கார்புரேட்டரை பற்றி detail ஆ பேசலாம் வாங்க

แชร์
ฝัง

ความคิดเห็น • 251

  • @indianuser001
    @indianuser001 2 ปีที่แล้ว +16

    கார்புரேட்டர் அ முதல் அஃகு வரை அருமையான விளக்கம். அரை லிட்டர் பெட்ரோல் பாத்திரம் கழுவுதல் நல்ல குசும்பு 😃. நானும் அதை செய்திருக்கிறேன். இப்போது புரிந்துக்கொண்டேன். நன்றி. 👍

  • @mani6678
    @mani6678 ปีที่แล้ว +11

    ஒரு நல்ல விளக்கும். இதைவிட தெளிவாக யாராலும் விளக்கிடமுடியாது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 2 ปีที่แล้ว +19

    வணக்கம் அண்ணா 🙏🙏 உங்களை தவிர வேறு யாராலும் கார்ப்பரேட்க்கு இந்த விளக்கமும் வீடியோவும் பதிவிட முடியாது அண்ணா.அருமையான தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா 👏👏👌👌🙏🙏💕💕

    • @mdakid6258
      @mdakid6258 2 ปีที่แล้ว

      Star city I'll Economy cage wire evolovu set seithal self eadukkum

  • @ThangarasuMs
    @ThangarasuMs 2 ปีที่แล้ว +7

    அருமையானபதிவு இதேபோல் எங்க வண்டியிலும் பிரச்சினை 5 மெகாணிக் பேயிம் சரி செயாமல் கார்புரேட்டரே மாற்றி விட்டார்கல் உங்கள் பதிவு நல்ல பயனாக உள்ளது நன்றி

    • @perumala479
      @perumala479 2 หลายเดือนก่อน

      😂😂

  • @user-hg7om9cb2t
    @user-hg7om9cb2t 3 วันที่ผ่านมา

    ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி brother

  • @rajamohan8106
    @rajamohan8106 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள சரியான தெளிவான துல்லியமான விளக்கம்... நன்றி.. சார்..

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 2 ปีที่แล้ว +7

    Full detailed explanation about calibrator. Super very useful. Thank you.

  • @loganathanlogu8821
    @loganathanlogu8821 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றி

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 10 หลายเดือนก่อน +1

    Sir oru scientist explain pannuna mathiri irrukku sir.I have 100% understand.Thanks

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையாக துல்லியமாக சொன்னீங்க ஐயா வாழ்துக்கள் ❤❤🙏🙏🙏🙏🙏

  • @selangoselango1612
    @selangoselango1612 9 วันที่ผ่านมา +1

    அருமை

  • @sivanrajsivanraj9180
    @sivanrajsivanraj9180 4 วันที่ผ่านมา

    அருமையா இருந்து அண்ணா வீடியோ சூப்பர் சூப்பர்❤❤❤❤❤

  • @kdsgowthamthala6364
    @kdsgowthamthala6364 2 ปีที่แล้ว +2

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அருமை அண்ணா 👑

  • @imranhaneefa2222
    @imranhaneefa2222 2 ปีที่แล้ว

    TH-cam இல் எத்தனையோ carburator இன் செயட்பாடு பார்த்த்தேன் ஆனானும் நீங்க கொடுத்த விளக்கம் இதுவரைக்கும் யாருமே கொடுத்ததில்ல அண்ணா 👍👍👍.i am from sri lanka

  • @sridhark7160
    @sridhark7160 2 ปีที่แล้ว +1

    11th கியர் இன்ஜினியரிங் காலேஜ் (சிறப்பு வகுப்பு) இரு சக்கர வாகனம் A to z முதல்வர் தொடர்பு கொள்ளுங்கள் , குறைந்த பட்ச சீட் மட்டுமே உள்ளது. அருமை அற்புதம் வாழ்த்துக்கள் . அவ்வளவு அருமையான காணொளி தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ

