"Marimuthu Gym-க்கு போன காரணம்..😲வீட்டு Gate-அ எட்டி உதைச்சாரு"🥺 Ethirneechal Villain SKR💔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #ethirneechal #adhigunasekaran #marimuthu
    The Main Antogonist of Ethirneechal SKR Opens up for the first time on Marimuthu's sudden demise.
    Ethirneechal is an best Indian-Tamil language drama television series from 2022, starring Madhumitha H, Kaniha, Priyadarshini Neelakandan and Haripriya Isai. The show is produced by Sun Entertainment and Thiruselvam Theatres and written and directed by V. Thiruselvam, which premiered on 7 February 2022 in Sun TV.
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 150

  • @jayasankar9530
    @jayasankar9530 11 หลายเดือนก่อน +34

    SKR sir....நீங்களும் நடிப்பில் சளைத்தவர் அல்ல...I am your big fan sir

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 11 หลายเดือนก่อน +141

    அன்பு நடிகர் எஸ் கே ஆர் கூறிய மாதிரி ஆதி குணசேகரன் அவர்கள் மறக்க முடியாத ஒரு மாபெரும் நடிகர் மிகவும் இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகர் எதிர்நீச்சல் நாடகத்தில் அவருக்கு பதில் வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை

    • @BagyalakshmiV-uc7qc
      @BagyalakshmiV-uc7qc 11 หลายเดือนก่อน

      5⁵⁵55⁵⁵⁵⁵⁵

    • @ushan1149
      @ushan1149 11 หลายเดือนก่อน +1

      Absolutely you are right no one can beat him but we have accept the truth and accept the new actor who is going to play the role and encourage him man proposes God

    • @rameshthanjai1703
      @rameshthanjai1703 11 หลายเดือนก่อน +3

      எதிர் நீச்சல் நாடகத்தில் மீண்டும் ஒரு தில் குணசேகரனை கொண்டுவந்து... அதே சுவாரஸ்யத்தை கொடுக்க டைரக்டர் எதிர் நீச்சல் போட்டாகவேண்டும்.

    • @shankariravi9462
      @shankariravi9462 11 หลายเดือนก่อน +1

      S naan parkaradhella.

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 11 หลายเดือนก่อน +1

      Ags màraikmudhidu இப்பதான் அவர் சீரியல் பார்கிரீனு

  • @Handy__Candy___Girl
    @Handy__Candy___Girl 11 หลายเดือนก่อน +253

    இப்போது கூ AGS sir திரும்ப வந்திட மாட்டாரா என்று என் மனம் நினைக்கிறது 😭😭😭

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 11 หลายเดือนก่อน +79

    உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் நான் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். அவர் ஆசை ஆசையாக கட்டிய கனவு வீடு கனவாகவே போச்சே.😢
    கடவுளே உனக்கு கண்ணே இல்லையா?
    பாவம் அவர் மனைவி. அவங்களுக்கு அவங்க கணவர் தான் உலகமே.

    • @ponnusamym9450
      @ponnusamym9450 11 หลายเดือนก่อน +1

      ஆமாம் ப்ரோ

    • @rajaeshwari1617
      @rajaeshwari1617 11 หลายเดือนก่อน

      என்ன சொல்ல எப்படி சொல்ல இப்படி எல்லாம் ஆகும் எனமுன் கூட்டியே சில சம்பவங்களை .சொள்ளவைத்ததோ.பிரபஞ்சமும் இருக்கும்வரை இரும்பா கடினமாக இழந்தபின்
      நெஞ்சை பிளக்கும் சோகம் வேதனை சோதனை தான் சாதனை தேனீயின் சுறு சுறுப்பு விறுவிறுப்பு நீ எங்கே என. ஏங்கும்.உள்ளங்கள் உலர்ந்து வாடவிட்டாயே வருஷனாட்டின். விடிவெள்ளி முத்தே சொத்தே நீ நீதான் நிஜ முத்து

    • @chitravijay6526
      @chitravijay6526 11 หลายเดือนก่อน

      Anuthaphkal

  • @shanthip2369
    @shanthip2369 11 หลายเดือนก่อน +6

    மாரிமுத்து சார் முகமே சிரித்த முகம்.உண்மையில் நல்ல தரமான மனிதர்.கஷ்டப்பட்ட மனிதர் நல்ல நிலைமக்கு வந்து சந்தோஷமாக வாழப்போகும் நேரத்தில் கடவுள் அழைத்துக்கொண்டாரே.மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @premaprem5482
    @premaprem5482 11 หลายเดือนก่อน +84

    ஏன் இப்படி போனார் என்று நினைத்து நினைத்து மனம் குமுறுகிறது........ இன்று வரை அவரை பற்றி மட்டுமே நினைக்கிறேன்..... என் குழந்தை என்னை திட்டுகிறது....... ஆனாலும் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன் 😢😢😢........

