நான் Surprise பண்ண போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான்! Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2020
  • நான் Surprise பண்ண போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான்! Nerkonda Paarvai Episode 2 on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us: bit.ly/subscribekalaignartv
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
  • บันเทิง

ความคิดเห็น • 555

  • @amuthamsiva1337
    @amuthamsiva1337 3 ปีที่แล้ว +133

    இந்த பேச்சு அருமையாக இருக்கு....
    மலையாளம் தமிழ் ஆங்கலம் மூன்றும் கலந்து.....

  • @VibrateFamily
    @VibrateFamily 3 ปีที่แล้ว +106

    பாவம் டா, இந்த மாதிரி நல்ல பொண்ணா யூஸ் பன்னி ஏமதுறிங்களே டா. வாழ்க்கையே போச்சுடா அந்த பொண்ணுக்கு.,என்ன soltrathunea தெரில

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 ปีที่แล้ว +6

      Porukki payalugala thaanae intha ponnunga love pannuthu..

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 2 ปีที่แล้ว +11

    வாழ்க்கை பாடம் ... நேசிக்கும் ஜீவனை நாடி ஓடும் ஒரு பெண் குழந்தையின் நெடும் பயணம்.. மிகப் பெரும் படிப்பினை... கண்கள் கலங்குகிறது...😌😌😌

  • @RizwanRizzuar
    @RizwanRizzuar 4 ปีที่แล้ว +194

    அந்த பொண்ணு ரொம்ப உண்மையா லவ் பண்ணிருக்கா 😢😥
    அழுகைய கண்ட்ரோல் பண்றா பாவம் 😥

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +153

    திருமணத்துக்கு முன் செக்ஸ் அனுபவிக்கும் பெண்கள் இப்படித்தான் வாழ்க்கை அமையும் ரோட்டில் நிற்கும் நிலைக்கு வரவேண்டி இருக்கும்

  • @bervinlevin9932
    @bervinlevin9932 3 ปีที่แล้ว +34

    இவன் ஆம்பளைய கிடையாது அவனுக்காக அழாதே.நீ வாழனும் கடவுள் ஆசிர் உங்களுக்கு உண்டு

  • @bamavijayam5600
    @bamavijayam5600 3 ปีที่แล้ว +19

    உண்மையான அன்புக்கு மரியாதை இல்லை

  • @jeganathapandian2082
    @jeganathapandian2082 3 ปีที่แล้ว +48

    இந்த மாதிரி மலேசியாவில் பெண்களை பார்ப்பது அறிது உண்மையில் மனது வருத்தமாக உள்ளது

  • @mugamathuabbas6943
    @mugamathuabbas6943 3 ปีที่แล้ว +11

    பாபா நீ சாகதப்பா நீ நல்லா வாழுவப்பா ஏழைகளுக்கு நிறைய உதவி பன்னுமன நிம்மதி கிடைக்கும்...

    • @selvakumarig5909
      @selvakumarig5909 2 ปีที่แล้ว

      Lo lo lo lo lo lo na ve lo lo lo be ju lo lo lo p lo

  • @susairajp6728
    @susairajp6728 2 ปีที่แล้ว +4

    தனி மனித ஒழுக்கம் தேவை supper advice madam I salute you madam

  • @kowsalyav2912
    @kowsalyav2912 3 ปีที่แล้ว +67

    அதிகமான அன்பு ஒரு நாள் நம்மை அநாதை யாக்கும்

    • @jackson6504
      @jackson6504 2 ปีที่แล้ว +3

      True 😭😭😔😔😔... Naanum atha anubavikiren

    • @jayakumarnathiya7719
      @jayakumarnathiya7719 2 ปีที่แล้ว +3

      Athuvena unmaithaga

    • @rajeshp9764
      @rajeshp9764 ปีที่แล้ว

      I started to realize it few months before, I lost my USA job, lost more than 54 lakhs, lost job and I started to be little careful so that I don't live in the streets

  • @munshifafathi7121
    @munshifafathi7121 3 ปีที่แล้ว +28

    Intha girl.speach superb...a iruku intha like so much malayalam tamil English nice speech ❤

  • @queenrose7486
    @queenrose7486 3 ปีที่แล้ว +38

    Don't worry girls , I have seen so many people stories like this... nowadays, it became very casual... பெண் பாவம் பொல்லாதது...அந்த பசங்க நிச்சயம் அதன் கர்மா வை அனுபவிப்பார்கள்....you need to be strong and crush a goal and let go..

