சரியான போடு , வெளுத்து வாங்கிய இந்த அம்மையாருக்கு மிகப்பெரிய பாராட்டு . பொதுமக்களாகிய தாய்மார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு சரியான பதிலடி ! மலிவான இழிவான அரசியல்வாதிகலை இப்படிதான் மூக்கை அறுக்க வேண்டும் . இந்த பெண்மணி யாருக்கு வாழ்த்துக்கள் ...
உண்மையிலேயே பாலிமர்க்கு தான் பாராட்டுகள்.நன்றிகள்.தமிழ்நாட்டில் கட்சி சார்பில்லாமல் நடுநிலை டிவி என்றால் அது பாலிமர் நியுஸ் மட்டும் தான்.முதல்வர் சுற்றுப்பயண நேரலை பாஜக அதிமுக செய்திகள் யார் தவறு செய்தாலும் அதை வெளியிடுதல் உலக நடப்பு அரசியல் செய்திகள்.மற்ற சேனலகளைப் போல் வேண்டாத விவாதம் உங்கள் சேனலில் இல்லை.மனமார்ந்த பாராட்டுக்கள்.
This credit only polimer.that mich u bodly given and also thanks the madam speech .some more these kind of bold lady comes these kind of people will dissapeat .jaihind
கொங்கு தமிழில் பேசி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த! மாதர்குல திலகத்திற்கு எனது பாராட்டுக்கள்! நாஞ்சில் சம்பத் அவர்கள் ஆயிரக்கணக்கான மேடைகளில் அனல் பறக்கப் பேசி உள்ளார் ஆனால் கோவை பெண்மணியின் ஆவேச பேச்சுக்கு முன் நாஞ்சில் சம்பத் அவர்கள் செல்லாக்காசாகி போனார் என்பது உண்மையாகும் !! மா, கோ, சந்திரன் அம்பத்தூர்
வீர மங்கைக்கு வந்தனம். யாகாவாராயினும் நாகாக்க ஒருமையில் பேசியது முற்றிலும் தவறு. அதற்காக கொங்கு வீரமங்கை என்கிற போது பழைய பொள்ளாச்சி சம்பவம்நினைவுக்கு வந்து செல்கிறது. மறந்துவிட்டதா? அதற்குள்ளாக
Aama andha lady bjp kku support pannudhu idhula endha slang keattutu irukinga yaaru thirani ila qtn keakka pombalikku mattum dha theoriyam irukka ena aangalukkum irukku
@@muthuthevar3040 ஐயா உங்களுக்கு பொள்ளாச்சி கல நிலவரம் தெரியுமா... இங்கே அதிமுக மட்டுமில்ல திமுக நிர்வாகிகளும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளனர்... இடையில் திமுக உறுப்பினர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சிறை சென்றுள்ளார் ... நான் பொள்ளாச்சியில் இருந்து உங்களுக்கு பதிவு இடுகிறேன் ....
பாராட்டுகள் சகோதரி....தமிழிசை அவர்கள் எந்த கட்சியோ ,எந்த இனத்தை சார்ந்தவராகவோ இருக்கட்டும் ஆனால் அவர் வகிக்கும் பதவிக்கும் ,வயதிற்க்கும் மரியாதை கொடுக்க வேண்டும்...அது கூட தெரியாதவர் தன்னை பற்றி கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஆணவத்திற்க்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறீர்கள் .....ஆளுநராக உயர்வதற்க்கு ஒரு பெண்ணாக உழைத்துதான் முன்னேறி இருக்கிறார்....
நல்ல பெருந்தன்மை உள்ளவர் டாக்டர். தமிழிசை. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசக்கூடியவர். அவர் நடவடிக்கை எடுத்து இருந்தால் சம்பத் கம்பி எண்ணிகொண்டு களி சாப்பிட்டு ஏப்பம்விட்டு புலம்பிகொண்டிருப்பார்.
தமிழ்நாட்டில் மாற்று கட்சியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக பேசும்போதுகூட மரியாதையாகத்தான் பேசுகிறார்கள்...இதனை ஒருசிலர் புரிந்துகொள்வதில்லை...மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதுதான் தமிழர் மரபு...
