Adi pennae oru murai nee sirithaal Song Performance by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • சூப்பர் சிங்கர் ஜூனியர் - சனி மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... #SuperSingerJunior9 #SSJ9 #SuperSinger #VijayTelevision #VijayTV Click the link to watch the Full Episodes - www.hotstar.co...

ความคิดเห็น • 1.2K

  • @farvinraffiq3089
    @farvinraffiq3089 ปีที่แล้ว +254

    பல தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்

    • @SivaSiva-zv7gp
      @SivaSiva-zv7gp 2 หลายเดือนก่อน

      Ya true my favourite song

  • @PharzHarz
    @PharzHarz ปีที่แล้ว +1727

    Stephen Zec is something else, his voice is a medicine for all the broken hearts 💔

  • @AbimaAbima-i3p
    @AbimaAbima-i3p ปีที่แล้ว +359

    முதல் முறையாக ஓரு ஆண் குரல்க்கு அடிமை ஆகுது மனசு 😘😘😘

  • @SARALADEVIN-nx8hw
    @SARALADEVIN-nx8hw ปีที่แล้ว +573

    ஸ்டீபன் அண்ணாவை Tvல் பார்க்கும்போது என்னையே
    டிவில் பார்த்ததுப் போன்ற ஒரு மகிழ்ச்சி என் மனதில்❤ஆனந்த கண்ணீர்😂என் கண்களில் என்றும் உங்கள் குரலுக்கு நான் அடிமை அண்ணா❤ விரைவில் உங்கள் குரலை வெள்ளித்திரையில் கேட்டு ரசிக்க நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்❤❤❤😊

    • @perumalg3222
      @perumalg3222 ปีที่แล้ว +5

      Vaathi dhanush movie oru song paadi irukanga mam

    • @gomathi6881
      @gomathi6881 ปีที่แล้ว +1

      Yes

    • @PremValli-od6xb
      @PremValli-od6xb ปีที่แล้ว +2

      🤭நீ முதல போய் வாத்தி படம் பாரு

    • @DpSubakshan-hl9br
      @DpSubakshan-hl9br ปีที่แล้ว

      Yees

  • @abiramimohan-rc7yg
    @abiramimohan-rc7yg ปีที่แล้ว +390

    தெளிவான உச்சரிப்பும் தெளிவான குரலில் கலந்து பாடுவது மிகவும் அழகாக இருக்கிறது ❤

  • @Asiusi5683
    @Asiusi5683 8 หลายเดือนก่อน +15

    ❤ செம்ம வொய்ஸ் அண்ட் காதலை உணர்த்தும் வரிகள் கண்ணு கலங்குது அண்ணா உங்களோட எல்லா பாட்டுமே super❤🥰😢

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +4214

    யாருக்கெல்லாம் ஸ்ரீநிஷா உடைய அழகு , குரல் , சிரிப்பு , கண்கள் ரொம்ப பிடிக்கும் அழகாக உள்ளார்👌😊😍

  • @dhananya5877
    @dhananya5877 ปีที่แล้ว +39

    ஒரு நாள் கூட இந்த பாடலை நான் கேக்காமல் இருந்ததே இல்லை 💞💞💞

  • @ParthikavyaParthivya
    @ParthikavyaParthivya ปีที่แล้ว +837

    Nisha & Stephen = magic 🥺💜❤️

    • @spriya3000
      @spriya3000 ปีที่แล้ว +4

      S it's a correct 💯....

  • @prithika8263
    @prithika8263 ปีที่แล้ว +329

    Omggggg goosebump moment for Stephen fans 😍😍😭 heard this song like a thousand times yet everytime I hear it, the love for this song keeps going higher. Srinisha and zech always create magic , keep reaching more heights you both and genuinely wishing for more and more songs from your combo 🔥💗🧿 . And Zech I love you sooooo sooo muchhh as a musician and as an actor ❤❤ missing Aryan 😢 we want naam 3🥺🤞🧿❤️

  • @language987
    @language987 ปีที่แล้ว +897

    Addicted for his magical voice❤❤
    Ultimate lyrics too

  • @Dush1002
    @Dush1002 ปีที่แล้ว +223

    Stephen Sir I’m your big fan from Sri Lanka 🇱🇰 I watched your Chennai Concert. Lovely wonderful sir Nisha and sir both of your voices are, kind of miraculous 🎊🎊 I love pure Tamil lines and compositions. Great great Sir.

