சார் வணக்கம் நான் பள்ளிக்கரணையில் வசிக்கிறேன் விரும்பி கவனிப்பேன் நீங்கள் விளக்கி சொல்வது எல்லாம் ஒரு சிறந்த வல்லுநர்கள் தேவையாக இருக்கலாம் ஆனால் உங்கள் சேனலை அதிகம் பேர் பார்ப்பது சாதாரண நபர்களே ஆகையால் மிகவும் எளிமையாக சாதாரண பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும் நீங்கள் நல்ல டெக்னீஷியன்கள் மட்டும் புரிந்து கொள்ளும் படி பேசி வருகிறீர்கள்
மழை போதுமா சகோதரா உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்ததா? நீங்கள் பாதுகாப்பாக இருந்திருப்பீர் என நம்புகிறேன் அனைவருக்கும் புரியும் வகையில் பேச விழைகிறேன் நன்றி
Good explain Anna Enga house Ku munnadi line poguthu kitta poguthu PVC pipe yaaridam solli poduvathu athaipatri our vedui podunga Anna please.use full ah irukkum
VIR = Vulcanised India Rubber. Means instead of PVC insulation Rubber is used. This is old type rarely used now. Then you are confusing metric (sq mm) and old British single strand wires. (7/20, 1/18). Copper is better conductor than aluminium. For Underground service wire use aluminium and for overhead service use copper wire. Any doubt please post.
Sir pls answer me... 7segment 3 phase 4 way db enga locate pannanum... 3phase 8 way db engagement locate pannanum .... Rendume building estimate la iruku... Enga locate pannanum pls tell me
Bore moters entha அடிக்கு எந்த type motor use பண்ணனும்னு ஓர் video podunga sir. Compressor motor, submersible, jet pump, monoblock , enga enga use Panna nalla irukkumnu oru podunga sir
sir, in my home single phase connection. we using 2 A/c, washing machine, heater, 2 fan, 3 led tube light, 1hp motor erukku. service line ku entha cable sqmm podanum? from Eb post to meter......
EB Main service board New Home ku fix pannanum na... Athukku speacial ah Rules and entha idathula fix pannnanum ... Itha pathiyum and EB rules pathiyum konjam vedio podunga bro
16 amps B type B16 use panallam bro And Normal Intha mathriri water heater ku SS combined boX with led and fuse model box 16 or 20 amps uae panurthu betteer bro
Oru MCB amps rating ku munall oru English yezuthu (B or C or D) enru irukum. Intha irandum (yezuthu + amps) serthathu than MCB rating agum. Verum (only) number mattum MCB rating kedaiyathu. Intha yezuthuku name, "trip curve". enapadum. Example B16, C16, D16 B curve for Resistive load like bulb, heater. C curve for inductive loads like motors. D curve for heavy inrush current devices like welding machines. Note: intha 3 curve thavira other curves irukirathu, normalaga nam use panuvathillai.
@@ElectricalExpressTamil thnks for responding ...but na kekrathu...2 floor building la... first enda floor wirng pannanum..( up or down floor.) Apdi oru floor wiring mudichitu...next floor ku.. incoming 3 run cable or wire enda place la irundhu edukurathu..
Anna Eb post ku potruka cable adikadi problem aagudhu Old wire adhunala aagudhunu line man sonnaru but branded adhigama sq mm change paniyum monthly once neutral cut agirchu illana phase loose connection madhri aagudhu Lineman keta wire keeri vitu pota sari agirumnu solranga but wire main post la problem vandute iruku .... Ena solution panalam Aluminium cable illana clamp pota indha problem ku solution kedaikuma
Sir can provide 10 to 15 ams mcb because p=2000 v= 230 so we want amps rating formula is (I=P/V) I=2000/230=8.66 ams so can provide the mcb 10 to 15 thanks
Yes aluminium wire best for overhead line system. In certain region underground cable system used for distribution system Junction boxes are provided so cu or al cable used for consumer
Due to galvanic corrosion between aluminium and copper joints, during rainy season, supply will get disconnected. So for aluminium overhead line, service cable also should be aluminium in order to avoid the nusiance problem you mentioned.
