நிதி பகிர்வில் மோடி செய்வது சரியா? | Detailed Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 895

  • @shairamshairam2329
    @shairamshairam2329 7 หลายเดือนก่อน +81

    மிக மிக மிக மிக மிக அற்புதமான இந்த நிகழ்ச்சி மிக உண்மையாகவும் உறக்க சொல்லி இருக்கிறார் திரு சேகர் அவர்கள் திரு சேகர் அவர்களுக்கும் தின மலர் அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி இதை சிலருக்கு ஷேர் செய்யுங்கள் உறவினர்களுக்கு ஷேர் செய்யவும்

    • @ushar8762
      @ushar8762 6 หลายเดือนก่อน

      ஒரு பொய்யை ஆயிரம் தடவை சொன்னால் மக்கள் அந்த பொய்யை நம்பிவிடுவார்கள் இந்த தமிழ் நாட்டு மக்கள்.இதைதான் நம்புகிறது. இந்த தமிழக அரசு செய்கிறது . அறிவை விட உணர்ச்சியை தான் இந்த திராவிட அரசுகள் விரும்பும்.மக்களிடம் உணர்ச்சியை தூண்டி விடுவதுதான் திமுக அரசு.அறிவை வளர்க்காதுது உணர்ச்சியை தூண்டுவதுதான் அரசு செய்கிறது.

  • @Bhairavinatural
    @Bhairavinatural 7 หลายเดือนก่อน +45

    மிக அருமையான விளக்கம் இதே போன்ற விளக்கங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்

  • @srk8360
    @srk8360 7 หลายเดือนก่อน +76

    தெளிவான விளக்கம்...
    மிகவும் அருமை 👌👌
    நன்றி தினமலர்..🙏

  • @bhanumathirajaraman773
    @bhanumathirajaraman773 7 หลายเดือนก่อน +77

    மிகவும் விரிவான விளக்கம் தந்துள்ளார் ஆடிட்டர் சேகர் அவர்கள்.நன்றி...திரு.சேகர் சார்& தினமலர்.உண்மையை உரக்க சொல்லியிருக்கிறீர்கள்

  • @naganpillairamakrishnan97
    @naganpillairamakrishnan97 7 หลายเดือนก่อน +53

    ஐய்யா இந்த பொருளாதார பதிவினை அடிக்கடி வெளியிட மிக மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்.இது இந்திய மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.திரு: சேகர் அவர்களை பாராட்டி வணங்குகிறேன். இதை தந்த தங்களையும். பாராட்டுகிறேன்.நன்றி! வணக்கம்!!
    நான் 85வயதாகும் ஒரு இந்திய பிரஜை.

    • @ashashyamsundar3088
      @ashashyamsundar3088 7 หลายเดือนก่อน +2

      Please keep sharing this video to pass on the true info to the youngsters

    • @shamyaprasav612
      @shamyaprasav612 7 หลายเดือนก่อน

      I second him . I am shortly entering 88 . Thanks and regards .

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 7 หลายเดือนก่อน +28

    அருமையாக எளிமையாக, பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு நிதி பகிர்வு
    பற்றி விளக்கி இருக்கிறீர்கள். மிக்கநன்றி.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 7 หลายเดือนก่อน +57

    ஆடிட்டர் மிகத் தெளிவாகவிளக்கம் ❤❤

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 7 หลายเดือนก่อน +41

    Excellent explanations. Very many thanks to Auditor Sekar Sir.

  • @pbs59
    @pbs59 7 หลายเดือนก่อน +50

    Super5 நிகழ்ச்சி Sir. இந்த தரத்தை தினமலரின் நிகழ்ச்சியில் தான் எதிர்பார்க்கலாம் என்ற அளவில் அமைந்திருந்தது மிக்க நன்றி-உங்களுக்கும் CA Shekarji அவர்களுக்கும்

    • @kvijayakumar8299
      @kvijayakumar8299 7 หลายเดือนก่อน

      Very good Sir, really a fantastic knowledge sharing lecture.
      Thank you sir, expecting this kind of videos more 🙏

    • @srinivasachariramaswamy9884
      @srinivasachariramaswamy9884 หลายเดือนก่อน

      Very good interview and most important information given by Sri Sekar Auditor.Hats off to him.