  • @preethij3434
    @preethij3434 ปีที่แล้ว +150

    Entha song la etho magic iruku 💖💖 thiruba thiruba katutita Irukanum pola iruku 💖💖

    • @ViroSiva-hg1db
      @ViroSiva-hg1db ปีที่แล้ว +1

      Amanga nanumthan intha song vantha nalil irunthu inruvaraikkum kettukkondethan irukkiren elumbumbothu morning intha song kettu thunkumpothum kettuthan thunkuven ennavo onru irukku..mithai kekkumpothu etho onru manasa thottu selvathupola irukku

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว

      Intha song entha movie...kettathae illae

    • @mobileusing7371
      @mobileusing7371 ปีที่แล้ว

      @@musiclove4887 movie ila bro .....webseries ......kannoram nu search panna song varum

    • @fathimasaeetha-l9s
      @fathimasaeetha-l9s ปีที่แล้ว

      Ffffysyýhhxghshhhhehhehheeheehheyueeeegheeeeyegeyeeyhwhwhhhhyygy3hh3hhehegegggegeggehehghehhhhhehegegeyeygeyyeyeuyeyyeyyyyyeggeyyeyeyyeyyeeyyeyeuhehehyeheyhhyyyyeyyeeeehh

  • @NasmirasKitchen
    @NasmirasKitchen ปีที่แล้ว +84

    யாருக்கு எல்லா இவங்க பாடிய பாடல்கள் புடிக்கும் புடிச்ச இ‌ந்த comment like podunga

  • @suruthigasrig683
    @suruthigasrig683 ปีที่แล้ว +850

    Many times I heard this song but still I got goosebumps ❤ what a magical voice both of you ✨🖤

  • @s.prabakarans.prabakaran1649
    @s.prabakarans.prabakaran1649 ปีที่แล้ว +35

    இருவரின் குரலிலும் காந்த சக்தி இருக்கிறது.அப்படியே இரும்புப் போல் நம்மை சுண்டி இழுக்கிறது.அப்படி ஒரு அழகு வசீகரம். கபளிகரம் செய்துவிட்டீர்கள் போங்க. வாழ்க வளமுடன். ❤❤❤❤❤❤

  • @Mad_Flower
    @Mad_Flower ปีที่แล้ว +215

    Stephen sir I'm really blessed for hearing your songs 💕💕 paaahhh I'm just melting ❤

  • @smilebharani2520
    @smilebharani2520 ปีที่แล้ว +53

    Finally I'm satisfied because I saw the Stephen Zechariah 😍😍 in big screen on international telivision Vijay tv ❤❤❤

  • @sugukuttis6020
    @sugukuttis6020 ปีที่แล้ว +20

    சூப்பர் நீங்கள் டிவி ல வந்துட்டீங்க இன்னும் நிறைய படங்களில் உங்கள் பாடல் கேட்க போகிறோம் வாழ்த்துக்கள்💐💐😇

  • @sangeethanayananan9212
    @sangeethanayananan9212 ปีที่แล้ว +107

    They both nailed it .. always goosebumps hearing their songs

  • @jaanu8507
    @jaanu8507 ปีที่แล้ว +85

    யாருக்கெல்லாம் sollathakathalellam ,Adipene song மனசுக்குள்ள் Vibe aguthu😢🎉❤

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 ปีที่แล้ว +65

    மாயக்குரல்களால் மயக்கியவர்கள் 💐👌👌👌

  • @pavithrasenthilkumar1940
    @pavithrasenthilkumar1940 ปีที่แล้ว +352

    Amazing voice... It was heart melting😍

  • @rifadhamifras
    @rifadhamifras ปีที่แล้ว +58

    Stephen zechariah is something else . His voice is a medicine for all the broken hearts 💔

  • @vijayakumar5035
    @vijayakumar5035 ปีที่แล้ว +13

    Sri நிஷா அம்மாடி என்ன குரல் உன் சிறுவயது பாடல் எனக்கு ஞாபகம் வந்தது பழனியப்பா பாடல்

  • @priyakarthi9251
    @priyakarthi9251 ปีที่แล้ว +7

    Etha na murai ketalum meendum manam ketkum lovable cute song and also both r voice awesome lovely. Valarga iruvarum menmelum vaalthukkal💐👌🎉🎉❤️

  • @parthibancp800
    @parthibancp800 ปีที่แล้ว +39

    Stephen's voice is something magical ❤❤❤my hearts are melting while hearing his voice....

