GURUVARULUM THIRUVARULUM | QFR SPECIAL PROGRAM FOR SRIVIDYA TEMPLE SOCIETY | ROCHESTER NY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • Vocal: SRIVARDHANI KUCHI, VIDYA KALYANARAMAN, SAI VIGNESH, SANTHOSH SUBRAMANIAN
    Veenai - ANJANI SRINIVASAN
    Violin - RANGAPPRIYA
    Keys: VIGNESWAR VG
    Flute - VENKATANARAYANAN
    Tabala - VENKAT
    Percussion - SRI HARI SHANKARAN
    Creatives and designs - OAM SAGAR
    On line and packaging - ARUN KUMAR
    Post production, sound and technical coordination - SHIVAKUMAR
    Produced by - MAXIMUM MEDIA for the SRIVIDYA TEMPLE SOCIETY, ROCHESTER NY
    exclusive streaming by - RAGAMALIKATV
    Email us for production enquiries - info@maximuminc.org
    Sri Vidya temple society in Rochester New York, USA aims at propagating the cultural values of our country and traditions. The Guru of this scoiey Shri Chaitanyanandha Swami celebrated his 80th Birthday (sadhabishegam) Team QFR was requested to make a special program on the title "Guruvarulum Thiruvarulum". This is a multilingual musical presentation comprising classical krithis, semi classical songs, hits from south Indian regional films on this topic and small slokams.
    This is also an effort to raise funds for their Raja Gopuram Project of Sri Raja Rajeswari temple.

ความคิดเห็น • 234

  • @saibala3188
    @saibala3188 2 หลายเดือนก่อน +1

    om sairam. om sri bala. guruve charanam,guruve sarvam, guruve sagalam. ARUMAI ARMAI
    SUBHASHRI. Amezing programme. all the best to divine group.

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 8 หลายเดือนก่อน +5

    இசை தெய்வீகமானது. அதை வழங்குவது அருள் ஒளி மனதுக்குள் இறங்கி தெய்வ தரிசனம் காண்பதற்கொப்பானது.
    இன்னிசையாய் செந்தமிழாய் இனிப்பவன் இருப்பவன் இறைவன்.
    இந்த அநுபூதி அநுபவித்தனுக்கு மட்டுமே புரியும்.
    சகோதரி சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் நிகழ்ச்சி இசைப் பிரியர்கட்கு வரப்பிரசாதம்

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 หลายเดือนก่อน

    Very happy good omsri RADHA&KRISHNA

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 ปีที่แล้ว +6

    சுபா மேடம், மிகவும் தெய்வீகமாக,, அருமையாக, அற்புதமாக இருந்தது... அனைத்து பாடல்களும் அருமை... பாடியவர்கள், பக்க வாத்தியகாரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கேட்பதற்கு சுகானுபவம்... ஶ்ரீ குருப்யோ நமஹ...🙏🙏🙏🙏

  • @revathimurali1694
    @revathimurali1694 3 หลายเดือนก่อน

    Excellent rendition by all without any exception. Thank you 🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan ปีที่แล้ว +20

    சாய்ராம் மிகவும் நேர்த்தி ...திரை இசைக்கு சிறந்த பணி தங்கள் பணி சகோதரி. நம் நிகழ்ச்சியில் பங்கு பெறும் செல்வங்கள் அனைவரும் ..திறமையில் இமயம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்....இங்கு கூட நமது நிகழ்ச்சியில் நிறைய பழைய பாடல்களை தொகுத்து தருக. எத்துணை இசை மேதைகள் கண்டது நம் திரை உலகம். இக்கால குழந்தைகளுக்கு அதை எடுத்து சொல்வது நம் கடமை ..அந்தக் கடமை ஆற்றுவதில் நீர் முதலிடம் வாழ்த்துக்கள்...மிகவும் புகழ்ந்து வாழ்த்தினால் உங்களையும் சேர்த்து அனைவருக்கும் கண் பட்டுவிடும். அதனால் சற்று அடக்கி வாசித்தேன். எந்தன் மனதில் உள்ளது கோடி எண்ணங்கள் உங்களை வாழ்த்தி பாராட்ட ....ஜெய் சாய் ராம் .....(நிறைய பழைய பாடல்களை நம் இனிவரும் நிகழ்ச்சிகளில் தொடருங்கள் வெற்றி வெற்றி கானங்கள் ...இறை அருளால் இந்த நிகழ்ச்சி பல ஆயிரம் ...சாதனைகளை சாதிக்கும் இது உண்மை. 🎉🎉🎉🎉 .....