  • @nashimanashima9376
    @nashimanashima9376 7 หลายเดือนก่อน +106

    மிக மிக மிக மிக மிக மிக மிக அற்புதமான பதிவு மக்களே தயவுசெய்து இந்த பதிவை ஷேர் செய்யுங்கள் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் வாட்ஸ்அப் குழுக்களுக்கும் ஷேர் செய்யுங்கள் இன்னும் எத்தனை வருடம் தான் இந்த மக்களின் உணர்வுகளை தூண்டி இந்த திமுக அரசாங்கம் மற்றும் பிரிவினைவாதிகள் அரசியல் செய்யப்போகிறார்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு இவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டி இவர்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார்கள் என்பதை புரிய வையுங்கள் தயவுசெய்து இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்

    • @anandhasayanankrishnamurth7728
      @anandhasayanankrishnamurth7728 7 หลายเดือนก่อน +8

      கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது சரியான எடுத்துக்காட்டு. உண்மையில் இவர்கள் குட்டயை குழப்பி அதில் மீன் பிடிப்பவர்கள்.

  • @thenmozhisoundararajan2596
    @thenmozhisoundararajan2596 7 หลายเดือนก่อน +35

    A very beautiful and excellent information about GST.As an extax officer I agree to his statement 100% correct. As a citizen everyone has to be enlightened about this subject . Please don't ignore this as political information.

    • @mirashyam3741
      @mirashyam3741 7 หลายเดือนก่อน +2

      Yes correct. Should reach to public

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 7 หลายเดือนก่อน +19

    மிக அருமையாக விளக்கிய திரு. சேகர் அவர்களுக்கும், தினமலர் நிறுவனத்திற்கும், நெரியாளருக்கும் மிக்க நன்றி🙏

  • @sachithanantham3860
    @sachithanantham3860 7 หลายเดือนก่อน +34

    நல்ல அருமையான உண்மையான விஷயங்களை விரிவாக தெளிவாக விளக்கி உள்ளார் திரு சேகர் அவர்கள்.வாழ்த்துக்கள்.

  • @நான்மோடிகுடும்பம்
    @நான்மோடிகுடும்பம் 7 หลายเดือนก่อน +144

    இளைஞர்களுக்கு பொருளதார ஞான கண் திறந்த ஐயா,சேகர் அவர்களுக்கு எங்களை போன்ற இளைஞர் சார்ப்பாக மனநிறைவான வாழ்த்துக்கள்.

    • @anilkapoor3499
      @anilkapoor3499 7 หลายเดือนก่อน +7

      நன்றி உண்மையை விளக்கி ‌எங்களைப் போன்றவர்களுக்கும் புரியும்படி எடுதுறைத்தமைக்கு வாழ்த்துக்கள்

    • @user-bj3fe7tg1u
      @user-bj3fe7tg1u 7 หลายเดือนก่อน

      😢. இந்தபொய்யன்தேவடியாபயலுக்குதன்டனைடோப்பா

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl 7 หลายเดือนก่อน +1

      ​@@user-bj3fe7tg1uyour family is like your words

    • @home600026
      @home600026 7 หลายเดือนก่อน +3

      At least understand that Palani is fooling. He is one among the Alibaba and 37 thieves. He grumbled till he got his share and talking like honest dravidian

    • @Kasinathan-xz5cn
      @Kasinathan-xz5cn 7 หลายเดือนก่อน

      ​@@anilkapoor3499😊😊😊😊

  • @selvansanthi8701
    @selvansanthi8701 7 หลายเดือนก่อน +93

    இதுபோன்று நேர்காணல் தினந்தோறும் ஒலிபரப்ப வேண்டும்

  • @kannakikannaki5368
    @kannakikannaki5368 7 หลายเดือนก่อน +19

    அனைவரும் புரிந்துகொள் ளும் வண்ணம் தெளிவான விளக்கம். நன்றி

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 7 หลายเดือนก่อน +13

    Thank you very muvh Mr. SEKAR for described the GST sharing formula very detailed manner. JAI HIND. JAI BHARAT

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 7 หลายเดือนก่อน +6

    Thanks 🙏
    Superb 👍
    Excellent Explanations 🎉

  • @chithambaradhasdhas4603
    @chithambaradhasdhas4603 7 หลายเดือนก่อน +17

    சேகர் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள், மிகவும் தெளிவாக விவரமான விளக்கி உள்ளார்கள். இதை உங்களை போன்த சேனல் அல்லது தினமலர் பத்திரிகை யில் விரிவான கட்டுரையாக வெளியீடுங்கள். சேகர் அவர்களுக்கு நன்றி.

