நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | மண்ணின் சாமிகள் 29/09/19 | Nemili Bala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • சென்னையை அடுத்த அரக்கோணம் அருகாமையில் உள்ள நெலிமி ஸ்ரீ பாலா அம்மன் உருவான கதை, ஸ்தல வரலாறு மற்றும் பல சிறப்பம்சங்களை பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்வோம்.
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    NemiliBala BalaAmman ManinSwamigal

ความคิดเห็น • 280

  • @sargunadevi9926
    @sargunadevi9926 3 ปีที่แล้ว +35

    ஓர் அமாவாசை நாளில் பூஜை முடிந்து மதியத்தில் லேசாக கண்ணயர்ந்தேன்.‌‌அப்போது வாசலில் சிறுபெண் வருகிறார் அப்போது என்னையறியாமல் எழுந்து அகிலவர்ஷினி என்று அழைத்தேன்.அப்போது ஒன்றும் புரியவில்லை.இப்போதுஇப்பதிவை பார்த்த பின் தான் தெரிகிறது.அது என் தாய் பாலா என்று .நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.🙏🙏🙏

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 ปีที่แล้ว +31

    குழந்தை வடிவில் தெய்வத்தை வணங்குவது சிறப்பாகும். ஆனால் என்றும் ஒன்பது வயது பாலா எனும் வாலை தெய்வம் சித்தர்களுக்கு அருள் செய்யும் அற்புதமான குழந்தை நம் போன்ற சாதாரண மக்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என நெமிலி தேவியை வணங்குகிறேன். நன்றி.

    • @dharmajirao8660
      @dharmajirao8660 3 ปีที่แล้ว +1

      Pls provide address from arakonam

  • @balamogi
    @balamogi 5 ปีที่แล้ว +80

    அருமையான பதிவு நெமிலி ஸ்ரீபாலா பீடத்தை இதைவிட யாரும் தெளிவாக படம் பிடித்துக் காட்ட முடியாது மக்கள் டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்

    • @subramanian9310
      @subramanian9310 5 ปีที่แล้ว +4

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @mangalambalaguru5813
      @mangalambalaguru5813 4 ปีที่แล้ว

      @@subramanian9310 l

    • @aasisara1780
      @aasisara1780 2 ปีที่แล้ว

      @@subramanian9310 !

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 ปีที่แล้ว +22

    என் மூத்த மகளே வாராய்
    என் செல்லமே,என் கண்ணே வாராய்🙏🙏🙏

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 ปีที่แล้ว +26

    நெமிலி பாலா தேவி பற்றி சகோதரி தேச மங்கையற்கரசிபதிவு இட்டு இருந்தார் அதைப்பற்றி பேசிவிட்டு எங்கே உள்ளது இந்த ஊர் என கேட்ட மாத்திரத்தில் இந்த பதிவு கண்ணில் பட்டது.🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    அதீத ஞானம் பெற்ற என் குழந்தையே உன்னை என் அன்னை உருவில் பார்க்கிறேன்

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +29

    எங்கள் ஊர் நெமிலி எங்கள் பாலா அம்மன் திருவடிகள் சரணம்.

    • @manjulakishore8007
      @manjulakishore8007 3 ปีที่แล้ว

      Entha ooru pakkathula irukku namiliy

    • @Janu3426
      @Janu3426 3 ปีที่แล้ว +2

      @@manjulakishore8007 kancheepuram to Arakonam road. Seanthamangalam bus stop to bala peedam 7 Km . Nemali bazaar we can ask there they show the way. It's a h bramin people house

  • @mrsrivatsa7
    @mrsrivatsa7 4 ปีที่แล้ว +18

    Amma Bala bless us with good health happiness and prosperity throughout life

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 10 หลายเดือนก่อน +1

    🙏🙏20/11/2023 நாங்கள் சென்றோம் அருமையாக உள்ளது இந்த பாலா பீடம்🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 ปีที่แล้ว +5

    ஶ்ரீ பாலாம்பிகை தாயார் திருத்தாள் போற்றி!🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🌹🌷🌹🌺🌷🌺🌹

  • @santhiandavan9270
    @santhiandavan9270 3 ปีที่แล้ว +14

    When I went Kaanchi Kaamatchi Amman temple in 2011, the uncle at the souvenir/book shop called me and gave Shri Bala Thirupurasundari photo. 🙏 I was bleesed with a baby girl in 2012 😇 but only today I get to know about this Nemili Bala Peedam. Pls bless me Amma so that I could come with my family and witness your greatness.

