நான் நேரில் பார்க்கவில்லை. வீடியோ மூலம் பார்த்தேன்..மிக.சிறப்பாக இருக்கிறது. கட்டணம் 6000என்பது.நியாயமானது..தொண்டு மூலம் முதியோர்.மகிழ்ச்சியை.தக்கவைப்பது பாராட்டுக்குறியது..அனைத்து வசதிகளும் இருப்பது.இன்னும் சிறப்பு..சந்திரசேகரன்.
வீடியோவில் இவ்வளவு அழகான கட்டிடம், சுற்றுப்புற சூழலின் அழகு, உணவு,உலாவும் இடம், அன்பான மக்கள், தொண்டுள்ளம் கொண்ட ரோட்டரி சங்க அங்கத்தினர்களின் நன்கொடை இவைகளால் சரணாலயம் மூத்தோர்களின் சொர்க்கம் கட்டப்பட்டுள்ளது. ஆன்மிக சேவையுடன் உள்ளது. இசை, சொற்பொழிவு இவைகளும் சேரும்போது மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. வாழ்க .நல்ல உள்ளம், நல்ல நோக்கம் கொண்ட ரோட்டரி சங்கத்தினர்கள் வாழ்க.
அருமை அருமை ஐயா. குடும்பத்தில் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்தப் பிறகு பலபேருக்கு குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிடைப்பதில்லை. பொதுவாக எல்லோரும் தமது முதுமை காலத்துக்கு தேவையான பணத்தைசேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்
நல்ல புனிதச் செயல் . வாழ்த்துகள். முதியவர்கள் இதுபோன்ற இல்லங்களில் வசிப்பதைப் பெருமை யாகக் கருதி, பிள்ளைகளுக்கு இன்னல்கள் தராமல் தாங்களாகவே வந்து விடுவது நல்லது. பிள்ளைகள் அவர்கள் வாழ்வை முழுமையாக மகிழ்வுடன் வாழ வழி செய்வது முதியோர்களான நமது கடமை. நாம் அவர்களுடனிருந்து, என்ன செய்தாலும் அவர்களுக்கு இடைஞ்சல்தான்.
தமிழக முதல்வர் அய்யா, இது போன்ற முதியோர் இல்லங்களை கட்டாயம் அரசு சார்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மாவட்டம் தோறும் ஆட்சியர் கண்காணிப்பில் உருவாக்கவேண்டும். குறிப்பாக மருத்துவ வசதி, சாப்பாடு, ஆன்மிக வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முதியோர் பாதுகாப்பு இல்லங்களை குறைந்த கட்டணத்தில் (கட்டாயம் இலவசம் கூடாது )உருவாக்க வேண்டும் என முதியோர் சார்பில் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
🙏இந்த காலகட்டத்தில் முதியோர்களுக்கு ஒரு அமைதி யான ஆனந்தமான அன்பான சூழ்நிலை கொண்ட இடம் தேவைதான்.பணம் பெரிதல்ல மனம்தான் பெரிது.உங்கள் சேவை க்கு தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி 🙏🙏💐🙏🙏
மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன். இதுபோல் ஆதரவற்று வீதிகளில் வாழும் மக்களின் அடைக்கலம் அமைத்துத் தாருங்களேன். புதுச்சேரியிலும் தஞ்சை மற்றும் சீரங்கத்திலும் எத்தனை மக்கள் வீதிகளில் இருக்கிறார்கள்..கடவுளே..வழி காட்டு இவர்களுக்கு. அரசுடன் இணைந்து தன்னார்வலருடன் இணைந்து ஒரு விடிவு தாருங்கள்.. 🙏
வாழ்த்துகள்.. நெகிழ்வாக இருக்கிறது.. இப்படி உபயோகமான ஆலயம் அமைத்தமைக்கு ரொம்ப நன்றி.. உதவிய அத்தனை நல்லுங்களும் இறையருள் நிறைந்திருக்கட்டும்.. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.. இதனை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைத்து ஊர்களிலும் அமைக்க இறை நாடட்டும்.. 🙏
இது ஒரு நல்ல செயல் நன்றி வணக்கம் மாதம் ரூபாய் 6.000/என்பதை உயர்த்தாமல் நடத்தினால் நல்லது மேலும் தங்களுடைய தேவையான உணவு பொருட்களை தாங்களே சொந்தமாக விவசாயம் செய்து கொண்டால் நன்மையாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து நன்றி வணக்கம்
இது முதியோர் இல்லம் இல்லை கடவுளின் இல்லம் முதியோரை பெத்த பிள்ளைகள் கைவிட்டாலும் நல்ல மனிதர்கள் செய்கின்ற அருங் கொடைதான் இந்தகடவுள்களின் இல்லம் திக்கற்றவருக்கு தெய்வம் தான் துணை நன்றி வாழ்த்துக்கள்
நீங்கள் எல்லா ஊர்களிலும் கட்டாயம் முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும்.எங்களை போல் முதியோருக்கு இந்த முதியோர் இல்லம் பயன்படும்.இந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்த அனைத்து ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
நேரில் சென்று பார்த்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாதவாறு காணொளி எடுத்தமைக்கு பாராட்டு சேவை நோக்கோடு சிறப்பாக இந்த இல்லம் அமைய பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
As a senior citizen my ❤️ full appreciation to the Rotaryans of Puliambatti for their thoughtful service foundation 'Saranalayam' . Rotarians all over the country should visit this saranalayam and establish one at their places to take care of senior citizens willing to join there.
