மக்களுக்காக தைரியமான முடிவு எடுப்பவர் மோடிParliament Election | Special Seminar | | S. Gurumurthi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2024
  • மக்களுக்காக தைரியமான
    முடிவு எடுப்பவர் மோடி
    Parliament Election | Special Seminar | Chennai | S. Gurumurthi |
    மோடி உலக தலைவர்
    கெஜ்ரிவால் ஏமாற்று தலைவர்
    #gurumurthy #modi #annamalai #bjp
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 193

  • @rengasankari5418
    @rengasankari5418 หลายเดือนก่อน +17

    Super speech Mr Gurumoorthy Bharat madhaki ki jai our family vote only for BJP

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 หลายเดือนก่อน +7

    Sir you delivered a very good speech. Valuable information sir.❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 หลายเดือนก่อน +6

    குரு மூர்த்தியின் மிக அற்புதமான முறையில் மோடிஜி யின் ஆளுமையை விவரித்த விதம் மிக அருமை.
    தமிழக மக்கள் தெளிவு பெற வேண்டும்.
    மற்ற மாநில மக்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    உடல்நிலைக் காரணமாக அரசியல் கட்சி தொடங்கதாத ரஜினி, இனியும் அமைதி காத்தால் , அவரது ஆன்மாவே அவரை மன்னிக்காது.

  • @velayuthamsaravanakudam2914
    @velayuthamsaravanakudam2914 หลายเดือนก่อน +4

    Very very good morning sir. Thank you for your documentation. The miracle of the day. Congratulations sir

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 หลายเดือนก่อน +29

    குருமூர்த்தி அய்யா கூற்று மிகச் சரி.
    அனைத்து தமிழ்நாட்டு வக்காளர்களும் தேர்தல் நாள் அன்று வாக்குச் சாவடிக்கு சென்று கண்டிப்பாக வாக்காளித்தால் தான் தி மு காவின் வீழ்ச்சியை நாம் காணலாம்.
    மீண்டு மோடி, வேண்டும் மோடி.
    ஜெய் ஹிந்த்.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @maheshhariharan9402
      @maheshhariharan9402 หลายเดือนก่อน +2

      ❤? ❤😊😊😊😅😮😢😂

  • @sakthiveltp5125
    @sakthiveltp5125 หลายเดือนก่อน +9

    Jai bharat.jai mode g 🙏

  • @r.purushothamanr.purushoth3131
    @r.purushothamanr.purushoth3131 หลายเดือนก่อน +7

    Super Gurumoorthe

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 หลายเดือนก่อน +15

    ஆளுமை மிக்க குருமூர்த்தி அவர்களின் சொற்பொழிவை ,
    இந்தியாவில் அணைத்து மொழியில் மொழிகளிலும் மொழி பெயர்த்து பதிவிட்டால் தான் இன்றைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினரும் ஆளுமை மிக்க பாரதப் பிரதமர் மோடி ஜீ அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்.
    துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்..

  • @bals1988
    @bals1988 หลายเดือนก่อน +3

    What an excellent speech Gurumurthy Sir 🙏🏼 ❤

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 หลายเดือนก่อน +10

    Guru moorthy
    Very good Person
    Great Support to Modiji
    Man of Simple
    Wishes sir

  • @swathilakshmi397
    @swathilakshmi397 หลายเดือนก่อน +7

    Modiji should rule our nation forever

  • @user-mb5wq1gb9w
    @user-mb5wq1gb9w หลายเดือนก่อน +28

    மாரிதாஸ் நீங்க நிறைய ஸ்பீச் பண்ணனும் உங்க ஸ்பீச் எல்லாம் எனக்கு நிறைய மிஸ் பண்ற இனிவரும் காலங்களில் நிறைய மேடை ஏறி ஹிந்து துவா சித்தாந்தத்தையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும் இன்னும் இளைய தலைமுறைகள் நீங்க போய் சேர்க்க வேண்டும்

  • @worldsvijay
    @worldsvijay หลายเดือนก่อน +4

    Jaihind

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 หลายเดือนก่อน +8

    sabbash Modiji!!! Vishswa netha Modiji!!! Mera Bharth Mahan!!!!