  • @prabhaharan985
    @prabhaharan985 ปีที่แล้ว +3

    மனதுக்கு மிகவும் நிம்மதியை தந்தது 🙏🌺🏵️👋

  • @padmasri8512
    @padmasri8512 2 ปีที่แล้ว +2

    பாலா என் தங்கமே அருள் புரிவாய் என் செல்ல குட்டி பாலா 🙏🙏😍😍

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 ปีที่แล้ว +1

    என் இனிய தோழியே பாலா என் பதின் வயதுகளில் கனவில் வந்தாய். நீ இருக்கும் இடம் இப்போது தான் அறிந்தேன். நாங்கள் அங்கு வரணும். அனுக்ரஹம் செய்யம்மா தாயே
    தாயே போற்றி போற்றி

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 ปีที่แล้ว +2

    அம்மா தாயே உன்னை பார்த்து உன் அடி பற்றி வணங்க வேண்டும் நேரில் ....🙏

  • @santhanamm256
    @santhanamm256 4 ปีที่แล้ว +4

    ஓம் பாலாம்பிகா தாயே போற்றி. இனிய தரிசனம் பெற்றேன். நன்றி.

  • @Prema008
    @Prema008 ปีที่แล้ว +2

    Personally we felt so blessed after seeing her. My husband was very specific to go only to our kula deivam Sri rajarajeswari or kula guru mahaperiyava. Without intrest by my force he came to see bala. But to his surprise he saw rajarajeswari there, bala's mom. We couldn't control our tears seeing tat. It's only bec of her grace she made us to see with her daughter. we kept bala near her mom raja rajeswari photo our Kuladeivam ku equal rights ivaluku kuduthirkoam. Avlo pesuva veetla iva.. 🙏🙏🙏 kandipa ellarum poitu vaanga, neenga feel pannuvinga🙏🙏🙏

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 ปีที่แล้ว

    மிக்க நன்றி.மக்கள் டிவி சேனல்க்கு.நீண்ட நாளாக பாலா திரிபுரசுந்தரி பற்றி தெரிய தேடி கொண்டு இருந்தேன்.முழு விவரம் கொடுதமைக்கா மிக்க நன்றிகள்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +8

    ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru 2 ปีที่แล้ว

    நெமிலி பாலா செல்லமே எங்கள் துயரம் தீர்ப்பாய் தாயே

  • @bharathis1985
    @bharathis1985 4 ปีที่แล้ว +7

    Most powerful God.. Visited only once. I am blessed with baby within 6 months..

    • @lavuittech3136
      @lavuittech3136 4 ปีที่แล้ว

      Address of the temple?

    • @poojaagarwals7504
      @poojaagarwals7504 4 ปีที่แล้ว

      Can u tell me where is the temple?

    • @sudharsanvelayutham5500
      @sudharsanvelayutham5500 3 ปีที่แล้ว +1

      @@lavuittech3136 go to Arakkonam. From Arakkonam take a bus for Nemili.

