வீட்டில் சிவன் படம் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா ? | Part : 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • ‪@ArchivesofHindustan‬ #kulithalai #kulithalaiRamalingam #bjp #dhamotharan #shiva #shivasongs #சிவன் #hinduism | குளித்தலை ராமலிங்கம் | Kulithalai Ramalingam | Siva thamodaharan | சிவ தாமோதரன் | ஆன்மிக சொற்பொழிவு |

ความคิดเห็น • 910

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +105

    th-cam.com/video/GWNlAv8iJD0/w-d-xo.html
    திருவாசகம் பாடி உருக வைக்கும் பார்வையற்ற ஓதுவார்

    • @annamalai1606
      @annamalai1606 2 ปีที่แล้ว

      ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஜஹஹஹஹஹழஹழழழழழஹழழஹழழழழஹஹஹழஹழஹழஹழழழழஹஹ‌ழஹழழழஹழழழ‌ழழ‌ழஹழஹழழழழழஹழஹஹழஹழழ‌ஹழழஹழழழஹழழழஹழஹழஹழ‌ழழஹஹழழஹழஹழஹழஹழழழஹழஹஹழழழழழழழஹழழஹஹழழழஹழழஹழழழஹழழஹழழஹஹழழழஹழஹழஹழழழழஹழழஹழழ‌ழழஹழழஹழஹஹழஹழழழஹழஹழழழஹழழழழழழஹழழஹழஹஹழழழஹழஹழழழழஹழழழஹஹழஹழஹழழழஹழஹழழஹழழழழழஹஹழஹழழழழழஹழஹஹழஹழஹழழழஹழழஹழழழழழழழஹழஹஹழஹழழழழழழழழஹழழஹழழஹ‌ழஹழஹஹழஹழழழஹழழழஹழஹழழழழஹழழழழஹழஹழஹஹ.ழஹழஹஹழஹழழஹழழழழஹழஹழழஹழழழழழஹழஹழழழஹழழஹஹழழழழழழழஹழஹழழழழஹழழஹழஹழழழஹழழழழஹழஹழழழழழழஹழழழஹழழழழழழழஹழஹழழழஹழழழழழழழழழழழழழஹ‌ழழழஹழஹழழழழழழ

    • @kandasamyk9905
      @kandasamyk9905 2 ปีที่แล้ว

      0Ii .

    • @chandrasekaran1373
      @chandrasekaran1373 2 ปีที่แล้ว +4

      @@senegannarendran2137 ஏஏஏஏ

    • @malligadamodharan3840
      @malligadamodharan3840 2 ปีที่แล้ว +1

      @@senegannarendran2137 🐵🐻‍❄️🦦

    • @meeras8181
      @meeras8181 2 ปีที่แล้ว

      P

  • @devetirant4667
    @devetirant4667 2 ปีที่แล้ว +82

    நம் தந்தை சிவன் படத்தை வீட்டில் வைத்து கும்பிடலாம் என்று சொன்னதற்கு அளவில்லா நன்றிகள் ஐயா

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +5

      இந்த, அற்புதமான, தகவல் தெரிந்தான்.. இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்..கிடைக்கப்பெற்றேன்.. நன்றி. " சிவாயநம..!!

  • @தெய்வம்உளாவே
    @தெய்வம்உளாவே 2 ปีที่แล้ว +9

    கோவில் சோறு என்று சொன்னால் என்ன தவறு. மொழியில் என்ன சோறு எந்த வகையில் தாழ்தப்பட்ட சொல். புரியில

  • @gughangun7049
    @gughangun7049 2 ปีที่แล้ว +56

    என்ன ஞானம் அய்யா உங்களுக்கு கேட்க கேட்க திகட்டாமல் இனிக்கிறது .ஓம் நமசிவாய.

  • @brand7.033
    @brand7.033 2 ปีที่แล้ว +2

    எனக்கு கடவுள் நம்பிக்கை குறைவு தமிழ் பற்று அதிகம் இவர் சொல்வது பாதி மூடநம்பிக்கை மீதி பொய்

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 ปีที่แล้ว +19

    உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் துன்பத்தைக் குறைக்க மருந்து போடுவது போல வினையால் வரும் துன்பங்கள் குறைய இறைவனை வழிபடுகிறோம்.

  • @yogirajeswar
    @yogirajeswar 2 ปีที่แล้ว +1

    குடத்தால் குளிர்வைப்பது
    எதை கலசத்தை
    குடத்தால் குளிர்விப்தால்
    குட முழுக்கு ஆகும்

  • @saravanansivan3965
    @saravanansivan3965 2 ปีที่แล้ว +332

    வடமொழி உயர்ந்து அதை விட பன்மடங்கு உயர்ந்தது தமிழ் மொழி உயர்ந்தது

    • @sakthimurugan4931
      @sakthimurugan4931 2 ปีที่แล้ว +15

      பொ.பொங்க.இரண்டும்.ஒரே.அர்தம்தான்அதில்இரண்டுஎழுத்துசேர்தால்.தான்.மரியாதை.அது.பொழ.தழிழும்வேண்டும்.சமஷ்கிரம்மும்வேண்டும்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว +11

      Ella moziyum yurandhthu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +10

      @@chandrasekarvimala1404 வணக்கம், நீங்கள் எழுதியது என்ன மொழி.

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 2 ปีที่แล้ว +8

      கெழவன் ரொம்ப ஒலருரான். தமிழில் இருந்துதான் சமஷ்கிருத்த்துக்கு திடி மூல நூல்கலள அழித்து இருக்கிரார்கள்! வட இந்தியவில் இதை தற்போதுதான் ஒத்துக்கொல்கிரார்கள். துருவையாரில் ஐயாரப்பன் என்ற பெயரை பஞ்சந்தீசுவர்ர்னு மாத்தி வச்சு இருக்கானுங்க.

