குடும்பத்தையே சிதைத்த கொடூரன் யார்? Ex.ACP Rajendra Raja Report | Tiruppur Mur*der Case | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 273

  • @jprabaker1814
    @jprabaker1814 หลายเดือนก่อน +19

    காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அமைப்பதும் அமைத்ததை பராமரிப்பதும் இன்றைய அவசியத் தேவையாகும்.🙏

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ หลายเดือนก่อน +1

      முகமூடி மற்றும் ஹேல்மட் அணிந்தால் CCTV யால் ஒன்றும் செய்ய முடியாது..

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 หลายเดือนก่อน +16

    குற்றவாளிகள் தப்பிக்க சட்டத்தில் பல துளைகள் உள்ளது.அதற்கு காவல்துறை,நீதித்துறைதான் பொறுப்பாகும்.
    காரணம்
    பல குற்றவாளிகள் பல முறை தண்டனை பெறுகிறார்கள் என்றால் நீதித்துறை ஏன் அடுத்தடுத்த குற்றவாளிகள் ஜாமீனில் வருகிறார்கள் என்றால் யார்காரணம்.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 หลายเดือนก่อน +112

    I.T. யில் வேலை செய்யும் மகனுக்கு தனியே இருக்கும் பெற்றோரின் பாதுகாப்புக்காக தோட்டத்து வீட்டுக்கு C.C. camera முக்கியத்துவம் தெரிய வேண்டாமா. தெரிய

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 หลายเดือนก่อน +19

      Kanjan

    • @Nepolean
      @Nepolean หลายเดือนก่อน +1

      வீட்டில் நாட்டு நாய் வளர்ப்பது மிக முக்கியம்

    • @vinothkumar5846
      @vinothkumar5846 หลายเดือนก่อน +8

      CC TV செத்த பிறகு எப்படி செத்தார் என்று தான் சொல்லும்.. புலனாய்வு செய்ய தான் பயன்படும்

    • @kumarblore2003
      @kumarblore2003 หลายเดือนก่อน +2

      Post mortem of the case. But if CCTV is in place, persons will think over before doing anything over there.

    • @kumarblore2003
      @kumarblore2003 หลายเดือนก่อน +1

      Looks like some reasons behind them, mostly for assets.

  • @smartyme-g0r
    @smartyme-g0r หลายเดือนก่อน +10

    "தர்பார் " படம் சீன் வயசானவங்கிலா பார்த்து பார்த்துப் கொண்ணு பழகிட்டென் சொல்ற மாதிரி இருக்கு😢

  • @ushmangoushiq7805
    @ushmangoushiq7805 หลายเดือนก่อน +36

    பழைய செய்தியை, புதுசா கண்டுபுடிச்சி சொல்றமாதிரி சொல்றீங்க. இது எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லாம் சொல்லியாச்சு

  • @SriKannathamman
    @SriKannathamman หลายเดือนก่อน +33

    CCTV CAMERA அலாரம் வைக்காமல் போனது தான் மிகப்பெரிய தவறு இத்தனைக்கும் அப்பா அம்மா படிக்கவில்லை என்றாலும் கூட படித்த மகன் மருமகள் அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி??

  • @kiruba975
    @kiruba975 หลายเดือนก่อน +123

    விலைவாசி உயர உயர குற்றங்கள் அதிகரிக்கும் இது தான் இன்றைய நிலை.....

    • @aarumugamAaru-xg2ct
      @aarumugamAaru-xg2ct หลายเดือนก่อน +2

      Unmai sis

    • @eswaran6453
      @eswaran6453 หลายเดือนก่อน +2

      Bothai and movies than karanam.. bothaila kollai aduchi munneralam nu nadanthuruku

    • @msk7169
      @msk7169 หลายเดือนก่อน

      100000000000%%%%%%%©© உண்மை....
      நானும் அப்படி தான் பண்ணனும்....

    • @sathishraj4993
      @sathishraj4993 หลายเดือนก่อน

      விலைவாசிக்கும் இதற்கும் என்ன தொடர்பு.... எதோ அடிச்சி விட வேண்டியது...
      இதற்கும் பாஜக, மோடி, அதானி தான் காரணம் னு கூட சொல்லுங்க..