நாஞ்சில் சம்பத்துக்கு செருப்படி ஆளுனர் மதிக்க மாட்டேன் சொல்றான் ஏன் முதல்வர் ஸ்டாலின சொல்லுடா பார்ப்போம் சரியான பதிலடி கொடுத்த சரசுவதி அக்கா அவர்களின் துணிவை பாராட்டு அக்கா
திரு.நாஞ்சில் சம்பத்தை கண்டித்த பெண் சகோதரி பாராட்டுக்குரிய வர்.ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு என சொன்ன அண்ணா யாரையும் ஒருமையில் பேசியதில்லை.சம்பத் அவர்களின் தமிழ் இலக்கிய உரையும் தமிழ் உச்சரிப்பும் தெளிவான கம்பீர குரலும் மிக இனியது.தலைவர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.நன்றி.
சூப்பர் சகோதரி இந்த செருப்படி அவனுக்கு ஆயுசுக்கும் போதும் அவனே பணத்துக்கு கட்சி மாறுகிற ஆண் விபசாரி தானே , உங்கள் தைரியத்துக்கும் ,வீரத்திற்கும் தலை வணங்குகிறேன் சகோதரி வாழ்த்துக்கள்
எந்த கட்சியில் சேர்த்தாலும் அந்த கட்சி தலைவனுக்கு செருப்படி தான், கவர்னருகே இந்த நிலை இன் ஒரு தமிழ் அறிஞ்சன் போல் நடிக்கின்றான், இவன் ஒருத்-பொருக்கி,மொழியின் பெருமையை குறைத்துவிட்டான்
கோவை சகோதரியின் பண்பட்ட பேச்சு பாராட்டுக்குரியது. கவர்னர் இவர் வச்ச ஆளு இல்லை. அவர் வீட்டுக்கு யார் தேவை யார் தேவையில்லை என்பதை அவர் முடிவு செய்யலாம். எம் எல் ஏ சில இலட்சங்களை செலவழித்து பல கோடிகளை சம்பாதித்துக் கொள்கிறார். ஒரு முதல்வரும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் அலுவலகமும் போதும். அரசின் திட்டங்களை அரசு ஊழியர்கள்தான் மக்களிடம் சேர்க்கிறார்கள். ஆனால் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தேவை இல்லை. தேர்தலுக்காக செலவு செய்யும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மிச்சம். நான் சொல்கிறேன். இது உண்மை தான். இதை நடைமுறைப்படுத்த முடியுமா!
நாளைக்கு இதை வைத்து ஒரு விவாதமே நடக்குமே....இது போல் எல்லா மக்களும் கேள்வி கேட்க ஆரமித்து விட்டால் வேற எதை வைத்து தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவார்கள்..
அண்ணாமலை துணிச்சலான, சுத்தமான, எளிய மனிதர். அவரைப் போன்ற ஒருவரை தமிழகம் பார்த்ததே இல்லை. அண்ணாமலை IPS க்கு வாழ்த்துகள். நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம். அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திமுகவும், முதல்வரும் தனிப்பட்ட காரணங்களுக்காக செந்தில் பாலாஜியை ஆதரிப்பதும் அனைவரும் அறிந்ததே.ஊழல், கமிஷன், வசூல் என எல்லா இடங்களிலும் திமுக செய்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பொது பணத்தையும் தேச நலனையும் கொள்ளையடித்தார்செந்தில்பாலாஜி.மூத்த குடிமக்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் வரும் தேர்தலில் அண்ணாமலை IPS தூய்மையான நல்லாட்சிக்கு ஆதரிக்க வேண்டும். தயவு செய்து தமிழகத்தை ஊழல், கமிஷன் மற்றும் கலெக்ஷனில் இருந்து காப்பாற்றுங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி இதுபோல் 4 பேர் கேட்டால் தான் நாட்டைப் பற்றியும் நாட்டில் உள்ள நல்ல அரசியல்வாதிகளைப் பற்றியம் கேவலமாக பேசுபவர்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்
கேடி ராகவன் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பொழுது கேடி ராகவன் இடத்தில் இந்த சகோதரி இந்த மாதிரி கேள்வி எழுப்பி இருந்தால் நல்லா இருக்கும். ஆனா அக்கா அப்பா சைலண்ட் மோடுக்கு போய் விடும்
அருமை சகோதரி வாழ்த்துக்கள் மரியாதைக்குறிய தமிழிசை அவர்களை ஒருமையில் பேசியது தவறு வன்மையாக கண்டிக்கத்தக்கது நாஞ்சில் சம்பத்துக்கு என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் 😡😡😡
People will not hear dmk dmk speeches dravida arasial will not cheat the public still more admk,dmk can't cheat the public ladies now started to understand both patties
சரியான போடு , வெளுத்து வாங்கிய இந்த அம்மையாருக்கு மிகப்பெரிய பாராட்டு . பொதுமக்களாகிய தாய்மார்கள் இப்படிப்பட்டவர்களுக்கு சரியான பதிலடி ! மலிவான இழிவான அரசியல்வாதிகலை இப்படிதான் மூக்கை அறுக்க வேண்டும் . இந்த பெண்மணி யாருக்கு வாழ்த்துக்கள் ...
