▶VIDEO: th-cam.com/video/_m2ng0j_O8c/w-d-xo.html Stephen Zechariah's Usuraiya Tholaichaen Live Performance at Adi Penne Live In Chennai✨ ▶VIDEO: th-cam.com/video/BzvuDS3G2Vc/w-d-xo.html Stephen Zechariah's Nesamaguren Live Performance at Adi Penne Live In Chennai✨ ▶VIDEO: th-cam.com/video/WKpYN2sqIPg/w-d-xo.html Stephen Zechariah's Saaral Mazhaiyaa Live Performance at Adi Penne Live In Chennai✨
I am 63years old person. When ever I saw this song my eyes are floated with tears,, after i Heard this one ...i love so much my WIFE who has been a wonderful women...i dedicate to her.
Intha song ku than verithanamana waiting... Ovvaru naalum TH-cam la intha song vanthuda endu adikadi check panra🎶🎼🎵🎸 ( intha lyricsa koncham song aa padinka guys) (adi penne lover's ♥️)like plz
Male voice 1st time ரசிச்சு melt aagiten ppa enna voice da ithu super enakku வார்த்தையே சொல்ல தெரியல kath thanum போல இருக்கு I am very happy thank you so much intha kurala na ketka kuduthu vachurukanum
Indha song ah kitta thatta 50 times ku mela pathirupen.... Yenna voice Stephen sir such a beautiful voice + srinisha mam ' s voice 🖤aprm usuraiya tholachen song my all time fav😘🥰😍💯
Adi pennea song tha en life la marakka mudiyatha song...my ringtone my caller tune and everything adi pennea song mattum tha...intha paatta kekum pothu apadiyea ulla ennamo pannuthu......orunaalaikku kandippa 150 thadava or above intha song AA mattum tha keppa...my stress buster...santhosama irunthalum adi penne.. sogama irunthalum adi penne tha...epadi solrathu nu therila athavathu naa ipo la raththaththula uyire vaazhula intha song AA ketu tha uyire vaazhuranea sollalam...appadi patta intha song AA koduththathukku Stephen Anna ku rompa rompa thanks Anna🥺🤗🥺all the best Anna💐
இன்றைய இளைஞர்கலை பார்க்கும் போது சிறிது பொறாமையாகத்தான் இருக்கிறது. (Me. 63 years old) நாங்கள் வாழ முடியாத வாழ்க்கையை இவர்கள் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி. காதல் என்றாலே ஏதோ ஒரு கெட்டவார்த்தை என்பது எங்கள் காலம். எனது மறுபிறவியில் கண்டிப்பாக காதல் செய்து காதல் செய்து காதலியை கண் கலங்காமல் கல்யாணம் செய்ய வேண்டும். (இன்றைய மனைவியே காதலியாக வரவேண்டும்)
Iam from Kerala... Iam addicted to this song.... Madly love with this song... What a voice...what a feel....💖🫂 Don't know how much I like this one. . Such a beautiful singers.... God bless you ❤️
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா Ohh Ohhh Ohhhh Oh... உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகைப் போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ தேகம் தீண்டும் தூரம் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்துக் கொள்ளடா உயிரிலே விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகைப் போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் நீ இரவல் உயிரா இரவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா உன் பார்வை என்னைக் கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண்: ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ ஆண்: இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே பெண்: இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே ஆண்: அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் பெண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ பெண்: மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே ஆண்: விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை பெண்: அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் ஆண்: நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி ஆண்: உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண்: உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா
Srinisha rocks like rockstar... addicted to her voice...she must be given more chance.....her efforts are equal to chitra amma's voice...god bless you ma
Enakku ni8 time la earphone pottu song kettute thoongiduve.. automatic ah niraya songs poittu irukkum... Bit eppo intha song play aagi steephen oda voice ketka aarapikkumo appave en thookkam poidum... kannula irunthu thanni.... song mudinchalum...replay la only one song vechu epdiyum oru ten time aachum kettuduve....world's most beautiful love. Feeling song....
▶VIDEO: th-cam.com/video/_m2ng0j_O8c/w-d-xo.html
Stephen Zechariah's Usuraiya Tholaichaen Live Performance at Adi Penne Live In Chennai✨
▶VIDEO: th-cam.com/video/BzvuDS3G2Vc/w-d-xo.html
Stephen Zechariah's Nesamaguren Live Performance at Adi Penne Live In Chennai✨
▶VIDEO: th-cam.com/video/WKpYN2sqIPg/w-d-xo.html
Stephen Zechariah's Saaral Mazhaiyaa Live Performance at Adi Penne Live In Chennai✨
Waited for this stunning performance 🥺🥺🥺
True💯❤️
💗💗💗what a song💗💗💗
Original song is here - th-cam.com/video/C7MAqIcM-Sg/w-d-xo.html
Me also
Idhukku dhan romba neram waiting
Same situation bro
Romba neram illa Romba naal
Same situation bro
Me also
Ama pa
எத்தனை தடவை கேட்டாலும் சாலிக்காத பாடல் 💛
முதல் முறையாகா ஒரு ஆண்மகனின் குறள் அடிமை ஆக்குகிறது🫂🫂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த பாடலை கேட்க்கும்போது என் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது! அருமையான வரிகள் தமிழ் மொழியில் அழகு!
