கண்கலங்கி பேசிய ராதாரவி | எங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க | MR Radha | Aadhan Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    கண்கலங்கி பேசிய ராதாரவி | எங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க | MR Radha | Aadhan Cinema
    #mrradha #radharavi #seeman #vijaysethupathy #Seemanlatest #Radharavilatestspeech #radharavispeech
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 372

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar ปีที่แล้ว +482

    சீமான் அண்ணாவின் பேச்சை நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...

    • @sanjayg763
      @sanjayg763 ปีที่แล้ว +15

      Ellarum athuku thaa waiting

    • @tamil1978
      @tamil1978 ปีที่แล้ว +11

      நானும்

    • @_Raj26
      @_Raj26 ปีที่แล้ว +7

      Eppo varum?

    • @rajarajan8044
      @rajarajan8044 ปีที่แล้ว +5

      Athukkaka eathina naala eamaththiranka

    • @sathyaraja6753
      @sathyaraja6753 ปีที่แล้ว

      ஓகே

  • @thamizhengalmoochu
    @thamizhengalmoochu ปีที่แล้ว +87

    ஐயா திரு.ராதாரவி அவர்களின் மிகத்தெளிவான,உண்மையான பேச்சு... இதை பார்க்கும்போது ஐய்யாவின் மீது மரியாதை கூடுகிறது. அரசியல் கட்சிகளை தாண்டி உண்மையை உறக்கப்பேசியுள்ளார். அண்ணன் திரு.சீமான் அவர்களை பற்றி ஐயா திரு.ராதாரவி பேசியது உண்மையிலேயே பாராட்டக்கூடியது. இதை பார்த்து நெகிழ்ச்சியடைந்தேன்.

  • @michealrajraj4529
    @michealrajraj4529 ปีที่แล้ว +42

    எம். ஆர். ராதா பேன்ஸ் இருக்கீங்களா 🙏

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m ปีที่แล้ว +209

    நாம் தமிழர் விவசாயி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அருமை அண்ணன் சீமான் 💪🌾🌴

  • @dhanapaldhana2744
    @dhanapaldhana2744 ปีที่แล้ว +124

    திராவிடர்களை எதிர்ப்பது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அண்ணன். பாரிசாலன் அவர்கள் தான் 🔥🔥

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k ปีที่แล้ว

      நண்பரே....
      திராவிடர்கள் என்ற சொல்லை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஏற்க மறுத்து விட்டது. தமிழ் நாட்டில் மட்டும் ஏன் திணிக்க வேண்டும் ??
      திராவிடர் என்ற போர்வையில் தமிழ் நாட்டில் தெலுங்கன், மலையாளி, கன்னடன் தங்கள் இனத்தை மாற்றி தமிழர்கள் என்று சொல்வதை ஏற்கவில்லை.
      நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் என்று தான் சொல்லுகிறோம். பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக வாழும் புற இனத்தவர் தங்கள் இனத்தை மாற்றி ஏமாற்ற வேண்டாம் என்று தான் சொல்லுகிறோம்.
      புற மாநிலங்களில் வாழும் தமிழர் தங்கள் அடையாளத்தை மறைக்காமல் தான் இன்றும் தமிழர்களாக வாழ்கிறார்கள்.
      மகாராஷ்டிராவில் தமிழர்கள் தாரவியில் அதிகம் வாழ்கிறார்கள். ஒரு MLA பிஜேபியாக உள்ளார். ஒண்ணரை கோடி தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள்.
      அதுபோல் இங்கு வாழுங்கள் என்று தான் சொல்லுகிறோம். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் ஒரு கவுன்சிலர் ஆக முடியாது.
      இங்கு வருவோன் போவோன் எல்லாம் தமிழை கற்றுக் கொண்டு தமிழன் என்கிறான். அதை தான் திராவிடர் என்று ஒரே வார்த்தையில் மறைந்து வாழ்கிறார்கள்.
      அதனால் தான் தமிழர் திராவிடர் அல்ல என்கிறோம்.
      இங்கு தஞ்சாவூரில் அண்ணன் கரிகாலன் என்பவர் தெலுங்கர் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். தன்னை தெலுங்கராக அடையாளப்படுத்தி கொண்டு தெலுங்கில் பிரச்சாரம் செய்தார். நாங்கள் அதை வரவேற்கிறோம். அவரின் பின்னால் ஐம்பதாயிரம் தமிழர்கள் வாக்கு செலுத்தி இருந்தனர். எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
      கருணாநிதி, காமாட்சி நாயுடு போன்ற ஆட்கள் தான் ஏமாற்றி வரலாற்றை பேசுவதால் நாங்கள் திராவிடத்தை வெறுக்கிறோம்.
      அவ்வளவே....
      நாம் தமிழர்

