போம் வாஸ் செய்கிறோம் சூப்பர் கார் கேர் | super car care tirupur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 940

  • @gpbro4400
    @gpbro4400 3 ปีที่แล้ว +432

    Don bro big fan from udangudi bro😀😀😀😀

  • @நம்பஊருநண்பர்களே

    நீங்கள் கார்கள் பற்றி கூறும் விளக்கம் 👌👌👌அருமை இது போன்ற வீடியோ நிறைய எங்களுக்கு கொடுங்க நாங்களும் பார்த்து பயன் பெருகிறோம் 🙏நன்றி வணக்கம் 👍

  • @Tamilmovieezzz2.o
    @Tamilmovieezzz2.o 3 ปีที่แล้ว +34

    அண்ணா உங்கள அழகு மலையில் பார்த்தேன் Benz car வந்தீங்க ரித்திக் அண்ணனும் இருந்தாங்க

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் வீடியோ பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது மற்றும் தகவல் நன்றி..

  • @suriyavirat742
    @suriyavirat742 3 ปีที่แล้ว +37

    Car wash at its best 👌💥 Waiting for " THAR " review annachi ..😇🤩

  • @dilshansteewan5282
    @dilshansteewan5282 2 ปีที่แล้ว

    Na unga Srilanka viewer... Super indha channel.. Na unga painting videos ellam parthen romba supera itukku.. painting poda namma vandiyayum india kondu povomanu thonudu.. awwalaukku 100% supera vela nadakkudu👍👍👍

  • @steephanraj8434
    @steephanraj8434 3 ปีที่แล้ว +5

    Vera level sir ipadhan idha pathi clear ah theriyudhu. Shooting super ah panringa😍😍. Idhey madhiri car pathina ellamey podunga sir.

  • @manojeditorbro3318
    @manojeditorbro3318 2 ปีที่แล้ว +1

    கண்ணாடி மாதிரி பளபளன்னு ஆகிட்டீங்க..💥💥💥💥

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 ปีที่แล้ว +100

    டான் அண்ணா தினமும் ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்😁👍🙏

  • @Vimal-100
    @Vimal-100 ปีที่แล้ว +1

    Unka workkars nalla velai pakkuranga water was super அண்ணா 👌👌👌

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 ปีที่แล้ว +22

    வாட்டர் வாஸ் பல பல மிக அருமையாக உள்ளது அண்ணா👍👍👍😊🙏

    • @ArishvlogsMohamed
      @ArishvlogsMohamed 3 ปีที่แล้ว +1

      நீயும் வேலைக்கி போறியா ஆல் இல்லையாமா

    • @rizwan6530
      @rizwan6530 3 ปีที่แล้ว

      @@ArishvlogsMohamed 🤣

  • @ragukarthick9894
    @ragukarthick9894 2 ปีที่แล้ว +1

    Entha kaalathula eppati oru nermaiyana manusan ungala paakakim pothu roomba santhoshma iruku Anna neenaga eppavum nalla irukanum unga program enaku roomba pedikum

  • @gpbro4400
    @gpbro4400 3 ปีที่แล้ว +10

    Don super 😊😊

  • @avudaiappanparamasivan7361
    @avudaiappanparamasivan7361 2 ปีที่แล้ว

    Brother...நான் ஒரு kwid used car வாங்கி. இருக்கேன்..உங்க சூப்பர் கார் கேர்க்கு வரணும்..ஆனா சென்னைல இருக்கேன்...உங்க வீடியோ எல்லாமே செம..இண்டரஸ்டிங்...