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 11 หลายเดือนก่อน +8

      நானும் தான் மனம் மிகவும் வலியாக உள்ளது ஆனால் வீட்டில் ‌. உள்ளவர்கள் வலிகளை புரிந்து கொள்வது இல்லை

    • @aishwariyarathan2848
      @aishwariyarathan2848 11 หลายเดือนก่อน +2

      Same feeling to me pa I can't accept

    • @ramasamieaswarii6251
      @ramasamieaswarii6251 11 หลายเดือนก่อน +2

      நானும் தான் 😢😢😢😢

    • @user-oj5ru6ru4v
      @user-oj5ru6ru4v 11 หลายเดือนก่อน +2

      Yes nanumthan

    • @suhakumar9732
      @suhakumar9732 11 หลายเดือนก่อน +1

      i also 😢😢

  • @aramsei5202
    @aramsei5202 11 หลายเดือนก่อน +46

    எஸ் கே ஆர் ஐயா அற்புதமான நடிப்பு 🎉

    • @ushan1149
      @ushan1149 11 หลายเดือนก่อน +4

      Very true silently his acting is a very nice his face expression shows more than diologues

  • @shimarshimar1854
    @shimarshimar1854 11 หลายเดือนก่อน +16

    AGS sir இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நினைக்கும்போது அழுகை வருகின்றன. ஒரு நடிகரின் இறப்பு பாதித்தது இவருடைய இறப்பு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 11 หลายเดือนก่อน +65

    மனம் மிகவும் வலியாக உள்ளது ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நம் வீட்டில் உள்ள ஒரு சகோதரனை இழந்ததை போல உள்ளது. ஏனோ கடவுள் விரைவில் அழைத்து கொண்டார். இதே போல சித்ராவின் மரணமும் என்னை அதிகமாக பாதித்தது.

    • @ammukutty-2001
      @ammukutty-2001 11 หลายเดือนก่อน +1

      😢😢

    • @sruthimeena3782
      @sruthimeena3782 11 หลายเดือนก่อน

      Which house

    • @kousalyagurunathan7789
      @kousalyagurunathan7789 11 หลายเดือนก่อน +1

      S😢😢

    • @umasaravanan7502
      @umasaravanan7502 11 หลายเดือนก่อน +2

      Yes enakum 😭

    • @rajaeshwari1617
      @rajaeshwari1617 11 หลายเดือนก่อน

      எல்லாமே நட்செண்ணு ஒரு துடிப்பு நடிப்பா ஒரு அனாசயமான படைப்பு எங்க வைகை தந்தசொத்து அது ஒரு ketthu முத்து நின்னை மரக்கவழி இல்லை காலம் தான்.ஆற்று

  • @ponnusamym9450
    @ponnusamym9450 11 หลายเดือนก่อน +22

    இன்றைய பகுதி மாரிமுத்து சார் தலைவலினு ரெஸ்ட் எடுக்கிறார் என கூறி அவரை காட்டவில்லை. இனி அவரை திரையில் பார்க்கமுடியாது என்பதை நினைக்கும்போது மனசு கஷ்டமா இருக்கிறது 😭😭

    • @niroshanjey8471
      @niroshanjey8471 11 หลายเดือนก่อน +1

      Mudali irundu kadise vari marimuthu sir RI nenikum podu manadukku kastama irukku...😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sarucook6555
    @sarucook6555 11 หลายเดือนก่อน +22

    நான் வெள்ளிக்கிழமை ரொம்ப அழுதுட்டு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டேன் சனிக்கிழமை மாரிமுத்து சார் நடிச்ச அழுதுகிட்டே இருந்தாங்க ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு

  • @AbdulKarim-dc6me
    @AbdulKarim-dc6me 11 หลายเดือนก่อน +3

    Skr sir speech very nice and super. miss u lot of AGS sir .skr Vs Ags scenes in serial Marakavae mudiyala.

