Adhi Gunasekaran VS Marimuthu Live Fight😡-வாயை கிழிச்சிருவேன், எந்த ஆம்பளையாச்சு இப்படி பண்ணுவானா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2023
  • #marimuthu #actormarimuthu #ethirneechal #ethirneechalserial
    For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.
    www.gtholidays.in
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For more videos Subscribe us @ goo.gl/zTRgkS
    Click here to watch :
    Little Talks Exclusive Interviews: • LT Exclusive Interviews 😎
    Salt and Pepper: • Salt and Pepper 🏁
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    TH-cam : / littletalksmedia
    Website : littletalks.in
  • บันเทิง

ความคิดเห็น • 126

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 10 หลายเดือนก่อน +75

    எவ்வளவுதான் தன்னம்பிக்கை இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் பிறரிடம் உதவியை நாடுவது நல்லது என்பதை நடிகர் மாரிமுத்து மரணம் நமக்கு பாடமாக உள்ளது

    • @deepikasrinivasan7088
      @deepikasrinivasan7088 10 หลายเดือนก่อน +2

      yes

    • @lakshmi4086
      @lakshmi4086 10 หลายเดือนก่อน +5

      சார் Rip sir. 💔💔 செப்டம்பர் 8 ம் தேதி இயர்லி மார்னிங் காலை நேரம் 2023. 💔💔பேசாமல் போனதென்ன பாசபுறா விண்ணிலே 💔💔💔💔💔 மனசார இந்த வரிகள் சமர்பணம் செய்கிரேன் அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்தது 💔💔 பத்து நிமிடத்தில் திடீர் மரணம். கடவுளே கடவுளே 💔💔 நிஜமாக ஆலமரம் சாய்ந்தது. ட்ரூ டேலண்ட் சார் நீங்கள் மாரிமுத்து சார். புகழின் உச்சத்தில் திடீர் மரணம் 💔💔

    • @rajarajan8233
      @rajarajan8233 10 หลายเดือนก่อน

      மரணம் மாரடைப்பின் மூலம் (இதயத்தின் மிகக்குறுகிய தந்துகி குழாய்களில்.. குழாயில் இரத்தம்.. காற்று.. போக தாமதமானால்.. தடைபட்டால்... இதயம் நிற்கிறது! அதை நிற்க விடாமல் இயக்குவது.. அப்போதைய முதலுதவியே... 48 செகண்ட்களே..?! எனவே மருத்துவமனை செல்லும் வரை காத்திராமல்.. இதய அடைப்பு என சந்தேகம் தோன்றிய உடனே முதலுதவி செய்திருக்க வேண்டும்! மருத்துவருக்கு காத்திருத்தல்... மருத்துவமனை செல்லல் அந்த நேரத்தில் நிச்சயம் வீணே! வீண் முற்றும் வீண்!
      நாம் மனதினால் கட்டுப்படுத்தப்படும் மனிதர்கள்! இதனால் நாம் நமக்கு கிடைத்த பொது கண் பார்வையில் மருத்துவமனை செல்வோம்... இதனால் 'உயிரின் முக்கிய தருணத்தை'... 'இதய தருணத்தை'.. மற(று)க்கிறோம் !!!???
      இது தான் உண்மை முடிவில் தோற்றதாய் கதறுகிறோம்! அந்த முக்கிய தருணத்தில் சற்று அணைவரும் முதலுதவி தெரிந்தவர்கள்..ஆக இருந்திருந்தால்... இயற்கைக்கு இன்னும் நிறைய நாள் சவால் விட்டு வாழ்ந்திருக்கலாம்!!
      இனி அணைவரும் இதய அடைப்பினனை சரிசெய்யும் முதலுதவி உடனே செய்ய மனப்பதட்டத்தை விட்டு.. நம் நாட்டுப்புற மருத்துவரிடம் கற்போம்! மறுக்காமல் அணைவரும் கற்போம்! முக்கிய இதய தருணத்தில் மனதை... அடக்கி பதட்டப்படாமல் 'இதய தசை மோட்டாரை' வேலை செய்ய வைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும்!
      எல்லா பலியையும் இறந்தவர் மேல் போடுவதை நிறுத்திவிட்டு அருகிருந்து நாம் 'என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?' இதய தசை மோட்டார் நிற்காமல்.. ஓட.. நமக்கு கிடைத்த நேரம் 48விநாடிகளே.. என துரிதமாய் முதலுதவி செய்து.. இதயத்தை.. 'எம் மன தர்மனிடம் ' இருந்து காப்பது அருகிருப்பவர்களே.. பகுத்தறிந்து அறிவுடன் விழிப்பாக செயல்படுவோம்..!செயல்படுவோம்!மனதுடன் அப்பொழுது போராடினால் (தர்மனிடம்) நேரம் போவதை தடுக்க முடியாது! அங்கு மூலை எனும் புத்தியோன்.. வியாழன் குருவின் வித்தை வீணாகும்! கற்றோன்--யார் எனில்.. 'விழிப்புள்ள!அறிவோன்' தேவை!
      வீணசு --வியாழன்-- குருவை.. தமிழர் நம் பக்கம் வைப்போம்! உயிரை பறிக்கும் எமன் அப்போது தடுப்பது மனம் அல்ல .. முன் மூளை! அறிவு எனும் வியாளன் குரு சொல்வதை அல்ல கண் காட்டுவதை செய்ய கூடிய மாணவராக இருப்போம்.. குருவை புரிந்து.. புரிந்து படிக்கும் 'சமயமறிந்து வினை புரியும்' வேதியல் கல்வியை கற்று தெளிவோம்!
      காலமே -- துணிவை தரும் இறைவனிடம் மனத்துடன் போர் செய்ய முருக கடவுளிடம்.. கற்றுக்கொள்வோம்
      அப்போது மனதை முன்னேற விடாமல்.. 'சும்மா நிற்க' செய்வோம்! 48 விநாடி தான் உள்ளதாக எண்ணி.. அருகிலிருப்பவர் செயல் பட்டால்.. போதும்! அதற்குள் முதலுதவி செய்பவர் செயிக்க விடுவோம்!
      துணிவே துணை!