    • @ravichandran8302
      @ravichandran8302 ปีที่แล้ว +2

      Excellent compilations with real religious fervour n Vinayam. Hats off

    • @suryanarayanan5922
      @suryanarayanan5922 10 หลายเดือนก่อน

      😊😊

  • @tubeinfoful
    @tubeinfoful 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks

  • @vedamuthu4852
    @vedamuthu4852 ปีที่แล้ว +3

    ஓரோரு பாட்டும் கண்களில் கண்ணீரைப் பெருகச்செய்து, இறை அனுபவம் கிடைக்கப் பெற்றால் இன்னும் எத்தனை ஆனந்தமாக இருக்கும் என்பதை த் தெளிவாக்குவது போல அமைந்துள்ளது. இதுவே பூர்வ ஜன்ம புண்ணியம் என அந்த குருவுக்கும், அவரை நமக்கு வழிகாட்டியாகக் காட்டிக்கொடுத்த பரம்பொருளுக்கும் தண்டனிட்டு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை அருமையாக நடத்திக்கொடுக்கும் சுபஶ்ரீக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்.👌👏👍

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 ปีที่แล้ว +5

    இந்திரா சபையில் தெய்வீக பாடல்களை கேட்கும் உணர்வு ஏற்பட்டது. காதிற்கு இனிய சங்கீதம். வாழ்த்துக்கள்!😂😂😂😂

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว +2

    அருமையான நிகழ்ச்சி .சுபஶ்ரீ அம்மாவிற்கு கோடி நமஸ்காரம்.மிகச் சிறந்த குருதட்சனை.திருவருள் உங்களுக்கு நிறைய அருள இறைவனை தமிழ் உள்ளங்கள் பிரார்த்திக்கும்.

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan3619 3 หลายเดือนก่อน

    அற்புதமான நிகழ்ச்சி தொகுப்பு
    வாழ்த்துக்கள் சுப ஸ்ரீ பின்கலைஞர்களுக்கும். வாழ்க வளமுடன்

  • @parvathiramachandran5698
    @parvathiramachandran5698 ปีที่แล้ว +2

    Very nice 👍👏😊👏👍 Divine program. Namasthe 👌🙏👌 for all. Thanks ❤🌹🙏🌹❤ for 🙏 all.

  • @sankaranlalgudi7283
    @sankaranlalgudi7283 ปีที่แล้ว +1

    எல்லா புண்யமும் சுபஸ்ரீக்கே.

  • @ckvenkateswaran7911
    @ckvenkateswaran7911 ปีที่แล้ว +1

    Namaskaram. Anbulla Subhasree Kannamma:
    Guruvarulum Thiruvarulum ungallukkum, ungal QFR family kkum, endrendrum irukkum. There is plenty of research behind the selection of each of the songs, hard work & practice by the musicians - vocal, instrumental, percussions. Great work that is transcending to us viewers on electronic media. No wonder several audience mention tears of joy, paravasam, ARUL, flowing profusely. Neengal ellorum vazhga nalamudan. Please stay healthy, happy and safe. Lots of love & hugs.

  • @mvkumar9570
    @mvkumar9570 ปีที่แล้ว +1

    சுப ஸ்ரீ பெயருக்கு ஏற்ற அமைப்பு ராக மாலிகா ! அருமையான பதிவு ! இனிப்பு எப்படி முழுவ தும் இனிக்கு மோ அப்படி இனித்த து குருவரு ளும் திருவரு ளும்......நிகழ்ச்சிஇருக்கும் பொழு தினை இனிக்கும் இசைப் பொழு தாய் மாற்றிய உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் பரிபூரண மாய் சித்திக்கட் டும் ! . நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் ! மகிழ்ச்சி !

  • @gesen50
    @gesen50 8 หลายเดือนก่อน +1

    இறையருள் பெற்ற குரு. வைப் போற்றும் சீடர் களின் இசை ஞானமும் பாடல் தெரிவும் குரு அருளால் மிக நன்று.