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk 11 หลายเดือนก่อน +7

    SKR sir my favorite actor. Avar romba patient ta perform pannuvaar ethirneechal serial lle. SKR vs AGS was a golden performance 👍👍👍👍👍👌. AGS sir marupadium vantha evalvu santhoshamma irukhum 😭😭😭😭😭😭😭😭

  • @savvysshares
    @savvysshares 11 หลายเดือนก่อน +13

    மிகவும் கஷ்ட பட்டு வாழ்கையில் சில சந்தோஷங்களை சந்திக்க தொடங்கிய ஒரு கடின உழைப்பாளியை அந்த உழைப்புக்கான பலனை அடைய முன் கடவுள் வாழ்வினை முடித்து விட்டார்.
    அதை நினைத்தால் தான் அந்த பரம்பொருள் மீது கோபம் வருகிறது.

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 11 หลายเดือนก่อน

      பரம்பொருள்மீதுகோபம்வேண்டாம் நடைமுறையில் நான்பார்த்தவரை ஒருவர்மடமடவென்று வளர்ந்து வருகிறார்என்றால் எங்கேயோவழுக்கிவிழப்போகிறார் மற்றும் ஒரு பிரம்மாண்டமான வீடுகட்டினால் ஜாதகத்தில் 4ஆம்இடம் வீடு வண்டி தாயாரைக்குறிக்கும்வீடுகட்டும்போது இந்த மூன்றில்ஒன்று அடிவாங்கும்சின்னவீடுஓட்டுவீடுன்னா அந்த அளவுபாதிக்காது இன்னொன்று முதலில்யாருக்கும் தெரியாமல்நாம்அதாவது இருக்கிற இடம்தெரியாமல்வாழும்போது ஆயுளைஎடுக்காது ஆனால்இவர் சமீபமாக ஒரேபேட்டிமனைவிக்குபூ புடவைஎடுத்துகொடுப்பதை சுயபுராணபிரதாபங்களை வெளியுலகிற்குஎடுத்துவீடியோவாக வெளிவந்தது அந்தப்பூவிற்கும்ஆபத்துஎங்களுக்கு 28வது கல்யாணநாள்என அவர்பேசும்வீடியோவில்முகத்தில்பெருமிதமாக சொல்லியிருப்பார் அப்படி பேசவேகூடாது முக்கியமான ஒன்று கடவுள்இல்லைஎன மறுப்பது அப்படிக்கடவுள்மறுப்புக்கொள்கையுள்ளவர்கள்கூட இவர்அளவுக்கு பேசியதில்லை ஜோதிடர்அனைவரையுமே ஒருமையில்பேசிவாக்குவாதம்செய்ததும்முறையல்ல எத்தனையோஜோதிடர்கள் ஸ்டாலின்முதல்வர்ஆவார்என குறிப்பாக ஆதித்யகுருஜி சுப்ரமணியன்ஜோதிடர்சொன்னார்கள் கொரானாவருகிறதைக்கூட ஆஸ்ட்ரோ பிருந்தா அவர்சேனலில் கூறினார் எவ்வாறு எனில் மிதுனராசியில் ராகுவருகிறது அதுகாற்றுராசி ஆக காற்றுமூலம் ஏதோ ஒரு விஷம் ஸ்பிரெட் ஆகப்போகிறது அது ராகு என்பதால்பிரம்மாண்டமானதாக இருக்கும்என்று ஜோதிடத்தில் இலைமறைகாய்மறையாகத்தான்சொல்லமுடியும்அதுபெயர்கொரானாஎன்றல்லாம்சொல்ல இயலாது கடவுள்இல்லை ஜோதிடம்இல்லை என்றால் ஆரியபட்டர்கோள்கள்நட்சத்திரங்களைப்பற்றிஎந்த வொருகருவியும்இல்லாமலேயே கண்டுபிடித்ததை பல ஆண்டுகளுக்குப்பிறகுவெளிநாட்டவர்கள் டெலஸ்கோப்பைவைத்து 9கோள்கள் இருப்பதுஅவைசுற்றிவருகிறதுஎன நம்முன்னோர்கள் முன்னரேகூறிய சூரிய சந்திர செவ்வாய் புதன் வியாழன்சுக்கிரன் சனி ராகுகேது கூறியதை sun chandran mars mercry jupiter venus saturn nebtun pluto எனகூறினான் இதைகிழமையாக இன்றுவரை நடைமுறையில்இருந்துவருகிறது வேறுமதமாக நான்இருந்தாலும் எங்ககிறிஸ்து பிறந்தநாள் வானில்நட்சத்திரம் வழிகாட்டியது பைபிளில் மிருகசிரீட தட்சத்தித்தைப்பற்றிசொல்லியிருப்பதையெல்லாம் படித்துஇந்தக்கிரக கோள்களின்விளையாட்டுக்களைக்கண்டு அதிசயிக்கிறேன் இதைஅவர் ஒரு இந்துவாக பிறந்து மறுப்பதைஅவர்பேசிய அன்றே இதுநல்லதற்கல்ல என்று நினைத்தேன் அதனால்இப்படிநடந்தது எனவும்சொல்லவில்லை கடவுளின் திருவிளையாடல்களை நாம் நம்ஊனக்கண்களால் அறிய முடியாது இறைவன்இருக்கின்றான்என்பதை உணர்ந்தாலேபோதும்