  • @vino8591
    @vino8591 3 ปีที่แล้ว +65

    அவன் அம்மா எப்படி பேசறா..😡 அவ ஒரு பொண்ண பெத்து இருந்தா எந்த அம்மாவும் இப்படி பேச பேமாட்டாங்க

    • @sangeethass8824
      @sangeethass8824 3 ปีที่แล้ว

      Ama pa

    • @raja-jx3kk
      @raja-jx3kk 2 ปีที่แล้ว

      Avarukku mattumila ponnukkum ponnuthaan ethiri..

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 ปีที่แล้ว +18

    U talk good to woman greatly appreciate u madam

  • @Bhuvana271
    @Bhuvana271 3 ปีที่แล้ว +20

    Lakshmi mam is just awesome👏
    She treats Nisha like her own daughter...

  • @kavitha1268
    @kavitha1268 3 ปีที่แล้ว +17

    காதலோட நிறுத்தி இருந்தா இந்த புரோகிராம் வர வேண்டிய அவசியம் இல்லை

  • @babyammu6129
    @babyammu6129 3 ปีที่แล้ว +20

    Please yarum Living together ah accept pannathinga accept panna last la epti tha lusu mari alaivom so purunjukkonga please🙏 😞entha sis ah paakum pothu romba kastama iruku 😞

  • @swethavijayakumar5607
    @swethavijayakumar5607 3 ปีที่แล้ว +25

    Innoru ponnu kitta yemarum pothu avan ivala theduvan....

  • @nithyan3706
    @nithyan3706 3 ปีที่แล้ว +51

    இரவு உன்னை பேசுறா ரொம்ப நல்ல பொண்ணு இவ வாழ்க்கையை கெடுத்தவனை கடவுள் பார்த்துக் கொள்வான்

  • @nocastenoreligionsnoracehu1145
    @nocastenoreligionsnoracehu1145 3 ปีที่แล้ว +5

    Vidungeh Malaysia people vantha thakali chutney Tamil Nadu people vantha blood
    I'm from Malaysia 🇮🇳🇲🇾🇱🇰🇸🇬

  • @narayanannarayanan5347
    @narayanannarayanan5347 3 ปีที่แล้ว +12

    Vinoth Amma va patha peyi madhiri iruku

  • @sarojasaroja5969
    @sarojasaroja5969 2 ปีที่แล้ว +4

    Paawam this girl 👧 she's really loving ❤ him

  • @milobarathi802
    @milobarathi802 2 ปีที่แล้ว +3

    Your first love died for you. But you within a year having living together relationship. that was fast. What kind of love is this? When my dog passed away. It was not easy. Till now i miss my dog. Its 20 years already.

  • @priyasenthi370
    @priyasenthi370 3 ปีที่แล้ว +6

    Very good counselling mam only done by u mam💐💐💐💐🙏🙏🙏

  • @shalinipathman2612
    @shalinipathman2612 3 ปีที่แล้ว +15

    No malaysian will speak Tamil like this.. we can speak very fluently.. I'm a malayasian

