Mahabharatham 03/19/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    The Pandavas arrive at Hastinapuram!
    Bhisman tells that Dhritarashtran must get his consent before he anoint a king. Bhisman asks to defeat him for getting rid of his consent and Karnan steps forward that he will battle Bhisman if he is permitted. Saguni and Duryodhanan is surprised as Bhishman knows that the Pandavas are alive. The Pandavas arrive at Hastinapuram and gets their elders blessing. Everyone is shocked to know that the Pandavas have married Draupadi. What will happen now?

ความคิดเห็น • 389

  • @asraja4566
    @asraja4566 ปีที่แล้ว +994

    Ponniyn selvan movie intha team eduthu irukkalam

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc 11 หลายเดือนก่อน +73

    வந்துட்டார்யா உங்கப்பனுக்கும் அப்பன் சக்ரவர்த்தி சந்தனுவின் புதல்வன் திங்கள் குல தோன்றல் கங்கை மைந்தர் தேவவிரதன் பீஷ்மன்

  • @vijayag1520
    @vijayag1520 ปีที่แล้ว +191

    பீஷ்மர் பீமனின் மகனை தன் பேரனாக ஏற்றுக்கொள்வதாக கூறும்போது அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி மிகவும் ரசிக்கதக்கதாக இருந்தது.

  • @vimalkumar9788
    @vimalkumar9788 10 หลายเดือนก่อน +221

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு, இதனால் தான் மகாபாரதம் தமிழ் மக்களிடையே, வரவேற்பு பெற்று இருக்கிறது.

    • @jeevaseenivasan9508
      @jeevaseenivasan9508 6 หลายเดือนก่อน +5

      ஆம், இதுவே உண்மை

    • @tj-upsc-cse.m2269
      @tj-upsc-cse.m2269 6 หลายเดือนก่อน +6

      Yes, one episode one Lakh for tamil dubbing... It is done by Vijay Tv team & Brahmins.

    • @tj-upsc-cse.m2269
      @tj-upsc-cse.m2269 6 หลายเดือนก่อน +3

      Hindi version also nice. Especially Krishnar voice tone and expression. Vera level

    • @sonyganesh22
      @sonyganesh22 2 หลายเดือนก่อน

      Not brahmins 😂😂​@@tj-upsc-cse.m2269 dubbing pannathu seventh channel

  • @lemuriapictures8963
    @lemuriapictures8963 7 หลายเดือนก่อน +116

    முதல் யுவராஜன் உயிரோடு இருக்கிறான் - background la கர்ணன்

  • @ravid8245
    @ravid8245 ปีที่แล้ว +326

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர்...

    • @pandureddy9753
      @pandureddy9753 10 หลายเดือนก่อน

      Mahabharatam 01/ 01 /14

    • @m.sandhiya-x1g
      @m.sandhiya-x1g 7 หลายเดือนก่อน +1

      Same too you

    • @m.sandhiya-x1g
      @m.sandhiya-x1g 7 หลายเดือนก่อน +1

      My favorite ❤️ Mahabharatham tv la 6 time pathuttan ❤

    • @darvinraj2456
      @darvinraj2456 7 หลายเดือนก่อน

      yes ture😊

    • @amrithkevin4910
      @amrithkevin4910 6 หลายเดือนก่อน

      Yessssssss

  • @vimalkumar9788
    @vimalkumar9788 3 หลายเดือนก่อน +26

    அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஹை வரும் உயிரோடு இருப்பர்..❤️❤️என்ன ஒரு நம்பிக்கை❤️

  • @Raja-w5w
    @Raja-w5w ปีที่แล้ว +174

    அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஐவரும் உயிரோடு இருப்பர் ❤️❤️❤️❤️i love அர்ஜுனன்

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน +3

      கிருஷ் ன ன் எவ்விட ம் செ ன்றா ர்
      .

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน +2

      Very cortect words beeshmar said.

    • @Sethu-zr3zh
      @Sethu-zr3zh หลายเดือนก่อน +1

      Arjunan ❤❤❤

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 11 หลายเดือนก่อน +34

    Bhismar entry equal superstar Rajinikanth Basha entry

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 14 วันที่ผ่านมา

      பீஷ்மருடன் எதற்கு ரஜினியை ஒப்பிடுகிறாய்.
      ரஜினி ஒரு அயோக்கியன். சுயநலவாதி.