    • @bharathis1985
      @bharathis1985 3 ปีที่แล้ว

      No;22, Choultry Street, Nemili, Tamil Nadu 631051, India

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว

      Can you give number

  • @manimegalai4745
    @manimegalai4745 4 ปีที่แล้ว +10

    ஓம் பாலாம்பிகை போற்றி போற்றி

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 4 ปีที่แล้ว +7

    அம்மா தாயே அருள் புரிவாயே ! உன்னை நம்பி வந்தோம் நாங்கள் அம்மா !!🙏🙏🙏

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 2 ปีที่แล้ว +2

    Vanakam Ayyah. I'm very blessed to view and hear this knowledge today. Om Shree Bala Thirupura Sundari thiru vaadi Saranam

  • @dhandapanip485
    @dhandapanip485 4 ปีที่แล้ว +8

    Its really nice two times we visit bala peedam 🙏🙏

  • @shankar138
    @shankar138 3 ปีที่แล้ว +4

    MAKKAL TV Channels is lucky enough to visit this place and tc anchor interviewer is luckiest man to shoot this news Post and get.blessings.of Lord Bala ambki..💐💐I am blessed totto view and watch her blessings for something great miracle will happen in my Life.

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +1

      Have u gone?did ur wish get fulfilled??pls reply

  • @amsaa4650
    @amsaa4650 4 ปีที่แล้ว +2

    Amma bala thaaye neetha En kolanthi pakka thonaya irukanum engaluku sikkira oru nalla vida kedaikanum arul puri thaaye.

  • @radhabalaji6708
    @radhabalaji6708 4 ปีที่แล้ว +4

    Romba beautiful ah pesinenga periyavar, evlo beautiful eruku Bala kutti pedam thanks u makkal TV bro unga mulama ennaku pakka kuduthu vechiruku thank you so much bro 🙏

    • @omnamahshivaya3912
      @omnamahshivaya3912 4 ปีที่แล้ว

      Sidhar prediction pandra house in kerala

    • @radhabalaji6708
      @radhabalaji6708 4 ปีที่แล้ว

      @@omnamahshivaya3912 wow poi pakka mudiyathavangaluku epdi dharsan Panna vecha ungaluku kodi punniyam bro neet ah interview panninenga keep it up all the best for your future 🙏

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 2 ปีที่แล้ว

    நெமிலி பாலா சரணம் 🙏🙏🙏🙏🙏உன் சன்னதி க்கு அபிராமி வந்து உள்ளாள் நீ தான் அவளை நல்லா வைக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹♥♥♥♥♥🌹🌹🌹🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭👌♥👌🌹🌹👌😭♥👌🌹🙏

  • @subbansubban8786
    @subbansubban8786 3 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் சிவாயநம

  • @palaniyammalpalaniyammal5524
    @palaniyammalpalaniyammal5524 4 ปีที่แล้ว +5

    sir if I close my eyes always Bala face only come front now you are showing this place and home thanking you sir when' Bala amma call there x thank god shiva and Amma Bala

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 ปีที่แล้ว +4

    Thank you, these many years, I didn't know about the house and peedam, Thank you very much....

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 4 ปีที่แล้ว +11

    Got the blessings to visit this temple house recently

    • @satishr7442
      @satishr7442 4 ปีที่แล้ว

      Mam is there bus or auto facility to reach from Kanchipuram

    • @gitayoga5383
      @gitayoga5383 3 ปีที่แล้ว

      @@satishr7442 yes mam. From Arakonam you can get share auto to go there.

    • @satishr7442
      @satishr7442 3 ปีที่แล้ว

      @@gitayoga5383 thanks ma... appro na mam illae boy :D

    • @ramyav4150
      @ramyav4150 2 ปีที่แล้ว

      Wat u prayed here happened ah

  • @MURUGANSingaravelu-yw7yp
    @MURUGANSingaravelu-yw7yp 4 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ பாலா திரிபுர சுந்தரி தேவதையே நமஹ...