நடுதர மக்கள் பயன்பெரும் வகையில் கட்டணம் இருக்க வேண்டும். பேட்டி எடுப்பவர் ஏலத்தை ஏற்றி விடுபவர் போல் 20,000 30,000 என கூறிக் கொண்டே இருக்கிறார். ( திட்டமிட்டு பேசினாரா). இது தவறு .... நிர்வாகம் குழு இது trust என்பதை அறிந்து நடக்கவேண்டும்
மிகச் சரியானது. 20,000 த்துக்கு மேல் ஆகும் என்பது தேவையற்றது. இலாப நோக்கு இல்லை என்று சொல்லிவிட்டு இதுபோன்ற மார்க்கெட்டிங் டெக்னிக் பயன்படுத்துவது நிர்வாகத்தின் மீது நம்பிக்கையைக் குறைக்கும்.
அன்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் கடவுள் இருக்கிறார்.நிச்சயமாக புளியம்பட்டி சரணாலயம் கடவுளின் இருப்பிடம்தான். உங்களை போன்றோர் பெருக பெருக இவ்வுலகம் மாசுநீங்கி ஒளிபெரும். நானும் என் பங்கிற்கு, சரணாலயம் பல இடங்களில் விரிவடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
தனிமையில் வாடும் என் போன்றோருக்கு அவசிய மான விஷயம் இது. எனக்கே கூட இப்போதே அங்கு போய் இருக்க வேண்டும் போல் இருக்கிறது ஆனால்........ கொஞ்சம் எளிமையானவர்களும் இருக்கும்படியான அளவுக்கு பணம் சார்ஜ் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். நல்ல பதிவு தம்பி நன்றி
Very nice environment to senior citizens. This type 😊of homes must be built in each and every districts by the help 😊of philanthropic rotarians and generous minded gentle people. Regards !
As as an ex Rotarian of Rotary club of Ranipet I extend my heart felt congragulations and also I may also have an oppertunity to be an inmate in this soulful place to extend my service as senior retired medical officer and as a soul mate to every one in this devine place.Dr.Kannaki.M.B:B.S..
Excellent, service, God bless,. We are couple doctors aspiring to start such a beautiful service, i understand for elders we need to take care of quality 1)Health 2)Food 3)Cleaning and laundry 4) Good company and relationship Can I get more recommendations from your side I am looking forwards to visit you soon , thank you in advance
அற்புதமான முயற்சி அவசியமான முயற்சி ரோட்டரி சங்கத்துக்கு எனது வாழ்த்துக்கள். தங்கியிருக்கும் முதியோர்களின் திறமை அறிந்து பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் முழு திருப்தியுடன் தங்கள் வாழ்நாளை நலமாக கழிப்பார்கள்.