  • @Yugke_10
    @Yugke_10 6 หลายเดือนก่อน +28

    2:48 Bhishmar vs Karnan ❤️‍🔥💥🔥

  • @indiragandhig7044
    @indiragandhig7044 11 หลายเดือนก่อน +55

    எவ்வளவு வலிமை மிக்க சொற்கள். கங்கை மைந்தன் சிறந்த வீர வசனம் பேசும் போது வர வேற்கவேண்டிய வீர மகனாவர். மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய வர்கள் அரசபதவியேற்காமல் விலகியேத தீயவர் அரசால துடிக்கிறார்.

    • @ManiVel-s8x
      @ManiVel-s8x 4 หลายเดือนก่อน +2

      Ithu kalikaal bro makkalum kasu pannam koduppavaniea thearvu seyyukenrana.. Nallavanitam panam irruppathillai nanba

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 28 วันที่ผ่านมา +6

    பீஸ்மர் கர்ஜனை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 2 หลายเดือนก่อน +16

    Even after 50 to100 years .....these episodes will shine like diamonds forever...

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน +28

    குந்தி யின் புத்திரர் களுக் கு ஏன் இவ்வளவு சோதனை களோ....... கர்ணன் ஐயும் சேர்த்தே சொல்ல வேண்டும். ‌.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 16 วันที่ผ่านมา

      துரியோதனன் திருதிராஷ்டிரரின் பேராசை...

    • @chimchimlachimolala.6428
      @chimchimlachimolala.6428 3 วันที่ผ่านมา

      குந்தி தான் காரணம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 วันที่ผ่านมา

      ஒருவகையில் குந்தி காரணம். ஆனால் பாவம் அவள் என்ன செய்வாள். அறியாமல் செய்த தவறு, திருமணம் ஆகுமுன் குழந்தை பிறந்தது. ஊர் வாய்க்கு பயந்து குழந்தையை பரிசலில் விட்டாள்.
      அந்த சூரிய குழந்தை கவச குண்டலங்களுடன் வளர்ந்து பகவான் பரசுராமரிடமே வில்வித்தை பயின்று அர்ச்சுனனுக்கு ஜென்ம விரோதியாக துரியோதனன் பக்கம் நிற்கிறான்...

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 หลายเดือนก่อน +7

    1:40 சிங்கத்தின் முன் நிற்கும் சிறு நரி போல் உள்ளார் சகுனி
    பிஸ்மர் 🔥 (ஆரவ் சௌத்ரி) 🔥

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 11 หลายเดือนก่อน +41

    இந்த சகாப்தம் காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 11 หลายเดือนก่อน +44

    Yovv bgm la intha Mahabharatham aa win Panna evanum mudiyathu 🔥🔥🔥🔥

    • @Vetri_360
      @Vetri_360 2 หลายเดือนก่อน +1

      Pinna anirudh na summava😂

    • @Arumanthi81
      @Arumanthi81 12 วันที่ผ่านมา

      ​@@Vetri_360aniruth ha😊😳

    • @Vetri_360
      @Vetri_360 12 วันที่ผ่านมา +1

      @@Arumanthi81 summa sonneya😄

    • @Arumanthi81
      @Arumanthi81 12 วันที่ผ่านมา

      @@Vetri_360 😀mm

  • @hachuukutty3153
    @hachuukutty3153 ปีที่แล้ว +56

    Mudhal yuvarajan uiyrode than erukiran...... Voice over
    Bhismer eye karnan closeup❤❤❤really goosebumps ❤❤❤❤❤❤❤❤

  • @thalabalu3971
    @thalabalu3971 ปีที่แล้ว +73

    Bhishmar wow entry & his guts amazing

  • @sikkalvisuals
    @sikkalvisuals 7 หลายเดือนก่อน +51

    2024 watching attention here ❤

  • @sungirl78
    @sungirl78 10 ปีที่แล้ว +46

    OMG... என் மனதின் பட படப்புக்கு அளவே இல்லை. இந்த பெண் எப்படி இப்படியொரு நிலையை ஏற்று வாழ்தாள் என காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @polariscabbo5491
      @polariscabbo5491 9 ปีที่แล้ว

      Atha eppadiyum kataporadhillai. Apparam en indha thevayilladha kavalai?

