ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு கொட்டி கிடக்கிறது அங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் முகத்தில் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கி வருகிறது என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்க எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறேன் ஆண்டவனை வணங்குகிறேன்
Thank you very much for such a wonderful video, showing respectable elders, beautiful houses, cheerful kids, dedicated teacher...good to know about this beautiful village
Very nice places i miss you ooty na printhathu padichuthu yellam ooty romba miss pannara my native place ooty ipo chennai la iruka ooty romba miss pannara
So sweet .. missing the life in Ooty.. Hospitality of Badugas is wonderful.....had many Baduga friends.... memories...nice .. really made me happy.. thank you
Anna na mrng pathathulaye best video ungalthu tha anna....❤❤Evolo azhagana village anga irukavaga mugathula irukarthutha unmayana happiness...❤enakum athupola oru edathula irukanaun ipoo romba aasaya iruku anna..😊😊😅
தம்பி உங்கள் தாத்தா ஊர் அங்கே உள்ள இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் வாழ்கையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது அங்கே உள்ள வீடுகள் மிகவும் ரம்மியமான சூழல் மிக மிக அருமை உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் அடிமை
பாபு இந்த ஊரும் மக்களும் எனக்கு மிகவும் புடிச்சுருக்கு உங்க ஊருக்கு நாங்கள் வரலாமா எவ்வளவு அழகான அற்ப்புதமான குழந்தைகள் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு birthday baby ku என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு வாழ்க வளர்க பல்லாண்டு காலம்
Great work in covering the activities for Children's in depth. Wonderful job in capturing the places as they are mystic and stunning and the children's are like angels. Last but no the least, the editors cut "cooling glass podurathu audience accept pannalum, na panna maaten".. lol. Great job!!
That’s very good of dheepa to take such a good initiative, on educating children inspite of the situation on the government’s scheme. Inform her that I turned out to be a good fan of her!!
ரொம்ப அழகான ஊர் அழகான தெருக்கள் அழகான குழந்தைகள் அழகான வீடுகள் தெருக்கள் வீடுகள் எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு உங்க பேச்சும் நல்ல நகைச்சுவையா இருக்கு உங்கள் வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தும் மிக அருமை
பாபு எளிமையான உங்களிடம் ஒட்டுமொத்த அன்பை காட்டினாலும் போதாது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் உங்கள் ரூபத்தில் இறைவனை பார்க்கிறேன் நம்மை படைத்த இறைவனுக்கும் இப் பூ உலகிற்க்கு நம்மை அறிமுகம் செய்த தாய் தந்தையரை போற்றும் வகையிலும் அமைவது மகிழ்ச்சி ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பாடல் இன்ப துன்பங்கள் இரண்டையும் புலப்படுத்துகிறது அழகான மலை கிராமம் எளிமையும் அன்பும் கலந்து தந்த இப்பதிவிற்க்கு அன்புடன் நன்றிகள்🙏💐👌🙌👏
Actually I was searching for ooty walking tour... by seeing this video myself I got mesmerising seeing your way explanation and village of kutties ❤️ it's adorable 😇
1st time life la oru video va sound ae illama video mattum parthu like pannadhu indha video mattum dhan this one has a special place in my heart❤ 👌👌beauty in playing of Children👌👌
Amazing to see so many happy children. The village looks beautiful. Expecting more videos with uniqueness of each village style life and little bit of history could be considered in your future videos.
மனசு கஷ்டமா இருந்தா உங்களுடைய video tha na பார்ப்பேன் காட்டுக்குள் பயணம் செய்வது then village cultural function niga added pantrathu amazing Anna God is always with you and your family
அண்ணா எல்லோரும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்களா எப்பயுமே மலையாள மக்கள் பாக்குறதுக்கு மலைவாழ் மக்கள் மாதிரி எல்லாம் இல்லை பயங்கர டீசண்டா இருக்காங்க நாங்க தான் மலைவாழ் மக்கள் மாதிரி இருக்கோம் சிட்டில இருந்தாலும் வேஸ்ட் சூப்பர் வாழ்க வளமுடன் ஒற்றுமை ஓங்குக தமிழ்
Hi bro. I am from Kotagiri. I visited very few Hattie's where my friends are living. I like baduga people and their culture, language,their unity etc..