    • @uksharma3
      @uksharma3 2 ปีที่แล้ว +12

      @@g.vvelmurugan8413 19ஆம் நூற்றாண்டில் பிரித்து ஆளும் தந்திரம் கொண்ட ஆங்கிலேயன், நாங்கள் விண்ணை முட்டும் பெரிய கோவிலைக் கட்டிய காலத்தில் காட்டுமிராண்டியாகக் கிடந்த ஆங்கிலேயன் கால்டுவெல், 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கண நூல் இயற்றிய தமிழில் தவறு கண்டுபிடித்துத் திருத்தினானாம். அதை இங்கே சிலர் அவன் சொன்னது தான் சரி என்று கொண்டாடுகிறார்களாம். "கெழவன் ரொம்ப ஒலருரான்" - நீங்களே தமிழைக் கொலை செய்துவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள். முதலில் நீங்கள் போய் ஒரு நல்ல தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 ปีที่แล้ว +23

    ஓம் நமசிவாய நான் அடுத்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் நாட்டில் சைவ சமயமாம் சிவ சமயகுலத்தில் அழகான ஆணாக பிறப்பேன் சைவ உணவை உண்பேன் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வேன் சிவ ஞானம் சிவ முக்தி அடைவேன் ஓம் சிவாய நம

  • @jeyasudha8220
    @jeyasudha8220 2 ปีที่แล้ว +156

    ஐயா அவர்களின் இந்த
    அருமையான உரையை எனைக் கேட்க வைத்தவன் என்னப்பன் சிவன்.அவன் மலர் பாதங்களில் என் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 ปีที่แล้ว +27

    ஐயா உங்கள் உரையை கேட்க வைத்த சிவனுக்கு நன்றி

  • @trustlandindia
    @trustlandindia 2 ปีที่แล้ว +13

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அந்த தென்னாட்டின் தாய்மொழியே தமிழ் தானே ஐயா

    • @kumarsalwadeeswaran9312
      @kumarsalwadeeswaran9312 2 ปีที่แล้ว +1

      இமயமலைக்கு தெற்கு பகுதி பாரத நாடு. ஆகவே தென் நாடு என்பது தான் நம் பாரத நாடு ஆகும். அதாவது சிவனுடைய நாடு.

    • @kumarsalwadeeswaran9312
      @kumarsalwadeeswaran9312 2 ปีที่แล้ว +1

      தமிழ் மட்டுமல்லாது நிறைய மொழிகள் உள்ளன.

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 2 ปีที่แล้ว +6

    சிவன்கோவில் சோறு
    என்றால் என்ன தவறு ஐயா..?!

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 2 ปีที่แล้ว +17

    சோறு என்றால் அவ்வளவு இழிவா? தமிழில் இல்லாத சொல்லா!!? சிவ அமுது என்று கூட கூறலாம்.. அரைவேக்காட்டுத் தனமான பேச்சு‌‌.. தென்னாட்டுடைய சிவனுக்கு தமிழ் புரியாதா?

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864 2 ปีที่แล้ว +5

      அருமை அய்யா

    • @trustlandindia
      @trustlandindia 2 ปีที่แล้ว +5

      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அந்த தென்னாட்டின் தாய்மொழியே தமிழ் தானே ஐயா

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +6

    மாமிச உணவு சாப்பிடுபவர்கள் பாவிகள் என்றால், பிணத்தைத் தின்னும் அகோரிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

  • @ganeshsarath2178
    @ganeshsarath2178 2 ปีที่แล้ว +6

    ஜயா தாங்கள் சொற்பொழிவு அருமை.நாண் கடந்த பத்து வருடங்களாக அசைவம் சாப்பிடுவதில்லை.நான் கார்த்திகை மாதம்சுவாமி ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறேன். ஒரு முறை திருச்சி ஐய்யப்பன் கோவில்ஒரு சொற்பொழிவு நடந்தது. அதைநினைவு கூறுகிறேன். அந்த சொற்பொழிவு. நாம் ஒரு கடையில் பிஸ்கெட் or உணவு பொருள் வாங்கும் பொழுது பேக்கிங் செய்து தருகின்றார். ஆணால் நமக்கு இறைவன் பேக்கிங் செய்த பொருளை மறந்து உயிர்களை கொன்று புசிப்பது தவறு.உதரணமாக அரிசியை எடுத்து கொள்வோம். கடவுள் நமக்காக அரிசிமிது நெல் உமி போர்த்தி பாதுகாப்பாக அவர் தருகிறார்.இதுபோல தான் உளுந்து நிலக்கடலை.துவரம்பருப்பு.பழம் பலாப்பழம் இதுபோல சொல்லி கொண்டே இருக்கலாம். ஆனால் அதை மறந்து ஐந்தறிவு கொண்ட உயிர்களை புசிக்க கூடாது.

  • @Shanthi-qi5yp
    @Shanthi-qi5yp 10 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமையான தமிழ் உச்சரிப்பு உங்களது

  • @balar2653
    @balar2653 2 ปีที่แล้ว +10

    ஐயா ராமலிங்கம் அவர்களே உங்கள் உருவில் அந்த எல்லாம் வல்ல இறைவனை காண்கின்றேன். ஞானத்தின் திரு உருவாய் விளங்கும் அந்த ஈசன் உங்கள் உள்ளிருந்து பேசுவதை பரிபூரணமாக உணர்கின்றேன். சைவத்தின் மொத்த அறிவு என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ஓம் நமசிவாய.

  • @omsakthi1321
    @omsakthi1321 2 ปีที่แล้ว +43

    நீங்கள் செல்லும் ஒரு ஒரு வார்த்தையும் என்னுடைய குரு மக பெரியவா செல்லுவதுபோல் உள்ளது உங்களுக்கு ஆயிரம் நமஸ்வரம்

    • @JothikaaJothi
      @JothikaaJothi 4 หลายเดือนก่อน

      அதுல இருக்க தமிழே தப்பு

  • @rajparadise
    @rajparadise 2 ปีที่แล้ว +5

    தவறான கருத்து. தமிழ் மொழியே தந்தை மொழி என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளலார். இவர் இதை மாற்றி சொல்கிறார்.

  • @Shanthi-qi5yp
    @Shanthi-qi5yp 10 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு மிகவும் சந்தோஷம் சுவாமி நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்து சுவாமி நன்றி சுவாமி

  • @thamaraiselvan3822
    @thamaraiselvan3822 2 ปีที่แล้ว +9

    Ivan enna romba paesuran . பிரசாதம் என்ற சொல்லுக்கு தமிழில் அழகான சொற்கள் உண்டு .....திருவமுது, நல்லுணவு, திருப்பொருள்,தேவுணா, படைப்பு.

