ஜெயிப்பதற்கு முன்பே அரசியல் தரத்தை உயர்த்தி விட்டார் | Writer Prabhakaran | Annamalai | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2024
  • வேட்பாளர் தேர்வுக்கே கட்சிகளை
    பதற வைத்த அண்ணாமலை!
    #elections2024 #WriterPrabhakaran #Annamalai #BJP
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 467

  • @UdumalaiBala
    @UdumalaiBala 2 หลายเดือนก่อน +188

    அண்ணாமலையை ஆதரித்து மிக தெளிவாக பேசிய திரு.பிரபாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @Matheshwar538
    @Matheshwar538 หลายเดือนก่อน +86

    சரியாக சொன்னீர்கள் சபாஷ், அண்ணாமலை வேட்பு மனு தாக்கலால் அரசியல் தரம் உயர்கிறது .🎉🎉

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 หลายเดือนก่อน +4

      👍👍👍❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🎉🎉🎉👌

  • @karthikeyana8539
    @karthikeyana8539 2 หลายเดือนก่อน +150

    Once in a blue moon அத்திப்பூத்தாற் போல எப்போதாவது ஒரு சிறந்த மனிதன் தலைவனாக வருவான்.தமிழக மக்கள் சமகாலத்தில் அப்படி ஒரு தலைவனை, அண்ணாமலையை கண்டுவிட்டார்கள். இனி நல்லதே நடக்கும்.

    • @rjnathan1765
      @rjnathan1765 หลายเดือนก่อน +4

      Mr.Karthikeyan.
      Well said, appreciable.

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b หลายเดือนก่อน +1

      ​@@rjnathan1765 he is mr.prabhakar

  • @sivakumaran7248
    @sivakumaran7248 หลายเดือนก่อน +202

    அண்ணாமலை வென்றால் கோவை மக்களுக்கு வெற்றி!
    10 இடங்களை NDA வென்றால் அண்ணாமலைக்கு வெற்றி!
    20 இடங்களை வென்றால் மோடிக்கு வெற்றி !
    30 இடங்களை வென்றால் தமிழகத்திற்கு வெற்றி !
    அதற்கு மேலும் வென்றால் இந்தியாவிற்கே வெற்றி!
    தாமரை எங்கும் மலரட்டும் !
    தாமரைக்கண்ணான் உலகு!

    • @srm5909
      @srm5909 หลายเดือนก่อน +9

      மிகவும் சரியான கருத்து.

    • @manivadivelan
      @manivadivelan หลายเดือนก่อน +9

      அழகான கருத்து

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b หลายเดือนก่อน +8

      Correct 💯

    • @Govindaraj-ec5bc
      @Govindaraj-ec5bc หลายเดือนก่อน +5

      Mikavumsariyanapechi.valkabhharatham.

    • @ramum9599
      @ramum9599 หลายเดือนก่อน +4

      ஆகா !!!!🎉🎉❤❤

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu หลายเดือนก่อน +72

    அண்ணாமலை, அவர்கள், மிகவும், பாதுகாப்புடன், இருக்கவேண்டும்

    • @SNADRAWS
      @SNADRAWS หลายเดือนก่อน +1

      Unmai

  • @saenchai5071
    @saenchai5071 หลายเดือนก่อน +56

    திரு பிரபாகரன் அவர்களின் கருத்துகள் முற்றிலும் உண்மை '
    கோவை மக்கள் ' தீவிரவாதம், போதை மருந்து கலாச்சாரம், ஊழல் கொள்ளை, மத நல்லிணக்கத்திற்கு விரோத ' இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிராக செயல் படும் கட்சிகளை சிந்தித்து தொகுதி வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டும்.
    வாழ்த்துக்கள்,
    *வாழ்க பாரதம்* 🙏

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 หลายเดือนก่อน +142

    முதல் முதலில் ஒருவரை தலைவர் என்று அழைப்பதில் மனதார பெருமிதம் அடைகிறேன் என்றால் அது அண்ணாமலை சார் மட்டுமே

