வணக்கம்!!! தமிழ் அடியான்(அர்ஜ்ஜுனா) 🙏🙏🙏வணக்கம் தம்பி! நன்றிகள், நன்றிகள்! மிக நல்ல செய்திகள் எமது அரசாங்கத்திடமிருந்து மாண்புமிகு ஜனாதிபதி திரு அனுர குமார திசநாயக்கா அவரகள் இலங்கையை மக்களை காப்பாற்ற வந்த காவல் தெய்வம்🙏🙏🙏👏👏👏
தமிழ்நாடு : தோழர் அனுரா சிந்தித்து சரியாக செயல்படுகிறார் என்பதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். சிங்கள-தமிழ் இனவாதிகளும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய எழுச்சிக்கு ஆதரவாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் உரையும் நன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து ஆதரவாய் செயல்படுங்கள்.
நினைவு அஞ்சலி நடந்ததால் இன வாதம் துன்டப்படவில்லை. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட தான் இனவாத த்தை உசுப்பேத்திவிட்டிருக்கிரார்கள் தமிழர். மகாத்மா காந்திக்கும் கூட கேக் வெட்டலாம். பாவம் அனுராதா ன் சங்கடத்தில் .
மிக்க நல்ல செய்தி தோழர்தோழர் அனுராவிற்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து இனபேதம் பேசும் தமிழ் தலைவர்கள் சிக்கல் தலைவர்களை மக்கள் தூக்கி எறியவேண்டும் தோழர் உங்கள் குரல் சொல்லும் மிக்க அழகு வாழ்த்துகள் தோழா
மிக இனிய செய்தி. தமிழ்அடியான் நன்றி, தமிழ் மக்கள் சார்பான மனம் நிறைந்த நன்றியாகவும் கொள்ளவேண்டும். இலங்கைவரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த முதல் மிக ஆறுதல்தரும் செய்தி. தென்இலங்கைபோல் இங்கும் வேலையற்ற, அடுத்தவன் துன்பத்தை ரசிக்கின்ற ஊடகங்கள், மனவரக்தி கூட்டம் உண்டு. ஒருவன் தன்னாலான ஊழலற்ற நிலைமையைக்கொண்டுவர முற்படும் அர்ச்சுனாவுக்கு, நக்கல் நையாண்டிகள், மனச்சாட்சியற்ற பதிவுகள்..,. …. இப்படியும்கேவலங்கள்…..தானும் செய்யமாட்டான். மற்றவர்களைச் செய்யவும் விடமாட்டான். அடித்து தள்ளி விழுத்தத்தான் நிற்கிறான். ஏமாந்துபோனவர்கள் பலரும்கூட உண்டு. கேலிச்சித்திரம் நிச்சயம் சஜித்கூட்டத்துக்குத்தான். ஏதோ அனுரவுக்கு தலையிடி கொடுக்காமல் இருந்தால் சரி. பலர் கதைக்கிறார்கள்..எங்கட ஆட்களிலும் பல இழுபறிகள் நடக்கும். அனுரவுக்கு தலையிடி கொடுக்கவென சுமனுகள் வருவான்கள் என.
Thank you for the great explanation. May our God bless our honourable President and Vijitha Herath. God bless our honest Tamil Adyan too for his sincere explanation.
தமிழடியானுக்கு, யாழ். நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக கைதுசெய்தவர்கள் பற்றி தங்கள் செய்தியில் இதுவரை எந்த கருத்தும் பேசவே இல்லேயே. காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். (தமிழடியான் உறவுகள்).
Super..bro same time சில தளியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும்போது அங்கு தோநாளிகளை பார்த்மு கேட்கும் முக்கியமான கேள்வி என்ன தெரியுமா? உங்களுக்கு எத்தினை பேர் வெளிதாட்டில இருக்கினம்? என்று கேட்டுத்தான் எவ்வளவு பணம் வாங்கல்ஆம் என்று….