  • @hariharanpk2541
    @hariharanpk2541 3 ปีที่แล้ว +8

    டான் உங்கள் அன்பு ரசிகன்... திருச்சி யில் இருந்து 🙏

  • @haranhari73
    @haranhari73 3 ปีที่แล้ว

    வீடியோ அருமை. உங்கள் வேலை ஆட்கள் அருமையாக வேலை செய்கிறார்கள்

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 ปีที่แล้ว +5

    டான் அண்ணாச்சி உங்களை ரொம்ப புடிக்கும் நான் கார் வாங்குன உங்க கிட்ட தா ஆல்ட்ரேஷன் பண்ணுவ ❤️❤️🥰🥰

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தெளிவான படப்பிடிப்பு வளர்க உங்கள் தொழில் திருநெல்வேலி லட்சுமணன்

  • @r.ananthanarayanan564
    @r.ananthanarayanan564 3 ปีที่แล้ว +3

    Nalla difference iruku DON

  • @shivamaruthu5341
    @shivamaruthu5341 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் விதம் அருமை அண்ணா விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரிபர் பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabhasview
    @prabhasview 3 ปีที่แล้ว +4

    Keep rocking anna.... expecting more videos....💥💥💥

  • @gokulk5407
    @gokulk5407 3 ปีที่แล้ว +1

    Car wash inga super aa pandringa ....👍🏻👍🏻 cutting oil la podringa super 👍🏻

  • @kaliyappanpraveen4078
    @kaliyappanpraveen4078 3 ปีที่แล้ว +9

    மோகன் சார் வீடியோ மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @mohammedthoufick3047
    @mohammedthoufick3047 3 ปีที่แล้ว

    அண்ணா நாங்களும் இப்படிதான் வாட்டர் வாஷ் பண்ணுவோம் ஆனால் இன்ஜினில் கட்டிங் ஆயில் அடிப்போம் அன்று கிரவுண்டில் ஆயில் அடிப்போம் உள்ள மேட் மேல பேப்பர் போடுவோம் அப்புறம் உள்ள சென்ட் வைப்போம் கிளாஸ் கிளீனர் பண்ணுவோம் நீங்க வந்து பம்பர் பிளாக்கில் கட்டிங் ஆயில் அடிக்க வேண்டாம் நீங்கள் வந்துடயருக்கு போட்ட பாலிசி போடுங்க அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க 👏👏👍🙏🙏🙏

  • @av7677
    @av7677 3 ปีที่แล้ว +4

    டான் அண்ணா வீடியோ சூப்பர்
    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pugallenthi9656
    @pugallenthi9656 2 ปีที่แล้ว +1

    Anna nenga pesurathu unga vela ellam supper second hand car saleum pannunga Enna mari middle class pepoleku alungaluku car vanga helf fulla irukum

  • @vijaykumarmedia5094
    @vijaykumarmedia5094 3 ปีที่แล้ว +9

    கார் வாஷ் அருமை டான் அருமை,👌👌 நேரில் சந்திப்போம்

  • @M20tamil
    @M20tamil 3 ปีที่แล้ว +1

    அதே மாதிரி சினிமா கேரவன் video போடுங்க🎬

  • @charityhearthand2457
    @charityhearthand2457 3 ปีที่แล้ว +5

    உங்களது உழைப்பு எந்த அளவுக்கு கடினமானதோ அந்த அளவிற்க்கு
    வெற்றியும் எட்டும் தூரத்தில் தான்

  • @menikdestro8173
    @menikdestro8173 3 ปีที่แล้ว

    Miga arumaiana padhivu... Big fan of ur words and slang

  • @saravanana8411
    @saravanana8411 3 ปีที่แล้ว +3

    Hi Anna, don’t use water wiper while drying car…that will leave minor scratches in the car…only microfibre cloth or waffle weave cloth is good for drying…your car detailing is great…

  • @sasikumar-px9qh
    @sasikumar-px9qh 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா

  • @kishoreanand7119
    @kishoreanand7119 3 ปีที่แล้ว +3

    Don annachi water wash vera level ,Good work ,keep it up 👏👏

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 ปีที่แล้ว +1

    Sema super Anna. price Sollunga Anna. TMF ❤️❤️❤️❤️👍👍👍👍

  • @vigneshking7451
    @vigneshking7451 3 ปีที่แล้ว +6

    Don ❤fans... 🥰😍🥳

  • @kannanchellam4062
    @kannanchellam4062 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இது போல வீடியோ ல பாக்குறதுக்கு நல்லா இருக்கு இதுபோல நிறைய பண்ணுங்க சார்💐💐

  • @balamurugan3191
    @balamurugan3191 3 ปีที่แล้ว +6

    Anna muthal like

  • @imgroot5891
    @imgroot5891 3 ปีที่แล้ว +1

    Workers ah Panranga Seiranga nu solringa...
    Good gesture...👍

  • @mathiarasan_001
    @mathiarasan_001 3 ปีที่แล้ว +3

    Superinga Anna👌👌👌👌👌🔥💯

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 ปีที่แล้ว

    அண்ணா செம்ம வாழ்த்துகள் உங்களை வீடியோவில் பார்ப்பதில் மிக சந்தோசம்

  • @LION-se4sr
    @LION-se4sr 3 ปีที่แล้ว +3

    DON VERA MARI 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💪💪💪💪💪

  • @sanjaykumara2257
    @sanjaykumara2257 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நா ரொம்ப நல்லா இருக்கு ❣️✨💯

  • @loseking445
    @loseking445 3 ปีที่แล้ว +3

    Can you tell me which is the best pressure washer for home usage, ? Thank Don

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 3 ปีที่แล้ว

    அருமை சார் 🚘👌👍🏼👍🏼👍🏼

  • @praneshkumar5171
    @praneshkumar5171 3 ปีที่แล้ว +4

    Don anna super wash next wash GP Muthu. super car care always super lm support. are you ok rithik

    • @praneshkumar5171
      @praneshkumar5171 3 ปีที่แล้ว +2

      Thanks Don thala

    • @abiasher6703
      @abiasher6703 3 ปีที่แล้ว

      GP MUTHU.. THALAIVARUKKU..SPECIAL FOAM WASH...UNDER CHASIS WASH...AIR AND VACCUM...PLUS POLISH..👍👍👍👍❤❤

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 3 ปีที่แล้ว +1

    Door open pani water adikrapo, Platform and running board rust aayudathungala..platform la thani patu athu vapour aagrakula Rust form aaga neraya vaipu irukungala

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 ปีที่แล้ว +8

    ஹாய் டான் அண்ணா வாங்க எப்படி இருக்கீங்க❤👍👍👍😊🙏

  • @M20tamil
    @M20tamil 3 ปีที่แล้ว +1

    வீடியோ அருமை. உங்க கார்ஸ் எந்தெந்த படப்பிடிப்பிற்கு போயிருக்கு அதை பற்றிய சில தகவல் வீடியோஸ் போடுங்க💐💐

  • @vickyvix4525
    @vickyvix4525 3 ปีที่แล้ว +3

    Don🔥🔥🔥🔥

  • @victorjabeson
    @victorjabeson 3 ปีที่แล้ว

    Vera level anna unga video and car wash rendumey nalla irukku

  • @viewsofkrishna1762
    @viewsofkrishna1762 3 ปีที่แล้ว +3

    varaleavel😍😍

  • @faizalrahman5867
    @faizalrahman5867 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களை அண்ணா என்று கூப்பிட தோனவில்லை அப்பா என்று கூப்பிடதோனுகிறது.அப்பா இதுபோன்று ஒரு காரை சுத்தம் செய்யும் இடத்தை நான் எங்கும் பார்த்தது இல்லை உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அப்பா.இப்படிக்கு உங்கள் subscriber from scotland🥰

  • @kamalaharan1526
    @kamalaharan1526 3 ปีที่แล้ว +3

    How much is the price for this service..... really impressed 👌

  • @venkatramanps4249
    @venkatramanps4249 2 ปีที่แล้ว +1

    Lovely and wonderful keep it up.