    • @mareesmuthees7209
      @mareesmuthees7209 ปีที่แล้ว +3

      யார்ரா அந்த பூரி🤣

    • @poovarasan7563
      @poovarasan7563 ปีที่แล้ว

      @@mareesmuthees7209 shuuuuu

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว

      Yaaru antha powder salamon ah

  • @kannankannan73
    @kannankannan73 ปีที่แล้ว +115

    அண்ணன் பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் 💪💪💪💪💪💪

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x ปีที่แล้ว +70

    நம்ம அண்ணன் பேச்சை வச்சி ஊறுகாய் மாதிரி குடுக்கிறது வெறுப்பா இருக்கு சீக்கிரம் போடுங்க ......❤️💛🙏🙏🙏🙏

  • @vineeth_sna
    @vineeth_sna ปีที่แล้ว +128

    சீமான் அண்ணா பேச்சிற்கு waiting 🔥

  • @karthiview118
    @karthiview118 ปีที่แล้ว +65

    Seemaan.........,😊😊😍

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +62

    மிக அருமையான பேச்சு🌷👌

  • @jp7309
    @jp7309 ปีที่แล้ว +43

    Seeman anna❤

  • @applearasu535
    @applearasu535 ปีที่แล้ว +53

    உண்மையில் ராதாரவி தைரியம் உள்ளவர்தான் 👌

  • @dineshkumar-kc4oz
    @dineshkumar-kc4oz ปีที่แล้ว +10

    சீமான் பேச்சுக்கு ஆவல்

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h ปีที่แล้ว +31

    ஐயா ராதாரவி அவர்களே உங்களைப் போல உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் எங்கள் தமிழ் தேசிய அரசியலோடு பயணிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @kumarayya9998
    @kumarayya9998 ปีที่แล้ว +75

    MR ராதா மிக அற்புதமான நடிகர் .. காமெடியிலும் வில்லத்தனமாகவும் அனைத்து பாத்திரத்திலும் அற்புதமாக நடிக்கக்கூடியர் ...

  • @kamal-st2mz
    @kamal-st2mz ปีที่แล้ว +6

    உண்மை பேசிய திரு.ராதாரவிக்கு நன்றி தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.தெலுங்கர்கள் மட்டும் அல்ல மற்றவர் கூட நிம்மதியாக வாழுங்கள்

  • @mhfetvsdvhu
    @mhfetvsdvhu ปีที่แล้ว +42

    அண்ணனின் பேச்சை சீக்கிரம் போடுங்க❤

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 ปีที่แล้ว +27

    Seeman anna speech podungappa...

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m ปีที่แล้ว +33

    அருமை அப்பா 👏

  • @m.g.selvam7725
    @m.g.selvam7725 ปีที่แล้ว +24

    சீமான் அண்ணா பேச்சை சீக்கிரமாக போடுங்க சார்

  • @abrahamsingh9139
    @abrahamsingh9139 ปีที่แล้ว +28

    We need seeman Anna speach

  • @arulgowtham5539
    @arulgowtham5539 ปีที่แล้ว +45

    அண்ணன் சீமான் பேச்சை பதிவிடுங்கள்

  • @velmurugan1479
    @velmurugan1479 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அய்யா . i am mr ratha, fen💕

  • @vlogzofmanish6881
    @vlogzofmanish6881 ปีที่แล้ว +9

    என் உயிர் அண்ணா ❤️❤️❤️

  • @TechFenixTamil
    @TechFenixTamil ปีที่แล้ว +83

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிருகளுக்கும் ஆன அரசியல் ❤️

  • @user-zh9yn3jb7v
    @user-zh9yn3jb7v ปีที่แล้ว +37

    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும்

  • @vishnuvaradhan3308
    @vishnuvaradhan3308 ปีที่แล้ว +13

    Waiting for Seeman Anna speech
    Release quickerly

  • @perumalk4840
    @perumalk4840 ปีที่แล้ว +4

    அய்யா
    MR.Ratha
    அவர்கள் மிக
    நல்ல மனிதர்....
    உண்மையை
    உண்மையாக
    பேசுவார்....
    யாருக்கும் பயப்படமாட்டார்..
    அவரது
    நேர்மை எனக்கு
    Rempa பிடிக்கும்

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +13

    ராதாரவி சாரின் உரை வழமைபோலல்லாது சிறப்பாகவுள்ளது.

