சத்தியமா சொல்றேன்...இரண்டு பேருமே Script இல்லாம காமெடி பன்னிட்டு இருக்க மாதிரியே இருக்கு.ஆனா ஒன்னு...ஒன்றுக்கு ஒன்று சலித்தது கிடையாது என்பது மட்டும் உண்மை!
மீடியாவில் இப்படி ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கும் தைரியம் எங்க முக்தர் சார் தவிர வேறு யாருக்கும் இருக்காது. சூர்பர் முக்தர் சார். இது சிரிப்பாக இருந்தாலும் மறைந்திருக்கும் உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சி வெற்றி சிறக்க வாழ்த்துக்கள் முக்தர் சார்.
நல்ல காமெடி. இரண்டு பைத்தியங்கள் இன் கலந்துரையாடல் ரொம்ப நகைச்சுவை ஆக இருந்தது.இந்தமாதிரி பைத்தியங்களின் காணொளி அடிக்கடி ஒளிபரப்பான ஆல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
காமாட்சி நாயுடுக்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்... படம் கண்டிப்பாக காமெடி ஹிட் ஆகும் 😁😁😁
சூப்பர் முக்தார் சார்.. செம்ம சிரிப்பு 😂😂😂😢😢😅
முக்தார் நன்றி ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன் இதை பார்த்த பிறகு மனம் லேசாகிவிட்டது
நல்ல காமெடி. இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டு இண்டர்வியூ பண்ணுங்க.ஐ ஆம் ஹேப்பி.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது பாஸ் அருமை!! 😂😂😂😂
நான் எப்படியோ உன்கிட்ட வந்து உக்காந்துட்ட
நீ என்னைய எப்படினாலும் தோல உறிஞ்சி தொங்க உட போற எப்படினாலும் தொங்க உடு பாக்கலாம் 😁😁😁
அருமை அருமை சிரிப்பை அடக்கமுடியல சாமி
உண்மை உண்மை😂😂😂
சத்தியமா சொல்றேன்...இரண்டு பேருமே Script இல்லாம காமெடி பன்னிட்டு இருக்க மாதிரியே இருக்கு.ஆனா ஒன்னு...ஒன்றுக்கு ஒன்று சலித்தது கிடையாது என்பது மட்டும் உண்மை!
Both are Dangerous fellow.
முக்தார் செய்கிறாரோ இல்லையோ ஆனா நீ நல்லவே செய்றய்யா kptroll 😂😂😂😂 ultimate edit 🎉🎉🎉
வேற லெவல் 😂😂😂
வடிவேலு என்னடா வடிவேலு. எங்க கோமாட்சி தான்டா ஸ்டார்.
செம்ம combo 😂😂😂😂😂
Very Enjoyable Content this is... Mukthar Rocks...🥳🥳🥳
How r u.... 😆 கோமாட்சி சூப்பர் இங்கிலிஸ் பேசுவாரு.... 😂😁
சிரிப்பு அடக்க முடியல.. நம்ம ஆளு H. ராஜாவுக்கே tough குடுக்குறாரு..
மீடியாவில் இப்படி ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கும் தைரியம் எங்க முக்தர் சார் தவிர வேறு யாருக்கும் இருக்காது. சூர்பர் முக்தர் சார். இது சிரிப்பாக இருந்தாலும் மறைந்திருக்கும் உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் முயற்சி வெற்றி சிறக்க வாழ்த்துக்கள் முக்தர் சார்.
மீம் கிரியேட்டர்களையே மிஞ்சிவிட்டார் நம்ம காமாட்சி தாத்தா.. 😂😂😂😂😂😂
Part 2 3 4 5 podunga brooo #mukthar Anne😂😂😂nenga verra level
Waiting for NXT part 😂😂😂
தல சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா பாேச்சி யா🤣🤣🤣
Yevana yella yara thalaibar akkinadu
மாத்திரை வாங்கி வாயில்....
யப்பா டேய் சிரிப்பை அடக்க முடியவில்லை
புரை ஏறிபோச்சு😂😂😂😂
Climax ultimate😂😂😂
One of the best hilarious interviews of Mukhtar - to be preserved and viewed whenever you are depressed.
Super 🎉🎉🎉🎉.😂😂😂😂
நல்ல நகைச்சுவை ஊடகம்.
எப்பா சிரிப்பு அடக்க முடியல😊😊
Better than a movie comedy😂
Superb KP sir I like you
Siripa adakka mudiyala😂😂😂😂
ஐயா முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ரொம்ப நாளைக்கு அப்புரம் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்த கானோலி 😂😂😂😂😂 அருமை 🎉🎉🎉🎉
அய்யோ முடியல😂😂😂😂
Absolutely no respect 😀😊🤣😂
Too good. This will be an epic interview. Would love to subscribe to your channel. By the way was he prepared for this un announced trap 😂
எல்லாம் மனித ஜாதி தான் 👌🏻👌🏻
Thalaivaa vera level
Semma kalai ayo vayeru valikuthu sirichi srichi😅😅😅😅
நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு எல்லாரையும் மிஞ்சி விட்டான் கோமாட்சி.....