    • @hemavathi2036
      @hemavathi2036 หลายเดือนก่อน +13

      நானும் முதல்முறையாக தலைவர் என்று என் வாழ்நாளில்அண்ணாமலை அவர்களை அழைக்கிறேன்

    • @rjnathan1765
      @rjnathan1765 หลายเดือนก่อน +5

      after the regim of Kamarajr, Makkal Thilakam, JJ, Mr.Annamalai the one only leader accepted by the people of TN, but also in national politics.

    • @EntertainmentVideoReels
      @EntertainmentVideoReels หลายเดือนก่อน +3

      Yes Bro ❤❤❤

    • @mahalingamr7289
      @mahalingamr7289 หลายเดือนก่อน +1

      குற்றவாளிகளுக்கு அண்ணாமலை சிம்ம சொப்பனம் ஜெய் பாரத் ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணாமலை ஜெய் மோதி ஜி

  • @msivakumar3596
    @msivakumar3596 หลายเดือนก่อน +55

    அண்ணாமலைக்கு ஈடான தலைவர்கள் இன்று தமிழகத்தில் இல்லை. அவர் வேற லெவல்.

  • @shankarrao3030
    @shankarrao3030 หลายเดือนก่อน +111

    திரு அண்ணாமலை தமிழ் நாட்டின் விடிவெள்ளி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 หลายเดือนก่อน +7

      He is not only for Tamilnadu, one day he will be known in the whole world. Wherever you have strong opposition you'll be famous easily, rapidly.

    • @shanthabalasubramanian6405
      @shanthabalasubramanian6405 หลายเดือนก่อน

      ​@@raveesbrahma1834😅

  • @kumarveluchamy8946
    @kumarveluchamy8946 หลายเดือนก่อน +34

    உண்மையை உரக்க தெளிவாக எளிமையாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா ,இதை மக்கள் புரிந்து கொண்டு அண்ணாமலை தம்பிக்கு ஓட்டளிப்பார்கள்👍

  • @thangaraj19629
    @thangaraj19629 หลายเดือนก่อน +65

    பிரபாகரனுக்கு பாராட்டுக்கள்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 หลายเดือนก่อน +70

    ஐயா தங்களது ஆக்க பூர்வமான உறையும், தேசபற்றும், அறிவார்ந்த, தெளிவான உறை சிறப்பு.
    வாழ்க வளமுடன்.

  • @gnanajaya2679
    @gnanajaya2679 หลายเดือนก่อน +193

    #தினமலர் சரியான நேரத்தில் அண்ணாமலைக்கும்,BJPக்கும் ஆதரவளிக்கிறது!

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 หลายเดือนก่อน +1

      இல்ல ப்ரோ இது எடப்பாடி ஊதுகுழல் 😡

    • @indumathi9890
      @indumathi9890 หลายเดือนก่อน +1

      Super Super ❤❤❤

  • @user-od1pm9um9b
    @user-od1pm9um9b หลายเดือนก่อน +33

    உண்மையை உறக்க சொன்ன திரு பிரபாகரன் அவர்களுக்கு நன்றி 🎉❤

  • @saikodeeswaran6369
    @saikodeeswaran6369 2 หลายเดือนก่อน +47

    எழுத்தாளர் திரு.பிரபாகரன் அவர்கள் மொழியாளுமை பெற்ற பேச்சாளர் ஆகிவிட்டார்..

  • @thangaraj19629
    @thangaraj19629 2 หลายเดือนก่อน +192

    ஓய்வறியா உத்தமன் அண்ணாமலை...சமரசம் செய்து கொள்ளாத தமிழன் அண்ணாமலை...