  • @preethim6700
    @preethim6700 11 หลายเดือนก่อน +22

    Marimuthu Sir (AGS) thalaiva miss you 😢😢😢😢😢

  • @geethapalliyil8883
    @geethapalliyil8883 11 หลายเดือนก่อน +5

    No one can replace Marimuthu Sir role..😢

  • @renukadevinarayanan1986
    @renukadevinarayanan1986 11 หลายเดือนก่อน +26

    Excellent interview and explanation given by SKR sir

  • @thamaraiselvi4070
    @thamaraiselvi4070 11 หลายเดือนก่อน +11

    அந்த எதார்த்தமான நடிப்பு யாருக்கு உங்களை தவிர வராது

  • @hazirabanu6874
    @hazirabanu6874 11 หลายเดือนก่อน +14

    No substitute for AGS..Difficult to accept someone else.But no other go serial has to proceed.we will miss him very much.

  • @lalitha1154
    @lalitha1154 11 หลายเดือนก่อน +8

    Ethirneechal,what a story.miss AGS.sir.

  • @lakshmichockalingam9771
    @lakshmichockalingam9771 11 หลายเดือนก่อน +11

    One person who acted as villain was loved by everyone is Marimuthu Sir … never get angry with him … untimely death … very unfortunate

    • @ranjinirai3863
      @ranjinirai3863 11 หลายเดือนก่อน

      Yes exactly. He is not villan rule master

  • @priyam745
    @priyam745 11 หลายเดือนก่อน +1

    Nice Hardworking person, great acting, Missing lot AGS😥😥😥😥

  • @anandaprasad4124
    @anandaprasad4124 11 หลายเดือนก่อน +7

    Super interview glad to say at d same time so sad .,trajedy end
    But marimuthu ji is immortal🙏🙏

  • @hey346
    @hey346 11 หลายเดือนก่อน +34

    He will always be missed

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน +1

    Guna Shekaran Sir i realy miss u very badly. .
    So soon u hav gone which I hav never expected. . Without u dat serial won't b gud .
    Wat an acting cha realy chanceless
    Com back sir pls

  • @gokilavani6176
    @gokilavani6176 11 หลายเดือนก่อน +9

    Sr daily um serial pakura enkaluke thanga mudila...unka teem ku avar family ku epdi iruku 😢😢...sooo sad

    • @ushan1149
      @ushan1149 11 หลายเดือนก่อน

      Yes very difficult to digest that AGS is no more

  • @subajain
    @subajain 11 หลายเดือนก่อน +4

    இதை பார்க்கும் போதும் நான் அழுது கொண்டிருக்கிறேன் இந்த கடவுள் இரக்கமில்லாத்தவன்

  • @ArunKillerarun
    @ArunKillerarun 11 หลายเดือนก่อน +2

    Vasu sir is my first manager so proud of him

  • @ManogowriAnantharuban-so7dv
    @ManogowriAnantharuban-so7dv 11 หลายเดือนก่อน +1

    Miss you Anna ungala eppadi marakkirathu rampa miss panurom Anna 😢😢😢

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 11 หลายเดือนก่อน +6

    மாரிமுத்து சார் குழந்தைகளோடு அன்பாக பழககூடியவர். உண்மையில் அவரும் ஒரு குழந்தை மனம் படைத்தவர்.