உங்கள் வீடியோ அருமை புரோ இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் கடவுள் உஙகளை அதுமாதிரியான இடத்தில் வாழ வைத்து இருக்கிறார் உங்கள் ட்ரோன் அனைத்தையும் தன்னுள்ளே எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறது பிறந்தால் அந்த மாதிரி அந்த மாதிரி கிராமங்களில் பிறக்க வேண்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் அருமை புரோ தொடர்ந்து இது மாதிரி வீடியோ எடுக்கவும் வாழ்த்துக்கள் பாபு புரோ
Babu thambi unmaiya sollren namvallum valkiyen unmaiya aruthathai nenga pota etha videova parthu ellarum theruinjukanum yes sothapanthakalodu vallum vaikai romba alaganathu anbanathu but eppa entha worlda ellarukum pannam mattumunu poieduchu engallukku valkaila engakulathaikal mattum tan santham so entha rombaaaaaaa heart touch ful video ethupola valanum babu u r so gifted really my eyes was filled with tears thankyou soso much for this videos heartful no other wordz to say thambi
Super...super...super...let all people should enjoy their life..God bless all of you. This video looks like a balumahendra 's movie effect..let us enjoy and birthday wishes to the kid.
Beautiful drone shot, soothing to eye and mind. Lovely and innocent kids from school till Birthday party..God bless you prajith🎂🎂 Keep posting lovely videos bro🍀🍀💫💫🍁❤🙏
Very beautiful place Babu especially with kids around it's a happyness filled environment ❤❤❤ It's a heaven, keep on showing us places like this. Happy birthday to Prajin 🍩🍮🍰
Great vlogging bro…a most needed channel from Nilgiris that would showcase the culture & landscape from rural villages. Really enjoying your good work. Hopefully we can meet soon, wish you all the goodness from a Gudalurian 😉
@16.56 to around @18:00 mother love can be seen for her son. Her happiness can be seen in her face. Hope all mothers can understand this. Very correct song at the right time.👍
ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு கொட்டி கிடக்கிறது அங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் முகத்தில் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கி வருகிறது என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்க எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறேன் ஆண்டவனை வணங்குகிறேன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Super ❤
உண்மைதான் அண்ணா❤️💜
சில பொருளாதார சிக்கல்களில் சிக்கி கனத்த மனதுடன் இருந்தேன். உங்கள் காணொளி பார்த்தவுடன் மனது இலகுவாகி விட்டது. நன்றி
அன்பும் நன்றிகளும்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே இனி நடக்கும் 🥰
😂
ஊட்டிமலைகிராமம்ரெம்ப
அழகுசூப்பர்அண்ணாஅருமை
நன்றி நன்றி நன்றி 🙏❤️
Ooty my native place ....❤😍😍😍😍 Ennoda sontha ooru ootynu solrathula enakku rommmmbaaaa santhosama irukkum........proud of my born place......ooty❤❤❤❤
மீண்டும் அருமையான காணொளி..... அற்புதமான கிராமம்..... அழகு மிகுந்த மக்கள்...... 💞
Thank you dear navena 🥰
Ama reality
🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍😔
அழகான அமைதியான கிராமம் 🌹🌹🌹🌹
Thank you Kavitha 🥰
அழகான அருமையான இடங்கள் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் ❤️🙏
சிறப்பு ஐயா ....சந்தோசம்....beautiful video ...RESPECT 🙏🏽
The houses look
stunningly beautiful especially during night. Happy to see all the cheerful faces. Kudos
Thank you omnivas 🥰
அழகு.பாசம் அனைத்தும் நிறைந்த பதிவு. மிக நன்றி மா.
