என் செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் குழந்தையின் வாயிலிருந்து மணிமணியாக சொற்கள் வருகிறது பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறோம் குழந்தை மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
குட்டி நீ ஆங்கிலம் கலப்பில்லாமல் (தேவையான இடம் தவிர) பேசறது அழகா இருக்கு. நீ மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இதை பார்க்க மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் இல்லையே என்ற வருத்தம் உள்ளது.
இப்படி ஒரு குழந்தையை வெளி உலகம் தெரியப்படுத்தவே இல்லை. 🎉🎉🎉❤❤❤ இந்த வயதில் பேச்சு அதிசயமாக இருக்கிறது. எதையுமே உணர்ந்து கொள்வது அவசியம்.ஒரு பள்ளியில் என்னை சேர்க்கல என்பது தாமஸ் ஆல்வா எடிசன் அறிவில் முதிர்ச்சி இல்லை அதனால் இனிமேல் இந்த பள்ளியில் படிக்க முடியாது என்று ஒரு கடிதத்தை கொடுத்து அம்மாவிடம் கொடுக்கச் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்க பெற்றோர் குருஜி
சொல்ல வார்த்தைகள் கோடி.. நீ பாரத நாட்டின் பொக்கிஷம். உங்கள் தாய் போற்றப் படுகிறார்.உங்கள் இலட்சியம் இணைவேற வாழ்த்துகிறோம்.. நீ பேச்சுத் திறமையில் சிறந்தவள் ..உன்கிட்ட பேசவே ஆசையா இருக்கு ..என் மகனுக்கும் இலட்சியம் இருக்கு பெரிய கனவு. நிறைவேற்றுவேன் . நீ சொன்னது போல..
கட்டாயம் கடவுளின் தேவதையே நீ ஒலிம்பிக்கில் தங்கம் தங்கமாக வெற்றி பெறுவாய் என்று வாழ்த்துகிறேன். யேசு உன்னை வெற்றி பெற வைப்பர். உனக்குள் இருப்பது பொக்கிஷம் அது ஒருநாளும் வீண்போகாது..
Congratulations kutty for ur confident speech. U gave some good points i accept from heart. But oru sila vishayam romba over ah iruku. Yes 4th STD student ku avamanam nu oru word ah feed panrathey thavaru. Which school will invite 4th STD kid as a chief guest? Parents and coaches in Archery field will know what s true and wat is over exaggerated nu. Behindwoods ku small request national 6th rank ku interview pannirukeenga but y didn't think about national 1st rank kids.
I can't imagine how a little kid like this can tell such blatant lies. More than anything she is one of the best audacious fibber.. kudos to her for that... Another 1000 blasts to behindwoods for glorifying falsehood yet again. And my sincere sympathies to all who thought you were seeing an inspirational video!!!!
What an amazing personality ... Today our college is the runnerup but I was not in the game I was the substitute. Next time I bet that I will be a player and become winmer🎉
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
👉என்னோட இலக்க நான் அடையுர வரைக்கும் எனக்கு காது கேட்காது, vera level 🔥🔥🔥 motivation.
இந்த வயதில் இத்தனை திறமையா ? என்ன பேச்சுத் திறன்... வாழ்த்துக்கள்
என் அருமை மகள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Unga magala valthukkal aiya
எவ்வளவு சின்ன குழந்தை அபரீதமான பேச்சு நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள் சஞ்சனா
என் செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் குழந்தையின் வாயிலிருந்து மணிமணியாக சொற்கள் வருகிறது பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறோம் குழந்தை மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
நிமிர்ந்த நடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்....
தெளிந்த உன் சிந்தை வியப்பை அளிக்கிறது அம்மு
ஒலிம்பிக் கோல்டு மெடல் எடுத்து வைங்கடா.. வெற்றி மகள் வந்துகிட்டு இருக்கா... Gold medals sure ❤❤🎉🎉
Matured in her speech not in her childness
Very talented girl😊😊😊😊❤❤
முருகா!முருகா!இந்த செல்வத்தை இன்னும் சாதிக்க அருள் புரி!
குட்டி நீ ஆங்கிலம் கலப்பில்லாமல் (தேவையான இடம் தவிர) பேசறது அழகா இருக்கு. நீ மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
இதை பார்க்க மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் இல்லையே என்ற வருத்தம் உள்ளது.