Dear Vijaya Kumar, என் பெயர் நாகையா. தற்போது உள்ள எனது வீட்டிற்கு EB போஸ்டிலிருந்து மீட்டர் போர்டிற்க்கு Over head service connection காப்பர் வயர் உள்ளது . அது இப்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதற்கு மாற்றாக 7/16 அலுமினியம் வயர் போட வேண்டும் என EBல் பணிபுரியும் நபர் எனக்கு தெரிவித்தார். நான் தங்களை கோருவது 7/16 அலுமினியம் வயருக்கு சமமான SQMM என்ன? அதற்கு தேவையான clamp எந்த மாதிரி வேண்டும். Heavy வேண்டுமா அல்லது light வயர் தேவையா என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் நன்றி சமமான
7/16 is equal to 10 sqmm அலுமினியம் வயர் பொருத்தவரை கிளாம்ப் தேவை இல்லை இபியில் போஸ்ட் டு போஸ்ட் ஜம்பர் அடிப்பாங்க அது போல நன்றாக பைன்டிங் செய்தாலே போதுமானது சகோ
எல்லா இடங்களிலும் 200வோல்டேஜ்க்கு மேல் கிடைக்காது சகோ இப்போ என் வீட்டிலேயே 190-210வோல்டேஜ் தான் கிடைக்குது 210வோல்ட் வர்ரப்போ 9+ |ஆம்ஸ் போகும் பிரச்சனை இல்லை ஆனால் 190வோல்டேஜ் வர்ரப்போ 10+ ஆம்ஸ் போகும் அப்போ அந்த MCB டிரிப் ஆகும்
Nowadays fridges are available in many litre capacities. If you want correct answer please read the compressor name plate amps rating and post. or post the fridge capacity.
எல்லா இடங்களிலும் 230வோல்டேஜ் கிடைக்காது சகோ இப்போ என் வீட்டிலேயே 190-210வோல்டேஜ் தான் கிடைக்குது 210வோல்ட் வர்ரப்போ 9+ |ஆம்ஸ் போகும் பிரச்சனை இல்லை ஆனால் 190வோல்டேஜ் வர்ரப்போ 10+ ஆம்ஸ் போகும் அப்போ அந்த MCB டிரிப் ஆகும்
Non-technical simple explanation: Ungal veedu 1000 sqft, Ethil useful area sumar 800 sqft mattumae. 200 sqft walls, use Panna mudiyathu. So 800÷1000 = 0.8 Athavathu full aga use panna mudiyathu. Motor ponra inductive loads ku than pf. Heater ponra resistive loads ku pf illai, athavathu wastage illai.
EB POST TO. METER BOARD ALUMINIUM 7/20 SQ MM WIRE. 7 கம்பி உள்ள ஒயர் கணம் (திக்னஸ்) கம்மியாக உள்ளது window ac carrier old (1800) watts capacity + 1/2hp monoblock தண்ணீர் moter இந்த இரண்டுக்கும் இந்த ஒயர் லோடு தாங்குமா AC மினிமம் 1 அவர் அல்லது 2 அவர் மட்டும் தான் யூஸ் பன்னுவோம் உங்களுடைய அட்வைஸ் தேவை
Question
What's the supply voltage in our country?
Ans
415 V, 3 phase
240 V, 1 phase. (not 230 V).
415v 50 hz 3ph
Copper 7 core
சார் வணக்கம் நான் பள்ளிக்கரணையில் வசிக்கிறேன் விரும்பி கவனிப்பேன் நீங்கள் விளக்கி சொல்வது எல்லாம் ஒரு சிறந்த வல்லுநர்கள் தேவையாக இருக்கலாம் ஆனால் உங்கள் சேனலை அதிகம் பேர் பார்ப்பது சாதாரண நபர்களே ஆகையால் மிகவும் எளிமையாக சாதாரண பாமரனும் தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும் நீங்கள் நல்ல டெக்னீஷியன்கள் மட்டும் புரிந்து கொள்ளும் படி பேசி வருகிறீர்கள்
மழை போதுமா சகோதரா
உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்ததா?
