தொப்பியை கழற்றிடுவேன்.! காவல்நிலையத்திற்குள் கட்டப்பஞ்சாயத்து. Inspector செல்லத்திடம் கோபம்|Tiruppur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 354

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 ปีที่แล้ว +171

    அவனோட மகளை நோண்டி இருந்தால் இப்படி பேசுவானா மீசை

  • @padithathusattam
    @padithathusattam ปีที่แล้ว +60

    இந்த செய்தி வேற எந்த ஊடகத்தில் இல்லை .. நேர்மையான ஊடகமாக வளர நல்வாழ்த்துகள்

    • @vel1758
      @vel1758 5 หลายเดือนก่อน +2

      இது நியாயமான சேனல் என்ன?அவனிடம் இருந்த பணத்தை ஆட்டைய போட பார்க்கிறான்.

    • @vel1758
      @vel1758 5 หลายเดือนก่อน

      @@padithathusattam சேனல் காரனுக்கு பணம் கொடுக்கல.

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +56

    பெண்கள் சார்பாக வாழ்த்துக்கள்சூப்பர் போலீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udhayv4023
    @udhayv4023 ปีที่แล้ว +61

    நியூஸ் தமிழ் நிர்வாகிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @venkateshmanickkam2003
    @venkateshmanickkam2003 ปีที่แล้ว +9

    இவன் ஒரு அரசியல் வாந்தி இவனலாம் பெரிய இவனா இப்படி பட்ட இவனுக்கு மக்கள் ஆதரவு வேரு

  • @padithathusattam
    @padithathusattam ปีที่แล้ว +21

    நேர்மையான அதிகாரிக்கு பாரட்டுக்கள்

  • @elizanesakumarjustin9847
    @elizanesakumarjustin9847 ปีที่แล้ว +72

    திமுக விற்கு ஓட்டுபோட்டவர்களின் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு இவ்வாறு நடக்க வேண்டும்.

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 ปีที่แล้ว +11

    மீசை துறைக்கு மகள் இருந்தால் இந்த மாதிரி வருவாரா 🤬🤬🤬

  • @m.msaravanan5101
    @m.msaravanan5101 ปีที่แล้ว +15

    மேடம் அவர்களை கொஞ்சம் நல்லா கவனித்து அனுப்பி வைத்திரருக்காலம்.

  • @joshuaorange6758
    @joshuaorange6758 ปีที่แล้ว +44

    காவலர்களை தங்கள் கடமையை செய்யவிடாமல் செய்ததற்க்கும் அவமரியாதையுடன் காவல் அதிகாரிகளை பேசியதாலும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதை விட்டுவிட்டு சண்டை போடுவது சரியல்ல.இது வீடு இல்லை சண்டை போடவதற்க்கு.

    • @karthikthangammal7000
      @karthikthangammal7000 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @adithyanr6617
      @adithyanr6617 ปีที่แล้ว

      என்ன செய்வதுங்க... மீச தான் திருப்பூர் மாவட்ட அரசியல் உச்சத்திடம் பேசி correct பண்ணிரிச்சே...

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 6 หลายเดือนก่อน +1

      Rivalvara edunga sir therichi oduvanga ,ivarkal than ravudikalai valara viduravnga?

  • @nagarajayyamperumal9909
    @nagarajayyamperumal9909 ปีที่แล้ว +36

    Hats off to the police officer 👍

  • @sankarg8150
    @sankarg8150 ปีที่แล้ว +24

    இந்த மாதிரி பெண் போலீஸ் பாக்கவே கர்வமா இருக்கு... ஆளுங்கட்சியை எதிர்கொள்ளும் துணிவு 🎉

  • @rkcartoon3209
    @rkcartoon3209 ปีที่แล้ว +26

    மீசையத்துக்கு உள்ள போட்டு மிதிக்கணும்

  • @rameshr1449
    @rameshr1449 ปีที่แล้ว +171

    இவ்வளவு சீக்கிரம் டிஜிபி சைலேந்திரபாபு சார் நீங்க ஒளிந்து போறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு தமிழ்நாட்டுக்கு நல்லது தான்

    • @priyaselvan5904
      @priyaselvan5904 ปีที่แล้ว +13

      தண்ட பாபு

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 ปีที่แล้ว +9

      Do u think he doesn't know what is happening under him ? He will be busy cycling , drinking tea or talking to cm or accompanying him .waiting for his next posting he is another shameless person all these videos should be forwarded to him and to the union Home secretary

    • @gopalans8189
      @gopalans8189 ปีที่แล้ว +8

      சரியா சொன்னீங்க

    • @shameerismail.a.k2958
      @shameerismail.a.k2958 ปีที่แล้ว +2

      That cow 🐮🐮🐮🐮

    • @akak4118
      @akak4118 ปีที่แล้ว +4

      Cycle babu

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman ปีที่แล้ว +76

    ஒரு வேளை உண்மையில் நடிகர் விஜயகாந்த் போலிசாக இருந்திருந்தால் இவன் இந்நேரம் 😁😁😁😁😁😁