I am 63years old person.
When ever I saw this song my eyes are floated with tears,, after i Heard this one ...i love so much my WIFE who has been a wonderful women...i dedicate to her.
2024 ❤la intha song kaekaravaga oru 👍
Ss❤
Entha varudam analum entha paladalin varikal maraka mudiyathu 😊
@@gt...gohstgamingyt96 yes....
@@Surya.❤
Sorry bro. I m living in mars. Here 2050 is going on 😊
Indha song kekum podhu mattum oru feel varudhu ongaluku Andha feel vandha like poduga papom😢❤
Intha song ku than verithanamana waiting...
Ovvaru naalum TH-cam la intha song vanthuda endu adikadi check panra🎶🎼🎵🎸 ( intha lyricsa koncham song aa padinka guys)
(adi penne lover's ♥️)like plz
ஸ்டீபன் அவர்களின் வார்த்தை மனதில் ஏகப்பட்ட வலிகள் இருந்தாலும் மறக்க வைத்து விட்டது❤ ஒரு ஆண்மகனின் குரலுக்கு இப்படி ஒரு வலிமையா❤
💖😊...Ethana time venalum pakalam KEKALAM roompa roompa addicted adi penne song ku💝💝💫
Male voice 1st time ரசிச்சு melt aagiten ppa enna voice da ithu super enakku வார்த்தையே சொல்ல தெரியல kath thanum போல இருக்கு I am very happy thank you so much intha kurala na ketka kuduthu vachurukanum
எவ்வளவு தான் வாழ்க்கையில் கஷ்டம் வந்தாலும் இந்த பாடல் எல்லாரோட வாழ்க்கைக்கும் பொருத்தமான பாடல் ஆக மாறியது.. ❤ குரல் மிகவும் அருமையாக உள்ளது.
❤❤❤❤
evlo naal ahh indha video kaga wait pannitu irundhen.....🥺❣️❣️❤️❤️❤️❤️🌹🌹🌹
Indha song ah kitta thatta 50 times ku mela pathirupen.... Yenna voice Stephen sir such a beautiful voice + srinisha mam ' s voice 🖤aprm usuraiya tholachen song my all time fav😘🥰😍💯
எப்படி bro இப்படி ஒரு பாடலை எழுதும் வார்த்தை வரம் kidaiththathu👍
First time addicted to a male voice ✨ it's just magical voice
True
Same his voice has some magic in it
Same bro 🥰
Yes bro
Sema pa👌
உண்மையான அன்பு உள்ளவர்களுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் இப் பாடல் கேட்ட பின் வரும் 💙💜
எப்போ கேட்டாலூம் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிகள் அருமை தமிழ் வாழ்க 🙏🙏🙏
I'm really melting 😩 😍 paa goosebumps sa iruku..both are samma voice vera level...
Hi
Yarellam idhukagave thavam irundhinga one like
Thx fr ur ❤️💕 pa cineulagam originals
Semma feel song 🥰♥️💯👌
Yes ❤️
Yeah❤
Apdila illa ye
இசையை ரசிப்பர்வர்களுக்கு சமர்ப்பணம், என்ன குரல் யப்பா ❤️
Big fan of adi penne 🥺🥺🥺missed the concert 😭😭😭
Kavala padadhinga next concert ku polam
Same
Where the concert took place? Which part in Chennai
Adi pennea song tha en life la marakka mudiyatha song...my ringtone my caller tune and everything adi pennea song mattum tha...intha paatta kekum pothu apadiyea ulla ennamo pannuthu......orunaalaikku kandippa 150 thadava or above intha song AA mattum tha keppa...my stress buster...santhosama irunthalum adi penne.. sogama irunthalum adi penne tha...epadi solrathu nu therila athavathu naa ipo la raththaththula uyire vaazhula intha song AA ketu tha uyire vaazhuranea sollalam...appadi patta intha song AA koduththathukku Stephen Anna ku rompa rompa thanks Anna🥺🤗🥺all the best Anna💐
😵💫
😂😂😂
ஒரு நாளைக்கு இந்த பாடலை பத்து முறையாவது கேட்டு விடுவேன்.
Enna voice Stephan anna unkalukku..rock performance ✌️✌️✌️🤘🤘🤘👏👏👏
Stephen anna voice ku eppomae addict aguravanga yaru 🤍🥰.....
