தினமலர் நாளிதழுக்குபிரதமர் மோடி பிரத்யேக பேட்டி | PM Narendra Modi Exclusive Interview Dinamalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • #narendramodi #dinamalarexclusive #ModiTamilspeech
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 349

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv 29 วันที่ผ่านมา +118

    ஜூன் மாதம் 6 ஆம் தேதி மோடி,.இன்.bjp 400 இடங்கள் மேல் இருக்கும் இந்தியாவின் பொற்காலம் ஜூன் 6.💪.🇮🇳

    • @prabumalu0416
      @prabumalu0416 18 วันที่ผ่านมา +4

      ஜூன் நான்காம் தேதி சகோதரரே நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் BJP 🪷450+🎉🎉🎉

    • @SakthivelV-wo6sv
      @SakthivelV-wo6sv 18 วันที่ผ่านมา

      நன்றி தோழரே பொற்காலம் நமதே சேர்ந்து இருபோம் வரவிற்போம். கொண்டடிடுவோம்

    • @SakthivelV-wo6sv
      @SakthivelV-wo6sv 18 วันที่ผ่านมา

      நன்றி 🙏சகோதரரே பொற்காலம் நமதே சேர்ந்து கொண்டாடுவோம்.பிஜேபி 450.+💪🪷😀😁😆

  • @kalaselvi77
    @kalaselvi77 29 วันที่ผ่านมา +71

    நம் நாட்டின் பொக்கிஷம் மோடிஜி 💐💐💐💐💐

    • @loganathanpanjalan7996
      @loganathanpanjalan7996 23 วันที่ผ่านมา +2

      நம் நாட்டின் பொக்கிஷம் எங்கள் மோடி ஜீ..

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 29 วันที่ผ่านมา +189

    தமிழகத்தில் ஆசிரியர்... போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினை !!!! திமுகவின் வாக்குறுதி என்னாச்சு !!! தாமரைக்கே எங்கள் ஓட்டு !!!

    • @velmurugan-111
      @velmurugan-111 29 วันที่ผ่านมา +5

      வாழ்த்துக்கள் சகோதரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏿 🎉🎉🎉🎉

    • @hemanagarajan208
      @hemanagarajan208 28 วันที่ผ่านมา +1

    • @Govindaraj-ft7eb
      @Govindaraj-ft7eb 28 วันที่ผ่านมา +2

      வாழ்க வளமுடன் உண்மை

    • @sangitasrinivasan1795
      @sangitasrinivasan1795 27 วันที่ผ่านมา +1

      Did u vote today?

  • @krishnapandianr1142
    @krishnapandianr1142 29 วันที่ผ่านมา +128

    அண்ணாமலை வெற்றிபெறுவது உறுதி.

  • @paramasivambaburaj6358
    @paramasivambaburaj6358 29 วันที่ผ่านมา +65

    🎉 தினமலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤🎉

  • @user-ef2bc8ur3t
    @user-ef2bc8ur3t 29 วันที่ผ่านมา +63

    மீண்டும் மீண்டும்மோடி வேண்டும் மோடி

  • @jeevanandham2528
    @jeevanandham2528 29 วันที่ผ่านมา +126

    நான் இந்து நாத்திகன்.. எனக்கு பிடித்த தலைவர் மோடி ஐயா.. அவர் ஒரு துறவி, உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர்..இவரது ஆட்சியில் நமது பாரதம் தனது ஆன்மாவை மீட்டு வருகிறது.. நன்றி மோடி ஐயா..

    • @srinivasand9283
      @srinivasand9283 23 วันที่ผ่านมา +4

      😊

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 18 วันที่ผ่านมา +1

      🙏

    • @rajakumaranr8123
      @rajakumaranr8123 14 วันที่ผ่านมา +1

      👌👌👌👌👌

    • @GSumathi
      @GSumathi วันที่ผ่านมา +1

      அருமை தம்பி. ஒரு நாட்டின் அரசியல்வாதிகளின் அவர்களின் உண்மையான செயல்பாடுகளை கருத்தில்கொண்டு அவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும் அப்போதுதான் மாநிலமும் , நாடும் முன்னேறும். அதுதான் ஒரு உண்மையான குடிமகன் கடமை.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 29 วันที่ผ่านมา +93

    மீண்டும் மோடி !!! வேண்டும் மோடி !!!