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 หลายเดือนก่อน

      மிகவும் கடினம் தான்

  • @stardustfellow
    @stardustfellow 3 หลายเดือนก่อน +14

    22:27 saguni be like, enna da enake twist kudukrianga 😂😂

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 หลายเดือนก่อน +17

    இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தற்போது காங்கரஸ்பப்பு ஞாபகம்தான் வருகிறது

  • @PoonguzhaliSamuthirakumari
    @PoonguzhaliSamuthirakumari ปีที่แล้ว +18

    Gandhari vaalthuna yarum kadaisila nalla vaazhala 😂

  • @MR-mw4cy
    @MR-mw4cy หลายเดือนก่อน +2

    Manitha kulathirku valikaatavey , enda mahabharatam kadhai elutha pattathu .......adharkuthan devaivangaley manitha avatharam eduthathaga porul....,aanal panjali kalyanam edhuvara Hindu samuthayam yerkatha ondru... Adhu saathiyam ella.... Story concept is wrong. No one can follow mahabharatam... 🚫👎

  • @kamarajikamaraji2047
    @kamarajikamaraji2047 3 หลายเดือนก่อน +17

    பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் இடையே போட்டி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @vijaym3449
      @vijaym3449 2 หลายเดือนก่อน +5

      Karnan setthu irrupaan😂😂😂😂😂😂😂😂😂

    • @heartyharish8926
      @heartyharish8926 2 หลายเดือนก่อน +1

      Dei karan kavacha kundalam vachiruka so intha potti kastama irunthuruka mudiyum
      Athumattum ila rendu peroda guruvum onu

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 หลายเดือนก่อน +2

      ​@@vijaym3449apdila oru mairum illa bro😂
      Bismar strong warrior than athukaga karnan ah kolldra alavuku avarta Weapons illa
      Karna, bismar both are parasuramar students both are equal ❤

    • @naveenkumar8235
      @naveenkumar8235 หลายเดือนก่อน

      ​@@vijaym3449 vaippu ila 😂

    • @rsurya4566
      @rsurya4566 หลายเดือนก่อน

      ​@@selva-the-sailor77
      Vichitraputhuran death ku apram our scene la bhismar suryan thevane kuputu ithuvararu

  • @sivarajjothi5269
    @sivarajjothi5269 3 หลายเดือนก่อน +15

    எனக்கு மிகவும் பிடித்த மாவீரர் பீஷ்மர்

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน +1

      Me too..my hero

  • @LaxmanLaxman-du1mq
    @LaxmanLaxman-du1mq 8 หลายเดือนก่อน +45

    கர்ணன் ஒரு முடன் ஆவன் பீஸ்மர் வேற லெவல்

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 หลายเดือนก่อน

      கர்ணன் முடன் அல்ல
      அது மித்திர தர்மம்

    • @maskman5783
      @maskman5783 21 วันที่ผ่านมา

      கவஷம் இருக்கும் வரை கர்ணனை வீழ்த்த முடியாது இதில் இருவருக்குமே வெற்றி கிட்டாது மூடனே

  • @அவிட்டம்
    @அவிட்டம் 8 หลายเดือนก่อน +22

    குரு வம்ச்தின் குடும்ப விஷயத்தில் கர்ணன் அங்க தேசத்து அரசனாக இருந்து தலையிட்டு பேசுவது வியப்பை அளித்தது

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 2 หลายเดือนก่อน +1

      Nalla kavani bhishmar avail ullorukku saval viduthar

    • @mrsplsaran8564
      @mrsplsaran8564 หลายเดือนก่อน

      Sorry kaRana is 1st kunthi son so 1st pandavar karna

  • @MOHAMMEDABDHULLAH-ss9oo
    @MOHAMMEDABDHULLAH-ss9oo 8 หลายเดือนก่อน +10

    Duriyoothana kaikku eddinathu vaikku eddavillaye😄😄😄

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 ปีที่แล้ว +26

    Super hero Beshmar.

  • @Shaanujaanu
    @Shaanujaanu 10 ปีที่แล้ว +43

    Bhisma was way more powerful than Karna in the epic, Karna's face got saved by Dhritarashtra.