  • @teejaymahe8350
    @teejaymahe8350 ปีที่แล้ว +3

    நான் கண்ட சிறந்த ஊடகம் இது தான் ❤️👍

  • @utshiva8066
    @utshiva8066 5 หลายเดือนก่อน +3

    இன்ஸ்பெக்டர் அம்மாவுக்கு வாழ்த்துக்கள். இவனை செருப்பால அடித்து விரட்டியிருந்தால் இன்னும் கூடுதல் பாராட்டுக்களை மக்கள் தெரிவித்து இருப்பார்கள்.

  • @rajhdstatus163
    @rajhdstatus163 ปีที่แล้ว +20

    தம்பி மீச ஆட்சி முடிஞ்சிடும்.... அரசு அதிகாரியின் அதிகாரம் முடியாது... மீச இருக்காது பாத்தேக்கோ 😅

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 ปีที่แล้ว +22

    Great MAA. All the best for the brave police officer.

  • @suradell
    @suradell ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஆய்வாளர் அவர்களுக்கு

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +3

    டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா?

  • @aurputhamani4894
    @aurputhamani4894 ปีที่แล้ว +22

    நாம் செய்த பாவம் இதையெல்லாம் பார்க்க கேட்க வேண்டியிருக்கிறது இந்த அமைதிப் பூங்கா தமிழ்நாட்டில்

  • @sspvarsha
    @sspvarsha ปีที่แล้ว +22

    திருடர் மாடல்

  • @தமிழ்-ன3ண
    @தமிழ்-ன3ண ปีที่แล้ว +14

    காவல் துறையை கேள்வி கேட்க நீதிமன்றம் உள்ளது....இவனுங்க யார்?

  • @kurusamy662
    @kurusamy662 ปีที่แล้ว +11

    தொப்பி‌ கழட்டறதக்கெல்லாம்‌ காவல்துறையில‌ அரசியல் வாதிகள‌ வேலைக்கு‌ வைச்சிருக்காங்களா‌‌ தமிழ்நாடு எங்கேயோ‌ போயிடுச்சுங்கய்யா

    • @user-dd8cd1zj6j
      @user-dd8cd1zj6j ปีที่แล้ว +2

      அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது

    • @chinnasamyvellaisamy8595
      @chinnasamyvellaisamy8595 6 หลายเดือนก่อน

      அதுதான்உன்மை​@@user-dd8cd1zj6j

  • @karthikr6552
    @karthikr6552 ปีที่แล้ว +9

    Hats off to you news tamil channel 👏 🙌 👍
    Hats off to you police chellam madam.all the best for future 👏 👍 Excellent and good service 👏 👍 👌

  • @rasigan2615
    @rasigan2615 ปีที่แล้ว +13

    டம்மி பாவா

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +55

    திராவிட மாடல் 2வருட சாதனை

  • @ranjithraksith1576
    @ranjithraksith1576 ปีที่แล้ว +12

    மீசை பொட்டிய கழட்ட போறாங்க

  • @gobigobi6043
    @gobigobi6043 ปีที่แล้ว +11

    காவல் ஆய்வாளர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..துறை அவர்களை கைது செய்யனும்..அவர்களுடன் கை புல்ல இருப்பானுக அவர்களையும் கைது பன்னனும் நம்ப கட்சி பெயர் கெடுக்க வந்துட்டாங்க.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 6 หลายเดือนก่อน +2

    என் பேரு மீசை
    நான் சாப்புடுறது தோசை.. வாங்க போறான் பூசை...

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 6 หลายเดือนก่อน +2

    இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மீசையை வெட்டி அவன் மீது சட்டம் பாய வேண்டும்.

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector ปีที่แล้ว +12

    Inspector 👍

  • @udhayv4023
    @udhayv4023 ปีที่แล้ว +19

    இதுதான் திராவிடம் மாடல் திரு சைலேந்திர பாபு அவர்களுக்கு என்ன செய்யப் போறீங்க

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in ปีที่แล้ว +25

    கஞ்சா கட்டப்பஞ்சாயத்து கருணாநிதி இதுதான் திராவிட மாடல்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +1

    ஒன்றும் புடுங்கமுடியாத திமுகவினரை ஏன்னடா ஆட்சியே அவங்களுடையது 🖤❤💪💪💪💪💪

  • @cherribabu
    @cherribabu ปีที่แล้ว +23

    One of the worst DGP we have facing is sylendra Babu sir... Law n order issue going daily

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector ปีที่แล้ว +39

    DMK model 😢

  • @Itsmy2001
    @Itsmy2001 ปีที่แล้ว +42

    இரண்டு ஆண்டு ஆட்சி இதுவே சாட்சி 😂😂

  • @nagarajr1561
    @nagarajr1561 ปีที่แล้ว +5

    மீசை துரையின் மீசையை புடுங்கிருக்க வேண்டும்.