  • @syamalabalasubramanian7663
    @syamalabalasubramanian7663 ปีที่แล้ว +3

    யாரைப் புகழ்வது யாரை வாழ்த்து என்றே புரியவில்லை இந்த இரவில் மனதுக்கு இதமாக உள்ளது

  • @tubeinfoful
    @tubeinfoful 3 หลายเดือนก่อน

    Very Good performance thanks for your support

  • @nagarathinams6888
    @nagarathinams6888 5 หลายเดือนก่อน

    சுபஸ்ரி அவர்களின் நிகழ்ச்சி எதுவும் விரும்பி
    பார்க்கும் அளவுக்கு உயர்வானவை. அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே அற்புதம்.
    பாராட்டி மகிழத்தக்க ஒன்று. அவரது தமிழ் இசைத் தொண்டு பாராட்டிற்குரியது. தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். இறை திருவருள் துணை நிற்குமாக.

  • @chitraakailasam1941
    @chitraakailasam1941 ปีที่แล้ว +3

    OH MY GOD... excellent program...thanks ST for sharing...all songs are amazing performed amazingly by the team but the highlight is the Sankaracharya's sloka.. mesmerizing...thanks again 🙏🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 ปีที่แล้ว +2

    விண்ணிலும் மண்ணிலும் எல்லாம் தமிழ் ..சொற்கள். எங்கனே மலையாளம் அம்மே❤

    • @jayakumarnec
      @jayakumarnec ปีที่แล้ว

      Thelungu+samaskrutham Aaanu.

  • @trravi1099
    @trravi1099 ปีที่แล้ว +1

    சுபஸ்ரீ மேடம்.u r great.u r versatile. God bless ur programmes a lovely& mind blowing on classical songs.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 ปีที่แล้ว +6

    என் அப்பனை பாடிய சந்தோஷ்க்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @Mrcgaming-24
    @Mrcgaming-24 ปีที่แล้ว +1

    Om Sri Sai Ram 🙏Om Sri Gurubhyo namaha 🙏❤

  • @meenamahesh3833
    @meenamahesh3833 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு. பக்தி பரவச மிக்க பாடல்கள் . பாடிய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்துக்கள். Highly Divine Performance 🙏

  • @ramavenkatesan157
    @ramavenkatesan157 ปีที่แล้ว +2

    ❤🎉 out of world Subha.... wish you and your team very loooooong healthy life so that we can hear the lovely songs 😊😊

  • @suriyaprabha6014
    @suriyaprabha6014 ปีที่แล้ว +4

    கண்களும் காதுகளும் நிறைந்தன.சுபஸ்ரீ உங்களுக்கும் இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் திருஷ்டி சுற்றிக்கொள்ளவும்.இறைவன் அருளும் அனைவரது ஆசியும் உங்களுக்கு உண்டு.

  • @sankarpadmanabhan1012
    @sankarpadmanabhan1012 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு... ராமன் எத்தனை ராமனடி பாடல் இடம் பெற்ற படம் 'லட்சுமி கல்யாணம்'... ஆனால் 'எங்க வீட்டு மகாலட்சுமி' என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +1

    All QFR gems at one stage. Really it's wonderful to watch. QFR fans will agree. Superb.

  • @rajaramanv
    @rajaramanv ปีที่แล้ว +1

    இருமி இருமி ரத்தம் கக்காமல் தொரகுனா பாடியதற்கு நன்றி! ஒரு நல்ல பாட்டை, அதன் சுவை குறையாமல் கேட்க முடிந்தது.

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 ปีที่แล้ว

    Wow. Aaha subhasreemadam enna pramadamana programme. Ungalai thavira yaralum ippadi oru padaippu kodukka mudiyadu.Ungaloda munnurai appadie urugugiradu. Anda anda pattukku match musicians select panni koduthu irukkum ungalukku koti namaskarangal. Guru arul kuda tha madiri irukku. Ungalukku irukkum music knowledge very very great., 🙏🙏🙏🙏🙏

  • @shankaranshekar3714
    @shankaranshekar3714 ปีที่แล้ว +2

    Good divine team work. Lord bless the team .

  • @sailramanan
    @sailramanan ปีที่แล้ว +1

    Excellent song selection and amazing singing by the singers and accomplishments. Thank you Subashri

  • @gunalanv7879
    @gunalanv7879 11 หลายเดือนก่อน

    Excellant program composed by Smt.Subashree தணிகாசலம் மடம். May GOD bless you and all singers. Pl.contineu for ever.