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 ปีที่แล้ว +2

    Thanks to Makkal TV for this wonderful episode. ☺

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 4 หลายเดือนก่อน

    நன்றி மக்கள் டிவி

  • @kumarwelcometomodiji927
    @kumarwelcometomodiji927 10 หลายเดือนก่อน +1

    ஓம் வாலை தாய் போற்றி போற்றி

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham ปีที่แล้ว +1

    தாயே போற்றி போற்றி 🙏

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 2 ปีที่แล้ว

    அம்மா மகளே எனக்கு நல்லருள் புரிவாய் தாயே

  • @kumarykumary6867
    @kumarykumary6867 4 ปีที่แล้ว +2

    நன்றி🙏💕

  • @akashkarthikeyan3324
    @akashkarthikeyan3324 3 ปีที่แล้ว +4

    ❤🙇🏻🙏🏻தாயே சரணம்❤🙇🏻🙏🏻

  • @kannu5039
    @kannu5039 2 ปีที่แล้ว +1

    I prayed her for a healthy girl baby and I am blessed with a girl

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 4 ปีที่แล้ว +7

    Amma please bless our son with a healthy and strong baby 🏵️🌺🏵️🌺🌻🌷🌱🌿

  • @ajayanthi4506
    @ajayanthi4506 4 ปีที่แล้ว +5

    Arumai nan neril sentru parthen kollai azagu

  • @santhip8502
    @santhip8502 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ நெமிலி பாலா திரிபுரசுந்தரி சரணம்

  • @lalithas8690
    @lalithas8690 4 ปีที่แล้ว +6

    Amma kulandaai packiyam anugiraham pannu amma🌺🌺🌺

  • @dharundharun5515
    @dharundharun5515 4 ปีที่แล้ว +1

    அன்னையே சரணம் சரணம்
    என் அம்மயே சரணம் சரணம்
    தாய்க்கு தாயாய் சேய்க்கு சேயாய் இத்தரணியாளும்
    என் குல மணியே சரணம்

  • @harikrishnankrishnan3415
    @harikrishnankrishnan3415 4 หลายเดือนก่อน

    நெமிலி ஸ்ரீ பாலாம்பிகை தாயே போற்றி போற்றி

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 4 ปีที่แล้ว +3

    அம்மா உன் திருவடி சரணம்

  • @vasudevanstore4362
    @vasudevanstore4362 4 ปีที่แล้ว +4

    Thanks

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 ปีที่แล้ว +4

    ஓம் பராசக்தி ஓம் பராசக்தி ஓம் பராசக்தி

  • @manimegalai4745
    @manimegalai4745 4 ปีที่แล้ว +3

    பாலாம்பிகை போற்றி போற்றி

  • @kumaresans414
    @kumaresans414 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு பாலா திரிபுரசுந்தரி வாழ்த்துக்கள்

  • @maharasi5486
    @maharasi5486 4 ปีที่แล้ว +5

    Balamma enga veetukku vanga manamkulambi erukken vethanaiyiliruken vanga amma

  • @ajithkumar3067
    @ajithkumar3067 4 ปีที่แล้ว +5

    Bala amma seeking your blessings 🙏

  • @rajakrishnanr3039
    @rajakrishnanr3039 4 ปีที่แล้ว +2

    Thanks for the videos

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 ปีที่แล้ว

    Bala Charanam. It was a very wonderful explanation of Balambigai Story. Thankyou Makkal TV. Nemili Bala is one deity who gives all we want with all happiness and peace. Thankyou ezilmani iyya. Bala Charanam 🙏🙏🙏❤️

    • @rajendrabrahmbhatt9383
      @rajendrabrahmbhatt9383 2 ปีที่แล้ว

      Hello dear friend. I am Rajendra Brahmbhatt from Gujarat. Will you please explain about Bala Tripura Sundari Maa in english or Hindi language please?

  • @kousalyar8486
    @kousalyar8486 4 ปีที่แล้ว +5

    AMMA THEYAE BALA AMMA ARUL PURI THEYAE👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sridevi4337
    @sridevi4337 3 ปีที่แล้ว +3

    Thedi thedi irundhathai indrubkanden🙏🙏🙏nandri makkal tv

  • @ventakeshr4088
    @ventakeshr4088 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏

  • @geethasrinivasan4261
    @geethasrinivasan4261 3 ปีที่แล้ว

    நன்றி பாலாம்பிகா மாதா.

  • @balasundari1149
    @balasundari1149 4 ปีที่แล้ว +5

    En name kuda Balathripurasundari . En dream la um naraya vanthu eruku...nadanthu eruku ..
    Enna naraya par kindal paierukanga entha name kaga... So than today tharinjikanum nu etha ketan .,🙏 Nandrigal pala aiyaa...

