நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | Nemili Bala Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 104

  • @SakthiVel-cd7yd
    @SakthiVel-cd7yd 7 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே பாலாம்பிகை என்றும் என் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் நான் அனைத்து செல்வங்கலும் பெற்று அனைவருக்கும் உதவும் உல்லம் கொடுக்க வேண்டும் தாயே உடல் ஆரோக்கியம் தரவேண்டும் தாயே பாலாம்பிகை தாயே

  • @sameeantro8337
    @sameeantro8337 5 หลายเดือนก่อน +2

    இந்த பதிவை பார்க்கும் போது ஐயா சொன்னது போல் பல துயரங்கள்போக்கும் பலா என்றார்.நானும் நம்பிக்கையுடன் என் மனதில் இந்த பதிவின் மூலம் மனதார நம்பிக்கையுடன் பிராத்தனை செய்கிறேன். என் கவலைகளை தீர என் கரம் கூப்பி வணங்கி இருக்கும் இடத்தில் பிரார்த்திக்கிறேன் தாயே என் வாழ்வில் வழிகாட்டு மா

  • @MURUGANSingaravelu-yw7yp
    @MURUGANSingaravelu-yw7yp 6 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவதையே நமஹ...

  • @padmanarasimhan3878
    @padmanarasimhan3878 ปีที่แล้ว +5

    ஸ்ரீ பாலா சரணம்.
    எங்கள் அன்பு குழந்தை தெய்வம் அன்னை பாலாவின் தரிசனம் இன்றைய சிறப்பு நாளில் ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றிகள்பல.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 หลายเดือนก่อน

    நன்றி ஐயா அருமையான விளக்கம் ஓம் ஶ்ரீ பாலா திரிபுரசுந்தரி

  • @venkateswarisingaravelu2561
    @venkateswarisingaravelu2561 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ பாலா. ஸ்ரீ பாலாவின் மகிமைகளை அழகுற தொகுத்து அருளியது மிக அருமை. மிக அற்புதமான வரலாற்று பகிர்வுகள்.
    நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி ஐயா, அம்மா, ஸ்ரீ பாபாஜி பாலா, ஸ்ரீ மோகன்ஜி மற்றும் ஸ்ரீ முரளிஜி அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்.
    மக்கள் தொலைக்காட்சி சேனல் நிர்வாகத்திற்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்.

  • @narendrakumarnaren9942
    @narendrakumarnaren9942 3 หลายเดือนก่อน +2

    அம்மாவை கும்பிட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லுவார்கள் அனால் கடும் சோதனையும் கூட நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் வாலை தாயே எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @meerakannanmugurthamalai1166
    @meerakannanmugurthamalai1166 6 หลายเดือนก่อน +3

    நிறைந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்று கடனில்லா நோயில்லா வாழ்வு வேண்டும் மனநிம்மதி மனநிறைவு வேண்டும்

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml ปีที่แล้ว +4

    தாயே பாலா தேக ஆரோக்கியம் தருவாய் அம்மா🙏

  • @MathanMathan-gj1ie
    @MathanMathan-gj1ie ปีที่แล้ว +2

    அறிவிப்பும் வாலை புகழ்சிறப்பும் இனிமை நன்றி மக்கள் TV

  • @sekarbala3800
    @sekarbala3800 ปีที่แล้ว +6

    நெமிலி ஸ்ரீபாலா பீடத்தின், அன்னை பாலாவை பற்றிய அரும்பெரும் தகவல்களை அறிய செய்தமைக்கு
    ஸ்ரீபாலா பீடாதிபதி அய்யா ,ஸ்ரீமோகன்ஜி பாலா அவர்களுக்கு நல்வணக்கம் 🌈
    மக்கள் தொலைகாட்சி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றிகள் கலந்த நல்வாழ்த்துக்கள் 🌈

  • @kavibharathi4318
    @kavibharathi4318 ปีที่แล้ว +3

    அம்மா🙏🙏🙏🙏🙏

  • @akak-re9iu
    @akak-re9iu ปีที่แล้ว +2

    நெமிலி பாலா தாயே எங்களுடைய பிள்ளை அருளரசன் என்ற ப்ரிதிவ் ஆரோக்கியமாக நீளாயுள் பெற்று எங்கள் இல்லம் வர கருணைதாங்கம்மா.ஏம்பிள்ளை ஆஸ்பத்திரியில் இருந்து எழுப்பி மீண்டும் அற்புதம் கருணைசெய்ங்கம்மா.....