  • @NkGanesan
    @NkGanesan 10 หลายเดือนก่อน +1

    Very very important class thank sir

  • @muruganmayilmurugan3973
    @muruganmayilmurugan3973 ปีที่แล้ว

    நண்பருக்கு நன்றிகள் பல
    எனது டி.வி.எஸ் 100 ரிப்பேர் ஆகிவிட்டது அதன்மூலம் 65கிலோமீட்டர்கொடுத்த
    வண்டி35ஆக குரைந்தது
    4மெக்கானிக்கடையில்
    காட்டிவிட்டேன்.நால்வரும்
    இன்ஞினைபிரித்துவேளைசெய்யவேண்டும்
    என்றார்கள்.அப்பொழ்து
    கொரனா நேரம் சரிசெய்யவாய்புஇல்லை
    யூடியுப்பில் உங்கள் வீடியோ பார்த்தேன்
    கார்பெரைட்டர் சுத்தம்செய்து மாட்டினேன்
    சரிஆகிவிட்டது இப்பொழ்து 55கிலோமீட்டர் ஓடுகிறது
    மிகநன்றி. காலதாமதமாக
    நன்றி

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      நல்வாழ்த்துக்கள்

  • @vengkatramansr7942
    @vengkatramansr7942 2 ปีที่แล้ว +2

    Ethavita theliva eralum sollave mudiyathu bro ur great

  • @ananthpriyan6757
    @ananthpriyan6757 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்
    நன்றி அண்ணா....

  • @SumithraSumithra-vn1no
    @SumithraSumithra-vn1no ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா எதை பற்றி விளக்கம் சொன்னாலும் மிக தெளிவாக சொள்கிரீர்கள் மிக்க நன்றி

  • @mohamedgulf9276
    @mohamedgulf9276 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி சகோதரர் அவர்களே

  • @madhankumar8713
    @madhankumar8713 2 ปีที่แล้ว +1

    Unga video ellam romba usefulla irukku anna thanks. ..

  • @r.keerthivasana.ramachandr4895
    @r.keerthivasana.ramachandr4895 2 ปีที่แล้ว

    தெள்ளத் தெளிவான விளக்கம். மிக மிக அருமை ❤🙏

  • @shamsudeensyed3751
    @shamsudeensyed3751 2 ปีที่แล้ว +1

    Very good and deep explaining thank you

  • @SankarpSankarp-dc4qw
    @SankarpSankarp-dc4qw 10 หลายเดือนก่อน

    கீழே தரப்பட்டுள்ள கம்ளெஐன்ட் சூப்பர் ஸ்பஇலன்டர் பழைய மாடல் ஸ்பீடாமீட்டர்பல்பு வைரிங் கனைக்ஷன்

  • @chank4056
    @chank4056 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நண்பரே.👌 மிக்க நன்றி.... 👍

  • @sirajdeensirajdeen8252
    @sirajdeensirajdeen8252 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே இப்போது உங்கள் வீடியோ பார்த்தேன் சரியான பயனுள்ளதாக இருக்குது இப்ப ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான் நான் வைத்திருக்கிறேன் இந்த வண்டியில இதே பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன் என்னன்னா இது மெக்கானிக்கரை விட்டு அதை சரி பண்ணல நீங்க சொன்ன இந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்றினால் எனக்கு அந்த ஸ்லோ ஸ்பீட்ல ஆஃப் ஆகிறது அதெல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன் ஆனா இத வந்து ஒரு சில மெக்கானிக்கல் வந்து செய்யறது இல்ல சரியான முறையில் முறையான வேலைகள் செய்யறது இல்ல பணத்துக்காக மட்டும் தான் வேலை செய்றாங்க இது வந்து அந்த மாதிரி செய்யக்கூடிய மெக்கானிக்கல் இத தயவுகூர்ந்து பார்க்கணும் என இதனால் பாதிக்கப்படுவது நாங்க வாகன ஓட்டி தான் வெளியில போகும்போது இந்த மாதிரி ப்ராப்ளம் வரும்போது நாங்க இடையில நின்று அதனுடைய பிரச்சினைகளை நாங்கள் சந்தித்து இருக்கிறோம்

  • @sureshbabud5122
    @sureshbabud5122 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துகள்

  • @mohans287
    @mohans287 ปีที่แล้ว

    very simple, and clear explanation. Thank you very much.