    • @monishasasikumar2024
      @monishasasikumar2024 2 ปีที่แล้ว

      Appa bramin so mixing that

    • @milobarathi802
      @milobarathi802 2 ปีที่แล้ว +1

      Shalini you are correct

    • @kalshatha
      @kalshatha 6 หลายเดือนก่อน

      😂even I have the same doubt

  • @devakis5336
    @devakis5336 4 ปีที่แล้ว +36

    மேடம் மிண்டும் உங்களை பார்க்கறாது மகிழ்ச்சி அளிக்கிறது

    • @hariharashankarang9757
      @hariharashankarang9757 3 ปีที่แล้ว +1

      Intha ammavala oru uyir poiruku, ivainga panura panjauathula pala poigal iruku, z thamil a avuinga panuna panjayathula our ponoda appa satharu, court iruku case handle pana ivainga yaru nadula panjayathu pani kasu sambarika

    • @rajeshwarim4519
      @rajeshwarim4519 3 ปีที่แล้ว

      @@hariharashankarang9757 ò⁸j.kkkmlmlmmmm
      K,mmmmmmmmllk.lkm.kkkkklllm.
      mm
      K
      Kk
      L
      mklllllm
      l

  • @ravinagobi1882
    @ravinagobi1882 3 ปีที่แล้ว +5

    பாவம் நல்ல பொண்ணு

  • @shekinahjebatamilchannel8267
    @shekinahjebatamilchannel8267 3 ปีที่แล้ว +4

    பாவம் வினோத் குமார் வார்த்தையைஎவ்வளவுஸடாங்காநம்புதுஅந்தபாவம்வினோத்தைசும்மாவிடாது

  • @MahaMaha-fh1ss
    @MahaMaha-fh1ss 3 ปีที่แล้ว +10

    Super advice mam...u r really great mam 👍

  • @jaya..9415
    @jaya..9415 3 ปีที่แล้ว +7

    Vinysha mind-set change pana 👍 adivce..👍..sema ur lady s.. start...lachumy mom....

  • @ramadoss8152
    @ramadoss8152 2 ปีที่แล้ว +1

    பெற்றவர்கள் சொல் பேச்சு கேட்காமல் உறவினர்கள் சொல் பேச்சு கேட்காமல் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று சொல்பவர்களுக்கு இது போல தான் நடக்கும் நாம் தான் சரியான பாதையில் செல்ல வேண்டும்

    • @anitha7151
      @anitha7151 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂 அப்படி பார்த்தால் கூட அந்த ஆண் மீதும் தவறு இருக்கிறதுதானே? அவன் மட்டும் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு இப்போது வேறொரு பெண்ணுடன் வாழ தயாராகி இருக்கிறான். 😂😂😂😂 நீங்கள் சொல்லுவதில் ஒரு பாதி சரி. ஆணும் பெண்ணும் சரி சமம் அல்ல. ஆண் ஒழுக்கத்தில் ஒரு படி கீழ்தான் எப்போதும்😂😂😂😂😂

  • @r.p7945
    @r.p7945 3 ปีที่แล้ว +3

    Nalla ponnu la enga erukko ennakum entha mathiri unmaiya erukkura ponnu ketaicha nalla erukkum 😎😎😎

  • @gopalakrishnan8522
    @gopalakrishnan8522 3 ปีที่แล้ว +15

    Dai nama ooru padam romba paathu malaysia la release pannirukkaaan 😂😂😂🤣🤣

  • @govindraj6480
    @govindraj6480 3 ปีที่แล้ว +1

    Great l,ramakrishna👍👍👍👍👍👌👌👌👌

  • @rojagulam7649
    @rojagulam7649 3 ปีที่แล้ว +4

    Veery good advice

  • @utayasurian419
    @utayasurian419 2 ปีที่แล้ว +1

    Like mother like son....

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 3 ปีที่แล้ว +2

    Super u talk true ma

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 ปีที่แล้ว +2

    நல்ல பொண்ணுங்களுக்கு நல்ல பசங்க கிடைக்கறதில்ல

  • @appleorange8835
    @appleorange8835 4 ปีที่แล้ว +12

    Thanks for uploading it soo soon as per the request.