  • @BangaloreRaghu-ib7ni
    @BangaloreRaghu-ib7ni 29 วันที่ผ่านมา +80

    அண்ணாமலை சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசதத்தில் வெற்றிபெறுவது உறுதி.
    கோவை அனைத்து வாக்காளர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 29 วันที่ผ่านมา +65

    தாமரை மலரால் பூஜித்து மாம்பழம் நிவேதித்து ஆண்டவனை வணங்கிடுவோம்.

  • @priya-ue6th
    @priya-ue6th 29 วันที่ผ่านมา +32

    உண்மை ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் வெற்றி தாமரைக்கே

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 29 วันที่ผ่านมา +40

    வாழ்த்துக்கள் மோடி ஜி அண்ணா மலை தலைமை வேண்டும் பாரத் மாதா கி ஜே ❤

  • @Kovai.S.Surendran
    @Kovai.S.Surendran 28 วันที่ผ่านมา +23

    உண்மையிலேயே நல்ல தலைவர் நமக்கு கிடைத்துள்ளார்கள் இந்தியாவில் மோடிஜி அவர்களும் தமிழ்நாட்டில் அண்ணாமலை அவர்களும் கிடைக்கப் பெற்றுள்ளார்கள் மோடியின் புகழ் உலகெங்கும் பரவட்டும் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று இந்திய மக்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும் இது ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு இந்தியர்கள் என்னும் இந்தியர்களின் கனவு

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o 28 วันที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களே உங்கள் பணி மெச்சத்தக்கது‌ உங்களால் தேசமும் இந்தியர்களாகிய நாங்களும் பெருமையடைந்தோம்‌

  • @user-zx7cd9qr8v
    @user-zx7cd9qr8v 28 วันที่ผ่านมา +18

    மோடி ஜி தேசபக்தியும் தெய்வீகமும் மக்களுக்கு நல்லது செய்து நல்லதே சிந்தித்து அன்பு கொண்ட மாபெரும் தலைவர்

  • @baskard6180
    @baskard6180 29 วันที่ผ่านมา +24

    மீண்டும் வேண்டும் மோடி 🙏🙏

  • @govindraj9296
    @govindraj9296 29 วันที่ผ่านมา +24

    மோடி வேண்டும் மீண்டும் மோடி ❤

  • @N.Maruthupandi
    @N.Maruthupandi 28 วันที่ผ่านมา +14

    மீண்டும் மோடி ஜி வேண்டும் மோடி ஜி 💐💐💐

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 29 วันที่ผ่านมา +53

    Don't omit to Vote.
    Vote BJP, Vote PM Modi!

  • @baheerathinidhi
    @baheerathinidhi 28 วันที่ผ่านมา +15

    சுதந்திரபோராட்டதலைவர்கள்செக்கிழுத்து தூக்கில் தொங்கிதியாகம்செய்தவர்களின்ஆன்மாசாந்தியடையும்மேலேயிருந்துஅளவில்லா மகிழ்வுடன் வாழ்த்துவார்கள் உங்கள் எண்ணத்திற்கு அவர்களின் ஆசீர்வாதம்கிடைக்கும்

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 29 วันที่ผ่านมา +29

    My pm !! My pride!! All tamils vote for Lotus 🪷🪷🪷🪷🪷

  • @Ravindran-jy7hf
    @Ravindran-jy7hf 29 วันที่ผ่านมา +19

    தினமலர் தான் இந்த பதிவு செய்ததா நம்பமுடியவில்லை

  • @aruna5824
    @aruna5824 29 วันที่ผ่านมา +35

    Modi ka parivar. He is an unbeatable man.