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +1

    ஓம் பால குமரி போற்றி.
    ஓம் நமசிவாய ஓம்🌏

  • @Dhanu2013
    @Dhanu2013 หลายเดือนก่อน

    Smiling Balambiga romba beautiful a irrukkanga

  • @tkanimozhi3178
    @tkanimozhi3178 ปีที่แล้ว +1

    Valai amma thunai. Romba nantri sir

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +2

    Respected 🙏 shri ji kanchi acharya likes bala very much ji vazthughal your service sir

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 ปีที่แล้ว +1

    Dear Balamma ♥️🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏🙏

  • @SenthilaDevi1983
    @SenthilaDevi1983 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க அருள் புரிய வேண்டும் அம்மா பால தாயே நிம்மதியாக வாழ அருள்புரிய வேண்டும் பாலா

  • @rajkumara8341
    @rajkumara8341 ปีที่แล้ว

    Amma Sri Bala ! Sakala Sowbhaakiyamum Thandhu Arulpuri Thaayae !!! 🙏🙏🙏🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🥀🥀🥀🌸🌸🌸🏵️🏵️🏵️🌹🌹🌹

  • @gayathridevi7076
    @gayathridevi7076 ปีที่แล้ว +5

    So divine❤, Such a matchless and innocent Beauty our Bala Tripura Sundari as her name stands for❤❤❤ So blessed to be ur devotee Singari goddess❤❤ Waiting to have ur darshan with my family ❤❤ pls give seegra darshan for Us singari❤❤❤ Love u loads❤❤❤

    • @PKBLOVE
      @PKBLOVE ปีที่แล้ว +1

      Hey thanks for your compliment and soon u will have her dharshan better visit navaratri dharshan there's no time restriction

  • @jeyalakshmigovindhathevar5811
    @jeyalakshmigovindhathevar5811 9 หลายเดือนก่อน

    Om Bala Thripurasundhariye Patrick Patrick Amma en mahanukku thirumanam seithu vaiyungal Thaye karunai kattungal Amma

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாயவாழ்க❤

  • @radkrishnanramadoss3649
    @radkrishnanramadoss3649 ปีที่แล้ว +4

    Balakutty pls bless your Sahana and always be with her ma🙏🙏

    • @PKBLOVE
      @PKBLOVE ปีที่แล้ว +1

      Will always be with her don't worry my child ✨💚

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    ஐயா சொன்னதுபோல் அவள் அருள் செய்து நம்மை அழைத்தால் தான் நாம் அவளை தரிசிக்க முடியும் .
    நான் ஒரு 10வருடங்களுக்கு முன்பு இந்த பாலா திருபுரசுந்தரி கோவூலுக்கு சென்று இருக்கிறேன் அதற்கு பிறகு இன்னும் அன்னை என்னால் தரிச்சிக்கமுடியவில்லை தாங்கள் கூறியது போல் அவள் மனம் இரங்கி அழைத்தால் தான் நாம் செல்லமுடியும். ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @mageswarip2685
    @mageswarip2685 9 หลายเดือนก่อน

    நன்றி🙏💕 மாதா புவனேஸ்வரி. பரத்வாஜ் சுவாமிகள். பாலா திரிபுரா சுந்தரி மஹா வாராஹிதாயே சரணம்❤🌿🌷✡️🕉💐🥭🥥🍀🙏🍑🌸👣🙏🙏🍑🙏🍇🍎🌹🌸

  • @neelamegamneelamegam7800
    @neelamegamneelamegam7800 11 หลายเดือนก่อน

    Om bala sunthari potri

  • @queenitzy2258
    @queenitzy2258 ปีที่แล้ว +2

    In 2009 unexpected my husbend asked me you said i want to see bala. My husbenf and myself came to nemili from chennai. She gave dhashan without fail

  • @lalithasiva3232
    @lalithasiva3232 6 หลายเดือนก่อน

    Amma unakku Kodi Kodi namaskarankal 🙏🙏🙏🙏🙏🙏🙏💅💅💅💅💅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vidhyaazone
    @Vidhyaazone ปีที่แล้ว +2

    Enaku kulanthai bakkiyam vendum Bala Amma..