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน

    Villanaga nadichalum HERO range la enga ellarudaya manasulayum neenga idathai pidithu vitu engalai ipadi thavika vechitu poitingale sir
    Ppppppaaaaa wat a great and very natural acting. .the way u speaks it's realy wonderful. .

  • @vanithangaa1856
    @vanithangaa1856 11 หลายเดือนก่อน +1

    Skr sir ennakku rompa pudikkum miss athi sir

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +6

    Avarukkey theryadhu than ivvalavu sekkiram maranippaar endru ! Rip !

  • @ranjinirai3863
    @ranjinirai3863 11 หลายเดือนก่อน

    Miss.u gunashekaran. Ohm shanthi. Skr. Ur acting also super. Ur body language super

  • @GeethaM-pg2mu
    @GeethaM-pg2mu 11 หลายเดือนก่อน +10

    Sir 😭 AGS sir we miss u

  • @sandhiyaviswanathan8772
    @sandhiyaviswanathan8772 11 หลายเดือนก่อน +5

    இதுவும் கடந்து போகும். 🙏🙏அடுத்த AGS ஸை வரவேற்போம் 👍👍

  • @user-ln9zn9fh4u
    @user-ln9zn9fh4u 11 หลายเดือนก่อน

    So true we all miss Adi gunasegaran / marimuthu from Singapore and other countries

  • @user-ej7jf2vn9h
    @user-ej7jf2vn9h 11 หลายเดือนก่อน +6

    I really miss you sir 😢😢😢😢😢😢

  • @ushan1149
    @ushan1149 11 หลายเดือนก่อน +11

    Very nice interview SKR sir your acting is also appreciateble

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 หลายเดือนก่อน +2

    Rest in peace.....🌹🌹🌹🌹🌹

  • @SuganthiSuganthi-ix4lw
    @SuganthiSuganthi-ix4lw 11 หลายเดือนก่อน +3

    Ags marimuthu skr combo Miss

  • @jenny-bn8bs
    @jenny-bn8bs 11 หลายเดือนก่อน +4

    I am also still thinking that this also part of the serial to convince the whole audience to fake his death and going to come back with that sound and “heyma haaaa. I also think after ags second best actor in the serial is skr he is so calm and natural and his voice so good could give dubbing to other heroes.

  • @suba6284
    @suba6284 11 หลายเดือนก่อน +3

    God pls give back to Athikunesekeran pls beg n ask .. pls take my soul n give him back ... cant even we imagined plz god pld give him back .. sir u already knew about heart attack then u more n more carefully want to stay na ... y u did like this sir now we only criying pls come back sir

  • @thirumoorthy3574
    @thirumoorthy3574 11 หลายเดือนก่อน +8

    miss you sir😂😂

  • @kajamansoor516
    @kajamansoor516 11 หลายเดือนก่อน +9

    Skr acting super sir❤

  • @coolrb4506
    @coolrb4506 11 หลายเดือนก่อน +5

    MR SKR IS VERY POLITE

  • @bavikrishnan4516
    @bavikrishnan4516 11 หลายเดือนก่อน +5

    I was waiting for your interview

  • @dpkpraba
    @dpkpraba 11 หลายเดือนก่อน +1

    SKR sir speaks genuinely.

  • @devimagesh2222
    @devimagesh2222 11 หลายเดือนก่อน +2

    Vasu yenaku romba perumaya iruku unnudaya petti migavum arumai vazthukal
    Miss panren athikunasekar

  • @hazirabanu6874
    @hazirabanu6874 11 หลายเดือนก่อน +5

    Why did this happen.We are missing AGS so much.

  • @C.sanadhillsdhills
    @C.sanadhillsdhills 11 หลายเดือนก่อน +2

    Nadipu jaambavan namma kunasekaran ❤

  • @shankaranarayanpv6334
    @shankaranarayanpv6334 11 หลายเดือนก่อน +7

    Sad and shocking even to this day. Pouring tributes by many fans and colleagues about his perfection, creativity, and hard work, makes sad day after day. The vaccuum is too hard to fill. Prayers, RIP, condolences to family.