    • @ennadakasukasupanam7048
      @ennadakasukasupanam7048 10 ปีที่แล้ว +7

      sry jey but he has kundla kavasam.This fight only happen like bhisma and bhisma guru.So those two have same power

    • @Shaanujaanu
      @Shaanujaanu 10 ปีที่แล้ว +2

      Gokul ramana
      Kavasha means nothing in a challenge, he won't be killed(neither would bhisma due to his boon) but he was defeated by Bhima, Abhimanyu and Sathyaki in battle, noone could defeat Bhisma in battle until he lowered his weapons when fighting amba (Shikhandi). Karna's powers were often exaggerated to suit the modern viewer, he wasn't as powerful as Tamil films of yesteryear made look.

    • @mukeshpandiyan6203
      @mukeshpandiyan6203 10 ปีที่แล้ว +5

      Gokul ramana
      indeed paruraman has trained karna equal to him. even without kavach kundal both are equal. yes i agree bhisma cant be killed. but karna cant be defeated.

    • @mukeshpandiyan6203
      @mukeshpandiyan6203 10 ปีที่แล้ว +2

      Jey Jey there is a saying in mahabharat that, when bheema is armless in the battlefield,Karna holds his spear towards Bheema's neck.

    • @andrewnakulan6861
      @andrewnakulan6861 10 ปีที่แล้ว +2

      Karna is not as powerful as Bhisma. He might have the kavasam but that does not mean that he cannot be killed. There is a difference between protection and invincibility. Most people just saw Sivaji's Karnan character and think that is the real Mahabharata.

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 3 หลายเดือนก่อน +6

    Beeshmar starting word Niruthu👏👏👏

  • @Palanisesha
    @Palanisesha 14 วันที่ผ่านมา +4

    Karnan🤡 BEESHMAER 🦁

  • @Lifeisbest-fp2jf
    @Lifeisbest-fp2jf 7 หลายเดือนก่อน +9

    5:28 what a frame......😮😮😮😮

  • @AmuthaSelvan-l6j
    @AmuthaSelvan-l6j 2 หลายเดือนก่อน +8

    நானும் எத்தனையோ முறை பார்கிறேன் சலிப்பை வரவில்லை

  • @sv5161
    @sv5161 10 ปีที่แล้ว +24

    Drupadhi looking gorgeous... as well as Arjun.... Last scene impresses

  • @fan_with_partha
    @fan_with_partha 6 หลายเดือนก่อน +23

    முதல் யுவராஜன் கர்ணன்

    • @ramprasannaprasanna8437
      @ramprasannaprasanna8437 5 หลายเดือนก่อน +5

      No karna was born to kunthi and surya. He won't come into this family of hastinapur. Bheesma clarifies this during war time to kunthi only child born with consent of pandu can be hastinapur heirs

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 3 หลายเดือนก่อน +1

      Illai... He cant be

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 2 หลายเดือนก่อน

      இந்த கர்ணன் தேவையில்லாத போதும் கூட நான் வீரன் நான் அஸ்திரம் ஏந்துவேன் என்று கூறிக் கொண்டு இருக்கிறான் இது துரியன் தவறு செய்ய அதிகமாக தூண்டுகிறது கர்ணன்அதர்மத்திற்கு தனதாக்கிக் துணை போனவன்

  • @ArokiyamaryEsther-tm3hy
    @ArokiyamaryEsther-tm3hy 11 หลายเดือนก่อน +17

    Draupadi entry 🔥🔥🔥🔥🔥

    • @ThenmozhiSuresh-f7m
      @ThenmozhiSuresh-f7m 7 หลายเดือนก่อน

      திரெளபதி தமிழில்

  • @raju7ful
    @raju7ful 10 ปีที่แล้ว +20

    karnan gethu
    Bhishmar sema

  • @sasiviratian1221
    @sasiviratian1221 3 หลายเดือนก่อน +10

    Karnan adharmi

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 2 หลายเดือนก่อน

      Yar tharmi endru oruvarai sol

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 หลายเดือนก่อน

      Even krishnan also adharmi in this mahabharat 😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 16 วันที่ผ่านมา

      கர்ணன் தர்மத்தை முழுவதுமாக அறிந்தவன். ஆனால் அதர்மத்தின் பக்கம் நின்றான். கூடா நட்பு.