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 ปีที่แล้ว +5

    திரு ராதாரவி அவர்களுக்கு தலை தாழ்ந்த நன்றியும் வணக்கமும் .

  • @muthukrishnan-xq2dm
    @muthukrishnan-xq2dm ปีที่แล้ว +23

    I support seeman sir, next cm sir

  • @manishdravid5717
    @manishdravid5717 ปีที่แล้ว +15

    எனது தந்தை தனது திருமணத்திற்கு முன்பு நடிகவேள் எம்.ஆர். ராதாவோடு இணைந்து நாடகங்களில் நடத்தவர்.பம்பாய் தமிழ் சங்கத்தில் நாடகம் போட்ட போது எம்.ஆர். வாசு அவர்களோடு ரயிலில் பம்பாய் சென்ற போது நடிகவேள் விமானத்தில் வந்ததாக எனது தந்தை கூறினார். "கலையப்பா" என்று பட்டப்பெயர் வைத்து எது தந்தையை நடிகவேள் அவர்கள் உரிமையோடு அழைப்பார் என சொல்வார்.நாடகத்தில் நடித்த புகைப்படங்களை எனது தந்தையின் உறவினர்கள் எடுத்து சென்று விட்டதாக சொன்னார்கள். எனக்கு எம்ஜிஆர்+நடிகவேள் நடிப்பு என்றால் உயிர்.

  • @sathishkumar-gh3xc
    @sathishkumar-gh3xc ปีที่แล้ว +19

    Waiting for seeman speech😍

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c ปีที่แล้ว +10

    தமிழர்களின் வரலாறு 💪 தமிழ் மொழி பாதுகாப்பு 💪 தமிழர்கள் ஒற்றுமை 🤝 பாதுகாப்பான வாழ்க்கை 💪 மண்ணின் வளம் 🥀🌲🌳⛰️ மக்களின் நலம் 💪💪💪💪♥️

  • @SOUNDAR17
    @SOUNDAR17 ปีที่แล้ว +14

    Waiting for Seeman sir speech.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +4

    ராதா ரவி ஐயா அவர்கள் ....காலத்தின் கட்டாயம் அறிந்து பேசி உள்ளது நிஜப்பாடு

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e ปีที่แล้ว +38

    சீமான் அண்ணா

  • @anandtamilkadhalan1353
    @anandtamilkadhalan1353 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு.....

  • @maaran9496
    @maaran9496 ปีที่แล้ว +34

    அண்ணன் 🔥👌👌👌

  • @rajasvision1808
    @rajasvision1808 ปีที่แล้ว +11

    I am waiting....

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 ปีที่แล้ว +5

    ராதாரவியின் பேச்சு அருமை. உண்மை

  • @balank21
    @balank21 ปีที่แล้ว +6

    அண்ணன் பேச்சு வரனும் விரைவில்

  • @vbtbala4558
    @vbtbala4558 ปีที่แล้ว +90

    நெருங்கி வந்துட்டீங்க அப்படியே எங்க அண்ணன் பேசினதையும் போட்டு விடுங்கள் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @dharmarasu8021
    @dharmarasu8021 ปีที่แล้ว +11

    எவ்வளோ கருத்து மாறுப்பட்ட கட்சியில் இருந்தாலும் ...
    அண்ணன் சீமான் கருத்தியல் ஐயாவை ஈர்த்து இருக்கிறது...
    👌👌👌
    சொல்ல நினைப்பதை தெளிவா சொல்லும் வல்லமை கொண்டவர்..👍

  • @gopigopinath1001
    @gopigopinath1001 ปีที่แล้ว +3

    Great speech Sir 😂😂😂

  • @nandhakumar570
    @nandhakumar570 ปีที่แล้ว +23

    So happy to hear radharavi appa"s speech. Heared so many secrets which we don't know about his father... So happy and proud to hear the real legend's history.... Nandhakumar from Coimbatore...