  • @MSDCRICKET
    @MSDCRICKET ปีที่แล้ว +4

    சிறுவயதில் தங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி வாராவாரம் புதன்கிழமை கேட்டது.. இன்று எல்லோரும் பயன்பெறும் வகையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.. நம்ம சீகம்பட்டிக்கு பெருமை..

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว +22

    ஓம். நமசிவாய சிவ சிவ வணக்கம் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 ปีที่แล้ว +17

    th-cam.com/video/c8Vfxa8Sky8/w-d-xo.html
    பாரதியார் பேரனின் முதல் பேட்டி | பாரதியாரின் வாரிசுகள் பற்றி வெளிவராத தகவல்கள்

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 2 ปีที่แล้ว

      Avanoada malathai thinnuda sanghi thevduya payale .

    • @andymeena3724
      @andymeena3724 2 ปีที่แล้ว

      @@kkt4ever4ever84 Are you Fool? What are you telling now?

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +5

    பெரியாழ்வார் தமிழை கேட்க மகாலட்சுமி ஆண்டாளாக வந்ததாக வரலாறு. இதுபோல இறைவன் வடமொழியை கேட்க குழந்தையாக வந்த வரலாறு உண்டா?

  • @MUSICShaktiAZ
    @MUSICShaktiAZ 2 ปีที่แล้ว +4

    உங்களது கருத்து மிகவும் அருமை. ஆனா அனாகரிக உணவை சாப்பிட்ட கண்ணப்ப நாயனாருக்கு எதற்கு காட்சி கொடுத்தார் இதற்கு பதில் கண்ணப்ப நாயனாரைப் பற்றி முன்ஜென்மம் பேசாமல் பதில் பதில் சொல்லுங்க. நீங்கள் சொல்கிற கருத்தை எல்லாம் உடைத்து எறிந்தவர் கண்ணப்பநாயனார். பக்தி என்ற பெயரில் ஆட்டம் போடாதீர்கள்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

      தயவு செய்து நீங்களே இதற்கு
      பதில் கூறி எங்களை பக்தியின் வியப்பில்
      ஆழ்த்துங்கள்....
      நான் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @jayavelr9332
    @jayavelr9332 2 ปีที่แล้ว +3

    சோறு என்றால் கசக்குதா

  • @goldkingbridaltailor3582
    @goldkingbridaltailor3582 2 ปีที่แล้ว +1

    குட முழுக்கு.கும்பாபிஸேகம்.
    அதாவது.குடத்தை மூழ்கி நீர் எடுத்து வந்து கும்பத்துக்கு அபிஷேகம் செய்வது.

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 2 ปีที่แล้ว +27

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்
    சிவ மதிய வணக்கம அய்யா

  • @pvennilanila7663
    @pvennilanila7663 2 ปีที่แล้ว +9

    சிவ அமுதம் என்று சொல்லி குடுங்க ஐயா

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว +12

    இவர் காணொளியை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள் இவரைப் போல் எத்தனையோ அடியார்கள் மண்ணில் உள்ளார்கள் அனைவரையும் வெளிக்கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள்.

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว +71

    சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 ஐயா சோறு அழகு தமிழில் அமுதுனுசொல்லலாமே வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏

    • @saranya9624
      @saranya9624 2 ปีที่แล้ว +9

      சோழநாடு சோறுடைத்து அம்மா. சோறு என்பதே தூய தமிழ் சொல் அம்மா.

    • @perumalsrinivasan4427
      @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +3

      நமது நாட்டில் மக்கள் தொகை பெருகி விட்டதால் அனைத்திலும் போட்டி பெறாமை அதிகமாக உள்ளது இந்த சமயத்தில் கடல் கடந்து வேறு நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்ட மற்ற மொழிகளும் தேவைப்படுகிறது. அதனால் அனைத்து மொழிகளையும் தமிழ்மூலமாக கற்றுக்கொள்வதில் தவறில்லை. அப்படி முடியாது பிறமொழியை விரும்பவில்லை என்றால் பிரம்மச்சாரியம் கடைபிடித்து தமிழ்நாட்டிலேயே வாழலாம் இது உலகத்துக்கே நன்மை பயக்கும்.

    • @கலைவாணி-ச1வ
      @கலைவாணி-ச1வ 2 ปีที่แล้ว

      நிச்சயமாக

    • @d.shanthi8993
      @d.shanthi8993 2 ปีที่แล้ว +1

      பாலுக்கும் தேனுக்கும்தானே அமுதென்று சொல்வார்கள்..

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe ปีที่แล้ว

      அருமை சகோதரரே!! தமிழே சிவபெருமானின் திருவடிவம்!! சிவ🔥🔥🔥சிவ🔥🔥🔥🔥

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +34

    அகவையும் அறிவும் முதிர்ந்த ஆன்மீகர். பேச ப் பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

  • @sivasiman376
    @sivasiman376 ปีที่แล้ว +1

    சிவன் சிலை என்வீட்டி ல் இல்லாத இடம் இல்லை. எனக்கு என்ன உணவு கிடைக்குதோ பழைய சாதம் உள்பட அதையும் அவருக்கு கொடுத்து விட்டு நான் சாப்பிடுவேன். எனக்கு மரணநேரத்திலும் என்னை காப்பாற்றியவர். இதை சொன்னால் புரியாது

  • @SenthilKumar-rg1ee
    @SenthilKumar-rg1ee 2 ปีที่แล้ว +194

    அய்யா உங்கள் சொற்ப்பொழிவு மிக அருமை
    சிறு விண்ணப்பம்
    சிவன் சோற்றிலே
    நீருண்டு பாலுண்டு
    தேனுண்டு தயிருண்டு
    செந்தமிழும் உண்டு
    அதை
    சிவன் உண்டு அதில்
    உண்ட சிவனும் உண்டு
    அதற்கு
    சிவனமுது அரனமுது
    என்ற பெயரும் உண்டு.🙏

