சிறுகதைகள் ஏன் படிக்கப்படுவதில்லை என்பதற்கு அருமையான விளக்கம்.ஜெயமோகன் உரையில் இருந்து எப்போதும் நாம் பெற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன.🎈🍁good work shruti Tv!
எனக்கு அணுக்கமான விசயத்தை எழுதுனா அது கலைப்படைப்பாக இருக்காது. முதல் தடவையா கடலையோ மலையையோ பார்த்து வியப்படைகிற சிறுவனின் மன நிலையில் கடலை, மலையை பற்றி எழுதுவதுதான் சிறப்பான கதை. அப்படியா ?
சிறுகதைகள் ஏன் படிக்கப்படுவதில்லை என்பதற்கு அருமையான விளக்கம்.ஜெயமோகன் உரையில் இருந்து எப்போதும் நாம் பெற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன.🎈🍁good work shruti Tv!
எனக்கு அணுக்கமான விசயத்தை எழுதுனா அது கலைப்படைப்பாக இருக்காது.
முதல் தடவையா கடலையோ மலையையோ பார்த்து வியப்படைகிற சிறுவனின் மன நிலையில் கடலை, மலையை பற்றி எழுதுவதுதான் சிறப்பான கதை. அப்படியா ?
வாசகனின் மன நிலையை உணர்ந்த எழுத்தாளர். புதிதாக கதை எழுத வருபவர்கள் இந்த உரையை ஒருமுறை உள் வாங்கினாள் போதும். நன்றி திரு எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா🙏🙏
உங்கள் தமிழ் மிகவும் அருமை வென்முரசு.எப்படி.சார்.உங்கள்.பாதங்களுக்கு.ஒரு.நமஸ்காரம்.நான்.வியப்புடன்படித்துகொண்டுஇருக்கிறேன்❤️
இதுதான் ஆசான். ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பயனுள்ள உரை. லவ் யூ
Simply superb
No words !! என்ன தெளிவு !!
கருத்துக்களை digital ( binary language ) ல தெளிவு பட சொல்லி விட்டார்
ஆழமான அனுபவ உரை . மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்த உரை.
மிகவும் யதார்த்தமான பேச்சு.அப்படியே வாசகரின் மனநிலையை படிப்பதுபோல் இருக்கு.
அருமை தலைவரே!
சிறப்பு...
11:00
மிக சிறப்பு
அருமை சகோ
அருமை
👌
ama sir... vattara valaukku nu iyar aaththula nadakra visayangala ellam eluthiye JK sujatha pondravarkal lam pugal petrathunalaye athe concept pudichu thonkitte irukkanga....
Dosaimavu pugal mohan
புளிச்ச மாவு புகழ் புராணப் புளுகாண்டி சுய மோகன்
Really pity you guys! He has written a lot of fiction which are mostly written from a left perspective.