  • @rajmalar1584
    @rajmalar1584 10 หลายเดือนก่อน +17

    இந்த சேனல்லை மனபூர்வமாக வாழ்த்து கிறேன் இந்த திறமையான மணதிதரின் பேட்டி எடுத்து வெளியிட்ட தற்கு❤❤❤👌👌👌👌🙏🙏🙏

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 9 หลายเดือนก่อน +13

    என்றும் உங்கள மறக்க முடியாது சார் குணசேகரன் மாரிமுத்து சார் 🙏🙏🙏🌹😭💐💐😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @armsarumugam2707
    @armsarumugam2707 10 หลายเดือนก่อน +34

    சூப்பர் பேட்டி...
    டபுள் ஆகஸன் பேட்டி அசத்தலா இருக்குது சார்..

  • @nathamanin3444
    @nathamanin3444 10 หลายเดือนก่อน +37

    Tamil audience really missing you 😭😭, no replacement for Aadhi Gunasekaran,you always entertained us everyday, RIP sir💔💔 there is no end for the Aadhi Gunasekaran in the hearts of Tamil fans❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 หลายเดือนก่อน +15

    என்னங்க அவர் இறந்த பின்னர் நிறைய வீடியோ வெளியிடுறீங்க... இதில் இரட்டை வேஷம் சூப்பர்.. போறேன் போறேன்னு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பார் போல.நல்ல மனுசன் காலம் விட்டு வைக்கவில்லையே...அட போங்கப்பா பேட்டி சூப்பரு ப்பா...வெள்ளந்தி மனிதனப்பா

  • @premamv144
    @premamv144 10 หลายเดือนก่อน +51

    எதுக்கு சார் உங்களுக்கு இவ்வளவு அவசரம்😢😥😭
    போங்க சார். எனக்கு கடவுள் மேலுயும் கோபம் வருது. உங்க மேலயும் கோபம் வருது. திரும்பி வந்துர மாட்டிங்களானு மனசு ஏங்குது சார். ஜீரணிச்சிக்க முடியல சார். 😢😭