  • @cassandrajoan9988
    @cassandrajoan9988 4 ปีที่แล้ว +46

    I’m also from Malaysia confirm she is not from Malaysia 🤨

  • @Jr-mf6ns
    @Jr-mf6ns 2 ปีที่แล้ว +5

    ஏம்மா இவ்வளவு அழகா இருக்கீங்க மலேஷியாவுல செட்டில் ஆயிருக்கீங்க...கேவலம் ரொட்டி சுடற கம்பனில வேல பாத்த பொறம்போக்கு நாதாரிய போயி வேணுன்னு இங்க வந்திருக்கியேம்மா. அந்த எச்சகளைக்கு உன்னோட அரும தெரியல. அவனோட ஆத்தாக்காரி பேசறத வெச்சு பாத்தா அவன் அவனோட வீட்லதான் இருப்பான்னு நெனைக்கிறேன். தயவுசெய்து அந்த பொறுக்கி எச்சகளைய கைகழுவி விட்டுட்டு நல்ல பையனா மலேசியவுல கல்யாணம் பண்ணிக்கம்மா.அதுதான் நல்லது. Best of Luck.

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 4 ปีที่แล้ว +9

    இந்த நிகழ்ச்சியை இளைஞர்கள் அவ்வளவா விரும்பி பாக்குறதே இல்லைமா...
    இந்த மாறி விஷயங்களை எல்லாம் மக்கள் விரும்ப மாட்டாங்க..இது போல விஷயங்கள் நம் சமுதாயத்துக்கு வேணாமே!!

  • @stephenmonickaraj5871
    @stephenmonickaraj5871 3 ปีที่แล้ว +30

    Madam neenga super ah handle paneenga... Hats off

    • @lihansl9733
      @lihansl9733 3 ปีที่แล้ว +1

      She always correct judger

    • @happyx2224
      @happyx2224 3 ปีที่แล้ว

      Ddďwxc

  • @r.manimaranmaran9371
    @r.manimaranmaran9371 3 ปีที่แล้ว +16

    90 கிட்ஸ் நோ மேரேஜ் பொண்ணு கிடைக்கல அம்மா பீலிங் யாருக்கு தெரிய போகுது

    • @prabhakaranduraisamy8307
      @prabhakaranduraisamy8307 3 ปีที่แล้ว

      single 90's kid thaniya room Ulla utkaarthu ala vendiyathu thaan.. family oda indha show ku vandhu pulambuga 😂😂, complain to judge as parents r not taking the steps for marriage..

    • @shreesri1254
      @shreesri1254 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @Yuvaraj.18
    @Yuvaraj.18 2 ปีที่แล้ว +3

    லிவிங் டுகெதர்ன்னா O.C ப்ராஸ்ட்டிடியூஷன் அவ்ளோதான்.

  • @ganeshperamaih2081
    @ganeshperamaih2081 3 ปีที่แล้ว +13

    Living together is not normal in Malaysia, watch what you say...

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 4 ปีที่แล้ว +46

    I am Malaysian too. In Malaysia we don't encouraged living together .
    This lady not Malaysian.

    • @jayseelan5536
      @jayseelan5536 3 ปีที่แล้ว +3

      Yes this girl not Malaysian

    • @azarsulaiman5243
      @azarsulaiman5243 3 ปีที่แล้ว +2

      Yes..

    • @yatashanli3342
      @yatashanli3342 3 ปีที่แล้ว +3

      We Malaysiaan won't talk lk this hahahah

    • @gaithris
      @gaithris 2 ปีที่แล้ว

      Since when living together is normal in Malaysia?

