மிகவும் பயனுள்ள இணைப்பு. நல்ல முறையில் தெளிவாக புரியும்படி விளக்கினார்கள். எர்த் குழாய் அமைப்பதையும் விளக்கி வீடியோ போட்டால் நலம். வாழ்த்துகள். நன்றி வணக்கம். பேராசிரியர் முனைவர் காளியண்ணன்.
@@PraveenKumar-gz9npfirst line man kitta solli power cut pannitu avare wire ayum line la irunthu cut panniduvaaru.. Than namma puthu wire maathikka vendiyathuthaan...
அருமையான பதிவு
மிகவும் பயனுள்ள இணைப்பு.
நல்ல முறையில் தெளிவாக புரியும்படி விளக்கினார்கள்.
எர்த் குழாய் அமைப்பதையும் விளக்கி வீடியோ போட்டால் நலம்.
வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
பேராசிரியர் முனைவர் காளியண்ணன்.
நன்றி🙏💕
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் 👏🏼🙏🏼
Super bro. Theliva irukku
Arumai
Thanks bro...,
Sir EB pole to meter la old wire ku line varum la adha eppadi,,, line irukum poodhu remove panninga
@@PraveenKumar-gz9npfirst line man kitta solli power cut pannitu avare wire ayum line la irunthu cut panniduvaaru.. Than namma puthu wire maathikka vendiyathuthaan...
7/16 aluminium wire podalamaa single phase ku?
@@karthickraju6683 no problem., podalaam...
720 is best
Bro palaya old white type wire thaniya 2 meter bit vaanganumna athu enna per solli vaanganum....
2 core aluminum cable
கம்பத்தில் ஓயர் கம்மியாக உள்ளது மினிமம் மூன்று மீட்டர் ஓயர் இருக்க வேண்டும்
Bro EB post to 🏠 house length how much please explian full details
Distance ah tape vachu measure pannikonga.. Avlo than
Bro wire copper ra illa aluminium nu solla la
Copper potturukkan... Bro
Bro house to EB post. Wire how much meter tell
Measure the distance between house to Line post... Than you can get it
இந்த 720 குந்தன் k plus வயர் நல்லாருக்குமா.. AC washing machine iruka veetuku load thanguma
Tharalama Podhum.. Nallarukkum...
சர்வீஸ் பைப்பில் ஸ்டே கம்பி ஒயர்க்கும் மேலே வரநும் இல்லைஎன்ரால். ஒயர் பெரலும்
Bro total cost evalo aachu bro, ipa nanga ketapa 8k aagum solranga wire electrician charge ellam serthu avalo aaguma?
720 copper wire - 60 rupees per meter(Calculate for your side lenth)
plus materials - 500 rupees (approx)
Electrician charge - 1200 to 1500
agum bro..
check it..
correct ah varuthaanu paathukonga
மீட்டர் 1பவர் 2நுற்றல் குடுக்க வேண்டும் மாற்றி கொடுக்கலாமா
@@KANNAN.R-u9h மாற்றிக் கொடுக்கக் கூடாது
@@KANNAN.R-u9h L1- power
L2 - Neutral
ப்ரோ ஸ்டே.கம்பில reels போடும் போது காப்பர் கம்பி போட்டால் தான் லைஃப் வரும்
D. C wire..
Eb permission ethuvum vanganuma sir
Kandippaga.. Permission vaanganum
@@DMSzone thanks na
ப்ரோ அதுல டபுள் கிளாம்பு போட்டு ரீல் எடுத்து கட்டி இருக்கணும் ஜி ஐ பைப்பில் மௌத்தில் டேப் அடித்து இருக்க வேண்டும்