திராவிட மடைமாற்றிகளை பொளந்துக்கட்டிய மன்னர் மன்னன் | ஆம்ப்லெட் கதை | Mannar Mannan | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #Mr.gk #periyar #mannarmannan #vck #kallasarayam
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் ட்விட்டர் லிங்க்-ஐ க்ளிக் செய்து patym மூலம் உங்களுக்கு விருப்பமான தொகையை பங்களிப்பு செய்யலாம்!
    ட்விட்டர் லிங்க் - / eagalaivanp
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    #raavanaa #seeman #dmk #bjp
    Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 609

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +158

    தமிழனுக்கு தமிழன் தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதை ஐய்யா மீண்டும் நிரூபித்துள்ளார்..நன்றிகள்...🙏🙏🙏

  • @tumashankar4186
    @tumashankar4186 ปีที่แล้ว +10

    ஏற்கெனெவே ஒருமுறை நான் மன்னர் மன்னன் அவர்களை வாழ்த்தி இருந்தேன் தங்கள் தாய் தந்தைக்கு தங்களுக்கு இந்த பெயரை பொருத்தமான பெயர் முற்காலத்தில் வாழ்ந்தமன்னர்களைபற்றி ஆராய்ச்சி செய்து கல்வெட்டுகளை ஆராய்ந்து புத்தகங்கள் எல்லாம் எழுதி எங்களைபோன்றோற்கெள்லாம் புரிய வைக்க வேண்டும் என்று பாடும் தாங்கள் மன்னருக்கெல்லாம் மன்னர் மன்னன் வாழ்க.தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.

  • @sridharg5059
    @sridharg5059 ปีที่แล้ว +54

    சரியாக சொன்நீர்கள் அய்யா. டிராவிடம் முழுமையாக நீங்க வேண்டும். பாரதம் வாழ்க.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 ปีที่แล้ว +33

    அய்யா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பணத்திற்காக ஊடக அறமே இல்லாமல் தமிழர்களின் உன்மையான வரலாற்றை மறைக்கும் விலை போகும் எச்ச ஊடகத்திற்கு மத்தியில். உண்மை பக்கம் நிற்கும் உங்களின் நிலைப்பாட்டை நினைத்து பெறுமைபடுகிறேன். உண்மையின் பக்கம் இருக்கும் உங்களை போன்றோற் வெகுசில ஊடகவியலாளர் இருக்கும் வரை. தமிழ்தேசியம் வென்றேஆகும்

  • @mathipugal6751
    @mathipugal6751 ปีที่แล้ว +48

    அண்ணா மிகச்சிறப்பு
    திராவிடின்ஸ்க்கு ஓவர் டேமேஜ் மிக்கமகிழ்ச்சி

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +436

    மன்னர் மன்னன் தமிழ்தேசியத்தை முழுவதும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார் .வீச்சு அதிகமாகும். நாம் தமிழர்.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 ปีที่แล้ว

      சத்தியத்தின் சார்பாக சத்தியசத்தன்கள் நிற்கத்தான்
      செய்வார்கள்.
      அவதூறுகள்...வன்மம்மிக்க புரட்டுக்களை எத்தனை தூரம் தான் கடந்து செல்லமுடியும்?
      "குணமனும் குன்றேறி நின்றால்
      வெகுளி கணமேனும் காத்தல் அரிது"

    • @AMTH_IND
      @AMTH_IND ปีที่แล้ว

      போராட்ட வீச்ச தோழி.
      இவர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தலவது வார்டு கவுன்சிலர் ஆவரா செந்தமிழன் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் மலையாள பூர்வீகம் கொண்ட அண்ணன் சீமான் அவர்கள்.
      தம்பிகள் 🐢🐢 அனைவரும் நாம் தமிழர் என்று காட்டி கொள்ள கேட்ட வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว +11

      இன்னும் ஒரு மென்டல் 😂

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 ปีที่แล้ว

      அடிமைச்சங்கிகள் மறைகழன்றதால்... இப்படி பதிவிடத்தான் செய்வார்கள்.
      வெல்க தமிழ் தேசியம்.