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +20

    Very nice 👍

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg ปีที่แล้ว +2

    எல்லா மேடை பேச்சிலும் பின்னாடி ஒரு பிகர் இருக்கு
    நல்லாதான் இருக்கு 🥰

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 ปีที่แล้ว +5

    Seeman 🔥💪💪

  • @thiyagarajanvinoth6933
    @thiyagarajanvinoth6933 ปีที่แล้ว +8

    I am waiting for seeman Anna speak

  • @subashsivashanmugam2322
    @subashsivashanmugam2322 ปีที่แล้ว +22

    Waiting for seeman speech

  • @albertantony3161
    @albertantony3161 ปีที่แล้ว +5

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥

  • @chinnavararumugam
    @chinnavararumugam ปีที่แล้ว +12

    உண்மைதான்

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh ปีที่แล้ว +5

    MR Radha 💞💞💞💞💞🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @parasuramparasuram9590
    @parasuramparasuram9590 ปีที่แล้ว +16

    I love MR ratha sir

  • @sivaparam
    @sivaparam ปีที่แล้ว +43

    Dear Radha Ravi we have lot of love and affection for you . We are not against Telugu or people. We just want to protect Tamil empowerment in Tamil Nadu for which it is created. I think, you should not feel alienated, but we should be together in this journey

  • @seenivasans6789
    @seenivasans6789 ปีที่แล้ว +4

    arpudam arpudam radaravi anna excellentspeech

  • @sabarinathan5880
    @sabarinathan5880 ปีที่แล้ว +9

    seeman speech🔥🔥🔥

  • @drsanthanakrishnan7858
    @drsanthanakrishnan7858 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவு அண்ணா தாங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை இதில் எந்த வித மாற்றமும் இல்லை நிச்சயம் நம் மக்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை என் உயிரினும் மேலான அன்பு தம்பி செந்தமிழன் சீமான் அவர்கள் நம் தமிழ் நாட்டின் முதல்வராக நிச்சயமாக வருவார் இது தான் நிதர்சனம் உண்மை காலம் கைகூடும் இது சத்தியம் நண்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @hilalkinghilalking6910
    @hilalkinghilalking6910 ปีที่แล้ว +3

    M.radah...all always ultimate

  • @ravanapadai2.060
    @ravanapadai2.060 ปีที่แล้ว +5

    அண்ணன் சீமான் பேச்சு வேகமாக போடுங்கள்

  • @varatharajvaratharaj9556
    @varatharajvaratharaj9556 ปีที่แล้ว +8

    தயவுசெய்து எங்கள் அண்ணன் பேசியதை போடுங்கள்

  • @kraptravelvlog9557
    @kraptravelvlog9557 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️Radharavi mass 👌👌👌

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +1

    கலைஞரும் அவர்கள் குடும்பமும் தமிழர்கள் இல்லையா என்று கேட்டவர்களுக்கு தெலுங்கானா ராதாரவி அவர்களே கூறிய இந்த காணொளி சமர்ப்பணம்...🙋🙋🙋

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz ปีที่แล้ว +9

    Seeman....

  • @vettayan7339
    @vettayan7339 ปีที่แล้ว +12

    I'm waiting for senthamilan seeman...

  • @tamil0553
    @tamil0553 ปีที่แล้ว +29

    அண்ணன் சீமானுக்கு Waiting

  • @samaran153
    @samaran153 ปีที่แล้ว +21

    வெளிப்படையாக நேர்மையாக பேசும் ராதாரவி இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர் ஆனால் பாலியல் ஜல்சா கட்சியில் இருக்கிறார்.

    • @user-eb8rt4jy2o
      @user-eb8rt4jy2o ปีที่แล้ว

      பாலியல் ஜல்சா செய்தது சீமான் தான். வீடியோ பாக்கலையா?

    • @jayakkumarr21
      @jayakkumarr21 ปีที่แล้ว +2

      Ippadi pesuvathhal thaan seeman MLA kooda aga mudiyavillai !! Vijayalakshmi ????...jalsa???😜😜

    • @user-eb8rt4jy2o
      @user-eb8rt4jy2o ปีที่แล้ว +2

      @@jayakkumarr21
      சீமான் அண்ணன்:
      ஏய் பொண்டாட்டி... உன் மாமன் நல்லவன் கிடையாது...
      விஜி அண்ணி:
      அப்பறம்?
      சீமான் அண்ணன்:
      ரொம்ப நல்லவன் 🤣🤣🤣

  • @ashok_ntk
    @ashok_ntk ปีที่แล้ว +5

    Seeman speach waiting

  • @saminathan6237
    @saminathan6237 ปีที่แล้ว +1

    அரிய தகவல்களை தந்தமைக்கு அண்ணன் ராதாரவி அவர்களுக்கு நன்றி

  • @eswaranptamil
    @eswaranptamil ปีที่แล้ว

    அண்ணன் ராதாரவி அவரின் தந்தை எம் ஆர் ராதா போலவே வெளிப்படையாக பேசுவது அருமை
    உங்கள் பேச்சு அருமை ராதாரவி அண்ணே