3 மணிக்கு எந்திரிச்சா முனிவன்
4 மணிக்கு எந்திரிச்சா ஞானி
5 மணிக்கு எந்திரிச்சா அறிஞன்
6 மணிக்கு எந்திரிச்சா மனுசன் வாவ் 😍👏
Yoww thoongave 11 aairuthu ithula engaya 3 maniku
@@ameenasma1673 🙄 மூணு மணிக்கு எந்திரிச்சுட்டு மூணு அஞ்சுக்கு தூங்கபோய்டுங்க🫣
@@ItsMeNimesh hahaha 😆 🤣 😂
Night fulla thungama iruntha avungala enna solluvinga brooo❤❤❤
Super sellam 🎉
Her confidence speech veralevel 🔥🔥🔥
God bless you 🙏 cutie pie ❤❤❤❤
கவலை வேண்டாம் தங்கையே அந்த இறைவனின் அருளால் உன்னுடைய இலக்கு கண்டிப்பாக நிறைவேற்ற படும்
உன்னை போன்ற பெண்கள் தான் வேண்டும், வீட்டிற்கும் நாட்டிற்கும்
இப்படி ஒரு குழந்தையை வெளி உலகம் தெரியப்படுத்தவே இல்லை. 🎉🎉🎉❤❤❤ இந்த வயதில் பேச்சு அதிசயமாக இருக்கிறது. எதையுமே உணர்ந்து கொள்வது அவசியம்.ஒரு பள்ளியில் என்னை சேர்க்கல என்பது தாமஸ் ஆல்வா எடிசன் அறிவில் முதிர்ச்சி இல்லை அதனால் இனிமேல் இந்த பள்ளியில் படிக்க முடியாது என்று ஒரு கடிதத்தை கொடுத்து அம்மாவிடம் கொடுக்கச் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்க பெற்றோர் குருஜி
My God... Goosebumps... No words to praise u... God bless u Great Achivements... ❤❤❤
சொல்ல வார்த்தைகள் கோடி.. நீ பாரத நாட்டின் பொக்கிஷம். உங்கள் தாய் போற்றப் படுகிறார்.உங்கள் இலட்சியம் இணைவேற வாழ்த்துகிறோம்.. நீ பேச்சுத் திறமையில் சிறந்தவள் ..உன்கிட்ட பேசவே ஆசையா இருக்கு ..என் மகனுக்கும் இலட்சியம் இருக்கு பெரிய கனவு. நிறைவேற்றுவேன் . நீ சொன்னது போல..
Such an inspirational personality in such a young age.
My feelings in say by the single word "hats off"😢😢😢 1000❤️for this child.🙋🙋🙋👏👏👏
இது சாதாரண குழந்தை இல்லை,!கலைமகள் அருள்பெற்ற தெய்வீகக்குழந்தை! இது எல்லோராலும் முடியாது!! வாழ்கவளமுடன் பல்லாண்டுகாலம்!! ஆஞ்சநேயாமூர்த்தி சித்தோடு,
So cute voice god bless you 🎉🎉🎉
Dear pappa congrats. God bless you.
Super ma sanjana
Ellarkum neenga oru inspiration.
யப்பா குருஜி எங்கேயோ போய்டீங்க ❤❤
கண்டிப்பாக சாதிப்பார்கள்... சிங்கக்குட்டி...👏 வாழ்த்துக்கள்..👍
Wow wowww👍👏👏👏👏👏👏👏 vazhga valarga chellaktyyy unnai pathu anaivarum vazhkaiyai theramaiyai porida vendum.... Success🏆💪 every moment
என் செல்ல குட்டி பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கட்டாயம் கடவுளின் தேவதையே நீ ஒலிம்பிக்கில் தங்கம் தங்கமாக வெற்றி பெறுவாய் என்று வாழ்த்துகிறேன். யேசு உன்னை வெற்றி பெற வைப்பர். உனக்குள் இருப்பது பொக்கிஷம் அது ஒருநாளும் வீண்போகாது..
Indha kuzhandhaya petravargalukkum kuzhandhaikkum vazhthukkal
Proud of u ma... U r the best motivational speaker
Un goal niraiveratum olympikla gold medal vanganum chelllakutty ❤❤❤❤
Such a inspiration speech 👏👏
Masha allah Masha allah...... Allah will give you and your family all good things also blessings Insha allah Insha allah.