நீங்கள் பாதுகாப்பாக இருந்திருப்பீர் என நம்புகிறேன்
அனைவருக்கும் புரியும் வகையில் பேச விழைகிறேன் நன்றி
Good explain Anna
Enga house Ku munnadi line poguthu kitta poguthu PVC pipe yaaridam solli poduvathu athaipatri our vedui podunga Anna please.use full ah irukkum
Contact EB
அருமையான பதிவு நன்றி நண்பரே கரூர்
அனைத்தும் அருமை ஐய்யா அவ்வளவு உபயோகம்
Anna single phase eb service wire copper best aah 6 sq. mm sollunga?
அருமையான பதிவு & விளக்கம் நன்றி
2hp sub only used 3.20 or 7.20 which one is best sir?
Aluminiyam or copper reply me sir
Eb la 10kv load vanga poren mela 7/20 wire potruken already athuve pothuma ela vera wire mathanuma sir
Sir veetla irunthu 250 feet (80 to 85 meters) thurathla shed irukku... 2hp motor chaff cutter podanum so entha size wire potta nalla irukkum...
720 wire or 4 square mm wire which is best for continuous usage of 3500w?
Which is best?
Sir, was looking for this conversion of mm to old obsolete measures... thank you very much for this super video💐💐💐💐💐
Ug cable pota permission vagkanuma.....
House single pase eb main wire yanna size podalama nu sollunga 320 or 720 copper or aluminum ma yathu best
320
Very useful message
Anna oru dovt . Min kampatthil eari cable rf and optical wire kattura method sollunganna
Brother..... 720 and 180 ViR core wore apudina ena bro and normal copper wire and normal alumnium wire ... Ithula entha wire best beo 4 sq or 180 wire
VIR = Vulcanised India Rubber.
Means instead of PVC insulation Rubber is used. This is old type rarely used now.
Then you are confusing metric (sq mm) and old British single strand wires. (7/20, 1/18).
Copper is better conductor than aluminium.
For Underground service wire use aluminium and for overhead service use copper wire.
Any doubt please post.
Super explanation sir....❤❤🙏🙏
Sir pls answer me... 7segment 3 phase 4 way db enga locate pannanum... 3phase 8 way db engagement locate pannanum .... Rendume building estimate la iruku... Enga locate pannanum pls tell me
40 HP 3பேஸ் லைன்னுக்கு என்ன அளவு கேபிள் போடவேண்டும் Sir Service கேபிள்
Bore moters entha அடிக்கு எந்த type motor use பண்ணனும்னு ஓர் video podunga sir. Compressor motor, submersible, jet pump, monoblock , enga enga use Panna nalla irukkumnu oru podunga sir
sir, in my home single phase connection. we using 2 A/c, washing machine, heater, 2 fan, 3 led tube light, 1hp motor erukku. service line ku entha cable sqmm podanum? from Eb post to meter......
Ac capacity evalavu
12tube light sir, 2 AC, 5FAN, என்ன WIRE போடலாம்,2hp motor
Can eb post wire going to home can get water stagnant and short circuited? Our neighbours wire got cut... Kindly explain
For 10hp is copper or aluminium which is best
Brother coper cable only give life time and easily carry the current copper only best
EB Main service board New Home ku fix pannanum na... Athukku speacial ah Rules and entha idathula fix pannnanum ... Itha pathiyum and EB rules pathiyum konjam vedio podunga bro
Hi emakum ans venum therinja sollunga
Sir pls post video for existing service have Additional one meter need so how to apply this category
16 amps B type B16 use panallam bro And Normal Intha mathriri water heater ku SS combined boX with led and fuse model box 16 or 20 amps uae panurthu betteer bro
அருமை
Sir pls tell 10 hp motor connection commercial main line aluminum wire size and fushe size
4core 16sqmm cable
Is it for 10 a
Vedu wiring earthku postla ula earth ah use pannalama , illa earth bit than podanuma
You must dig an earth pit.. we cannot get earth from the post.. it is neutral supply..
சார் eb side use panra aluminum wire romba chinnatha eruku ஆனால் industrial la use panra caple size romba பெருசா இருக்கு விளக்கம் தாருங்கள்
INSULATED WIRE FOR 2AC+1 HEATER+4FAN+6LIGHT PLEASE
Aya vanakkam 3phase service wirre rukk enna sqare mm wire podalam copper or aluminum please sollungo sir nandri B.sekar
Al cable best for service cable
Wire size depending upon connected load
Your videos are very helpful....thank you
Oru MCB amps rating ku munall oru English yezuthu (B or C or D) enru irukum. Intha irandum (yezuthu + amps) serthathu than MCB rating agum. Verum (only) number mattum MCB rating kedaiyathu. Intha yezuthuku name, "trip curve". enapadum.