    • @hariharanseetharaman7400
      @hariharanseetharaman7400 หลายเดือนก่อน +17

      Annamalai is a man of integrity intelligence honesty and humility

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 หลายเดือนก่อน +8

      ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉👌👌👌🌹

    • @srm5909
      @srm5909 หลายเดือนก่อน +14

      கோவை மக்கள்தான் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அண்ணாமலை யை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    • @bkumartnj
      @bkumartnj หลายเดือนก่อน +3

      விளையும் பயிர் முளையிலே தெரியும்...

    • @shankarramamurthy4767
      @shankarramamurthy4767 หลายเดือนก่อน +1

      Manitha Beyam Arindha, The oration with affectionate names like, Anney, Akka, Amma, Appa, all these are the positive expressions of a leader which Shri Annamalai, has from the Naturals. Almighty's Blessed soul.🎉🎉❤❤

  • @rajadurair5721
    @rajadurair5721 หลายเดือนก่อน +128

    அண்ணாமலை ஐபிஎஸ் லஞ்சம் ஊழல் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடை உருவாக்குவார்🎉

  • @srm5909
    @srm5909 หลายเดือนก่อน +35

    பிரபாகரன் சார் நீங்கள் மிகத்தெளிவாக மக்களுக்கு எது நன்மை என்று புட்டு புட்டு வைக்கிறீர்கள்.
    இனிமேலும் மக்கள் தவறு செய்யாமல் பாஜக வுக்கு வாக்களிப்பார்கள்.

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +102

    பிஜேபி வாழ்க 🙏
    மோடி ஜி வாழ்க 🙏🙏🙏
    அண்ணாமலை வாழ்க 🙏🙏🙏

  • @user-qg4cl8ks7z
    @user-qg4cl8ks7z หลายเดือนก่อน +5

    wonderful speech.
    நான் கடந்த 55 வருடங்களாக இப்படி
    ஒரு வர் கோவைக்கு
    இப்படி ஒருவர் கிடைக்க
    மாட்டார் என்று ஏங்கி ஏங்கி காத்துக் கொண்டு இருந்தேன்.
    உங்களுக்கு என் வீர வணக்கங்கள்.

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd หลายเดือนก่อน +16

    கோவை மக்களின் முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்பு. அண்ணாமலையை தேர்ந்தெடுங்கள் மக்களே.

  • @sridharr4251
    @sridharr4251 หลายเดือนก่อน +64

    படித்தவர்கள் கூட்டம் - பிஜேபி
    பல்லிளிப்போர் கூட்டம் - மற்றவை
    கற்றரிந்தோர் கூட்டம் - பிஜேபி
    கால்நக்கிகள் கூட்டம் - மற்றவை
    டாப்பர்ஸ் கூட்டம் - பிஜேபி
    டையரஸ் கூட்டம் - மற்றவை
    அறிவு சார் அரசியல் - பிஜேபி
    ஊசி போன அரசியல் - மற்றவை
    தரம், தகுதி, திறமை - பிஜேபி
    குழப்பம், குறைபாடு, மடமை - மற்றவை
    உண்மை, உழைப்பு, வளர்ச்சி - பிஜேபி
    உருட்டல், சுறுட்டல், உளறல் - மற்றவை
    வாய்மை, திறமை, பெருமை - பிஜேபி
    பொய்மை, தீமை, பொறாமை - மற்றவை

    • @sundrammm2663
      @sundrammm2663 หลายเดือนก่อน +4

      ஆஹா.ஓஹோ.பேஸ்.பேஸ்.ரொம்பனண்ணாயிருக்கு😊😊😊😊😊😊😊😊.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @elango1227
    @elango1227 หลายเดือนก่อน +22

    Super super... கோவை மக்கள் அண்ணாமலையை கை விட மாட்டார்கள்...🌹🌹👍👍👍👍

  • @anandhselvan173
    @anandhselvan173 2 หลายเดือนก่อน +73

    Vote BJP Annamalai for development ❤

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 หลายเดือนก่อน +30

    பூப்போல பட்டனை அழுத்த வேண்டும் என்று சொன்னீர்களே... அப்புறம் என்ன... மாற்றுச் சிந்தனையே இல்லை... தாங்கள் சொன்னபடி அப்படியே செய்து விடுவோம்... 👌👌🙏🙏🌹🌹