  • @yogarajd4977
    @yogarajd4977 ปีที่แล้ว +3

    அண்ணன் துண்டை போடுகிறார்😀😀 அடுத்து நாம் தமிழரில் பார்க்கலாம் 😜

  • @PRABU53
    @PRABU53 ปีที่แล้ว +10

    True speech sir

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo ปีที่แล้ว +2

    Super speech

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว +2

    றாதா றவி அவர்கள் பேசும்போது, அவரின் அப்பா வந்து நிற்கிறார்.

  • @muthun2491
    @muthun2491 ปีที่แล้ว +2

    👌👌👌👌💐💐💐💐ayya

  • @sunsenthilkumar6619
    @sunsenthilkumar6619 ปีที่แล้ว +4

    I want seeman speech no no no we want seeman speech

  • @eliahcharles6482
    @eliahcharles6482 ปีที่แล้ว +1

    அனைவரையும் உள்ளடக்கிய அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல்தான் இன்றைக்கு தேவைப்படுகிறது பேசிக் கொண்டே தான் இருக்க வேண்டும் இங்கே தமிழகம் பண்பட்ட அரவணைக்கின்ற அன்பார்ந்த எல்லா சமூகத்தினரையும் அனைத்து செல்லுகின்ற பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகம் என்று குறித்து பார்க்காத கலந்து போகின்ற ஒரு இடம் இங்கே பிரித்துப் பேசி வெற்றி அடையவே முடியாது கூட்டி கழிச்சு பாருங்க நான் சொல்றது சரியா இருக்கும்

  • @navashameedusan2777
    @navashameedusan2777 ปีที่แล้ว +2

    Hi Mr r.rave your wonderful speech 👍

  • @dmwmagesh3122
    @dmwmagesh3122 ปีที่แล้ว +2

    சீமான் பேசுவதை போடுங்களா

  • @321verykind
    @321verykind ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு

  • @kd2789
    @kd2789 ปีที่แล้ว +3

    Seeman🙏🏼

  • @sathishkumard9511
    @sathishkumard9511 ปีที่แล้ว +8

    Still waiting fr seeman.....

  • @prasannam8168
    @prasannam8168 ปีที่แล้ว +4

    Seema speech full video

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 ปีที่แล้ว +3

    எல்லா காணொளிகளை விட்ட பிறகு தான் அண்ணன் சீமான் அவர்கள் பேசுவதை வெளியிடுவார்கள் போல..

  • @murugamurugamuruga8529
    @murugamurugamuruga8529 ปีที่แล้ว +2

    தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும்

  • @bluemountain4834
    @bluemountain4834 ปีที่แล้ว

    இந்த ஒரு விழாவில் அனைத்து விடயங்களை நிருபித்துவிட்டார்கள்... 💯💯💯

  • @rajan6330
    @rajan6330 ปีที่แล้ว +6

    அண்ணன் சீமான் எங்கே

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h ปีที่แล้ว +15

    தமிழ் திரைத்துறையின் பொக்கிஷம் ஐயா ராதாரவி அவர்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @sabarinathan5880
    @sabarinathan5880 ปีที่แล้ว +3

    waiting for seeman speech

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว +1

    Such genuine speech.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖💖💖

  • @rammoorthy7458
    @rammoorthy7458 ปีที่แล้ว +1

    அண்ணன் சீமான் பேச்சு புதன் கிழமை காணொளி வெளியீடு

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm ปีที่แล้ว +8

    Ratha Ravi ...ayya vankkam...

  • @prasannam8168
    @prasannam8168 ปีที่แล้ว +5

    Seeman speech full video link pls

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o ปีที่แล้ว +4

    Ntk

  • @veralevel5712
    @veralevel5712 ปีที่แล้ว +1

    👌

  • @natarajan4164
    @natarajan4164 ปีที่แล้ว

    M.R.R avarin Nadagam
    Kuda paartha anubhavam
    Yenaku undu. Great actor.
    Yendrum nimirdhu nindravar

  • @user-fv8yw2yr7c
    @user-fv8yw2yr7c ปีที่แล้ว +6

    ராதிகா எங்கே, நிரோஷா எங்கே...

  • @karthim604
    @karthim604 ปีที่แล้ว +2

    ஆனால் M.R. Radah வின் வாரிசுகள் வரவில்லையே