வீட்டில் விளக்கு எரியும் | Murugan vazhipadu velai kidaika | Aanmeega tips | Spiritual | Bakthi Oli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • For advertisement please contact : 9952065965
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    வீட்டில் விளக்கு எரியும் | Murugan vazhipadu velai kidaika | Aanmeega tips | Spiritual | Bakthi Oli
    #muruganvazhipadu #BakthiOli #DevotionalVideo #murugan #murugantemple #Aanmeegam #astrology #bakthiOlivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil #spritual #spiritual #spirituality
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    WhatsApp: whatsapp.com/c...
    FaceBook: / bakthidreammakersenter...
    Twitter: dm...
    Sharechat: sharechat.com/...
    Instagram: www.instagram....
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 38

  • @manjulasri4672
    @manjulasri4672 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் உங்க பேச்சு அருமையாக இருக்கு பதிவு அருமை 👌👌👍👍🙏🙏💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 4 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 kurujimadam

  • @prabasuperprabs4808
    @prabasuperprabs4808 5 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா மிகவும் பயனுள்ள பதிவு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 5 หลายเดือนก่อน +1

    உண்மை தான்மேடம் முருகபெருமான் எல்லா கஷ்டங்களிலிலும் இருந்து காப்பாற்றுவார் அவர் நம் முன் தோன்றுவார் வேலும் மயிலுடன் வணக்கம் நன்றி

  • @SaimalarSkodiarasi
    @SaimalarSkodiarasi 4 หลายเดือนก่อน

    Nandri madam nandri madam..❤❤❤❤❤❤ ungal ellam video enakku pidikkum naan download pannivachiruven...

  • @lakshmiv7091
    @lakshmiv7091 5 หลายเดือนก่อน +1

    Thankyou so much sis ❤❤❤🙏🙏🙏💐💐💐

  • @Renvij22
    @Renvij22 4 หลายเดือนก่อน

    Om Muruga 🙏🏼🙏🏼🙏🏼
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilnathanmba7780
    @senthilnathanmba7780 5 หลายเดือนก่อน +4

    Om Muruga Potri Potri 🙏🙏🙏
    Om Saravana Bhava 🙏🙏🙏

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 5 หลายเดือนก่อน +1

    Good information mam,, 👍

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 5 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 5 หลายเดือนก่อน +1

    நன்றி நற் செய்தி 🎉 ஓம் பால சுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாக 🌺

  • @milonraja3771
    @milonraja3771 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் துணை🙏

  • @senthilgvspl
    @senthilgvspl 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @PathmavathiR-y4d
    @PathmavathiR-y4d 4 หลายเดือนก่อน

    Om muruga enagu government velai kitaikanum

  • @Kavitha-s6n
    @Kavitha-s6n 5 หลายเดือนก่อน

    Correct mam. ❤❤

  • @sukanyapatil2872
    @sukanyapatil2872 5 หลายเดือนก่อน

    Namaskaram madam
    Whether this can be done for SIL for abroad job. Request you to please advise🙏

  • @boopathig7086
    @boopathig7086 5 หลายเดือนก่อน

    சூப்பர் மேம் கடன் தீர என்ன வழி சொல்லூங்கள் மேம்😊😊😊

  • @tamilselviselvi89
    @tamilselviselvi89 4 หลายเดือนก่อน

    Muruganukku arogara.

  • @Jaya-o1v
    @Jaya-o1v 5 หลายเดือนก่อน

    Jewels setting pannitanga madam atha eppadi vanga solluga madam

  • @BalasubramaniyanDivya
    @BalasubramaniyanDivya 5 หลายเดือนก่อน

    Children education padhi solunga

  • @Punithavalli-ks1gz
    @Punithavalli-ks1gz 5 หลายเดือนก่อน

    Love you madam

  • @user-uy7cl1it8k
    @user-uy7cl1it8k 5 หลายเดือนก่อน +1

    எத்தனை வாரம் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் mam

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 5 หลายเดือนก่อน

    Om muruga pottti

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 5 หลายเดือนก่อน +1

    பிசினஸ் ல வாடிக்கையாளர்கள் கிடைக்க , வருமானம் தொடர்ந்து கிடைக்க என்ன பண்ணனும் அம்மா

    • @karpagamv3115
      @karpagamv3115 5 หลายเดือนก่อน

      Read daily sasthira bandham

  • @bhuvaneshwaris8356
    @bhuvaneshwaris8356 5 หลายเดือนก่อน

    Om muruga 579 🔔🙏🔔🙏🔔🔔🙏🔔🙌🔔🙏🔔

  • @chandraa8818
    @chandraa8818 5 หลายเดือนก่อน

    Arumugam ArulidumAnuthinamum Erumugam
    🦚🦚🦚🌹🌹🌟

  • @subha5829
    @subha5829 5 หลายเดือนก่อน +1

    நம்பினார் கெடுவதில்லை....

  • @Akila-e6o
    @Akila-e6o 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @manjulasri4672
    @manjulasri4672 5 หลายเดือนก่อน

    ஆமாம் மா‌ என் பையன்களுக்கு வேலைக்காக‌ முருகப் பெருமானை ரொம்ப நம்பிக்கையாக இருந்தேன் ஆனால் சோதனை தான் முருகன் என்று நான் சொல்லமாட்டேன் என் அண்ணன் அவர் அப்படி தான் நான் சின்ன வயதில் இருந்தே நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்‌ ஆனால் நான் என்ன தப்பு பன்றேன் என்று தெரியவில்லை எனக்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை எனக்கு அவர் மேல் விரக்தி தான் ஆனாலும் மறுபடியும் நான் அவரை தான் நாள் முழுவதும் நினைத்து அவர் பெயரை உச்சரிக்கிறேன் மா என் கர்மா‌ எப்போ தான் முடியும் என் தலையெழுத்து எப்போ மாறும் நான் நினைவு தெரிந்த நாள் முதல் கஷ்டமான வாழ்க்கை தான் வாழ்கிறேன் 😢🙏🙏🙏 இப்போ எல்லாம் எந்த கடவுள் தான் என்னை இந்த கஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவார்‌ என்று தினமும் புலம்புகிறேன்😢

    • @diya3487
      @diya3487 5 หลายเดือนก่อน +1

      முருகன் உங்களை காப்பற்றுவார் ஓம் முருகா

    • @bhagavathysd9135
      @bhagavathysd9135 4 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக உங்கள் மகன்களுக்கு முருகன் அருளால் சீக்கிரமே வேலை கிடைக்கும் அம்மா.

    • @manjulasri4672
      @manjulasri4672 4 หลายเดือนก่อน

      @@diya3487 🙏🙏🙏💐❤️

    • @manjulasri4672
      @manjulasri4672 4 หลายเดือนก่อน

      @@bhagavathysd9135 🙏🙏🙏💐🌹❤️

    • @SaimalarSkodiarasi
      @SaimalarSkodiarasi 4 หลายเดือนก่อน

      அக்கா கந்த சஷ்டி பிரயாணம் பன்னுங்க செவ்வாய் கிழமை மாமிசத்தை தவிர்க்க வேண்டும் சஷ்டி மற்றும் கிர்த்திகை அன்று சாப்பிட வேண்டாம்.. நடக்கும் நல்லதே நடக்கும்....

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 5 หลายเดือนก่อน

    உங்கள் மேக்கப்பை கொஞ்சம் குறைவாக போடுங்ககககககக