  • @thangampillai8029
    @thangampillai8029 หลายเดือนก่อน +21

    சரியாக சொன்னீர்கள் அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் வேறு எவனும் மத்திய அமைச்சர் ஆகும் தகுதி இல்லை

  • @chandruchandru7087
    @chandruchandru7087 หลายเดือนก่อน +37

    ஐயா சூப்பரா பேசினீங்க ஐயா உங்கள மாதிரி ஆளு இருக்கும் வரைக்கும் பிஜேபியை யாராலும் அசைக்க முடியாது

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 หลายเดือนก่อน +22

    திரு பிரபாகரன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை

  • @fantasyworld6966
    @fantasyworld6966 หลายเดือนก่อน +16

    சரியான நெத்தி அடி பதில்கள் எதிர் கட்சிகளுக்கு....
    பளிச்சென்று சொன்னீர்கள் ஐயா., அறிவார்ந்த அன்பார்ந்த அண்ணாமலைக்கு ஏன் வாக்கு அளிக்க வேண்டும் என்று.....
    பாரத் மாதாகி ஜே!!!! பாரதம் வளமாகவும் நலமாகவும் வாழ... வளர... உழைக்கும் அனைவரும் வாழ்க வளமுடன்💐

  • @shanmugamisha
    @shanmugamisha หลายเดือนก่อน +17

    வணக்கம் வாழ்த்துகள் வெல்க என் மன் என் மக்கள் இயக்கம்.
    வேண்டும் மோடி மீண்டும் மோடி.

  • @sureshgunasekaran750
    @sureshgunasekaran750 หลายเดือนก่อน +30

    ஒன்று நாம் படித்தவறாக இருக்கவேண்டும், இல்லை என்றால் படித்தவரை தலைவராக தேர்தடுக்கவேண்டும்....🎉🎉🎉அது அடுத்த தலைமுறைக்கு நல்லது 😍

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      படித்த நல்லவரை...........
      ( தயா, உதயா, பாலு....... etc இவர்களும் படித்தவர்கள் தான் )😂😂😂😂

  • @thangaraj19629
    @thangaraj19629 2 หลายเดือนก่อน +31

    சிறப்பபான பேச்சு

  • @jayas3956
    @jayas3956 หลายเดือนก่อน +34

    Annamalai செயல்பாடுகள் உன்னதமான நிலையை adaivar

  • @mallikar9389
    @mallikar9389 หลายเดือนก่อน +22

    தமிழக.மக்களேநாம்.ஓட்டுகளை.தாமரை.சின்னதில்.வாக்களிப்போம்.போதை.மருந்து.கஞ்சா.மது.இதிலிருந்து.நாம்.குழந்தைகளை.காபோம்.வந்தே.மாதரம்

  • @RaviKumar-gx8we
    @RaviKumar-gx8we หลายเดือนก่อน +18

    எழுத்தாளர் திரு பிரபாகரன் அவர்களின் உரையாடல் இந்த நல்ல தருணத்தில் கோவை வாக்காளர் பெருமக்களுக்கான கீதா உபதேசமாக பார்கிறேன்.நன்றி அய்யா.

  • @nagarajank1124
    @nagarajank1124 หลายเดือนก่อน +13

    மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். பிரதமர் தேர்தல். அதற்கு தேசிய கட்சி தாமரை பாஜக மிகச்சிறந்த கட்சி அதற்கு வாக்கு செலுத்தி மகிழ்ச்சி அடைவோம் பெருமை கொள்வோம். ஓட்டுக்கு பணம் போதைக்கு சமம்.