  • @GRajan08
    @GRajan08 27 วันที่ผ่านมา +8

    தினமலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அன்பு கொண்ட மாபெரும் தலைவர் திரு நரேந்திர மோடி அவர்கள்அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்

  • @jayaprakash5963
    @jayaprakash5963 29 วันที่ผ่านมา +14

    Jai hind மீண்டும் மோடி

  • @cheenu1953
    @cheenu1953 29 วันที่ผ่านมา +16

    அருமையான உரையாடல்...
    நன்றி

  • @loveall7810
    @loveall7810 29 วันที่ผ่านมา +24

    அருமையான நேர்காணல். தெளிவான விளக்கங்கள்.
    நாட்டின் முன்னேற்றத்திற்கு பாஜகவின் பணி தொடர வேண்டும்
    வாழ்க பாஜக
    வீழ்க திருட்டுத் திமுக
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @krishnasamykannan8511
      @krishnasamykannan8511 26 วันที่ผ่านมา +1

      அருமை அருமை நண்பரே

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 29 วันที่ผ่านมา +91

    57 வருஷமா இங்க ஒரு குடும்ப கம்பெனி "தமிழ் வியாபாரம்" செஞ்சி ஓஹோனு பொழப்ப ஓட்டுது.
    நீங்க அதல மண்ண அள்ளிப் போட்டா சும்மா இருப்பாங்களா ?
    😁😆😅🤣😉🙃🙂🤩😛😜🤪

    • @srk8360
      @srk8360 29 วันที่ผ่านมา +5

      😂😂👌👌

    • @rajendranchellaperumal2505
      @rajendranchellaperumal2505 28 วันที่ผ่านมา +2

      மிகவும் சிறப்பான விளக்கம்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 17 วันที่ผ่านมา

      Adharkku udan dha yaaga irundha dhu vaakku alliththa "Arivaarn dha"makkal..
      Adhai marandhu vidaa dheer gal........

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 26 วันที่ผ่านมา +5

    தினமலர் நேர்காணல் 👌✅

  • @rengasankari5418
    @rengasankari5418 29 วันที่ผ่านมา +27

    Thank you Dhinamalar for this lovely relay super interview Bharat madhaki ki jai our family vote only for BJP

  • @santhakumar3704
    @santhakumar3704 29 วันที่ผ่านมา +31

    அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டுகள் திரு நரேந்திர மோடி அவர்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 29 วันที่ผ่านมา +57

    தமிழக மக்களே துட்டு கேட்கிறான் ஓட்டு கேட்க்க போகும்போது தமிழ்நாடு உருப்படவே வாய்ப்பு

  • @sivananthamsivanantham1307
    @sivananthamsivanantham1307 29 วันที่ผ่านมา +15

    Nalla. Baratham. Undaga. Meendum. Modi. Vendum. Modi ❤❤❤❤❤. Please. Vote for BJP❤❤❤. Vote for. Annamalai ❤❤❤❤

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 29 วันที่ผ่านมา +15

    ❤❤❤❤jai modi ji🎉🎉🎉🎉

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 29 วันที่ผ่านมา +17

    Vote for BJP Jai hind

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 27 วันที่ผ่านมา +4

    இந்தியர்களுக்கு கிடைத்த ஒரு ரத்தினம். இந்த ரத்தினம் தான் எதிர்காலத்தில் நம்மை மேலும் வழி நடத்த நிறைய ரத்தினங்களை ஒவ்வொரு மாநிலத்துக்கும்,மத்திக்கும்,நமது அண்ணாமலை போன்ற ரத்தினங்களை தருகிறவர். நன்றிகள் பல அய்யா🙏. வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த் 🙏

