கால சர்ப்பம் ஓர் புரிதல் | Kaala sarpam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 151

  • @anuradhababu833
    @anuradhababu833 ปีที่แล้ว +8

    அய்யா ,நீங்கள் சொன்ன இந்த காலதோஷ பலன் நாங்கள் கண்கூடாக கண்ட உண்மை.தங்களுடைய இந்த அறிவிற்கு கோடி நமஸ்காரங்கள் அய்யா.நன்றி.ஐ

  • @sumathichander2210
    @sumathichander2210 ปีที่แล้ว +5

    உங்களுக்கு கோடானு கோடி நன்றி ஐயா, என் மனதில் சில மாதமாக எழுந்த ஐயத்திற்கு தக்க சமயத்தில் கடவுள் உங்கள் மூலம் தீர்வு கொடுத்துள்ளார் 🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 ปีที่แล้ว +5

    இந்த பதிவில் கால சர்பம் தோஷமா யோகமா தெளிவு கிடைத்தது.உண்மை விசுவாசம் பதிவிற்க்கு நன்றிகள் பல பல.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 ปีที่แล้ว +4

    This Sarpa Dosha that you said is 100% true Shri Ram Ji that is why you are the legend Shri Ram Ji 👍🙋

  • @kannan_7722
    @kannan_7722 ปีที่แล้ว +4

    200% correct sir, all aspects matching my chart. Rishab lagnam, 2nd guru chevvai, 4th sani, 5th suriyan chandran budan sukkiran rahu, 11th ketu. After 45+ yrs restarting my career from beginning. Everything done before gone waste.

  • @vetome
    @vetome ปีที่แล้ว +3

    Actor Rajini has this as a yoga.. everything u said as far as hardships in childhood in earlier life and then fame in adult life is so true….

    • @keeganz5328
      @keeganz5328 4 หลายเดือนก่อน

      He doesnt have this... saturn join outward rahu ketu... his horoscope

  • @srivaylan2631
    @srivaylan2631 11 หลายเดือนก่อน

    உண்மையான விளக்கம், என்னுடைய அனுபவத்தில்.
    அதுவும் கால சர்ப்ப dosham என்னுடைய சனி தசாவை மிகவும் பாடை படுத்தியது.
    ஆனால் மிக விரைவில் இவை அனைத்தும் எனக்கு நீங்கும் என்று என் astrologer கூறியுள்ளார்.

  • @velayuthams612
    @velayuthams612 4 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான தகவல் அய்யா
    வாழ்க வளமுடன்

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +1

    வெகுநாளாக காத்திருந்தேன் இந்த விளக்கத்திற்கு. நன்றி சார்.
    வீட்டில் யாருக்கும் இல்லை. மகிழ்ச்சி!🙏❤️

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. கால சர்ப்ப தோஷத்தை பற்றிய பல அறிய தகவல்கள் அதாவது இதுவரை யாரும் சொல்லாதவற்றை மிகவும் எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி. இதைப்போன்று சர்ப்ப தோஷங்கள் உள்ள ஜாதகங்களை இணைப்பது பற்றிய சூட்சுமங்களை பற்றிய காணொளி போடவும் ஐயா !

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +3

    மகிழ்வுடன் இனிய காலை வணக்கம் ஐயா... 🙏🌺🙏இதை... இதைத் தான் எதிர் பார்த்தோம் சார்... சிறப்பு.. அருமை... எளிய புரிதல்... அரிய விளக்கம்... வாழ்வில் வெற்றி வெளிச்சம் பலருக்கு தங்கள் காணொளி மூலம் கிடைக்கும் ...தலை சிறந்த உண்மை பரிகாரம்.. மன நிறைவான நன்றிகள் ஐயா... 🙏💐🌹🍀🌹🙏

  • @keeganz5328
    @keeganz5328 4 หลายเดือนก่อน

    Unmai... Nanum Apdithan. En Vaalkai finished

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தெய்வம்.

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 ปีที่แล้ว +3

    Lagna athipathi utcham
    Romba perumaiya erukku sir
    Guruve saranam 🙏🙏🙏🌺🌺🌺

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @kalidass3561
    @kalidass3561 ปีที่แล้ว

    Suriya Bhagavan Sema Rasil Aachi petrullar...(Sema laknam 1ill)...2ill kethu, 8 I'll Ragu.....