  • @SaralaSaralav
    @SaralaSaralav ปีที่แล้ว +18

    I'm addicted this movie l❤

  • @judedeluxion9047
    @judedeluxion9047 7 หลายเดือนก่อน +11

    Karna you should know your place.. Childish in the name of friendship... Stupiditly is in ultimate form when he called for fight.....Beeshmar is the king of kings and the greatest warrior ❤

    • @jhoncathy7913
      @jhoncathy7913 2 หลายเดือนก่อน +1

      Karna will win if he fights...that's nothing childish about his devotion to his friendship

  • @KaliDhas-n9m
    @KaliDhas-n9m หลายเดือนก่อน +2

    வந்துட்டாரு என் தலைவன் பீஷ்மர்

  • @valariestuffs
    @valariestuffs 2 หลายเดือนก่อน +2

    10:30 💥💥💥

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm ปีที่แล้ว +30

    What will happened if bishemer fought with Karnan?
    Both learnt war skills from Lord Parasuram so they have strong competition.
    Some how bishmer, dhronar, Karnan missed to learn What dharma from great Lord Parasuram.

    • @johncyselas8801
      @johncyselas8801 ปีที่แล้ว +9

      Karnan will die because karnan had a curse from parasuramar

    • @chandrasekaran435
      @chandrasekaran435 ปีที่แล้ว

      75aqql zż

    • @harinathan3133
      @harinathan3133 ปีที่แล้ว +2

      No bro karnan kavasam can't be beaten...

    • @hariniharini3300
      @hariniharini3300 7 หลายเดือนก่อน +2

      ​@@harinathan3133 but karna died

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 2 หลายเดือนก่อน +1

      ​​@@hariniharini3300
      no way because karna having vijaya dhanush
      The one who is having this bow they will not get defeat by anyone except Lord Mahadeva and shri vishnu
      War between karna and beeshma will be severe
      Even if karna forgot his war knowledge cozz of curse by parasuram Karna's kavasam will protect him ☀

  • @nevilio3511
    @nevilio3511 10 ปีที่แล้ว +18

    dhritarashtra is a bad boy

  • @ashokkrishnan1051
    @ashokkrishnan1051 3 หลายเดือนก่อน +4

    Mudal yuvarajar karnan😂

  • @Palanisesha
    @Palanisesha 14 วันที่ผ่านมา +2

    Thiruthurastran kurutupasam 😡

  • @ilakkiyadharshini7391
    @ilakkiyadharshini7391 4 หลายเดือนก่อน +6

    நிறுத்து 🔥🔥🔥 goosebumps 🔥

  • @vijaym3449
    @vijaym3449 3 หลายเดือนก่อน +4

    Bheeshmar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥵🥵🥵🥵🥵🥵

  • @kuttyponnukd
    @kuttyponnukd 2 หลายเดือนก่อน +3

    Draupadi tha romba pavam ❤😢i love pandavar ❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 ปีที่แล้ว +21

    Arjunan ❤❤❤❤

  • @SankarSankar-cp8vy
    @SankarSankar-cp8vy หลายเดือนก่อน +2

    Mahapartham is a great story..,..l love only mahaparat❤❤❤❤❤❤

  • @vhdr4405
    @vhdr4405 8 วันที่ผ่านมา +2

    Super Bhishmar❤❤❤❤❤😊😊

  • @vijaym3449
    @vijaym3449 ปีที่แล้ว +24

    Karnan puluthi🔥🔥🔥🔥🔥🥵🥵

    • @balajiravi1601
      @balajiravi1601 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @nogaming3789
      @nogaming3789 ปีที่แล้ว

      Ungaa Amma Thevedhiya 😂

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 ปีที่แล้ว

      ​@@nogaming3789unga amma thevidiya da olungana porappu iruntha ippadi comments pannuviya