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq หลายเดือนก่อน

    இந்தப் பாடலை படத்தில் பார்ப்பதை விட நேரில் கேட்கும் போது மிக அருமையாக உள்ளது சகோதரி சகோதரரே இதைப் பார்க்கும் பாக்கியத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் உங்களுக்காக இறைவனிடத்தில் மனமார பிரார்த்திக்கிறேன்

  • @banupriya5001
    @banupriya5001 ปีที่แล้ว +100

    Stephen srinisha recently addicted to their voice

  • @rsram9733
    @rsram9733 ปีที่แล้ว +21

    Stephen voice is very melting and a very unique voice to listen.. Srinisha voice when hearing is just like flowing of honey in our ears.. such a clear and deep voice.. it is very very sweet to listen to.

  • @sharmichannel828
    @sharmichannel828 ปีที่แล้ว +98

    நான் இந்த பாட்டுக்கு அடிமை 😊😊

  • @kiruthikanavin7207
    @kiruthikanavin7207 ปีที่แล้ว +5

    Appa enna voice enna song da heart melting adi penne song vijay TV la kekkrathukku romba romba romba happy feeling🎉🎉🎉

  • @chandrakanthrao7876
    @chandrakanthrao7876 ปีที่แล้ว +111

    Wow goosebumps ❤️Stephen Zechariah ❤️ awesome voice ❤️srinisha ❤️ kannoram my fav❤️

  • @Kalaivani-xs9nv
    @Kalaivani-xs9nv 7 หลายเดือนก่อน +7

    ஆண் குரலுக்கு அடிமையான மனசு நான் பிலைக்கிறேன் உண் குரலில் ❤

  • @thilagamm3397
    @thilagamm3397 ปีที่แล้ว +36

    Mesmerizing performance by Stephen and Srinisha( one of the best super singer product)👌👌🌸🌸

  • @banushree8781
    @banushree8781 ปีที่แล้ว +41

    Wowww... it's melting voice😍...I feel amazed your singing Stephen Zechariah sir🤍.. Always do your best 👌...God blesses for u sir🤗

  • @Pradeepasubramanian-p5k
    @Pradeepasubramanian-p5k ปีที่แล้ว +6

    Srinisha Stephen voice sem Vera leval ❤❤❤❤❤❤❤ super adi penna rumba podikum

  • @garumugam4480
    @garumugam4480 ปีที่แล้ว +14

    Pppppppaaaaaaahhhhh enna oru voice.... both of you are blessed with such a beautiful voice. Thanks almighty for this... how many times I listened... this keeps magical for me..

  • @sujathasivathilagam402
    @sujathasivathilagam402 ปีที่แล้ว +40

    Junior super singer la srinisha participated around 12 years back. . Top 5la vanthanga.. priyanka, nithya sri and so on... Sweet voice srinisha... So simple... I like her smile... Only one i saw full episodes of that season... Appalam program nalla irundhadhu. Now scripts used..

  • @ravalibommireddy758
    @ravalibommireddy758 ปีที่แล้ว +16

    Don’t know single word of lyrics but melted with that voice getting tears don’t know why such a wonderful song I have ever listened no words ❤❤❤just loved it ❤greetings from telugu people 🎉🎉😊

  • @prakashsabapathy2829
    @prakashsabapathy2829 ปีที่แล้ว +27

    Finally Stephen Zac in Vijay Tv❤.... Waiting for his entry in Kollywood playlist 🎉🎉🎉

  • @Shophana-mc7nv
    @Shophana-mc7nv 8 หลายเดือนก่อน +1

    🎉🎉❤❤😮😮magical voice both

  • @rajaraja-if5bx
    @rajaraja-if5bx ปีที่แล้ว +3

    Sweet voice Stephen anna..iam your very big fan..unhala oru murayavadu nerla pakkanum..😘

  • @abinayadhanabal8039
    @abinayadhanabal8039 ปีที่แล้ว +34

    Finally Stephen anna va vijaytvla pathachu and iam so happy.repeat mode pa. Vijaytv panna orupadiyana visayam Stephen anna va intha showku kuputathu thank you.... Srinisha and Stephen bro both voices are magical.... 4:27, 4:31 both smile.. nice pa...