  • @muhilvannannachimuthu5333
    @muhilvannannachimuthu5333 5 ปีที่แล้ว +3

    Thanks a lot. Any time when we can see Balambika and listen to Ezhilmani ayya is a blessed day.

    • @subramanian9310
      @subramanian9310 5 ปีที่แล้ว +1

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

    • @muhilvannannachimuthu5333
      @muhilvannannachimuthu5333 4 ปีที่แล้ว +3

      @@subramanian9310 When I went there Ezhilmani ayya called the sweeper ladies to come in and have darshan before they start decorating the goddess for the day. How many places will you see that.

    • @subramanian9310
      @subramanian9310 4 ปีที่แล้ว +1

      @@muhilvannannachimuthu5333 here comes the sombu gang to defend their "guru"...the readers of my comment can go check the reality by going their like a normal person...and see for themselves...what i have witnessed bala devi herself is the witness...one can easily see the money mindedness of this place in just one visit...they have perfected the art of getting you doll our Rs 500 for a "yantra"...the "guru" will tell you to buy it and act like he is talking to bala devi all the time...his behaviour itself will tell you his real intention is only money...readers of this comment dont have to take my word or the sishya of that famed "guru" in this comment section who his defending this fake guru...just take a stroll into this place and make sure you dont look like a well off person...you will see the reality in no time.

    • @suriyaprakash6701
      @suriyaprakash6701 4 ปีที่แล้ว +1

      @@subramanian9310 Dear Subramani kindly note I have been there multiple times, if collecting money is their intention they could have kept special darshan tickets, opened the temple for longre duration , and listed out big list of facny poojas as parikaras.
      They have only requested amount for Annadhanam, and suggested yantra on case to case basis, This is not a typiocal run of the mill temple - - do you think Bala devi is naive enought to support , selfish people as her care takers, this is a speacial personal place of rsidence of Bala - you where able to visti because of your good Karma , but please think and compare with other money minting temples and Bala peetam - this is a unique place where money is not a diffrentiator - Hence I beg you to re-consider your point of view after couple of more vistis, irrespective of what people over there say and you understanding about their intetions ... I seincerely wanted to just expresss my opeinion , and nothing else...Bala Patham Charanam

    • @subramanian9310
      @subramanian9310 4 ปีที่แล้ว +2

      @@suriyaprakash6701 Yeah you can say whatever you want...people are not fools to believe either me or you...once they go there and see the "godmen" trying to sell you "yantra" a fake one at that for Rs500 forcefully...they will realize who is right and who is not...i leave it to people who read my comment to be the judge...oh yeah they will easily judge once they go there that it is...especially if they are poor and cant afford Rs 500 "yantra" not on case to case basis like you said virtually to everyone they try to force sell it (the godmen will send you to his son and his son will try to fool you into taking the fake "yantra"...my family itself makes yantras and i know the ins and outs of what a yantra can do...so please tell this to someone who has no idea how a yantra is made ....the "godmen" will even say she came here to "rest" so one should not "disturb" her but he will ask you to donate any amount of money for "annadanam" and bring a huge plate with high denomination notes spread neatly...psychological tactics to get you to donate ...i mean WTF...what will happen to the three worlds if she sleeps....all people with half a brain and know how the world works will smell his tactics a mile away....those doubting my experience can go there like a poor person and see for themselves....the great goddess bala is my witness

  • @நோட்டாபொத்தான்
    @நோட்டாபொத்தான் 4 ปีที่แล้ว +3

    🙏🙏 அம்மா

  • @whitelotus7411
    @whitelotus7411 3 ปีที่แล้ว +1

    Super your information.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +2

    🥀Om Durga Devi Namo Namaha🌺🌼🍋
    🌷🥀🌻Om Balatripura Devi Namo Namaha 🌻🍓🌺

  • @anandhiramesh417
    @anandhiramesh417 2 ปีที่แล้ว

    Makkal TV ku nanri

  • @thalapathyfansmadurai6879
    @thalapathyfansmadurai6879 2 ปีที่แล้ว +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க அம்மா