    • @arjunafootball
      @arjunafootball ปีที่แล้ว +1

      😂😂

    • @devaraj2191
      @devaraj2191 4 หลายเดือนก่อน

      ​@@nogaming3789உங்க அம்மா ஊர்வசி ஆஹ் 😂😂

  • @ambrishneemath8771
    @ambrishneemath8771 10 ปีที่แล้ว +22

    come on bhismar. guru jee

  • @KalaiSelvan-pb3tl
    @KalaiSelvan-pb3tl 8 หลายเดือนก่อน +5

    Karnan mass entry fight

  • @vijaym3449
    @vijaym3449 2 หลายเดือนก่อน +3

    Bheeshmar 🔥🔥🔥🔥🔥

  • @uniqconsultancyandimmigrations
    @uniqconsultancyandimmigrations หลายเดือนก่อน +2

    Mahabharatham

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 ปีที่แล้ว +29

    Panja Pandvas and Pajali represents 6 Chakras . When they combine it will lead Mukthi...
    Add on to that all 6 of them born with divine intervention. So kindly dont compare

    • @oll9693
      @oll9693 ปีที่แล้ว +2

      Bhishma is worst character who help bad character for his promise he is most evil person than sukuni

  • @suryajo3311
    @suryajo3311 7 วันที่ผ่านมา

    பாண்டவர் வருகை சூப்பர்❤ மகாபாரதம் ❤❤❤❤❤தர்மம் திரும்பி விட்டது....
    ஆனால் மறுபடியும் அனுப்ப போரிங்களே.....😔

  • @yugiyuganish5014
    @yugiyuganish5014 9 ปีที่แล้ว +7

    by rite karna is d king ... he doesn't knw it.. huhu
    he gt dare to face bhisma.. dare fr a friendship...

  • @imanPrathap
    @imanPrathap 7 หลายเดือนก่อน +2

    Tamil aalunga ellam movie edukuravanga ivanga kalil vilundhalum movie edhuka theriyadhu

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 ปีที่แล้ว +8

    each of them acts as real characters equally. Duryodhana 🎉 amazing . karna no need to say . his presence is enough

  • @தமிழன்வருவான்டா
    @தமிழன்வருவான்டா ปีที่แล้ว +15

    உங்களுடைய அனுமதி பெற்று பாஞ்சாலியின் துகிலுரிய பட்டதா?

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 6 หลายเดือนก่อน +4

      Yeah..atha am thinking... bhishm a innaiku ivlo kovam a pesuraaru..appa en pesala

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 วันที่ผ่านมา

      பீஷ்மர், துரோணர், விதுரர் மூவருமே பெரும் குற்றம் இழைத்தனர்.

  • @suryajo3311
    @suryajo3311 7 วันที่ผ่านมา +1

    தேவவிரதன் @ பீஷ்மர்❤.....

  • @mohanrajmohan4666
    @mohanrajmohan4666 หลายเดือนก่อน +1

    பீமன் மிக அழகு😊😊😊😊

  • @PRASANTHMAHANDRAN
    @PRASANTHMAHANDRAN 7 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @KavithaS-u3c
    @KavithaS-u3c 2 หลายเดือนก่อน +2