Naa Army la irukken evlo kasttamana duty pannittu vanthalum intha song kettale oru nimmadhi varum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Engal Naatin kaaval deivamey unga paatham thottu vanagukiren entrentrum🙏
Neega than unmaiyana hero.
Why tamil cinema industry missing this type of lovable 😍 voices... 🤔
இந்தப் பாட்டுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்🤩🤩😍😍😍🙏🙏🙏
Telugu people who love ❤️🥺this song
🙌
🙆🏻♂️🙆🏻♂️
Such a great tone
🫶 I'm here ❤
Yes🎉🎉🎉❤
Anna voice voice la kekum pothu namala maranthutuvom😇😇
திரும்ப திரும்ப கேக்கனும்போல இருக்கு. அழகான வரிகள், குரல் செம ❤️❤️❤️❤️❤️❤️❤️
தினமும் இந்த Song ஏரெல்லாம் கேக்குறிங்க ❤️❤️❤️❤️
me✋
என்ன ஒரு அற்ப்புதமான வாய்ஸ். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
Iiiipppaaa....enna voice da,...I was totally melted hearing this song.....both singers voice are sooooo awesome....❤
Enayaa ipadi oru singer huh first time paakuran, please tamilnadu cinema industry take him and rock
Yeppa yenna voice...........mind blowing yennoda stress yella koranjurucu romba manasu happya iruku tq so much stephen and srinisha........😍
HELLO Srinisha i am also addicted in your voice.fantastic Voice. from canada
All time fav❤️✨.. Stephen and Srinisha just nailed their performance 💥
Omg ena song pa 👏👏 romba feel aagum nice song 😍😍😍😍
Im in karnataka but i love tamil songs rombha nalla iruku this song❤
இன்றைய இளைஞர்கலை பார்க்கும் போது சிறிது பொறாமையாகத்தான் இருக்கிறது. (Me. 63 years old)
நாங்கள் வாழ முடியாத வாழ்க்கையை இவர்கள் வாழ்கிறார்கள். மகிழ்ச்சி. காதல் என்றாலே ஏதோ ஒரு கெட்டவார்த்தை என்பது எங்கள் காலம். எனது மறுபிறவியில் கண்டிப்பாக காதல் செய்து காதல் செய்து காதலியை கண் கலங்காமல் கல்யாணம் செய்ய வேண்டும். (இன்றைய மனைவியே காதலியாக வரவேண்டும்)
Supper sir
நன்றி தம்பி.
Valthukal sir
Enna voice ya ithu😲😲😲😳😳😳
Chanceaaaa illa luv you bro 🤩😍😍😍😍😍🥰
Love from India❤... simply addicted to both of ur voices🥰
Andha ponnu evlo melted aah paaduthu.....😘
I'm sinhalese .but love tamil culture,weddings......
Love this song too.❤️❤️❤️❤️
Hi
Intha song kekumbothu ennamo oru mathiri happy moment such a lovely song
சரக்கு இல்லாமலே போதை ஏறுகிறது...... உங்கள் குரலில் பாடல் கேட்கும்பொழுது ❤❤❤
Unexpected really happy😀🥰.... Heart melting voice.... Thanks to cineulagam ...
ஸ்டிபன் உங்க வாய்ஸ் ல ஒரு கிக் இருக்கிறது
Yes
சூப்பர் வாய்ஸ் அடிமை இந்த குரலுக்கு
இந்த பாடல் வரிகள் மூலம் காதலின் அழகை உணர்கிறேன். இருவரின் குரலிலும் மனதை மயக்கும் சக்தி உள்ளது.
தூய தமிழில் பெண்ணை இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியுமா 🥰🥰🥰
தமிழால் மட்டுமே முடியும்
Iam from Kerala... Iam addicted to this song.... Madly love with this song... What a voice...what a feel....💖🫂 Don't know how much I like this one. . Such a beautiful singers.... God bless you ❤️
Me too❤️🥰
Ithuku than ya waiting uhhhh
இன்னும் எவ்ளோ வருஷம் போனாலும் இந்த சாங் லாம் கேட்ட வேற லெவல் பீல் வரும் பா ❤️❤️❤️
Mm nijama bro ❤️❤️❤️
Stephen Zechariah and srinisha voice very magical.....and feel of love your voice 😘
Additcted a male voice wwwwoowww ppaaa enna romantic performance.... In his voice songah uyir ah kuduthu padirukurathu talented
எல்லையில்லா காதலை இன்னும் இன்னும் தூண்டும் பாடல்❤❤❤❤❤
✨🥰செம வாய்ஸ் மேஜிக்கல் நிறையவே இருக்கு இந்த உங்க குரல்ல சாங் கேட்டா தான் நைட்ல எனக்கு தூக்கமே வரும் அண்ணா 🥰✨
மண்ணோடு நானும் வாழ
விண்ணோடு நீயும் போக
எனானோடு யாரும் இல்லை 💯🥺
சிறந்த பாடல் வரிகள். Bro& Sis வசீகர குரல். EXCELLENT PERFORMANCE Both of you and TEAM ALSO.👌👍.