    • @gunalanv7879
      @gunalanv7879 11 หลายเดือนก่อน

      Pl.correct mistake Madam.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 ปีที่แล้ว

    இன்நிகழ்ச்சி மிளிர்ந்து ஒளிபெற
    காரணமாக இருந்தவர்களுக்கு,
    கோடி நமஸ்க்காரம்.

  • @JayathiN-p6l
    @JayathiN-p6l 8 หลายเดือนก่อน

    Sairam very happy. Your all programs very good.

  • @lakshmib2154
    @lakshmib2154 ปีที่แล้ว +1

    Dorakuna ituvanti seva...speechless

  • @venkatesanar2769
    @venkatesanar2769 7 หลายเดือนก่อน

    👌👏💐,madam,.vazgha,valamudhan.to u.hatsof to ur,team.,(a.r.venkatesan(a.r.v.b.o.I,Madurai)special hats of)to,u.🙏

  • @chandralekha3951
    @chandralekha3951 7 หลายเดือนก่อน

    நன்றி 🙏 அருமை 🙏 குருவே சரணம்🙏
    குருவே அபயம்🙏

  • @momthegreatest
    @momthegreatest ปีที่แล้ว

    Good quality programme.Stage is small.Feel bad for Mrudangist.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +6

    அருமை யான பதிவு.
    நன்றி 🙏💐💐💐💐💐
    அற்புதமான இசைஞர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐
    நன்றி 🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 ปีที่แล้ว +1

    அருமை இனிமை
    ஆனந்தம்
    அனைவருக்கும்
    நல் வாழ்த்துக்கள்
    தொடரட்டும்
    இனிய. இசைபயணம்

  • @Kantha1980
    @Kantha1980 ปีที่แล้ว +1

    Heart melting rendition by Mr.Santosh. Divine to hear

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 11 หลายเดือนก่อน +1

    Ha ha enna arumai 👌👌👌🙏🙏🙏💚💚💚

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 ปีที่แล้ว

    அற்புதமான படைப்பு.அனவரின்
    பங்களிப்பும் அருமை.
    ராமன் எத்தனை ராமனடி பாடல் இடம்
    பெற்ற படம்
    லக்ஷ்மி கல்யாணம்.
    எங்க வீட்டு மகாலட்சுமி அல்ல.

  • @NMohan-d5i
    @NMohan-d5i ปีที่แล้ว

    Arputham…arputham…..arumaiyaana padaippu…..
    SUBHASHREE thankyou thankyou very much… entire …team
    a great salute to you….

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Solla solla song very fine tatally your programme is fantadric

  • @bmk5541
    @bmk5541 ปีที่แล้ว +1

    Selection of songs are very nice your team is great God bless you all ❤❤

  • @padmasbrmanian
    @padmasbrmanian ปีที่แล้ว +1

    அற்புதமான படைப்பு.. அனைவரு‌ம் உள்ள ஒரு பிணைப்பு, புரிதல், சிறக்க வைக்கிறது. வாழ்த்துகள் சுபஸ்ரீ இந்த வழிநடத்தலுக்கு.

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว +1

    Very good program. How nicely you knitted those songs and shankara charya’s slokas. Every song is precious. Everyone sang very well. Entire orchestra simply superb.

  • @murua3733
    @murua3733 ปีที่แล้ว +1

    Guru Ashtakam one of my favourite by Adi Shankaracharya beautiful rendered. Kudos to the team. Pranam to All 🙏🏽

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 11 หลายเดือนก่อน +2

    I was so happy that I met you and your troop in Toronto, Canada program personally.. Thulli thulli song I was expecting since long back thank you for fulfilling my desire subha mam..

  • @rajalakshmiv9376
    @rajalakshmiv9376 ปีที่แล้ว +1

    Goosebumps on every song, especially "Athivo" from 47th minute. Classic combination of songs. Shuba maam and all the performers are greatly blessed by their gurus.

  • @susheelakrishnamachar9586
    @susheelakrishnamachar9586 ปีที่แล้ว +1

    No words to express

  • @trravi1099
    @trravi1099 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை.என்ன குரல் வளம்.கலைஞர்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว

    Rochester temple is truly a divine place. Aum Shakti.

