How to apply Guinness World Records for Free - கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிப்பது எப்படி | KB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2018
  • How to apply Guinness World Record for Free of Cost 2018 (Tamil)- "கின்னஸ் உலக சாதனைக்கு இலவசமாக விண்ணப்பிப்பது எப்படி முழுமையான வழிகாட்டி தமிழில்"
    என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இந்த காணொளியை நான் வடிவமைத்திருக்கிறேன். GUINNESS உலக சாதனையை உருவாக்க எந்தவித கட்டணமும் இல்லை , முழுமையான சேவை , இது எங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
    கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்கின்ற கனவோடு இருப்பவர்களுக்கு இந்த காணொளி முழுமையான வழிகாட்டுதலாக அமையும்.
    " Knowledge BOSS " என்கிற இந்த TH-cam சேனல் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சரியான விடயங்களை தமிழில் வழங்கிவருகின்றது. வரும்காலங்களில் வெளிவருகின்ற சிறந்த அறிவியல் விடயங்களை அறிந்துகொள்ள " Knowledge BOSS " என்கிற இந்த TH-cam சேனலை SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களிடத்திலும் பகிருங்கள்.
    #KnowledgeBoss
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 57

  • @sakthivela9431
    @sakthivela9431 3 ปีที่แล้ว +10

    அண்ணா நான் குறைந்த நேரத்தில் 1330 திருக்குறள்களையும் எழுதி சாதனை செய்யலாம் என்று உள்ளேன் . செய்ய முடியுமா

  • @nkdreamschool2246
    @nkdreamschool2246 3 ปีที่แล้ว +3

    புதியதாக விண்ணப்பிக்க (New record) எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்.(Standard application)

  • @sudharsan5692
    @sudharsan5692 4 ปีที่แล้ว +3

    nanbaa arumai aanal enakku oru santhegam nam guiness world record seiyum poluthu avargal varuvaargala illa press and media video footage iruthal pothuma??
    na Kanyakumari to Kashmir Cycle record seiyalam endru irukeren apadi seiyumpoluthu avara namakku pinnadiye varuvaargala??

  • @TCA161
    @TCA161 6 ปีที่แล้ว +2

    Great work bro!

  • @jeroldjosephrajulaganathan7566
    @jeroldjosephrajulaganathan7566 3 ปีที่แล้ว +2

    Thanks bro.......
    Epo namma thedura record athula illa ..... then puthusa yethavathu record try panna porom na atha yepadi bro apply pannurathu...

  • @MetroMadras
    @MetroMadras 2 ปีที่แล้ว +2

    கின்னஸ் சாதனை certificate வச்சு எதா school, college, govt job Ku use aguma

  • @shameemsha1529
    @shameemsha1529 4 ปีที่แล้ว +1

    bro how we know our application is accepted ,will they send any gmail

  • @cobalacannane
    @cobalacannane ปีที่แล้ว +1

    நீங்க பேசறது ஒன்னு கேக்க மாட்டேங்குது அதை கூட வேற மியூசிக் Add பண்ணி இருக்கீங்க ஒண்ணுமே சுத்தமா புரியவே இல்லை..

  • @banupriyab9036
    @banupriyab9036 4 ปีที่แล้ว +2

    How to send evidence to Guinness world records??

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 3 ปีที่แล้ว

    நான் ஆணிப்பலகையை வயிற்றில் வைத்து 1500 கிலோ எடையுள்ள சுமோவை ஏற்றினேன்.இதனை அப்லே செய்யலாமா சகோ .கையில் 7.5 டன் டாரஸை ஏற்றிருக்கேன்

  • @Poornishree1234
    @Poornishree1234 7 หลายเดือนก่อน

    After how many days approval will come after sending application ?

  • @yogaboysujay6187
    @yogaboysujay6187 2 ปีที่แล้ว

    how to upload evidence & where ? please guide me brother

  • @maanenterprise2143
    @maanenterprise2143 3 ปีที่แล้ว +1

    How many fees for Guinness world record

  • @shades7843
    @shades7843 6 ปีที่แล้ว +4

    Very useful information brother.

    • @sobithasujith2414
      @sobithasujith2414 5 ปีที่แล้ว

      woo creations already my sister in participaed baratham how to get certificate in tamil

  • @dkpannai
    @dkpannai 2 ปีที่แล้ว +1

    சார் நான் கின்னஸ் சாதனை செய்யப் போகிறேன் உங்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் உங்களுடைய மொபைல் எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @trendyhut1786
    @trendyhut1786 3 ปีที่แล้ว +1

    நான் ரொம்ப நாட்கள் தொடர்ச்சியாக ஒரு பொருள் தயாரிக்க உள்ளேன் அதை தயாரித்த உடன் கின்னஸ் க்கு அனுப்ப வேண்டுமா இல்லை தயாரிக்கும் முன்பே நான் இவ்வாறு தயாரிக்கப் போகிறேன் என்று தகவல் அளிக்க வேண்டுமா

  • @stylishshiva75
    @stylishshiva75 5 ปีที่แล้ว +2

    Thanq nanba

  • @musicindia529
    @musicindia529 4 ปีที่แล้ว +1

    Long drive bike 1 day la yevaloo km sir

  • @arumugamaaru8100
    @arumugamaaru8100 4 ปีที่แล้ว +1

    Hai bro u really great neenga vera level🌸🌸🌸🌸🌸🌸🌸🌸👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @prathikrockbossbaby5343
    @prathikrockbossbaby5343 ปีที่แล้ว

    En son ku apply pannanum konjam help panna mudiyuma he is 23 month old na try pannuma error varudu

  • @creativewritersbrinda
    @creativewritersbrinda หลายเดือนก่อน

    Tooo much of background noise. Big disturbance

  • @ShriShree
    @ShriShree 2 ปีที่แล้ว

    Media la namma kupdanuma bro illa avangalae varuvangala ?...