உண்மையிலேயே பாலிமர்க்கு தான் பாராட்டுகள்.நன்றிகள்.தமிழ்நாட்டில் கட்சி சார்பில்லாமல் நடுநிலை டிவி என்றால் அது பாலிமர் நியுஸ் மட்டும் தான்.முதல்வர் சுற்றுப்பயண நேரலை பாஜக அதிமுக செய்திகள் யார் தவறு செய்தாலும் அதை வெளியிடுதல் உலக நடப்பு அரசியல் செய்திகள்.மற்ற சேனலகளைப் போல் வேண்டாத விவாதம் உங்கள் சேனலில் இல்லை.மனமார்ந்த பாராட்டுக்கள்.
😆😆😆
நடுநிலை நின்று செய்தி சொல்ல ஆண்மை வேண்டும். அது பாலிமர் க்கு மட்டும் தான் இருக்கு
True
இதற்கு எல்லாம் வேல்ராஜ் என்ற நேர்மையான மனிதர் தான்
காரணம்
Thank you polimer news..
பாலிமர் வாழ்க. வாழ்த்துக்கள். உங்கள் ஊடக தர்மம் ஓங்குக. Keep it up.
Good
காசுக்கு மாரடிக்கிரவர் இவர்கிட்ட மறியாதைய எதிர்பார்ப்பது நம்தவறு
நாஞ்சில் சம்பத் இனி நீ செல்லுமிடமெல்லாம் பிஞ்சசெருப்பும் தொடப்பகட்டஅர்சனையும் கிடைக்கும் தயாராக இரு அரசியல் அடிமையே.
Good
@@annamalaivaradharaj2920 a
அருமை , சரியாக பதிலடி
கொடுத்தீர்கள் அம்மா❤
அரசியல் வெத்து வேட்டுகளூக்கு நல்ல பாடம். வாழ்த்துகள் சகோதரி.
TharuNaiKullikkudu
சூப்பர் செருப்படி. 👏👏
கோயம்புத்தூர்காரங்க👍🔥.... இன்னும் பேசுனா கேட்டுட்டே இருக்கலாம் ❤️❤️🔥
இதற்கெல்லாம் அவர் ரோசம் உள்ளவராக இருந்தால் உயிரோடவே இருக்க மாட்டார்
Correct
அம்மணிக்கு வாழ்த்துக்கள்...கொங்கு தமிழின் சிறப்பே தனிதான்.....
வாழ்த்துகள் அம்மா
Congrats sis
Super 👌
தமிழ்ல எப்போ இசைச்சுதுன்னு சொல்லுங்க. பெயரை வைச்சுக்கிட்டா போச்சா ?
This credit only polimer.that mich u bodly given and also thanks the madam speech .some more these kind of bold lady comes these kind of people will dissapeat .jaihind
நாஞ்சிலுக்கு ஊஞ்சல் போட்ட பெண்மணிக்கு மனமார்ந்த நன்றிகள்.