Best wishes and appreciate very low budget facilities for senior citizens including fine atmosphere and suitable staying short period for senior citizens for relax and enjoy with different seniors Thank you very much useful video. Er. S. Rajakumar TNHB and TNPHC Ltd RTD consultant engineer
இந்த இல்லத்தில் சேர்ந்த பிறகு வயது ஆக ஆக உடல் தளர்ச்சி ஏற்பட்டு மருத்துவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டால் நடக்க முடியாத படுக்கையிலேயே வாழ்நாள் கழிக்க நேரிட்டால் பார்த்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை அதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் தானே சுயமாக செய்ய முடிந்தவர்களால் பிரச்சனை இல்லை அதன் பிறகு தான் முடியாத சூழலில் என் செய்வது
Bro மனதிர்க்கு மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான உணவு,முறையான தியானம்,மருத்துவம் இருக்கும் போது உடல் நலன் குறைய வாய்ப்புகள் மிக குறைவு 🙏 ராணி, ராஜா போன்று வாழ்வார்கள் 👍
@@yashanpriya4838 இயற்கை ஓர் அற்புதமான வாழ்க்கைதான் ஆனால் என்னத்தான் உணவு தியானம் எடுத்தாலும் இறுதி நாட்களில் மனிதன் பினியால் வாடித் தான் தீர வேண்டும் இது இயற்கையின் நியதி அந்த காலங்களில் எப்படி வாழ்க்கையை போக்குவது என்பது தான் சிக்கல் அப்பொழுது நிறுவனம் பார்த்துக் கொள்ளுமா என்பது தான் என் கருத்து
இல்லாத ஏழை முதியவர்களின் நிலை எல்லோரும் அறிந்ததே. அவர்கள் பயனடையும் நோக்கில் கருணை இல்லங்கள் செயல்படவேண்டும் . வாங்கும் கட்டணம்+ வாங்கப்போகும் கட்டணம் அதிகமே.
சார் Indian toilet வசதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இதுமிகவும் வசதியாக இருக்கும். தயவுசெய்து செய்வீர்களா. நான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஒருபொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவள். சிறிது என்னைப்போன்றோருக்காக இந்த வசதி செய்து உதவுங்களேன்
தெய்வமும் இந்த சரணாலயத்திற்கு உதவும் வணங்குகிறேன் நிர்வாகி மற்றும் இதற்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றி வாழ்க தங்கள் திருப்பணி.....
முதியோர் இல்லம் மிகவும் நன்றாக இருக்கிறது பெண்கள் வந்து இருக்கலாமா அதற்கு ரூபாய் எவ்வளவு என்று சொன்னால் நல்லா இருக்கும் அடுத்து எந்த ஊர் என்று சொல்லவும்
பெற்ற மகன் மகள் பேரன் பேத்தி இப்படி உறவினர்கள் யாரும் இல்லாதவர்களை மட்டுமே முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும்.மற்றபடி இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.மனதிற்கு வேதனை தரும் விஷயம்...
As Senior Citizen, I welcome your noble service. If life drives me to this stage, I will join there to have more friends. I can get a past DG recommendation to join in your institution.
சிரமங்கள் நிறைய ஏற்படும். நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் பிள்ளை நல்லமுறையில் வாழ வாழ்த்துக்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் ஏற்படும். தொடர்ந்து நடக்க ஆவண செய்யுங்கள்.
It should expand to house at least five hundred persons. because these days wards of parents are not looking after them. many of them live in foreign countries so that demand for such quality homes would increase. my best wishes
நான் நேரில் பார்க்கவில்லை. வீடியோ மூலம் பார்த்தேன்..மிக.சிறப்பாக இருக்கிறது. கட்டணம் 6000என்பது.நியாயமானது..தொண்டு மூலம் முதியோர்.மகிழ்ச்சியை.தக்கவைப்பது பாராட்டுக்குறியது..அனைத்து வசதிகளும் இருப்பது.இன்னும் சிறப்பு..சந்திரசேகரன்.
வீடியோவில் இவ்வளவு அழகான கட்டிடம், சுற்றுப்புற சூழலின் அழகு, உணவு,உலாவும் இடம், அன்பான மக்கள், தொண்டுள்ளம் கொண்ட ரோட்டரி சங்க அங்கத்தினர்களின் நன்கொடை இவைகளால் சரணாலயம் மூத்தோர்களின் சொர்க்கம் கட்டப்பட்டுள்ளது. ஆன்மிக சேவையுடன் உள்ளது. இசை, சொற்பொழிவு இவைகளும் சேரும்போது மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. வாழ்க .நல்ல உள்ளம், நல்ல நோக்கம் கொண்ட ரோட்டரி சங்கத்தினர்கள் வாழ்க.