  • @harish4048
    @harish4048 3 ปีที่แล้ว +4

    bro price details i want to wash mine

  • @kathira874
    @kathira874 2 ปีที่แล้ว

    உங்கள் தொழில் நேர்த்தி அருமை
    வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @powerdept1414
    @powerdept1414 3 ปีที่แล้ว +3

    டான் மனசுபோல டாரும் சுத்தமா இருக்கு....

  • @anoweraslamanoweranwerasla9271
    @anoweraslamanoweranwerasla9271 2 ปีที่แล้ว

    Super very nice working done very fine sir greatly appreciated thanks

  • @vigneshbaskarashivam5938
    @vigneshbaskarashivam5938 3 ปีที่แล้ว

    super Don idhu pola innu pala video yedhir pakkorom

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 ปีที่แล้ว

    Super anna valthukal 👍👍👍👍

  • @prakashkavi6039
    @prakashkavi6039 2 ปีที่แล้ว

    super work sir romba time eduthu neat ta siringa best

  • @TheRealVK
    @TheRealVK 3 ปีที่แล้ว +1

    டான் அன்னாச்சி.. சூப்பர் வீடியோ... 😍

  • @madhankrms3873
    @madhankrms3873 3 ปีที่แล้ว

    Sema super Anna semayaa water wash pandringa seira work love Pani pandringa super Anna ....😍👌👌👏👏👏

  • @VivekKBangaru
    @VivekKBangaru 3 ปีที่แล้ว

    Work is very good and I am big fan of Mohan Sir..

  • @AjithKumar-sv8jv
    @AjithKumar-sv8jv 2 ปีที่แล้ว +2

    Perfect cleaning👌✨

  • @RameshRamesh-yf8bl
    @RameshRamesh-yf8bl 3 ปีที่แล้ว

    Arumai bro arumai, men mealum valara vaalthukal god bless u

  • @guna2647
    @guna2647 3 ปีที่แล้ว

    Super water wash Don Don Don. 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajanbabu1244
    @rajanbabu1244 3 ปีที่แล้ว

    Kandipa oru davayavathu super car care aee poi car ahh service odanu. Love from Tuticorin ❤️❤️

  • @VijayVijay-yh7pt
    @VijayVijay-yh7pt 3 ปีที่แล้ว +1

    Vera level my dear boss 👍👌👌👌🔥🔥💯💯💯💯

  • @mdyounuscm207
    @mdyounuscm207 3 ปีที่แล้ว

    நண்பரே அருமை🌹🌹👍👍
    I'm younus 🌹🌹👍👍

  • @ramarajrms4283
    @ramarajrms4283 3 ปีที่แล้ว

    Super sir .you have showed a nice Vedio ,how a vehicle is being washed in ur car-wash centre.your skillfull work men did the job with great care by step by step process and also you are giving full naration that what is actually going on...
    Congratulations sir!!💐🙏💐

  • @prakashvijay9768
    @prakashvijay9768 3 ปีที่แล้ว

    Foam wash business pathi koncham video podunga sir please...na try panalam nu iruken...athula enna next improve panalam nu sollunga thank you 😊

  • @om5201
    @om5201 2 ปีที่แล้ว

    Good water wash. Happy to see foam wash for underbody as well. I loved the cutting oil application. But please avoid wiping the car paint to remove water (can be used only on glass). Instead use pressured air to remove excess water.

  • @rajibrahim1089
    @rajibrahim1089 3 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்க வளமுடன் அய்யா.