காணிகளை விடுவித்ததும், மாவீரர் நாள் அனுமதித்ததும் , நன்றி யுடன் பாராட்ட வேண்டிய து. ஆனாலும் dr.அர்ஜுனா சொல்வது போல் தமிழர்களை வெல்ல வைக்க வேண்டும். எந்த கட்சி என்றாலும் நல்லவர்களை.
எல்லாத்துறைகளிலும்லஞ்சம ஊழல் போக்கிலித்தனம் எந்தவித அச்சமும் இன்றி தொடர்ந்துகொண்டு இருக்கிறது இதற்கு ஆய்வுக்குளுவை வைத்துவிரைவாகக்கண்டறியவேண்டும் திருநீறு சந்தணம் குங்குமம் கற்பூரம் எண்ணெய் வகைகள் ஏனைய உணவுப்பொருட்கள் எல்லாம் ஆராயப்படவேண்டும் கடும்தண்டனை கொடுக்கவேண்டும்
ஏனைய சிங்களத் sakothararkal இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் very happy யாக தான் இருகிறார்கள் அந்த மூவரின் கதை எமக்கு தேவையே இல்லை எமது தோழர் நியாயமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்களை வழி நடத்துகிறார் அதுவே போதும் மற்றது நமது வியாபாரிகள் இன்னமும் பொருட்கள் விளையைச் இன்னமும் கூட்டிட்டு தான் போறாங்க இவங்களுக்கு ஒரு நடவடிக்கையும் eduppathillaiyaa தமிழ் அடியான் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்
இனவாதிகளை அழைத்து ஏ.கே.டி.யை தாக்குவதற்கு வடமாகாணத் தமிழர்கள் கேலிக்குரிய பேச்சுக்களைத் தவிர்ப்பது முக்கியம். எந்த விலையிலும் சில அரசியல்வாதிகளை விளம்பரப்படுத்த நீங்கள் தயக்கம் காட்டுவதால், இது உங்களுக்கும் பொருந்தும்
தம்பி முதலாவதாகபிறவேற்கிலிநிக்கோபிறவேற்றாகநடத்தபடுகிறமருத்துவமனைகலைபூட்டவேண்டும்கட்டாயம்பிறவேற்றாகநத்தபடும்வையித்தியர்தாதிமார்களின்வேலைகளைரத்துசேய்துவிட்டுநோயாலிகளைவேதனைப்படுத்ததவாறுஅன்பாககடமைபுரியவைக்கனும்நோயாலிகளைமிருகங்கள்போல்நடக்கிறார்கள்அதனால்அவர்கள்தப்புசெய்தால்அவர்களைப்பற்றிவிசாரனைசெய்துஅவர்களைபணிநிக்கம்செய்யவேண்டும்
தமிழ் தேசியம் பேசும் தமிழ் கட்சிகளும் இனவாத கட்சிகள்.. இவர்களே தமிழ் மக்களிடம் இனவாதம் வளர்த்தவர்கள். நடந்த தேர்தலிலும் இனவாதம் பேசி வாக்குக் கேட்டார்கள்.
மிகவும் சிறந்த கருத்துக்கள் இன வாதம் பேசும் தமிழ் கட்சிகளும் திருந்த வேண்டும் இவர்கள் இன வாதம் பேசித்தான் மக்களிடம் வாக்குகள் கேட்டார்கள் இதை மக்கள் மறக்கமாட்டார்கள் நன்றாக அவதானித்தால் இன வாதம் பேசுபவர்கள் எல்லோரும் ஊழல் அரசியலுக்கு துணை போனவர்கள் என்பதை மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளார்கள் ஊழல் அற்ற ஆட்சியை வழங்க தேசிய மக்கள் சக்தி யால் மட்டுமே முடியும் இது உண்மை.