  • @parameshwarig2327
    @parameshwarig2327 4 ปีที่แล้ว

    Amma. BalaThiruburasundari en pathi mathiri iruke amma sekarama en pathi srivanya qupitu va amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @harish4867
    @harish4867 3 ปีที่แล้ว

    Romba arumai ❤️ superrrrrrrrrrrrrrrrr 🙏

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 ปีที่แล้ว +3

    Om Sakthi 🙏😇😇💞💐💐 💞

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 3 ปีที่แล้ว +6

    நான் என்னுடைய பிறந்தநாளில்போனவருடம்சென்றுவந்தேன் 51 வயதில்

  • @tharuprabha9715
    @tharuprabha9715 4 ปีที่แล้ว +10

    Bala amma ennakum kulanthai vennum result positive varanum
    Amma arul tharunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @maadansaravanan3709
    @maadansaravanan3709 ปีที่แล้ว

    ஓம் பாலா திருவடி சரணம்

  • @chelladurai2703
    @chelladurai2703 4 ปีที่แล้ว +12

    Bala my Chellam

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 3 ปีที่แล้ว +1

    அம்மா நமஸ்காரம்

  • @stnpschool
    @stnpschool 4 ปีที่แล้ว +1

    So happy to know about bala..... thank you so much...

  • @saravanans1376
    @saravanans1376 ปีที่แล้ว

    Very nice

  • @மெய்ப்பொருள்-ச8ள
    @மெய்ப்பொருள்-ச8ள 3 ปีที่แล้ว

    சிவாய நம
    தாயே திருவடி போற்றி

  • @gayathrivijayaragavan6444
    @gayathrivijayaragavan6444 3 ปีที่แล้ว

    மிக அருமை🙏

  • @muthurajutnstc6534
    @muthurajutnstc6534 4 ปีที่แล้ว +6

    பாலா அம்மா எங்க வீட்டு க்கு வாங்க

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 ปีที่แล้ว +1

    All other TV channels are porrukki cinema channels .Good useful TV is makkaltv

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 3 ปีที่แล้ว +1

    Saranam amma balaambika thaye❤

  • @sivagamithiyagarajan5361
    @sivagamithiyagarajan5361 3 ปีที่แล้ว

    Amma bala mana ahmythiyai thamaa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraramana9501
    @indiraramana9501 3 ปีที่แล้ว +2

    Hara hara shankara 🙏🙏🙏🙏🙏

  • @sivagamithiyagarajan5361
    @sivagamithiyagarajan5361 3 ปีที่แล้ว

    Amma bala saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmibalaji3358
    @lakshmibalaji3358 3 ปีที่แล้ว +1

    Balambigai saranam🙏🙏🙏🙏

  • @chinnadurai2501
    @chinnadurai2501 3 ปีที่แล้ว

    Om Sri thiri pura sunthari balambigai Dunai 🌹🌷🌸🙏

  • @subramaniapillais9494
    @subramaniapillais9494 4 ปีที่แล้ว +7

    2:55 Music by Bala s poorvaja. Give credits to them.

    • @easanarun4043
      @easanarun4043 3 ปีที่แล้ว +1

      உண்மை ஐயா. ஸ்ரீபாலா S பூர்வஜா அவர்களின் தாலேலோ என்கிற அற்புத பாடலின் இசைக்கோர்வை.