  • @sixthsense1979
    @sixthsense1979 7 หลายเดือนก่อน +36

    அய்யா ஆடிட்டர் அவர்களின்
    விளக்கம் மிகவும் அருமை.🎉🎉🎉🎉

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml 7 หลายเดือนก่อน +40

    ஆடிட்டர் சார் சூப்பரான விளக்கம் நன்றி நன்றி

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 7 หลายเดือนก่อน +7

    தினமலர் is impartial. Heads off to you.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/f6Nqgv5k3yI/w-d-xo.htmlsi=U8lHwNGcXl9zonR6

  • @rajant2373
    @rajant2373 7 หลายเดือนก่อน +29

    Great information our people to understand 😂🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @cvs4131
    @cvs4131 7 หลายเดือนก่อน +20

    Each and everyone must see this video again and again . Truth is immortal. Everyone must watch this video , know and keep this info at their finger tips. What a terrificeyeopener😵👌👌👌🤙🤙🤙.

  • @sivabakyamt9993
    @sivabakyamt9993 7 หลายเดือนก่อน +15

    அற்புதமான விளக்கம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும்

  • @NGTVSS1960
    @NGTVSS1960 7 หลายเดือนก่อน +6

    Great sir. Nice Explanation. V S Subrahmaniyan

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 7 หลายเดือนก่อน +11

    Excellent explanation 👌

  • @sathiyarajraj9968
    @sathiyarajraj9968 7 หลายเดือนก่อน +8

    ayya sekar avarkalukku meeega meega nantriiii

  • @palanikumar8173
    @palanikumar8173 7 หลายเดือนก่อน +5

    Very useful information sharing interview, thank you very much for both.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 7 หลายเดือนก่อน +31

    Very excellent explanation.🎉

  • @narayananr577
    @narayananr577 7 หลายเดือนก่อน +9

    Brilliant explanation by this auditor.

  • @vaidyanathan6213
    @vaidyanathan6213 7 หลายเดือนก่อน +8

    Superb.👌

  • @meenamurugan2527
    @meenamurugan2527 7 หลายเดือนก่อน +9

    Arumai sir

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 7 หลายเดือนก่อน +6

    Thanks to Dinamani for this thoughtful interview. Media with a difference in TN. Keep it up. ❤

  • @no1location
    @no1location 7 หลายเดือนก่อน +6

    Thank You for this program, I as foreigner also learn alot from this interview about India tax system and how people are spreading fake news. TAMILIAN MUST WAKE IN THE NEXT ELECTION.

  • @vishvamkrishna
    @vishvamkrishna 7 หลายเดือนก่อน +6

    Super sir very elaborate analysis

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 7 หลายเดือนก่อน +19

    சில நேரம் காரை முன்னோக்கி ஓட்டுவார்
    சிலவேளைகளில் பின்னோக்கி ஓட்டுவார்
    அவர் என்ன செய்தாலும் மக்கள் நன்மையிலேயே முடியும்

  • @ravindranek2315
    @ravindranek2315 7 หลายเดือนก่อน +22

    தெள்ள தெளிவாக எடுத்துரைத்த தாங்களுக்கு நன்றியும், காலை வணக்கத்தையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 5 หลายเดือนก่อน +1

      Those with commonsense and literate can understand

  • @Svs189
    @Svs189 7 หลายเดือนก่อน +9

    Well explained Mr Sekar!