    • @kandasamys8994
      @kandasamys8994 ปีที่แล้ว +15

      @@lv8520 மரபியலின் தந்தை

  • @maruthupandian4428
    @maruthupandian4428 ปีที่แล้ว +64

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு. நன்றி.

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 ปีที่แล้ว +70

    தமிழ் தேசியவாதிகள் ஒன்றினைந்து உண்மையான தமிழ் வரலாறு படைக்க வேண்டும்.

  • @Brightindiatv
    @Brightindiatv ปีที่แล้ว +22

    மன்னர் மன்னனின் கருத்துக்கு வளம் சேர்க்கும் விதமாக தமிழர்கள் மற்றும் தமிழ் தேசியம் பேசும் மக்கள் யாவரும் ஒன்று கூட வேண்டிய நிகழ்வாக இது இருக்கிறது. தங்களை பாராட்டுகிறேன்.

  • @trsarathi
    @trsarathi ปีที่แล้ว +99

    சீமானும் மற்ற நாதக தம்பிகளும் மன்னர் மன்னன், ஒரிஸா பாலு போன்ற பல அருமையான ஆராய்ச்சியாளர்களை முழுதுமாக ஆதரிக்க வேண்டும். என் தாழ்மையான வேண்டுகோள்.

    • @jafreen1133
      @jafreen1133 ปีที่แล้ว +5

      Parisalanai viddu viddirgal

    • @trsarathi
      @trsarathi ปีที่แล้ว

      @@jafreen1133 , பாரிசாலன் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை படித்து அறிந்து நமக்கு கொடுக்கிறார், சீமானைப் போல. (நமக்கு ஆசிரியராக). அவரே ஆராய்ச்சி செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் மன்னர் மன்னன், ஒரிஸா பாலு போன்றோர் ஆராய்ச்சி செய்வதையே முழு நேர பணியாக பல வருடங்கள் செய்து உண்மைகளைக் கண்டறிகிறார்கள்.
      இரண்டுமே அற்புதமான பணிகள் தான்.🙏🙏

    • @cvenugopalcvenuchinnu8447
      @cvenugopalcvenuchinnu8447 ปีที่แล้ว

      ஒரிசா பாலு ஐயாவை ஏற்றுக்கொள்ளலாம் மன்னர் மன்னன் ஒரு தெலுங்கன்

    • @tonystark18025
      @tonystark18025 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 8 หลายเดือนก่อน

      எவ்வளவு திறமை சாலியாக இருந்தாலும் திராவிட கட்சிகளை ஆதரிக்கும் சினிமா பிரபலங்களை தமிழர்கள் அடியோடு ஒதுக்க வேண்டும்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு ஐயா.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @sanvij.ssingh4880
    @sanvij.ssingh4880 ปีที่แล้ว +10

    ❤❤ அருமையான விளக்கம் இந்த தருணத்திற்கு ஏற்ற விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @karuppiahr9048
    @karuppiahr9048 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா
    சிறப்பாக விளக்கமளித்தீர்கள்
    வாழ்த்துகள் ஐயா
    ஐயா மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம். இவரை திருட்டு திராவிடர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவதூறுகளை பரப்புகிறார்கள் .
    உங்களைப் போன்றோர்கள் துணை நின்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட வேண்டும்
    வாழ்க வளத்துடன்
    நாம் தமிழர்

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +20

    மன்னர் மன்னர் போற்றப்பட வேண்டிய தமிழர் பொக்கிஷம்.அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவோம் ராவணா ஊடகத்திற்கு .நன்றி

  • @nesan100
    @nesan100 ปีที่แล้ว +23

    சிறப்பு🔥🔥🔥... மன்னர் மன்னன் ♥🔥

  • @vigneshrv3793
    @vigneshrv3793 ปีที่แล้ว +130

    தொடர்ந்து மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்

  • @SakthivelKarthi-s9c
    @SakthivelKarthi-s9c ปีที่แล้ว +37

    உங்கள் தளத்தில் எந்த உரை என்றாலும் அது முற்றிலும் உண்மை நன்றி நாம் தமிழர் கட்சி உடுமலை தொகுதி