    • @1212127262
      @1212127262 27 วันที่ผ่านมา

      Kairagai vaithu murder panna tha kandupudiga unique id kuda matching Pani pakkalam

  • @MuregasanMuregasan-w1i
    @MuregasanMuregasan-w1i หลายเดือนก่อน +2

    மிகவும் நெருக்கமான அவர்களே இதை செய்துள்ளார்கள் கண்டிப்பாக இதுதான் மிக மிக நெருக்கமானவர்கள் தான் காவல்துறை இதை நன்றாக விசாரிக்க வேண்டும்

  • @Thilakavathy205
    @Thilakavathy205 หลายเดือนก่อน +71

    வயசான காலத்துல parents தனியாக விட்டு வைத்து இருப்பது மாபெரும் தவறு

    • @nibinditto0018
      @nibinditto0018 หลายเดือนก่อน +4

      Kuda paiyanae sethurukan thaniya vaika kudathu nu sluringa

    • @MohanrajRas
      @MohanrajRas หลายเดือนก่อน +6

      விவசாயம் பார்க்கும் வயதானவர்கள் City life ku வர மாட்டார்கள்

    • @darundevs
      @darundevs หลายเดือนก่อน

      T

    • @prantosarathy386
      @prantosarathy386 หลายเดือนก่อน

      Money matters end of the day

  • @checkmate5723
    @checkmate5723 หลายเดือนก่อน +13

    தோட்டக்காரன் செய்திருக்க வாய்ப்பே இல்லை.

  • @rsgold539
    @rsgold539 หลายเดือนก่อน +1

    Thank you very much sir 💐🙏

  • @pranaa3559
    @pranaa3559 หลายเดือนก่อน +7

    நகைக்காக நடந்திருந்தால் வயதானவர்கள் தனியாக இருக்கும் போது நடந்திருக்கும் ஆனால் மகனையும் சேர்த்து கொலை செய்து இருக்கிறார்கள் என்றால் சொத்து விஷயமாக சொந்த பந்தங்கள் செய்திருக்கலாம் சோத்துக்கு சண்டை வரத விட சொத்துக்கு நிறைய துரோகம் பண்றாங்க

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +31

    கதவை திறக்க கூடாது
    இரவில்.. ஜன்னல் திறந்து. யாரு என. பார்த்து பேசி. அனுப்பி விடணும்....

    • @sathishraj4993
      @sathishraj4993 หลายเดือนก่อน

      அவர்கள் என்ன கதவை திறந்துட்டு வந்து எங்களை கொலை பண்ணிட்டு போங்க னு நா சொன்னார்கள்..
      கொலை பண்றவனுக்கு அந்த கதவை ஓடைக்க எவ்வளவு நேரம் ஆகும்...

  • @Vels-10
    @Vels-10 หลายเดือนก่อน +6

    Inner line permite ஐ வெளிமாநிலத்தார் யாராக. இருந்தாலும் கொடுக்க வேண்டும் உங்கள் அரசு மீதும் காவல் துறை மீதும் துளியும் மக்கள் ஆகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ..... 11/2 கோடி வடக்கன் தமிழ் நாட்டில் இருக்கானு சொல்கிறாங்க எங்கள் குடும்பத்தை பாதுகாக்க இனி நாங்கள் துப்பாக்கி ஏந்துகிறோம் .....

  • @sudhapradeep6721
    @sudhapradeep6721 หลายเดือนก่อน +6

    same thing happened in my home wen my father in law alone in home v all went to temple and guest home ... they came n tuk 30 pavun jewel without any thadayam gave FIR bt till nw no results 4m police.... 1 thing I must say thank God for my father in law slept well he dono their thief presence

  • @anandancomstar
    @anandancomstar หลายเดือนก่อน +3

    Excellent story. idhu endha padathu kadhai?

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 28 วันที่ผ่านมา +1

    கொலையாளி வீட்டுக்கு ள்லே இருக்கையில எப்படி கொலையாளி எப்படி கிடைப்பான்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs หลายเดือนก่อน +56

    கடந்த பத்து ஆண்டுகளாக எத்தனை கொலை கொள்ளைகள் தடுக்க அரசாங்கம் என்ன செய்தது மக்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்குள்ளேயே ஒரு அமைப்பை உருவாக்கிகொள்ள வேண்டும்

    • @krishnansimla7749
      @krishnansimla7749 หลายเดือนก่อน +4

      நீங்க தான் ஒரு நல்ல யோசனை தாருங்கள் இல்லனா.மூடிட்டு.இருக்கணும்

    • @vinothkumar5846
      @vinothkumar5846 หลายเดือนก่อน +2

      அரசு செய்யாது ஆட்கள் பற்றாக்குறை

    • @meenakalyan8397
      @meenakalyan8397 หลายเดือนก่อน

      Namma ishtathukku idam vaangurom veedu katrom marriage panrom children.... Ithula government ku enna vealai??