Nalla comedy 😂😂😂
நல்ல காமெடி. இரண்டு பைத்தியங்கள் இன் கலந்துரையாடல் ரொம்ப நகைச்சுவை ஆக இருந்தது.இந்தமாதிரி பைத்தியங்களின் காணொளி அடிக்கடி ஒளிபரப்பான ஆல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Please more video i want like this for my tress buster please this uncle is funny
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பேட்டி.
👍முக்தார்
Semma 😂😂😂😂
ஒரு குழந்தை பிள்ளையைக் கூப்பிட்டு வச்சு ஏன்டா இவ்வளவு கொடுமை படுத்துச்சு
How r u fantastic comedy
இதுபோல் வாழ்க்கையில் சிரித்ததே இல்லை...
மனமே லேசாகி விட்டது சிரித்து சிரித்து..😂😂
😂😂😂😂😂😂அய்யோ அய்யோ அய்யோ😂😂
😂😂😂😂😂😂😂😂 from starting until end 😂😂😂😂😂😂
Super sir super sir super sir super sir super sir super sir super sir super sir super
அடுத்து கடவுளின் புது அவதாரம் பூரணி அவர்களை ஒரு நேர்காணல் செய்தால் நல்லா இருக்கும்
சூப்பர் இண்டர்வியூ. கொமாட்சி ரெம்ப நல்லவர்.❤ பாவம். மு
க்தார் திறமைசாலி. சந்தேகமில்லை.❤
தாறு மாறு தக்காளி சோறு😂
முக்தார் மாமனிதர் 🙏🙏🙏🙏🙏
ஆனா உங்களுக்குனே கன்டென்ட் குடுப்பாங்க போல😂😂😂😂😂
ஒருமையில் பேசுறான் கோமாட்சி😡
Sirichu sirichu mobile la kela potuten.😂😂😂
எனக்கு என்னவோ இவரு மரண வாக்குமூலம் தர மாதிரியே இருக்கு
seems like a comeback for Mukthar... :)
Komatchi fans😂
தல சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது....😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஆனாலும் ஐயாக்கு பொருமை அதிகம் தான் 😂😂😂😂😂
சாமி சிரிப்பா அடக்கெமுடியல 👏👏👏👏👏👏👏
கள்ளம் கபடம் தெரியாதவர் கோமாட்சி நாயுடு.
Good job
Komatchi.. Ha ha.. Super interview ok.. Mukthaar super👊?? Rao &Naina.. Swamys attacks🔫👊 really fantastic👍😻👍
Super
2001 இந்த ஆளு மாநாடு எல்லாம் போடவில்லை. சும்மா பேசிக்கிட்டுதான் இருந்தார்
கோமாட்சியை கதரவிட்டதற்க்கு நன்றி சிரிப்பு தாங்கள
உனக்கு கொழும்பு கூடிப்போச்சு...என காமாட்சி சொல்லும் போது...😁😁😁
Bro samma comedy 😄😄😄. Super bro.
Super..kp
6:43 to 6:54😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Semma stress free interview.
திராவிட கோமாச் காமெடி சூப்பரோ சூப்பர்
அவன உற்றுங்கப்பா மனநிலை பாதிக்கப்பட்டவன் போல
Mutiala Da daiii 😂😂😂😂😂😂
முத்தாருக்கு சரியான சோடி அவனுக்கும் மண்டையில் களிமண், இவனுக்கும் களிமண்,
சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣
@@rapstank2350bharata prime minister Modiji not poruki mukhtar
முக்தாருக்கு இவரை விட்டா ஆளில்ல.!😂😂😂😂
கோமாட்சி நாயுடுக்கு முக்தாரை விட்டா ஆளில்லை..🤣🤣🤣🤣
Semmmmmma sirippu na no😂
😂😂😂😂 super
மாஸ்
💯 super duper comedy
இது பேட்டியாகவே தெரியவில்லை பிராங்க் வீடியோ மாதிரியே தெரிகிறது. காமாட்சி நாயுடுவின் பேட்டியும் அப்படித்தான் இருக்கும். இருக்கும்
14:27 செம்ம க்ளிப்
6:51😂😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
சிரிப்பு அடக்க முடியலடா சாமி😅😅😅😂
I can't control my self
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மூச்சு தொலைக்கிதே 🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Mukthar super interview 😅
முடியலடா சாமி 😂😂😂😂
Daii sirichi sirichu valikuthu
Komatchi 😂😂😂
👍👍👍
Mukthaar nandri romba naal kalichi nalla sirichen
Soooper nga kasnnu ...
Pls mukthaar anna 1times interview to seemaan
Very good comedy movie
Best comedey
நல்ல அரசியல் காமெடி 😂😂😂😂😂
முக்தார் ஏற்கனவே இளிச்சவாயன தேடுவான் 🤔நீயே வந்து மாட்டிட்ட கோமாட்சி🦌 சாரி காமாட்சி நாயுடு