  • @elangopn2389
    @elangopn2389 หลายเดือนก่อน +17

    தெளிவு = பிரபாகரன் சார்.😢வாழ்க.

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 หลายเดือนก่อน +24

    அண்ணாமலை ஜெயித்தால் கோவை மாநகரம் உலக தரத்தில் மாறும்.

  • @durairajs2171
    @durairajs2171 หลายเดือนก่อน +16

    பிரபாகரனின் பேச்சு கோவை மக்களை கண்டிப்பாக விழிப்புணர்வை தரும்..

  • @shankarrao3030
    @shankarrao3030 หลายเดือนก่อน +26

    நன்றி திரு பிரபாகரன் நல்ல பல தகவல்கள் கொடுக்கிறார்கள். கோவை மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

  • @b.renganathan935
    @b.renganathan935 2 หลายเดือนก่อน +33

    சூப்பர் ஐயா

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 หลายเดือนก่อน +44

    Winner BJP

  • @yuvaraj_status
    @yuvaraj_status หลายเดือนก่อน +13

    Covai makkal vote Annamalai ku dhan 🔥

  • @miraclenews6743
    @miraclenews6743 หลายเดือนก่อน +7

    தமிழகத்திற்கு தொலைநோக்கு பார்வையுடைய ஒரு நல்ல நேர்மையான திறமையான மக்கள் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் அண்ணாமலை கோவை தொகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.ஆகவே ஒரு விரல் புரட்சி மூலம் மிகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.நன்றி

  • @EsakkiMuthumbalsm
    @EsakkiMuthumbalsm 2 หลายเดือนก่อน +35

    Mass leader ❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉

  • @indumathi9890
    @indumathi9890 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை பற்றி தெள்ள தெளிவாக கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @karunas538
    @karunas538 หลายเดือนก่อน +12

    இப்பதிவின் விளக்கங்கள் அருமை...!!👍🙏
    அண்ணாமலை பிஜேபி 2024 & 2026...!!💯👍🙏🇮🇳
    ஜெய் ஹிந்த்....!!🙏🙏🙏 17:56

  • @vijayaraghavansourirajan4646
    @vijayaraghavansourirajan4646 หลายเดือนก่อน +7

    பலவகையான நேர்மறை கருத்துகள். அண்ணாமலை வெற்றி உறுதி. ஜெய் ஸ்ரீராம்.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 หลายเดือนก่อน +8

    திரு.அண்ணாமலை மத்திய அமைச்சராகிறார்!

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 หลายเดือนก่อน +4

    பொறுப்பான, அறிவுப்பூர்ணமான, கோவை மக்களுக்கான பேச்சு, மிக்க தன்றி ஐயா.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 หลายเดือนก่อน +16

    அருமையான விளக்கம் சார்

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +9

    அருமை சார்.... மிக அழகாக சொன்னீர்கள் ...
    அண்ணாமலை அவர்களின் உழைப்பு என்பது ஈடு இணையில்லாதது...
    கோவையில் அண்ணாமலையின் வெற்றி வாக்கு வித்தியாசம் லட்சங்களில் இருக்கும்...
    தமிழகத்தில் பாஜக கூட்டணி 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி என்பது உறுதி... இது ஏற்கெனவே சித்தர்களால் தீர்மானிக்கப்பட்டது ...

    • @saranj1557
      @saranj1557 หลายเดือนก่อน +1

      Yes true

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo หลายเดือนก่อน +12

    அண்ணாமலை வென்றால் கோவையின் மரியாதை நாடெங்கும் உயரும்

  • @nandagopalj8830
    @nandagopalj8830 2 หลายเดือนก่อน +21

    VALTHUKAL NANBA 🙏

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 2 หลายเดือนก่อน +20

    Very well said. Hope and prayer people think before they vote.