அருமை அருமை ஐயா. குடும்பத்தில் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்தப் பிறகு பலபேருக்கு குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிடைப்பதில்லை. பொதுவாக எல்லோரும் தமது முதுமை காலத்துக்கு தேவையான பணத்தைசேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்
இப்படியான ஒரு இடத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்
நல்ல புனிதச் செயல் . வாழ்த்துகள்.
முதியவர்கள் இதுபோன்ற இல்லங்களில் வசிப்பதைப் பெருமை யாகக் கருதி, பிள்ளைகளுக்கு இன்னல்கள் தராமல் தாங்களாகவே வந்து விடுவது நல்லது. பிள்ளைகள் அவர்கள் வாழ்வை முழுமையாக மகிழ்வுடன் வாழ வழி செய்வது முதியோர்களான நமது கடமை. நாம் அவர்களுடனிருந்து, என்ன செய்தாலும் அவர்களுக்கு இடைஞ்சல்தான்.
Fact
தமிழக முதல்வர் அய்யா, இது போன்ற முதியோர் இல்லங்களை கட்டாயம் அரசு சார்பில் அரசு புறம்போக்கு நிலங்களில் மாவட்டம் தோறும் ஆட்சியர் கண்காணிப்பில் உருவாக்கவேண்டும். குறிப்பாக மருத்துவ வசதி, சாப்பாடு, ஆன்மிக வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முதியோர் பாதுகாப்பு இல்லங்களை குறைந்த கட்டணத்தில் (கட்டாயம் இலவசம் கூடாது )உருவாக்க வேண்டும் என முதியோர் சார்பில் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
🙏இந்த காலகட்டத்தில் முதியோர்களுக்கு ஒரு அமைதி யான ஆனந்தமான அன்பான சூழ்நிலை கொண்ட இடம் தேவைதான்.பணம் பெரிதல்ல மனம்தான் பெரிது.உங்கள் சேவை க்கு தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி 🙏🙏💐🙏🙏
Valthugal sir
❤❤உண்மை 🎉🎉
தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு இனிமையான சூழல் நிறைந்த இடம்.
Yes boss
அருமையானசெயல்.தொடரட்டும்உங்கள்சேவை.வாழ்கவளமுடன்
50பேர் என்று நினைத்து செய்து இருக்கிறீர்கள்,உங்களின் சேவை பல்லாயிரம் பேருக்கு தேவைபடும்,உங்கள் சேவை மனப்பான்மை தொடரவேண்டும்🙏💐
மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்.
இதுபோல் ஆதரவற்று வீதிகளில் வாழும் மக்களின் அடைக்கலம் அமைத்துத் தாருங்களேன். புதுச்சேரியிலும் தஞ்சை மற்றும் சீரங்கத்திலும் எத்தனை மக்கள் வீதிகளில் இருக்கிறார்கள்..கடவுளே..வழி காட்டு இவர்களுக்கு.
அரசுடன் இணைந்து தன்னார்வலருடன் இணைந்து ஒரு விடிவு தாருங்கள்.. 🙏
அரவணைப்பு முக்கியம்.
மூத்த குடிமக்களுக்கு பொறுமை குறைவு உள்ளதால் எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தால் மகிழ்வோடு இருப்பர்.
உண்மை .
அவர்கள், தினம் தினம் காசு பார்ப்பார்கள்.
அம்மா உணவகம் - உணவு சாப்பிட மாட்டார்கள்.
@@kesavanduraiswamy1492 . S neenga ninaichapadi vazhalam aanal oru ozhungu vendum. Kaasu vendum . Pichai than eduppaen endral sari illai. Arasu sattam mattrum vazhi seiya vendum .
மனநிம்மதி இல்லாதவர்களுக்கு சிறந்த இடம்.வாழ்த்துக்கள்.
உண்மைதான் சகோ
யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வந்து தங்கி காலத்தை ஓட்ட தகுந்த இடம்.
வாழ்த்துகள்.. நெகிழ்வாக இருக்கிறது..
இப்படி உபயோகமான ஆலயம் அமைத்தமைக்கு ரொம்ப நன்றி.. உதவிய அத்தனை நல்லுங்களும் இறையருள் நிறைந்திருக்கட்டும்.. நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.. இதனை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைத்து ஊர்களிலும் அமைக்க இறை நாடட்டும்.. 🙏
இது ஒரு நல்ல செயல் நன்றி வணக்கம்
மாதம் ரூபாய் 6.000/என்பதை உயர்த்தாமல் நடத்தினால் நல்லது
மேலும் தங்களுடைய தேவையான உணவு பொருட்களை தாங்களே சொந்தமாக விவசாயம் செய்து கொண்டால் நன்மையாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து நன்றி வணக்கம்
தங்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி ஐயா..வ௫ங்காலத்தை பற்றி பயம் ௭னக்கு இப்ப இல்லை..நன்றி....