  • @selvarajc91
    @selvarajc91 7 หลายเดือนก่อน +19

    இது தொடர்பாக நூறு வீடியோக்கள் பார்த்து விட்டேன். இந்த ஒரு வீடியோவிற்கு நிகராக வில்லை.அருமை.அற்புதம்.சூப்பர்.மார்வலஸ்.ஒண்டர்ஃபுல்.❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏. இவ்வளவு எளிமையாக விளக்கிய பின்னும் மக்கள் திருந்தவில்லை என்றால் நிச்சயம் நாடு உருப்படாது.
    இன்னும் ஒரு மணி நேரம் இவருடன் பேட்டி எடுத்து போடுங்களேன்.ப்ளீஸ்.

  • @kaleeswaran368
    @kaleeswaran368 7 หลายเดือนก่อน +10

    Super👏👏👏

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 7 หลายเดือนก่อน +18

    அருமையான பதிவு.

  • @arunamugilan2499
    @arunamugilan2499 7 หลายเดือนก่อน +24

    இப்போது உள்ள நிலையில் தமிழக கடைகோடி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ஜி இந்த பதிவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் ஜி 💐👌👌👌🙏 எம் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள் எம் பாரத நாட்டிற்கும் மக்களுக்கும் அனைத்து நலம் தரும் திட்டங்களை வகுத்து சிறந்த முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார் ஜி இளைய தலைமுறையை வீழ்த்துவதே இந்த விடியல் மாடலின் நோக்கம் மட்டுமே படித்த இளைஞர்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் வருங்கால தூண்களை🙏

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 7 หลายเดือนก่อน +5

    Thank you Sekhar. Shared through X to all concerned.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 7 หลายเดือนก่อน +16

    Auditor always clear in his explanation as usual. We need this type of great people to bring the truth and have to break the false Dravidian model and Data👍🙏👋

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 7 หลายเดือนก่อน +20

    THANK U VERY MUCH

  • @premchandbharathi2012
    @premchandbharathi2012 7 หลายเดือนก่อน +17

    இந்திய வரி மேலாண்மை குறித்து அருமையான விளக்கம். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வரி வருவாய் குறித்து வருட வாரியாக ஒரு ஆய்வறிக்கை கொடுத்தால் நல்லது. பெட்ரோலியப் பொருட்கள், மற்றவை எனத் தனித்தனியாக விற்பனை வரி, வாட், SGST எனப் பிரித்து கொடுத்தால் நலம்.

    • @premchandbharathi2012
      @premchandbharathi2012 7 หลายเดือนก่อน +1

      இது குறித்து பத்திரிகைகளிலும் விரிவாக எழுதவும்

  • @saradhadevinagaraj1878
    @saradhadevinagaraj1878 7 หลายเดือนก่อน +6

    Excellent Enlightening and informative explanations

  • @BalaProfessor
    @BalaProfessor 7 หลายเดือนก่อน +7

    Wonderful explanation by Mr.Sekar sir. This message should reach all the people and educate everone in Tamil. By the by where is Mr. Arvind Subramanian, the architect of GST.

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 7 หลายเดือนก่อน +4

    Very correctly explained by the authentic person he is speaking true and good. Jaihind.

  • @Maanu1111
    @Maanu1111 7 หลายเดือนก่อน +77

    தமிழகமக்கள்கூடத்தான்ஆயிரகணக்கானவரியைதமிழகஅரசுக்குசெலுத்துகிறோம்ஆனால்இதையெல்லாம்திருட்டுதிராவிடம்திருடிக்கொண்டுமக்களுக்கானநலதிட்டங்களைசெய்வதில்லையேஅதைகேட்கயாருக்காவதுதுப்புஇருக்கா?

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 7 หลายเดือนก่อน +6

    Super explain

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 7 หลายเดือนก่อน +7

    Excellent . This vedio must be sharef to people how politucians mis guiding people about the yax allocation by Central govt.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 7 หลายเดือนก่อน +19

    மிகவும் உன்னதமான விளக்கம் நன்றி ஐயா

  • @ramachandranvk8475
    @ramachandranvk8475 7 หลายเดือนก่อน +8

    Super Explanation

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 7 หลายเดือนก่อน +16

    Wonderful explanation by the speaker. It should be explained in tv debates in the National television like DD tamil.