  • @Priyadarshini-oy7dh
    @Priyadarshini-oy7dh ปีที่แล้ว +140

    Stephen's voice always does some magic💖💫

  • @rekhakarthick412
    @rekhakarthick412 ปีที่แล้ว +2

    Omg semma treat engalukku ennum kettutte irukalam pola irunthuchu😍😍penna song kekkum pothu ennamo pannuthupa😧

  • @hey346
    @hey346 ปีที่แล้ว +100

    2:00 real magic starts 😍😍

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 ปีที่แล้ว

    What voice with this song,it's really magical, முதன் முதலில் இந்த song கை face book brous பன்னும்போது கேட்டேன். It was something different and lyrics so meaningful since then I listen this song every day while I am driving, it's makes me feel great, thanks guys

  • @Hana_27-nivi
    @Hana_27-nivi ปีที่แล้ว +13

    Stephen's voice is always melting
    Soladha kadhal pahh 🥰❤️❤️
    Addicted to this song ❤️😍💕

  • @jayanthin9381
    @jayanthin9381 ปีที่แล้ว +39

    My husband unique ringtone is adi penne song. My one year old daughter heared this ringtone. If the song is coming on TV my daughter is seeeing enjoily. If the ringtone is come my daughter have smiling. We loved the song and the voice.❤❤❤

  • @travelwithmetoday22
    @travelwithmetoday22 ปีที่แล้ว +6

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் முதல்முறை கேட்பதை போல பீலிங்கு

  • @Tailoringvideos
    @Tailoringvideos ปีที่แล้ว +1

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டு இருக்கலாம் .சூப்பர்

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 ปีที่แล้ว +49

    Stephen magical voice❤🥺

    • @mahesh54547
      @mahesh54547 ปีที่แล้ว

      ❤❤❤❤Yes magical voice nice to u

  • @praveenaparthipan7758
    @praveenaparthipan7758 ปีที่แล้ว

    Stephen ungalukagave super singer program pakkanum entha episode.... Song kekka pidikadhu,Rasika theriyadha ipo unga song thn lyf ah lead panna vaikidhu really awesome voice....u have

  • @harishiva5080
    @harishiva5080 ปีที่แล้ว +5

    Thank u vijay tv youngster ku ivanga song pothum

  • @evilgamer2396
    @evilgamer2396 ปีที่แล้ว +1

    Sri Nisha voice sema darling,innum neenga rendu perum neraiya songs padanum

  • @rojapushparani
    @rojapushparani ปีที่แล้ว +6

    Ennnaaa voice da...❤❤❤❤ Heart melting song😍 Recently Addicted this voice ❤❤❤❤❤

  • @fathimarifa8212
    @fathimarifa8212 ปีที่แล้ว +1

    Vara vara unga rendu peroda chemistry super ah iruku atha vida eye contact wow ❤❤❤

  • @bodayipallinagaraviteja2523
    @bodayipallinagaraviteja2523 ปีที่แล้ว +9

    Iam listing this song 100 time but not boring..still awesome song..

  • @kanirakavi6629
    @kanirakavi6629 ปีที่แล้ว

    ரெண்டு பேருக்கு செம வாய்ஸ் உங்க வாய்ஸ்ல ஏதோ ஒன்னு இருக்கு செமையா இருக்கு கேட்கும் போது ரொம்ப மனசுக்குள்ள ஹாப்பியா இருக்கு நல்லா இருக்கு

  • @csivagami8218
    @csivagami8218 ปีที่แล้ว +27

    Stephen, your voice is killing❤

  • @Lakshmiofficial_29
    @Lakshmiofficial_29 ปีที่แล้ว +21

    I appreciate @Vijay TV to introduce in him in tv shows

  • @renu1897
    @renu1897 ปีที่แล้ว +16

    Adi penne❤☺️. #Alltimefavourite😍❣️

  • @Vanshika-qw6zm
    @Vanshika-qw6zm ปีที่แล้ว +1

    You are my fav singer your voice magical voice you really super❤❤❤❤❤❤❤I love you bro ungala one time avathu nerla pakkanum athan en aasai

  • @arunadharmalingam1257
    @arunadharmalingam1257 ปีที่แล้ว +185

    All time favorite Stephen Zechariah 💯❤🥺

  • @anishashifana497
    @anishashifana497 ปีที่แล้ว +27

    I'am very happy to see you in this stage..🎉🎉🎉🎉 congrats Stephen sir u reach more and more..😍😍😍😍😍