    • @tamilvallenvallen9148
      @tamilvallenvallen9148 5 หลายเดือนก่อน

      She is not malayalee also n some more she told her father is Brahmin omg can’t believe

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 ปีที่แล้ว +6

    Different Episode

  • @selviraj4632
    @selviraj4632 3 ปีที่แล้ว +2

    Nice advice madam

  • @violetshanthi1488
    @violetshanthi1488 3 ปีที่แล้ว +5

    Have you given her councelling and treat her

  • @kamalasundar2923
    @kamalasundar2923 หลายเดือนก่อน

    இதெல்லாம் teacher ஆனால் குழந்தைகளின் எதிர்காலம்

  • @ramilar1844
    @ramilar1844 3 ปีที่แล้ว +8

    Mam: What is your ambition
    That girl: To become a teacher
    Mom: You are already a teacher (THUG LIFE) :D

  • @thankame7756
    @thankame7756 4 ปีที่แล้ว +13

    ഉപദേശം കൊടുത്ത് നമ്മുടെ മുത്ത് ഷീണിച്ചത് ലാഭം, അത്ര തന്നെ 🌹🌹🌹

  • @brothernadar3269
    @brothernadar3269 3 ปีที่แล้ว +4

    மிக கண்ணீர் எனக்கு

  • @haitherhussain9677
    @haitherhussain9677 3 ปีที่แล้ว +2

    U r superb mam

  • @priyasenthi370
    @priyasenthi370 3 ปีที่แล้ว +53

    Anbukku adimaiyana ponnu so sad💔

  • @vkmkurinchi
    @vkmkurinchi 3 ปีที่แล้ว +7

    அங்க இதெல்லாம் சகஜமப்பா , 18 வயசு வந்துவிட்டால் எங்க போனாலும் எப்படி போனாலும் கண்டுக்க மாட்டாங்க , அதெல்லாம் என்ன வாழ்க்கைடா சாமி .

    • @agilahnara6392
      @agilahnara6392 ปีที่แล้ว +3

      Sorry, we also malaysian. Not all same. We still follow our undian culture here. Not everyone will follow the same method of life. Hope understand.

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 2 ปีที่แล้ว +1

    Excellent guidance mam

  • @sandhyasandhya9272
    @sandhyasandhya9272 3 ปีที่แล้ว +2

    Good is Lakshmi mam Lovely mam

  • @poomanipoomani1353
    @poomanipoomani1353 3 ปีที่แล้ว +1

    Wait pannula unkalukku nalla future kitaikkum

  • @jaya..9415
    @jaya..9415 3 ปีที่แล้ว +10

    Paavam....ya payan thapu pana ammma support panriga🙄....vinysha avan una vitu poita be strong ....u self croming. .avane thedivaruven👍..

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +5

    Girls!! Marriage is for ur social security.pls don't try to escape from marriage...

  • @saravanankumar8837
    @saravanankumar8837 3 ปีที่แล้ว +1

    Mam saree very simple and nice

  • @athilingamanand237
    @athilingamanand237 3 ปีที่แล้ว +1

    I love sister ❤️

  • @thavamaniktm4138
    @thavamaniktm4138 4 ปีที่แล้ว +5

    She is a malayali right I also been in Malaysia it happens every ware... In that country..

  • @rithieditz1452
    @rithieditz1452 4 ปีที่แล้ว +6

    Already updated behaindswood

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 3 ปีที่แล้ว +2

    God may help the girl.

  • @viswavsal
    @viswavsal 3 ปีที่แล้ว +8

    That's the concept of live in.They will stay together as long as there's an understanding.post that keep moving.

  • @gurusamyporivayal742
    @gurusamyporivayal742 3 ปีที่แล้ว +12

    ஒருபெண்னை ஏமாத்தி வந்த வகை விடகூடாது

  • @Raiamani567
    @Raiamani567 3 ปีที่แล้ว +1

    இப்படி உத்தமையாக வழகூடாது

  • @aswiniasok2933
    @aswiniasok2933 3 ปีที่แล้ว +40

    How dare... First guy suicided for this girl, then within few months, she got commited to another guy ... Superbbbbbb..