  • @nagamanimasilamanim3215
    @nagamanimasilamanim3215 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா

  • @MrKaleelrahuman
    @MrKaleelrahuman 2 ปีที่แล้ว +1

    சூப்பர் , நன்றி

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 2 ปีที่แล้ว

    Ungaluku nalla manasu sir

  • @RamRam-xw9eh
    @RamRam-xw9eh 2 ปีที่แล้ว

    Super மிக தேளிவான விளக்கம் அன்னா

  • @NkGanesan
    @NkGanesan 10 หลายเดือนก่อน

    Very impartan question sir

  • @jayakumars98
    @jayakumars98 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா

  • @Rudhran2000
    @Rudhran2000 2 ปีที่แล้ว +1

    Real A to Z tutorial video. Hats off. Keep it up. Idling screw set up explanation missing. 👌👍👏

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      நாளைய வீடியோவை பாருங்கள்

    • @user-ho5ce5cm9i
      @user-ho5ce5cm9i 9 หลายเดือนก่อน

      Super

  • @arunCR778
    @arunCR778 2 หลายเดือนก่อน

    Nalla video sir...ipo carburetorla edhachum spare poirundha epudi identify pandradhu? Bcs en pulsar 150 on panni knjm acc raise panni pudichurundha aprm ideal oduthu but acc kudukurapa andhq oru 1 or 2 secs off aaguramari podhu, mechanic neenga sonna main jetla ulla needle pochu adhu mathanumna rmba kasu agumnu sonanga adhan kekuren

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 ปีที่แล้ว

    அருமை.❤❤❤❤

  • @sriramsr1761
    @sriramsr1761 2 ปีที่แล้ว

    Thelivana vilakkm. Carburetor pathi Ippadi oru vedio va tha remba nala theditu irunthen Thank u Anna. Jaiganesan from dindigul

  • @charlesfran7805
    @charlesfran7805 9 หลายเดือนก่อน

    Super தலைவா

  • @gurupharma5531
    @gurupharma5531 2 หลายเดือนก่อน

    Good thanks

  • @SKSivalogam
    @SKSivalogam ปีที่แล้ว

    Clear explanation ... Thanks for sharing these complete design and working principles ...🙏👏👏

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 6 หลายเดือนก่อน

    Very good

  • @gpravinkumar4324
    @gpravinkumar4324 2 ปีที่แล้ว

    Romba nalaiku apram unga video pakren. nalla upgrade panirkinga video.

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 2 ปีที่แล้ว

    Siva sir carburator working principal video super explained congrats - Anbarasu

  • @vijayakumarvelayudham8461
    @vijayakumarvelayudham8461 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @elanthamilan6162
    @elanthamilan6162 11 หลายเดือนก่อน

    100% professional sir🙏

  • @user-cy2wg4om1t
    @user-cy2wg4om1t หลายเดือนก่อน

    Thank you sir brother....

  • @rajasekarants6432
    @rajasekarants6432 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @barnabasjose
    @barnabasjose 2 ปีที่แล้ว +1

    Fz16 கார்ப்பரேட்டர் air screw lock ஆகிடுச்சு அதை loose செய்வது எப்படி என்பது பற்றி வீடியோ தாருங்களேன்.

  • @balamurugan3140
    @balamurugan3140 2 ปีที่แล้ว

    Super sir very important message 👌👌👌👌

  • @asickrahmanm7219
    @asickrahmanm7219 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 4 หลายเดือนก่อน

    Supper.

  • @rajeshn1420
    @rajeshn1420 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @venkatesanvasanth2788
    @venkatesanvasanth2788 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார் கூடவே சோக் பற்றி யும் செல்லியிருக்கலாம் சார்

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +2

      நாளைய வீடியோ பாருங்கள்

    • @venkatesanvasanth2788
      @venkatesanvasanth2788 2 ปีที่แล้ว

      @@11ThGEAR கண்டிப்பாக சார்

  • @zahirhussain1077
    @zahirhussain1077 ปีที่แล้ว

    Super. Nambare virevana. Vilakkam

  • @narayanarao7917
    @narayanarao7917 2 ปีที่แล้ว

    நல் பதிவு

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 ปีที่แล้ว

    மிகத்தெளிவான அருமையான விளக்கம்

  • @anandajaya1931
    @anandajaya1931 2 ปีที่แล้ว +1

    Thanks அன்னா

  • @mohamedjiffry8902
    @mohamedjiffry8902 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @imranhaneefa2222
    @imranhaneefa2222 2 ปีที่แล้ว