Example
B16, C16, D16
B curve for Resistive load like bulb, heater.
C curve for inductive loads like motors.
D curve for heavy inrush current devices like welding machines.
Note: intha 3 curve thavira other curves irukirathu, normalaga nam use panuvathillai.
நன்றி.மறந்து போய் விடுகிறது.
Super video and clarification 👌 👍 👏
2 floor building...pandrapo..epdi oru floor la irundhu innoru floor ku..loop pandrathu...enda placa la looping edukanun...and first mela floor ku wiring panitu .. ground floor.. loop pannanuma...ila . ground floor panitu mela floor ku kondu PoganumA? Pls explain.. brother..mudinja practical video podunga..Ilana explain pannunga...
Provide 3Run .......... wire or cable Depending upon load separately
If you use Three phase 5Run......used depending upon load
@@ElectricalExpressTamil thnks for responding ...but na kekrathu...2 floor building la... first enda floor wirng pannanum..( up or down floor.) Apdi oru floor wiring mudichitu...next floor ku.. incoming 3 run cable or wire enda place la irundhu edukurathu..
If you have instagram account please voice msg me my id
Id in our channel about section
2000 watts full load la current rating 10.5 amps so atha vida 25 percentage athikama podanum so 12.5 amps kidaikathu 16 ok
இ.பி அடிக்கடி லூஸ் கனெக்சன் ஆகி லைன் மேன் வந்து சரி சேய்வதை தடுக்க முடியூமா?உஙகள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நல்ல எண்ணம்.
எர்த் மெக்கர் பற்றிய தகவல் போடுங்கள்
4 sq mm 7/21 aluminium cable
How many kw capacity?
No 7/18 For 4 sq mm
Anna
Eb post ku potruka cable adikadi problem aagudhu
Old wire adhunala aagudhunu line man sonnaru but branded adhigama sq mm change paniyum monthly once neutral cut agirchu illana phase loose connection madhri aagudhu
Lineman keta wire keeri vitu pota sari agirumnu solranga but wire main post la problem vandute iruku ....
Ena solution panalam
Aluminium cable illana clamp pota indha problem ku solution kedaikuma
Bi metal clamp use pannunga
Sir can provide 10 to 15 ams mcb because p=2000 v= 230 so we want amps rating formula is (I=P/V) I=2000/230=8.66 ams so can provide the mcb 10 to 15 thanks
Bro theorytical illama practical definition koduthu video podunga bro innum useful a irukkum
Thank you
Sir service wire aluminium is best .copper wire rain ceson current not flow ing
Yes aluminium wire best for overhead line system.
In certain region underground cable system used for distribution system
Junction boxes are provided so cu or al cable used for consumer
Due to galvanic corrosion between aluminium and copper joints, during rainy season, supply will get disconnected. So for aluminium overhead line, service cable also should be aluminium in order to avoid the nusiance problem you mentioned.
Bro, two nos 1.5 ton inverter ac க்கு mcb, rccb, wire size please. Thank you.
10 &16 Amp,MCB
Sir EB post to meter which type of wire use 5A load (we have require wire specification)
No 5 A , 5 kw .... 4 to 6 sqmm
SUPER SIR
Bro 7/0.34 -4sg . Mm na
Dear Vijaya Kumar,
என் பெயர் நாகையா. தற்போது உள்ள
எனது வீட்டிற்கு EB போஸ்டிலிருந்து மீட்டர் போர்டிற்க்கு Over head service connection காப்பர் வயர் உள்ளது
. அது இப்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதற்கு மாற்றாக
7/16 அலுமினியம் வயர் போட வேண்டும் என EBல் பணிபுரியும் நபர் எனக்கு தெரிவித்தார். நான் தங்களை
கோருவது 7/16 அலுமினியம் வயருக்கு சமமான SQMM என்ன? அதற்கு தேவையான clamp எந்த மாதிரி வேண்டும். Heavy வேண்டுமா அல்லது light வயர் தேவையா என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்
நன்றி
சமமான
7/16 is equal to 10 sqmm
அலுமினியம் வயர் பொருத்தவரை கிளாம்ப் தேவை இல்லை இபியில் போஸ்ட் டு போஸ்ட் ஜம்பர் அடிப்பாங்க அது போல நன்றாக பைன்டிங் செய்தாலே போதுமானது சகோ
@@ElectricalExpressTamil நன்றி 🙏
@@nagaiahsundaram5155 sir old wire burn aagiruchu new wire ku EB la contact pananuma enna rules iruku ??