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +2

    Yes sir 🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி சனியின் பத்தாம் பார்வை பற்றி விளக்கம் சொன்னீர்கள் அதேபோல் 3 7 பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว +1

    Bad Luck, I have it Sir. Starting from Kethu & Guru in Mithunam to Lakinam in Thanusu.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation of kala sarpa dhosam🙏🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் சார் பதிவு சிறப்பு..100% உண்மை...

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Tq guruji 🙏I was waiting this video and explained shortly explain about kala sarpa yoga 😊

  • @raj-rj4ey
    @raj-rj4ey ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி கால சர்ம தோசத்திற்கு விளக்கம் சரியான தந்தமைக்கு நன்றி சார்

  • @DhanaLakshmi-xx6dr
    @DhanaLakshmi-xx6dr ปีที่แล้ว +2

    அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @Devilgaming-hc7sl
    @Devilgaming-hc7sl ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன உதாரணம் தான் என்னோட ஜாதகம் லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்றும் கூட நீங்கள் சொன்ன மாதிரி முயற்சிகளே நான் பன்னிட்டு இருக்கேன் காலம் கடந்த முயற்சி வெளி வர முடியல 42வயது

  • @malathys3905
    @malathys3905 ปีที่แล้ว +1

    20 minutes video podunga...

  • @punniyaganga85
    @punniyaganga85 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி குருவே

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏✨✨

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, clear explanations🙏🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @SG-CND
    @SG-CND ปีที่แล้ว

    Thanks very much!!!!

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว +9

    ஏழரை சனி நடக்கும் போது வேலை கிடைக்கிறது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது ஐயா.

    • @balajiboss2703
      @balajiboss2703 ปีที่แล้ว

      athe kastamthan enakum

    • @subash827
      @subash827 ปีที่แล้ว

      Because that is punishment period...

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j ปีที่แล้ว +1

    இது நான் அனுபவிக்கிறேன்

  • @anandharish1619
    @anandharish1619 ปีที่แล้ว

    Good evening na methunalakam.12,kuru,kethu.4.sun.moon.puthan.6.ragu eftie. Erukum na

  • @Suwathi6
    @Suwathi6 ปีที่แล้ว

    Kadaga laknam with kethu . 7th magaram house ragu sevvai sani. Simmam rasi magam natchatiram. Already divorce.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @janufam
    @janufam ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏
    மேஷ லக்னம் 6ல் கேது 12ல் ராகு.. 2ல் சுக்கிரன், 3ல் சூரியன் புதன்,4ல் சனி செவ்வாய், 5ல் சந்திரன் 7ல் குரு.. இது கால சர்ப்ப யோகமா தோஷமா??

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 ปีที่แล้ว

    Kurujii ithu thisai nanthal vellai seiuma kurujii . 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    அண்ணா.மீனம்.லக்னம்.5ல்.கேது.11ல்.ராகு.சனி.சுக்கிரன்.செவ்வாய்.இனணவு.இது.காலசர்ப்பதோஷமா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +2

    👌👌👌💐💐💐

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good day Sir. Verynew and informative information Sir. For kalasarpa dhosham if chandran is ucham but thaipirai is it ok Sir.

  • @mhirthick3839
    @mhirthick3839 ปีที่แล้ว +1

    துவாம் லக்னம் 8 ல் குரு + சுக்ரன் + கேது |9ல் புதன், 10ல் சூரியன்+சந்திரன் , 12ல் சனி+செவ்வாய் "2 ல் ராகு இதில் குரு + சுக்ரனுடன் கேது இணைந்து குரு + சுக்ர பார்வை 2ல் இருக்கும் ராகுவைப் பார்த்தாலும் கால சர்ப்ப தோசம் வேலை செய்யுமா? ஐயா 🙏🙏🙏

  • @dog20265
    @dog20265 ปีที่แล้ว

    Naa mithuna lagnam. Kadakagthil chandran ragu
    Simmathil sevvai
    Kannil sani
    Thulam guru muthan
    Viruchigam suriyan
    Thanusil sukkiran
    Makagam keythu.enakku neega solavthu Pol thaa kastapadurey.😂😂😂😂

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    Super sir

  • @reddiamond1523
    @reddiamond1523 ปีที่แล้ว +1

    Good video. சார்,எத்தனை கிரகங்கள் அடைப்பட்டு இருந்தால் இந்தத் தோஷம் வேலை செய்யும்?