  • @prabhud9156
    @prabhud9156 29 วันที่ผ่านมา +13

    I love you so so so much modiji

  • @dungleechakra3148
    @dungleechakra3148 29 วันที่ผ่านมา +20

    Go vote friends, for our Nation🎉❤❤

  • @SaranR76
    @SaranR76 28 วันที่ผ่านมา +4

    தினமலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.💯

  • @ssmsmurugan
    @ssmsmurugan 28 วันที่ผ่านมา +5

    புனிதர் மோடி வாழ்க 🙏

  • @balajip2123
    @balajip2123 29 วันที่ผ่านมา +11

    Jain Modiji jai hind🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉jai hind❤❤🎉

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 29 วันที่ผ่านมา +23

    Salutations to Dinamalar

  • @ravindranramaiah2470
    @ravindranramaiah2470 29 วันที่ผ่านมา +24

    19th மீண்டும் மோடி

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 29 วันที่ผ่านมา +18

    #Modi_2024

  • @ramprasath7268
    @ramprasath7268 29 วันที่ผ่านมา +17

    தமிழகத்தில் மாற்றம் தேவை. இந்த முறை தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க எங்கள் ஊர் OBC சாதி சனம் முடிவெடுத்துள்ளோம் - கருணாநிதி காலத்து முன்னாள் திமுக ஆதரவாளர்கள்..
    மோடி வாழ்க.

    • @maithili374
      @maithili374 18 วันที่ผ่านมา +1

      👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 28 วันที่ผ่านมา +5

    மோடியின் குடும்பம் 🙏🙏

  • @srinivasanr5670
    @srinivasanr5670 29 วันที่ผ่านมา +24

    🪷💚BJP WILL WIN ABOVE 15 MP SEATS IN TAMILAGAM 🪷💚 JAI BHARAT 🪷💚 JAI SRI RAM 🪷💚

  • @priya-ue6th
    @priya-ue6th 29 วันที่ผ่านมา +5

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏👍👍👍👍

  • @rlingu5696
    @rlingu5696 28 วันที่ผ่านมา +4

    நாடு தன்னிறைவு பெற தன்னம்பிக்கையுடன் உழைக்கும் மக்களின் தலைவர். பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 💯🇮🇳

  • @selvakumark.c5437
    @selvakumark.c5437 29 วันที่ผ่านมา +7

    REALLY GREAT PERSON MODI.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 29 วันที่ผ่านมา +10

    ❤🎉❤🎉❤🎉we love you Modiji you are our emotion.

  • @user-fr9uy1pr9d
    @user-fr9uy1pr9d 29 วันที่ผ่านมา +10

    ❤❤❤jai modi ji🎉🎉🎉

  • @valarmathymohan8644
    @valarmathymohan8644 28 วันที่ผ่านมา +5

    நம் மோடிஜி நம்அண்ணா நம் பாரதம் வாழ்க❤🎉🎉🎉🎉

  • @chandrasekark2244
    @chandrasekark2244 27 วันที่ผ่านมา +4

    மக்கள் நேசிக்கும் மக்களை நேசிக்கும் உன்னத தலைவர் மோடி 🧡🧡🧡🧡🧡✔️

  • @chandrasekark2244
    @chandrasekark2244 27 วันที่ผ่านมา +4

    மக்கள் நேசிக்கும் மக்களை நேசிக்கும் உன்னத தலைவர் அண்ணாமலை 🧡🧡🧡🧡✔️

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 28 วันที่ผ่านมา +4

    மிகவும் சிறப்பான உண்மை யான விளக்கம்

  • @rajeswarir7077
    @rajeswarir7077 27 วันที่ผ่านมา +4

    எங்கள் ஒட்டு திரு மோடிஜிக்கு தான் போட்டோம்

  • @arumughamisa2831
    @arumughamisa2831 24 วันที่ผ่านมา +3

    மிக அருமையான பேட்டி.நல்லகேள்விகள்,
    சரியான பதில்கள்.
    தினமலருக்கு நன்றி.

  • @raghunathank327
    @raghunathank327 28 วันที่ผ่านมา +5

    கேட்கப்படும் கேள்விகளுக்கு குறிப்புகளின் துணையின்றி தக்க பதில் தர முடிகிறதென்றால் அது நேர்மையக சிந்தித்து உழைத்து அனுபவப்பட்டவர்களால் மட்டுமே முடியும். திரு மோடி கையில் பாரதம் பத்திரமாக இருக்கிறது.

