இந்த மாதிரி கேள்வி கேக்குறவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்-Seeman Speech|MR RadhaTribute function

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    இந்த மாதிரி கேள்வி கேக்குறவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்-Seeman Speech | MR Radha Tribute function
    #seemanspeech #mrradha #mrradhadramas #mrradhamovies
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 84

  • @wisdom-jesus
    @wisdom-jesus 4 หลายเดือนก่อน +4

    MR ராதா அண்ணன் இருந்தால் எங்களுக்கு ஆதரவு நிச்சயம்

  • @pselvaraj6560
    @pselvaraj6560 9 หลายเดือนก่อน +4

    Tamilar..alluvam...tamilnadu..makkal..annivaruam..nalamudan..oentriai...valluvam....makkalion.unmai..theyindan....godplessyou..❤

  • @nathanrao8692
    @nathanrao8692 4 หลายเดือนก่อน +6

    Seeman Anan ❤❤❤❤❤🎉🎉

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai ปีที่แล้ว +5

    அனைத்துக்கும் அருமையான தருணம் காத்திருக்கிறது அதை அடைந்து விட்டால் அண்ணன் சீமான் அவர்களின் புரட்சி வெல்லும் அது மாயவரம் மண்வாசனை youtube சேனலும் சொல்லும் பாருங்கள் உறவுகளே!

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 ปีที่แล้ว +10

    Mr.Seeman is the rising icon of World Politics, socio-economic and political reformist, saviour of poor and downtrodden people, a true, honest and perfect revolutionery Tamil leader. His fabulous visionery speeches for the welfare of all the living beings on the earth attract the common mass to join hands with Naam Thamizhar Katchi. He has all the qualities to be elected as Chief Minister of Tamil Nadu. Victory to NTK. Naam Thamizhar!

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z ปีที่แล้ว +12

    நாம் தமிழர் தூத்துக்குடி 🎉❤புகள்வணக்கம் 🎉❤

  • @kumarasivana
    @kumarasivana 9 หลายเดือนก่อน +7

    Seeman💯👌 super👌 நாம்தமிழர்

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +18

    MR ராதாவின் திமிர், சேட்டை, மடமையை குத்தி கிழித்தெரியும் அவரின் அற்புதமான சொல்லாடல் - வசனம், அனைத்தும் மக்களை கவர்ந்தவை!

  • @dwarakanathps8849
    @dwarakanathps8849 ปีที่แล้ว +2

    Annan humayun vazthukkal ayya oru naal ungal kanavu niraiverum. Kalathil vuridhiyodu kalamadungal kaalam ungalukku vetriyai parisaga kodukkum.

  • @R.K762
    @R.K762 3 หลายเดือนก่อน

    சிமான் அண்ணா 🔥🙏

  • @chiyaanashok1859
    @chiyaanashok1859 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் தமிழ்நாடு❤

  • @allinfunforjoy
    @allinfunforjoy ปีที่แล้ว +8

    💪 நாம் தமிழர் ❤

  • @R.K762
    @R.K762 3 หลายเดือนก่อน

    சீமான் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 หลายเดือนก่อน

    Congratulations

  • @Maheshwari1993-hs7qo
    @Maheshwari1993-hs7qo 9 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் திருநெல்வேலி

  • @senthilkumar5536
    @senthilkumar5536 ปีที่แล้ว +20

    நாம் தமிழர் பரமக்குடி சட்டமன்ற தொகுதி

    • @jpkp3201
      @jpkp3201 3 หลายเดือนก่อน +1

      👏👏👏நானும் பரமக்குடி...👍👍👍

  • @sathiyaperiyasamy227
    @sathiyaperiyasamy227 9 หลายเดือนก่อน +1

    #VOTE for Agriculture🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 pathugappom mannai Naam Tamilar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyane6835
    @karthikeyane6835 2 หลายเดือนก่อน

    intha பேச்சு பலமுறை கேட்டாலும் சாலிகாது

  • @abidrivingvlogspy012
    @abidrivingvlogspy012 ปีที่แล้ว +2

    நான் தமிழர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி

  • @kathirvelu2635
    @kathirvelu2635 9 หลายเดือนก่อน +6

    ❤❤❤ அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் வணக்கம் ராதா ரவி அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லிவிட்டார் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள் செந்தமிழ் சீமான் கூறுவது உண்மைதான் தமிழ்நாட்டை தமிழன் ஆழ்வது மற்றவர்களுக்கும் நன்மையே பயக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 2 หลายเดือนก่อน

    🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏

  • @denasegaran9180
    @denasegaran9180 ปีที่แล้ว +16

    🇲🇾💪🇲🇾💪🇲🇾💪 NTK

  • @murugesans5123
    @murugesans5123 10 หลายเดือนก่อน +2

    நாம்தமிழர் தமிழ்நாடு

  • @sureshr1660
    @sureshr1660 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anbuanbu3531
    @anbuanbu3531 ปีที่แล้ว +9

    seeman look like veelu prabgaran brother

  • @balrajraj1326
    @balrajraj1326 28 วันที่ผ่านมา

    🎉

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 3 หลายเดือนก่อน

    ஆமாம். முன்னாள் இயக்குனரைத் தலைவன் என்று சொல்லுங்கள்.

