#ராகு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #ராகு பகவான் "எந்த லக்கினத்திற்கு நன்மையை தருவார்?#rasipalan , #ராகு தோஷம், #லக்னம் , #ராசிபலன் , #ஜோதிடத்தில் பாரம்பரிய விதிகள், சுகர் நாடி விதிகள், சந்திர நாடி விதிகள், ஜோதிடத்தில் பரிகார ஸ்தலங்கள், ஜோதிடத்தில் பணம் வரும் வழிகள், குரு பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், சனி பெயர்ச்சி பலன்கள், வக்ர கிரகத்தின் பலன், திதி பலன்கள், யோகம், கரணம், முடக்கு கோவில், திருமணம் பொருத்தம், எண் கணிதம், வாஸ்து ஜோதிடம், கிரக சேர்க்கை, #astrology, #astrologyintamil, #tamilastrology, #jothidam, #ஜோதிடம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️RAVI PAVA ASTRO TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
    ********************************************************************************************************
    அகத்தியர் ஜோதிட வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்
    கரண நாயகன் T. ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர் - கரூர்.
    செல்:9597034129, 8072125687.
    S.சுப்பிரமணி ஜோதிடர் & SBI Life insurance - கரூர். செல்:9087018364, 7397107237.
    ********************************************************************************************************
    தங்களது மற்றொரு சேனல்:
    ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.

ความคิดเห็น • 13

  • @astroTSK
    @astroTSK 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 3 หลายเดือนก่อน +3

    ஆனந்தராஜ் அய்யாவின் ஜோதிட கருத்துக்கள் மிகவும் அருமை 👌👌👌

  • @SarojaAstro
    @SarojaAstro 2 หลายเดือนก่อน +1

    மிகச்சரிங்க அய்யா கும்ப லக்னத்திற்க்கு ராகு மூன்றாவதாக தசா நடக்கின்றன வீடு தங்கம் திருமண ம் குழந்தை வண்டி அனைத்தும் கிடைக்க பெற்றிருக்க. தாய் தந்தை சகோதரி உறவு பிரிவு தந்திருக்கிறது. நன்றிங்க அய்யா ❤

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 3 หลายเดือนก่อน +2

    சூப்பர். அருமை.

  • @ManojS-n9b
    @ManojS-n9b 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு கும்பலக்ணம் லக்னத்தில் ராகு லக்னாதிபதி 11ல் வக்ரம் ராகு நல்லது செய்வாரா

  • @RajendiranP-ff2ue
    @RajendiranP-ff2ue 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் கும்ப லக்கினம்,தனுசு ராசி,8ல் தனித்த ராகு,5ல் குரு,6ல் சூரியன் புதன், 7ல் சனி செய்வாய்,சுக்கிரன்,2ல்kedhu.. 18,07,1978, 09:01pm 8ல் ராகு தோஷமா ஐயா, ராகு தசை ஆரம்பம் ஐயா

    • @anandanand887
      @anandanand887 2 หลายเดือนก่อน +1

      தொலைபேசியில் அழைக்கவும் விரிவாக பேச வேண்டும்.

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 3 หลายเดือนก่อน +1

    குமப லக்னம் கும்ப ராசி லக்னத்தில் ஈந்திரன் 2ல் செவ்வாய 5ல் சனி கேது 11ல்ராகு சுக்கிரன் 12ல் குரு

    • @anandanand887
      @anandanand887 2 หลายเดือนก่อน

      பத்தில் சூரியன் புதனா? நேரில் அழைக்கவும். இரவு 9 மணிக்கு.

    • @SelvaraniShanker
      @SelvaraniShanker 26 วันที่ผ่านมา

      @@anandanand887 9 ல் சூரியன் புதன்

  • @soundarrajansrinivasan9906
    @soundarrajansrinivasan9906 3 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் 7 இல் ராகு தற்போது ராகு தசை சூரிய புக்தி நன்மை தருமா

    • @anandanand887
      @anandanand887 2 หลายเดือนก่อน

      7ல் ராகு செவ்வாய் சாரம் பெற்றால் வண்டி வாகணம் வீடு கட்டும் யோகத்தை தருவார். குரு சாரம் பெற்றால் பூர்வீகத்தில் வீடு கட்டும் யோகத்தை தருவார் ராகு சாரம் பெற்றால் நீளம் அதிகம் அகலம் குறைவான இடத்தில் வீடு கட்டும் யோகத்தை தருவார்.மற்ற கிரகங்களின் தன்மை பொருத்து.நன்றி.

  • @raja.d4906
    @raja.d4906 3 หลายเดือนก่อน

    😂