தீ பட்ட புடவை பற்றி தாங்கள் கூறியது சத்திய வாக்கு ஐயா என் பிரோவில் தீ பட்ட புடவையை வைத்த பிறகு இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை உங்கள் பதிவை கேட்ட உடன் அந்த புடவையை வெளியே தூக்கி போட்டு விட்டேன் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
நமஸ்காரம். இறந்த என் மனைவினுடைய புது மற்றும் கட்டிய சேலைகள் இருக்கின்றன போட மனமில்லை இதை எங்கள் வீட்டு பெரியவாகள் முன்பே சொன்னார்கள். தங்களும் இதை எடுத்து போட்டுவிடும்பாடி சொல்கிறீர்கள் உண்மை தான் என்னுடைய மகன் திருமணம் தடை இதனால் இருக்குமோ என்று நினைக்கிறன் உடனே போட்டு விடுகிறேன் நன்றி🙏🙏🙏
தீ பட்ட புடவை பற்றி தாங்கள் கூறியது சத்திய வாக்கு ஐயா
என் பிரோவில் தீ பட்ட புடவையை வைத்த பிறகு இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்லை
உங்கள் பதிவை கேட்ட உடன் அந்த புடவையை வெளியே தூக்கி போட்டு விட்டேன்
மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு சாமி.🙇🙇🙇🙇🙇
Aayy😮😊p
நன்றி அய்யாமிகவும் பயனுள்ள பதிவு
நல்லதொருபதிவு விளக்கம்அருமை பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஸ்வாமி🙏🙏
Excellent guruji
Arpudham. Roomba nalla irukku. Excellent explanation
Rombananribattarsir
அருமை நல்ல
அட்வைஸ் நன்றி.🙏🙏🤭
Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏
Excellent.. Very thanks
Rombave nandri swamy!
அருமை
Super
Thank you sir ,
Nanri iya❤
Yes enna na saree ya vakamudiela sir
Katti iruku pothu kilintha pattu sarees 3 iruku bureau ulla. Paravaillaya ji
Thank u sir entha pakkam vaikkanum sir East weste narth south pls enga vaikkanum nu sollunga sir
Swami nan ungaludaya new subscriber. I have one doubt. Arthanatheeswarar photo vai poojai arai vaikalama swami.
வீட்டில் உள்ள பூஜை அறைக்கதவு வேப்பமரத்தில் அமைக்கலாமா என்பதை தெளிவுபடுத்துகின்றன ஐயா
Can keep new dress for long time without wearing.
Peerova entha pakkam vaikkanum nu sollunga sir
🙏
கிழிந்த திருமண சேலை சரியோ தவறோ பீரோவில் வைக்கப்பட்டுள்ளது கிழிந்த கல்யாண புடவையை என்ன செய்வது அய்யா
திருமணநாளில் கணவரை அழைத்துக்கொண்டு போய் அதேமாதிரி புடவை வாங்கக்கொண்டு பழசைப்போட்டுடுங்க...
Old samy photos calendars enna pandrudhu samy sollungha pls
🙏🙏💐
நமஸ்காரம். இறந்த என் மனைவினுடைய புது மற்றும் கட்டிய சேலைகள் இருக்கின்றன போட மனமில்லை இதை எங்கள் வீட்டு பெரியவாகள் முன்பே சொன்னார்கள். தங்களும் இதை எடுத்து போட்டுவிடும்பாடி சொல்கிறீர்கள் உண்மை தான் என்னுடைய மகன் திருமணம் தடை இதனால் இருக்குமோ என்று நினைக்கிறன் உடனே போட்டு விடுகிறேன் நன்றி🙏🙏🙏
Kathirikol(✂️) pathi sollave illaye sir...
Yes
ஐயா அப்பாவின் மோதிரம் இருக்கு. அப்பா இறந்து முன்று வருடம் ஆகிறது. என்ன செய்வது
பீரோவல் கத்திரி கோல் வைப்பது பத்தி சொல்லவே இல்லை 😮😮
Thank you sir