கொங்கு தமிழில் பேசி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த! மாதர்குல திலகத்திற்கு எனது பாராட்டுக்கள்! நாஞ்சில் சம்பத்
அவர்கள் ஆயிரக்கணக்கான மேடைகளில் அனல் பறக்கப் பேசி உள்ளார் ஆனால் கோவை பெண்மணியின் ஆவேச பேச்சுக்கு முன் நாஞ்சில் சம்பத் அவர்கள்
செல்லாக்காசாகி போனார் என்பது உண்மையாகும் !!
மா, கோ, சந்திரன் அம்பத்தூர்
எங்கள் கோவை பெண்ணுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.தமிழிசை அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.
இந்தக் குரல் சக்தி சேனா சரஸ்வதி அக்காவின் குரல்
@@jaiganga7901 தகவலுக்கு நன்றி பா
👍👍👍👍👍👍👍👍👍
வீர மங்கைக்கு வந்தனம். யாகாவாராயினும் நாகாக்க ஒருமையில் பேசியது முற்றிலும் தவறு. அதற்காக கொங்கு வீரமங்கை என்கிற போது பழைய பொள்ளாச்சி சம்பவம்நினைவுக்கு வந்து செல்கிறது. மறந்துவிட்டதா? அதற்குள்ளாக
@@revikutti6957 எல்லா ஊர்களிலும் தான் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது.
கோயம்புத்தூரில் மட்டும் நடைபெறுவது இல்லை.
பெண் என்று கூட அறியாமல் அவதூறாகப் பேசும் அறிஞரை கேள்வி கேட்கத் திராணியில்லாத தமிழக ஆண்களுக்கு நடுவில் கேள்வி கேட்ட தமிழ்ச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Aama andha lady bjp kku support pannudhu idhula endha slang keattutu irukinga yaaru thirani ila qtn keakka pombalikku mattum dha theoriyam irukka ena aangalukkum irukku
ஆர் எஸ் எஸ் தீவிரவாதி இயக்கத்தில் பயிற்சி பெற்ற பெண் தீவிரவாதி இவள் தமிழச்சியள்ள
😒😐🤨🤡💣
அந்த திராணி தங்களுக்கு ஏன் வரவில்லை சகோ?
@@patturaja7148 😂😂
சூப்பர் கொங்கு நாட்டு பெண்கள் வீரத்தின் அடையாளம்...
Ama Ama pollachi sampavathugu Aparamum pollachi jayaramanugu vote podavangatana thariyum. orumail yaru pesinalum tapputan
@@muthuthevar3040 ஐயா உங்களுக்கு பொள்ளாச்சி கல நிலவரம் தெரியுமா... இங்கே அதிமுக மட்டுமில்ல திமுக நிர்வாகிகளும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளனர்... இடையில் திமுக உறுப்பினர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் சிறை சென்றுள்ளார் ... நான் பொள்ளாச்சியில் இருந்து உங்களுக்கு பதிவு இடுகிறேன் ....
@@muthuthevar3040 சில நாய்களின் செய்த வேலைக்காக ... பொள்ளாச்சியில் உள்ள அனைவரும் அதேபோல் இல்லை என்று உணருங்கள்.....🙏
@@muthuthevar3040 எல்லா மாவட்டங்களிலும்தான் பாலியல் சம்பவங்கள் நடை பெறுகிறது. எதோ கோவையில் மட்டுமே நடைபெறுவது போல் பதிவிடாதீர்கள்.
கொங்கு தாயே உங்க பாதம் தொட்டு வணங்கும் நெல்லை பச்சை தமிழன்.... நீங்க வாழ்க வளமுடன் ....
Super அம்மா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அருமையான சவுக்கடி… வாழ்க கோவைப் பெண்ணே…
பாராட்டுகள் சகோதரி....தமிழிசை அவர்கள் எந்த கட்சியோ ,எந்த இனத்தை சார்ந்தவராகவோ இருக்கட்டும் ஆனால் அவர் வகிக்கும் பதவிக்கும் ,வயதிற்க்கும் மரியாதை கொடுக்க வேண்டும்...அது கூட தெரியாதவர் தன்னை பற்றி கேள்வி கேட்க யாருமில்லை என்ற ஆணவத்திற்க்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறீர்கள் .....ஆளுநராக உயர்வதற்க்கு ஒரு பெண்ணாக உழைத்துதான் முன்னேறி இருக்கிறார்....