  • @subramaninatarajan26
    @subramaninatarajan26 6 หลายเดือนก่อน +2

    Good explanation
    100% superb explanation as a commerce and economics learned person can get the information in the tax rules of GST Council online.

  • @1967bmla
    @1967bmla 7 หลายเดือนก่อน +12

    மிகவும் அருமை. மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @ramasamynagu2866
    @ramasamynagu2866 7 หลายเดือนก่อน +4

    சேகர் சார் ஆடிட்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நிறைய கருத்துக்கள் கூறி எடுத்து சொல்லி மக்கள் புரியும் படி எடுத்து உரைத்திர்றகள் தினமலர் நெறியாளர் அவர்களுக்கு நன்றி.இந்த செய்தி கேட்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் அதற்கு தினமலர் நிறுவனத்திற்கும் நன்றி.

  • @saravanamuthubalasubramani1861
    @saravanamuthubalasubramani1861 7 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம். நன்றி தினமலர் . திரு சேகர் ஐயா

  • @francescoferdinsndosivakum1532
    @francescoferdinsndosivakum1532 7 หลายเดือนก่อน +30

    Very well spoken and educational for the south Indians, not to listen to DMK idiots. Hope he will become one of the ministers in BJP government.

    • @sbalaji7075
      @sbalaji7075 7 หลายเดือนก่อน +1

      Superb explanation. Slaves of the ruling DMK should understand the truth. They should not be foolish like their foolish leaders in this regard.

    • @ravichandranrraja2274
      @ravichandranrraja2274 7 หลายเดือนก่อน +1

      Though they knew all these things...just to blame the Central Govt...and to concel their mismanagement of Tamilnadu finances....they will continue to do this. This should be fought...by all of us...who watched this clipping! Even auto drivers talk about this Re.1 and 0.26 paise episode....there we should clarify!

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 6 หลายเดือนก่อน

      This idiots had foreign return fool to misguide veryone

    • @rkrishnamachari130
      @rkrishnamachari130 6 หลายเดือนก่อน

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 7 หลายเดือนก่อน +6

    Very good explanation sir.Thankyou sir.

  • @sridharansadagopan3798
    @sridharansadagopan3798 6 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம். வோட்டு அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @narendransrinivasan4708
    @narendransrinivasan4708 7 หลายเดือนก่อน +13

    Very informative discussion thanks for updating the reality 👌

  • @rameshh3173
    @rameshh3173 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் 🤝🙏

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 7 หลายเดือนก่อน +2

    ஆடிட்டர், சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார். நன்றி.

  • @user-qb4gg3zf5w
    @user-qb4gg3zf5w 6 หลายเดือนก่อน +3

    அற்புதமான பதிவு. அருமையான தகவல் மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டேன். சார். மிகவும் நன்றி திரு. சேகர் சார்.🎉🎉🎉

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 7 หลายเดือนก่อน +2

    Very very good information
    Thanks aduter seker
    🙏🙏🙏🙏🙏

  • @rajasekaran-xf6gh
    @rajasekaran-xf6gh 7 หลายเดือนก่อน +5

    Super
    Excellent
    Kind information
    Amazing
    Repeat again and again

  • @indhumunnanivpj7080
    @indhumunnanivpj7080 7 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு
    எல்லா மக்களும் இதை கேட்டக்கவேண்டும்.

  • @rajendranr2425
    @rajendranr2425 7 หลายเดือนก่อน +8

    Excellent Sekar sir. Highly educative and informative video.

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 7 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பான நிகழ்ச்சி.. இதனை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் அவசியம் பார்க்க வேண்டும்

  • @vasansrinivasan3436
    @vasansrinivasan3436 7 หลายเดือนก่อน +2

    A very good detail explanation by auditor sekar ji

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 7 หลายเดือนก่อน +7

    Correct

  • @subbumaalvinsubbu7026
    @subbumaalvinsubbu7026 5 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு அரசியல் வாதிகள் சொல்லும் கூற்று அபத்தம் என்று ஐயா விளக்கமாக பதில் சொல்லிவிட்டார் நல்ல விளக்கம் நன்றி ஐயா.