  • @sundararajanm389
    @sundararajanm389 หลายเดือนก่อน +7

    அருமையான குருமூர்த்தி அவர்களின் பேச்சு. We are not selected a PM we are selected a world leader அவர் தான் modiji 👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻மிக அருமை 💐💐💐

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 หลายเดือนก่อน +13

    நன்றி🙏💕 குருமூர்த்தி. ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்🙏💕🙏💕🙏💕 ஜெய் மோடி ஜி
    .

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 หลายเดือนก่อน +15

    "விஷ்வ குருவிற்க்கு வாழ்த்துக்கள்"!!!

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 หลายเดือนก่อน +26

    துக்ளக் ஆசிரியர்
    குருமூர்த்தி அவர்கள்
    கருத்து எப்போதும்
    உனாமை
    மிகவும் தைரியமான மனிதன்
    குருமூர்த்தி கருத்து சரியானது

  • @gnanasekar9073
    @gnanasekar9073 หลายเดือนก่อน +4

    Bharat mata ki Jay 🇮🇳🇮🇳🇮🇳

  • @umajuliot
    @umajuliot หลายเดือนก่อน +5

    Superb

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 หลายเดือนก่อน +5

    Best speech on Modi 👏👏

  • @swathilakshmi397
    @swathilakshmi397 หลายเดือนก่อน +3

    Well said sir.

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 หลายเดือนก่อน +9

    Modi is my inspiration

  • @tsankar6766
    @tsankar6766 หลายเดือนก่อน +4

    Mr.and respected modiji is an international leader with tremendous leadership quality. Third time midiji should be the p.m. always thinking welfare of people. In Tamil Nadu thamarai malaravendum.tamil nadu needs change.

  • @gsridharan9435
    @gsridharan9435 หลายเดือนก่อน +2

    Fantastic and hair-raising speech from S Gurumurthy 👏 👌 🙌 👍

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 หลายเดือนก่อน +1

    இது ஒரு சிறந்த நல்ல தேசிய நீரோட்டம் அடங்கிய பேச்சு.மக்கள் இதை புரிந்து வரும் தேர்தலில் மாற்றி வாக்களிக்க வேண்டும்.நாடு வளர்ச்சி வளர்ச்சி அடையும்.பொருளாதர வளர்ச்சி பாதையை முன் நிறுத்தி செல்லும்.

  • @ramalingamk9152
    @ramalingamk9152 หลายเดือนก่อน +2

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 หลายเดือนก่อน +9

    தேசத்தைப்பற்றி சிந்திக்கும்
    உங்கலைப்போன்ற தியாக
    சிந்தனையுடன்உழைத்த
    உங்கலைப்போன்றவா்கலுக்குஆயிரம் வணக்கங்கள்.
    வாழ்கபாரதம்.வாழ்கதமிழ்.

    • @ramudu9664
      @ramudu9664 หลายเดือนก่อน

      😊

  • @chandramoulisanthanam6252
    @chandramoulisanthanam6252 หลายเดือนก่อน +3

    Great PM Modiji he knows how to treat country who looked down as a low people,because of low education,stooping to do anything for money until Modiji took the reign of Government.Now where ever we go we are respected and look high like their citizens

  • @ganapathybhatta1833
    @ganapathybhatta1833 หลายเดือนก่อน +1

    One of the best speech of Mr. Guru Moorthy Ji and fabulous and important information about Shri Narendra Modi 🎉🎉

  • @marim2039
    @marim2039 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் பாரதம் வாழ்த்துக்கள் ஐயா

  • @ChandruShekhar-xj7gq
    @ChandruShekhar-xj7gq หลายเดือนก่อน +4

    Super speech Mr Gurumoortht very good person good register Support to Modiji Bjp 19/04/2024 June 4th result Tamil Nadu 39//(39) win

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 หลายเดือนก่อน +2

    வாழ்க குருமூர்த்தி

  • @user-nn8ph7re1m
    @user-nn8ph7re1m หลายเดือนก่อน +19

    ❤❤❤❤ அரசியல் ஞானி ஐயா திரு மோடி ஞானி எங்கள் மனதில் உங்கள் பேச்சை பார்த்து இன்னும் ஒரு படி மேலே எங்கள் மனதில்எடுத்து வைத்து விட்டோம் நன்றி ஐயா நன்றி பாரத் மாதா கி ஜே

  • @srinivasarengan3555
    @srinivasarengan3555 หลายเดือนก่อน +7

    பிள்னால் இருப்போர் கேட்போரின் கவனத்தை சிதறடிக்கிறார்கள்.

