இதுபோன்ற இயற்கை மற்றும் நமது பழமையான உணவு பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு உரைக்கும்படி எடுத்துரைத்தமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...... வாழ்க வளமுடன் பல்லாண்டு! பல்லாண்டு!!
sri lankala oru orrange 300 rupees . oru madulam 650 to 800 carraot and beetroot price ok than but juice potelamm kudikka umma vida matta. egda oorla panakaran ku than alagu akka
இந்த வீடியோ பார்க்கிற யாராவது இதை முயற்சி பன்னிட்டு ஒரு மாதம் கழித்து சொல்லுங்கள்... 30நாட்கள் தினமும் ஒரு டீஸ்பூன் முருங்கை கீரை பொடியை ஒரு glass தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்து வாருங்கள்... 31வது நாள் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை Commentல சொல்லுங்க...கருப்பாய் இருந்த நானே வெள்ளையாயிட்டேன்..முகத்தில் எந்த முகப்பருவும் இல்லை,என்னை தூங்குமூஞ்சி என்று கிண்டல் செய்தவன் எல்லாம் இன்னைக்கு முகத்துல என்ன பூசி இருக்கன்னு கேட்குறாய்ங்க..😂😂💯 உண்மை...இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வோம்...கண்ட cream வாங்கி மூஞ்சில பூசி காசை கரியாக்காமல் இதை முயற்சி செய்து பாருங்கள்...ஒரு நாளுக்கு 100ரூ மாதம் 3000₹ செலவு செய்து பெறும் அழகை வீட்டில் இருக்கும் முருங்கை கீரை வைத்து அதிகபட்சமாக 15₹ ஒரு கட்டு வாங்கி நிழலில் காயவைத்து பொடி செய்து கொள்ளலாம்...கேரட் பீட்ருட்டில் இருக்கும் சத்தை விட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது
Nan fast food eduthukurathu ila.. Monthly once than.. Nan pure veg.. Junk food and snacks athigama sapda maten.. Hotel sapadu sapda maten.. Epayathu than athum.. Nenga solura mathiri vtu sapdu than.. Kandipa en sapatu la veggies ilama irukathu.. Fruits konjam eduthukuren.. But nuts sapda maten daily eduthukura alavu vanga mudiathu.. But dates sapduven.. Ivolo panren analum enaku thopai iruku athukuda vidunga period pain thanga mudiala.. Enaku regular period than athula apadi ethum pblm ila analum vali matum athigama iruku.. Yarum ithuku matum reason um sola matikuringa solution um thara matikuringa.. 😢
Middle class nambala mathiri illa..... Yengala mathiri..... Neenga illa sister 👍
Avanga middle class la erunthu than high class annnanga
Correct
Neengalum try panni hard work panninga nahigh class aguveenga
@@fishfish300.... Athu yeppadi ma ungalukku theriyum... Neenga avunga pakkathu veeda illa... Unga mama ponna... Naa yethum thappa sollala.... Nambala mathiri middle class"nu sonnathu yenakku pudikila avlothan... ,🙏
@@rampranitha7867 hard work than pantrom... Aana safety panna mudiyala... Kolla adicha than safety panna mudiyum pola 😂😂😂... Mudiyala pa
Adra adra adra😂😂😂😂
அழகான அர்த்தமான பேச்சு 😊
அருமையான பதிவு மேடம் ❤❤❤
Alaga kili pillaiku soldra mathiri solluringa ❤ romba nandri 🙏
இதுபோன்ற இயற்கை மற்றும் நமது பழமையான உணவு பற்றி இன்றைய இளைய தலைமுறையினருக்கு உரைக்கும்படி எடுத்துரைத்தமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ......
வாழ்க வளமுடன் பல்லாண்டு! பல்லாண்டு!!