This LLB admin has started communal talk first. In Chavakachcheri incident he told that he had evidence- He finally provided nothing. Same as this one too
May be vimal veera vangsa taking about Tamilans behaviour by looking Archuna. He is psycho and curse to our Tamil community. He never obey law and he never tell truth for people ( tell something to keep him famous)
தமிழ் அடியான் செய்திகள் 100% பக்கச்சார்பற்றது.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
True.
Yes.
உண்மை❤❤❤
நன்றி தம்பி உங்களை எப்படி வாழ்த்துவது என்று எனக்கு புரியாமலிருக்கின்றது உடனுக்குடன் இப்படியான பதிவுகளை தருவதற்காக. நன்றி from 🇨🇦 .
தமிழ் அடியான் செய்திகள் 100.100.உன்மை நன்றி அண்ணா நன்றிகள் நன்றிகள் வாழ்க
வணக்கம்!!!
தமிழ் அடியான்(அர்ஜ்ஜுனா)
🙏🙏🙏வணக்கம் தம்பி!
நன்றிகள், நன்றிகள்!
மிக நல்ல செய்திகள்
எமது அரசாங்கத்திடமிருந்து
மாண்புமிகு ஜனாதிபதி
திரு அனுர குமார திசநாயக்கா அவரகள்
இலங்கையை மக்களை காப்பாற்ற வந்த காவல் தெய்வம்🙏🙏🙏👏👏👏
தமிழ்நாடு : தோழர் அனுரா சிந்தித்து சரியாக செயல்படுகிறார் என்பதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம். சிங்கள-தமிழ் இனவாதிகளும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய எழுச்சிக்கு ஆதரவாக தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் உரையும் நன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து ஆதரவாய் செயல்படுங்கள்.
நினைவு அஞ்சலி நடந்ததால் இன வாதம் துன்டப்படவில்லை. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட தான் இனவாத த்தை உசுப்பேத்திவிட்டிருக்கிரார்கள் தமிழர். மகாத்மா காந்திக்கும் கூட கேக் வெட்டலாம். பாவம் அனுராதா ன் சங்கடத்தில் .
உண்மை அண்ணா இனவாதமற்ற நாடு உருவாகவேண்டு் அதுவே முதல் வெற்றி
அநுர எந்தநிலையிலும் மாராதவர் அவரின் இருதயத்தில் கடவுள் குடியிருக்கிறார் அடுத்த பாராளமன்ர தேர்தலிலும் அவர்தான்
மிக்க நல்ல செய்தி தோழர்தோழர் அனுராவிற்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து இனபேதம் பேசும் தமிழ் தலைவர்கள் சிக்கல் தலைவர்களை மக்கள் தூக்கி எறியவேண்டும் தோழர் உங்கள் குரல் சொல்லும் மிக்க அழகு வாழ்த்துகள் தோழா
மிகவும் சிறப்பு, உங்கள் சேவை தொடரட்டும், இனவாதத்திற்கு இனிமேல் இடமில்லை
மிக இனிய செய்தி. தமிழ்அடியான் நன்றி, தமிழ் மக்கள் சார்பான மனம் நிறைந்த நன்றியாகவும் கொள்ளவேண்டும்.
இலங்கைவரலாற்றில் தமிழ் மக்களுக்கு கிடைத்த முதல் மிக ஆறுதல்தரும் செய்தி.
தென்இலங்கைபோல் இங்கும் வேலையற்ற, அடுத்தவன் துன்பத்தை ரசிக்கின்ற ஊடகங்கள், மனவரக்தி கூட்டம் உண்டு. ஒருவன் தன்னாலான ஊழலற்ற நிலைமையைக்கொண்டுவர முற்படும் அர்ச்சுனாவுக்கு, நக்கல் நையாண்டிகள், மனச்சாட்சியற்ற பதிவுகள்..,. …. இப்படியும்கேவலங்கள்…..தானும் செய்யமாட்டான். மற்றவர்களைச் செய்யவும் விடமாட்டான். அடித்து தள்ளி விழுத்தத்தான் நிற்கிறான். ஏமாந்துபோனவர்கள் பலரும்கூட உண்டு.