  • @viswanathanpkrs2374
    @viswanathanpkrs2374 หลายเดือนก่อน +2

    தாமரை வணக்கம் 🎉

  • @susikokikoki
    @susikokikoki หลายเดือนก่อน +1

    Super sir

  • @jothikumarse4508
    @jothikumarse4508 หลายเดือนก่อน +1

    What a speech. Must watch this video fully

  • @leelavantishah5209
    @leelavantishah5209 หลายเดือนก่อน +3

    Vote for only BJP kamal kamal kamal kamal kamal kamal kamal kamal kamal kamal kamal kamal❤❤❤❤❤❤❤❤coimbatore vote for annamalai👍 modi ji jaise p m na bhooto na bhavishya surakshit bharath vikshit bharath👏👏👏👏👏❤❤❤❤❤very nice👍👏😊 speech❤

  • @user-zf4un4mx2l
    @user-zf4un4mx2l หลายเดือนก่อน +17

    Kejiri is very. Very dangerous criminal to the nation

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +1

      அவருடைய தலைவரையே yemaattrinaar கேஜ்ரி வால் !

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +15

    Only 1 super cm annamali

  • @srinivasanrramamurthi9285
    @srinivasanrramamurthi9285 หลายเดือนก่อน

    Good thought provoking speech by Sh.Gurumurthi ji.

  • @ShivakumarRajam
    @ShivakumarRajam หลายเดือนก่อน +2

    Good analysis by Gurumurthi. One quick suggestion, it will be helpful if people don't distract by sitting behind the speaker at the podium and moving around etc. this really isn't helping to keep the focus on the speaker. Regardless, good speech by Gurumurthi

  • @lakshminarayanan4063
    @lakshminarayanan4063 หลายเดือนก่อน +6

    Full speech please upload sir

  • @user-bc8wq7sq2j
    @user-bc8wq7sq2j หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னது மிகவும் உண்மையான சத்தியமான வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +7

    மூன்றாண்டு தமிழக விலைவாசி தெரியும் மத்தியில் பத்து வருடங்களாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல்கேஸ் சிலிண்டர் குரோனா ஊசி விலை எவ்வளவு இருந்திருக்கும் கரைக்ட்டா சொல்லுங்க மக்களே நம் தமிழர்களே

  • @rps3182
    @rps3182 หลายเดือนก่อน +1

    Probably this must be an excellent, factual speech of Mr.Gurumurthy,which otherwise would not have come to light

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 หลายเดือนก่อน +10

    நேர்மையின் சிகரம்
    தூய்மையான பிராமணர் குருமூர்த்தி

    • @PattuswamyDS
      @PattuswamyDS หลายเดือนก่อน +1

      There is no alternative national leader for Thiru Modiji he is God gifted leader and who think only about our nation people of India unite irrespecti of caste and religion together vote for modiji and the bjp

  • @rajeswariv7648
    @rajeswariv7648 หลายเดือนก่อน +6

    தான் விரித்தவலையில்தானே விழுந்தவர் சிதம்பரம்.எதிர் கட்சியினருக்கு கேடு நினைப்பவன் தானே கெடுவான்

    • @ashavijayalakshmi2284
      @ashavijayalakshmi2284 หลายเดือนก่อน

      modiji is a Devi upasakar..bhakthivaadhi...he will always be a blessed soul...no doubt.!!