  • @vaidehiraghavan5193
    @vaidehiraghavan5193 ปีที่แล้ว

    Excellent program by the whole team lead by Subhasree madam. Bhakthi rasathil thikaikka seidu vitteergal. Guruvarulum Thiruvarulum ungal anaivarukkum enrendrum undu. Thank you🙏 so much.

  • @ushaganesan
    @ushaganesan ปีที่แล้ว

    Awesome all songs bow to all singers and all Artists 👋👋👋👋👌👌

  • @murty-soda441
    @murty-soda441 ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்கு அப்புறம் தெலுகு பாடல் கேட்டேன் மிகவும் நன்றி தன்யவாதமுலு

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 ปีที่แล้ว

    Superlative performance. Excellent compèring. Great musical program. God bless every performer.

  • @anugopal1101
    @anugopal1101 ปีที่แล้ว

    Arumai Arumai big hats off to all singers and who played the instrument. GOD BLESS U ALL

  • @arunarajamani1381
    @arunarajamani1381 ปีที่แล้ว

    🎉👌👍👋👋all songs excellent performance by all

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 หลายเดือนก่อน

    GURUVE THUNAI

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS ปีที่แล้ว

    ஆடியில் மார்கழி 😍👌👍🙏 அருமையான குழு 🙏🙏🙏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +1

    Subhashree Madam you have all Navarathnams in your QFR team . Listening all giving such a divine feeling.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 ปีที่แล้ว

    DIVINE SINGING ,GOOD TEAM WORK VAAZHTHUKKAL 🙏🌹👏👏👏👌💐💐💐💐💐

  • @appabombay
    @appabombay ปีที่แล้ว

    👏.. wonderful ..melodious renditions.. amazing ..🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻

  • @k2712m
    @k2712m ปีที่แล้ว

    Excellent. Anjani, Venkat, Rangapriya gave very good support. Top Singers.

  • @sanjanatonpe2482
    @sanjanatonpe2482 ปีที่แล้ว

    Excellent selection of songs ❤Out of the world Singing by all the Singers 💐💐Superb support from Musicians 💐💐Simply mesmerising program ❤

  • @indiraramraj1847
    @indiraramraj1847 ปีที่แล้ว

    Wow Emma kural srivardhini and srividya iniya I inikkiradhu

  • @sparimala9232
    @sparimala9232 ปีที่แล้ว

    எப்படி பா.ராட்டுவதென்றே தெரியவில்லை.சுபா மேடம் நேர்த்தியான இசைஅமைப்பு.பக்திமயம்.Well done madam.

  • @indraravishankar1194
    @indraravishankar1194 ปีที่แล้ว

    Excellent, excellent, excellent program. All artists performed superbly. Pranams to Subhaji

  • @kvchellappa1
    @kvchellappa1 ปีที่แล้ว

    Whatever Madam touches is gold.

  • @kraghuraman8439
    @kraghuraman8439 ปีที่แล้ว

    Very good programme. All the youngesters are very good.anchor gives a very good description of each and every song. God bless allthe artistes and anchor also.

  • @saralat2863
    @saralat2863 ปีที่แล้ว

    Vazhga Valamuden shubashree Madam. Arumayiyana, Arputhamana nigahzhchi. Guruvarul, thiruvarul ungal moolamaga QFR rasigargalukku engalukkum kidayithamayiku mikka nandri. 🙏🙏 All performers giving superb performance. Thankyou 🙏🙏

  • @parthavt
    @parthavt ปีที่แล้ว +1

    Excellent performance by all the singers.
    Superb musical support by the ever reliable team

  • @vennila1000
    @vennila1000 ปีที่แล้ว

    Great. உங்கள் தொகுப்புக்களும் இணைப்புரைகளும் எங்களைப் போன்றோருக்கு தேனமுதம். என்ன நடக்குதுன்னு தலையும் புரியாமல் லாலும் தெரியாமல் இருப்போரை ஈர்ககும் ஆற்றலுக்கு வணக்கம் . ஸ்டெர்லிங் ரிசார்டடில் நானும் உங்களைப்போல் சில காலம் இருந்தேன்.