  • @krishnamoorthi6638
    @krishnamoorthi6638 หลายเดือนก่อน +36

    சட்டம் குற்றவாளிகள் மயிறாக மதிப்பதன் விளைவு
    சட்டம் கடுமைபடுத்த எந்த அரசியல் கூ.. செய்ய மாட்டான்

    • @karthikarthikeyan1489
      @karthikarthikeyan1489 หลายเดือนก่อน

      ஆமாம் மரணதண்டனை கொடுத்தால்தான் கொலைசெய்பவர்களை கட்டுபடுத்த முடியும்...

    • @DuraiSamy-v2j
      @DuraiSamy-v2j หลายเดือนก่อน

      அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் வரையில் இன்னும் கொலைகள் அதிகமாக நடக்கத்தான் செய்யும்.

    • @DuraiSamy-v2j
      @DuraiSamy-v2j หลายเดือนก่อน +2

      ஏன் காவல்துறை அதிகாரிகள் பல்லடம்.திருப்பூர் பகுதியில் வட மாநிலத்தவர்.மற்றும் நெல்லை.மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் மீது பார்வை விழ வில்லை.

    • @DuraiSamy-v2j
      @DuraiSamy-v2j หลายเดือนก่อน

      தோட்டத்தில் உள்ள வீடுகளில் சி.சி.டி.வி கேமரா அனைத்து விவசாயிகள். பொருத்த வேண்டும்.ஏன் என்றால் குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகள் பிடிக்க ஏதுவாக இருக்கும்.

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 หลายเดือนก่อน +11

    நெல்லையில் காங்கிரஸ் ப்ரமுகர் கொலை செய்யபட்ட வழக்கில் கொலையாளிகள் கண்டுபிடிக்கபட்டார்களா?

  • @MohamedFarooq-xo6rk
    @MohamedFarooq-xo6rk หลายเดือนก่อน

    Very good speech

  • @krishnarajk
    @krishnarajk หลายเดือนก่อน +55

    தனிமைப் படுத்தப்பட்ட வீட்டிற்கு பதிலாக தோட்டத்தின் நடுவில் உள்ள வீடு என சொல்லலாம்!

    • @Snake_77087
      @Snake_77087 หลายเดือนก่อน

      Romba mukiyam ippo 😢matter ku vaa

    • @krishnarajk
      @krishnarajk หลายเดือนก่อน

      @ பாம்புக்கு ஏன் பொத்துட்டு வருது?🧐🤨

  • @gurumoorthygurumoorthy3113
    @gurumoorthygurumoorthy3113 หลายเดือนก่อน +11

    போதை பற்றி பேசும்போது குறுக்குப்பேச்ச தேவையற்றது.

  • @kannang1303
    @kannang1303 หลายเดือนก่อน +43

    போதை பற்றி பேசும் போது எதற்காக குறுக்கீடு.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 หลายเดือนก่อน

      p@id medi@

    • @Thilakavathy205
      @Thilakavathy205 หลายเดือนก่อน +6

      உடனே topic திசை திருப்பி விட்டார் அந்த anchor

    • @yarathu3660
      @yarathu3660 หลายเดือนก่อน

      அதுதான் ஐபிசி யின் கேவலமான செயல்.

  • @kumarigh9012
    @kumarigh9012 หลายเดือนก่อน +2

    Y not enquire family members

  • @Selvam-b7v
    @Selvam-b7v 29 วันที่ผ่านมา

    தனிப்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் ,,cc t.v கேமரா வைக்க வேண்டும்.

  • @madeswaran1690
    @madeswaran1690 หลายเดือนก่อน +227

    ஐயா இவங்க எல்லாம் பக்கத்துல இருக்கிறவங்க பார்த்தா ஜாதி பாத்துக்கிட்டு அவங்களை பக்கத்துல அந்த தோட்டத்துக்கு காவலாளி எவ்வளவு இல்ல அந்த தோட்டத்தை விழுவதற்கு விடமாட்டாங்க எங்கேயோ இருந்து ஒருத்தனை தூரமாக இருந்து கூட்டிட்டு வந்து வச்சுக்கிட்டு அவனுக்கு என்ன பாசம்னா என்னன்னு தெரிய போகுதா ஒரு பக்கத்தில் இருக்கிற ஒன்னுனா நம்ம ஊர்க்காரங்க எப்படின்னு ஒரு பாசம் இருக்கும் அவனுக்கு என்ன தெரியும் அவனுக்கு நிறைய காசு பணம் ஏதோ எடுத்துட்டு ஓடலாமா என்று பார்ப்போம் அதைத்தான் செய்வேன்

