போரின் கொடுமையால் பிறந்தபொன்னாட்டைவிட்டு வெளியேறினாலும் சின்னம் சிறுவயதில் ஆங்கு வணங்கிய தெய்வங்களை மறவாமல் இன்றும் வந்து நின்று வணங்கும் பக்தர்களை வாழ்த்துகிறோம் ஐயா மிக அருமையான காணொளியை பார்வையிடவைத்த உசாந்தன் உங்கள் பதிவிற்கு நன்றிகள் மகனே
பேரன்பினால் உலகெங்கும் அமர்ந்து அருள்பாலிக்கும் சக்திக்கு அரோகரா!!🌺🙏🪔🙏🌺 அம்பாள் அடியவர்க்கு தவறாமல் பதிவுகள் தரும் உஷாந்தனுக்கு கோடி நன்றிகள்!! என்றும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
வணக்கம். உஷாந்தன் நலமா எமதுஊரை உங்கள் மூலம் பார்ப்பதில் மிக மிக சந்தோஷம் பாலாவோடை அம்மணம். மிக மிக சிறப்பானது நான் எதிர்பார்க்கவில்லை எங்கள் ஊரில் இவ்வளவு பக்தர்களா காப்பு போட்ட கைக்கு என்ன கிடைத்து பலகாரம் நல்லா இருந்ததா மேள அடி சொல்ல வார்த்தை இல்லை தாயே தம்பி நீங்க நல்லா இருக்கனும் இரவு பகல் பாராது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சேவை வணங்குகிறேன் உஷாந்தனை நன்றி
போரின் கொடுமையால் பிறந்தபொன்னாட்டைவிட்டு வெளியேறினாலும் சின்னம் சிறுவயதில் ஆங்கு வணங்கிய தெய்வங்களை மறவாமல் இன்றும் வந்து நின்று வணங்கும் பக்தர்களை வாழ்த்துகிறோம் ஐயா மிக அருமையான காணொளியை பார்வையிடவைத்த உசாந்தன் உங்கள் பதிவிற்கு நன்றிகள் மகனே
பேரன்பினால் உலகெங்கும் அமர்ந்து அருள்பாலிக்கும் சக்திக்கு அரோகரா!!🌺🙏🪔🙏🌺
அம்பாள் அடியவர்க்கு தவறாமல் பதிவுகள் தரும் உஷாந்தனுக்கு கோடி நன்றிகள்!! என்றும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
தேரின் சிற்பங்கள் தொடர்பான விபரங்களை பார்க்கக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்யப்படின் சிறப்பு
வணக்கம். உஷாந்தன் நலமா எமதுஊரை உங்கள் மூலம் பார்ப்பதில் மிக மிக சந்தோஷம் பாலாவோடை அம்மணம். மிக மிக சிறப்பானது நான் எதிர்பார்க்கவில்லை எங்கள் ஊரில் இவ்வளவு பக்தர்களா காப்பு போட்ட கைக்கு என்ன கிடைத்து பலகாரம் நல்லா இருந்ததா மேள அடி சொல்ல வார்த்தை இல்லை தாயே தம்பி நீங்க நல்லா இருக்கனும் இரவு பகல் பாராது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சேவை வணங்குகிறேன் உஷாந்தனை நன்றி
அம்மன் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கும்.
நன்றி உசாந்தன்.
ஓம் அரோகரா
🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல பதிவு 🌷 நன்றி
ஓம் சக்தி
அனைத்து காணொளியும் சிறப்பு தம்பிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👍👍👍💯🙏🙏
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே அன்னை பராசக்தியே கேட்டதெலாம் கொடுப்பவளே தாயே அம்மா உன்னை வணங்கிட வந்தோர்க்கு குறையொன்றுமில்லையென அருள் வழங்குவாயே
தமிழ் வழிபாடு ஈழத்தமிழர் மத்தியில் உயிர்ப்புடன் இருப்பதை நினைத்து பேரானந்தம் அடைகிறேன் ❤❤❤
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே அன்னை பராசக்தியே என்று பாடிப்பாடி துள்ளியாடுங்க ஆடுகின்றிலை கூத்துடையான்களற் கன்பிலை என்புருகப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலையாகின் அதில் இறை பற்றில்லையென்றே அர்த்தமாகும் அதனால் அம்மன் வாசலில் நிற்பவர்கள் பக்தியுடன் பாடுங்கள் ஆடுங்கள் அவர்களைத்தான் அம்பாள் விரும்புவாள் அருள்வரம் வழங்குவாள்
காணொளிக்கு நன்றி.
ஓம் சக்தி நமது அடியவரகளை காத்து கலகளையும் செல்வத்தை வாரி வாரி வாங்கம்மா தாயே சரணம்
சிறப்பான காணொளி ❤
🙏🙏🙏👌
நன்றி Ushanthan
Thanks ushanthan my village
Thanks Ushanthan for sharing.
Super
🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤
🙏❤️🙏❤️🙏
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
Thanks 🙏🙏🙏👍
🙏🙏🙏🙏
ரூபன் அண்ணா விலாசம் தான்
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