பெரிய பைப் பொருத்தி தனித்தனியாக கொண்டு போனால் நல்லது Loose Connection ஆகாது சரியான முறை வயர் சீவி Loop அடித்து கனைக்சன் எடுத்தால் காலப்போக்கில் வயர் சூடாக்கும் ஜாயின்ட் ஸ்பார்கிங் ஆகும் எரிந்து விட்டால் கன்சல்ட் லைன் சரி செய்வது கடினம்
4sq mm 2.5sq mm 1.5sq mm 1sq mm லோட் தகுந்தாற் போல் வயர் உபயோகிக்கும் போது செலவு குறைவு லோட் மேல் MCB அளவு இருக்க கூடாது 4sq mm phase and nutral Switch Boxes input கொடுத்தால் நன்றாக இருக்கும் வயரிங் செய்ய பைப் லைன் செலவுகள் அதிகரிக்கும் வயரிங் லூஸ் கனைக்சன் இல்லாமல் இருந்தால் தான் வயரிங் நீடித்தது உழைக்கும்
சகோதரரே, சென்டர் பியூகல் மோட்டாரை சேனல் வைத்து மாட்டுவதில் சேனலை சுவற்றுக்குள் பதிப்பது எப்படி? எனக்கு சேனலை கோச் ஸ்குரூ கொண்டு சுவற்றுக்கு வெளியில் சேனலை ஸ்குரூ செய்யும் முறை பற்றியே தெரியும். சேனலை சுவற்றுக்குள் பதிக்க தெரியாது. தயவு செய்து முடிந்தால் ஒரு பதிவு போடவும் .எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். நன்றி. தங்கள் சகோதரர் I.RAJU.
நல்ல பதிவு தெளிவான விளக்கம் அருமை 👍👌
Use full video anna and nice explanation worrying
அருமையான விளக்கம் 👍
All is well useful information video super 👌👌👌👍👍👍
Wow ❤❤❤❤ awesome nice explained very nice informative vidoe thnaks bro❤✌️🙏
Nice very useful video 👍😊
Useful video 📸🙂🙂🙂🙂🙂
Veralevel 🔥🔥
BEST 👍
Brother,oru room la switch board kku ac main p,n,e kondu vantharalam athu ok.,, aana tv, computer,fridge, induction stove, ithukku ellam thaniya socket, switch vaipanga ithukku eppidi ac main kodukkanum? Loop adikanuma ac supply la irunthu p,n,e, seevi vitu join panni kondu poganuma? eppidi pannuvanga?
பெரிய பைப் பொருத்தி தனித்தனியாக கொண்டு போனால் நல்லது Loose Connection ஆகாது சரியான முறை
வயர் சீவி Loop அடித்து கனைக்சன் எடுத்தால் காலப்போக்கில் வயர் சூடாக்கும் ஜாயின்ட் ஸ்பார்கிங் ஆகும் எரிந்து விட்டால் கன்சல்ட் லைன் சரி செய்வது கடினம்
Super
Super 👍👌👌👍
super
Super Mass
Nice Video
Cooper wire ila aluminum wire best huh complex lu la house ku
House line Copper wire best
Aluminium wire industrial area
Copper wire costly
Nice 👍🏻
Antha green colour kambi earth ka?
Stay iron Wire but Netural L angle Connect Not Ground Earth
Pole la irunthu varakudiya service wire size enna bro? Enna size?
Eb Post to Meter Wire Size 7/18 Heavy Duty
3/20 Normal
@@MDBfixer panel, dB box la use pantra wire size enna? 4 s. qmm podhuma? Antha circuit breaker kku payanpadthakootiya wire size? MCB, rccb, dB box MCB....
4sq mm 2.5sq mm 1.5sq mm 1sq mm
லோட் தகுந்தாற் போல்
வயர்
உபயோகிக்கும் போது செலவு குறைவு
லோட் மேல் MCB அளவு இருக்க கூடாது
4sq mm phase and nutral Switch Boxes input கொடுத்தால் நன்றாக இருக்கும் வயரிங் செய்ய பைப் லைன் செலவுகள் அதிகரிக்கும்
வயரிங் லூஸ் கனைக்சன் இல்லாமல்
இருந்தால் தான் வயரிங் நீடித்தது உழைக்கும்
Sir, intha EB panel yeppudi vangurathu
Pls sollunga
Panel board Manufacturing Company le Vaangiyathu in Salem
Thanks sir
@@MDBfixer company name
👍👍👍👍👍💯
Meter box name and amount sollunga anna
சகோதரரே, சென்டர் பியூகல் மோட்டாரை சேனல் வைத்து மாட்டுவதில் சேனலை சுவற்றுக்குள் பதிப்பது எப்படி?
எனக்கு சேனலை கோச் ஸ்குரூ கொண்டு சுவற்றுக்கு வெளியில்
சேனலை ஸ்குரூ செய்யும் முறை
பற்றியே தெரியும்.
சேனலை சுவற்றுக்குள் பதிக்க தெரியாது. தயவு செய்து முடிந்தால்
ஒரு பதிவு போடவும் .எனக்கு மிக
பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
தங்கள் சகோதரர்
I.RAJU.
Anna box size solluing
19.5 inch length
16.5 inch hight
7.5 inch depth
Stay wire gauge
4mm
Super 😊😊😊