அதான் பார்த்தோமே தமிழிசை சொந்த ஊரிலேயே தோற்றது
தோல்வியை சந்திக்காதவர்கள் யாரும் இல்லை ... ஒருவரை அவதூறு பேசுவதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை....
நல்ல பெருந்தன்மை உள்ளவர் டாக்டர். தமிழிசை. எப்பொழுதும் சிரித்த முகத்தோடு பேசக்கூடியவர். அவர் நடவடிக்கை எடுத்து இருந்தால் சம்பத் கம்பி எண்ணிகொண்டு களி சாப்பிட்டு ஏப்பம்விட்டு புலம்பிகொண்டிருப்பார்.
இவங்க தான் உண்மையான
வீர தமிழச்சி வாழ்த்துக்கள் அக்கா🙏🙏🙏
இந்த எலும்பு பொறிக்குக்கு இது பத்தாது ?
சூப்பர் அக்கா நல்லா சொன்னீங்க.சந்தோசம். நன்றி 🙏😂
தமிழ்நாட்டில் மாற்று கட்சியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக பேசும்போதுகூட மரியாதையாகத்தான் பேசுகிறார்கள்...இதனை ஒருசிலர் புரிந்துகொள்வதில்லை...மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதுதான் தமிழர் மரபு...
நான் அந்த அம்மாவுக்கு நன்றி சொல்கிறேன்.சரியான கேள்வி
அக்கா உங்கள் பதிவு அருமை. உங்களுக்கு கோடி நன்றி🙏💕🙏💕🙏💕
அருமை கொங்கு நாட்டு சகோதரி 👍
மரண மாஸ் சகோதரி
வாழ்த்துக்கள் ஆக்கா. இந்த மாதிரி பிரச்சினை இருந்தால் கூட உங்களை மாதிரி தைரியம் வந்து. யாருக்குமே வராது
என்ன, காரி துப்புவாங்களா? துப்பட்டும். தொடச்சிட்டு போய்டுவேன் - அப்படினு வீரமுழக்கம் செய்த இந்த மாமனிதர் யார் எப்படி வெளுத்து வாங்கினாலும் அஞ்ச மாட்டார். அடங்க மாட்டார். அசர மாட்டார். தொடச்சிட்டு போய்ட்டே இருப்பார்.
இன்றைக்கு இருக்கின்ற நிலமை 🤗 சரிதான் நண்பரே
அப்ப பொண்ணுங்களுக்கு மாமா ன்னு சொல்ல வருகிறீர்களா!?. 🤔🤔🤣🤣
@@NaturalAgriculture838 அப்போ பசங்களுக்கு ஆண்டி நு சொல்ல வரிங்களா?🤔🤔😅
தவறாக இருந்தால் மணித்து கொல்லுங்கள்
Sriram. C. B.
Yes. U R. Correct.
He deserves gundas act to take care of him for life.
அவன் என்றே சொல்லவும் மரியாதை வேறா கழிசடை🤐
நாஞ்சில் சம்பத்துக்கு செருப்படி ஆளுனர் மதிக்க மாட்டேன் சொல்றான் ஏன் முதல்வர் ஸ்டாலின சொல்லுடா பார்ப்போம் சரியான பதிலடி கொடுத்த சரசுவதி அக்கா அவர்களின் துணிவை பாராட்டு அக்கா
திரு.நாஞ்சில் சம்பத்தை கண்டித்த பெண் சகோதரி பாராட்டுக்குரிய வர்.ஆட்டுக்குத் தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு என சொன்ன அண்ணா யாரையும் ஒருமையில் பேசியதில்லை.சம்பத் அவர்களின் தமிழ் இலக்கிய உரையும் தமிழ் உச்சரிப்பும் தெளிவான கம்பீர குரலும் மிக இனியது.தலைவர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.நன்றி.
N. Sampath becomes clean bold , duck out.
We need more such people to question erring politicians .
Salute to the kovai sister.
Keep it up.