  • @vijayadas972
    @vijayadas972 11 หลายเดือนก่อน +3

    I really miss you sir😢

  • @vasanthim2531
    @vasanthim2531 11 หลายเดือนก่อน +3

    Athigunasekaran eranthutar enbathai manasu yerkka mattuthu. Avar edatha yaralum edu seiyave mudiyathu

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน

    Kadavule pls ipadi patavangala ellam romba naalaiku vaazha veynga plssssssssss. . Nanga ellarum Sandhoshama irukum bodhu avara ivlo seekirama kuptutingale . . Thavikirom nichayama mudiyala

  • @abithabi.a1997
    @abithabi.a1997 11 หลายเดือนก่อน

    Ags sr madire skr sir yanga familyku romba pidikum yallaryum azaga thedi potta dr thuls sirkku salut

  • @balajip2866
    @balajip2866 11 หลายเดือนก่อน

    SKR sir neenga sonnadhu correct sir. Ovarau ovaaru scenum apdi rasichi pannuvar sir .... Paakaradhuku super ah erukum sir .... Adhula yarala mudiyadhu sir

  • @asgarkhan9283
    @asgarkhan9283 11 หลายเดือนก่อน

    Vasu sir great interview

  • @KUTTY_ermai
    @KUTTY_ermai 11 หลายเดือนก่อน +1

    நானும் அவரு திரும்ப வர மாட்டாரா என்று நினைக்கிறேன் pls God 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 11 หลายเดือนก่อน +2

    Still I am restless .Finding it difficult to see someone in that place

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน +1

    Since u gone m not hapy sir
    M very disturbed. .
    I don't no when m goin to bcom normal. . I really miss u sir . .
    I bcame addicted for ur wonderful acting sir . . But now u went off realy it's unacceptable . . OMG

  • @balajip2866
    @balajip2866 11 หลายเดือนก่อน

    Hama sir ... Gunasekaran sir maari yaarum varamaaranga sir ... Avare thirumba vandah tha sir mudiyum ..... Nalla talent nalla manidahara kadavul ckram kootitar

  • @balajip2866
    @balajip2866 11 หลายเดือนก่อน

    100 sure sir ... Correct correct avarale that edhirneechal naa paatah sir ... Ini andha character ku yarum varamudiyadhu sir avalotha sir

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน +1

    Indha serial la Vera yaru AGS aaga vandhalum nichayama avar idathai fill panna mudiyadhu. . Andha Charector ku avar matum tha suitable. . Vera yaralum nichaya mudiyadhu

  • @srevathsdhamodharan490
    @srevathsdhamodharan490 11 หลายเดือนก่อน

    Skr sir super speech

  • @sreerenjini3837
    @sreerenjini3837 11 หลายเดือนก่อน

    So sad.

  • @balajip2866
    @balajip2866 11 หลายเดือนก่อน

    I miss u sir 😭😭😭😭😭😭

  • @mangalambalaji2303
    @mangalambalaji2303 11 หลายเดือนก่อน

    Yes ji every one shocked

  • @Palani-Murugan-Thunai-
    @Palani-Murugan-Thunai- 11 หลายเดือนก่อน +3

    AGS mis u my rasigar

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน +1

    What is this actor name ???... In Serial he is SKR

    • @deepakvijayan97
      @deepakvijayan97 11 หลายเดือนก่อน

      Vasudevan Venugopalan

  • @gaithiryrama601
    @gaithiryrama601 11 หลายเดือนก่อน +1

    Mis u AGS 😢

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 11 หลายเดือนก่อน +2

    எதிர்நீச்சல் நாடகத்தில் SKR ah இவங்க இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக AGS character ku சரியாக இவர் இருந்திருக்கும்...😢

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 11 หลายเดือนก่อน +1

      Puriyala pa 😔

    • @keerthikeerthi7460
      @keerthikeerthi7460 11 หลายเดือนก่อน

      @@MKM-oo1zv நல்லா படிச்சு பாருங்க

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv 11 หลายเดือนก่อน

      @@keerthikeerthi7460 ohhhh okok ❤️

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +5

    Avarukku already heart il stents vaithu irundaar 2 murai heart attack vandadum 3rd time vanda bodhu dubbing pesumbodhu thaney car otti kondu sendraar ! Yaarukkum theriyaadhu familyai thavira ! Manasu valikkiradhu ! Rip !