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf หลายเดือนก่อน +12

    அண்ணாமலை அவர்கள் படித்த காமராஜர் அவரால் ஊழலற்ற நிர்வாகத்தை செயல்படுதத முடியும்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 หลายเดือนก่อน +17

    Super speech
    Super comment on annamalai ji mass
    Ultimate annamalai ji mass

  • @sundarabaskarkrishnamoorth7581
    @sundarabaskarkrishnamoorth7581 หลายเดือนก่อน +12

    நன்றி பிரபாகரன்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +13

    அண்ணாமலை சார் Mass

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y หลายเดือนก่อน +5

    அருமையான 👍 ஆய்வு அலசல் 👌 பதிவு செய்ததற்கு நன்றி 🙏 வணக்கம் 🔥🔱🇮🇳🇮🇳🇮🇳

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 2 หลายเดือนก่อน +18

    என்ன சார்
    ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து?❤

  • @rajkumar6577
    @rajkumar6577 หลายเดือนก่อน +7

    நன்றி தினமலர் ❤

  • @shankarrao3030
    @shankarrao3030 หลายเดือนก่อน +17

    சிங்கை திரு அண்ணாமலை எதிரில் O.

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 หลายเดือนก่อน +12

    Super Sir! Annamalai 👍 always great.

  • @ramachandran-un2rn
    @ramachandran-un2rn หลายเดือนก่อน +3

    திரு பிரபாகரன் ஐயா அவர்களே மிகவும் அருமையான கருத்து பதிவு நன்றி 👏👏👏💐🙏😊

  • @girijaiyer4855
    @girijaiyer4855 หลายเดือนก่อน +5

    Romba arumaiyana padivu, Sir🎉👍🏼🙏 God bless Annamalai ji and Vendum Meendum Endrim Modiji ✅👍🏼🙏

  • @muruganraghavanpa9964
    @muruganraghavanpa9964 หลายเดือนก่อน +12

    Añnamalai Ji mass leader of the king 👍👍👍👍👍👍👍

  • @v.gurumurthy7011
    @v.gurumurthy7011 หลายเดือนก่อน +2

    எழுத்தாளர் பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் சூப்பர் பதிவு நன்றி

  • @radhajeeva3008
    @radhajeeva3008 หลายเดือนก่อน +15

    பெண்களே village இல் சிறிய இடம் இருந்தாலும் ஒரு 10 தறி ஆவது வைத்து தொழில் செய்கிறார்கள். படிப்பறிவு கூட இல்லாதவர்கள்.

  • @theworldfeature1911
    @theworldfeature1911 หลายเดือนก่อน +7

    தினமலர் நாளிதழ்❤

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 หลายเดือนก่อน +7

    Excellent reporting. It should reach Kovai people - Andal

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 หลายเดือนก่อน +4

    Prabhakarji, Pramaadam! More & more people, specially youngsters should listen-- it can make a huge difference in Tamilnadu & the whole country! Kudos to Dinamalar too! Jai Hind! Jai Shriram!

  • @balasubramanianr4858
    @balasubramanianr4858 หลายเดือนก่อน +7

    Sir, you are one of the energetic, a real nationalist.

  • @0rk762
    @0rk762 หลายเดือนก่อน +4

    Excellent Sir.
    Thank you for this message.
    Jai hind.

  • @thavamanirathinasabapathi1752
    @thavamanirathinasabapathi1752 หลายเดือนก่อน +4

    Excellent speech. Continue the service.

  • @Paneersoda6852
    @Paneersoda6852 2 หลายเดือนก่อน +8

    Hello Prabhakaran: Solid and tangible points which every TN voter should watch and extrapolate it for their constituency especially how Annamalai’s candidature raised the education credentials of competitors. Keep up your good work Prabhakaranji. Thanks

  • @madavanparthasarathy1487
    @madavanparthasarathy1487 หลายเดือนก่อน +1

    The best speech I had in recent times. I was, i am and i will love coimbatore forever. What a place. We want BJP and Annamalai. God must help, bless always