JAI HIND
Mi
இனிவேட்டிதேவைதானா
👍🤝
அருமையான பதிவு
அடி தூள்....சரியான பெண்மணி...💥💪
வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
எனக்கென்னவோ அந்த அக்காவை விட பாலிமர் தான் இவரை வெச்சு செஞ்சது போல் தெரிகிறது 😃😄
சூப்பர் சகோதரி...👏👏👌👍 கொங்கு நாட்டு அக்காவுக்கு பாராட்டுக்கள்...😍👏
வேல்ராஜ் : இந்த கிழி கிழிக்கிறாங்க எந்த ஊர்காரங்களா இருப்பாங்க
பால்ராஜ் : அவங்க கோயம்புத்தூர் காரங்க ங்க
அவர்கள் பெயர் சரஸ்வதி அக்கா
super velraj and palraj
@@MuthuKumar-rn5jv டேய் கோதண்டம். அவங்க பெயரை ஏன்டா எழுதுறே. | உடனே எடுத்துவிடுடா.
@@Robert-mx6sc டேய் வீணா போன தெண்டம் அவங்கள அனைவருக்கும் தெரியும்டா தைரியமாக பேச கூடிய வீர பெண்மணி எதற்காக டா பெயர நீக்க சொல்ற
சூப்பர் சகோதரி இந்த செருப்படி அவனுக்கு ஆயுசுக்கும் போதும் அவனே பணத்துக்கு கட்சி மாறுகிற ஆண் விபசாரி தானே , உங்கள் தைரியத்துக்கும் ,வீரத்திற்கும் தலை வணங்குகிறேன் சகோதரி வாழ்த்துக்கள்
மரியாதையை என்பதே இவனுக்கு தெரியாது.....
நாஞ்சில்'s Disclaimer :
துப்புனா துடைச்சுக்குவேன்.
ஒரு Innova குடுத்தா கொத்தடிமையா செயல்படுவேன்
😁😁😁
நாஞ்சில் சம்பத் மிகவும் கீழ்தரமான பேச்சாளர்
இவரை எந்த கட்சியிலும் சேர்க்காமல் இருப்பது நல்லது
எந்த கட்சியில் சேர்த்தாலும் அந்த கட்சி தலைவனுக்கு செருப்படி தான், கவர்னருகே இந்த நிலை இன் ஒரு தமிழ் அறிஞ்சன் போல் நடிக்கின்றான், இவன் ஒருத்-பொருக்கி,மொழியின் பெருமையை குறைத்துவிட்டான்
சரியான செருப்படி
சரியான செருப்படி
Tamizai virtui vayiru valarkum kayavar kootam
EXACTLY 💯%,THANKS.
நெத்தியடி பேச்சில் சகோதரி பின்னி விட்டார் ...சம்பத் ஒரு சதுப்புநில முதலை என்று காட்டி விட்டார்... கோழை தனம் சம்பத்தின் ஊறிய பண்பாடு...
சிறப்பு...
Hatsoff polimer 👏👏👏 a honest and hopeful media in TN
அம்மா வாழ்த்துக்கள்.
கோவை சகோதரிக்கு மிக்க நன்றி.
அருமை சாகோதரி 💐💐
தலைகனம் பிடித்த வாசலுக்கு வாசல் ஓடும் முன்னால் அரசியல்வாதி. தமிழ் இனத்துக்கு அசிங்கம் இவர்
அருமையான பதிலடி, கோவை சிங்கப் பெண் வாழ்க வளமுடன்
Super vera level 👌👏
எங்க ஊரு அம்மணிக்கு வாழ்த்துக்கள்🔥🔥🔥
கழட்டி அடிச்சிருந்தாக்கூட இப்படி ஒரு அவமானம் கிடைத்திருக்காது 😊😊😊
Bjp sarashvathi
கோவை சகோதரியின்
பண்பட்ட பேச்சு பாராட்டுக்குரியது. கவர்னர் இவர் வச்ச ஆளு இல்லை. அவர் வீட்டுக்கு யார் தேவை யார் தேவையில்லை என்பதை அவர் முடிவு செய்யலாம். எம் எல் ஏ சில இலட்சங்களை செலவழித்து பல கோடிகளை சம்பாதித்துக் கொள்கிறார். ஒரு முதல்வரும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் அலுவலகமும் போதும். அரசின் திட்டங்களை அரசு ஊழியர்கள்தான் மக்களிடம் சேர்க்கிறார்கள். ஆனால் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தேவை இல்லை. தேர்தலுக்காக செலவு செய்யும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள்
மிச்சம். நான் சொல்கிறேன். இது உண்மை தான். இதை நடைமுறைப்படுத்த முடியுமா!