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 ปีที่แล้ว +10

    அண்ணன் மன்னர் மன்னன் அடித்து ஆட ஆரம்பித்தது தமிழர்களின் உணர்வுகளை எழுச்சி பெற செய்கிறது...
    ❤❤

  • @komaleee4268
    @komaleee4268 ปีที่แล้ว +87

    மௌனங்கள் களைக்க பட வேண்டும்.திருப்பி அடிச்சா தான் இங்க எல்லாம் சரி வரும்

    • @திருட்டுக்கருணாநிதி
      @திருட்டுக்கருணாநிதி ปีที่แล้ว +8

      உண்மை❤

    • @gopi1601
      @gopi1601 ปีที่แล้ว

      திருப்பி அடிச்சாதான் பகை வளரும் அதை வைத்து குளிர் காய முடியும்

    • @komaleee4268
      @komaleee4268 ปีที่แล้ว

      @@gopi1601 இல்லை என்றாலும் குட இங்கே பகை இல்லை யாரும் குளிர்காய வில்லை நாம் திருப்பி அடிப்பதால் தான் இதெல்லாம் நடக்கும் என்றால் மன்னிக்கவும் .அப்போ கடைசி வரை த்தேயம் மலர போவதில்லை என்று எடுத்து கொள்ளவா சகோதரா

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@gopi1601 மூடிக்கிட்டு உக்கார இது சொறியான் காலம் அல்ல. தமிழன் கொண்டார்கள். தன் தாய் நாட்டை மட்டம் தட்டி மேலே நாடுகளை உச்சுக்கொட்டும் மக்கள் வெட்கப்பட வேண்டும்

    • @subramanir6265
      @subramanir6265 ปีที่แล้ว

      @@gopi1601 மன்னர் மன்னன் என் சகோதரர் அவரை பொய்யர் என்றால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்பேன்

  • @christopherdavid9962
    @christopherdavid9962 ปีที่แล้ว +26

    உண்மைகளை உரக்க சொல்வோம் மக்கள் உறைக்க சொல்வோம், மன்னர் மன்னன் பதிவுகள் சிறப்பான வரலாற்று உண்மைகள். தங்களின் ஆதரவு பாராட்டுக்குரியது எதிர்கால தலைமுறைக்கான வாழ்வியல். விழித்துக்கொள்வோம் நாம் தமிழர் 💪🙏💪💯

    • @transmith5878
      @transmith5878 ปีที่แล้ว

      வரலாறு உங்களை மயக்க கூடாது வரலாறு படைக்க தாங்கள் வாழ்ந்துகாட்டவேண்டும்.

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் ปีที่แล้ว +1

      @@transmith5878
      அவர் மட்டுமில்லை நீங்களும், நாங்களும் தான் வரலாறு படைத்துகாட்ட வேண்டும்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      @@transmith5878 அதற்கு நீங்கள் எங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்

  • @Moilli_143
    @Moilli_143 ปีที่แล้ว +29

    நான் புரட்சித்தலைவரின் பக்தன் அவர் காலந்தொட்டே ஈ.வெ.ராமசாமி எதிர்ப்பாளன் திரு.மன்னர்மன்னன் நம் சொத்து.

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +17

    உண்மை என்றென்றும் உயர்ந்தே நிற்கும். நாம் தமிழர்.

  • @யூகம்யோசனை-ம2ண
    @யூகம்யோசனை-ம2ண 5 หลายเดือนก่อน

    இன்று தங்களின் பேச்சு, மிக மிக அருமை...