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864 2 ปีที่แล้ว +8

      அருமை அய்யா

    • @natarajannatarajan2662
      @natarajannatarajan2662 2 ปีที่แล้ว +7

      இந்தப்பாடல் எதில் உள்ளது நீங்களே இயற்றியதா மிக அருமை

    • @santhamanimanthirappan9159
      @santhamanimanthirappan9159 2 ปีที่แล้ว +7

      சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை 🙏

    • @sivam.s7104
      @sivam.s7104 2 ปีที่แล้ว +5

      அருமை பதில் 👍🙏🙏👌

    • @anandhadhasan1097
      @anandhadhasan1097 2 ปีที่แล้ว +7

      ஈஸ்வரனும் நாராயணனும் லீலா மூர்த்திகள். ஆனால் ஆற்றலில் வேறுபட்டவர்கள். நாம் சைவர்கள் ஸ்ரீமன்நாராயணனை சிறந்த சிவ அடியார் என்று கூறுகிறோம். வைணவர்கள் சிவபெருமானை பரம வைணவர் என்று கூறுகின்றனர். எது சரி என்று எப்படிச் சொல்ல முடியும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் "இரண்டுமே அசைவற்ற ஒரே பரத்திலிருந்து தோன்றியவை. அசையாது இருக்கும் போது அதை ப்ரும்மம் என்கிறோம். அது அசையும் ஆற்றலில் வரும்போது அதையே சிவன், விஷ்ணு என்கிறோம்" என்கிறார். "இவையிரண்டுக்குள்ளும் சக்தி இணைந்தே இருக்கிறது" என்று கூறுகிறார்." சைவர்களுக்கு சிவனே முதலும் முடிவுமான கடவுள். வைணவர்களுக் விஷ்ணுவே சகலமும். பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு ப்ரும்மம் தன்னை அவர்கள் விரும்பும் வடிவம் குணம் செயலோடு தோறுறமளிக்கிறது. இதற்கு பக்தன் திருநாமம் வைத்து வழிபடுகிறான். எந்தப் பரம் சிவனாகவும், விஷ்ணுவாகவும் வடிவு காட்டியதோ அதே பரம் எனக்குக் காளி ஆகிறது. எதற்காக சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?" இதுவே பரமஹம்சரின் ஆராய்ச்சியின் வெளிப்பாடு.

  • @premkumar-vf2ty
    @premkumar-vf2ty 2 ปีที่แล้ว +4

    மொழியில் உயர்வு தாழ்வு வேண்டாம் ஐயா ? ஆனால் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்வோம் அனைவரும் ? தமிழ் என்பது மொழி அல்ல ? பிரபஞ்ச உயிர் ஆற்றல் கொண்ட ஒலி அதுதான் மொழி ? எல்லா ""உயிர்களில்"" இருந்து உணர்வின் மூலம் ஒலிக்கும் ஓசையை வைத்து உருவாக்கப்பட்ட """பிரபஞ்ச உயிர் ஆற்றல்""" கொண்ட மொழி ""தமிழ்""". இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் படைப்பும் இறைவன் உடையது அந்த இறைவனின் ஜீவன்களின் ஒளி உணர் வை அறிந்து தமிழ் முன்னோர் சித்தர்கள் உருவாக்கப்பட்ட """மொழிதான் """பிரபஞ்ச உயிர் ஆற்றல்""" கொண்ட """"தமிழ் மொழி""" உதாரணம் காகத்தின் ஓசை கா கா, கா, கா = கா + அ = ஆ குயிலின் சத்தம் கூ என்று ஒலிக்கும் கூ = கூ + உ = ஊ , பசு மாடுகளின் சத்தம் அம்மா என்ற சத்தம் ஒலிக்கும் அம்மா = அ+ம்+மா = அம்மா ( மா+மா ) = மாமா, நாயின் சத்தம் வவ் என்று ஒலிக்கும் = வ+வ் = வவ், வ என்ற எழுத்தின் உச்சரிப்பில் "அ" வும் வரும், இப்படி கடவுள் படைத்த ஜீவ உயிர்களில் இருந்து வரும் ஒளி ஓசையின் மூலம் உருவாக்கப்பட்ட மொழி அப்படியானால் தமிழ் மொழி என்பது பிரபஞ்ச ஈர்ப்பு சக்தி கொண்ட மொழி என்பதை பல அயல் நாட்டு விஞ்ஞானிகளும் உணர்ந்து ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு, அதனால் மொழிகளில் உயர்வு தாழ்வு என்பதை ஜீவ மானிடர் ஆகிய நாம் விவாதம் செய்வது இறைவனுக்கு பிடிக்காது அது நமக்கு தேவையற்றது ? ஒவ்வொரு உயிர்களில் இருந்து வரும் ஓசையில் உருவாக்கப்பட்டதால் தான் உயிர் எழுத்துக்கள் என்று சொல்கிறோம் மற்றும் மெய்யெழுத்து என்பது வடிவத்தை சார்ந்தது, இயற்கையின் படைப்பில் இருந்துவரும் ஓசையில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு இறைவனின் மொழி இதனால் நாம் எந்த மொழிகளில் வேண்டுமானாலும் பேசலாம் அதற்காக இது உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை. இதை புரிவதற்காக மட்டுமே இந்தக் கருத்தை பதிவிடுகிறேன் ஐயா மக்களுக்கு சமர்ப்பணம். உங்களின் வாய் வழியே சொல்கிறீர்கள் பாவத்தின் கணக்கை பொருத்து பிறப்பு உண்டாகும் என்று அப்போது சமஸ்கிரத தாய்மொழியை கொண்டவர்கள் இப்பிறப்பில் பிறந்ததால் சமஸ்கிரதம் உயர்ந்தது என்று சொல்கிறோம் இதே இன்னொரு பிறப்பில் நீங்கள் பிரெஞ்சு மொழியில் பிறந்தால் பிரெஞ்சு மொழி தான் உயர்ந்தது என்று சொல்வீர்கள் ? நாம் என்றும் இறைவனின் நடுநிலைப் உணர்வு பண்போடு பார்த்தால் மட்டுமே உண்மை என்னவென்று புரியும் அதனால் விவாதம் அனைவருக்கும் தேவையற்றதை ஐயா நாம் எல்லோரும் கடவுளின் படைப்பு கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு என்று ஒன்றும் இல்லை நீங்கள் எங்களுக்கு குரு ஐயா மிக மிக அற்புதமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் அதனால் மொழி வேற்றுமை களில் உயர்வு தாழ்வை பேசவேண்டாம் ஏனென்றால் நீங்கள் உணர்வுகளின் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் அதனால் எதையும் வேறுபடுத்தி பேசாதீர்கள் ஐயா