  • @gandhiv2857
    @gandhiv2857 ปีที่แล้ว

    அத்தனையும் அமிர்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள் ஆசிகள் வாழ்க வளமுடன் 🙌🙌🌹❤️

  • @raghavendran9898
    @raghavendran9898 ปีที่แล้ว

    Sai Vignesh well done .May God bless you.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 ปีที่แล้ว +2

    Amazing start. Subhaji your standard of a program is so high every time and you ensure you do your best as usual. Your hunt for talent is really marvelous and every one perfectly fits in n make the program awesome.

  • @geethagopal6230
    @geethagopal6230 ปีที่แล้ว +1

    Wonderful performance. No words to express my feelings. Pranams to one and all

  • @parthavt
    @parthavt ปีที่แล้ว

    Excellent Reethigowlai by Vidya K
    a rare piece by Oothukkadadu Venkata kavi

  • @cmurugesan1905
    @cmurugesan1905 ปีที่แล้ว +1

    Divine programme and God Bless the whole orchestra group and singers to do more such events…

  • @suganthinimalan8908
    @suganthinimalan8908 ปีที่แล้ว +1

    Such a beautiful dedication 🙏🏽🙏🏽

  • @lakshmib2154
    @lakshmib2154 ปีที่แล้ว

    Total bliss hearing to all songs and accompaniments..what a selection of songs and singers!!👌👌👏👏.Congratulations and vaazhga valamudan nalamudan anaivarum!!💐💐🙏🙏

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 ปีที่แล้ว

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே மிகவும் அருமையான நிகழ்வு sister

  • @radhakrishnanr971
    @radhakrishnanr971 ปีที่แล้ว

    Reeti gowlai superbly rendered. Enjoyed. Thank you team Ragamalika TV.

  • @kmchandra617
    @kmchandra617 ปีที่แล้ว

    Sooper man.Ellorum organise saithu enthaprogramemigavum nandrikha irunthathu.Thank You.

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 ปีที่แล้ว +1

    Fantastic program

  • @JayathiN-p6l
    @JayathiN-p6l 8 หลายเดือนก่อน

    EXCELLENT. GURUWA SARANAM.

  • @meeraramanan4054
    @meeraramanan4054 ปีที่แล้ว

    Just didn't have enough of the divine music.

  • @nlakshmivenkat7246
    @nlakshmivenkat7246 ปีที่แล้ว +1

    Sai vignesh ❤ Kudos to the entire team

  • @lathapadmanabhan3254
    @lathapadmanabhan3254 ปีที่แล้ว

    Excellent program madam.hats off to you and all the artists

  • @indiraramraj1847
    @indiraramraj1847 ปีที่แล้ว

    Anjanimeetuvadhu Veenaiya Devadanadham and rangapriya. Venkat percussion with son and flute and the entire team. Congrats long live guys and ur service to music. Again entire credit goes to subha kutty . Long live Thangal.

  • @GVIyengar
    @GVIyengar 2 หลายเดือนก่อน

    What a talented group of singers & instrumentalists. Congratulations. Veena brings a pleasant flavor!. If the group wishes to expand its horizon please look up a new book by V.S. Narasimhan, titled "CARNATIC & WESTERN MUSIC": Blending the 2 Classical Systems. This very recently published book (please see you tube video under V.S. Narasimhan book promo) is dedicated to talented Carnatic Music singers to expand their vision into Western Classical Music.

  • @jayalakshmiganesh7169
    @jayalakshmiganesh7169 ปีที่แล้ว

    Excellent.. blessed to watch this. Pranams to all rhose involved.

  • @thiruvenkatacharysrinivasa6907
    @thiruvenkatacharysrinivasa6907 ปีที่แล้ว

    Excellent performance
    Calming the minds
    🎉🎉🎉

  • @lalithavenkatramani4612
    @lalithavenkatramani4612 ปีที่แล้ว

    Aththunai padalgalum arumai inimai👌🌷🌷

  • @lakshmib2154
    @lakshmib2154 ปีที่แล้ว

    Amazing performance by all...sai vignesh...what a singing!!Thanks so much for this guruvarulum thiruvarulum treat!!👏👏👏👏👏💐💐💐💐💐🙏🙏

  • @lakshmib2154
    @lakshmib2154 ปีที่แล้ว

    Ahaa...thoroughly enjoyed the whole episode..🙏🙏👌👌💐💐👏👏