    • @t.v.ashwinnath4366
      @t.v.ashwinnath4366 3 ปีที่แล้ว +3

      It's all in the game. Haha

    • @prathyush_creations
      @prathyush_creations 3 ปีที่แล้ว +19

      Her loneliness is the reason..Avunga situation la irundhathan theriyum sis

    • @jaganathan.rnathan9947
      @jaganathan.rnathan9947 3 ปีที่แล้ว

      Nice

    • @lavakusa7896
      @lavakusa7896 3 ปีที่แล้ว +3

      Yes ,she is craving for love , only if we are in their situation we can understand that

    • @witchselene4521
      @witchselene4521 3 ปีที่แล้ว +1

      It happens ..love happens a person can fall in love 7 times in his lifetime it's not a sin that she fell in love with another guy .. never degrade another person sis

  • @reginaameer6547
    @reginaameer6547 5 วันที่ผ่านมา

    பாவம் இந்த பொண்ணு

  • @MUSICWORLD-px2lp
    @MUSICWORLD-px2lp 3 ปีที่แล้ว +5

    Top language here we learn, 🤣🤣🤣😂😂with mixing like water and 🇷🇺🍸vodka

  • @sumetha2704
    @sumetha2704 3 ปีที่แล้ว +1

    Good job madam

  • @artram1655
    @artram1655 3 ปีที่แล้ว +21

    Girls who didn’t get the father’s affection falls for the wrong guys
    They either fall for a much older guy(father figure)
    Or
    Fall prey easily for loafers who want easy sex
    She loved a Chinese guy; he committed suicide
    Within a year she fell for another guy
    Now this guy left her too
    I think she in unable to make true love

  • @vishakavishaka4220
    @vishakavishaka4220 2 ปีที่แล้ว +1

    God bless you Jesus help pannuvaer payyapatathye

  • @shekinahjebatamilchannel8267
    @shekinahjebatamilchannel8267 3 ปีที่แล้ว +3

    தழிழாவெளிநாடுகளில்உன்
    டுபாக்குர்வேலையகான்பிக்கிறியாகேவலம்

  • @thevithevi9097
    @thevithevi9097 3 ปีที่แล้ว +14

    என்னதான் ஆச்சு முடிவு சொல்லுங்க

  • @kanagasundram4406
    @kanagasundram4406 2 ปีที่แล้ว +1

    Sister don't kill your self most of the man are liers change your life in a good way

  • @haziraibrahim610
    @haziraibrahim610 3 ปีที่แล้ว +3

    You good mam

  • @user-ws1pd3zm5u
    @user-ws1pd3zm5u 4 ปีที่แล้ว +26

    பாவம் அந்த பொண்ணு.......மலேசியா ல இருந்து வந்து இருக்கா....... ஒருத்த ஏமாத்திட்டா னு.......... ஒரு ஆதரவு கூட இல்லயா.......
    அவ குடிகரானா... அவங்க ஊர்ல அப்புடிடா.......
    ச்ச.... பொண்ணுங்களுக்கு மதிப்பே இல்லாம போய்டிச்சி இல்ல.......
    நீங்க நல்லா வாழ்ந்து காட்டுங்க sister....
    Unga work ha paruinga...... God erukaru poinga.... Be careful sister...
    Life 1 time tha.... Eva illa na evlo pasainga erukanuinga.... Poingaa

    • @sibilasibila4467
      @sibilasibila4467 3 ปีที่แล้ว

      😪

    • @vijayamenon2872
      @vijayamenon2872 3 ปีที่แล้ว

      avan panam kadan kettannu sonnange..appo panathayum pudungiuirukkalam avan..travel document parthalay theriyumay

  • @umagobal3064
    @umagobal3064 3 ปีที่แล้ว +8

    Which Teacher's training college in Malaysia provides 6 months training

  • @sharavanansharavan8924
    @sharavanansharavan8924 3 ปีที่แล้ว +3

    Pavam ah irukku intha ponna pathA

  • @muthukumaran750
    @muthukumaran750 3 ปีที่แล้ว +3

    im from thanjavur district ...pattukkottai ..Tk....