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 หลายเดือนก่อน +3

    ஆயுள் தண்டனை கொடுப்பது தண்டனையா இறந்தவர்களுக்கு என்ன பயன்

  • @kodaikanalhomes7435
    @kodaikanalhomes7435 หลายเดือนก่อน +2

    அவங்க குடும்ப உறுப்பினர்களை முதலில் அவர்கள் செல் போன் எல்லாத்தையும் வாங்கி செக் பண்ணுங்க சும்மா எதையாவது பேசக்கூடாது குடும்பதுக்குள்ள சொத்து பிரச்சனை ஏதும் இருக்கானு பாருங்க

  • @VilsunD-h8g
    @VilsunD-h8g หลายเดือนก่อน +13

    திமுக இருக்கும்வரை - இப்படிதன்

    • @murugesan1696
      @murugesan1696 หลายเดือนก่อน

      Loosuppayalin Muttazhththanamana comment.

    • @ManickavasagamVelu
      @ManickavasagamVelu หลายเดือนก่อน

      அதிமுக ஆட்சில கொலையே நடக்கலையா உன்னையமாதரி முட்டா கூதிங்க சிந்தனை இப்படிதான் இருக்கும்

  • @SivaSakthi-co6bv
    @SivaSakthi-co6bv หลายเดือนก่อน +3

    100 ites true

  • @rajamanik1158
    @rajamanik1158 หลายเดือนก่อน +2

    சார் அவிநாசி போலீஸ் அல்ல அவினாசி பாளையம் போலீஸ் நீங்கள் எல்லாம் செய்தியாளர் கேவலமான செய்தியை தருகிறீர்கள் கேவலம் போங்கடா காசுக்காக செய்தியா.

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 หลายเดือนก่อน +12

    வயதானவர்களை இப்படி தனியா விட்டுட்டு வாழ்வதேல்லாம் எனக்கு சரிப்பட்டு வரவில்லை ஒன்னு கூட வச்சிக்கனும் இல்லை யா இடத்தை யாருக்காவது குத்தகை க்கு விட்டு விட்டு ஊருக்குள்ள இருந்துக்கனும்

    • @moganacolbert7668
      @moganacolbert7668 หลายเดือนก่อน

      குத்தகை விட்டா ஆட்டைய போட்டுவானுங்க

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 หลายเดือนก่อน +1

    அவினாசி இல்லைங்க ஐயா.அவினாசிபாளையம் கிராமப்புற காவல்நிலையம்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn หลายเดือนก่อน

    தகவலை சொல்லும்போது முக்கியமானதை சொல்லிவிட்டு... அப்புறமா அவர்களே... அவர்களே... அவர்களேன்னு சொல்லலாம் அல்லவா. ஏட்டு... எஸ்பி.. டிஎஸ்பி... ன்னு கவர்னர் வரை தேவையா எங்களுக்கு. இலையில சோத்தப்போட்டுட்டு... எப்படி வந்தது சோறுன்னு கதையை ஆரம்பித்தால் கடுப்பா இருக்கும் அல்லவா

  • @meenashisundharam6352
    @meenashisundharam6352 หลายเดือนก่อน +11

    Avinasi police illa sir avinasipalayam police

  • @Rajaanbu114
    @Rajaanbu114 หลายเดือนก่อน +1

    வெட்டியவன் யார் எந்த ஊர்காரன்னு கடைசிவரை சொல்லமாட்டாங்க

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya หลายเดือนก่อน +10

    கிராமத்தீலநுழையும்போதேகரிமினல்டீகடையில்டீகூடிப்பான்விசாரித்தால்கண்டுபிடிக்கலாம்

  • @NancySirumalar
    @NancySirumalar หลายเดือนก่อน +1

    Athuku ippadiya pannuvanga

  • @saransaran5204
    @saransaran5204 หลายเดือนก่อน +3

    வீர மறவர்

  • @govindasamy8122
    @govindasamy8122 หลายเดือนก่อน +50

    சென்னிமலையில் நடந்த சம்பவம் இதுவும் ஒத்து போகுதே சார்..