  • @LavanyaA-nv9ps
    @LavanyaA-nv9ps ปีที่แล้ว +21

    Semaaaaa superbbb both voice are all time favourite ❤

  • @achuma8267
    @achuma8267 ปีที่แล้ว +4

    Evlovo Song LA ketruken But Stephen Bro Song Ku Tha First Time Am Really Addicted ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Kandipa One Day Stephen Brova Meet Pannuven 💗💗💗💗💗💗💗💗💗💗

  • @rajathisanthakumar7131
    @rajathisanthakumar7131 ปีที่แล้ว +65

    Stephen srinisha magical singing partner ❤❤

  • @jayanthin9381
    @jayanthin9381 ปีที่แล้ว +15

    I am addicted this song. I heared this song many many time. This song singers voice and lyrics have a magical one. Stephen zechariah voice is a magical voice. He have some magical talent in singing.

  • @gayathric1234
    @gayathric1234 ปีที่แล้ว +21

    Request from my side pls ask dhilip varman sir to come this season as the chief guest 😊

  • @MRP-BGM
    @MRP-BGM ปีที่แล้ว +27

    The Mesmerizing voice of Stephen Zechariah 🤍✨🤍

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f ปีที่แล้ว +13

    Srinisha looking So cute& Adorable. I like her voice. Amazing ❤

  • @lakshanlakshan7066
    @lakshanlakshan7066 10 หลายเดือนก่อน +1

    இந்த பாட்டு வேற மாதிரி ஒரு பீலிங் தருது.... Nice voices ....N and s...... Supper... ❤️❤️❤️❤️❤️🤍🖤🤎💚

  • @balaraman1600
    @balaraman1600 ปีที่แล้ว +73

    Always favourite stepen voice❤❤❤❤❤❤❤

  • @raghulramkumar
    @raghulramkumar ปีที่แล้ว +47

    Intha performance ah namma video la rasikura alavuku anga irukura yarum perusa rasikala 😅

    • @sofiyas-nz3jb
      @sofiyas-nz3jb ปีที่แล้ว +3

      Ama

    • @amyera
      @amyera ปีที่แล้ว +4

      Avanga channel person ah iruntha matum tha 😂😂 pesuvanuga....

    • @raghulramkumar
      @raghulramkumar ปีที่แล้ว +3

      @@amyera crt than

    • @kavithak815
      @kavithak815 10 หลายเดือนก่อน +1

      ​@@amyerasrinisha avanga channel introduce panna ponnu super Singer junior final contestant pa 12 years back

    • @KavyashreeBaenglit
      @KavyashreeBaenglit 9 หลายเดือนก่อน +1

      Kandipa 💯💯

  • @dillconect8599
    @dillconect8599 ปีที่แล้ว +3

    Stephen Zechariah 💋💋💋💋💋melting voice adi 👊🏻penne nee oru murai song❤❤

  • @IbrahimIbrahim-f3v
    @IbrahimIbrahim-f3v ปีที่แล้ว +2

    I love very much adi penny song atha kedkumbothu nalla feeling a irukku

  • @priyadharshini2671
    @priyadharshini2671 ปีที่แล้ว +28

    Lovely voice both of you congratulations ❤

  • @kanisathish5102
    @kanisathish5102 ปีที่แล้ว +5

    Whenever im hearing this song no words im just crying😭..this song always melting my heart❤