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 หลายเดือนก่อน +6

    சூப்பர் ❤
    கவுண்டர்கள், பட்டியல் இனத்தவர் வன்னியர், நாடார் மீனவர்கள் , இஸ்லாமியர் கிறிஸ்தவ மக்கள் மற்ற அனைவரும் இந்த முறை ஐயா மோடி பக்கம் தான் உள்ளனர்.
    முக்குலத்தோர் தென் மாவட்டங்களில் மிக பெரிய வாக்கு வங்கியை தலைவனை தூக்கி நிறுத்த ஒன்று கூடி வாக்களிப்பது காலம் காலமாக நடந்து வரும் உண்மை.
    சூரியன் தமிழகத்தில் தப்பி தவறி மேற்கே உதித்தாலும் உதிக்கலாம் ஆனால் மோடி ஐயா தான் இந்த முறை 2000 சதவீதம் உறுதி ஆகி விட்ட பொன் குதிரை பிரதமர் .
    எடப்பாடி , ஸ்டாலின் அணி மண் கழுதையை பிரதமர் ஆக நம்பி களம் காண அந்த மண் கழுதைகள் பொய் மூட்டைகளை காலம் காலமாக அவிழ்த்து விட்டு மக்களை பணத்தை கொடுத்து ஏமாற்றி தமிழகத்தில் எளிதாக வெற்றி பெற நினைத்தாலும் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் எதுவுமே செய்யாமல் 38 எம். பி. கள் மக்களை ஏமாற்றி குப்பையை தான் கொட்டியதே தவிர தமிழகம் முன்னேற்றம் காண வழியே 2000 சதவீதம் இல்லை. இதை இந்த முறை உதயநிதி ஒற்றை செங்கல் ஏமாற்று வேலை வித்தை தமிழக மக்களிடம் எடுபட வாய்ப்பு இல்லை.
    இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாத வரை தமிழ் நாடு வளர்ச்சி பெற வாய்ப்பு இல்லவே இல்லை.
    மற்ற மாநிலங்கள் மோடியை நன்றாக உணர்ந்து மோடிக்கு பெரும்பாலான இந்திய மக்கள் வாய்ப்பு அளிக்க 5 ஆண்டுகளில் அந்த மாநிலங்கள் பெரிய வளர்ச்சி அடைந்து விட போவது உண்மை .
    ஆகவே இதை முதலில் தமிழக மக்கள் உணர்ந்து இந்த முறை மோடிக்கு வாக்களிக்க களம்
    தமிழகத்தில் மோடி VS ஸ்டாலின் ஆக மாறி அதில் மோடி ஐயா வெற்றி பெற அது நல்ல எதிர்காலம் கண்டிப்பாக உறுதியாக 2000 சதவீதம் தமிழக மக்களுக்கு கிடைக்கும் .
    ஆகவே
    தென் மாவட்டங்களில் பிரதமர் மோடி ஐயா ஒருவரால் தான் நல்ல வளர்ச்சி பணிகள் ஐடி பார்க், புல்லட் ரயில் , பன்னாட்டு வானவூர்தி , துறைமுகம், மெட்ரோ ரயில் திட்டம் , தொழில் பூங்காக்கள், சாலை போக்குவரத்து பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் பிரதமர் மோடி ஒருவரால் தான் கண்டிப்பாக செய்ய முடியும்.
    ஆகவே இந்த முறை மோடியை நம்பி வாக்களிக்க அது தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை பெரிய அளவுக்கு ஏற்படுத்தி தென் மாவட்டங்களை தென் மும்பை , நாவி மும்பை போல மிக பெரிய தொழில் நகரமாக மாற்ற மோடி ஐயா ஒருவரால் தான் முடியும்.
    இது தான் உண்மை இதை மக்கள் உணர்ந்து விட்டால் 40 தொகுதியும் தமிழகத்தில் தாமரை மலர அது 8 கேபினட் அமைச்சர்கள் 6 இணை அமைச்சர்களை தமிழக மண்ணில் முதன் முறையாக உருவாக்கி பெரிய அளவில் துறை சார்ந்த வேலையை முடுக்கி விட்டு தமிழகத்தை தென் மும்பை, நாவி மும்பை போல் மிக பெரிய அளவில் தொழில் நகரமாக 2000 சதவீதம் உறுதி ஆக்க முடியும்.
    மோடி ஐயா தமிழ் மக்கள் மீது மிகுந்த மரியாதை நம்பிக்கை மனதளவில் வைத்து உள்ள மாமனிதர். அவர் தமிழகத்துக்கு இந்த முறை நிறைய செய்ய மனதளவில் எண்ணி பல திட்டங்களை 6 மாதத்திற்கு முன்பே போட்டு வைத்து இருக்கிறார்.
    ஆகவே இறைவன் மீது உறுதியாக இருப்பவர்கள் இந்த முறை வாய்ப்பை தவற விடாமல் பண மூட்டைகளை நம்பி உள்ள திராவிட கும்பல்..
    யாரென்று பிரதமர் சொல்ல முடியாத மண் கழுதைகளை நம்பி ஏமாறாமல் இந்த முறை மோடி ஐயா பொன் குதிரையை மட்டும் நம்பி அதாவது தாமரை அதன் கூட்டணி கட்சிகளை நம்பி மக்கள் வாக்களித்தால் இந்த செயல் திட்டங்கள் உறுதியாக 2000 சதவீதம் நடக்கும் .
    இந்த முறை தமிழகத்தில் மோடி ஐயா தாமரை அலை மிக பெரிய சுனாமியாக உருவெடுத்து உள்ளதால் 40 தொகுதிகளிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற போவது 2000 சதவீதம் உறுதி ஆகி விட்டது. இது இந்திய அளவில் தமிழகம் பேசப்படும் மாநிலமாக மாறி வருவது கண் கூடாக தெரிகிறது.
    ஸ்டாலின் நம்பும் காங்கிரஸ் ராகுல் 40 தொகுதி கூட இந்தியாவில் ஜெயிக்க முடியாத நிலையில் அந்த பண மூட்டை ஸ்டாலின் காங்கிரஸை நம்பி ராகுலை பிரதமர் என சொல்லுவது ஸ்டாலின் உலக காமெடியனாக மாறி விட்டதை தமிழக மக்கள் உணர்ந்து சிரிக்க ஆரம்பித்து விட்டதும் கண் கூடாக தெரிகிறது. வைகோவும் ராகுல் பிரதமர் என்பது டபுள் காமெடி ஆக மாறி விட்டது.
    ஆகவே
    தமிழக களம் மோடி அணிதான் இன்றைய சூழலில் மக்கள் மனதில் முன்னிலையில் உள்ளதும் எவ்வளவு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை வெற்றி பெற போவது என்பதன்
    விடை ஜீன் 4 - 2024 இல் மக்களுக்கு தெரிந்து விடும்.
    இது தான் 2024 தமிழக தேர்தல் களம்.