கேலிச்சித்திரம் நிச்சயம் சஜித்கூட்டத்துக்குத்தான். ஏதோ அனுரவுக்கு தலையிடி கொடுக்காமல் இருந்தால் சரி. பலர் கதைக்கிறார்கள்..எங்கட ஆட்களிலும் பல இழுபறிகள் நடக்கும். அனுரவுக்கு தலையிடி கொடுக்கவென சுமனுகள் வருவான்கள் என.
Congratulations Hon.President ANURA ❤❤❤
அருமையான கருத்துப் பகிர்வு.நன்றிகள் தமிழ் அடியான்.
🙏 வணக்கம் உறவுகளே, இனவாதிகள் ஒழிக்கபடவேண்டியது மிகவும் பயனுள்ள பணி தோழர் அனுரா அரசுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி அனைவரும் நிம்மதியாக வாழ்வோம்🤝
Thank you for the good explanation 🙏Archchuna Doctor is a very great and good person ❤👍👍👍🙏🙏🙏🙏god bless with him🙏
Thank you for the great explanation. May our God bless our honourable President and Vijitha Herath. God bless our honest Tamil Adyan too for his sincere explanation.
நல்ல செய்தி நன்றி அண்ணா
உங்களின் கருத்துக்கள் எல்லாம் உன்மை உன்மை உன்மை வாழ்த்துக்கள்
இனவாதமும் ஊழலும் இல்லாமல் போனால் நாடு சிறக்கும். அர்ஜுனாவுக்கு யார் கல் வீசினார்களோ அதே கல் அவர்களின் தலையிலே திரும்ப வந்து அடிக்குது.
That’s why I support him
தமிழடியானுக்கு, யாழ். நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக கைதுசெய்தவர்கள் பற்றி தங்கள் செய்தியில் இதுவரை எந்த கருத்தும் பேசவே இல்லேயே. காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.
(தமிழடியான் உறவுகள்).
Our Tamil politicians should learn from Aruna. Very good analysis Thamil adiyan👍
சிறப்பான செய்தி
Dr good man
அனுரா அவர்களுக்கு நன்றி
Super..bro same time சில தளியார் வைத்தியசாலைகளுக்கு செல்லும்போது அங்கு தோநாளிகளை பார்த்மு கேட்கும் முக்கியமான கேள்வி என்ன தெரியுமா? உங்களுக்கு எத்தினை பேர் வெளிதாட்டில இருக்கினம்?
என்று கேட்டுத்தான் எவ்வளவு பணம் வாங்கல்ஆம் என்று….
💥🌺💥🌺💥கடைசி நாட்களைக்’ குறித்து பைபிள் இவ்வாறு எச்சரித்துள்ளது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1, 13) 💥👺💥👺💥👺💥👺💥
சூப்பர் அரசுன்னா
asura
காணிகளை விடுவித்ததும்,
மாவீரர் நாள் அனுமதித்ததும் ,
நன்றி யுடன் பாராட்ட வேண்டிய து.
ஆனாலும் dr.அர்ஜுனா சொல்வது போல் தமிழர்களை
வெல்ல வைக்க வேண்டும்.
எந்த கட்சி என்றாலும் நல்லவர்களை.
ஐயா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏதோ முணமுணுக்கின்றார் அது மாவீரர் சம்பந்தமாக தேடிபாருங்கள்
உங்கள் விளக்கம் சீமானுக்கு முக்கியம் 👌
எல்லாத்துறைகளிலும்லஞ்சம ஊழல் போக்கிலித்தனம் எந்தவித அச்சமும் இன்றி தொடர்ந்துகொண்டு இருக்கிறது இதற்கு ஆய்வுக்குளுவை வைத்துவிரைவாகக்கண்டறியவேண்டும் திருநீறு சந்தணம் குங்குமம் கற்பூரம் எண்ணெய் வகைகள் ஏனைய உணவுப்பொருட்கள் எல்லாம் ஆராயப்படவேண்டும் கடும்தண்டனை கொடுக்கவேண்டும்
You are correct brother thank you so much for your justice explanation ❤❤
Excellent work ❤ .God bless you ❤
அலி சப்பரி என்ற அறனை தான் விசத்த கக்கி எல்லாரையும் குழப்பங்களை ஏற்படுத்த சதி செய்கிறான்
அலி சப்ரி ராஜபக்ச செம்பு,
இப்போ சாதாரணமான ஒரு பிரயை அவ்வளவுதான்.