Thank you very much for such a wonderful video, showing respectable elders, beautiful houses, cheerful kids, dedicated teacher...good to know about this beautiful village
Thank you so much 💙🙌
சூப்பர் சகோதரா ரொம்ப நல்லா இருந்துச்சு.மேலும் சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி 💜🙌
Very nice places i miss you ooty na printhathu padichuthu yellam ooty romba miss pannara my native place ooty ipo chennai la iruka ooty romba miss pannara
such a nice video..romba santhosama iruku ippadi oru makkala and village ellam...wish you all good health and happiness
Thank you sir ❤️🙏
Time travel panni 90s ku pona mari irunthuthu bro antha village street's ❤🔥👍
Thank you brother 🥰🙏
அட்டகாசமா இருக்கு சுத்தமான வீதிகள் அழகிய வீடுகள் பார்க்கவே ஆசையா இருக்கு
So sweet .. missing the life in Ooty..
Hospitality of Badugas is wonderful.....had many Baduga friends.... memories...nice .. really made me happy.. thank you
Thank you Manjula 💜🙏
செம்ம பாபு... குழந்தைகள் பார்க்க அவ்ளோ அழகு... நீங்கள் இசையமைத்த விதம் இருக்கே!!!!
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
First time I commed in TH-cam. Because I love a natural life. Eyes are tears because I watch the video .I want spend a life in this area
❤️🙏
Anna na mrng pathathulaye best video ungalthu tha anna....❤❤Evolo azhagana village anga irukavaga mugathula irukarthutha unmayana happiness...❤enakum athupola oru edathula irukanaun ipoo romba aasaya iruku anna..😊😊😅
Camera and editing has improved a lot these days....good job brother.
As always, thank you!!!
Thank you raj 🥰🙏
Lovely and most beautiful children are playing together without any mobile i remembered my child hood 🙏🙏 love from gujrat
Thank you tansukh sagar 💜
Really good video babu sir
நன்றி நன்றி நன்றி 🥰🙏
தம்பி உங்கள் தாத்தா ஊர் அங்கே உள்ள இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் வாழ்கையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது அங்கே உள்ள வீடுகள் மிகவும் ரம்மியமான சூழல் மிக மிக அருமை உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் அடிமை
அன்பும் நன்றிகளும் 🥰🙏❤️
பாபு இந்த ஊரும் மக்களும் எனக்கு மிகவும் புடிச்சுருக்கு உங்க ஊருக்கு நாங்கள் வரலாமா எவ்வளவு அழகான அற்ப்புதமான குழந்தைகள் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு birthday baby ku என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு வாழ்க வளர்க பல்லாண்டு காலம்
நன்றி நன்றி நன்றி 🥰🙏
ரொம்ப அழகா இருந்தது. Thanks for give this video
Great work in covering the activities for Children's in depth. Wonderful job in capturing the places as they are mystic and stunning and the children's are like angels. Last but no the least, the editors cut "cooling glass podurathu audience accept pannalum, na panna maaten".. lol. Great job!!
❤️🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
அன்பும் நன்றிகளும் ❤️🙏
I thank you for showing my village after years . Am happy to see my own village through your video
Thank you nivetha 💜🙌
அழகான வீட்டில வாசிக்க சூப்பராக ❤❤❤
You people are blessed to be there....Happy Birthday to that kid....Mind blowing vedio....God bless you all....Let us protect the nature.
❤️🙏🤗
உங்கள் நகைச்சுவையான பேச்சு உங்கள் பதிவிற்கு இன்னும் சுவார்ஸ்யம் தருகிறது,அருமை வாழ்த்துகள் நண்பரே 👌👍
நன்றி நன்றி நன்றி🥰🙏
That’s very good of dheepa to take such a good initiative, on educating children inspite of the situation on the government’s scheme.