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว


    வணக்கம் ஐயா.கடகலக்னம்.
    கிரகங்கள் இங்கிருந்து ஆரம்
    பித்து துலாத்தில் முடிகின்றது

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว

    Super explain 💗💗💗

  • @mugi5652
    @mugi5652 ปีที่แล้ว +1

    Sir when your started live

  • @lalithav3904
    @lalithav3904 ปีที่แล้ว

    🙏🙏🙏 guruji. 9.12.1980 காலை 11.55 சென்னையில் பிறந்தேன்.கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. கடகத்தில் ராகு, கன்னியில் குரு மற்றும் சனி, துலாமில் சுக்கிரன், விருச்சிகத்தில் சூரியன் புதன், தனுசில் சந்திரன் செவ்வாய், மகரத்தில் கேது.எந்த திசையில்(வயதில் )எனக்கு விடிவு காலம் வரும்? 🙏🙏🙏🙏

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 ปีที่แล้ว +5

    தலைகீழாக தான் குதிப்பேன் 🤣

    • @subash827
      @subash827 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 2 วันที่ผ่านมา

    இருபக்கமும் கிரகங்கள் இருந்தால்

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 ปีที่แล้ว

    True sir

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 ปีที่แล้ว

    Parigarum or venduthal seithu vittu varum bothu accident aaguthu aathu aen

  • @muralisai8773
    @muralisai8773 ปีที่แล้ว

    Sir, rahu in Leo and kethu in aquarius, in between guru,shukra,kethu in aquarius...mercury(R) in pisces...and sun,mars,saturn in lagnam mesha.... and alone moon in capricorn...
    Is this dosha sir?

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว

    குரு ஜி....Meshathil Ragu Thulam thil kethu...all planets going towards ragu except chanthiran.. Chanthiran is outside in Rishabam... Now is it kala sarbha dhosam.... Please tell me gha.... Please

  • @Kumar-y5o
    @Kumar-y5o 5 หลายเดือนก่อน

    மகர லக்கினம்
    லக்கினத்தில் சனி ராகு.
    கடகத்தில் குரு கேது.
    சந்திரன் சுக்கிரன் திக்பலம்.
    கலசர்ப தோஷம் வேலை செய்யாதுதானே.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 27-06-2023 அன்று கண் அறுவை சிகிச்சை செய்யலாமா?

  • @sumetharavikumar
    @sumetharavikumar ปีที่แล้ว

    வணக்கம் குருஜி கடக லக்னம் மீனத்தில் கேதுவில் தொடங்கி எல்லா கிரகங்களும் கன்னியில் ராகு முடிகின்றது 45 வயது ஆகிறது சிறுவயதிலிருந்து பல கஷ்டங்கள் இனிமேல் எப்படியிருக்கும் மேசம்(சூரிய ன் புதன்) மிதுனம்(குரு சந்திரன்)

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Super sir 🙏 👏

  • @sriregha7336
    @sriregha7336 ปีที่แล้ว

    Sir, meena laknam. Meshathil ragu, thulathil kedhu. Ella grahangalum mithunam, kadagam,simmathil irukiradhu. Idhu yogama

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 ปีที่แล้ว

    Guruji dhanusu laknam mithunam-(Raghu) kada ( suryan sevvai) sim (suk) kanni( moon) dhanusu kethu edhu dhosama yogama plz reply guruji

  • @Vengat2Win
    @Vengat2Win 11 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதகத்தில் குரு மற்றும் ராகு ஐந்தாம் இடத்தில் உள்ளது.
    ராகுவை நோக்கி 5 கிரகங்கள் செல்கிறது
    ராகு கேது அச்சு இடையே சனி மட்டும் ஒன்பதாம் இடத்தில் சதயம் நட்சத்திரத்தில் நிற்கிறது. சனி மட்டும் கேதுவை நோக்கி செல்கிறது.
    இது கால சர்ப்ப தோஷமா?
    தங்களது பதிலுக்காக கார்த்திருக்கிறேன் ஐயா.