  • @vellimalail1158
    @vellimalail1158 3 หลายเดือนก่อน +1

    எம்மார்ராதவின்புகல்பாடசரியானவர்சீமான்

  • @prasannapichu6005
    @prasannapichu6005 ปีที่แล้ว +12

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @jamesedward4746
    @jamesedward4746 ปีที่แล้ว +2

    Namma enga irunthu vantheenga bro 😅

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 หลายเดือนก่อน

      என்ன பண்ணுரது உங்கள் மாதிரி சினிமா பைத்தியங்கள் இருக்குரப்போ. சினிமாவில் இருந்து வந்தா தானே உத்து பாக்குராங்க

  • @rahulkamaraj3116
    @rahulkamaraj3116 ปีที่แล้ว +5

    👏👏👏❤️

  • @jothiraja5522
    @jothiraja5522 3 หลายเดือนก่อน

    அண்ணா பெரியர் பெயரை சொல்ல வேண்டாம்

  • @loganathandaya5448
    @loganathandaya5448 ปีที่แล้ว +2

    Jocker😂😂 At is best

  • @darshanharish8415
    @darshanharish8415 ปีที่แล้ว +1

    Oh vetrimaran dialogue ah nadigargala thalaivar slakudathu

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 3 หลายเดือนก่อน

    வாங்குற பத்து ஓட்டு பதினைந்து ஆகும். கோட்டையைப் பார்த்து கொட்டாவி தான் விட வேண்டும்.

  • @Deepan0121
    @Deepan0121 3 หลายเดือนก่อน +1

    அப்போ நீங்க யாரு 😂

  • @shibivarun7535
    @shibivarun7535 ปีที่แล้ว +3

    👍🏽👍🏽👍🏽👍🏽👌🏻👌🏻👌🏻

  • @gmariservai3776
    @gmariservai3776 9 หลายเดือนก่อน

    நீங்க வந்து எதை, எதை செய்யப் போகிறீர்கள்?
    அதற்கே நிதி பத்தாது?
    அப்படி சொல்லி வருகிறீர்கள்.

  • @jokergaming8768
    @jokergaming8768 ปีที่แล้ว +10

    நீயும் நடிகன் தான் சீமான்

    • @Maheshwari1993-hs7qo
      @Maheshwari1993-hs7qo 9 หลายเดือนก่อน +1

      பேருக்கு யேத்த ஆளு ஜோக்கர் நீ thaandaa எங்க அண்ணன் மாஸ் டா

  • @vijisamy9082
    @vijisamy9082 8 หลายเดือนก่อน

    Anbumani is also good they are also fighting for ppl

  • @gemini166
    @gemini166 ปีที่แล้ว

    Nadigarum thalaivan ila
    Director um thalaivan ila

  • @jaipubg1210-sq1dv
    @jaipubg1210-sq1dv 10 วันที่ผ่านมา

    ..

  • @benjeevan9371
    @benjeevan9371 ปีที่แล้ว

    Dubukku ..appo nee yaaru. Unne mattu thalaivarunu koopidalama ?

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 หลายเดือนก่อน

    😂😂😂

  • @doctormd1719
    @doctormd1719 ปีที่แล้ว

    So seemaan ji is nadikar only. Not thalaivar or what???

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +4

    சீமான் நீ நடிகன்

  • @benjeevan9371
    @benjeevan9371 ปีที่แล้ว +1

    Appo director unne Thalaivarnu sollalaama..dubukku

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 ปีที่แล้ว +5

    1. Seeeman. 5000 crores property.
    2. Seeman gave the MP seat to his brother-in-law in law in 2019 election. This is family politics.
    3. Vijayalakshmi. Case.
    4. Aamai Kari
    5. AK 57
    6. GETTING SUITCASE FROM PJP.

    • @malayaperumal2707
      @malayaperumal2707 ปีที่แล้ว

      797😊77😊😮😮😮😮😮😮😮

    • @malayaperumal2707
      @malayaperumal2707 ปีที่แล้ว

      😢😮😮😮😮😮😮😅😢😮o9😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😢😮9😮😮o😮😮😮😮😅😮😮🎉😅😮😮😮😮😮😮😮😮7😮😮😮😮

    • @senthilkumarpanneerselvam6657
      @senthilkumarpanneerselvam6657 ปีที่แล้ว

      @@malayaperumal2707
      Dai type the Smiley properly. In the middle numbers are coming take this 🖕

    • @jayasankar5756
      @jayasankar5756 ปีที่แล้ว +1

      How u know this money?That mean u counting this money

  • @ShamugamShamugam-ri1xd
    @ShamugamShamugam-ri1xd ปีที่แล้ว +2

    Siman yaaru nadikar director 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TheAbimannan
    @TheAbimannan ปีที่แล้ว +1

    Kelippa

  • @ChandruChandru-dt8zo
    @ChandruChandru-dt8zo ปีที่แล้ว

    Nee mattum dhan sirikira.