Evalonall entha song ku wait pannitu eruthen 🥺🥺💯💯💯
இந்த பாடலை கேட்கும் போது என் கணவரை அதிகம் காதலிக்கிறேன். Love u da Mhona..... 😘❤
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
Ohh
Ohhh
Ohhhh
Oh... உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக் கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்துக் கொள்ளடா உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகைப் போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் ...என்
நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னைக் கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
Thanks ❤
❤
❤
Just melting in her Voice @srinisha🥰🥰🥰 love from Paris 🇨🇵
Intha oru song ku than ivlo nal wait pannon 🔥👍
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ
பெண்: வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில்
பாவம் அழியுதோ
ஆண்: இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
பெண்: இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
ஆண்: அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
பெண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
பெண்: மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
ஆண்: விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
பெண்: அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
ஆண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Both of ur Voice are so sweet and Mesmerizing 😍😍😍💜💜💜💜💜💜💜💜💜💜
இதுவரை 1802 முறை கேட்டுட்டேன்
நான் 1803
What a beautiful voice from both singers making the crowd to cherish with joy. Really superb. ❤❤❤❤❤
என்னடா இது வார்த்தைகள் கொல்லுதே
வியர்வைதுளிகளும் துளிகளும் தீர்த்தம் போல் என் மேனி படுகையில் பாவம் அழியுதோ❤❤
These lines hit me :
நீ இரவல் உயிரா
இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
Ennakku romba pidikkum intha paatu muthal thadava kekkum pothu romba nallarunthathu my fefret song ❤❤❤❤
At least un parvai ennai kolla stephen with srinisha goosebumps🥰
Intha paada Kekum pothu Vera our feel kidaikum❤enna Mathiri feel panrakal like pannunka❤❤❤❤❤❤
அருமை... இசை மழையில் நினைந்த தருணம் ❤️❤️❤️❤️
School poitu vanthu uddana pathuta 💜💜💜🥰🥰🥰😍😍😍🥰😍🥰
Semma song💗👌 I am addicted this song Stephen 👑 voice Vera level 💘
இருவர் வாழும் 😊 உலகிலே❤❤❤❤❤
Finally Adi penne😇
Intha paattu oru maari manda kulla odikittu irukku ya🥰😍
Love this song from Andhra Pradesh still loving to learn every word 😅but trust me for Teluguian also still hard to learn Tamil 😊
"Iruvar vaazhum ulagile
Unnai anaithukolla uyirile"
tears on my eyes🥺♥️
Finally the long wait has been worth it! Adi penne has my whole heart!!!!!!! ❤❤❤❤❤❤❤❤ waited too long for this! 😍😍😍😍😍
இருவர் வாய்ஸ் அருமையான வரிகள் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Adi Penne lots of love❤ wow 😍super no words to describe about the deep feeling songs🎵😉
Soulful singing 💯😍 mah all time fav song💫✌️ addicted to Stephen's voice 🤩🤩
Srinisha rocks like rockstar... addicted to her voice...she must be given more chance.....her efforts are equal to chitra amma's voice...god bless you ma
Yarukellam entha song kekumbothu goosebumbs vanthuchu
Kettukitee eruken...bore adikavee illa...daily i am listening countless times
First time I'm addict to the Boy Voice...😍Sarakku Adikama la Bodhai Erudhu..✨🔥
💯❤
பாடல் கேட்ட பின் பேச்சே வர மாட்டேங்கிது.😍😍😍
Enakku ni8 time la earphone pottu song kettute thoongiduve.. automatic ah niraya songs poittu irukkum... Bit eppo intha song play aagi steephen oda voice ketka aarapikkumo appave en thookkam poidum... kannula irunthu thanni.... song mudinchalum...replay la only one song vechu epdiyum oru ten time aachum kettuduve....world's most beautiful love. Feeling song....
I don't understand this language but I enjoying this song 😊 super 🔥.any one telugu guys 🙋
Me
என்ன வாய்ஸ் டா சாமி தல நீங்க வேற ரகம் 😘😘
yas
என் இதயத்தை கவர்ந்த பாடல் ❤
நான் சோகமாக இருக்கும் போது கேட்டால் ஒருவகை
சந்தோசமாக இருக்கும் போது கேட்டால் ஒருவகை
Middle mind set இல் கேட்டால் ஒருவகையாய் கொல்லுதே.....
Best healer that i found recently..
Recently addict to Stephen anna song and voice🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍🔥🔥🔥😍😍