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 28 วันที่ผ่านมา +4

    நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏💕

  • @siva5947
    @siva5947 29 วันที่ผ่านมา +23

    அதை வைத்துதான் அவர்கள் தலைமுறையே வயித்த கழுவுறாங்க.😮

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 28 วันที่ผ่านมา +4

    பெரிய பெரிய தனியார் நிறுவனங்கள் தேர்தலுக்கு விடுமுறை அளித்தாலும். நிறுவனங்களில் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய முடியாமல் சிரமபடவேண்டி உள்ளது. ஆகையால் தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு தனியார் நிறுவனங்களில் முகாம் அமைத்து டிஜிட்டல் முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும். வாழ்க பாரதம் நன்றி🙏சமூக சேவகர் க. வி. சாம்பமூர்த்தி பிள்ளை

  • @princeprakash1122
    @princeprakash1122 29 วันที่ผ่านมา +8

    Jai modi ji 🎉🎉👏👏👌

  • @balajip2123
    @balajip2123 29 วันที่ผ่านมา +8

    god is great, thats why only greatest pm gived for our country🎉❤🎉❤🎉❤🎉❤

  • @drjayan8825
    @drjayan8825 29 วันที่ผ่านมา +7

    Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹🇮🇳🌹

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 29 วันที่ผ่านมา +7

    Crores of salutes to our beloved PM Shri.Narendra Modiji ❤

  • @kl.nathanlogu2968
    @kl.nathanlogu2968 28 วันที่ผ่านมา +3

    மீண்டும் மோடி வேண்டும் மோடி 🪷🙏🏻🌷

  • @ABH9088
    @ABH9088 28 วันที่ผ่านมา +4

    Excellent questions!
    Beautiful narration who ever it is.
    கேட்பவர்களுடைய மனதிற்கே நேரடியாக
    இழுத்துச் செல்கிறது.🙏
    Good standardized questions.
    Thank you Dinamalar.
    What an amazing exemplary humble answers from our Prime minister Modiji.
    God almighty had already given him the longest wonderful life ahead.
    நமது பிரதமர் அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
    நன்றி வணக்கம் 🙇🙏

  • @madhupk9118
    @madhupk9118 28 วันที่ผ่านมา +4

    Fantastic video thanks for Dinamalar

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 29 วันที่ผ่านมา +8

    Super super

  • @gopalk2013
    @gopalk2013 29 วันที่ผ่านมา +9

    Make Modiji as king like Saudi,china etc to build India as super power

  • @bhavani80
    @bhavani80 29 วันที่ผ่านมา +6

    Jai modi ji

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 29 วันที่ผ่านมา +5

    🪷Bharat First. No freebies, no drug. Only growth oriented TN.

  • @p.v.k.lathakanagalatha9189
    @p.v.k.lathakanagalatha9189 28 วันที่ผ่านมา +3

    அருமையான நேர்காணல்

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 26 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான நேர்காணல் தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி💞🙏💞 மோடி ஐயாவின் பதில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது அய்யாவின் ஆட்சியில் தான் இந்தியா வல்லரசாக வளர்ந்து உள்ளது இந்தியாவின் புகழ் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டு உள்ளது மீண்டும் அய்யாவின் ஆட்சி அமைய வேண்டும் இன்னும் பல வெற்றிகள் பெற்று இந்தியா தான் உலகில் நம்பர் ஒன் என்ற இடத்தை பெரும் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வணக்கங்கள்💞🙏💞 ஜெய்ஹிந்த் இந்தியா 💞🙏💞🥰🥰🥰😘😘😘

  • @swaminathangovindarajan7815
    @swaminathangovindarajan7815 26 วันที่ผ่านมา +3

    நம் குழந்தைகளுக்கு நம் நாடுதான் முக்கியம் என்பதை குழந்தை பருவத்திலேயே பதித்து விட்டால் நம் பாரத நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.வாழ்க ஒன்றுபட்ட பாரதம்.மொழி , இனம், சுயநலத்திற்காக பாரதத்தை பிரிக்கப்பார்பவர்களைஅரசியலை விட்டே ஓட வைப்போம்.ஜெய் ஹிந்.ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்.