    • @mutheeswarim8056
      @mutheeswarim8056 10 หลายเดือนก่อน +2

      😭😭😭😭

    • @Glowingstars-rc2xj
      @Glowingstars-rc2xj 10 หลายเดือนก่อน +2

      😢😢😢

    • @Indirakala143
      @Indirakala143 10 หลายเดือนก่อน +2

      😭😭😭😭😭

    • @lakshmi4086
      @lakshmi4086 10 หลายเดือนก่อน +2

      சார் Rip sir. 💔💔 செப்டம்பர் 8 ம் தேதி இயர்லி மார்னிங் காலை நேரம் 2023. 💔💔பேசாமல் போனதென்ன பாசபுறா விண்ணிலே 💔💔💔💔💔 மனசார இந்த வரிகள் சமர்பணம் செய்கிரேன் அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்தது 💔💔 பத்து நிமிடத்தில் திடீர் மரணம். கடவுளே கடவுளே 💔💔 நிஜமாக ஆலமரம் சாய்ந்தது. ட்ரூ டேலண்ட் சார் நீங்கள் மாரிமுத்து சார். புகழின் உச்சத்தில் திடீர் மரணம் 💔💔

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn 9 หลายเดือนก่อน +1

      😢😢😢🙏🙏

  • @BalaKrishnan-vi8fm
    @BalaKrishnan-vi8fm 10 หลายเดือนก่อน +5

    வில்லன் நடிகர் என்றால் அது ஆதிகுணசேகரன் மட்டுமே தான்... எனக்கு மிகவும் பிடித்த நடிகர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojaganesh575
    @sarojaganesh575 10 หลายเดือนก่อน +5

    Wow, what an open talk by Marimuthu Sir. Heart touching answers by him.

  • @JAI53k
    @JAI53k 10 หลายเดือนก่อน +31

    இறைவனுக்கே மறுப்பு சொன்ன பகுத்தறிவாளர் மாரிமுத்து 😢

  • @wearepiratesgaming4925
    @wearepiratesgaming4925 11 หลายเดือนก่อน +117

    Intha marii double action content yentha channel layum nan pathathu illa sprb aana try well done guys u r rocking 🔥🔥🔥🔥

    • @vinoths.r1286
      @vinoths.r1286 11 หลายเดือนก่อน +1

      Exactly....

    • @a-z8552
      @a-z8552 11 หลายเดือนก่อน

      Already iruku

    • @gokul_chan2304
      @gokul_chan2304 11 หลายเดือนก่อน

      GVM interview Jaya TV la one time paathen,, long days ago

    • @ferosekhan1936
      @ferosekhan1936 11 หลายเดือนก่อน

      Shobana and Nithya menon Irukku

    • @ranik1065
      @ranik1065 10 หลายเดือนก่อน

      😂

  • @rajalakshmishanmugam9581
    @rajalakshmishanmugam9581 10 หลายเดือนก่อน +6

    Your life totally changed sir because of this gunasekaran... 😢😢😢 We miss you sir ..

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +10

    Little talks 👍👍👍😢😢😢good interview unforgettable Adhigunasekaran

  • @ramyavenkatesh8634
    @ramyavenkatesh8634 10 หลายเดือนก่อน +4

    Eppudira mind blowing unmailea vera vera alungnga pesura Mathieu erukku Selma super vera level hats off miss you sir😢

  • @mohamedfaizal254
    @mohamedfaizal254 10 หลายเดือนก่อน +10

    Thalaiva we miss you lot😟😟😟😟😟😟😭

  • @vishwakkrishna3856
    @vishwakkrishna3856 11 หลายเดือนก่อน +14

    Interesting video. Unexpected Double action sequence😮

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 10 หลายเดือนก่อน +8

    Real human being heart touching interview rip sir

  • @selvakannan.a1146
    @selvakannan.a1146 11 หลายเดือนก่อน +10

    15:46 massya🔥

  • @spraveenas3
    @spraveenas3 9 หลายเดือนก่อน +2

    என்னால் இப்பவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குணசேகரன் இல்லாத எதிர்நீச்சல் சீரியல்😢

  • @Sheiksvlog
    @Sheiksvlog 11 หลายเดือนก่อน +7

    Seen him once in Madurai airport, he was just the same in personality as well on the screen. Didnt talk to him though :D