Dr arusuna great
Very reasonable talk
தெளிவான கருத்துக்கள்.
அருமையான கருத்துக்கள்
Dr.good anura sir good
நன்றி 🙏
Blooming Lanka Matha !
Apa Srilanka Namo Namo Matha
தமிழ் அடியான் அவர்களே இரண்டு நபர் களை பிடித்து விட்டார்கள்
அதுக்கு உங்கள் கருத்து என்ன ஜயா 🙏 நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் பணிதொடர
This year give the permission for the maveer vanakkam day next year our president will attend the maveer day to mulivakal god bless for AKD 🙏
Thank You For the Update.
Thanks for great kindness president minister Vijitha herath and NPP.God bless our country 🙏.
Dr archuna is best person
Mikka Nandri Vanakkam.🙏🙏🙏🙏
அலி சப்ரியும் அவர் பங்கிற்கு விஷத்தை கக்கியிருக்கிறார்.
அருமையான பதிவு.
Anita Archuna Super God bless their journey
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
புது மாப்பிள்ளைக்கு எப்போதும் மதிப்பு 😂😂😂😂😂😂😂
Now we have Good President i hope we Joins with NPP
இனிய காலை வணக்கம் ☀️🌅 சகோ ❤ 6:49
So far none of the previous governments never recognized our issues or problems. Now we have government try to remove the extremism. Thanks
ஏனைய சிங்களத் sakothararkal இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் very happy யாக தான் இருகிறார்கள் அந்த மூவரின் கதை எமக்கு தேவையே இல்லை எமது தோழர் நியாயமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்களை வழி நடத்துகிறார் அதுவே போதும் மற்றது நமது வியாபாரிகள் இன்னமும் பொருட்கள் விளையைச் இன்னமும் கூட்டிட்டு தான் போறாங்க இவங்களுக்கு ஒரு நடவடிக்கையும் eduppathillaiyaa தமிழ் அடியான் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்
Thank you.good message.
❤🙏thank you for your help help good news 📰
அண்ணாமிகவும்அருமை
இனவாதம்வேண்டாம்
Mr Thamiladiyan you are genuine may God bless always Loving Soosainayagam Reval 8:55 Vankalai
Super News 🎉
You are great 🎉 Speech 💯 good 🎉🎉🎉🎉🎉
வணக்கம் தமிழ் அடியான் AKD அரசுக்கு 🫡🫡🫡🙏
ஓவியர் well in advance 30/12/24 cartoon ஐ ஒரு மாதத்திற்கு முன்பே வரைந்துள்ளார்.