சார் மீட்டர்க்கு வரும் போஸ்ட் ஒயரில் மேல் உள்ள நியூட்ரல் கீழ் உள்ள ஒயர் பேஸ் இது சரியா
வணக்கம் MCB-Cடைப், Bடைப் விளக்கம் தேவை முடியுமா? சார் வாழ்த்துகள் நன்றி சார்
வீடியோஸ் செக்ஷன் பாருங்கள் சகோ நம்ம சேனல்லயே இருக்குது
45kv cable size?
Thermal eb na Yana wrk sir
Induction adupuku ethana amps mcp use pannanum
Bridge
Washing machine ethana amps use pannanum sir
Induction stove 16 amps c curve
Normal size Fridge 10 amps c curve
Washing machine 16 amps c curve
@@ElectricalExpressTamil thank you sir
2000w geyser is a resistive load so use type B 16A MCB wire is using 2.5 sqmm put 15A socket thankyou
C type mcb u can use
Single phase motor forward reverse direction in change over switch diagram soluga
Single saplce service copper or aluminium
We used 10A MCB for 2000 watts Geyser but no tripping.
எல்லா இடங்களிலும் 200வோல்டேஜ்க்கு மேல் கிடைக்காது சகோ இப்போ என் வீட்டிலேயே 190-210வோல்டேஜ் தான் கிடைக்குது 210வோல்ட் வர்ரப்போ 9+ |ஆம்ஸ் போகும் பிரச்சனை இல்லை ஆனால் 190வோல்டேஜ் வர்ரப்போ 10+ ஆம்ஸ் போகும்
அப்போ அந்த MCB டிரிப் ஆகும்
Can you please tell your house supply voltage?
What alphabet is mentioned before 10 in MCB? (B or C)
What is the thermostat temperature setting?
@@30mAkills Supply voltage-230v and 'B' Type MCB.
Sir E b meter highest sq mm cable insert
Super anna
Ac, fridge, single phase motor ku
Eppadi load calculate panrathu
1.5 ac ,1.hp sub, பிரிட்ஜ், டீவி, இருந்தால் என்ன வயர் போடலாம்.தற்போது 3.20 உள்ளது இது தாங்குமா?
அனைத்தும் பயன்படுத்தினால்
Short time load தாங்கும்
Continues load தாங்காது
7/20 வயர் உங்களுக்கு சரியாக இருக்கும்
oru hp kku yethana amps kantupitippathu sollunka
If possible please explain with hand sketch drawings. It helps in more understanding. Thank you.
Thanks for your comments
16 ams mcb
Sir vayalil 5hp motor service ku entha sq wire podalam
That is dependent Post to your motor distence
Thelivana vilakam 👍
Jawwa elukuringele sir ...shorta sonna easya purium sir
Thanks for your valuable feedback
I will try to make videos short
15kv enna wire podalam bro
1Bhk house ku Enna square wire podala....
Very thanks
நன்றி ஐயா
Elastic board இருந்து தண்டிகம்மம் தூரம் எவ்ளோ இருக்க வேண்டும் அதிக தூரம் இருந்தா என்ன செய்ய வேண்டும்
16a or 20a
Eb wire. வீட்டிலிருந்து போல் வரை அளப்பது எப்படி Sir please
good video
Sir fridges Ku Enna wire use pannanum
Only fridge circuit Three run 1.5sqmm enough
Nowadays fridges are available in many litre capacities.
If you want correct answer please read the compressor name plate amps rating and post.
or post the fridge capacity.
Sir கம்பத்தில் இருந்து பழைய ஒயர் மாத்த EB office க்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும். இதற்கான விதி முறை சொல்லுங்க.