    • @puviprasanths
      @puviprasanths หลายเดือนก่อน +4

      Athu mattum illa same as in chennimalai ekkatampalayam both husband and wife r murder on 19 Feb 2019 nite same ditoo

    • @puviprasanths
      @puviprasanths หลายเดือนก่อน +3

      Same as kG valasu kc nagar ottankuttai lot

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk หลายเดือนก่อน +1

      ​@@puviprasanthsஅது என்ன சம்பவம் எனக்கு தெரியாது கொஞ்சம் சொல்லுங்கள்😮

    • @raavanaking5307
      @raavanaking5307 หลายเดือนก่อน +1

      Accuset yaru bro intha kolaiku 2019​@@puviprasanths

    • @puviprasanths
      @puviprasanths หลายเดือนก่อน

      @@raavanaking5307 one weeksa kannudupudikala after there disposing the body in fire after a week thenga yaduka vanthavangathan karanamnu soilli antha 62 aged person thanga yadukavantha ladya abuse panna try pannuranu soilli athunala konnanganu solluranga but no DNA nd no evidence had proved accuest had came bail with In 45 days nd transfer frm crime to mayla court but his son had refused and asked for CBCID enquiry nd his son expecting his aunty nd sisters bcs thy r love mrrg nd not in contact with there family it's done for nly property issues nly the will by his grandfather to tht person soo loot of crimes done for property issues nly non than tht

  • @vallinayagamm3207
    @vallinayagamm3207 หลายเดือนก่อน

    Case ah முடிக்க பாக்குறாங்க...

  • @fathimakar5686
    @fathimakar5686 หลายเดือนก่อน +11

    What about Armstrong case sir..now you all talking another murder case... Tamil people too much trust on TP ..

  • @murugan2526
    @murugan2526 หลายเดือนก่อน

    இந்த ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணம். இதை பேட்டி எடுப்பது வீண்.

  • @sakthivelgm316
    @sakthivelgm316 หลายเดือนก่อน +2

    சீன் ஆப் கிரைம் ஆய்வு செய்யவேன்டும்

  • @MobiMm-f5t
    @MobiMm-f5t หลายเดือนก่อน +2

    Dmk ....ok....ok....

  • @saravananm2359
    @saravananm2359 หลายเดือนก่อน +2

    அவினாசிபாளையம் காவல் நிலையம்

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 หลายเดือนก่อน

    CCTV can be installed in any hamlet

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh หลายเดือนก่อน +1

    Sir thirupur la vada manila thozilalargal irukirargal namaste tamil all seichiruntha matti iruppargal

  • @rameshlingesh9486
    @rameshlingesh9486 หลายเดือนก่อน

    Enga sir muntha nethu en colleague mobile miss aagiduchi complain kuduka pona en kitta find my device location irukunu sonna ponga pa athan location iruku la kandu pidi nu sonnaga police. Kadaisila nane poitu kandupidichi vangitu vandhan ithula yedhuku police. Common man eh podhume.
    Worstu behaviour from Adyar police. Nanga kandhupudichitom nu return complaint ezhudhi kudutha. Adutha naal call panni Yeppa case kuduthiye nethu ena aachi nu kekuranga. Nan sir nethe kandu pudichi return complaint kuduthutan nu Nan solran. Yedhuku police?

  • @கவிமருது
    @கவிமருது หลายเดือนก่อน +2

    அம்மா இருந்திருந்தால் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்காது காவல்துறை நேர்மையுடன் செயல்பட்டிருக்கும் ஆனால் இப்ப நடப்பது கொடுங்கோல் ஆட்சி அல்லவா

  • @Redgreen20
    @Redgreen20 หลายเดือนก่อน

    Kandupudikka mudiyalana ISRO satlite help so simple fines the case

  • @vidyam3971
    @vidyam3971 หลายเดือนก่อน

    Ipadi velipadaya sonna kolakaren usar aagidamatana sir?

  • @jackmicroway4023
    @jackmicroway4023 หลายเดือนก่อน

    Pudichu jaila podunga sir , but. Life time no. Jamin

  • @muthuprabha1934
    @muthuprabha1934 หลายเดือนก่อน +1

    Sir.en.mudiyathu.oruvarkail.Aitham.irunthan.Ethiruparkal.niraythapany.irunthal..3.enna.ethanaiperanalum..Attacpannalam.ithilenna.kandupidippu..pavam..kalavanythanthukku.matuvukatta.thuppu.illatha.vakkillatha.vanthattiyan.Achi.nadantha.kepparttru.than.Tamillmakkal.nilamai..Tamilahathile..konkuman.than..99.Nallamnitharkalai..vaalum.uoor..