  • @r.phuvanjeeva6046
    @r.phuvanjeeva6046 5 หลายเดือนก่อน +1

    இராவனா அண்ணன் மன்னர்மன்னன் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு வாழ்த்துக்கள் உலக தமிழர்கள் அனைவரும் மன்னர்மன்னன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

  • @rdloguloganathan5991
    @rdloguloganathan5991 ปีที่แล้ว +16

    தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் மன்னர் மன்னன் பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு மலர்க் தமிழ் தேசிய ஆட்சி

  • @ஜிங்குபங்கு
    @ஜிங்குபங்கு ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம் வருக வருக அருமையான பதிவு

  • @ram2ravanan987
    @ram2ravanan987 ปีที่แล้ว +152

    சுடாலின் தான் வராரு....சாரயம் தந்து தாலி அறுக்க போறாரு

    • @dineshkumaranvello7524
      @dineshkumaranvello7524 ปีที่แล้ว +8

      😂😂😂

    • @transmith5878
      @transmith5878 ปีที่แล้ว

      முட்டால்களே உங்களை யார் சாரயகடைக்கு போகச்சோன்னதூ

    • @albertrobert3626
      @albertrobert3626 ปีที่แล้ว

      Tamil Nadu makkal muttal makkal savuuuuuutum muttal ladies again they vote for DMK and ADMK haAAAAAAAAAAAAA 😊😊😊😊😊😊

    • @selvamm8458
      @selvamm8458 ปีที่แล้ว +8

      👌😆

    • @Russodoss777
      @Russodoss777 ปีที่แล้ว +6

      10 lakhs only

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +19

    அய்யா! தமிழ் தேசிய எதிர்ப்பாளர்களின் முகமூடியை கிழித்து அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்! 🌹🙏

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 6 หลายเดือนก่อน +1

    மன்னர்மன்னன்அவர்களுகாகான ஆதரவுக்கு.தமிழரிள்பெருங்குடிஆதரவு.நாங்க இருப்போம்

  • @prapaharanthambithurai7503
    @prapaharanthambithurai7503 ปีที่แล้ว +13

    I love Mannar Mannan, He is very knowledgeble

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +45

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர்

  • @Ssm5555Adam
    @Ssm5555Adam 5 หลายเดือนก่อน

    முன்பை விட ராவணாவின் வேகம் அதிகமாக உள்ளது..
    வாழ்த்துக்கள் ஏகலைவன் ஐயா 👏👏👏👏👍

  • @tamilblood
    @tamilblood ปีที่แล้ว +62

    அடேய் திராவிடயன்ஸ் ... மடை மாத்திரைன்னு சொல்லிட்டு ... இப்டி இருக்க எல்லா தமிழ் தேசிய சேனலயும் ஒன்னு கூட்டிட்டேங்களா டா 😂

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 ปีที่แล้ว +107

    புலிவாலைப்பிடித்த ஜிகே...
    எங்கள் சகோதரர்களுக்கு பதில் தருவதற்காகவேனும் தமிழர் வரலாற்றை கொஞ்சமாவது படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +4

      MR GK நான் உங்கள் விசிறி. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +2

      @@ramanathanramanathan5201 அவன் சேர்த்து பல நாள் ஆச்சு. Esp அப்றம் நம்ம நாட்டின் பெருமைகளை பொய்னு சொல்ல ஆரம்பிச்சானோ, அப்பவே மாறிட்டா

    • @aravindjayakumar1072
      @aravindjayakumar1072 ปีที่แล้ว +1

      ​@@Goodie477 Sootha moodra dei boomer koomdhiyan

    • @Thamizhan.394
      @Thamizhan.394 ปีที่แล้ว

      ​@@aravindjayakumar1072 வாடா குஞ்சஊம்பி 😊

  • @thamaraikannan8627
    @thamaraikannan8627 ปีที่แล้ว +21

    நாம் தமிழர்💪💪💪

  • @antonyedwin7190
    @antonyedwin7190 ปีที่แล้ว +4

    தமிழால் ஒன்றினைவோம்
    தமிழராய் ஒன்றினைவோம்

  • @rajkumar-np4rv
    @rajkumar-np4rv ปีที่แล้ว +16

    Mannar mannan is completely correct ,he is right ,,he should stand on his statement , jai hind

  • @sivam8401
    @sivam8401 ปีที่แล้ว +38

    மன்னர் மன்னர் மற்றும் பாரி இருவருமே தமிழ் இனத்தின் பொக்கிஷம்...