  • @balaBala-fr5qr
    @balaBala-fr5qr ปีที่แล้ว +14

    துப்பாக்கிய எடுத்து போட்டு தல்லுங்க மேடம்

  • @venkatesan8638
    @venkatesan8638 ปีที่แล้ว

    si medam நன்றி

  • @Kraman-t1n
    @Kraman-t1n 6 หลายเดือนก่อน

    Super wonderful pc

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +41

    இந்த கரை வேட்டிகளை முதலில் நல்லா கவனித்து அனுப்ப வேண்டும்.......
    காவல் துறை மதிய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும்...............
    பணத்தை வாங்கி கிட்டு இதே வேளை தான்............

    • @NpsSatheesh
      @NpsSatheesh ปีที่แล้ว +2

      மத்திய அரசின் கீழ் சென்றாலும் சிக்கல் தான் நண்பரே.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว

      மத்திய அரசிடம் சென்றால் இதைவிட இன்னும் கேவலமாக இருக்கும் தமிழ் நாட்டு போலீஸ்ல பூராபயலும் இந்திகாரனாதான் இருப்பான் தமிழ் நாடு நாரி போகும்

  • @sridhar6686
    @sridhar6686 ปีที่แล้ว +24

    சுடலை எங்கே பா சபரீசனை ௧ாப்பாற்ற சென்று விட்டீர்களா

  • @sarathkumar.s6601
    @sarathkumar.s6601 ปีที่แล้ว

    Great mam, great royal salute

  • @csramesh4682
    @csramesh4682 ปีที่แล้ว

    தமிழக முதல்வர் பிஜேபி அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 199(2) பிரிவிலேயே(அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தல்) மீசை துரை மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை எடுக்குமா தமிழக அரசு?

  • @AnthonyRayer
    @AnthonyRayer 5 หลายเดือนก่อน

    Hats off to you Madam great

  • @ABEERABEER-ub7mt
    @ABEERABEER-ub7mt 7 หลายเดือนก่อน

    Super very good

  • @tootyfooty9497
    @tootyfooty9497 ปีที่แล้ว +1

    Chellam Madam...Gethu 👌

  • @Raavannr
    @Raavannr ปีที่แล้ว +11

    He is real dravida model

  • @trouserboys6752
    @trouserboys6752 ปีที่แล้ว +26

    என்ங்கடா ஆளாளுக்கு வட்டம் குட்டம் எல்லாம் அதிகாரம் பன்னுரீங்க

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul ปีที่แล้ว +6

    சுடலைக்கு பெருமை சேர்த்த மீசை

  • @nathankarthik1
    @nathankarthik1 ปีที่แล้ว +8

    Real hero that women

  • @RajaVijaya-q6c
    @RajaVijaya-q6c 5 หลายเดือนก่อน +1

    தூக்கி உள்ளே போட்டு குமுருங்கமா

  • @timepasstn3016
    @timepasstn3016 ปีที่แล้ว +3

    Other media not telecast this news why? Great Newstamil 24*7

  • @Chaicoloured
    @Chaicoloured ปีที่แล้ว +4

    Engayachu cycle eduthutu North side poirunga cycle Babu please neenga venam TN ku

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 ปีที่แล้ว +15

    விடாதீங்க போலீஸ்.

  • @rocky5414
    @rocky5414 ปีที่แล้ว +6

    தமிழ்நாடு அமைதியான பூங்கா. சட்டம் ஒழுங்கு🖤❤️💪💪

  • @marimuthukn6158
    @marimuthukn6158 ปีที่แล้ว

    Dangerous Political Influence on Law and Order.

  • @dhanasekar4329
    @dhanasekar4329 ปีที่แล้ว

    இவன் தான் உண்மை யான திராவிட மாடல்

  • @vallinayagam2954
    @vallinayagam2954 ปีที่แล้ว

    Cm action at Chennai சட்டமன்றம் wait

  • @balajibalaji-qf4ph
    @balajibalaji-qf4ph ปีที่แล้ว +2

    TN CM SIR
    TAKE SECATION SIR

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 ปีที่แล้ว

    That's gutts to News Tamil 24 x 7 tv

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il ปีที่แล้ว +3

    நல்லதோர் குடும்பம் பல்கலைகழகம்

  • @dandocus160
    @dandocus160 ปีที่แล้ว +2

    Rowdy Rajyam Katta Panchayathu

  • @gurusamy6430
    @gurusamy6430 ปีที่แล้ว

    பாலிமர் எங்கடா

  • @parthasarathy663
    @parthasarathy663 ปีที่แล้ว

    தரவஇட மஆடலஆட்சஇ இதுதானா?