  • @swarnalatha9520
    @swarnalatha9520 ปีที่แล้ว

    Om nemili sri bala devyai namaha:⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙂🙂

  • @Renugadevi-m5k
    @Renugadevi-m5k 7 หลายเดือนก่อน

    Om Bala thiripura sundari magale potri amman

  • @sugumaran150
    @sugumaran150 ปีที่แล้ว

    Mahaperiyva Saranam kamatchi Amman potri 👃💐 Thanks

  • @DeepaDeepa-je7sx
    @DeepaDeepa-je7sx ปีที่แล้ว

    Om Bala thiripura sundari potri

  • @vijiyalakshmi382
    @vijiyalakshmi382 ปีที่แล้ว +1

    அம்மா பாலாஎனக்குமன அமைதியைகொடுதாயே

  • @PrakashkrPrakashkr5
    @PrakashkrPrakashkr5 ปีที่แล้ว

    En akka Bala thiripura sundhari ❤

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 3 หลายเดือนก่อน

    Jaibalatirupurasundari❤

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 ปีที่แล้ว

    பாலா திரிபுர சுந்தரியே போற்றி

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 7 หลายเดือนก่อน

    அம்மா கடன் யில்லாமல், நோய் யில்லாமல்,
    எல்லோரையும், நல்லா வையுங்கள். 🙏🏻🙏🏻🙏🏻

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 ปีที่แล้ว

    En errandavadu. Penn. Padi Moru. Varshama. Udal. Reethiyavum. Mana. Reediyavum. Oru. Payyan. Irrukaan. Kanavar. Vittu. Vittu. Poyitar. Romba.Kasta. Padaral. Dayavu. Seidu Avallukku. Nalla. Kalam. Pirakattum. Bala. Amma. Dayavu. Seidu. Kapatrungal. Oru. Thayin. Vendugol. Anivaarnda. Nandri. Amma.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +1

    Om maa Sharanam 🙏

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 8 หลายเดือนก่อน

    Amma bala

  • @Renvij22
    @Renvij22 ปีที่แล้ว

    Om Shri Bala❤❤❤🙏🏼🙏🏼🙏🏼

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Amma balambikai thayae...yengal muyarchikal vetri adayanum amma

  • @RajakumariT-tg6lu
    @RajakumariT-tg6lu 7 หลายเดือนก่อน

    Amma unnai paarkka vandu thaee...

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 8 หลายเดือนก่อน

    Om bala namasgaram

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 ปีที่แล้ว +1

    Amma tha ye saranam amna

  • @jegapillai4591
    @jegapillai4591 ปีที่แล้ว

    thank you

  • @subbus0806
    @subbus0806 ปีที่แล้ว

    Bala amman thaiye saranam saranam.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 4 หลายเดือนก่อน

    My daughter after operation celebrating her birthday in balapeadam only because of bala

  • @umauma9021
    @umauma9021 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @jothisadhana7437
    @jothisadhana7437 7 หลายเดือนก่อน

    Amma

  • @rathinachakaravarthi3203
    @rathinachakaravarthi3203 ปีที่แล้ว

    Om sribala saranam

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 8 หลายเดือนก่อน

    Sri balambigai devi potri.

  • @renukakarunakaran2274
    @renukakarunakaran2274 ปีที่แล้ว +1

    Thanks Mohan G. 🙏🙏

  • @vijiyalakshmi382
    @vijiyalakshmi382 ปีที่แล้ว

    அம்மா பாலாஎனக்குமன அமைதி யைகொடுதாயே

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 ปีที่แล้ว

    Engalai koopittu kavalayai theerthu asi kodamma bathame saranam

  • @thamizhisaibalaji3340
    @thamizhisaibalaji3340 ปีที่แล้ว +1

    Nan nemeli than

  • @arulkavi4931
    @arulkavi4931 ปีที่แล้ว +1

    Nemili Rajarajeswari is another name for BalaSundari. If one visit this Goddesses their Karma of past life is erased is told by others. Even Kanchi Periyava was always with Bala Thiripura Sundari.

  • @renukamohanraj8501
    @renukamohanraj8501 ปีที่แล้ว

    🙏

  • @umaven4754
    @umaven4754 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresht1204
    @suresht1204 ปีที่แล้ว

    Ohm sri bala blessed us.