    • @messi1440
      @messi1440 2 ปีที่แล้ว +1

      arumai yana karuthu arumaiyana vilakam mr.prem kumar

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🌺🙏🌺🙏🌺
    ஓம் சிவ சிவ என்று சிந்திப்போருக்கு தீங்கு வராது 🙏🌺🙏🌺🙏🌺

  • @பூவணம்.அய்யப்பன்-ம3ல

    திருச்சிற்றம்பலம், அய்யா சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை, இதனை அனைவரும் பின் பற்றி கடைபிடிக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @balamurugan2334
      @balamurugan2334 2 ปีที่แล้ว

      எந்த ஊழியரையும் சாப்பிட கூடாது என்றால் உலகம் தாங்காது தம்

  • @SaravananM-js2re
    @SaravananM-js2re ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா திருச்சிற்றம்பலம்

  • @subramanianka5813
    @subramanianka5813 ปีที่แล้ว +5

    நீங்கள்தான் உண்மையான ஆன்மிகவாதி

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 ปีที่แล้ว +1

    எங்கப்பன் அல்லவா அய்யா அவர்கள் திரு ராமலிங்கம்

  • @தமிழ்மண்-ப6ண
    @தமிழ்மண்-ப6ண 2 ปีที่แล้ว +4

    தாங்கள் வழங்கிய விளக்கங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது ,ஆனால் இறுதியாக தமிழையும் சமஸ்கிருதத்தையும் சமமான மொழி என்று கூறியதை ஏற்க இயலவில்லை. மேலும் வலது கைக்கு உள்ள பலம் இடது கைக்கு இல்லை என்று கூறிய விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தாங்கள் கூறுவதே சரியாக இருக்கும் எனில்!! ஏன் சமஸ்கிருதத்திற்கு மொழி வடிவம் மட்டுமே இருக்கிறது, வரிவடிவம் ஏன் இல்லை?
    ஓம் நமச்சிவாய!!!
    தென்னாடுடைய சிவனே போற்றி!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @srikumarb1508
    @srikumarb1508 2 ปีที่แล้ว +2

    ஒரு உயிரை கொன்று தின்பது ஒரு கற்பழிப்புக்கு சமம்

  • @jeyasudha8220
    @jeyasudha8220 2 ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @Yathes-nl4dq
    @Yathes-nl4dq 2 ปีที่แล้ว +1

    இறைநம்பிக்கை உண்டு அதை வைத்து ஜாதி மாத பாகுபாடுகளை உருவாக்கும் சிலரின் மாய வலையில் சிக்காமல் இருப்பது நல்லது

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +17

    நல்ல விளக்கம்
    சிவாயநம 🌹🙏❤️

  • @radhachandrasekaran2007
    @radhachandrasekaran2007 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @lokeshr763
    @lokeshr763 2 ปีที่แล้ว +4

    பழுத்த பழம் இவர் சொரிந்த் சாருகோ சுவை மிக அதிகம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +28

    🙏 🍀🌹🔱சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏

  • @venkstesamoorthypvenkstess9966
    @venkstesamoorthypvenkstess9966 2 ปีที่แล้ว +6

    உலகில் எவனும் அடி பட்டால் ஆ ஆ. ஆ ஆ. ஆ தான் கூக்குரல் இடுவார்.

  • @madanbabu4658
    @madanbabu4658 ปีที่แล้ว

    இவர்.பேசரப்போ.அவர்.சிவபெருமானன.பேசும்போது.அவர்.பின்னாடி.ஒரு.சங்கு.சவுண்டு.கேட்க்குது.பாருங்க.அது.ரயில்.சத்தம்.ஆனால்.அதனுடை.ரீங்காரம்.கேளுங்க.சிவபெருமானே.போற்றி.போற்றி.

  • @mohammedfarook609
    @mohammedfarook609 2 ปีที่แล้ว +8

    கோணங்கள் தோரும் கும்பங்கள் இருப்பதால்
    கும்பகோணம் எனப்பட்டது
    கும்பகோணம் என்பதின் பழம் பெரும் பெயர் "குடமூக்கு"
    குடம்= கும்பம்

  • @Profsaravana
    @Profsaravana 2 ปีที่แล้ว +1

    Prasaadham vada mozhi ya? Yar sonnadhu? Prasaadham suthamaana tamil varthai: oruvar pirarukaaga kudukha koodiya saadham than prasaadham. Naladaivil prasaadhathin allavu kuraindhadhu avvalavu than.
    Rameshwaram vada mozhi ya? Raman enbavaraal easwaranukhu poojai seidha idam rameshwaram idhu vada mozhi alla.
    Idhey pol neengal kooriya anaithu varthaigalukhum tamil illakana vazhiyil artham undu.
    Eppadi eppadi sankrit annan tamil tambi ya? Idhil ungal nokam nandraga purigiradhu. Ungal sankritil "thatpurushaya" Endra oru varthaizhai vaithu kondu endha deivathirku vendumaanalum Gayathri mandhirathai uruvaaka mudiyum. Udharanam indhiran
    Om thatpurushaaya vidmaye
    Indiranin azhudham vazhram
    Vazhra asthaaya deemazhi
    Thanoo indra prachodhayaat.
    Annal tamilil ulla mandhirangal appadi alle purindhu kollungal. Ipozhudhu irukum sanskrit mandhiram tamilil irundhu mozhipeyarpu seizha pattadhu endru oru kootrum undu. Tamizh ungal sanskrit ke thai mozhi.
    Neengale tamilil ulla ethanai mandirathai ipp petiyil kooriuleer, sankritlil appadi mandhirangal irukaadhu. Annalum ungalin manam tamizhai erkha marukiradhu

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +21

    ஓம் நமசிவாய

  • @sivapgm
    @sivapgm 2 ปีที่แล้ว +1

    சிவச்சோறு.நல்லா இருக்ககே

  • @vinnodv
    @vinnodv 2 ปีที่แล้ว +15

    ஓம் நம சிவாய 🙏💐🙏💐🙏💐Ommmmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +3

      *ஓம் நமசிவய*
      நம் சிவமந்திரத்தை அழகிய தாய்மொழி தமிழில் எழுதலாமே. நன்றி.