  • @bharathipriya1861
    @bharathipriya1861 11 หลายเดือนก่อน +1

    Nala pesuringa sir.....😢

  • @princeshah120
    @princeshah120 11 หลายเดือนก่อน

    God love AGS sir more then us.

  • @vanithangaa1856
    @vanithangaa1856 11 หลายเดือนก่อน +1

    Athi sir replace ilavarasan sir thampiramayya sir mamannan rathnavelu appa character ok va irruppanga miss athi sir

  • @suvekongutamil364
    @suvekongutamil364 11 หลายเดือนก่อน +6

    Actor parthipan try panni pakkalam...

  • @priyam8486
    @priyam8486 11 หลายเดือนก่อน

    Romba kastama iruku

  • @tharajonita8676
    @tharajonita8676 11 หลายเดือนก่อน

    Neenga poitinga sir but adha engalala yethuka mudiyala sir
    Edhiir Neechal serial la Highlight te neenga tha sir apo neenga illama
    Aiyyooo kadavule neenga ivlo seekirama poi iruka kudadhu
    Ipadi engala thavika vechitu poitingale sir nichayama mudiyala

  • @lalitharajan8454
    @lalitharajan8454 11 หลายเดือนก่อน

    I think his voice vl be good.😊😊

  • @madhuk2980
    @madhuk2980 11 หลายเดือนก่อน

    Nanum dha

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 11 หลายเดือนก่อน +1

    ரஜினிமுருகன் படத்தில் கரிக்கு அப்பாவாக நடித்த நடிகர் குணசேகரன் கேரக்டர் பண்ணலாம்

    • @jdeepika2705
      @jdeepika2705 11 หลายเดือนก่อน +1

      Avar illa ma he is died

  • @roselinerose3171
    @roselinerose3171 11 หลายเดือนก่อน

    SKR sir
    Nice interview sir ..🙏🙏🙏

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +1

    B p diabetic iruppavargal yellaam solli kolvathillai ! Heart problem yaarukkum varalaam ! Veliye solli kolvadillai ! Om sai ram !

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 11 หลายเดือนก่อน

    Yangalakylla sapadupudekylly Swame ky pudechirachi A Dialog kykardhukaha swami kupitaru😢Health pathukolly neekgu pysaradhunal yangallili ori Arudhalaraku😢😢😢😢😢 Adhukula nazliki 1 week Achi😢vyrathini namyla tholachitam

  • @sriniari5349
    @sriniari5349 11 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 หลายเดือนก่อน +3

    வேறுகுணசேகரன்சண்டைபேடலாம்தெரடரில்

  • @user-wf2dw9dq8i
    @user-wf2dw9dq8i 11 หลายเดือนก่อน

    Miss you AGS Sir.😂😂😂😂😂

  • @tamilarasimanickam
    @tamilarasimanickam 11 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @cobra414
    @cobra414 11 หลายเดือนก่อน +4

    Ags😢

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 11 หลายเดือนก่อน +1

    Enada idhu skr a villain nu potrkenga

  • @rajasekarsekar3030
    @rajasekarsekar3030 11 หลายเดือนก่อน +1

    😭😭

  • @Farzan412
    @Farzan412 11 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-ky6vj7sn4f
    @user-ky6vj7sn4f 11 หลายเดือนก่อน

    dai camera man Ponvani ku oru time aachum close shot vachiya da? nee la athukku set aaga maata @show camera man

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 หลายเดือนก่อน +2

    வேறுபுதுகுணசேகரன்பேடலாம்சரியா

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 11 หลายเดือนก่อน +4

    ரஜினிமுருகன் சூரி அப்பா

    • @suvekongutamil364
      @suvekongutamil364 11 หลายเดือนก่อน +3

      Avar ippa illa bro...nadodigal film actor...

  • @sandhiyaviswanathan8772
    @sandhiyaviswanathan8772 11 หลายเดือนก่อน +1

    இதுவும் கடந்து போகும். 🙏🙏அடுத்த AGS ஸை வரவேற்போம் 👍👍

  • @AyeshaAyesha-iw6wl
    @AyeshaAyesha-iw6wl 11 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