Inform her that I turned out to be a good fan of her!!
ரொம்ப அழகான ஊர் அழகான தெருக்கள் அழகான குழந்தைகள் அழகான வீடுகள் தெருக்கள் வீடுகள் எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு உங்க பேச்சும் நல்ல நகைச்சுவையா இருக்கு உங்கள் வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தும் மிக அருமை
Thank you so much Rohith M 💜🙌
Start..vijay entry to..last Cake 🍰🍰 cating ..bgm and song.. super aditing...♥️♥️👍👍
Thank you Vickiey 🥰
பாபு எளிமையான உங்களிடம் ஒட்டுமொத்த அன்பை காட்டினாலும் போதாது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் உங்கள் ரூபத்தில் இறைவனை பார்க்கிறேன் நம்மை படைத்த இறைவனுக்கும் இப் பூ உலகிற்க்கு நம்மை அறிமுகம் செய்த தாய் தந்தையரை போற்றும் வகையிலும் அமைவது மகிழ்ச்சி ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பாடல் இன்ப துன்பங்கள் இரண்டையும் புலப்படுத்துகிறது அழகான மலை கிராமம் எளிமையும் அன்பும் கலந்து தந்த இப்பதிவிற்க்கு அன்புடன் நன்றிகள்🙏💐👌🙌👏
சூப்பர் சூப்பர் ப்ரோ 👍👍👌👌
Thank you so much 🥰🙏
@@MichiNetwork நன்றி ப்ரோ
மீண்டும் அருமையான காணொளி...சூப்பரா பாட்டு பாடறாப்ல..வாழ்த்துக்கள் 👏❣️
Thank you so much 🥰
beautifull village..camera and video editing ..superb
Thank you agilan. 🥰
Actually I was searching for ooty walking tour... by seeing this video myself I got mesmerising seeing your way explanation and village of kutties ❤️ it's adorable 😇
Thank you so much 💓 🙏
அழகான கிராமம் வாழ்த்துக்கள் br
நன்றி நன்றி நன்றி 💜
1st time life la oru video va sound ae illama video mattum parthu like pannadhu indha video mattum dhan this one has a special place in my heart❤ 👌👌beauty in playing of Children👌👌
Thank you mega Aravind 💜🙌🙏
Amazing to see so many happy children. The village looks beautiful. Expecting more videos with uniqueness of each village style life and little bit of history could be considered in your future videos.
Sure sir..i il keep it in ma mind.. thank you so much 🥰🙏
@@MichiNetwork which area in ooty
n1/*
w
மனசு கஷ்டமா இருந்தா உங்களுடைய video tha na பார்ப்பேன் காட்டுக்குள் பயணம் செய்வது then village cultural function niga added pantrathu amazing Anna God is always with you and your family
Thank you brother 🥰🙏
felt my 90's kid life recreated, thank u dear
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அண்ணா எல்லோரும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்களா எப்பயுமே மலையாள மக்கள் பாக்குறதுக்கு மலைவாழ் மக்கள் மாதிரி எல்லாம் இல்லை பயங்கர டீசண்டா இருக்காங்க நாங்க தான் மலைவாழ் மக்கள் மாதிரி இருக்கோம் சிட்டில இருந்தாலும் வேஸ்ட் சூப்பர் வாழ்க வளமுடன் ஒற்றுமை ஓங்குக தமிழ்
🥰🙏
seems like switzerland.
Rellay You people living in heaven😍😍😍❤️
Thank you Mohamed 🥰🙏
Azhagana village azhagiya veedugal 👌❤ enjoy babu 👍👍😍😍😍😍😍💚💚💚💚💚
The musician and singer are awesome. Very talented. Best wishes for Penang , Malaysia
❤️❤️
அருமை வாழ்த்துகள்
Ella veedum epadi ore madhiri iruku...evlo alaga iruku...sema life....