  • @bhagavadgitastudy2022
    @bhagavadgitastudy2022 ปีที่แล้ว

    thumbnail pic enge kidaikkum

  • @omsargurusai
    @omsargurusai 10 หลายเดือนก่อน

    பாலா திரிபுரசுந்தரி க்கு என்ன கொண்டுவரவேண்டும்

  • @radkrishnanramadoss3649
    @radkrishnanramadoss3649 ปีที่แล้ว

    Balambika saranam

  • @loga658
    @loga658 3 หลายเดือนก่อน

    OHM TRIPURASUNDHARI WITHMAHEE
    KAMESHWARIYAICHA DHEEMAHEE
    THANNOOH BAALA PRAJOYDAYAATHE
    THANNOOH BAALA PRAJOYDAYAATHE

  • @sasikala7355
    @sasikala7355 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @govindarajalunarayanan7708
    @govindarajalunarayanan7708 8 หลายเดือนก่อน

    Pls sent the location in my phone thanks

  • @tinkukumar6711
    @tinkukumar6711 ปีที่แล้ว

    🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 ปีที่แล้ว

    Bala thunai

  • @Ajay-f3m6o
    @Ajay-f3m6o ปีที่แล้ว

    Ayyappa Vishnu and siva ku porantharu

  • @thangamraj880
    @thangamraj880 8 หลายเดือนก่อน

    அம்மா பாலாம்பிகை தாயே நிம்மதியான வாழ்க்கை வேண்டும்

  • @leelarajijesubalan7886
    @leelarajijesubalan7886 ปีที่แล้ว

    Amma Bala ennyum aadhrima Nanum unaided पक्का varen Amma

  • @saigeethaitv
    @saigeethaitv ปีที่แล้ว

    Ingae Kodi maram irukiradha

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 8 หลายเดือนก่อน

    Bala enagulilayum va ma

  • @srinivasanj6562
    @srinivasanj6562 ปีที่แล้ว

    It is not 'beedam' , it is Peedam. By the way, there is no ' B ' in tamil. Yet great majority of tamilians
    pronounce ' Pujai ' as ' Boojai ', Peedam pronounced as ' beedam '. I don't understand.

  • @artstudiochannel6737
    @artstudiochannel6737 4 หลายเดือนก่อน

    Valai amman killed the sons of bandasuran not bandasuran

  • @bhanumathibabu3334
    @bhanumathibabu3334 ปีที่แล้ว +26

    கோவிலை முழுவதும் மூடிவிட்டு நீங்கள் ஊருக்கு போனது மிகவும் தவறு.அம்மனை கவனிக்க யாரையேனும் ஓருவரையேனும் நியமித்திருக்காலாம்.நீண்ட தூரம் பயணித்து நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம். மறுமுறை இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள்.😢

    • @sobinisobini9910
      @sobinisobini9910 ปีที่แล้ว +6

      ஐயா எங்களுக்கும் குடும்பம் நேரம் முக்கியமான ஒன்று வீணாக்க விடாதீர்கள் கோவில் சரியான நேரத்தை தெரிவிக்கவும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டோம் ஸ்ரீ பாலா துணை

    • @thangammariappan8578
      @thangammariappan8578 ปีที่แล้ว +8

      பாலா நினைத்தால் தான் நீங்கள் தரிசிக்க முடியும் இந்த முடிவை எடுப்பது பாலா தான்

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 ปีที่แล้ว +4

      கோவிலில் contact no. கொடுக்கப்பட்டுள்ளது
      நீங்க program plan பண்ணும்போது முதலில் போன் பண்ணி available ஆ ? என confirm then புறப்படுங்கள். First of all இந்த இடம் கோவில் போன்ற வீடு
      உங்களுக்கு பாலா குழந்தையின் அருள் எப்பொழுதும் உண்டு
      வாழ்க நலமுடன் வளமுடன்
      ஓம் ஸ்ரீ மாத்ரமே நம:

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 ปีที่แล้ว +1

      ​@rukmanikrishnaaenterkrishn5794 war

    • @PandiMeena-hk8de
      @PandiMeena-hk8de ปีที่แล้ว

      ⅞77AA77747777777⅞

  • @sangeethageetha2299
    @sangeethageetha2299 ปีที่แล้ว

    Please bring it phone number Amma Amma unanai porgum Amma

  • @girlsview9255
    @girlsview9255 11 หลายเดือนก่อน

    Deii ena da😂 katha utra balambigai ya pathi.... Poi bala va pathi kathai paruda nala padichitu vanthu pesu...... Utra urutu 😊

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 ปีที่แล้ว +1

    KAMBI KATRA KADHAI ELLAM SOLLU RAJA

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 10 หลายเดือนก่อน +2

    ஓம் பால குமரி போற்றி.
    ஓம் நமசிவாய ஓம்🌏

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyajai-zp7xq
    @divyajai-zp7xq 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