    • @kaviya1245
      @kaviya1245 3 ปีที่แล้ว

      Same to you bro

    • @ammuzz8695
      @ammuzz8695 5 หลายเดือนก่อน

      Aah boyae theriyuma

  • @vetri6821
    @vetri6821 3 ปีที่แล้ว +6

    God bless you neenga vinothkumar kuda sernthu vazhanum ungala ninaitthal pavama irukku azhugai varuthu sellam azhathe da please

  • @lovelyloved7570
    @lovelyloved7570 3 ปีที่แล้ว +1

    Hlo bavam intha ponnu nalla theerpu kodunga meam

  • @lihansl9733
    @lihansl9733 3 ปีที่แล้ว +6

    Ne surprise koduka ninacha. But avan unaku surprise koduthudan

  • @jencyxia2928
    @jencyxia2928 2 ปีที่แล้ว +3

    Ponnunga pavam summa ellai kandipa vinoth god kitta adivanguva

  • @kamalasundar2923
    @kamalasundar2923 หลายเดือนก่อน

    பாவம் தாய் கூட இல்லாததால் வந்த வினை

  • @aummupng7067
    @aummupng7067 4 ปีที่แล้ว +10

    She is Malaysian.. From penang.. Kindergarten teacher. Muslim girl.. No malayali no brahmin.

    • @jayajoe3229
      @jayajoe3229 3 ปีที่แล้ว +1

      Yes she looks like a Muslim alright

    • @sivamalarmalar2284
      @sivamalarmalar2284 3 ปีที่แล้ว +1

      Yes but she is speaking Tamil and malayalam and bramin mixed actually wat happen so how she wil speaking indian language

    • @saralashree6306
      @saralashree6306 3 ปีที่แล้ว

      அப்படியா

    • @kalsombeesaulahhamid362
      @kalsombeesaulahhamid362 3 ปีที่แล้ว +1

      For your information this is just setup to make it the show spice🌶️

    • @ammuzz8695
      @ammuzz8695 5 หลายเดือนก่อน

      Unkku theriyuma

  • @NirmalaDeviRamasamy-qm4qj
    @NirmalaDeviRamasamy-qm4qj หลายเดือนก่อน

    பறையன்னு பறையன்னு சொல்லும் போது அறையினும் போல இருக்கு.

  • @rathamathi2172
    @rathamathi2172 4 ปีที่แล้ว +54

    She doesn't look or talk like Malaysian Tamil.. Since when living together is normal in Malaysia.. Don't spoil Malaysia's name please.. Malaysian Tamil people are more cultured..

  • @mohamedfais3373
    @mohamedfais3373 2 ปีที่แล้ว +3

    Kaathal eppavume unmayanathu than...
    But.. nammaloda valvbl aana love a kodukurethuku select pandre antha person than wrong ah iruku...
    Ammavum kooda ila..
    Kadavul than thunaiya irukanum intha ponnuku....
    😑

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 2 ปีที่แล้ว

    Kadavul ungaluku nalla valbhi katuvar

  • @shobanar8875
    @shobanar8875 3 ปีที่แล้ว +4

    So sad pavam intha girl

  • @Entertainment-uk4gy
    @Entertainment-uk4gy 3 ปีที่แล้ว +1

    Intha advice ku avanga varave thevai illa, avanga ammavaiyum avanaiyum kollanum pola irukku.

  • @rayappa4407
    @rayappa4407 2 ปีที่แล้ว +1

    Dear sister please don't warey God bless you

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 ปีที่แล้ว +3

    பொண்ணும் பேசும் மொழியும் அழகு. வாழ்கை வாழ்வதற்கே

    • @rajeshchinna6947
      @rajeshchinna6947 3 ปีที่แล้ว

      Mama mamanu solum podhu...

    • @rajivghandhi9511
      @rajivghandhi9511 3 ปีที่แล้ว

      @@rajeshchinna6947 வேற லெவல் 🧜

  • @lovelyloved7570
    @lovelyloved7570 3 ปีที่แล้ว +2

    Intha ponnuku vazhkai kodukka tar irukka kalyanam kalikka yarum undo,?