    • @devamanohar7598
      @devamanohar7598 ปีที่แล้ว +1

      சகோ ஒரிஸா பாலு.

    • @Thamizhan.394
      @Thamizhan.394 ปีที่แล้ว

      ​@பைரவர் ஆமா உன்ன மாதிரி

    • @Thamizhan.394
      @Thamizhan.394 ปีที่แล้ว

      @பைரவர் vaada thevidiya paiyya

    • @subramanir6265
      @subramanir6265 ปีที่แล้ว

      @user-qx3ii8pe3c திராவிடிய அரசியல் அறிவு

    • @subramanir6265
      @subramanir6265 ปีที่แล้ว

      @user-qx3ii8pe3c அது ஒரு வாழ்வியல் இல்லையா ?அது ஒரு மாடல் இல்லையா?அந்த மாடலில்தானே உங்கள் பதிவு இருக்கு

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 ปีที่แล้ว +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா வணங்கி வாழ்த்துகிறேன் ❤

  • @umab174
    @umab174 7 หลายเดือนก่อน

    ஐய்யா உங்கள் தெளிவான உரை மிகவும் அருமை நன்றி.

  • @நான்மனிதன்-ன9ச
    @நான்மனிதன்-ன9ச ปีที่แล้ว +10

    வரலாறு என்றுமே வெற்றி பெறும் . வாழ்க மன்னர் மன்னன்

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 ปีที่แล้ว +1

    தமிழ்தேசிய களத்தில் நேர்மையான ஊடகவியலாளரான ஐயா ஏகலைவன் அவர்கள் என்றென்றும் தமிழ்தேசிய பாதையை ஒழுங்கு படுத்தி தமிழ் தேசிய கருத்துக்களை விதைக்க அனைத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இருக்கிறார் எங்கள் அய்யா ஏகலைவன் அவர்கள் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து தமிழ் தேசிய களத்தில் நிற்க வேண்டும்

  • @sankaran1177
    @sankaran1177 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள் சகோதரா.

  • @sekars7863
    @sekars7863 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் அவர்களை தமிழர்கள் போற்றி பாதுகாப்போம்

  • @cannathurai2007
    @cannathurai2007 ปีที่แล้ว +14

    மன்னர் மன்னன் பாரிசாலன் உங்களைப் போல் ஊடகவியலாளர் இருக்கும் வரை திராவிடம் ஒன்றும் கிழிக்க முடியாது தமிழரை தமிழ் வாழ்க

    • @transmith5878
      @transmith5878 ปีที่แล้ว

      திராவிடத்தின் ஒரு பகுதிதான் தமிழ்.உண்மையிருந்தால் தானே மற்றவவரை வீழ்த்த முடியும்.பழைய குப்பைகளை கிளறுவதை நிறுத்தி விட்டு இன்றைக்கு பேசுங்கள்
      காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv ปีที่แล้ว +85

    ஐயா அவர்கள் திரு பாரி சாலனையும் அழைத்து நேர்காணல் செய்தால் சிறப்பாக அமையும்....

  • @u2laughnz
    @u2laughnz ปีที่แล้ว +7

    ஐயா "" தமிழர்களின் காலை தமிழர்களே வாரி விடுவது '' பற்றி சொன்னீர்கள். உண்மை. நன்றி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +1

    🌹திராவிடத்தையும, திராவிடனையும் வே றறுப்போம் !🔥😍😎🙏

  • @madhankmaana5614
    @madhankmaana5614 ปีที่แล้ว

    மிக மிக தெளிவாக பேச்சு... நன்றி... நீங்களும் மன்னர் மன்னனும் கொண்ட நேர்காணலை..கண்டேன்... மிக அற்புதம்... என்றும் உங்கள் தொண்டு தொடர வேண்டுகிறேன்....

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 ปีที่แล้ว +5

    வாழத்துவதற்கு வார்த்தைகளை தேடுகிறோம். நீவிர் வாழ்க! தமிழ் தேசியம் வாழ்க. நாம் தமிழர்👍

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 ปีที่แล้ว +185

    தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்!
    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !

    • @transmith5878
      @transmith5878 ปีที่แล้ว

      திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.நீங்கள் எல்லாம் அமைதியாக உள்ள தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த எங்கிருந்து வந்தீர்கள்.காவல் நிலையத்தில் சாதாரண மக்கள் எவ்வாறு புகார் கொடுத்து ஒரு வரை ஒருவர் பழிவாங்கும் நோக்கில் பேசுகிறார்கள் பாருங்கள் அவர்களல முதலில் திருத்துங்கள்.இவர்களிடம் மாட்டிக்கொண்டு பாடாய் படுகிறார்கள்.

    • @AMTH_IND
      @AMTH_IND ปีที่แล้ว

      ஆமா சரியாக சொன்னீர்கள்,
      தெலுங்கு பூர்வீகம் கொண்ட ஸ்டாலினும் ஆட்சி செய்ய கூடாது.
      மலையாள பூர்வீகம் கொண்ட சீமானும் ஆட்சி செய்ய கூடாது.
      உண்மையான தமிழன் மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும்.

    • @nehruarun5122
      @nehruarun5122 ปีที่แล้ว

      ஜிகே போன்ற தெலுங்கர்கள் துராவுடத்தை இப்படி முட்டுக்கொடுத்து ஆதரிக்கும்போது, நம்ம வைரமுத்து, லியோனி, சுபவி போன்ற தமிழர்கள் துராவுட அடிமைகளாக இருப்பது…தமிழர்களை பலவீனமாக ஆக்குகிறது.

    • @lv8520
      @lv8520 ปีที่แล้ว +2

      நீ தமிழன் அல்ல.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 ปีที่แล้ว

      யார் தமிழன்

  • @muthu.t1969
    @muthu.t1969 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Ekraj-di2dk
    @Ekraj-di2dk ปีที่แล้ว +22

    NTK 👌💪

  • @rameshmurugaiah7588
    @rameshmurugaiah7588 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா
    நாம் தமிழர் 🙏

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh ปีที่แล้ว +6

    ஐயா ஏகலைவன் 👍🏻👍🏻👍🏻

  • @arumainayagamnayagam9064
    @arumainayagamnayagam9064 11 หลายเดือนก่อน

    அருமை உண்மை ஐயா.

  • @saravananramadoss9335
    @saravananramadoss9335 4 หลายเดือนก่อน

    ❤ வாழ்க வளமுடன்

  • @apmt6714
    @apmt6714 ปีที่แล้ว +2

    Mr. GK நிறை குடம் ......❤❤❤

  • @muthusamyratnam390
    @muthusamyratnam390 ปีที่แล้ว +1

    தம்பி மன்னர் மன்னனுக்கு ஆதரவாக நமது தமிழ் தேசிய சகோதரர்கள் துணைநிற்கவேண்டும்.

  • @ஜிங்குபங்கு
    @ஜிங்குபங்கு ปีที่แล้ว +14

    நிலைய வித்துவான் சுபவி அன்கோ பற்றியும்
    தமிழ்தேசியம் ஒருவர் காலை ஒருவர் வாறிவிடுவது பற்றி கூறியது சிந்தித்து திருந்த வேண்டும்

  • @mojeida
    @mojeida ปีที่แล้ว +1

    இராவணானு இருந்தால் தமிழ் மகிழ்ச்சி அடையுமே அண்ணன் ,

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj ปีที่แล้ว +22

    தரமான கருத்து ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @muthuramalingam1218
    @muthuramalingam1218 ปีที่แล้ว +3

    உண்மையான பதிவு very nice sir

  • @rajibritto5885
    @rajibritto5885 5 หลายเดือนก่อน

    தமிழ் தேசியம் அமரத்துவம் வாயந்தது 🙏🏻

  • @sekharsekhar4255
    @sekharsekhar4255 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள். நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 ปีที่แล้ว +1

    ஒரு நல்ல காணொளி

  • @thamiltigers3.0
    @thamiltigers3.0 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் தமிழ்தேசியத்தின் அருட்கொடை...