  • @mujeebaamina3310
    @mujeebaamina3310 หลายเดือนก่อน +6

    SIR SUPPER SPECH💯💯💯💯💐💐💐👏👏👏🏵️🏵️🏵️

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 หลายเดือนก่อน +7

    Super clarification prabhakaran sir

  • @ara1352
    @ara1352 2 หลายเดือนก่อน +12

    Sir, you are always brave
    Very clear
    You are able to speak in intellectual subject as well common man language
    Brave heart

  • @sengottuvelv641
    @sengottuvelv641 หลายเดือนก่อน +6

    Super explanation sir 👍

  • @coconutoilbathingsoap
    @coconutoilbathingsoap 2 หลายเดือนก่อน +8

    Very very nice spach anna

  • @selvarajua.r4094
    @selvarajua.r4094 หลายเดือนก่อน +4

    Elimaiyana thelivana thuuliamana pesinerkal prabakaran sir.. mikka nandri iyya...!! ..!!!

  • @sundarks2356
    @sundarks2356 หลายเดือนก่อน +2

    Very good explanation. Jai hind. Bharat Mata ki Jai.

  • @aryan5320
    @aryan5320 2 หลายเดือนก่อน +7

    Always you are rocking sir

  • @annamalai6705
    @annamalai6705 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர்
    மற்றவர் வெற்றி பெற்றால் பெஞ்ச தேய்க்க

  • @vishwanathshetty8784
    @vishwanathshetty8784 2 หลายเดือนก่อน +9

    Jai ho annamalai 🎉🎉

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 หลายเดือนก่อน +2

    Arumaiyaana karutthugalaium, unmaiyaana naattu nadappinaium thellatthezhivaaga makkalai mantratthil edutthuvaitha Anbu Sagotharar Ezhutthaalar Prabaharan avargalukku anbaana nalvazhthukkal, Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 หลายเดือนก่อน +1

    சூப்பர் Prabhakar ji your are assert for BJP

  • @chandarsundararajan4478
    @chandarsundararajan4478 หลายเดือนก่อน +1

    Very very good. We need more such truth oriented fierry speakers.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான விளக்கம்

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 หลายเดือนก่อน

    எழுத்தாளர் ஐயா திரு பிரபாகரன் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள் ..... 🙏 🙏
    எவ்வளவு தெளிவாக அதே சமயம் விரிவாக விஷயங்களை விவரிக்கிறார் ..... ஜெய் ஶ்ரீ ராம் , ஜெய் ஹிந்த் . 🙏 🙏

  • @TTDNTV2011
    @TTDNTV2011 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு.

  • @sundarbose3959
    @sundarbose3959 หลายเดือนก่อน

    Very nice discussion.கேட்பதற்கு மிகவும் மனநிறைவாக இருக்கிறது. மிக்க நன்றி.
    Dr.N.Sundar Bose MD

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 2 หลายเดือนก่อน +11

    MODI 😅 vs NOBODY 😢
    VOTE 🗳 for LOTUS 🌺 🌼 🌸

  • @gmkspinejeddah872
    @gmkspinejeddah872 หลายเดือนก่อน +2

    Excellent analysis.
    Yes. Candidate standard has lucidly hiked. Welcomable change in politics.

  • @kkvishwanath8278
    @kkvishwanath8278 หลายเดือนก่อน +2

    Annamalai is great influence in South India among educated .n middlae class fsmily who are looking for job.Even enterprisers are hope fulll of Modi Anna combo for industrial push up.Even Kerala is benifitted in this connection......So vote for Modi vikasit Bharath.😊

  • @ramarajsubramani7889
    @ramarajsubramani7889 หลายเดือนก่อน

    உங்களது பெச்சு மிகவும் முக்கியமான, தெளிவானவை , வாழ்த்துக்கள்

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 หลายเดือนก่อน +2

    Super sir. Correctly said

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 หลายเดือนก่อน +2

    Very Very True statements 👌👌👌👌👏👏👏👏