  • @Anbudanselvan
    @Anbudanselvan ปีที่แล้ว

    மன்னிக்கனும் ஐயா உங்கள் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம் என்ற பழமொழி எம் மொழியில் இருக்கும்போது எதற்கு வேற்றுமொழி
    தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் பேச கூச்சப்படுகிறீர்களே!!!
    இன்றுவரைக்கும் ஈழத்தில் நாங்கள் கோயில்ச் சோறு என்றுதான் சொல்கின்றோம். புலம்பெயர்ந்துவிட்ட தேசத்திலும் அப்படியே அழைக்கின்றோம்.
    Thanks சொல்லித்திருந்த தமிழகத் தமிழர்கள் வாய்களில் இன்று பெரும்பாலானவர்கள் நன்றி கூறுகிறார்கள் ஆகவே எதையும் வழக்கப்படுத்தினால் எல்லாம் இலகுவாகிவிடும்
    அதேபோல் மூழ்குவது, முக்குவது (அமுக்கு) வேறு முழுக்கு என்பது வேறு பொருள் படுகிறது
    அதேபோல் கும்பமுழுக்கு என்றும் நம்ம ஊரில் கூறுவார்கள் . முதலில் நீங்கள் ஈழத்தின் பல ஊர்களுக்கு பயணம் செய்தபிறகு உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள் அங்கு எந்த அண்டை மாநில மக்களும் போய் கலக்காத தமிழ் உயிப்போடு வாழ்கிறது.
    ஏன் இன்னும் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களையே அதே தலைப்பில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்துகிறார்கள் ஆனால் ஈழத்தில் அப்படி இல்லை சிங்கள அரசு செயல்படுத்தும் பெரும்பாலான திட்டங்கள் இரண்டுமொழிகளிலும் அதன் பொருள்படவே தலைப்புகள் மாறுகின்ற

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 ปีที่แล้ว +4

    உங்களுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு எங்கள் மூதாதையர்களுக்கு பிற மொழி எதற்கு முதலில் தமிழர் சிந்திக்கட்டும்

    • @kanagarajanparamasivam4893
      @kanagarajanparamasivam4893 2 ปีที่แล้ว

      இராமலிங்கம். தமிழ் நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் மேலச்சக்கரக்கோட்டை என்னும் சிற்றூரில் 22.07.1945-இல் ப. சுப்ரமணியத்துக்கும், வீரம்மாள் அம்மையாருக்கும் பிறந்த பத்து பிள்ளைகளில் ஆறாவது மகவாகப் பிறந்தவர். தமிழ் விசுவகர்மா மரபினர்

    • @uksharma3
      @uksharma3 2 ปีที่แล้ว

      முதலில் தமிழர் என்றால் யார் என்று வரைவிலக்கணம் சொல்லுங்கள். தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்களா?, தமிழ் நாட்டில் வாழுகின்றவர்கள் எல்லாம் தமிழர்களா?

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய
    சாமி.ஆனந்தம்
    பேரின்பம்
    நல்லா.புரியும்வன்னம்
    தெரியபடுத்நி
    தெளிவுபடுத்துகிறீர்கள்
    அனந்தகோடிநமஸ்காரம்
    சாமி

  • @pchamy4661
    @pchamy4661 2 ปีที่แล้ว +28

    அய்யா, நான் சிவலிங்க திருமேனி படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் சிவபுராணம் பாராயணம் செய்து வருகிறேன் 5 வருஷமாக. இப்படி செய்யலாமா

    • @rajerameshchannel6478
      @rajerameshchannel6478 2 ปีที่แล้ว +5

      சிவன் உங்களை நெருங்கிவிட்டார் வாழ்க வளமுடன்

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 2 ปีที่แล้ว +10

    அய்யா கூறுவது போல் தமிழ்நாடு தான் இவ்வுலழகத்தின் கடவுள் குடியிருக்கும் கோவில்.
    ஆனால் தமிழ் மொழி தம்பி கிடையாது தமிழ் தான் அணைத்து மொழிகளுக்கும் தந்தை, சமஸ்கிரிதம் பிராகரிதம் உள்பட.

    • @MASHANKARMAHADEVAN
      @MASHANKARMAHADEVAN 2 ปีที่แล้ว

      கிடையாது, பரமசிவன் பேசிய முதல்மொழி சமஸ்கிருதம். சோழர்கள் ஆண்ட தெற்காசியவில் அவர்கள் கொண்டுசேர்த்தது சமஸ்கிருதம் மற்றும்.
      வேதம் தான் உலகின் மூத்த நூல் அது சமஸ்கிருதத்தில் உள்ளது.
      சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரண்டுமே தேவை!!!

    • @ananthanananthan1828
      @ananthanananthan1828 ปีที่แล้ว

      தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டும் தனித்துவம் உடையது , வேறுபாடுகள் இப்போது கூறப்பட்டாலும் தமிழின் ஆதி எழுத்தை நம்மால் பயன்படுத்த இயலாது . தமிழின் வரிவடிவம் இப்பொழுது திருத்தி திருத்தி அழகான வடிவமாக தமிழ் உருவாகி விட்டது . சம்ஸ்கிருத எழுத்துகள் தற்காலத்தில் மாற்றம் பெறவில்லை . சம்ஸ்கிருத ஓசையில் வேதங்கள் உருவாகி இருக்கிறது , முழுவதும் ஆன்மீக வழிகாட்டியாக இருக்கிறது . வேதங்கள் சப்த வடிவத்தில் இருக்கிறது . இரண்டுக்கும் வேறுபாடுகள் பார்க்க கூடாது . பேச்சு , இலக்கியம் இரண்டும் நடைமுறை வாழ்க்கையில் அவசியம்

    • @prakashrajangam2866
      @prakashrajangam2866 ปีที่แล้ว

      @@ananthanananthan1828 மொழி என்பது சூழியல், தொலை தூரம், இனகலப்பு, மறதி போன்ற காரணங்களால் மாற்றம் பெரும். 10,000 வருடங்களுக்கு முன்பு இருந்த தமிழ் பனி காலத்தினால் ஏற்பட்ட நாக்கு நுனி, உதடு, தொண்டையில் ஏற்பட்ட மரபணு மாற்றம், (தமிழ் + Hebrew) இரான் இனகலப்பினாலும் சமஸ்கிரிதமாக உருவாகியது. எழுத்து வடிவம் என்பது மனித அறிவின் மேம்பாட்டினால் 2000 வருடங்களுக்கு முன்பிருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் மொழி என்பது மனிதன் உருவாகிய காலத்தில் இருந்து வருவது. அதில் தமிழ் மொழியே முதன்மையானது உன்னதமானது, ஈசனால் பூமிற்கு தருவிக்கப்பட்டது. சமஸ்கிரித மொழி குடும்பங்கள் (தமிழ் + சமஸ்கிறித) மொழி தொகுப்பே.