சிறப்பான கருத்துக்கள்
❤❤❤❤❤Good Anura thanks
Thankyou for massage ❤❤❤
Good
DR ✌
. சுப்பர் பதிவு
Npp thank you ❤❤❤
Thank you for addressing the news
இனவாதிகளை அழைத்து ஏ.கே.டி.யை தாக்குவதற்கு வடமாகாணத் தமிழர்கள் கேலிக்குரிய பேச்சுக்களைத் தவிர்ப்பது முக்கியம். எந்த விலையிலும் சில அரசியல்வாதிகளை விளம்பரப்படுத்த நீங்கள் தயக்கம் காட்டுவதால், இது உங்களுக்கும் பொருந்தும்
தம்பி முதலாவதாகபிறவேற்கிலிநிக்கோபிறவேற்றாகநடத்தபடுகிறமருத்துவமனைகலைபூட்டவேண்டும்கட்டாயம்பிறவேற்றாகநத்தபடும்வையித்தியர்தாதிமார்களின்வேலைகளைரத்துசேய்துவிட்டுநோயாலிகளைவேதனைப்படுத்ததவாறுஅன்பாககடமைபுரியவைக்கனும்நோயாலிகளைமிருகங்கள்போல்நடக்கிறார்கள்அதனால்அவர்கள்தப்புசெய்தால்அவர்களைப்பற்றிவிசாரனைசெய்துஅவர்களைபணிநிக்கம்செய்யவேண்டும்
👍👍👍👍
Super 👌 👍
தம்பி டொக்டருடன் கதைத்துட்டு தகவல் போடுங்க சொல்லுங்க ஆதாரத்துடன் செயல் பட சொல்லுங்க❤
தமிழ் தேசியம் பேசும் தமிழ் கட்சிகளும் இனவாத கட்சிகள்..
இவர்களே தமிழ் மக்களிடம் இனவாதம் வளர்த்தவர்கள்.
நடந்த தேர்தலிலும் இனவாதம் பேசி வாக்குக் கேட்டார்கள்.
சிறந்த பதிவு தம்பி வழமைபோல்
You are correct there won't be any evidence it will be covered by the perpetrators .
Anna super ❤❤❤❤
❤❤❤❤
Ella makalin manathil ulla kavalaikalai ellam arinthaanithapiman ulla janathipathikku nsmtrikal pala❤
100%100
மிகவும் சிறந்த கருத்துக்கள் இன வாதம் பேசும் தமிழ் கட்சிகளும் திருந்த வேண்டும் இவர்கள் இன வாதம் பேசித்தான் மக்களிடம் வாக்குகள் கேட்டார்கள் இதை மக்கள் மறக்கமாட்டார்கள் நன்றாக அவதானித்தால் இன வாதம் பேசுபவர்கள் எல்லோரும் ஊழல் அரசியலுக்கு துணை போனவர்கள் என்பதை மக்கள் எல்லோரும் உணர்ந்துள்ளார்கள் ஊழல் அற்ற ஆட்சியை வழங்க தேசிய மக்கள் சக்தி யால் மட்டுமே முடியும் இது உண்மை.
Super 👌
தயவு செய்து அர்ச்சுனன் ஆதாரமில்லாத அர்ச்சனைகளை பதிவிடுறத நிப்பாட்டுங்கையா
There are lots of accusations that Archuna received lots of money from Tamil diaspora but did not disclose accounts nor spend for public so far.
This LLB admin has started communal talk first. In Chavakachcheri incident he told that he had evidence- He finally provided nothing. Same as this one too
Hospital la velasium nurse and attandon mar noyalarkalai mikaum keevalamaka pesukirarkal ethatkum udanadiyaka edukka Venum
🙋👍👍👍❤❤❤
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
👏👌❤️
👍👍👍👍🇨🇦👍👍👍👍
கருத்துக்கள் உண்மையாக இருக்கும் ஆனால் ஆதாரத்துடன் வெளியிடுங்கள் Dr
அவசரபட வேண்டுடாம் எல்லாம் ஆதாரத்தோடு பிடிப்படுவார்கள் 🤔
@ உங்கள் கருத்தை திருத்தி எழுதவும் ( EDIT)
👋👋👋👍
இனவாதம்கதைப்பவர் தமிழனைக இருந்தாலும் சிங்களமாக மற்றும் இந்தியாவானாலும் தண்டனை கிடைக்கும்
It s true that your batch mate Hony pres.Anura ?
May be vimal veera vangsa taking about Tamilans behaviour by looking Archuna. He is psycho and curse to our Tamil community.
He never obey law and he never tell truth for people ( tell something to keep him famous)
Tamil adyan unmyyana. Tamil vesuvasam kondavat