  • @Nivindinesh
    @Nivindinesh หลายเดือนก่อน

    avar vantha arikuri car or bike irunthirkumae vitu minala..

  • @KavithaA-js4lp
    @KavithaA-js4lp หลายเดือนก่อน +6

    Couple of points re not Clear.
    Heard servant was monitoring and watching the house the day he was fired from work . Why he kept monitoring the house as he knows very clearly number of persons staying in that home . He could have done in few days of he fired from his work. So, he was waiting for that old aged couple's son to visit the home and target is thier son ?
    What about servant's wife ? She knows or first of all, servant is married ?
    Why servant was fired , some incident should have made old couple to decide . That reason that old couple should have communicated to their daughter for sure . What kind of activities that servant did is also not clear.
    And Senthil Kumar , his age is 46 but he is having children of age 12 . If so, Senthil Kumar did late marriage , Y late marriage also should be checked ? Did Senthil Kumar has any love history and some bad incident happened.
    Old couple daughter should be cross examined to know minor details of the issue , but she is also in recovering phase from trauma.

    • @ganesananbarasan39
      @ganesananbarasan39 หลายเดือนก่อน +1

      I think this way will give some clue

    • @arrow1306
      @arrow1306 หลายเดือนก่อน

      Thala yaaru thala nee? Police dptmnt aye minjitiye poo

  • @alagudrem
    @alagudrem หลายเดือนก่อน +1

    Alamaathaal avang per ... IBC etho podanumennu podakoodaathu ..

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 หลายเดือนก่อน +3

    தற்போது தான் CCTV camera வையே உடைத்துவிடுகிறார்களே
    இது பதிவுசெய்யவும் hard disc கையும் சிதைத்து விடுகிறார்களே?
    பிறகு எப்படி தான் கண்டுபிடிப்பது?
    எந்த ஒரு சிறு தடயத்தையாவது விட்டு சென்றிருப்பார்களே?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 หลายเดือนก่อน +16

    Marumagalai nalla visaringa...

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 หลายเดือนก่อน +8

      இப்படி தவராக பேசாதீங்க

  • @ravim8014
    @ravim8014 หลายเดือนก่อน

    அவினாசி இல்லை ஐயா.அவினாசி பாளையம் காவல் நிலையம்.

  • @Vincent-e5g
    @Vincent-e5g หลายเดือนก่อน +3

    மூன்றுபேரில் யாரவது ஒருவர் அரைகுறை உயிர் இருந்தாலும், அடையாளம் சொல்லமுடியும் என்பதால் கூட, மூன்றுபேரும் சாக அடித்து இருக்கலாம், த.ந.காவல்துறை நிச்சியம்
    கண்டுபிடிக்கும்,

  • @surendiran7918
    @surendiran7918 หลายเดือนก่อน +19

    சிம் கார்டு நெட் வொர்க் செர்ச் பண்ண எதுக்கு யா ஐம்மை நென்மர்

  • @sargunaananthi9210
    @sargunaananthi9210 หลายเดือนก่อน

    Dandupalayam gangs ah iruka vaipiruku pls find it

  • @murugeshmahendran2511
    @murugeshmahendran2511 หลายเดือนก่อน +1

    DMK model

  • @ManiMani-eo8bb
    @ManiMani-eo8bb หลายเดือนก่อน +1

    Ivai anithirkkum pothai porulkale kaaranam

  • @lakshminarayanankandasamy1798
    @lakshminarayanankandasamy1798 หลายเดือนก่อน

    இந்த பேட்டி , சுத்த waste

  • @manivelmannu7205
    @manivelmannu7205 หลายเดือนก่อน +1

    Tiruppur Dt ellam vadakkan than athikam

    • @shivakumaran1630
      @shivakumaran1630 หลายเดือนก่อน

      வடக்கன், வடக்கன் நம்பர் கருவாத, எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்க என்று நினைக்காதிர்.