  • @uthrapathi9740
    @uthrapathi9740 7 หลายเดือนก่อน +7

    super thanks sir

  • @kamakotiiyer393
    @kamakotiiyer393 7 หลายเดือนก่อน +6

    Very knowledgeable kanooli

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 7 หลายเดือนก่อน +7

    Informative and clear explanation.
    Unfortunately it doesn't reach the illiterate mass

  • @user-sf2qj9vi4k
    @user-sf2qj9vi4k 7 หลายเดือนก่อน +6

    Very very good conversation and explains 🙏🙏🙏🙏🙏👍

  • @bharathigopalakrishnan9954
    @bharathigopalakrishnan9954 6 หลายเดือนก่อน +2

    Excellent Sekar sir. Even a layman can understand the details by your speech. Thank you very much.

  • @dakshnamoorthy5759
    @dakshnamoorthy5759 7 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா.❤

  • @sbalachandar4230
    @sbalachandar4230 7 หลายเดือนก่อน +9

    Exelent

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 7 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் ஐயா !

  • @muraliranganu2954
    @muraliranganu2954 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @touchstone1314
    @touchstone1314 7 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம். நம் தமிழக மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவார்கள் என நம்புவோம்..🙏

  • @nbhaskar0
    @nbhaskar0 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கங்கள்.

  • @kannansundaram7713
    @kannansundaram7713 7 หลายเดือนก่อน +7

    சிறப்பான விளக்கம் தந்த ஆடிட்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @ranganathanmadabushi946
    @ranganathanmadabushi946 7 หลายเดือนก่อน +8

    Very good explanation. This message should reach the lower class masses. I will try to carry this message atleast for 1000 ground level people.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/f6Nqgv5k3yI/w-d-xo.htmlsi=U8lHwNGcXl9zonR6

  • @Anu36941
    @Anu36941 7 หลายเดือนก่อน +2

    Super sir ❤

  • @kumarrathnam7365
    @kumarrathnam7365 7 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @muralic7649
    @muralic7649 7 หลายเดือนก่อน +2

    Sir, excellent interview. Thanks to our beloved SEKAR JI. I would suggest shri Sekar ji to prepare a detailed book in collaboration with financial experts for the benefit of indians.

  • @drsakthivel7855
    @drsakthivel7855 7 หลายเดือนก่อน +2

    Wonderfully explained sekar..

  • @b.jayavelvel1611
    @b.jayavelvel1611 6 หลายเดือนก่อน +2

    அய்யா சேகர் அவர்கள் மிக தெளிவாக விவரிதீர்கள் மிக்க நன்றி

  • @iyer131170
    @iyer131170 7 หลายเดือนก่อน +1

    Good . Let us spread this truth across TN

  • @udhayakumar5192
    @udhayakumar5192 7 หลายเดือนก่อน +4

    Welcome dinamalar news ,,,always true 👍 the tamilan never understood about

  • @garudanarasimha
    @garudanarasimha 7 หลายเดือนก่อน +5

    Sir learning many languages is a great opportunity for one progress and survival only stupid guys will refuse and reject learning other languages, learning multiple languages will save ones life.

  • @gknataraj
    @gknataraj 7 หลายเดือนก่อน +3

    Another important point is eqalisation of ytansport cost.now coal will cost same everywhere as per present rules .except for state part of sales tax.example petrol.diesel , state tax is maxm. In TN.
    Election promise to teduce state tax is still not implemented! Emattu velai?

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/f6Nqgv5k3yI/w-d-xo.htmlsi=U8lHwNGcXl9zonR6

  • @muraliiyer7850
    @muraliiyer7850 7 หลายเดือนก่อน +9

    Super Super explanation

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 7 หลายเดือนก่อน +2

    Fantastic sir very good analysis

  • @nagarajanr4342
    @nagarajanr4342 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்
    புறிந்தவனுக்கு மட்டுமே இதை பற்றி தெரியும்
    புரி யாதவனுக்கு செவிடன் காதில் உரைதும் பயனற்று போல் ஆகிவிடும்
    சீர்தூக்கி பார்க்கும் திறன் இல்லை
    தங்களின் ஆழமான விளக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்