ஏன் இது தெரியாதா
இது ஏற்கனவே இளைஞர்களுக்கு தெரியும்
சிஸ்டர் 🙏 உங்களை போல் யாரும் சொல்ல மாட்டாங்க. நீங்க எளிமையான, ஹெல்த்யா டிப்ஸ் நிறைய சொல்றிங்க. நன்றி நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🤝🤝
எல்லாம் சரிதான் ஆனால் நீங்க நடுத்தர குடும்பம் சொன்னிங்களே...அதை நினைத்தால்😂😂😂
😂😂😂😂😂,,,,,, oarudu sharmika
Apa middle class ungala maathirinu solli irundha,,,, ivangalukku evlo thimirunu solli iruppinga
@@Sakthi-yn6uo100 true
Super mam great explaination
Unmaithan Mam..❤
Super information.❤
Congratulations ❤
மிகவும் பயனுள்ள உண்மையான தகவல்
Good logic point 👌🙏❤️
பாடிய சுதியை கவனித்தீர்களா, middle class na "nambala maari". Enna uruttu 😂😂😂
😂😂😂 super pa
@EshwarMoorthy-n7c 🤗🤗🤗
அவங்க சொல்லுற நல்ல விஷயத்தை கவனிங்க.,,😂
Ennathan sonnalum avanga doctor
@DhanalakshmiA-nb5wh atha than nanum solren🤗
நீங்க க்ரேட் மேடம் உண்மை 💯 உண்மை 😊
எப்படிங்க இப்படி.. சூப்பர் மா எனக்கு உங்களை ரெம்பபிடிக்கும் கண்டிப்பாக பாலோ பன்றமா நன்றி 😊
Valzha valamudan. Thankyou mam 👍🏻. Unga speech&dailoug 👌🏻👌🏻mam
Neegaaa solraa ellaamay nan try pannaa start panniten siss,2 years sa continue va follow panren,enthaa video paakkum poothu Naanum nalla sapatu sapataranu feel aaguthu thank u sooo sis,unga videos paakaa aarambichathugu apparam no white sugar no bisket,only seykku oil, sprouted thaaniyam, friuts , vegetable evalooo add pannikaren cooking la, before 2 years,mean kuzhambu,era kuzhambu, rasam,eppadithaanerukum,rice thaa athigamaa etuthugaramathiri erukum,athuthaa nalla sapatunu ninaichitu erunthaaa eppathaa theyrithu,appadi sapatagutathunu,thankkkk u dear sis❤❤
🎉🎉
அப்பா இப்படி எல்லாம் எப்படி மேடம் சூப்பர் 🎉🎉🎉
சிறப்பான அறிவுரை டாக்டர். விலை கொஞ்சம் நீங்கள் சொல்வதை விட அதிகம் இருந்தாலும் நல்ல கருத்துக்கள்
Vera mari... ❤ romba correct ah sonnenga....
We are mostly spending for unwanted and unhealthy foods.
Your receipe dryfruit juice really helpful👍Thank you
That's true madam thanks 👌👍💐❤️🌹🙏
Meaningful speech 👌
இந்த நொடி வரை வெளியில் இருந்து உணவுகள் தொட்டது கூட கிடையாது அம்மாவை தாண்டி நம்மில் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை வாய்ப்பில்லை❤❤❤❤
Anaa antha amma va thirumba athe maari paathukka evanu iruka maataan. Summa அம்மா அம்மானு penaatha vendiyathu.
@Anu-hy2rb நீங்க சொன்ன மாதிரி பிணத்துறதுக்கு ஒரு நாள் வரும் அது வரைக்கும் கண்டிப்பாக பார்த்துக் கொள்வேன் நன்றி கடன் ஒன்னு எல்லோருக்கும் இருக்கும் 🧭
Great words doctor 🎉🎉
Ungala enaku romba pidikkum
நீங்க மிடில் கிளாஸா 😇அப்போ நாங்க
We.are under below poverty line
Akka inthe motivation thaa engule mathuri youngster ku teve 🫡thank you so ka,keep updating us more👏👏👏
Super tips thank you mom
Ninga ena thaan சொன்னால் it's true mam panakkaravanga alagaa thaan irukkanga because panam
Correct.... Avanga veetla workers erupanga nama veetu velai ellam saptu oily face tired agitu erukom
Really great mam❤❤❤❤❤
Mam neega solluradu correct but naga neega sonna duku kuda kasu illa but how? Really only rich people beauty
Shaved face hair ku sollunga sis 😢😢😢😢
Louv❤ you madam . Romba azhaga pesirenga
Vara level❤😊
Vera level mam God bless you ❤❤
பணகரங்க மட்டும் azhagunu enaku தெரியாதுங்க madam but Neenga அழகு nu yenakku nalla தெரியும் madam
Semm semmm semmmmma super 👌❤❤❤❤my dear Dr sisy sherrruu ❤❤❤❤ stay blessed
I learned a lot of good habits from your channel mam ...❤
நான் 15 வருசமா ஹோட்டல் food தான் அதும் 3 ஸ்டேட்ஸ் மாத்தி மாத்தி...எல்லா district சாப்படும்
Enakku என்ன பிரச்சினை காத்திருக்கும் 😂😂❤❤😢🎉
Super mam your advice is very nice & smart
இல்லமா காசு இருந்தா காக்கா கூட கலர்ராயிரும். சூப்பரா சொன்னமா❤
ABC powder use pannalama mam
Can you plz reply me Mam
You just making me inspire each single day doctor...💙
Superma neenga vera level very good advice
Akka unmaiyave neenga indha fruits and vegetables lam shop la poi vanguringala.. because neenga sonna endha porulum neenga sonna rate ila..