நல்ல உள்ளம் கொண்டரேட்டரி உருப்பினர் கொண்ட அனைவருக்கும் கடவுள் சிறந்த அருள் ஆசி கிடைக்க நான் மனதுர்கி வேண்டுகிறோன் ஐயா
இது முதியோர் இல்லம் இல்லை கடவுளின் இல்லம் முதியோரை பெத்த பிள்ளைகள் கைவிட்டாலும் நல்ல மனிதர்கள் செய்கின்ற அருங் கொடைதான் இந்தகடவுள்களின் இல்லம் திக்கற்றவருக்கு தெய்வம் தான் துணை நன்றி வாழ்த்துக்கள்
நீங்கள் எல்லா ஊர்களிலும் கட்டாயம் முதியோர் இல்லம் ஆரம்பிக்க வேண்டும்.எங்களை போல் முதியோருக்கு இந்த முதியோர் இல்லம் பயன்படும்.இந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்த அனைத்து ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
வாழ்க தங்களது தொண்டுள்ளம்.
Niice
Valthukkal 🙏 valaka valamudan sir
Super👍
ஸ்பெயின்
நேரில் சென்று பார்த்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாதவாறு காணொளி எடுத்தமைக்கு பாராட்டு
சேவை நோக்கோடு சிறப்பாக இந்த இல்லம் அமைய பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
சைவம் என்பது super 👌💐
அருமை. நல்ல பயனுள்ள தொண்டு வாழ்க வளமுடன்🙏🌹💐
As a senior citizen my ❤️ full appreciation to the Rotaryans of Puliambatti for their thoughtful service foundation 'Saranalayam' . Rotarians all over the country should visit this saranalayam and establish one at their places to take care of senior citizens willing to join there.
As A Senior Citizen person, I should Appreciate your initiative specially for Senior Citizens. Our special blessings to your full Team
நல்ல அமைப்பு.. நல்ல சுகாதாரமான திட்டம்.நன்றி 🙏
இனிய பதிவு செய்து பயன் பெற செய்திருக்கிறீர்கள் நன்றிகள் பலர் பயனடைய முடியும் 🙏🙏🙏🌺🌸🍁🌹
ட்ரஸ்ட் மூலம் முற்றிலும் இலவசமாக செயல்படக்கூடிய முதியோர் இல்லம் எங்காவது உள்ளதா
Available at Omalur @ Salem district
பாதுகாப்பு உள்ளதா
இந்த முதியோர் இல்லத்தை நடத்தும் அனைத்து நல்லவர்களும் வாழ்க வளமுடன் நலமுடன்.
இதை விட நாம் ஏழை உறவினர்கள் கூட இருக்கலாமே.அவர்களும் உதவி உங்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அனதை இல்லம் மாதிரி இல்லாமல்
இது அனாதை இல்லம் அல்ல.... பணம் கொடுத்து நாம் வாடகை க்கு இருந்து கொள்ளலாமம் அதாவது முதியோர் இல்லம்
@@thilagar1744 your concern not help. Help less only asking your concern. If any source never ask anyone
இந்தமுதியோர். இல்லம் நன்றாகவே உள்ளது
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றி
உங்கள் சேவை மேலும் மேலும் வளர. வாழ்த்துக்கள்
Very soulful post.... hearty thanks to Rotary club,and executives,so great ful job,,,let the senior citizens live in a peaceful atmosphere
Very nice work
Thank you everyone of the members
உணவுக்கும் உடைக்கும் பணம் வசூலிக்கும் இந்த இல்லம் எப்படி சரணாலயம் ஆகும் லாட்ஜ் என்று குறிப்பிடுவது தான் சரியான பெயராகும் ஜெய்ஹிந்த்
தங்களின் மேலான சேவைக்கு என் பணிவான நன்றி.