  • @limbugyankishan9030
    @limbugyankishan9030 ปีที่แล้ว +2

    Sago be blessed. ….

  • @niteen754
    @niteen754 ปีที่แล้ว

    சினிமா டைலாக் பேசாதடா நீ ஒரு நடிகன் தாண்டா நீ சினிமாவில் இருந்துதாண்டா வந்த

  • @user-xf4ef1nn1g
    @user-xf4ef1nn1g ปีที่แล้ว

    Weste ivar valkai ippadiye poghum

  • @user-wm9uu8jw5f
    @user-wm9uu8jw5f 3 หลายเดือนก่อน

    திரு. சீமான், நடிகர்களை தலைவர் என்று சொல்லாதீர்கள் என்று சொன்னால் நீங்கள் யார்? நீங்களும் ஒரு நடிகர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
    மற்ற விஷயம், நீங்கள் அவ்வப்போது உங்கள் வார்த்தைகளையும் உங்கள் கோட்பாட்டையும் மாற்றுகிறீர்கள். 15, 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்கள் நாத்திகன் என்று சொன்னீர்கள். சில வருடங்கள் கழித்து முருகன் கடவுள் உங்கள் தாத்தா என்று சொன்னீர்கள்.
    தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன் சொன்னீர்கள். இப்போது முதலமைச்சர் மட்டும் தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், மற்ற அமைச்சர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்றால் பரவாயில்லை. உங்கள் தத்துவம் என்ன மனிதா?
    உங்கள் வசதிக்கேற்ப பேசுகிறீர்கள். தமிழ்நாட்டை முழுமையாக தமிழர்கள் ஆள வேண்டும் என்றால், சட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும். அப்போது உங்கள் மாமனாரும் தமிழக அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். காளிமுத்து தமிழர் அல்ல.
    தென்னிந்தியாவின் புவியியல் பற்றிய சரியான அறிவு உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளை மலையாளிகள், தெலுங்கு மற்றும் கன்னடர்கள் சென்னை உட்பட ஆக்கிரமித்திருந்தனர். இது மெட்ராஸ் ராஜதானி என்று அழைக்கப்பட்டது.
    அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் சில இடங்களில் தமிழர்கள் ஆக்கிரமித்திருந்தனர். உதாரணமாக இன்று திருப்பதி ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தாலும் உண்மையில் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புவியியல் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டபோது தலைவர்கள் திருப்பதியை அந்த நிலங்களில் வசிப்பவர்களுடன் ஆந்திராவுக்கு அளித்து, சென்னையை தமிழ்நாட்டுடன் சேர்த்தனர்.
    எனவே தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள், கன்னடர்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம். அவர்கள் தங்கள்
    தாய்மொழியுடன் தமிழையும் கற்று, தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். உதாரணமாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எம்.ஆர்.ரதா மற்றும் பலர்.
    உங்களுக்கு வரலாறு தெரியாவிட்டால், கற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் மௌனம் காக்கவும். உங்கள் அரசியல் லாபத்திற்காக கடந்த காலத்தை அறியாத அப்பாவி இளைய தலைமுறையை ஏமாற்றாதீர்கள்

  • @Kayalfishermen999
    @Kayalfishermen999 ปีที่แล้ว +3

    ஆமா இது என் நாடு என் மலை என் குலம்
    எல்லாத்திலேயும் நான் தான் வித்து துன்ப கேரளாக்காரன் இங்க வந்து என்னுடைய ஊரு
    சொல்லுறான்

  • @suguthangam6510
    @suguthangam6510 ปีที่แล้ว +6

    இந்த தெருபொருக்கி யாரு

    • @noonaf1018
      @noonaf1018 ปีที่แล้ว +2

      தமிழினத்தின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் சீமான்.

    • @masscvf6094
      @masscvf6094 9 หลายเดือนก่อน

      Maatumoothirakudikira 199umpura unaku ena mairada theriyum...

  • @sundarrajan2476
    @sundarrajan2476 ปีที่แล้ว +3

    ஏன்டா லூசே எம் ஆர் ராதா சிலை வைப்பேன் என்று சொல்றே அவர் தமிழரா டா இது பச்சோந்தி தனமில்லை

  • @Kayalfishermen999
    @Kayalfishermen999 ปีที่แล้ว +2

    அப்போ இவர் நடிகர் இல்லையா ஓ நடிகருக்கு எடுபிடி எடுபிடி வேலை
    பார்த்தவர்

    • @jinishevergreen6373
      @jinishevergreen6373 ปีที่แล้ว +2

      உபி

    • @Kayalfishermen999
      @Kayalfishermen999 ปีที่แล้ว

      ஆமா உங்க அண்ணன் வந்து
      எல்லோருக்கும் உபி தான்

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg ปีที่แล้ว

    டேய்.சோறுதிங்கிறியாபீ
    திங்கிறீயாசீமான்

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர்❤