Aama
அருமையான மறுபடி பத்துப்பேர் கேள்வி கேக்கணும். இந்த அம்மாக்கு நன்றி. வணக்கம்🙏🌹🇮🇳
OMG! This lady is real heroin! Gettu! Amma nee vaalga! 🙏
எங்கள் கோவை மகள் பேசுற பேச்சே தனி அழகு
தொடரட்டும் உன் தமிழ் பணி
வாழ்த்துக்களோடு
வாசன் பொம்மிசெட்டி
திருப்பூர்
கோயம்புத்தூர் அக்கா அவர்களுக்கு வாழ்த்துகள் நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் சாபக்கேடு
துப்புனால் தொடைச்சுகுவோம் movement 😝
😂
நாளைக்கு இதை வைத்து ஒரு விவாதமே நடக்குமே....இது போல் எல்லா மக்களும் கேள்வி கேட்க ஆரமித்து விட்டால் வேற எதை வைத்து தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவார்கள்..
அண்ணாமலை துணிச்சலான, சுத்தமான, எளிய மனிதர். அவரைப் போன்ற ஒருவரை தமிழகம் பார்த்ததே இல்லை. அண்ணாமலை IPS க்கு வாழ்த்துகள். நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம். அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திமுகவும், முதல்வரும் தனிப்பட்ட காரணங்களுக்காக செந்தில் பாலாஜியை ஆதரிப்பதும் அனைவரும் அறிந்ததே.ஊழல், கமிஷன், வசூல் என எல்லா இடங்களிலும் திமுக செய்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பொது பணத்தையும் தேச நலனையும் கொள்ளையடித்தார்செந்தில்பாலாஜி.மூத்த குடிமக்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் வரும் தேர்தலில் அண்ணாமலை IPS தூய்மையான நல்லாட்சிக்கு ஆதரிக்க வேண்டும். தயவு செய்து தமிழகத்தை ஊழல், கமிஷன் மற்றும் கலெக்ஷனில் இருந்து காப்பாற்றுங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி...
வீர தமிழச்சி பேச்சு அருமை 👌தமிழை வைத்து ஒருமையில் பேசுவது அருவருக்கதக்கது. தமிழை வைத்து வியாபாரம் செய்யும் காவாணி நாஞ்சில் சம்பத் .
Super Amma🔥🔥🔥🙏
இது போன்று அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் சபாஷ் அக்கா
அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி🙏🙏🙏🇮🇳
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
சூப்பர்
சரியான அடி,அருமை சகோதரி. வாழ்த்துக்கள் 🌹
யக்கோவ்.... சூப்பரு......... பிச்சுபோட்டீங்க போங்க..... 👍👍👍👏👏👏👏
Super super Arumaiyana Pathivu Great SISTER 👌👌👌👍👍👍
அம்மா திடீரென உணர்ச்சி வசப்பட்டு பேசியதில் பயந்து விட்டேன்
சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா நன்றி கா
வாழ்த்துக்கள் சகோதரி இதுபோல் 4 பேர் கேட்டால் தான் நாட்டைப் பற்றியும் நாட்டில் உள்ள நல்ல அரசியல்வாதிகளைப் பற்றியம் கேவலமாக பேசுபவர்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்
கேடி ராகவன் கையில் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த பொழுது கேடி ராகவன் இடத்தில் இந்த சகோதரி இந்த மாதிரி கேள்வி எழுப்பி இருந்தால் நல்லா இருக்கும். ஆனா அக்கா அப்பா சைலண்ட் மோடுக்கு போய் விடும்
@@jayaprakashp6227 கேடி ராகவன் கட்சியில் இருந்து விலகிட்டான்... மகளை திருமணம் செய்த மடையணை தலைவராக போற்றும் திருட்டு கும்பல் எப்போம் மாறும்....