Therinja sollunga
Sir pole to pole distance correct standard sollunga sir
NICE 👍
Sir vanakkam 2000 watts appadi na I=P/V 2000/230=8.6amps appadi na 10amps mcb pothumaathu sir.
எல்லா இடங்களிலும் 230வோல்டேஜ் கிடைக்காது சகோ இப்போ என் வீட்டிலேயே 190-210வோல்டேஜ் தான் கிடைக்குது 210வோல்ட் வர்ரப்போ 9+ |ஆம்ஸ் போகும் பிரச்சனை இல்லை ஆனால் 190வோல்டேஜ் வர்ரப்போ 10+ ஆம்ஸ் போகும்
அப்போ அந்த MCB டிரிப் ஆகும்
@@ElectricalExpressTamil அப்படின்னா 2000வாட்ஸ் மோட்டாருக்கு 10A போடலாமா வோல்டேஜ் குறையும்போது மோட்டாரின் 10A mcB drip ஆகிவிடும் சரிதானே.மோட்டார் இன்டக்ஜன்லோடு ஆகையால் பவர்பேக்டர் லாஸ் ஆக வாய்ப்புஇருக்கு எத்தன ஆம்ஸ் mcB போடனும் அண்ணா
16 amps MCB better because power factor .0.8 to.9 plus
Anna power factor enna oru video solluga.
நம்ம சேனல்ல பவர் பேக்டர் குறித்த வீடியோ உள்ளது சகோ
Non-technical simple explanation:
Ungal veedu 1000 sqft,
Ethil useful area sumar 800 sqft mattumae.
200 sqft walls, use Panna mudiyathu.
So 800÷1000 = 0.8
Athavathu full aga use panna mudiyathu.
Motor ponra inductive loads ku than pf.
Heater ponra resistive loads ku pf illai, athavathu wastage illai.
Good
Vala vala nu poguthu... short ahh solluga
In three phase industrial load ,1 hp = how many amps. How to select mcb or elcb. For 10 hp what amps mcb or elcb should i use pls explain bro...
1 hp enbathu 746 wats.
100 wats average a .5 and எடுக்கும் 23 volt la so..
746w = 3.5 ams average calculation...
So 6 ams correct
23 volt illai...230 volt
@@sathiyaraje9272 bro veetla irunthu 250 feet (80 to 85 meters) thurathla shed irukku... 2hp motor chaff cutter podanum so entha size wire potta nalla irukkum...
Kadai Vara kulapam ma tha solrega
Sir,
Oru electrical retail shop open panrathu pathi knjam sollunga.Material yenga wholesale vanga mudiyum..
Thnk u . Waiting for u r reply..
Sir மீட்டர் பாக்ஸிலிருந்து40 HP வரை3பேஸ் மோட்டார் களை இயக்க எத்தனை ஸ்கொயர் வயர் பயன்படுத்த வேண்டும் அதை எப்படி கணக்கிடுவது.
10 sq mm
9 வாட் LED bulb , 150-200 பல்புகளை இணைக்க எந்த அளவு wireயை, பல்புகளை இணைக்க பயன்படுத்தலாம் . இது விவசாயத்திற்காக ஐயா
1.5 sqmm
Wire choose formula sollunga
Current carrying capacity due to size of wire
EB POST TO. METER BOARD ALUMINIUM 7/20 SQ MM WIRE. 7 கம்பி உள்ள ஒயர் கணம் (திக்னஸ்) கம்மியாக உள்ளது window ac carrier old (1800) watts capacity + 1/2hp monoblock தண்ணீர் moter இந்த இரண்டுக்கும் இந்த ஒயர் லோடு தாங்குமா AC மினிமம் 1 அவர் அல்லது 2 அவர் மட்டும் தான் யூஸ் பன்னுவோம் உங்களுடைய அட்வைஸ் தேவை
hp to amps calculation yepti
25kw aluminium cable size usage
சிக்ஸ் ஆம்ஸ்
16 amps MCB
Or
16 amps ELCB or RCB
B16 MCB
Andha wira Katina sir
16amps(or)10amps குறையாமல் இருக்கலாம்.... ஐய்யா
kindly write and explain. not clearly understand your voice. nantri.