  • @sureshram5697
    @sureshram5697 ปีที่แล้ว +8

    அவர் யார் தெரியுமா,யாருன்னு நெனச்சி பேசிக்கிட்டு இருக்கற? அப்படின்னல்லாம் பில்டப் கொடுப்பார்கள்! கடைசில பாத்தா வீட்ல அவன் பொண்டாட்டியே அவன காறி முழிவா! இது வரலாறு!😅😅😅

  • @rajeshranchu964
    @rajeshranchu964 ปีที่แล้ว

    Suuuuuuuuper madam

  • @venkatesan8638
    @venkatesan8638 ปีที่แล้ว

    neethipathi தீர்ப்பை சொல்லுங்க

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 ปีที่แล้ว

    Eppadi vidiyal aatchi...

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว

    முதலமைச்சர் இவனை திமுகவிலிருந்து நீக்கி கடுமையான நடவடிக்கை எடுப்பாரா?

    • @praveenthomas94
      @praveenthomas94 5 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்ல ராஜா 😂😂😂

  • @HiHi-ti4sf
    @HiHi-ti4sf ปีที่แล้ว

    Cl rec panathuke cl ct pannitana 😄😄😁😁😁😁

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +11

    THE SUDULAI STORY😮

  • @mckrishnan6628
    @mckrishnan6628 12 วันที่ผ่านมา

    இவர் ஒரு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஓட்டுநர்

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns ปีที่แล้ว

    Super 😄

  • @chithravelvel5206
    @chithravelvel5206 ปีที่แล้ว

    Supper

  • @sankaradoss78
    @sankaradoss78 ปีที่แล้ว

    விடியல் அரசு இது

  • @saravanans6947
    @saravanans6947 ปีที่แล้ว

    First antha 🐕 jail podunge

  • @tcsruban1478
    @tcsruban1478 ปีที่แล้ว +9

    இரண்டும் குட்டையில் ஊரிய மட்டைகள்...

  • @lightworld8965
    @lightworld8965 ปีที่แล้ว +3

    Brave police officer 🔥

  • @NammaOoruChannel360
    @NammaOoruChannel360 ปีที่แล้ว

    One of dravid model...

  • @isole9678
    @isole9678 ปีที่แล้ว +3

    சைக்கிள் சூசையின் பயணங்கள் தொடரும்..

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez ปีที่แล้ว +1

    This mesai needs solid kicking! @Cheif minister please take heed on this matter.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 ปีที่แล้ว

    இந்த ரவுடியின் ஒரு பக்க மீசையை எடுத்து மாவக்கட்டு போடுங்கள்

  • @jameslaser3033
    @jameslaser3033 ปีที่แล้ว

    திராவிட மாடல் 2 ஆம் ஆண்டு சாதனை

  • @MaheshMahesh-or5fs
    @MaheshMahesh-or5fs ปีที่แล้ว

    ஐயா (ஒட்டுமீசை) இந்த பிரச்சனை உன் பொண்ணுக்கோ அல்லது உன் மனைவிக்கோ நடந்திருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT ปีที่แล้ว +1

    Hand off to police

  • @anbuarasan4291
    @anbuarasan4291 ปีที่แล้ว +3

    தம்பி மீனச இல்லாம பன்னிருவேன் போடா

  • @JayaramanJay-et2hd
    @JayaramanJay-et2hd หลายเดือนก่อน

    இதுதான் விடியல் ஆச்சி

  • @vinothbojan8113
    @vinothbojan8113 ปีที่แล้ว +1

    He need to be arrested first

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr ปีที่แล้ว +2

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி. சாதனை
    .

  • @kannakanna9212
    @kannakanna9212 ปีที่แล้ว +8

    திராவிட பானம் அருந்தியிருப்பார்.

  • @RK-hj4gz
    @RK-hj4gz ปีที่แล้ว

    திராவிட மாடல் ஆட்சி சட்டம ஒழுங்கு சிறப்பாக நடக்குது

  • @arunvp4580
    @arunvp4580 ปีที่แล้ว +5

    Model government 😡

  • @kavidivi5700
    @kavidivi5700 ปีที่แล้ว +16

    கோத்தா அவன ஜட்டி ஓட ஒக்கார வைக்க

    • @MBS_7
      @MBS_7 ปีที่แล้ว

      That's sexual abuse.. police can file case and arresst him

  • @boopathiraja9775
    @boopathiraja9775 ปีที่แล้ว +1

    Ethu enga oor tha

  • @kajak2707
    @kajak2707 ปีที่แล้ว +4

    D m.k. model

  • @SunilDennison1988
    @SunilDennison1988 ปีที่แล้ว +4

    மாவுகட்டு போடுங்க இவனுக்கு