  • @DhanalakshmiM-jw4gf
    @DhanalakshmiM-jw4gf 10 หลายเดือนก่อน +2

    Neengathan sir ippo gunasekaran na vittu poitinga😢😢😢we miss u sir🙏

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 10 หลายเดือนก่อน +10

    We Are Really Missing You Sir. RIP Sir 😪😪😪😪😪

  • @JAI53k
    @JAI53k 10 หลายเดือนก่อน +4

    I personally miss you sir😢😢😢

  • @lakshmi4086
    @lakshmi4086 10 หลายเดือนก่อน +3

    வரலாறு மரணம் பத்து நிமிசத்தில் மரணம் 💔💔

  • @ar.sneha_official
    @ar.sneha_official 11 หลายเดือนก่อน +7

    Vera Level🔥🔥🔥

  • @craftideas9355
    @craftideas9355 9 หลายเดือนก่อน +1

    We are really missing you sir. 😢😢😢

  • @johnsona544
    @johnsona544 11 หลายเดือนก่อน +22

    A clash we didn't wanted ,but needed 🔥🔥🔥 !!

  • @BPositivechannel
    @BPositivechannel 10 หลายเดือนก่อน +4

    Sema sema மாரிமுத்து வாழ்கிறார் 😍😍😍

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 10 หลายเดือนก่อน +1

    இந்த குணசேகர் எங்கே போளூர் மாரிப்பா வா ஏதிர் நீச்சல் போடுவா எப்படிபப் பா இது நடிப்பு சூப்பர் இரண்டு பேரும் எப்பம் வருவீர்கள் மக்கள் ஏமற்றி விட்டாய்மாரிமுத்து எல்லோரையும் அழ வைத்து விட்டாய் எங்களுக்கு கடவுள நம்ம முடியவில்லமாரிமுத்து தீ சொல் உன் கேட்க கேட்க ஆசை எல்லோரு வீட்டினும் இறப்பு உண்டு நீ மேல் உலகத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன்

  • @daviddave07
    @daviddave07 11 หลายเดือนก่อน +4

    Vera mathiri vera mathiri ❤

  • @mutheeswarim8056
    @mutheeswarim8056 10 หลายเดือนก่อน +3

    I miss you sir 😢😢😢😢😢

  • @peritubes
    @peritubes 11 หลายเดือนก่อน +5

    Excellent ❤❤❤

  • @iswarya2000
    @iswarya2000 10 หลายเดือนก่อน +2

    Miss you sir😭😭😭

  • @shameermohamed8516
    @shameermohamed8516 10 หลายเดือนก่อน +1

    Miss you sir and love u so much

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl หลายเดือนก่อน

    எப்படி சார் இப்படி உங்க level யே வேற நேரில் பேட்டி கொடுத்த மாதிரி உள்ளது. அவர் இறக்க வில்லை நம்மிடம் தான் உள்ளார்.😭

  • @vinoliyai6427
    @vinoliyai6427 11 หลายเดือนก่อน +3

    Salute 🫡 sir 🎉🎉

  • @gunal9874
    @gunal9874 10 หลายเดือนก่อน +2

    Miss you sir 😔😔😔

  • @ravikumar-td3fw
    @ravikumar-td3fw 11 หลายเดือนก่อน +3

    Very nice video

  • @Ak-xq3im
    @Ak-xq3im 10 หลายเดือนก่อน +4

    Ags thug 4:15😂😂😂

  • @emeraldgarnet7330
    @emeraldgarnet7330 10 หลายเดือนก่อน +3

    Waiting for part 2

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 10 หลายเดือนก่อน +1

    Vadivelu your supposed friend didnt even bother to attend your funeral.

  • @aboorvamary2048
    @aboorvamary2048 10 หลายเดือนก่อน +1

    Miss you dear sir😢😢

  • @devikasrima6812
    @devikasrima6812 9 หลายเดือนก่อน

    இந்தபேட்டியை அவர் உயிர் இருக்கும் போது டெலிகாஸ்ட் பண்ணி இருக்கலாம்.பேட்டி நன்றாக இருந்தது.