Koiyakai - 70rs/kg
Orange 2 kg - 160rs
Ilaneer - 60 to 70rs
But neenga solradhu right.. veena junk foods ku spend pannama veetula senju healthy ah sapdanum ❤
❤Dr very good your way I like the nice food or drinks better for my body thanks ❤
Super Mam... good information thanks...❤❤
Hostel student ku healthy tips sollungaa....or general tips sollu ngaaa
Ungala mattum dha evolo cleara solla mudiyum mam ❤❤unga shorts pathu evolo maritee vara mam❤
Akka , 5k hair powder unga website la irundhu order pannalama pls itha pathi sollunga 🙏🙏
Super akka👌👌👌👌👌
🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥no words dear.... ❣️❣️
Neenga nalla irukanum❤
Super doctor ❤
Ur really great ❤
Edhuku ellarum "nambala madri middle class" nu sonnadhuku ipdi soldringa avanga yarayum pirichu paakama onna soldranga matha padi onnum illala idhe idhu avanga "ungala madri middle class" nu sollirundha paravaillaya summa vitrupingala ellathayume yedhuku thappa purinjikirnga
Nanga fride rice biryani lam sapatromnu neenga yapdi solringa middle class na sapatra alavuku valrom avlo than sister 😢 vavunga vaazhgaikaiya pathutu vedio potunga ka
I like ur all content mam. Very useful tnq mam🙏
Lot of Thanks Doctor madam
Your great sharmika sister unga videos pathuthaan i changed in myself many things i ate my dinner before 7 pm.❤
Morning only dry fruits juice edutha mattum podhuma mam
Please reply Mam
suprim speech my sister vazhka valamudan Allah bless you and your family
Eczema skin problem ku solution sollunga... Please
Yes mam pls
sri lankala oru orrange 300 rupees . oru madulam 650 to 800 carraot and beetroot price ok than but juice potelamm kudikka umma vida matta. egda oorla panakaran ku than alagu akka
Well said 👏❤️🔥
Are you a doctor???
Nice information to b shared with all
Super ra sonninga akka
Nenga solrathu konjam crt than ana regular ah fruit sapitalum namma manasu santhosama iruntha than bright ah young ah irukum
Crt sister super ❤❤❤❤❤
இந்த வீடியோ பார்க்கிற யாராவது இதை முயற்சி பன்னிட்டு ஒரு மாதம் கழித்து சொல்லுங்கள்... 30நாட்கள் தினமும் ஒரு டீஸ்பூன் முருங்கை கீரை பொடியை ஒரு glass தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்து வாருங்கள்... 31வது நாள் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை Commentல சொல்லுங்க...கருப்பாய் இருந்த நானே வெள்ளையாயிட்டேன்..முகத்தில் எந்த முகப்பருவும் இல்லை,என்னை தூங்குமூஞ்சி என்று கிண்டல் செய்தவன் எல்லாம் இன்னைக்கு முகத்துல என்ன பூசி இருக்கன்னு கேட்குறாய்ங்க..😂😂💯 உண்மை...இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வோம்...கண்ட cream வாங்கி மூஞ்சில பூசி காசை கரியாக்காமல் இதை முயற்சி செய்து பாருங்கள்...ஒரு நாளுக்கு 100ரூ மாதம் 3000₹ செலவு செய்து பெறும் அழகை வீட்டில் இருக்கும் முருங்கை கீரை வைத்து அதிகபட்சமாக 15₹ ஒரு கட்டு வாங்கி நிழலில் காயவைத்து பொடி செய்து கொள்ளலாம்...கேரட் பீட்ருட்டில் இருக்கும் சத்தை விட முருங்கை கீரையில் அதிக சத்து உள்ளது
200 percent correct akka ❤ 😅
Very interesting analum keka matanga ! But really beauty is in heart ❤ only !
Super thought
Nice mam...Vera level
Hostel students ku healthy snacks solunga sis
Super amma
❤ superb mam
Alaga soninga sis❤
சூப்பர் மேடம் நன்றி
Superb ❤❤❤❤❤
Ok super thanks doctor sharmika useful
Well said ❤
Very simple ideas mam... Try to follow ur words
Hostel la stay pandravangaluku etha mari dips sollunga mam
Superb mam
Nan fast food eduthukurathu ila.. Monthly once than.. Nan pure veg.. Junk food and snacks athigama sapda maten.. Hotel sapadu sapda maten.. Epayathu than athum.. Nenga solura mathiri vtu sapdu than.. Kandipa en sapatu la veggies ilama irukathu.. Fruits konjam eduthukuren.. But nuts sapda maten daily eduthukura alavu vanga mudiathu.. But dates sapduven.. Ivolo panren analum enaku thopai iruku athukuda vidunga period pain thanga mudiala.. Enaku regular period than athula apadi ethum pblm ila analum vali matum athigama iruku.. Yarum ithuku matum reason um sola matikuringa solution um thara matikuringa.. 😢
Neenga nalla budget podringa finance minister sharmika
Madam advise good but strit ah erruka mudiyala
அழகு ❤
Enaku eye bro la hair less aa iruku 😔
Athuku ethavathu tips sollunga
Thank you 😊❤dr
Sema mam🎉🎉🎉🎉🎉
அருமையா சொன்னிங்க உண்மை 💪
Exactly ❤
Super mam❤❤❤
Tq mam❤❤❤❤❤
Super mam wonder doctor
Thank u sharmika madam.❤
Very much thank you for your advice.
R u middle class madam