இந்தாலு இதுக்கப்புறம் உயிரோட இருப்பான்னு நினைக்கிறீங்க. 😁😁😁
அருமை சகோதரி வாழ்த்துக்கள் மரியாதைக்குறிய தமிழிசை அவர்களை ஒருமையில் பேசியது தவறு வன்மையாக கண்டிக்கத்தக்கது நாஞ்சில் சம்பத்துக்கு என் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் 😡😡😡
Next BJP letter akka nenga..
People will not hear dmk dmk speeches dravida arasial will not cheat the public still more admk,dmk can't cheat the public ladies now started to understand both patties
அந்த ஆளுக்கு இதெல்லாம் உறைக்காது. எங்கே எலும்புத் துண்டு கிடைக்குதோஅங்கே ஓடும் பிராணி. துப்பினால் துடைத்துக் கொள்வான். மான ஈனம் இல்லாத ஈனப்பிறவிஇவன். தமிழித்திற்குஒருசாபக்கேடு.
Thanks Bass Good evening super sister Happy
👍சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்தமாதிரி நல்லவர்கள் இருக்கவேதான் உலகம் இயங்கி கொண்டுள்ளது
சரியான கேள்வி வாழ்த்துக்கள் 🤘🔥🤘
அருமை வீர தமிழச்சி 🙏
சூப்பரா பேசுறீங்க அக்கா 👏👏👍👍👌👌
நாஞ்சில் சம்பத்துக்கு சரியான செருப்படி கோவை வீரப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 👍👌🙏
Super
அருமையான பேச்சுக்காக நன்றிங்க அக்கா புத்திசொல்லங்க இந்த நபருக்கு
கொங்குநாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்👍👍👍👍
Ipdiey nottungada kongunadu ramnadu andha nadu indha nadu nu. Only one super one Tamilnadu
அண்ணா மலை ஒரு அரைவேக்காடு அவனுக்கு ஒன்றும் தெரியாது. தமிழிசை நல்லவுங்க அவுங்க தைரிரியமான பெண் அண்ணா மலை கோலை
வாய வாடகைக்கு விட்டு பிழைப்பை நடத்துபவன் அவனிடத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் மூஞ்சி மேல் காறி துப்புனாலும் துடைத்து விட்டு போய்விடுவான்
Correct 😄
Kevalamana manidhan.panathukaka etha vena pesuvar.
100 உண்மை.
@@jayasiriya4081 எப்படி காரட்டா சொன்ன
💯
😂😂 எலும்புகவ்வி சம்பத் Mind Voice:எந்த ஊரு காரியா இருப்பா இந்த கிழி கிழ்க்கறா😂😂🙈
😁
good speech, Mam.
எதிர்கால இந்திய ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் கவர்னர் madam அவர்கள்
Great👍👏 Coimbatore Lady.
Hat's off.
MJT
ஆளுநரை நீர் மதிக்க வேண்டாம் நாங்க உங்களை மிதிக்கனும் 😡😠😠
அட மதியில்லாதவனே.
Super amma வாழ்த்துகள் 💐💐💐💐💐👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐
That is one gutsy lady. Please represent us.
சிறப்பான பதிலடி,...
மிகவும் அருமை அக்கா.
நாஞ்சில் சம்பத்தை கிழித்து எடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
கோவை சூலூர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள் அக்கா...
ஆஹா என் மனசுல இருந்த பாரமே கொரஞ்சிருச்சி😂 வாழ்த்துக்கள் எக்கோவ்
சரியான பதிவு,,,
நாஞ்சில் சம்பத் நாவை அடக்கி பேச வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு
நன்றி பாலிமர் 💐🙏👍
வணங்குகிறேன் வீரமங்கையே
அருமை அருமை
வாழ்க வளமுடன்.
எங்கள் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்
Tamilachi ellada sanki
@@tvl319 Naanjil oru pachonthi😂
சரஸ்வதி தான் பேசுனது.
2:32 சூப்பர் பாயிண்ட் அக்கா...👌👏😂
பாலிமர் சேனல் அருமை வாழ்த்துக்கள் மற்றும் கோவை அக்காவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி 👍🙏
அருமை
Vera mari akka🔥🔥🔥