  • @vadivelvellaiyan1070
    @vadivelvellaiyan1070 3 ปีที่แล้ว

    சிறப்பு சார் 👍 தினமும் வீடியோ போடுங்கள் 👍

  • @krishnarocky3675
    @krishnarocky3675 3 ปีที่แล้ว

    Today i did water service for my hornet 2.0 bike… extraordinary work👌👍

  • @nishanratnam9542
    @nishanratnam9542 3 ปีที่แล้ว

    Romba Nandri Annachi from London

  • @ashwindas9135
    @ashwindas9135 3 ปีที่แล้ว

    Super anna Nala panirukegha👍

  • @twinvids6124
    @twinvids6124 3 ปีที่แล้ว

    Super uncle nalla panringa na en car eduthutu varen

  • @binubinu1619
    @binubinu1619 2 ปีที่แล้ว +2

    Anna super vera leval

  • @carz-creation7619
    @carz-creation7619 3 ปีที่แล้ว

    Don bro Vera mari ...Washing 🌧 En Car um Aduthu Varen

  • @mohammedthanseem1810
    @mohammedthanseem1810 3 ปีที่แล้ว +1

    Super sir..excellent & neat work..waiting for more videos..

  • @T.Karthik9393
    @T.Karthik9393 3 ปีที่แล้ว

    Super sir,,, அருமையாக இருக்கு ஐயா...!!!👍👍👌👌👌

  • @dineshkumarkandasamy9817
    @dineshkumarkandasamy9817 3 ปีที่แล้ว

    Anna. Cutting oil, underchase kum adinga. Innum nallathu vehicle chase life Ku. Rust form aagathu

  • @saravananp9278
    @saravananp9278 2 ปีที่แล้ว

    Sir very good work, xylo car🚘 service updates sir thank you

  • @praveenkumarp6322
    @praveenkumarp6322 3 ปีที่แล้ว

    Super car wash Video Don👌.

  • @thewhitehours
    @thewhitehours 3 ปีที่แล้ว +1

    One of tha Best wash and keep smiling 😊

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 3 ปีที่แล้ว +1

    Vanakkam DON. I'm Mohan from CHENNIMALAI 🙏

  • @vivekanandanapk
    @vivekanandanapk 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார்.

  • @nandhacbr8156
    @nandhacbr8156 3 ปีที่แล้ว +2

    100% unga work pakavay satisfying ah iruku anna , continue va video podunga na . Mahendra Thar review sekiram podunga na ..😍😍😍

  • @chennaidrivnggroupchennaid3039
    @chennaidrivnggroupchennaid3039 3 ปีที่แล้ว +1

    தண்ணீர் மிக வேகமாக அடிக்கிறாங்க எல்லா வேலையும் மிக வேகமாக செய்கிறார்கள் வேகத்தை குறைத்து நிறுத்தி நிதானமாக செயல்பட்டால் மிகவும் நலமாக இருக்கும்

  • @reshma.a2716
    @reshma.a2716 3 ปีที่แล้ว

    anna unga work ellam nan parkkiran super anna

  • @saransrpvlogs3303
    @saransrpvlogs3303 3 ปีที่แล้ว

    Nalla pandinga annachi,neriya videos pannunga vazthukal 💐🎉🎉

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 ปีที่แล้ว +1

    Good 👍😍 wash anna

  • @Archive831
    @Archive831 3 ปีที่แล้ว

    Super video nala details iruku

  • @sreenid5517
    @sreenid5517 3 ปีที่แล้ว

    Watching from Bangalore . Your vedios are great 👍

  • @Korukettavan
    @Korukettavan 3 ปีที่แล้ว

    Service Super.. Don....donm..don

  • @vigneshthangaraj2427
    @vigneshthangaraj2427 3 ปีที่แล้ว

    Ford endeavour old 2006 I bought. Give me maintenance tip for old Vehicles

  • @narasimhanknarasimhan1689
    @narasimhanknarasimhan1689 3 ปีที่แล้ว

    Wow superb Sir
    I request you to please review the Honda Amez

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 ปีที่แล้ว +1

    வீடீயோ நல்லா தெலிவா எடுக்குரீங்க அண்ணா ஒவ்வொரு வேலையும் தெலிவா சொல்ரீங்க அண்ணா, TH-cam ல் அருமையான எதிர்காலம் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் அண்ணா...