நடுதர மக்கள் பயன்பெரும் வகையில் கட்டணம் இருக்க வேண்டும். பேட்டி எடுப்பவர் ஏலத்தை ஏற்றி விடுபவர் போல் 20,000 30,000 என கூறிக் கொண்டே இருக்கிறார். ( திட்டமிட்டு பேசினாரா). இது தவறு .... நிர்வாகம் குழு இது trust என்பதை அறிந்து நடக்கவேண்டும்
மிகச் சரியானது. 20,000 த்துக்கு மேல் ஆகும் என்பது தேவையற்றது. இலாப நோக்கு இல்லை என்று சொல்லிவிட்டு இதுபோன்ற மார்க்கெட்டிங் டெக்னிக் பயன்படுத்துவது நிர்வாகத்தின் மீது நம்பிக்கையைக் குறைக்கும்.
நீங்கள் சொல்வது மிகவும் சரி...
Yes u r correct sir
@@rethinamracku
@@rethinamracku g
She bu
அன்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் கடவுள் இருக்கிறார்.நிச்சயமாக புளியம்பட்டி சரணாலயம் கடவுளின் இருப்பிடம்தான். உங்களை போன்றோர் பெருக பெருக இவ்வுலகம் மாசுநீங்கி ஒளிபெரும். நானும் என் பங்கிற்கு, சரணாலயம் பல இடங்களில் விரிவடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
தனிமையில் வாடும் என் போன்றோருக்கு அவசிய மான விஷயம் இது. எனக்கே கூட இப்போதே அங்கு போய் இருக்க வேண்டும் போல் இருக்கிறது ஆனால்........ கொஞ்சம் எளிமையானவர்களும் இருக்கும்படியான அளவுக்கு பணம் சார்ஜ் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும். நல்ல பதிவு தம்பி நன்றி
Hi
distance from Tirupur
What is the whole charges per month for single bedroom accomodation. Pl. respnd.
Please contact no
@@meenatchisivakumar2691 hi hru
Very nice environment to senior citizens. This type 😊of homes must be built in each and every districts by the help 😊of philanthropic rotarians and generous minded gentle people. Regards !
சொல்ல வார்த்தைகள் இல்லை, ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
மக்கள் சேவையே மகேசன் சேவை....🚸 🚻 🎇 🎎 🙏
Very good initiative by this Rotary club.
If you could open in all major cities it will be much useful to them. God will bless you all members
முதியோர் இல்லமே இருக்கக் கூடாது என்ற எண்ணம் போய் ஊர்ஊருக்கு முதியோர் இல்லம் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள். நல்ல முன்னேற்றம்.
பெற்ற பிள்ளைகளின் மனோநிலை அப்படி ஆகிவிட்டது
Nandri ketta pillaigal perugum pothu mudiyou illam perugada
Senior citizens homes are super places to live🙏
தங்கள் கருத்து சரிதான்! ஆனால் நடைமுறையில் பல வீடுகளில் பணமிருந்தும் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதால் முதியோர் இல்லங்கள் அவசியமாகிவிட்டது.
@@AmmaAppa-bd6sqgy
Ayya valthukkal vaythaga vaythaga .sathana unavu kodukkapada vendum nanri
எனக்கு இப்போதெல்லாம் இது போன்ற முதியோர் இல்லத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளன
செய்ய வேண்டிய கட்டாயம் செய்து வந்தால்
@@mahimanivashnip.k93831²😢p😢55555p ⁸?6.io7😅😊
🙏
@@mahimanivashnip.k9383y வலி ki bb😅
Elavasama
Super sar your family members koduthavechavango thabi God blessing arumyyana dagaval 👌
As as an ex Rotarian of Rotary club of Ranipet I extend my heart felt congragulations and also I may also have an oppertunity to be an inmate in this soulful place to extend my service as senior retired medical officer and as a soul mate to every one in this devine place.Dr.Kannaki.M.B:B.S..
Excellent 👏
Super
ஜீவ சேவையே மகேசன் சேவை🎉
சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் உரு பெற்று வருவதையே இந்த சேவை காட்டுகிறது.
நன்றி--வணக்கம்.
சேவை தொடர மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்🙏🙏🙏😁
Excellent, service, God bless,. We are couple doctors aspiring to start such a beautiful service, i understand for elders we need to take care of quality
1)Health
2)Food
3)Cleaning and laundry
4) Good company and relationship
Can I get more recommendations from your side
I am looking forwards to visit you soon , thank you in advance
அற்புதமான முயற்சி அவசியமான முயற்சி ரோட்டரி சங்கத்துக்கு எனது வாழ்த்துக்கள். தங்கியிருக்கும் முதியோர்களின் திறமை அறிந்து பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டால் அவர்கள் முழு திருப்தியுடன் தங்கள் வாழ்நாளை நலமாக கழிப்பார்கள்.