Arumaiyana valarppu
Great salute to the wonderful girl let her dream come true 💕 all the best wishes My dear ❤❤❤❤❤❤❤ with lots of love.
Great ma God bless you abundantly very cute motivater
Wt a blasting verses my chellam. No words to say i nod ma head. God always bls u ma. . Loving u frm srikanka .❤❤❤
Naraya nalla philosophy follow pandra ma good .... Great thangam.. Extra ordinary thoughts ... Keep Going .. Kozhanthainga kadavul samam.. ❤
வாழ்க உன்நம்பிகை
Well done maa.. You are grown in a good way.
God bless you டா செல்லம்
வாழ்த்துக்கள் பாப்பா ❤🎉
Hello sir
All the best for International gold medal in future
வேற லெவல் மா...
Kuruvukku perumai
😅super paapa , unga appa, amma ku oru miga periya sault ❤❤❤
உன்னை நேர்ல பார்த்தா கண்டிப்பா கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு டா....🙏🙏🙏😰😰😰😘😘😘
வேற லெவல்மா நீ வாழ்த்துக்கள்
Unga amma appava nanacha perumaya irukku
ippa ippadi pesare...unga appakooda GH la work pannen..vazhthukkal 😮
Yen na enna solla varenga
அம்மாடி என்றீன்னா இப்டி இருக்கணும்
உண்மையான ஸ்டார் 🙏
Congratulations kutty for ur confident speech. U gave some good points i accept from heart.
But oru sila vishayam romba over ah iruku. Yes 4th STD student ku avamanam nu oru word ah feed panrathey thavaru. Which school will invite 4th STD kid as a chief guest? Parents and coaches in Archery field will know what s true and wat is over exaggerated nu.
Behindwoods ku small request national 6th rank ku interview pannirukeenga but y didn't think about national 1st rank kids.
True comments
I can't imagine how a little kid like this can tell such blatant lies.
More than anything she is one of the best audacious fibber.. kudos to her for that...
Another 1000 blasts to behindwoods for glorifying falsehood yet again.
And my sincere sympathies to all who thought you were seeing an inspirational video!!!!
Bro! Well said. Kudos to the child for her achievement in archery. Rest all mugged up! Poor child. Pity her!
But if we say this we will be framed!!!
My Inspiration ❤🔥🙏🏻
💪🏻🤩💥
What an amazing personality ... Today our college is the runnerup but I was not in the game I was the substitute. Next time I bet that I will be a player and become winmer🎉
Your are wow baby 😍💖
Vazhuthukal ammu
Proud of you chellam.
Success is yours .congratulations ❤
👏👏👏
குருஜி சொல்றத கேளுங்க சொல்ரீ ங்க கை கட்டானப்போ குருஜி சொல்லியும் கேக்கல ன்னு சொல்றிங்க...any way all the best for ur bright future
Super ma thangam valthukal
வாழ்க மகளே..❤
Ada adaaa enna papa vera level niiiii🎉🎉🎉🎉 keep rock da thangame
valthukkal Chellam ❤❤❤
நீ சின்ன அழகான பல்லி குட்டி.... நானும் ஒரு ஆசிரியர் தான்...பட்டு
👏👏👏👏👏👏👏👏👏😀😀😀no words to say .
Congratulations kutti
Un guru ji ku valthukkal super teaching
Good 👍 👍 👍
Great dear 💟💟💟💟
Vazgha Valamudan sanjana kutty
Good job super ma
Excellent ma 👏👏
Anyone know how she get a doctorate degree at this age without any studies or bachelor degree?if know please reply .
Super da ma wish you all successfull life da ma
Great moolus
Yaru thango neee.... Super thango❤
Wow great chellam
Congrats da sanjana❤❤❤❤
Woww semma kutty❤
Awesome. God bless u ma
Neraya kozhanthainga interview keturken but intha kozhantha pesumbothu enaku ennoda kazhantha pesura maari oru perumai vanthuchu ....Aval innum sirapum sezhipum petru vazhanum
Semma
❤❤❤❤❤❤wow super maa lvu daa pattu
Congratulations sweety🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
God bless you 🌷🌷🌷🌷
God bless you...
Super training
🎉❤ Great going dear 😊
Today children's day ku
Indha ponnudha enga schoolku chief guest a vandhanga
Congratulations my dear
God bless you and your family dear
🎉❤ great chellam ❤
5:43
🥰🙌🙌🙌
valuthukal papa❤🎉