    • @Manicka210
      @Manicka210 หลายเดือนก่อน

      My vote for PM Modiji🎉🎉🎉🎉

    • @selvaperumalnagarajan3354
      @selvaperumalnagarajan3354 11 วันที่ผ่านมา

      மோடியால் தமிழகம் சிறிதும் வளர்ச்சி அடைய வில்லை. திராவிட கட்சிகளால்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது.

  • @rps3182
    @rps3182 หลายเดือนก่อน +1

    Excellent narration of Kujriwal's AAP 's unholy BIRTH

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @thirumalais3231
    @thirumalais3231 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b หลายเดือนก่อน

    👏👏👏🌟🌟🌟
    From Singapore

  • @indumathi5901
    @indumathi5901 หลายเดือนก่อน +1

    Thanks

  • @gnanasekar9073
    @gnanasekar9073 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน +1

    Sabhash sabhash 💯 correct

  • @user-rz1ey4hn6i
    @user-rz1ey4hn6i หลายเดือนก่อน

    🙏 🙏 🙏

  • @user-rz1ey4hn6i
    @user-rz1ey4hn6i หลายเดือนก่อน

    🌹 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @tamilarasantamilarasan6972
    @tamilarasantamilarasan6972 หลายเดือนก่อน

    என் தலைவர் மோடி தான் மின்டும் பிரதமர்

  • @andere8819
    @andere8819 หลายเดือนก่อน +3

    Without Annamalai BJP is zero in tamil Nadu. You simply placing you with Modi! You want to focus yourself without saying a word about Annamalai. Because of Cho and Modi you are who r now. Appreciate annamalai for his efforts

  • @truenews3476
    @truenews3476 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் ஆடிட்டர் உங்கள் முயற்சி தொடரட்டும் வெற்றி பெறுவோம்

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl หลายเดือนก่อน

  • @chitraiyer6456
    @chitraiyer6456 หลายเดือนก่อน

    🎉🎉🙏🙏🙏

  • @user-mb5wq1gb9w
    @user-mb5wq1gb9w หลายเดือนก่อน +12

    குரு பக்தி சார் நீங்க எல்லாம் நிறைய எலக்சன் டீம்ல பிரச்சாரம் பண்ணனும் அப்பத்தான் இன்னும் நம்ம பிஜேபிக்கு வாக்குகள் அதிகமாக வரும்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @rp225
    @rp225 หลายเดือนก่อน