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 ปีที่แล้ว

    அம்மன் என் கண் முன்னாடியே காட்சி தந்தார் ஆனால் நான் அப்பொழுது பாலாம்பிகை ஆனா அம்மனின் அருள் மகிமை தெரிந்தது அதற்கு முன்னே ஒரு முறை சித்த என்னிடம் ஒருமுறை கூறினார் நான் அவர்களை வலி பட்டதில்லை காட்சி தந்தது இது ஒருவித பயமும் இருக்கிறது அதற்கு நான் தகுதியானவனா தெரியவில்லை மகாகாளி சிவபெருமானின் நான் வழிபட்டுக் கொண்டே இருந்தேன் நாம் மனிதர்கள் காட்சி தந்தார் என்றும் எனக்கு கேள்வி எழுப்பினார்

  • @kmeena2007
    @kmeena2007 3 ปีที่แล้ว +1

    Om shri Balambika thaye namaha

  • @harish4867
    @harish4867 3 ปีที่แล้ว

    Om balambikai potri potri potri om 🙏🙏❤️

  • @eduraivarathan7213
    @eduraivarathan7213 3 ปีที่แล้ว +1

    அம்மா பாலா நான் சில தடவை உங்களை பார்த்து தரிசித்து சென்றுளேன் . அனால் இன்னும் திருமணம் அமைவில்லை . அம்மா எந்த வேலையும் கிடைக்கவில்லை எனக்கு மட்டும் ஏம்மா இந்த சோதனை

  • @banumathinarasimhan7584
    @banumathinarasimhan7584 3 ปีที่แล้ว

    Vala amma seeking yr blessings

  • @mirunaliniperumal9651
    @mirunaliniperumal9651 3 ปีที่แล้ว

    Bala kovil peyarai nan partha piragu enaku chengalpattu poganum endru ninaithu kondirunden anal en magal piranda nal ku pogalam nu nineithu poga mudiyavillai enaku aval ninaivageve irundadu pinnar next year my daughter birthday ku avalai tharichika arul purindal.
    Om bala thiripura sundariye namaha

  • @krishnakumarik.p4409
    @krishnakumarik.p4409 3 ปีที่แล้ว +2

    Bala thiruvadi saranam!

  • @bkrambkram6627
    @bkrambkram6627 3 ปีที่แล้ว +2

    Happy Diwali to all ...
    Pour the oil of wisdom into the lamp of the soul and light the lamp of the remembrance of the Lord ...
    Every day we live, every moment of every day, celebrate like a festival like Diwali ...
    With the blessings of Almighty God ...
    I am very happy to wish everyone a Happy Diwali ...
    Let us know a few things about Deepavali ...
    What we usually understand is that we celebrate Deepavali thinking of the day we killed Narakasuran and won ...
    Who is Narakasuran?
    If such a monster was alone, let us know about it ...
    There is no such thing as a monster in this world ...
    So let's see who that monster is ...?
    Hell (Naran) + monster = hell monster
    The monster in hell ...
    Hell is nowhere to be found ... this is the end of Kaliyuga ... living in unspeakable misery due to various afflictions
    Hell is the end of this Kaliyuga ...
    Naran is the one who lives in hell ...
    Naran means man ...
    The monster is the evil qualities ... Kaliyuga In the end, the monster of evil qualities within every human being called Naran, unknowingly takes us in and persecutes us ...
    It is a matter of finding, killing and destroying those demonic qualities of lust, anger, greed, lust and pride that are hidden within us ...
    Paramatman Paramatma Shiva's father, at the end of this Kaliyuga, is slaying the asura qualities with this immortal wisdom ...
    So dear brothers and sisters ...!
    Let's slay that monster of demonic qualities that we may have and celebrate Deepavali every day ...
    Well ... thank you ... Om Shanti ...!
    Remember Shiva in your mind ...!
    All praise is due to the Lord
    Only one ...!

  • @vasanthathirumalai9434
    @vasanthathirumalai9434 5 ปีที่แล้ว +2

    Super

    • @subramanian9310
      @subramanian9310 5 ปีที่แล้ว

      Went their recently...it was sad to see that ordinary people are treated very differently than rich people...the priest was only talking about how much expenses he is incurring...wanted all the money we could give to him...one poor baktha was treated very sadly by the priest...if you dont believe me just go like a poor person...if you go in a car they will treat youdifferently...even from the poor person they made him pay Rs 200 by forcing him to buy some yantra.

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 ปีที่แล้ว +1

    Wishes to makkaltv