    அண்ணா எண் கேள்விக்கு உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் தாறுங்கள் mahindra gusto 110cc front fork oil shield இன் அளவு என்ன வென்று சொல்லுங்கள், firk oil எவளவு ஊற்ற வேண்டும் எண்டு சொல்லுங்க pls

  • @sankarpsankarp7850
    @sankarpsankarp7850 ปีที่แล้ว

    அருமை அண்ணா சுப்பர்,

  • @theivakumar8600
    @theivakumar8600 2 ปีที่แล้ว

    Super Anna

  • @p.kannandassumathi7922
    @p.kannandassumathi7922 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அண்ணா

  • @balakrishnanbalakrishnan4768
    @balakrishnanbalakrishnan4768 2 ปีที่แล้ว +1

    Sir super I am balu in salem I am bike mechanik

  • @RMKUMAR.
    @RMKUMAR. ปีที่แล้ว

    இப்படி ஒரு தெளிவான விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது corbureter கண்டுபிடித்தவர் கூட இப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது

  • @gml6430
    @gml6430 2 ปีที่แล้ว

    Thank you for your detailed explanation.

  • @martindavid3444
    @martindavid3444 2 ปีที่แล้ว

    Thank you bro your explanation very useful bro 👍🙏🙏

  • @srimanoj7847
    @srimanoj7847 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா 🙏 வேறு எந்த சேனலீலும் இவ்வளவு விளக்கம் இல்லை
    என்னுடைய ஒரு சந்தேகம் cbz extreme 2009 model என்ஜின் பிஸ்டன் and வால்வு ராக்கிராம் கைடு டைமிங் செயின் எல்லாமே மாத்தியாச்சு ஆனா பிக்கப் ரன்னிங் பிக்கப் வரவில்லை 6000 rpm மேல போக மாட்டேங்குது 65 km வேகம் மேல போக மாட்டேங்குது சிங்கிளா போகும்போதே டபுள்ஸ் போன 50 ல போற ஒரு வண்டியை ஓவர்டேக் பண்ண முடியவில்லை 100மேல பொகுறே cbz வண்டி இபோ போக மாட்டங்குது. கார்ப்பரேட் கிளீன் பண்ணியாச்சு ஏர் ஃபில்டர் மாத்தியாச்சு எஸ்கலேட்டர் லைட்டா கொஞ்சம் முறுக்கு நா பிக்கப் ஆகாது நல்ல முறுக்கு நா சத்தம் மட்டும் தான் வருது வண்டி போக மாட்டேங்குது வைப்ரேஷன் தான் வருது முறுக்குரத ஸ்லோ பண்ணுன பிக்கப் ஆகுது
    ப்ளீஸ் என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க அண்ணா 🙏😔😔

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

    • @wearesmile2861
      @wearesmile2861 2 ปีที่แล้ว +1

      Carburettor diaphragm check pannunga

    • @srimanoj7847
      @srimanoj7847 2 ปีที่แล้ว +1

      @@wearesmile2861 நன்றி அண்ணா மாத்தி பகுரன் 🙏

    • @wearesmile2861
      @wearesmile2861 2 ปีที่แล้ว +1

      @@srimanoj7847 ok sir

    • @Rudhran2000
      @Rudhran2000 2 ปีที่แล้ว +1

      Clutch problem irukkalam

  • @sindhiyamuthusamy6529
    @sindhiyamuthusamy6529 2 ปีที่แล้ว

    Super siva anna. This is the best detailed explanation so far. Keep it up anna.