    Excellent

  • @mallikar9389
    @mallikar9389 หลายเดือนก่อน

    தமிழக.மக்களே.போதை.மருந்து.கஞ்சா.மது.இதிலிருந்து.நம்.குடும்பங்களையும்.நம்குழந்தைகளையும்.காக்கா.தாமரை.சின்னதில்.வாக்களிப்போம்.ஜெய்ஹிந்

  • @kmurugan6952
    @kmurugan6952 หลายเดือนก่อน

    Super Super kurumurthy sir 🙏

  • @ksramani8712
    @ksramani8712 หลายเดือนก่อน +1

    First we should appreciate the health of Mr Raj Nath singh, Mr Modiji, other ministers mostly - maintained their health to serve the country with experience & dedication, non corruption- it is a gift given by god and the public should understand the BJP party and to vote BJP for future to eliminate the corrupt DMK, congress ,Vck, admk etc.,and for uplifiting of poor people of india

  • @saravananm864
    @saravananm864 หลายเดือนก่อน +2

    Adengappa peramadam ayya , pala information therinthukonden ❤️❤️🙏🏻🙏🏻🇮🇳🇮🇳, modiji ♥️♥️🙏🏻🙏🏻

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 หลายเดือนก่อน +1

    After this video, I strongly believe NaMo is Shree RAM's avatar.

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 หลายเดือนก่อน

    Jai Sri Ram

  • @subramaniamr8336
    @subramaniamr8336 หลายเดือนก่อน +4

    அருமை குருமுர்த்தி சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue หลายเดือนก่อน +2

    Hindi படித்தால் மட்டும் தான் புரியும் 15 லட்சம் !

  • @anbuselvans306
    @anbuselvans306 หลายเดือนก่อน +6

    ஆம் ஆத்மி = விளக்கம் மாறு

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms หลายเดือนก่อน +2

    Yes
    Modigi
    P.m.401.m.p

  • @dharmarajannarayanan1434
    @dharmarajannarayanan1434 หลายเดือนก่อน +1

    All the corrupt politicians and corrupted parties are up against the one who is clean and working for the development of the country.

  • @sivakumarponnusamy7284
    @sivakumarponnusamy7284 หลายเดือนก่อน

    முழுசும் போடுங்க சார்

  • @cvs4131
    @cvs4131 หลายเดือนก่อน +1

    Sir, Coimbatore la 17, 000 rupai kudukkaraargsll nnu kelvi padarome , idhu unnmaiya ? If this is true, how come the EC is mum about it ? This has to stop , Sir . People say that Sabareesan is there to see to it . If this is true and cannot be stopped , its too scary .
    BJP has to rule TN at any cost for the good of the State of Tamilnadu and its people . It is the need of the hour .

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 หลายเดือนก่อน

    Thanks to Chidhambaram.

  • @sudarshanmurthy6501
    @sudarshanmurthy6501 หลายเดือนก่อน

    Please put full video... 😢

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 หลายเดือนก่อน +2

    Indiras Emergency was arrogance of her.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 หลายเดือนก่อน +1

    ஓட்டுப் போடாதவன் யார் ?
    1. பக்தி இல்லாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    2. ஞானம் ஒட்டுப் போடமாட்டான் .
    3. தேசபக்தி பக்தி இல்லாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    4. தொண்டு செய்யாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    5. கடமையைச் செய்யாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    6. நேர்மை இல்லாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    7. அதர்மத்தை எதிர்க்காதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    8. சாதி,மதம் ,இனம் ,மொழி வேற்றுமை உண்டாக்குகிறவன் ஒட்டுப் போடமாட்டான் .
    9. நல்லத்தலைவர் நாட்டை ஆள விரும்பாதவன் ஒட்டுப் போடமாட்டான் .
    10. 100 துறைகளின் வருமானத்தை பெருக்க வேண்டாம் என்று நினைக்கிறவன் ஒட்டுப் போடமாட்டான்.
    11. 100 துறைகளும் வேலை உண்டாக்கி அனைவருக்கும் வேலை கொடுக்கவேண்டாம் என்கிறவன் ஒட்டுப் போடமாட்டான்.
    12. 8 கோடி மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 20 லட்சமாக ஆக்கக் கூடாது என்பவன் ஒட்டுப் போடமாட்டான்.
    13. இந்தியாவின் ஜிடிபி $ 30 ட்ரில்லியன் ஆகக் கூடாது என்பவன் ஒட்டுப் போடமாட்டான் .
    14. இந்தியா வல்லரசு ஆகக் கூடாது என்று என்று நினைக்கிறவன் ஒட்டுப் போடமாட்டான் .