  • @sargunaananthi9210
    @sargunaananthi9210 หลายเดือนก่อน

    Ethuku pesitu irukenga no use criminals pudikanum athuku ena pana mudiyumo parunga

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 หลายเดือนก่อน +49

    கேப்மாறி ❤🖤 மாடல்
    மொள்ளமாறி ஆட்சி😅

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam หลายเดือนก่อน +1

      Tharkuri , ithu poramai Pocharippu velli padu unnodaiyathu

    • @bharathibt03
      @bharathibt03 หลายเดือนก่อน +9

      Athukum aatchikum enna sambandam-

    • @joedavid9774
      @joedavid9774 หลายเดือนก่อน

      Podaa ongtha echai sanghi thevadiya mavane

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 หลายเดือนก่อน

      @@bharathibt03 மக்களை பாதுகாக்க துப்பில்லாத பீடை பிடித்த ஆட்சி

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 หลายเดือนก่อน

      @vishvinpannerselvam ரோஷ மயிருக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. புடுங்குறதுக்காடா ஆட்சில இருக்கீங்க.. ஒரு வாரம் ஆச்சு.. கேட்டா எந்த கொம்பனாலும் ஊம்ப முடியாத ஆட்சியாமா

  • @ganapathiganesh3900
    @ganapathiganesh3900 หลายเดือนก่อน

    Yetho tamilnadu nalla state mathiri sollatheenga. Sattam ozhungu romba mosama irukku intha atchila

  • @ajithkarupasamyofficial7252
    @ajithkarupasamyofficial7252 หลายเดือนก่อน +4

    First comment 🎉

    • @Jenithlee394
      @Jenithlee394 หลายเดือนก่อน +5

      Rommmpa mukiyam😂😂

    • @surendiran7918
      @surendiran7918 หลายเดือนก่อน

      இந்த புல்த்திக்கு ஆஸ்கார் அவார்டு குடுங்கப்பா

    • @Mufee-abdul
      @Mufee-abdul หลายเดือนก่อน +2

      Award kudukuraanka😂

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 หลายเดือนก่อน +1

      paithyakaran

  • @TUXBIN
    @TUXBIN 29 วันที่ผ่านมา +1

    தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில், சமீபத்தில், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டனர்.....
    தெருவிலிருந்து 6 சாட்சிகள் தேவை என்று கூறி காவல்துறை வழக்கை பதியவில்லை.....
    இது போன்ற காவல்துறையின் அலட்சியம் தான் தவறு செய்பவர்களுக்கு பெரும் தைரியத்தை கொடுக்கிறது...

  • @rathira4795
    @rathira4795 หลายเดือนก่อน +15

    Dravidian model

    • @lathakuppusamy6298
      @lathakuppusamy6298 หลายเดือนก่อน

      @@rathira4795 thirvida model is very great next cm stalin 100 %definitely

    • @rathira4795
      @rathira4795 หลายเดือนก่อน

      @ We are living in a democratic country not in a king ruling dynasty

    • @rathira4795
      @rathira4795 หลายเดือนก่อน

      @ What is Dravidian????

    • @rathira4795
      @rathira4795 หลายเดือนก่อน

      @ You fight with Karnataka for water Kaveri and Kerala with Mullai dam. Where went your Dravidian???

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 หลายเดือนก่อน +29

    சொத்துக்காக அவங்க சமூகத்துக்கு உள்ளேயும் வெட்டிகிறது குத்திகிறது எல்லாம் உண்டுங்க எதுக்கும் செந்தில்குமார் பொண்டாட்டியை நல்ல விசாரிக்கணும்

    • @KowsalyaV-ds8dt
      @KowsalyaV-ds8dt หลายเดือนก่อน

      Unakku paithiyama

    • @sugunadevi3773
      @sugunadevi3773 หลายเดือนก่อน +1

      👍👌👌

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 หลายเดือนก่อน +14

      அது அவங்க பாத்துப்பாங்க நீங்க மூடவும்

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 หลายเดือนก่อน +4

      நீங்க சொல்வது போல் அவர் மனைவி மீது தான் சந்தேகம் இருக்கு

    • @SaiSampath-e3w
      @SaiSampath-e3w หลายเดือนก่อน +1

      ​@@kuchelananandakumar506நிறைய சம்பவம் நடந்து இருக்கு நண்பா

  • @PanzerCommander-x2o
    @PanzerCommander-x2o หลายเดือนก่อน

    Josier Shelvi kitta ketta , correcta kandu pidichi solvaar😂

  • @aarabijeyakumar587
    @aarabijeyakumar587 หลายเดือนก่อน +2

    இது dmk அரசு இப்படித்தான் நடக்கும்

    • @UrumaNathan-q3y
      @UrumaNathan-q3y หลายเดือนก่อน

      கொடைநாடு கொலை யாரு ஆட்சியில்

  • @muthukumarn660
    @muthukumarn660 หลายเดือนก่อน +49

    தீயசக்தி திமுக ஆட்சி....