  • @sivakarnan9081
    @sivakarnan9081 2 ปีที่แล้ว +4

    பிரசாதம் தமிழில் இறைஅமுது என்று பெயர் இப்படி சொன்னால் இனிக்கும்

  • @venkatraman7396
    @venkatraman7396 2 ปีที่แล้ว +3

    ஆகா ஆகா! அருமை அருமை! முற்றிலும் சிவநெறியைக் கற்றறிந்தவர் தான் இப்படிப் பேச முடியும்! பாதங்களில் சென்னி வைத்து வணங்குகிறேன்!

  • @mayilsekarmayilsekar5912
    @mayilsekarmayilsekar5912 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை நன்றி குருவே 🙏🙏🙏

  • @venugopal7561
    @venugopal7561 2 ปีที่แล้ว +2

    எல்லா உணவிலும் உயிர் உண்டு எதை நீங்கள் உயிர்வதை என்று கூறுகிறீர்கள்

    • @subramanianka5813
      @subramanianka5813 ปีที่แล้ว

      நல்ல கேள்வி ஆனால் செடி கொடி நடப்பதில்லையே சத்தம் இடுவதில்லையே

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 ปีที่แล้ว +12

    ஐயா., பணிந்தோம்... குருவுருவாகி அருந்தமிழ் உரைத்தீர். சரணம் ஐயா..

    • @dhanalakshmibalasubramania293
      @dhanalakshmibalasubramania293 2 ปีที่แล้ว

      Arumai namaskaram

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@dhanalakshmibalasubramania293 *அருமை வணக்கம்*
      என அருமையான, அழகான தமிழ் சொல்லை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. நன்றி.

    • @andymeena3724
      @andymeena3724 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam Thanglish.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@andymeena3724 வணக்கம் மீனா, என்ன கூற வருகிறீர்கள். புரியவில்லை.

    • @andymeena3724
      @andymeena3724 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam அதாவது, தமிழ் மொழியை, அதனுடைய எழுத்தில் இல்லாமல் ஆங்கில எழுத்தில் எழுதுவதை, Tanglish என்பார்கள் இக்காலத்தில்.

  • @tham7046
    @tham7046 2 ปีที่แล้ว +2

    மனிதன் தமிழில் பேசுவதற்கு முன்பே மந்திரம் ஒதுவதற்கு கற்று விட்டானா? வாய்ப்பில்லை

    • @tham7046
      @tham7046 2 ปีที่แล้ว

      சமஷ்கிருதம் பேசி உரையாடும் மொழி இல்லை. அவ்வளவுக்கு செம்மை யான மொழி இல்லை.

    • @tham7046
      @tham7046 2 ปีที่แล้ว

      கடவுளை பூஜிப்பதற்க்காக. உருவாக்கின மொழி

  • @varodaya
    @varodaya 2 ปีที่แล้ว +41

    Do more interviews with this respected person ..very simple and clear explanations

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +2

    பொய் பேசுகிறார் இவர் சிவன் சோரு ஏன் சொல்லக்கூடாது? சிவனை நாங்கள் சடையன் என்றே தமிழ் மொழியில் வணங்குகின்றோம்.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 2 ปีที่แล้ว

      Sivan tamilanuku mattum sontham illa.. athunalathan samaskiratahtule poojai seiyiranga.. ithukoode tamilanuku puriyala pola.. nan mix athunale enaku nallave puriyuthu .. huhu

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 2 ปีที่แล้ว +2

    இறைவனை அடைய அவன் உருவாக்கிய இயற்கை மீது அழிக்காம இருந்தால் போதும்

  • @kreb6083
    @kreb6083 2 ปีที่แล้ว +9

    I could meet kulithalai ramalinga swamigal 2 times🙏🏽🌷🌹
    Food habits are based on climate and its influence on body and physical bodies needs... Labourers need food due to their heavy work... But others who do mind work needs vegetables food... But karmic aspect is there

  • @nandhivlogers4240
    @nandhivlogers4240 2 ปีที่แล้ว +2

    அய்யா சிவன் கோவில் சோறுனா என்ன இப்பிடி சொல்ல முடியாடி திருஅமுதுனு கூறலாமே

    • @ariyakumarkumarasamy2771
      @ariyakumarkumarasamy2771 2 ปีที่แล้ว

      ஈழ தமிழர் ஆகிய நாம் அமுது என்று கூறுவோம்

  • @rameshseenivasagam2589
    @rameshseenivasagam2589 2 ปีที่แล้ว +6

    Mihavum Arumai Ayya. 100 % Unnmai

  • @Shanthi-qi5yp
    @Shanthi-qi5yp 10 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @venkatesan.kvenkatesan.k4473
    @venkatesan.kvenkatesan.k4473 2 ปีที่แล้ว +4

    ஆகமம் என்பது இறைவன் அருகே நின்று செய்யும் வழிபாட்டு முறை 🙏 அது 100%சமசுகிருத மொழியால் சிவனால் உருவாக்கப்பட்டது ! அது ஒழுக்கம் முறைகளை கடை பிடிக்கும் அந்தணர் (ஒழக்கம் முறையை பின்பற்றுபவர்) மட்டுமே செயல்படுத்த முடியும் !🙏

  • @santhanamk3759
    @santhanamk3759 2 ปีที่แล้ว +13

    முன்னாள் முதலமைச்சர்கள் எம். ஜி.ஆர். ஜெயலலிதா. கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பெயர்களை வடமொழியில் தான் உச்சரிக்கிறோம்

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 2 ปีที่แล้ว

      Ithu rombaa mukkiyamda pottai punda Magane saappaatukke vali illaamal irukkaangha makkal

  • @easytoenglishintamilchanna1739
    @easytoenglishintamilchanna1739 4 หลายเดือนก่อน +1

    சிவன் பறையனார்

  • @manukarnika2087
    @manukarnika2087 2 ปีที่แล้ว +7

    நன்றி. நன்றி. நன்றி

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishallakshmi6579
    @vishallakshmi6579 2 ปีที่แล้ว +7

    More vedieos requested from this great gyani. He is a asset to the Tamil literature and to the Hindu Saiva Neri. My pranam to this Shiva guru.