  • @anbupriya7299
    @anbupriya7299 10 หลายเดือนก่อน

    Thank you

  • @muthukumarmoovey5067
    @muthukumarmoovey5067 10 หลายเดือนก่อน +2

    We Miss youuuuuuu Adhi Guna sekaran 😢

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 10 หลายเดือนก่อน

    Welcome

  • @appaammajer
    @appaammajer 10 หลายเดือนก่อน +2

    Miss you sir😢

  • @senthilkumarsenthilkumar8813
    @senthilkumarsenthilkumar8813 11 หลายเดือนก่อน +2

    Good

  • @amaresandhanasekar7338
    @amaresandhanasekar7338 10 หลายเดือนก่อน +1

    I like his slang

  • @konangal16
    @konangal16 11 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉

  • @52169
    @52169 10 หลายเดือนก่อน

    Sir we miss you lot

  • @dhakshenah
    @dhakshenah 11 หลายเดือนก่อน +3

    All the best for upcoming projects, talk less because u will face up and down in future dis serial will finished in 2 r 3 years then u will be go back like now so plz don't be over head waiting u will go like vadivelu.....

    • @FarhaanFatricks1123
      @FarhaanFatricks1123 11 หลายเดือนก่อน +1

      All humans like this bro
      If you have more money and political power you will talk like this only

    • @dhakshenah
      @dhakshenah 11 หลายเดือนก่อน

      @@FarhaanFatricks1123 correct but he is over in speech,after serial finsihed he will be throw by the plp but adhi gunasekaran character will be there

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

      He is no more ! God is great ! Om sai ram ! Jai hind !

  • @ffgarrments9184
    @ffgarrments9184 10 หลายเดือนก่อน +1

    I miss you sir😢

  • @balarajesh4444
    @balarajesh4444 10 หลายเดือนก่อน +2

    Super sir

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

    Ivvalavu seekkiram maraidhu vittaarey !

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 10 หลายเดือนก่อน

    Miss. You. Sir

  • @ibrahimmouhamad9354
    @ibrahimmouhamad9354 11 หลายเดือนก่อน +2

    💯💥💥

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

    Dhum aditha dhal dhan and weekly once large adippane endru sonnadhu iverukku heart problem irunda dhaldhan iverukku attack vandadhu ! God is great ! Om sai ram ram ! Jai hind !

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 11 หลายเดือนก่อน +1

    🔥😎

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 9 หลายเดือนก่อน

    Superb!...

  • @Special100
    @Special100 9 หลายเดือนก่อน +1

    மாரிமுத்து சார்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +2

    Maarimuthu manidhargalai mattumey nesippavar !

  • @shiwan3991
    @shiwan3991 9 หลายเดือนก่อน +1

    Super❤

  • @crankitup6801
    @crankitup6801 11 หลายเดือนก่อน +1

    Maari Muthu adjustment pathi sonna same content than 2-3 actress PRO said in interview 😅. Adjustment Munna Vida reduced because due to entry of young producer & directors , adjustment ellama MID level actress varaiku reach pannalam 😝. But still evaru solliyum yaaru namba poranga🤣🤣 , again yella actress video comments la poi adjusted & paduthutanu than comment panna pooranunga 😂😂

  • @subashgraj5482
    @subashgraj5482 11 หลายเดือนก่อน +2

    En manavi gold

  • @pavithraabi
    @pavithraabi 11 หลายเดือนก่อน +2

    Ags🎉

  • @tonalddrump8370
    @tonalddrump8370 11 หลายเดือนก่อน +1

    Arasiyal vaathi kitta lanjam irukkannu kekirathum, cinema aalkitta adjustment irukkannu keekirathum onnuthaan. Irukku aanaa enakku ille thaan answer. 😅😅😅

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

    Cinema nambikai drogham panniyadhu engiraar !

  • @Manjall
    @Manjall 10 หลายเดือนก่อน

    108 kku call panniruntha Marimuthu thappichiruparu😐 pavam

  • @vd6546
    @vd6546 11 หลายเดือนก่อน +2

    Number thandha poriki nu dhana solvanga😂😂😂

  • @kishanartanddrawing.9945
    @kishanartanddrawing.9945 10 หลายเดือนก่อน

    அப்படி புத்தியே கூர்மை ஆக்கீருந்தா இப்ப நீங்க உயிரோடு இருந்து இருப்பீங்க

  • @user-uc9br3lj4u
    @user-uc9br3lj4u 10 หลายเดือนก่อน

    ❤👌🙏

  • @shylur7336
    @shylur7336 11 หลายเดือนก่อน +2

    Super sir😂

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

    Marimuthu kadavul nambikkai illaadavar ! Pagutharivaalan !
    Kadavul nambikkai illaadhavargal kadavulai manadurkkul ninaithu kondey iruppaargal !