    • @sundararajanr3497
      @sundararajanr3497 หลายเดือนก่อน

      லூசுப்பயலே இந்த கொலைக்கும் திமுகவுக்கும் என்னடா சம்மந்தம்.EPS சொன்னால்கூட கொடநாடு தொடர் கொலைகாரன் சம்மந்தம் இருக்குன்னு சொல்லலாம்.

    • @rajendrans7104
      @rajendrans7104 หลายเดือนก่อน

      பா.ஜ.க.ஆட்சி பாசிச ஆட்சி.பைத்தியகார மாட்டு மூத்திரம் குடிக்கும் ஆட்சி.டுபாக்கூர் ஆட்சி.

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam หลายเดือนก่อน +11

      Thiya sakthi atchiyil valatha sethuru

    • @SureshKumar-lq7yn
      @SureshKumar-lq7yn หลายเดือนก่อน +7

      செத்துறு😂😂

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 หลายเดือนก่อน +4

      ​@@SureshKumar-lq7yn😂😂😂👌👌👌👌

  • @tonyree21
    @tonyree21 หลายเดือนก่อน

  • @varatharaj8329
    @varatharaj8329 หลายเดือนก่อน +15

    DRAVIDA MODAL GOVERNMENT

    • @sundararajanr3497
      @sundararajanr3497 หลายเดือนก่อน +5

      மோடி-kedi ஒன்றிய அரசு.

    • @ssvivekanandan3223
      @ssvivekanandan3223 หลายเดือนก่อน +4

      ​@@sundararajanr3497ஒன்றிய அரசா? எந்த ஒன்றியம் வெள்ளகோவில் ஒன்றியமா?

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 หลายเดือนก่อน

      ​@@sundararajanr3497 நீ தான் கேடி

    • @jeevanandham2528
      @jeevanandham2528 หลายเดือนก่อน

      ​@@ssvivekanandan3223பொங்கலூர் ஒன்றியம்..

  • @UnseenNavel
    @UnseenNavel หลายเดือนก่อน +19

    இதுல விண்வெளிக்கு rocket, Hypersonic missiles இதெல்லாம் தேவையா உங்கட நாட்டுக்கு

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam หลายเดือนก่อน

      Nee moodu

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs หลายเดือนก่อน

      உண்மைதான் மக்கள் தங்களுக்குள்ளேயே ஒரு அமைப்பை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லை

    • @classicprakash4988
      @classicprakash4988 หลายเดือนก่อน +1

      ஏன்டா முக்கா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ம்ம்😮😮😮

    • @UnseenNavel
      @UnseenNavel หลายเดือนก่อน

      @@classicprakash4988 அட நக்கி வாயா, நாட்டுல இருக்குற குப்பைய சுத்தமாக்கின பிறகு விண்வெளிக்கு போங்கடா. நாட்டுல பெண்கள் நிம்மதியா நடமாட முடியுதா? எத்தனை கொலை கற்பழிப்பு. இத இல்லாமல் செய்யுங்க. அதுக்கப்பறம் வாங்க முட்டு கொடுக்க. இதுல பெருமை பீத்தல் வேற

    • @UnseenNavel
      @UnseenNavel หลายเดือนก่อน

      @ நீ வந்து மூடி விடு வா

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @RajVelu
    @RajVelu หลายเดือนก่อน

    செந்தில்குமாரை பார்த்தா ஐடில வேலை செய்ற மாதிரி இல்லையே செக்யூரிட்டி வேலை செய்ற மாதிரி இருக்கிறான் அவன் கஞ்சன் எல்லாம் கிடையாது சென்னையில் வந்து பாருங்க பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் புரோவிஷன் ஷாப்ல எவ்வளவு நான் ஃபுட் எவ்வளவு புரோவிஷன் 25,000 30,000 வாங்குவாங்க அவன் குடும்பத்துக்கு தேவைன்னா செலவு பண்ணுவாங்க ஐடில தான் பணம் அள்ளி அள்ளி கொடுக்கிறானே

  • @palanisamyk2920
    @palanisamyk2920 หลายเดือนก่อน

    வழவழ கொழகொழ பழைய செய்திதான்.புதிய கண்டுபிடிப்பு என்ன அதைக்கூறுங்கய்யா.

  • @nagulsamy7522
    @nagulsamy7522 หลายเดือนก่อน +6

    குமக ஆட்சி வேஸ்ட்

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam หลายเดือนก่อน

    Sontha kaarana visaarana valayathil kondu vaanga...