  • @elakkiyaelaks
    @elakkiyaelaks ปีที่แล้ว

    Nandri ayya.super neengel solvathu migavum arrumai.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +4

    தினமும் அசைவம் சாப்பிட்டும் ஆசையில் மதம் மாற கூட தயாராக இருக்கிறார்கள் இந்த கலியுகத்தில்

    • @marzzz1680
      @marzzz1680 2 ปีที่แล้ว +4

      Aam Brahmins ey niraya aangal maamisam sapidugirargal

    • @ramzmesh7138
      @ramzmesh7138 2 ปีที่แล้ว +1

      @@marzzz1680 அதான் கலி முத்தி போய்ச்சி🤦

  • @thanjaimuthukrishnan1105
    @thanjaimuthukrishnan1105 ปีที่แล้ว

    ஆதி காலத்தில் நமது சிலை (சிவன்) வழிபாட்டை பழித்து ஏகடியம் பேசியவர்கள் இந்த பார்பனர்கள் மேலும் அணைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி தமிழ் மொழியே

  • @chinnakaruppanperiyakarupp2691
    @chinnakaruppanperiyakarupp2691 2 ปีที่แล้ว +7

    கும்பத்திற்கு நன்நீர்ஆட்டுவது

    • @muniandy6052
      @muniandy6052 2 ปีที่แล้ว

      புனித நீராட்டு.

  • @thamaraiselvan3822
    @thamaraiselvan3822 2 ปีที่แล้ว +1

    Ivanunga puranam ellam kattu kathainu oru nalla braminare oru book la sollittaru atha ellam naan padichen..... the great scholar in sanskrit nu Indian award vaangi irukkar Ramanuja thathachayar ....Hindu madham enge pogirathu....naan paditha mithal puthagam...pls Ellarum padinga..

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว +5

    கற்றது கையளவு கல்லாதது
    உலக அளவு என்பதை ஐயா
    அவர்கள் எனக்கு அருள்மிகு
    பல நல்ல உபதேசம் தந்ததற்கு
    நன்றி உங்கள் ஆற்றிலும் அறிவுரையும்
    என்றும் பக்தர்களுக்கு அருள்
    தர வேண்டும் நன்றி வணக்கம்

    • @kandasamys8837
      @kandasamys8837 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது பாதியளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @gopalakrishnansubramaniyan2012
    @gopalakrishnansubramaniyan2012 9 หลายเดือนก่อน

    அய்யா நீங்கள் சொல்லும் மொழியை தவிர்த்து மற்றதை அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்... தாய் மொழி தமிழ் மொழியே ஆகச்சிறந்தது.

  • @meeravenkat200
    @meeravenkat200 2 ปีที่แล้ว +5

    With the grace of Lord shiva, i could listen to this video and understood many things there by clarifying my doubts.

  • @anitprathap8387
    @anitprathap8387 ปีที่แล้ว

    ஐயா எப்படிக உங்களால சொல்ல முடியது சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது என்ன ஆதாரம்

  • @arunap5999
    @arunap5999 2 ปีที่แล้ว +7

    சிறப்பு 🙏

  • @simmamskcreature221
    @simmamskcreature221 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுடைய தமிழும் புலமையும் எடுத்துக்காட்டும் மிக தெளிவாக உள்ளது நீங்கள் சொன்னது போல பிரசாதம் என்பது பிறர் தெய்வத்திற்கு படைத்து நமக்குத் தருவது பிரசாதம் . தமிழில் அதற்கு நெய்வேத்தியம் என்று சொல்லுவார்கள் நெய்வேத்தியம் என்பது நாம் கடவுளுக்கு படைத்து அதை நாமே வாங்கி கொள்வது நெய்வேத்தியம் .நல்ல விஷயங்களை எங்கு இருந்தாலும் ஏற்று கொள்வது நமது மரபு உங்களைப்போல் எனது முப்பாட்டனார் குற்றாலகுறவஞ்சி எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர் நான் அவரது வழித்தோன்றல் பேரன் கந்தசாமி

  • @arumugamveluvelu6578
    @arumugamveluvelu6578 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாயம் அன்பேசிவம்

  • @balajichandran7724
    @balajichandran7724 2 ปีที่แล้ว

    நான் 8 சிறிய சிவலிங்கத்தை வீட்டில் வைத்து அபிஷகம் செய்து பூஜை செய்கிறேன் ?

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @shrijeeth
    @shrijeeth ปีที่แล้ว

    நாம் ஏன் பிரசாத் என்று அழைக்க வேண்டும்.பொங்கல் புளி சாதம் அப்படின்னு கூப்பிடலாம்..சோறு வார்த்தை அவமானம் அல்ல

  • @kumaresangurusamy3058
    @kumaresangurusamy3058 2 ปีที่แล้ว +20

    ஹிந்து என்பது என் தாய்.என் தாயை மட்டுமே வணங்குவேன்.என் தாயின் குழந்தைகள் சித்தர்கள்.அவர்கள் எல்லாம் உணர்த்தவர்கள்.மின்சாரம், காற்று இதை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது.அதுபோல் இறைவனை பரிபூர்ணமாக உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள்.அதை பகுத்து உனர்வோம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      நாம் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், இந்து மதம் மிக சமீபத்தில் உருவான சொல்.

    • @messi1440
      @messi1440 2 ปีที่แล้ว

      tamil en thai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@messi1440 வணக்கம் தம்பி, வேடிக்கையாக உள்ளது உங்கள் பதிவும் செயலும். டமில் உங்கள் தாயா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@messi1440 வணக்கம் தம்மி, இங்கு நீங்களும், பலரும் தங்களை தமிழன், வீரத் தமிழன், தமிழன்டா, தமிழன் என்பதில் பெருமை, *தமிழ் என் தாய்* என்கிறீர்கள்.
      தமிழ், தமிழன் என பெயரை வைத்துக்கொண்டு, அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில், ஆங்கிலத்தகல் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழ், தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தயவுகூர்ந்து, இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @loganathannatesan8249
    @loganathannatesan8249 ปีที่แล้ว

    சோறுஎன்றுசொல்லிபாறுநன்றாக இருக்கும்

  • @sivaramakrishnann5390
    @sivaramakrishnann5390 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு மிக்க பதிவு