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan Sani meenathil keathu kanniyil Raghu sukkiran sevvai kalsarpa thosam sir

  • @prabhagopi6578
    @prabhagopi6578 ปีที่แล้ว

    After 43 years will it become kala sarpa yogam

  • @tamilarasi9549
    @tamilarasi9549 ปีที่แล้ว

    Dhanusu laganam 10 il rahu mahara guru parvai ...rahu dasa eppadi irukum

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan

  • @vibranttones4670
    @vibranttones4670 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    சில நாம் யோகங்களில் பிறந்தவர்க்கு ராகு யோகியாக வரும் நபர்களுக்கும் இந்த கால சர்ப்ப தோஷம் வேலை செய்யுமா... , ராகு ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தாலும் சர்ப்ப தோஷமா ... தெளிவு படுத்துங்கள் குருஜி..🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 ปีที่แล้ว

    வணக்கம் குருவே, அருமையான விளக்கம்.
    லக்னம் மட்டும் ராகு கேதுகளுக்கு வெளியே இருந்தாலும் தோஷமாக கணக்கிட வேண்டுமா.
    நன்றி குருவே.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @saathvick8358
    @saathvick8358 ปีที่แล้ว +3

    அஷ்டமாபதி வக்ரம் ஆனால் ஆயுளுக்கு பங்கமா ஐயா 🙏🏻

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽 விருச்சிக லக்னத்திற்கு. கால சர்ப்ப தோஷம் இருந்து சூரியன் ஆட்சி பெற்று உடன் சந்திரன் இருந்தால் தோஷம் உண்டா குருவே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @seenivasan964
    @seenivasan964 ปีที่แล้ว

    கடக லக்னம் 4ல் சந்திரன் 6ல் செவ்வாய் கேது 9ல் சுக்குரன் உச்சம் 10இல் சூரியன் 11 இல் புத்தன் குரு சனி 12 இல் ராகு நடப்பு குரு தசயில் சனி பூதி மருத்துவ பிரதிநிதி வேலை அல்லது அரசு வேலையா

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 ปีที่แล้ว

    தனுசு லக்னம் தனுசில் குரு திக் பலம் வர்க்கோத்தமம தனுசில் கேது சந்திரன் செவ்வாய் கும்பத்தில் புதன் மீனத்தில் சூரியன் மேஷத்தில் சுக்கிரன் மிதுனத்தில் ராகு இது கால சர்ப்ப தோஷம் ஆகுமா? ஐயா?

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 ปีที่แล้ว

    BROTHER I CANT UNDERSTAND CLEARLY... MY SON DATE OF BIRTH 27/5/2004... 5: 23 AM, MADURAI... PLEASE SAY THIS JATHAKAM DOSAM OR YOGAM....

  • @parthibankaliyamoorthy2529
    @parthibankaliyamoorthy2529 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்!..
    மகரத்தில் கேது, கடகத்தில் ராகு
    இதற்க்கிடையில் மீனத்தில்->புதன்,சுக்ரன்
    மேஷத்தில் -> சூரியன்,குரு, செவ்வாய், சனி
    மொத்தம் 6கிரகங்கள் உள்ளன
    சந்திரன் தனியாக கன்னியில் உள்ளது ..
    இது காலசர்ப்ப தோஷமா?!...

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn ปีที่แล้ว

    குருவே நான் விருச்சிக லக்கினம் , செவ்வாய் 12 ஆம் இடமான துலாமில் மீன ராசி ஆனால் குரு வக்கிரம் பெற்று மீனத்தில் உச்சம் , உடன் வளர்பிறை சந்திரன் ராகு 11 இல் கேது இருந்தால் கால சார்ப்ப தோஷம் a இல்ல யோகமா குருவே ,,

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Rasi.simmam
    Laknam.tholam laknathil kethu mesa rasil Ragu nallatha guruji?

    • @ramachandranramachandran2891
      @ramachandranramachandran2891 ปีที่แล้ว

      Laknam.tholam
      Rasi.simmam
      Laknathil kethu mesa rasil Ragu nattapathu Ragu dasai nallatha guruji? Please reply Guruji?