  • @sasitnk
    @sasitnk ปีที่แล้ว

    ஐயா வாழ்க.

  • @intamil1224
    @intamil1224 ปีที่แล้ว +1

    தமிழர் வலையொளிகள் நம்மவர்களுகஅகு இதைப் போல ஆதரவுகளை மாறி மாறி செய்ய ஆரம்பித்து இந்த திராவிடியாக்களை கதற விடலாம். நன்றி ஐயா ஏகலைவன் அவர்களே🙏🙏🙏🔥🔥👍👍🌱🌱🌱

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 11 หลายเดือนก่อน

    You have a great true. Massage. Super🙏🙏🙏

  • @manihpr
    @manihpr ปีที่แล้ว +42

    ஐயா விஜயநகரம் "பேரரசு" என்று அழைக்க வேண்டாம் விஜயநகர "அரசு" என்று அழைக்கவும்.

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว

      ஆமா...
      😴😴😴🤔🤔🤔

  • @umajeganathan9445
    @umajeganathan9445 ปีที่แล้ว

    தமிழர்களுக்குதானாஉணர்வுவராது.யாராவதுதூண்டிவிட்டாதான்.அ.வரும். 🙏🏿

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 ปีที่แล้ว

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி. தாய்த் தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 ปีที่แล้ว

    சிறப்பு

  • @esakkikutty
    @esakkikutty ปีที่แล้ว

    தமிழ் சமூகத்திற்கு தேவையான நேரத்தில் சரியாக பேசிய மதிப்பிற்குறிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்படிக்கு கடுங்கோன் வகையரா இசக்கி!!!!

  • @aruk3421
    @aruk3421 ปีที่แล้ว +6

    Need more of this . Excellent

  • @Soosai-
    @Soosai- ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🏼
    உங்கள் தொண்டு தொடரட்டும் 🙏🏼
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gmaths8354
    @gmaths8354 ปีที่แล้ว +2

    முழுதாக படிக்கிறோமோ இல்லையோ மன்னர் மன்னன் அவர்களின் புத்தகத்தை அனைவரும்❤❤❤❤ வாங்க வேண்டும்

  • @kalaivanit8139
    @kalaivanit8139 ปีที่แล้ว +1

    நமக்கு புடிச்சது நாம பார்க்கலாம் இப்போ ஓசி bus சொல்றதெல்லாம் நாங்க பார்ப்பது கிடையாது avoid பண்றோம் இதுபோல புத்திசாலிங்க பேசுறத கேட்டுக்குறோம் 🎉🎉🎉
    பார்த்துட்டு உருட்டு அப்படின்னு சொல்றதுல என்ன ஒரு சந்தோஷம் 😮 ஏகலைவன் ஐயா பணி சிறப்பாக தொடரட்டும் 🙏

  • @thennagam_vishnu
    @thennagam_vishnu ปีที่แล้ว +20

    ஐயா உங்க பங்குக்கு ஒண்ணா 😂🔥

    • @karthikarun25
      @karthikarun25 ปีที่แล้ว +6

      அதுவும் தரமானது ஒன்னு...அவனுங்களுக்கு இதெல்லாம் பத்தாது...

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 ปีที่แล้ว +5

      தமிழர்களை இனமாக ஒன்று சேர்க்க போராடிவரும் ஜிகே போன்ற அடிமைகள்...
      இன்னும் நிறைய பதிவுகள் வெளியிடவேண்டும்.
      தடாகத்தை தூய்மைப்படுத்தும்
      மீன்களை போல இவர்களின்
      அவதூறுகளாலேயே நாம்
      வளர்கிறோம்.நன்றி.

  • @pavinrap601
    @pavinrap601 ปีที่แล้ว +1

    Manamaarnta nandrygal ayya🙏🙏 tamilargal anaivarum inte vidayatai Pese Vendum

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் &பாரிசாலன் இருவரும் தமிழர்களின் பொக்கிஷம் 🙏

  • @victorkumar333
    @victorkumar333 ปีที่แล้ว +7

    Superb debate.