  • @nvgopinathan
    @nvgopinathan หลายเดือนก่อน

    Will Dinamalar release full video of speech of Sri Gurumurthi

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 หลายเดือนก่อน

    From whom MR Gurumurthy got information that Mr Anna hazare made trial for Unna viradham “

  • @krishnanchilakapati3828
    @krishnanchilakapati3828 หลายเดือนก่อน

    Where is the remaining programme pl

  • @ksramani8712
    @ksramani8712 หลายเดือนก่อน +1

    BJP for development -450 development bills stopped in the partliment at Delhi
    opposition parties like congress, DMK opposed it thus development stopped -
    poor becomes poorer - yes, it is a game between parties - P chidambaram, Maran brothers, TR Balu played in negative role
    once BJP wins in TN with majority - Annamalai CM - corrupted politicians of DMK will be in jail
    True party BJP for the people

  • @mramesh6910
    @mramesh6910 หลายเดือนก่อน

    Pramana padu

  • @kmurugan6952
    @kmurugan6952 หลายเดือนก่อน

    Jai shree Ram BJP Jai 🙏

  • @gf3595
    @gf3595 หลายเดือนก่อน +3

    Congress MP Chidambaram always telling lies. He is thinking he the great person. But he is against BJP. People vote for Tamarai. Vote for BJP. Congress back because of Chidambaram.

  • @srimeenakshipathipagammadu3994
    @srimeenakshipathipagammadu3994 หลายเดือนก่อน

    பாவுண்டரகன் என்ற அரசன் தானே கிருஷ்ணன் என்று கூறிக் கொண்டு திரிந்தான். அதேபோன்று உள்ளது கெஜ்ரிவால் கதை

  • @rameshb8404
    @rameshb8404 หลายเดือนก่อน

    Even Pakistan wants Modi to lead

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    Bjp rss thing bharath and people 1 hindus country bharath

  • @sundarvel7899
    @sundarvel7899 หลายเดือนก่อน

    🤡🤡🤡

  • @srinivasansundararaghavan8433
    @srinivasansundararaghavan8433 หลายเดือนก่อน

    Brilliant speech but Gurumurthi does wrong assessment of Xi and China like most Indians naively do. Knowing that the west treated Modi shabbily post Godhra 2002, China would have tried to soften up Modi by offering to make the first visit of their Premier to India by sating all flattering things. But even as Xi planned to visit India He would have instructed PLA to prepare attack at the border to see what would be the response of a 'softened Modi'. If India becomes hesitance in defending, the Chinese gain territory and read Modi as soft. If India defends effectively Xi would play victim saying the rogue PLA is trying to spoil the success of his diplomatic efforts with India. He would say enemies of India in China are ganging up agains Xi for trying to improve relations with India. Objective is to extract concessions in trade and other negotiations so that Xi may claim success when he goes back and so the anti India anti Xi gang could be contained. This is all a clever plot. The Chinese are never sentimental nor PLA can ever turn against their President. Chinese Generals could be incompetent or corrupt but they won't dare defy Xi. GuruMurthi should come of out this rosy & naive idea of China

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 หลายเดือนก่อน

    Dinakaran sasikala equal to kamaraj

  • @balajiranganathanvenkat996
    @balajiranganathanvenkat996 หลายเดือนก่อน

    No more stories ...😂😂😂now kejris truth ...😂😂😂

  • @muthumoorthy490
    @muthumoorthy490 หลายเดือนก่อน

    ஊழலற்ற கட்சி ஆரம்பித்து ஊழல் செய்யும் கட்சியாக மாறியது🤣🤣🤣🤣🤣🤣

  • @user-lz5qq3mg8r
    @user-lz5qq3mg8r หลายเดือนก่อน

    Kejriwal is Kamal's friend. Nothing more you can expect. 😂