  • @karuppaiyasivakumar2200
    @karuppaiyasivakumar2200 2 ปีที่แล้ว

    Anna kattanam kattrure naale enna benefit

  • @Lw_Obito_yt
    @Lw_Obito_yt 4 ปีที่แล้ว +2

    Nice naa naanum ennoda firenddum panna poorom

  • @shanmugavelkandasamy6484
    @shanmugavelkandasamy6484 3 ปีที่แล้ว

    அண்ணா நான் 160 ஊக்கமூட்டும் தத்துவங்கள், கற்பனை கதை, ஹைக்கூ,கவிதைகள் எழுதியிருக்கேன். எனக்கு வயது 24. நான் Apply பண்ணலாமா?

  • @vibes_of_tamilan
    @vibes_of_tamilan 3 ปีที่แล้ว

    Some doubt G... Plz help me...

  • @kikitech752
    @kikitech752 3 ปีที่แล้ว

    Bro......i need ur guidance.....can u help?!

  • @hemajayanthi8343
    @hemajayanthi8343 ปีที่แล้ว

    Standard Application முழுவதும் இலவசமா?பணம் செலுத்த தேவையில்லையா?

  • @krishigktnpscacademy1788
    @krishigktnpscacademy1788 5 ปีที่แล้ว +1

    I'm physically challenged person, I'm right arm loss.
    How to get driving longest bike ride Guinness record.
    Place Help bro

  • @rithu728
    @rithu728 3 ปีที่แล้ว +2

    How much money they ask to set new record

  • @rabekamuthukumar700
    @rabekamuthukumar700 3 ปีที่แล้ว

    Uncle your voice very low

  • @yathushakrishnamoorthy9521
    @yathushakrishnamoorthy9521 4 ปีที่แล้ว +1

    what is your world record anna?

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  4 ปีที่แล้ว +2

      World longest power strip :)

  • @dipanwitabiswasde9372
    @dipanwitabiswasde9372 3 ปีที่แล้ว

    Bro English plz

  • @kuppurajk127
    @kuppurajk127 5 ปีที่แล้ว +3

    You are a srilanka man support me means like me

  • @user-vc4sd9zq1r
    @user-vc4sd9zq1r 5 ปีที่แล้ว +1

    நண்பரே உங்களிடம் போனில் சில சந்தேகங்களை தீர்வுகாண உங்கள் தொடர்பு எண் தேவை

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  5 ปีที่แล้ว +2

      Viber & call same number Email me to (kanes2009@gmail.com)

  • @mr.universe7271
    @mr.universe7271 5 ปีที่แล้ว +1

    Anna thalaikeelaha thonguvathil world record irukiratha

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  5 ปีที่แล้ว +1

      Verumane thalaikeelaga thonguvathil illai, aanaal thalaikeelaaga thongiyapadi aethum seyalkal seivathil ullathu, example- thalaikeelaga irunthapadi athika ampu viduvathu ponra pala records ullathu

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  5 ปีที่แล้ว +1

      Videovil kuripitathupol neengal oru account athil open seithaal neengale ungaluku seiya virupamaana record title thedi paarkalaam, ithu mutrilum free

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  5 ปีที่แล้ว +1

      Vilakkamaaga therinthukolla virumpinaal kanes2009@gmail.com enum emailuku ungal viber allathu WhatsApp numberai anupi vaiyungal alaipinoodaaka ketu therinthukollalaam

  • @nkdreamschool2246
    @nkdreamschool2246 3 ปีที่แล้ว

    12 கிழமையா?12 வாரமா

    • @KnowledgeBOSS
      @KnowledgeBOSS  3 ปีที่แล้ว +1

      இரண்டும் ஒன்று தான் சகோதரா,

  • @queentechtamil5867
    @queentechtamil5867 4 ปีที่แล้ว

    Bro enaku hlp panunga

  • @latestbusinessideaswithpar9755
    @latestbusinessideaswithpar9755 3 ปีที่แล้ว

    Onnu nee pesanum illa music podanum

  • @ksharusan4501
    @ksharusan4501 2 ปีที่แล้ว

    Plz uniga number thara mudiuma anna plz

  • @creativewritersbrinda
    @creativewritersbrinda หลายเดือนก่อน

    Tooo much of background noise. Big disturbance

  • @creativewritersbrinda
    @creativewritersbrinda หลายเดือนก่อน

    Tooo much of background noise. Big disturbance