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா நன்றிராகுசதயம்கேதுபுரம்வர்கோத்தம்அனால்இந்தஜாதகம்பாவஜதகமாசிம்மராசிசுரியன்அசுவினியில்தயவுசெய்துகுருங்கள்

  • @mr.x1044
    @mr.x1044 ปีที่แล้ว +1

    Navamsathil Kaala Sarpam paarkalaama aiyaa?

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா மேஷ லக்னம் லக்னத்தில் ராகு 7ஆம் இடத்தில் கேது சனி சேர்க்கை கேது திசை நடப்பில் உள்ளது விநாயகர் கோவிலுக்கு சென்று வருகிறேன் இது சரிதானா வேறு ஏதேனும் பரிகாரம் உண்டா ஐயா

    • @rajendranner5459
      @rajendranner5459 ปีที่แล้ว

      சரிதான் தர்ப்பை புல் சாமி மாடத்தில் வைத்து அடிக்கடி மாற்றுங்கள் சனி-கேது சந்நியாசியா போகணும்னு சொல்வாங்க அதனால வருடத்தில் 3,4 தடவை சில சாமிக்கு மாலை போட்டுக் கொண்டாலே வேலை செய்யாதுனு இவரே சொல்லிருக்கார் உங்கள் ஜாதகத்தை சரிபார்த்து இதனை பின்பற்றுங்கள் நலமே..

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ரிஷபலக்னம் சிம்மத்தில் ராகு குரு செவ்வாய் சந்திரன்
    கும்பத்தில் கேது இது காலசர்ப்பதோஷம்மா யோகமா 43 வயது நடக்கிறது தற்சமயம் ராகு திசா எப்படி இருக்கும் ஐயா

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 ปีที่แล้ว

    கால் சர்ப்ப தோஷத்தின் பாதிப்பு 45வயதிற்கு மேல் குறையுமா சார். கால் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் காளஹஸ்தி சென்று வந்தால் குறையும் என்றீர்கள் தமிழ்நாடு ஆந்திரா தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் இருப்பவர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இங்கு வந்து செல்வது சிரமமாக இருக்குமே சார். அவர்கள் என்ன செய்வது.சார்.

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 ปีที่แล้ว

    ஐயா 🙏🙏 தேய்பிறை சந்திரன் உச்சமாக இருக்கும்போதும்.... கால சர்ப்ப தோஷம் வேலை செய்யாத விதி பொருந்துமா ஐயா

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.கடகலக்னம்
    இங்கிருந்து கிரகங்கள்
    ஆரம்பித்து துலாத்தில் முடிகின்றது. ராகு ஐந்திலும்
    கேது பதினொன்றிலும்
    உள்ளன. இந்த அமைப்பு
    தோஷமா அல்லது யோகமா.

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @nspsathish
    @nspsathish ปีที่แล้ว

    மகர ராகு ,
    தனுசு சனி(வ)+திக் பலம்+வர்க்கோத்தமம்+ஆத்ம காரகன் மற்றும் குரு கடகத்தில் உச்சம் இதில் சனி நிலை எவ்வாறு இருக்கும் மற்றும் ராகு/கேது தோஷம் செயல்படுமா ஐயா 🙏

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

    சூரியன் சந்திரன் ஆட்சி பெற்றால் சொல்லுங்க சார்? காலசர்ப்ப தோஷம் வேலை செய்யுமா?

  • @karunambigais4475
    @karunambigais4475 ปีที่แล้ว

    ஐயா மிதுனம் கேது தனுஷு ராகு மகரலக்கிகனம் லக்கினத்தில் சனி காலா சார்பாதோஷம்ங்களா

    • @sreeraaam9186
      @sreeraaam9186 ปีที่แล้ว

      No

    • @rajendranner5459
      @rajendranner5459 ปีที่แล้ว

      இல்லை ஆனால் ஒளி பொருந்திய லக்னத்தில் சனி இருப்பது அனைத்திலுமே மந்தம் 1வேலைக்கு 4 முறை அலைச்சல் அலைகழிப்புனு சொல்வாங்க அப்டி இருக்கா உங்களுக்கு...

    • @karunambigais4475
      @karunambigais4475 ปีที่แล้ว

      No sir

    • @rajendranner5459
      @rajendranner5459 ปีที่แล้ว

      @@karunambigais4475 ok no problem.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