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 27 วันที่ผ่านมา +3

    என்ன ஒரு தெளிவான சிந்தனை!!

  • @manface9853
    @manface9853 29 วันที่ผ่านมา +3

    Om siva jai hind super

  • @bavanyaaswarnakumar8682
    @bavanyaaswarnakumar8682 25 วันที่ผ่านมา +2

    மீண்டும் மோடி வேண்டும் மோடி🇮🇳❤

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 29 วันที่ผ่านมา +8

    Vote for bjp vote for Lotus vote for modi sarkar jai Anna malai ips 🎉

  • @arasuammaiyappankanthasamy30
    @arasuammaiyappankanthasamy30 29 วันที่ผ่านมา +9

    Vote BJP ... Only Annamalai ips

  • @janarthananvm6330
    @janarthananvm6330 29 วันที่ผ่านมา +5

    Welcome BJP, MODI, ANNAMALAI 🌹🌹🌹🇮🇳🙏👍

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 29 วันที่ผ่านมา +3

    Jaihind

  • @vv1614
    @vv1614 28 วันที่ผ่านมา +3

    மோதிஜிக்கு இணை மோதிஜிதான் !! பாஜக வாழ்க !! மோதிஜி வாழ்க !!! அண்ணாமலை வாழ்க !!!! பாரதம் வாழ்க !!!!

  • @chandrank7940
    @chandrank7940 29 วันที่ผ่านมา +3

    Very good interaction

  • @user-yv2vz5cu4j
    @user-yv2vz5cu4j 26 วันที่ผ่านมา +3

    மீண்டும் மோடி

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath 29 วันที่ผ่านมา +3

    MY PM My Pride

  • @vijai3176
    @vijai3176 28 วันที่ผ่านมา +2

    மோடி ஜீ வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @dhaarsiniloganathan1278
    @dhaarsiniloganathan1278 29 วันที่ผ่านมา +7

    ❤❤❤❤❤

  • @rameshneshan3810
    @rameshneshan3810 19 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ அருமை அருமை நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது இதை கொண்டு வந்தே தீர வேண்டும்❤❤❤❤❤

  • @gurunathan3943
    @gurunathan3943 29 วันที่ผ่านมา +4

    Har har Modi
    Ghar Ghar Modi

  • @gopalk2013
    @gopalk2013 29 วันที่ผ่านมา +6

    My PM is Modiji till his death

  • @kausikp4404
    @kausikp4404 29 วันที่ผ่านมา +10

    மோடி ஜி 🔥🔥🙏

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 29 วันที่ผ่านมา +4

    தேசியம் தெய்வீகம்

  • @kumarrajjothirajan7936
    @kumarrajjothirajan7936 26 วันที่ผ่านมา +2

    Great leader MODIJI 🎉..

  • @ponnusamys6344
    @ponnusamys6344 29 วันที่ผ่านมา +2

    I love Modi jii..

  • @sivanpandi1514
    @sivanpandi1514 29 วันที่ผ่านมา +3

    Modi ji❤

  • @chitranarasimhan6686
    @chitranarasimhan6686 28 วันที่ผ่านมา +2

    Fantastic explanation. Nation wants Modi Ji back. 🎉

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 29 วันที่ผ่านมา +4

    ஏன் டைம் ரொம்ப கம்மியா இருக்கு? தந்தி TV ல 1 மணி நேர ப்ரோக்ராம். Any way சூப்பர் இன்டெர்வியூ, thank you.

  • @sarathid9497
    @sarathid9497 28 วันที่ผ่านมา +2

    Jaihinth ❤