நல்ல அருமையான அமைப்பு! மிக்க நன்றி
சிறந்த பணியை செய்து வரும் ROTARY சங்க உறுப்பினர்களுக்கு நன்றி.
உங்கள் சேவை உயர்வானது வாழ்க வளமுடன்
Very Good Service
Wha
அருமையான பணி உங்கள் சேவை தொடரட்டும்
அருமை அற்புதம் வாழ்க வளமுடன்
Library fecility irundha innum romba nalla irukum
Puliyam pinjum ubyogapadutha therinjavargaluku puliyapinjum chengayum payanpadum.
வசதி இருந்தால் நல்ல இடம்
Neenga nallarkkanum.theivam yendrum thunayirukkum anna.karunai ullam ullavargal imayam pondru.yelaikku uthavi seyyum thanga anna Kodi punniyam ungalukku
Best wishes and appreciate very low budget facilities for senior citizens including fine atmosphere and suitable staying short period for senior citizens for relax and enjoy with different seniors Thank you very much useful video. Er. S. Rajakumar TNHB and TNPHC Ltd RTD consultant engineer
நல்ல தொண்டு. May God bless all Rotarians.
நல்ல மனிதர் என்ற பெயர் வந்தது நானும் மன அமைதி பெற முயற்சி செய்வேன் தங்கள் ஆசிரமத்தில்.வந்து.
இந்த இல்லத்தில் சேர்ந்த பிறகு வயது ஆக ஆக உடல் தளர்ச்சி ஏற்பட்டு மருத்துவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டால் நடக்க முடியாத படுக்கையிலேயே வாழ்நாள் கழிக்க நேரிட்டால் பார்த்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை அதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் தானே சுயமாக செய்ய முடிந்தவர்களால் பிரச்சனை இல்லை அதன் பிறகு தான் முடியாத சூழலில் என் செய்வது
Bro மனதிர்க்கு மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான உணவு,முறையான தியானம்,மருத்துவம் இருக்கும் போது உடல் நலன் குறைய வாய்ப்புகள் மிக குறைவு 🙏 ராணி, ராஜா போன்று வாழ்வார்கள் 👍
@@yashanpriya4838 இயற்கை ஓர் அற்புதமான வாழ்க்கைதான் ஆனால் என்னத்தான் உணவு தியானம் எடுத்தாலும் இறுதி நாட்களில் மனிதன் பினியால் வாடித் தான் தீர வேண்டும் இது இயற்கையின் நியதி அந்த காலங்களில் எப்படி வாழ்க்கையை போக்குவது என்பது தான் சிக்கல் அப்பொழுது நிறுவனம் பார்த்துக் கொள்ளுமா என்பது தான் என் கருத்து
@@venugopaldurairaj2435 எநல்லஏற்பாடு.
Brother
உறவினர்கள் முதியவர்களை பார்க்க வந்தால் நேரமின்மை காரணமாக தங்குவதற்கு அனுமதிப்பார்களா.
❤
மிகவும் அருமையான செயல். வாழ்த்துக்கள்
Monthly 10000 irundha nanga yen sir anga varaporom
Nalla muyarchi......ithepol. .daivakuzjhthal kappakam pakkathile arambnga. Sir kozhanthaite pazhumbothu nallaruku sir
உங்கள் குழுவில் எனது விருப்பத்திற்கு ஏதேனும் சேர வாய்ப்புகள் அல்லாத ஐயா
வாழ்த்துக்கள் ரோட்டரி சங்க நண்பர்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
Vazhga valamudan Rotary members
இல்லாத ஏழை முதியவர்களின் நிலை எல்லோரும் அறிந்ததே.
அவர்கள் பயனடையும் நோக்கில் கருணை இல்லங்கள் செயல்படவேண்டும் . வாங்கும் கட்டணம்+ வாங்கப்போகும் கட்டணம்
அதிகமே.
சார் Indian toilet வசதி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இதுமிகவும் வசதியாக இருக்கும். தயவுசெய்து செய்வீர்களா. நான் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் ஒருபொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவள். சிறிது என்னைப்போன்றோருக்காக இந்த வசதி செய்து உதவுங்களேன்
நன்றி நல்வாழ்த்துக்கள்.