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 ปีที่แล้ว

    கருத்துக்களை வெளியிடும் மொழிநடை மிகவும் சிறப்பாக இருக்கிறது. ரசிக்கும் விதமாகவும், சிந்திக்க தூண்டும் வகையாகவும் கருத்துக்களை அழகான மாலையாக கோர்த்து அணிசெய்வது மிகவும் அருமை. தொடர்ந்து வரும் காணொளிகள் நாளும் வளம்கூடி பெருமைகொள்கிறது. வாழ்த்துக்கள் அய்யா.

  • @jagannathan7787
    @jagannathan7787 ปีที่แล้ว +9

    mannar mannan oru high voltage avara thotta unaku than abathu 😉

    • @VIJAYn369
      @VIJAYn369 ปีที่แล้ว

      த்தா பெரியார தூக்கி புடிக்கிறவன் எல்லாரும் தரம் கெட்டவன்தான்

    • @vimalkanchidurai4931
      @vimalkanchidurai4931 ปีที่แล้ว

      ​@பைரவர் poda en poolu

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 ปีที่แล้ว

    சிறிய சிறிய இதர கட்சிகளைக் கூடப்
    பெரிய பெரிய கட்சிகளாகக் கட்டமைத்தும் பிரித்துவைத்தம்
    மேலும் திரைப்பட நடிகர்களைக் கொண்டும் கட்சிகளைத் தோற்றுவித்தும்
    ஓட்டு களைப் பிரித்தும் ஆள்பவர்கள் எல்லாம் யாரென்றால்
    சர்வதேச அரசியல் கூட்டுச் சதிகாரர்கள் என்பதை உணரவேண்டும் !
    இதுபோலத்தான் வரலாற்றுச் சிதைவுகளின் நிகழ்வு மாகும் நன்றி

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi ปีที่แล้ว +15

    என்ன ஜி கே சுத்து போடுறாங்க போல 😁

  • @senthilpandi2619
    @senthilpandi2619 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் பாதுகாக்கவேண்டிய பொக்கிசம். அவர் பேசும் அணைத்து விசயமும் அருமை.

  • @Canadatamill
    @Canadatamill ปีที่แล้ว

    Nalla pathivu

  • @KasthuriManickam
    @KasthuriManickam ปีที่แล้ว +2

    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி இந்த பெரியார் பற்றிய புத்தகம் போட்டால் இன்னமும் நன்றாக இருக்கும் திராவிடர் கழகம் தலைநிமிராமல் வாயை மூடிக்கொள்ளும்

  • @victorkumar333
    @victorkumar333 ปีที่แล้ว

    Superb debate

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 சிறப்பு அய்யா

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @IlayaRaja-nm8gd
    @IlayaRaja-nm8gd ปีที่แล้ว +2

    வெகு சிறப்பு அண்ணன்.வாழ்த்துகள்...
    வாடகை வாய்கள் நிறைய.உள்ளனர தி.மு.க.வில்.பார்த்து தெளிந்து பயணப்பட வேண்டும். அந்த மாதிரி வாடகை வாயர்களுக்கு அப்பொழுதே பதிலை தந்துறனும்.(பேட்டியின் போதே இடம் பொருள் தேதி பொழுது முதலியவற்றையம் குறிப்பிடவேண்டும்) தனியாக இவர்களுக்கு அறிவு போதிக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் நாய் வாலை நிமிர்த்த.முடியாது இல்லையா?

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +1

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @thangavelmanickam9745
    @thangavelmanickam9745 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்!

  • @imvjhere
    @imvjhere ปีที่แล้ว +1

    Super awesome that Raavanaa is supporting Mannar Mannan, Great sir.

  • @designer.yehiya
    @designer.yehiya 10 หลายเดือนก่อน

    ❤❤❤ semma super sir

  • @VasiSiddhi
    @VasiSiddhi ปีที่แล้ว

    எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த உலக ஆலுமை கட்டமைப்பை உடைக்க முடியாது ஆத்மவணக்கம்

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 💐