    Sakuni velaiya paarthingala😅😅😅

    • @KavithaS-u3c
      @KavithaS-u3c หลายเดือนก่อน

      Enaku varra kopathuku alavue illai krishna but🤭🤭🤭

  • @tamiltamil6249
    @tamiltamil6249 ปีที่แล้ว +10

    its amazing Story

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 11 หลายเดือนก่อน +7

    Beeshmar action super👏👏👏

  • @jok6044
    @jok6044 ปีที่แล้ว +8

    The last movement 😂 every one's reaction 😮

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 4 หลายเดือนก่อน +2

    5:18 👍👍👍

  • @rsurya4566
    @rsurya4566 หลายเดือนก่อน +1

    7:37 இவரு உண்மையாக நல்லவர்தான் ❤

  • @sorcerersupreme824
    @sorcerersupreme824 ปีที่แล้ว +2

    Appo yen Adharmam Sudhu Vilayattu appo Bhishmhar Villinai edukavillai

  • @ponnisubramanian3263
    @ponnisubramanian3263 หลายเดือนก่อน +1

    Dharmam hasthinapuram thirumbiyathu❤❤wowe what a bgm❤❤

  • @muthusenthil060
    @muthusenthil060 3 หลายเดือนก่อน +2

    கர்ணண்

  • @vijayraja7476
    @vijayraja7476 5 หลายเดือนก่อน +3

    Karnan hero

  • @aravinds4990
    @aravinds4990 4 หลายเดือนก่อน +2

    3:00 mass karnan

  • @kartickpandian2593
    @kartickpandian2593 2 หลายเดือนก่อน +1

    I wished to see battle between Bheeshma and Karnan

  • @vettypasanga967
    @vettypasanga967 2 หลายเดือนก่อน +4

    Mahabarathathai neril parkura mathiri iruku semma ya iruku

  • @Asha-el1ie
    @Asha-el1ie หลายเดือนก่อน +1

    Bheeshmar my hero ❤

  • @elumalaivelayutham8249
    @elumalaivelayutham8249 2 หลายเดือนก่อน +2

    Very nice ❤❤❤❤

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 4 หลายเดือนก่อน +2

    5:28
    ⭐✨🌟💫🎉

  • @vijayabharathim6021
    @vijayabharathim6021 5 หลายเดือนก่อน +2

    Sakuni reaction

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 4 หลายเดือนก่อน +2

    10:24 to 11:02 super

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 6 หลายเดือนก่อน +1

    Ethu tharmam ella uyirkalayum oru rachiyathai kappatuvathatkaka kollvatha ,,yanai,,kuthirai,,eruthu,,appavi kuddumparstharkalai kondru oru mannanai Kappatuvathatkaka bali koddupatha,,,oru arasan padai eddutu vandu oru kudikali alithu avargal manavi magalai kondru kuvithal allathu kalavu seithal maddume mannavan por purinthu avargalai viradda vendum,,,kudikali kaka mananee anti manna uk aka kudikali illai,,,oru mannan atharma addsi purinthu makalai thunpa paddithinal anti antha nadduku padai edduka koodathu ithu onrum paratha poril kadai piddika villai,,,avar avar thangal vamsa viruthikaka maddume naddai ivar maddum than alla vendum endru mudivu seithargal,,ithai ellam entha makalum pinpatta vendiyathilai,,panndavargalum nallavar gal illai,,thuriyotharnargalum nallavar gal illai,,intha yuthathil enntha tharmamum kadai piddiga padavillai ,,avaravar pali vanta maddume yutham seithanar,,,mannavan muthal tharmam than makalai kappattuvathakum,,,avanavan than pillaigalai kappattuvatkum addsi amaithu kuddupathatkakavum sandai piddikiran.

  • @RamRam-pi4bc
    @RamRam-pi4bc 4 หลายเดือนก่อน +2

    Entry pandavars

  • @devishankar9740
    @devishankar9740 10 หลายเดือนก่อน +4

    I like Bheesmer❤

  • @kulimretroz2291
    @kulimretroz2291 10 ปีที่แล้ว +13

    To speak against Bhismar when he's super pissed, one must have metal balls.. And Karnan, has it~

    • @manisha7098
      @manisha7098 9 ปีที่แล้ว

      👍

    • @polariscabbo5491
      @polariscabbo5491 9 ปีที่แล้ว +8

      Not only metal balls but metal brain which doesn't work.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 ปีที่แล้ว

      ​@@polariscabbo5491exactly

  • @imgrt1962
    @imgrt1962 10 วันที่ผ่านมา

    02:07 bhishmar mass dialogue 🥵🔥
    Even karnan can't defeat him

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 8 หลายเดือนก่อน +4

    I like kangai mainthr

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 6 หลายเดือนก่อน +1

    Katharvargal kattpu illathavargal,,,yarai vendumanalum thirumanam ahamale innaivargal.

  • @sridharortho8536
    @sridharortho8536 6 หลายเดือนก่อน +2

    17:30

  • @sittrakreatif5358
    @sittrakreatif5358 10 ปีที่แล้ว +6

    Last scene OMG

  • @aravindhsubbaiyah2539
    @aravindhsubbaiyah2539 10 ปีที่แล้ว +7

    Vijay tv Mahabharatham Serial was a best attempt but it handles only important episodes only. What about the other things in that EPIC.

  • @1minutesinfo610
    @1minutesinfo610 ปีที่แล้ว +5

    16:34 to 16:39

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n 2 หลายเดือนก่อน +1

    Arjunan❤❤❤

  • @auravikumar
    @auravikumar 10 ปีที่แล้ว +8

    Awesome dialogues so sad to see karana while king says to arjunan that he only can win. Super background music