Excellent performance . We all honour for this needy inevitable service the rotary clubs God bless you all rotarians abundantly .
தெய்வமும் இந்த சரணாலயத்திற்கு உதவும் வணங்குகிறேன் நிர்வாகி மற்றும் இதற்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றி வாழ்க தங்கள் திருப்பணி.....
சரணாலயம் எங்கு உள்ளது ஐயா
P
புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சங்கத்தின் அர்ப்பணிப்பு கூடிய நற்பணியை நேரில் கண்ட பாக்கியம் பெற்றவன் நானும்... நற்பணி தொடரட்டும்!!!! நாடெங்கும் பரவட்டும்!!!!
எங்கே சந்தோசம் உள்ளோதோ அங்கே இறைவன் உள்ளார்.
வாழ்த்துக்கள் உங்கள் சேவை க்கு எனக்கும் வயசாகுது பிள்ளைகளையும்நம்பி வாழ்வது கடினம்
முதியோர் இல்லம் மிகவும் நன்றாக இருக்கிறது பெண்கள் வந்து இருக்கலாமா அதற்கு ரூபாய் எவ்வளவு என்று சொன்னால் நல்லா இருக்கும் அடுத்து எந்த ஊர் என்று சொல்லவும்
Very happy to know you give only veg food . Because for pure vegetarians struggle to get only vegetarian foods.
I liked this illam.i am 68 years. I am from Navi Mumbai.
Respected sir good arrangements and peaceful senior citizens sir vazthughal vazhavalamudhan your home 🏠 sir
பல்லாண்டு வளமுடன் நலமுடன் வாழ்க
Thanks for this vedieo. They will helow to live husband and wife.
நான் என் வீட்டில் 6000 கொடுத்தால் என்னை ராஜா போல் வைத்திருப்பார்கள் இருந்தாலும் உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்
Old age homes for rotiryclob1thakes good to our family members God blessing 🙏🌹
Please record the current status. Has it gradually become a commercial market? Doubts can be resolved by telephonic conversation.
Roomil Flore kara kara paga erunthal nandraga erukkum
பெற்ற மகன் மகள் பேரன் பேத்தி இப்படி உறவினர்கள் யாரும் இல்லாதவர்களை மட்டுமே முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும்.மற்றபடி இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.மனதிற்கு வேதனை தரும் விஷயம்...
ஐம்பது வயது உள்ளவர்கள் சேரலாமா
நல்லமனிதர்கள்கூடி கடவுள்சேவை செய்துள்ளீர்கள்மகாசெயல்.வள்ளலார்தொண்டு.வாழ்க.
சிறப்பு மிக்க செயல்பாடு
Arumaiyana service. Valthugal valzha valamuden.
As Senior Citizen, I welcome your noble service.
If life drives me to this stage, I will join there to have more friends.
I can get a past DG recommendation to join in your institution.
It is not noble service. Money making business
மதுரையில் இருக்குங்களா சார்
இங்கு வேலை செய்து கொண்டு தங்கும் வசதி உள்ளதா.(உணவு தங்குமிடம் போதும்)
2. கட்டணம் என்றால் குறைந்த பட்சம் மாதம் எவ்வளவு?
Please send details by what app.
Reg; Food.Beg or Non-veg?
@@adayappalamramanathan6888Non veg
சிரமங்கள் நிறைய ஏற்படும். நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் பிள்ளை நல்லமுறையில் வாழ வாழ்த்துக்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் ஏற்படும்.
தொடர்ந்து நடக்க ஆவண செய்யுங்கள்.
Amazing. I think this is the first oldage home by rotarians.
முதியோர் இல்லம். நடத்தும். அனைத்து உள்ளம் அனைவருக்கும். நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் நல்ல நணி தேவையான பணி . சீனுவாசன்சிதம்பரம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரே வார்த்தையில் நீங்கள் நடமாடும் தெய்வங்கள்
It should expand to house at least five hundred persons. because these days wards of parents are not looking after them. many of them live in foreign countries so that demand for such quality homes would increase. my best wishes
மிக்க மகிழ்ச்சி
சிறந்த தொண்டு🤝👏👌🙏🏼
Suuuuuuuuperb Rotary Members! 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Monthly only 10000rs wow super , with full of greenaries and blue sky surroundings.