  • @ManiKandan-nw5lo
    @ManiKandan-nw5lo 2 ปีที่แล้ว +1

    Super Anna 👍👍❤️

  • @azaamazeem9661
    @azaamazeem9661 2 ปีที่แล้ว

    From sri lanka ... ❤️❤️❤️

  • @santhoshg5558
    @santhoshg5558 6 หลายเดือนก่อน

    Super🎉 Very use full

  • @roshanroshan6207
    @roshanroshan6207 2 ปีที่แล้ว

    Super Anna.
    Nlla padiu... valthukal anna

  • @tamilselvamtamilselvam2856
    @tamilselvamtamilselvam2856 2 ปีที่แล้ว

    Supper

  • @venkyarun377
    @venkyarun377 2 ปีที่แล้ว

    Super

  • @HariPrakashes21lme08-xb1lm
    @HariPrakashes21lme08-xb1lm 8 หลายเดือนก่อน

    Añna enbike 2006 carburetor new overflow tube la petrol evaprate aguthu overflow tubela padinja marii irku but petrol vuthala so athu ena reson

  • @balabala3466
    @balabala3466 หลายเดือนก่อน

    Thanks bro

  • @arutjothi1374
    @arutjothi1374 2 ปีที่แล้ว +1

    Anna 4 pin key set vs 2 pin keyser enna different....sollunga
    I'm biggest fan 11 gear channel....

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      அடுத்த கேள்வி பதில் வீடியோவிற்கு wait பண்ணுங்க விரைவில்

  • @stalingks
    @stalingks ปีที่แล้ว

    Sir. My byk HONDA SHINE SP 125 2018 MODEL bs4
    Mileage 30 thaan tharuthu..cheak pannittu
    All parts ok nu solraanga but carburettor change pannunga nu solraanga....enna problem sir

  • @SenthilKumar-lw3ig
    @SenthilKumar-lw3ig ปีที่แล้ว

    Super 🙏🙏🙏👌

  • @indian7268
    @indian7268 2 ปีที่แล้ว

    Arumai. Arumai.. Arumai...

  • @raavanan9607
    @raavanan9607 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @MANIKANDAN-hs8xg
    @MANIKANDAN-hs8xg 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி Sir🙏🙏

  • @seenivasanv1917
    @seenivasanv1917 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா என்னுடைய activa 110cc carburetor settings ல Air mixture screw Anticlockwise full rotation செய்த பிறகு bike Engine Off ஆகல (mileage settings adjust செய்யும் பொது) and I am also watched your mileage settings video. My Honda activa 110cc mileage issue 1 lit petrol mileage 22km.gear box oil, Engine oil, air filter, spark plug shoke cable all are changed.

  • @Kamarinr
    @Kamarinr ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @valeedhuahamed9568
    @valeedhuahamed9568 2 ปีที่แล้ว

    Really use full details

  • @mjrdlove
    @mjrdlove ปีที่แล้ว

    Content worth.............. please keep it up.....

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா? TVS 50 மற்றும் TVS சேம்ப்க்கும் கார்புரேட்டர் ஒரே மாதியா?அல்லது வித்தியாசம் ஏதேனும் உண்டா? பதில் அளிக்கவும்

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      ஒரே மாதிரிதான்

  • @RamamurthyMurthy-yp2st
    @RamamurthyMurthy-yp2st 5 หลายเดือนก่อน

    🙏 Super 👑👑 Super 🙏

  • @vedhamuthu8858
    @vedhamuthu8858 2 ปีที่แล้ว

    thank you annan

  • @gunasekar9014
    @gunasekar9014 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @allinallazhaguraja6088
    @allinallazhaguraja6088 2 ปีที่แล้ว

    Vera level. Super bri

  • @ManiMani-oq7kq
    @ManiMani-oq7kq 2 ปีที่แล้ว

    Slide braballam kanndupitipatu video podunga anna

  • @ragunath3547
    @ragunath3547 ปีที่แล้ว

    Super bro I don't see like this video.

  • @thavanthiran.tharshan.739
    @thavanthiran.tharshan.739 2 ปีที่แล้ว

    Super. Anna. Bttcoloa.selon.🇱🇰

  • @user-xu1yl3eb3g
    @user-xu1yl3eb3g ปีที่แล้ว

    Full clear

  • @janoordeenaboobucker9684
    @janoordeenaboobucker9684 2 ปีที่แล้ว

    Ofcz, very good info bro