Thank you kalaivani 🥰🙏
வெகுளித்தனமான பேச்சு புதியபாதை புதிய அனுபவம் மிகச் சிறப்பு
நன்றி நன்றி நன்றி 🥰🙏
Kaggula kids are
Rasagula kids.Super.
🥰🙏
பாட்டு பாடுபவரின் குரல் மிக அருமை.வாழ்க வளமுடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
Watched throughout with happy smile. You are blessed with great family and most beautiful and healthy sceneries. All the best Babu brother.
Thank you jon 🥰🙏
Ooty is the one my favourite place what a place ya i love always....ooty sonnalae niyapagam varathu 90's vijay movie golden memories
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.... 💚💚💚💚
நன்றி நன்றி Nixen 🥰
Nangallam endha madhiriyana edangalai cinema vildhan parthu irukkom neenga angeye vazhringa neengallam romba kuduthu vachavanga sagodhara 🥰🥰🥰🥰🥰👌👍
நன்றி நன்றி நன்றி 🥰
Hi bro. I am from Kotagiri. I visited very few Hattie's where my friends are living. I like baduga people and their culture, language,their unity etc..
Super
Super..siraargalai innippu kuduththu magilvichchaneenga super..bro.ungal sondangal Ellaarum Nalla migavum Anbaa palaguraargal..paarka sandhosamaa irukku..superaa kalakunga.konjam unga comedy um super.🙏 🎊Happy birthday 🎊To Prajith
Thank you tamil Star 🥰
@@MichiNetwork
❤️
So beautiful... So neat!!!amazing village. A must see place.
Thank you akila ❤️🥰🙏
அருமை, அழகு, அற்புதம் நிறைந்த காணொளி. நன்றி.
நன்றி நன்றி நன்றி
Nice video. Happy to see such a clean/ calm/ happy village 👍
Especially those kids are awesome ❤️
Thank you ram Kumar 🥰🙏
உங்கள் வீடியோ அருமை புரோ இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் கடவுள் உஙகளை அதுமாதிரியான இடத்தில் வாழ வைத்து இருக்கிறார் உங்கள் ட்ரோன் அனைத்தையும் தன்னுள்ளே எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறது பிறந்தால் அந்த மாதிரி அந்த மாதிரி கிராமங்களில் பிறக்க வேண்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் அருமை புரோ தொடர்ந்து இது மாதிரி வீடியோ எடுக்கவும் வாழ்த்துக்கள் பாபு புரோ
Thank you swathi 🥰
Beautiful village... Beautiful people
அழகான ஒரு ஊர் அழகான மனதைக் கவரும் மழலைகள் உங்க ஊரு ரொம்ப நல்லா இருக்குங்க ப்ரோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றி நன்றி நன்றி ❤️🙏
My Favorite place Kotagiri ❤..Beautiful village..Thanks for upload this video..
Thank you nithi. 💚🙌
Beautiful & Happiest people, God bless them.
Alagana , amaithiyana village..... ....maalai nerathil kolanthaigal vilaiyaduvathai parkave santhosama iruku..ithellam city life la chance ila..
Superb bro......👏👏👏👌
Thank you so much 🥰🙏
😅😂awsm bro enjoyed lotttt tat store billing movement 👍😂
😀😀😀.. thank you sham vino brother 💙🙌
Such a beautiful village and houses😍😍😍😍😍
Thank you ❤️🙏
மிக அருமையான காணொளி பாபு ப்ரோ 🤝👏👏👏👍😍
Thank you brother
Happy birthday to u prajith,,, வாழ்க வளமுடன் 🍇🎂ஐயா pesumbothu,,, தமிழ் words vdo la present pani irukalaam
Next subtitles ad panniren bro
Babu thambi unmaiya sollren namvallum valkiyen unmaiya aruthathai nenga pota etha videova parthu ellarum theruinjukanum yes sothapanthakalodu vallum vaikai romba alaganathu anbanathu but eppa entha worlda ellarukum pannam mattumunu poieduchu engallukku valkaila engakulathaikal mattum tan santham so entha rombaaaaaaa heart touch ful video ethupola valanum babu u r so gifted really my eyes was filled with tears thankyou soso much for this videos heartful no other wordz to say thambi
Thank you so much deepa 🥰🙏
Really beautiful video bro.... So lovely to see your village.... 👌👌👌👌👌
Thank you so much sir. 🥰🙏
The aerial views captures the unseen beauty
Such a nice village no pollution I like it very much.