  • @sathyamurugan9513
    @sathyamurugan9513 ปีที่แล้ว +12

    Stephen ❤ I am always melt in ur voice❤

  • @thangam7260
    @thangam7260 ปีที่แล้ว +38

    Srinisha melting voice ❤😊

  • @smartelam
    @smartelam ปีที่แล้ว +27

    Stephen Zachariah Army's like pannunga ❤

  • @umavaidhy5953
    @umavaidhy5953 8 หลายเดือนก่อน +1

    All the song is super

  • @c.suriyanarayanan3062
    @c.suriyanarayanan3062 ปีที่แล้ว +8

    Stephen zec is something special for me 🎉 and Anna voice is good energy ❤

  • @esthera2686
    @esthera2686 7 หลายเดือนก่อน +1

    Solla varathaye illa intha song kekumpothu oru semma feel irukku 💝💝💝💝💝

  • @PRABAKARAN-h5g
    @PRABAKARAN-h5g 4 หลายเดือนก่อน +3

    ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
    பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
    கவிதை ஒன்றை எழுதினாய்
    அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
    பார்வையாலே சொல்கிறாய்
    ஆண்: உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    பெண்: உன் பார்வை என்னை கொல்ல
    சாய்ந்தேனே நானும் மெல்ல
    நீதான் என் மன்னவா
    நீதான் என் மன்னவா
    ஆண்: ஓ உனது சிரிப்பினில்
    சிதறும் அழகினை
    பூக்கள் ரசித்தே
    வாசம் பிறந்ததோ
    பெண்: வேர்வை துளிகளும்
    தீர்த்தம் போல
    என் மேலே படுகையில்
    பாவம் அழியுதோ
    ஆண்: இருவர் வாழும் உலகிலே
    உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
    பெண்: இரவில் தேயும் நிலவிலே
    நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
    ஆண்: அடி உன்னோடு வாழும்
    ஒவ்வொரு நாளும்
    இறகை போல பறக்கிறேன்
    பெண்: நான் உன்னோடு வாழும்
    நொடியில் ஏனோ
    மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
    பெண்: உன் பார்வை என்னை கொல்ல
    சாய்ந்தேனே நானும் மெல்ல
    நீதான் என் மன்னவா
    நீதான் என் மன்னவா
    ஆண்: உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
    என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
    என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
    என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
    ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே
    உன்னை எனது வாழ்வில் தந்ததோ
    பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
    உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
    பெண்: மழையில் காதல் உன் மடியிலே
    நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
    ஆண்: விழிகள் பேசும் மொழியிலே
    இனி மௌனம் கூட பிழை இல்லை
    பெண்: அன்பே உன்னோடு வாழும்
    ஒவ்வொரு நாளும்
    இறகை போல பறக்கிறேன்
    ஆண்: நான் உன்னோடு வாழும்
    நொடியில் ஏனோ
    மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
    ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
    என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
    பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
    என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
    ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
    மழையின் வாசம் நீயடி
    நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
    உயிரின் சுவாசம் நீயடி
    ஆண்: உன்னோடு நானும் வாழ
    உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா
    உன் மடி சாயவா
    பெண்: உன் பார்வை என்னை கொல்ல
    சாய்ந்தேனே நானும் மெல்ல
    நீதான் என் மன்னவா
    நீதான் என் மன்னவா

  • @Saranyamahendranmahendran
    @Saranyamahendranmahendran ปีที่แล้ว

    Stephen Anna vea Tv la pakkum pothu I'm happy 😊😊😊 God bless you anna❤❤❤🥰🥰😍😍😘😘😘

  • @ayshaj1238
    @ayshaj1238 ปีที่แล้ว +20

    Addicted to Stephen anna voice ❤❤❤❤

  • @manikandanmanimk2937
    @manikandanmanimk2937 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤

  • @Velan-g1n
    @Velan-g1n ปีที่แล้ว +21

    Amazing voice 😍😍😍😍😍😍mesmerizing 😍

  • @samsivaangishaks4637
    @samsivaangishaks4637 7 หลายเดือนก่อน +1

    Whenever hearing this songs got goosebumps 🥹and how cant it to be spl alwys because my dear Nisha her voice how sweet like her🫶along with stephen this mahical combo alwys hits❤️

  • @krishna.2394
    @krishna.2394 ปีที่แล้ว +13

    Addicted to her voice ❤😊

  • @reethujaiyoga8960
    @reethujaiyoga8960 ปีที่แล้ว +1

    Same same super voice romba nalla eruku ketutaerukanum pola eruku super sis bro❤❤❤

  • @mahalakshminarahari3355
    @mahalakshminarahari3355 ปีที่แล้ว +4

    My fav song ever 😍 love Stephen voice and this song tooooooooo🎉❤🎉❤

  • @harshaththadikkaran7091
    @harshaththadikkaran7091 9 หลายเดือนก่อน +1

    My all time favorite song🎵 & my ringtone

  • @NaveenKumar-yi7cp
    @NaveenKumar-yi7cp ปีที่แล้ว +26

    What a goosebumps🥰😘😘😘❤️❤️❤️❤️❤️

  • @Suganya786
    @Suganya786 ปีที่แล้ว +1

    Unnodu nanum vazha ,unnodu nanum saga, un madi sayava un madi sayava mesmerizing..

  • @SasiSasi-ie4bu
    @SasiSasi-ie4bu ปีที่แล้ว +4

    Nice song என் உயிரில் கலந்து விட்டது❤️❤️❤️❤️❤️

  • @raguindhu4015
    @raguindhu4015 8 หลายเดือนก่อน +1

    Super 👌 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