  • @bhargavikp8484
    @bhargavikp8484 9 หลายเดือนก่อน

    Super marimuthu Gunasegaran sir

  • @sunithadurairaj5731
    @sunithadurairaj5731 11 หลายเดือนก่อน +1

    16.45 ❤

  • @sivaprakasaam6492
    @sivaprakasaam6492 11 หลายเดือนก่อน +5

    Unmayilaye nee murpokkuvadhi thaan ya❤

  • @rameshpriya4445
    @rameshpriya4445 10 หลายเดือนก่อน

    26.25 cha Paavam ya

  • @Special100
    @Special100 9 หลายเดือนก่อน

    மாரி முத்து இரட்டை பிள்ளை பிறந்த எப்படி இருக்கு

  • @rajakumare3315
    @rajakumare3315 10 หลายเดือนก่อน +2

    He mus be kumbam raasi.

    • @astergarden968
      @astergarden968 10 หลายเดือนก่อน +1

      மேஷ ராசி

  • @user-pm7kx7uw6n
    @user-pm7kx7uw6n 9 หลายเดือนก่อน

    Rendu pera 🙄🙄🙄🙄

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 9 หลายเดือนก่อน

    Sensational acting brings heart attack for you

  • @vasijothidam973
    @vasijothidam973 11 หลายเดือนก่อน +6

    ஜோதிடம் ஓர் அற்புதமான கலை மட்டுமல்ல அது ஒரு பிரபஞ்ச ரகசியம் அதை முழுமையாக அறிவதற்கான மானிட முயற்சியே ஜோதிடம். அதை உணர முடியாத அறிய முயற்சிகாத தன் பிரபஞ்ச அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பாத இவரைப் போன்ற அறிவிழிகளால் சீரியல் நடிகர்களால் நாடு ஒருபோதும் முன்னேறாது.

    • @vivekc2471
      @vivekc2471 11 หลายเดือนก่อน +1

      Josiyakaara bundai

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

      Director solvadai appadiye nadikkiraar gunam illaadha sekaran in edir niche! Jai hind !

    • @vivekc2471
      @vivekc2471 10 หลายเดือนก่อน

      @@VijiRaghu-st8mr joshiyam paakuravanga thevaya payaluga

  • @gopikarthi3306
    @gopikarthi3306 11 หลายเดือนก่อน

    😂🎉😅😊

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +2

    Edir neechal vandha piragudhaan marri muthuvaiye theriyum !
    Yen yendraal naan cinema 40 varudamaaga paarpadillai ! Jai hind !

  • @sahinsha808
    @sahinsha808 11 หลายเดือนก่อน +4

    Dei praveen kl unna adichu enga anney udhay thookuvarah❤️💥💥

    • @subashgraj5482
      @subashgraj5482 11 หลายเดือนก่อน

      En manavi ennamkku. More than gold and diamonds

    • @subashgraj5482
      @subashgraj5482 11 หลายเดือนก่อน

      Long distance my love

  • @praveenk3482
    @praveenk3482 10 หลายเดือนก่อน +2

    என்ன என்னோட கருத்தை கோவக் கருத்து சொல்லுவதற்கு சொன்னாலும் அது முதியோருக்கு மரியாதை மரியாதை கொடுக்க வேண்டும் மாரிமுத்து அது உன்னிடம் இப்பொழுது. 🔥 நீயும்🔥🔥🔥 இல்லை😀😀😀😀😀😀😀🔥

  • @Thiru369
    @Thiru369 11 หลายเดือนก่อน +7

    கிணற்று தவளை இப்படித்தான் கத்தும் இறைவா இவர்க்கு தக்க பாடம் புகட்டு ஐயா.இவர் திருத்துவதாக தெரியவில்லை.....

    • @rocetraja9303
      @rocetraja9303 10 หลายเดือนก่อน +6

      போடா விளக்கென்ன

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

      Avar ippodhu illai !
      Man proposes God disposes !

  • @timepass5576
    @timepass5576 11 หลายเดือนก่อน +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @jagz444
    @jagz444 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