Thank you so much thomas. 💜🙌
Super...super...super...let all people should enjoy their life..God bless all of you.
This video looks like a balumahendra 's movie effect..let us enjoy and birthday wishes to the kid.
Thank you so much Sakthivel sir. ❤️🥰🙏
Beautiful drone shot, soothing to eye and mind. Lovely and innocent kids from school till Birthday party..God bless you prajith🎂🎂
Keep posting lovely videos bro🍀🍀💫💫🍁❤🙏
Thank you Anita Richard❤️
12:16 ....well sung bro....awesome song selection 👌 ❤👍👍👍💕💕💕💖💖💖💖💖💖💖💖💖
Thank you abi 🥰
Just happened to watch this beautiful village video.
Baduga language resembles kannada a lot. Isn't it?
Yes sir...😊
வீடியோ ரெம்ப கல கலப்பா இருந்துச்சி.
நன்றி ப்ரோ...!!!
குவைத் ல இருந்து.
Thank you Raj 💜
Bro your vlogs are extremely natural..no sense of artificiality..!! This is Awesome stuff bro...keep up the good work !!
Thank you so much brother 💜🙌
மிகவும் அருமையான குழந்தைகள், மற்றும் அழகான ஊர்...💙
Thank you thank you 💜🙌
Very beautiful place Babu especially with kids around it's a happyness filled environment ❤❤❤
It's a heaven, keep on showing us places like this.
Happy birthday to Prajin 🍩🍮🍰
Thank you so much karthikeyan ❤️🙏
Nice brother Jesus yesappa bless all
Great vlogging bro…a most needed channel from Nilgiris that would showcase the culture & landscape from rural villages. Really enjoying your good work. Hopefully we can meet soon, wish you all the goodness from a Gudalurian 😉
Thank you thank you ... thank you so much 🥰🙏
One word to describe this video:: LOVELY
happy to see my grandparents house through your video
Thank you usha ❤️
I started my day with this vedio so much of Happiness and tears I don't know why? Much love from Sri lanka 🇱🇰 I'm a new subscriber ❤❤
❤️🙏🏻
I’m happy to see this video, Today’s first video in morning started, thanks for sharing love you all…😍😍😍
Thank you Chandru 🥰🙏
😮👌👍🥰🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎂🍰🎂🎉💐🙌
I just started watching the videos and subscribed. Really good to see the scenarios and hill villages and the people.
Thank you so much Chollamuthu sir 🥰🙏
Thank you so much Chollamuthu sir 🥰🙏
@16.56 to around @18:00 mother love can be seen for her son. Her happiness can be seen in her face. Hope all mothers can understand this. Very correct song at the right time.👍
❤️
இங்கெல்லாம் எங்களுக்கும் போகணும்னு ஆசையா இருக்கு சகோ... போக முடியுமா??
Thanks once again for showing such nice places....
Speaking Badaga Language in the School along with the students. Good initiative, congratulations to the teacher Ms Deepa.
Thank you Nelson 🥰
What a beautiful village....happy people...awesome location and beautiful houses so neat and tidy streets...thanks for the video.....
❤️❤️❤️🙏
Such a pleasant and refreshing video... I loved it 😍
Thank you shaik 💜
Super and clean village😍😍