வேற லெவல் performance 👏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • บันเทิง

ความคิดเห็น • 1.5K

  • @naveendranveen9756
    @naveendranveen9756 ปีที่แล้ว +1576

    I wish to see Siddharth & Nakul sing a song on the stage one day together..❤

    • @narenvk9827
      @narenvk9827 ปีที่แล้ว +27

      yes that will be a good combo like this✌️😊

    • @gouthamu5424
      @gouthamu5424 ปีที่แล้ว +33

      BoYs combo THaman Should be behind the drums !!

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 6 หลายเดือนก่อน +5

      Siddharth, Nakul, Taman with Bharath and Mani dance

    • @tamilpodcast9291
      @tamilpodcast9291 5 หลายเดือนก่อน

      Kkj​@@gouthamu5424

    • @sureshparicherla9920
      @sureshparicherla9920 5 หลายเดือนก่อน +2

      Siddharth❤❤

  • @gameroad7459
    @gameroad7459 4 หลายเดือนก่อน +145

    Siddharth is an All-rounder, fantastic man 👏

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 11 หลายเดือนก่อน +148

    Siddharth entry was the real goosebumpzzzzzzzz❤❤❤❤❤

  • @NaveenChandra_Singer
    @NaveenChandra_Singer 11 หลายเดือนก่อน +495

    3:54 that background voice from Nivas and the reaction from Swetha ❤

    • @CINERAIDZ
      @CINERAIDZ 3 หลายเดือนก่อน +1

      Fan 🥺

  • @thanglish9221
    @thanglish9221 ปีที่แล้ว +2837

    Repeat mode ❤❤❤ Better than the original version ❤❤❤

  • @divyadharshiniayyasamy7432
    @divyadharshiniayyasamy7432 ปีที่แล้ว +834

    Look at the way he sings , the love he has for singing !!😭🫶

    • @aligns2857
      @aligns2857 ปีที่แล้ว

      Yes may be you too Divya

    • @mdsuhaib8954
      @mdsuhaib8954 11 หลายเดือนก่อน +6

      Fr that why u crying 😂

    • @superfactsmedia7439
      @superfactsmedia7439 8 หลายเดือนก่อน

      🎉❤

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน +4

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

    • @radhakrishnan.k3147
      @radhakrishnan.k3147 6 หลายเดือนก่อน

      ​@@mdsuhaib8954😂

  • @junnu_5
    @junnu_5 11 หลายเดือนก่อน +368

    Priyanka's reaction says it all about this performance!❤

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 11 หลายเดือนก่อน +7

      She is a over acting kundi

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน +2

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 17 วันที่ผ่านมา

      ​@@krishnakumar.k3051 cha pavam ya adhu

  • @Albert-vn9lw
    @Albert-vn9lw 10 หลายเดือนก่อน +125

    When Siddharth came to the stage .Goosebumps 🔥🔥😍❤️Wow what a voice .both of them awesome voice and awesome pair

  • @reehanabegum2443
    @reehanabegum2443 ปีที่แล้ว +338

    Siddharth voice is just amazing.. can't get out of it 🫶

  • @mhdakr-6954
    @mhdakr-6954 ปีที่แล้ว +3036

    நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே.....😓

    • @jesimataju9945
      @jesimataju9945 ปีที่แล้ว +34

      What song lyrics is this??

    • @_ride2sky_581
      @_ride2sky_581 ปีที่แล้ว +16

      Kandipa ❤

    • @mhdakr-6954
      @mhdakr-6954 ปีที่แล้ว +8

      @@jesimataju9945 takkar movie nira nira song

    • @mhdakr-6954
      @mhdakr-6954 ปีที่แล้ว +3

      @@_ride2sky_581 ♥

    • @Suruthi-143hi
      @Suruthi-143hi ปีที่แล้ว +6

      Nijam athu puriyamaley da venna

  • @husnulaman
    @husnulaman 11 หลายเดือนก่อน +204

    God I didn’t know Siddharth is such a phenomenal singer 🔥

    • @vasudevanvenkataraman5587
      @vasudevanvenkataraman5587 9 หลายเดือนก่อน +12

      apudo ipudo was sung by him. In tamil I think adada adada

    • @sarathasaru7576
      @sarathasaru7576 2 หลายเดือนก่อน +1

      nira nira song amazing

  • @Ashokkumar-sm7gb
    @Ashokkumar-sm7gb 9 หลายเดือนก่อน +60

    Movie la parthatha vida idhula kekum podhu semaya irukupa❤❤❤❤

  • @richart7229
    @richart7229 ปีที่แล้ว +319

    4:05 The way he sings "Nirraa Nirraah"💗😭

  • @marymelfa2643
    @marymelfa2643 ปีที่แล้ว +175

    Original ah vida super ah irruku ❤️ Siddharth paduna style and that speed is heart touching ❤️ no words to say ❤️❤️❤️

  • @jagadeesvara
    @jagadeesvara 11 หลายเดือนก่อน +55

    வரிகளில் வார்த்தைகளின் உணர்வுகள் சற்று அதிகம்.
    அதை விட இவர்கள் பாடும் விதம் மற்றும் இசை அருமையான போதை.
    படைத்த அனைவருக்கும் மிக்க நன்றி..
    நிரா நிரா....

    • @rajaranikumar3400
      @rajaranikumar3400 หลายเดือนก่อน

      இளையராஜா இதை பார்க்க சொல்லு இது தான் இசை

  • @mrkhanofficial6177
    @mrkhanofficial6177 11 หลายเดือนก่อน +69

    ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
    திரா திரா நினைத்திரா…
    நொடி சுகம் தரா…
    வழி யுகம் விடா…
    -BGM-
    ஆண் : விழியிலே ஒரு கீறலே…
    விழுந்ததே தெரியாமலே…
    தரையிலே நிழல் வேகுதே…
    தனிமையை அறியாமலே…
    ஆண் : நினைவுகள் விளையாடுதே…
    நிஜம் அது புரியாமலே…
    இதழ்களும் திறக்காமலே…
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
    ஆண் : போகாதே அழகே…
    இனி தாங்காதே உயிரே…
    எனை தோண்டாதே திமிரே…
    பகல் வேஷம் போடாதே…
    ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
    உயிரின் உள்ளே மறைத்தேன்…
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
    திரா திரா நினைத்திரா…
    நொடி சுகம் தரா…
    வழி யுகம் விடா…
    -BGM-
    ஆண் : நிரா… ஆஅ…
    திரா… ஆஅ…
    நிரா… திரா…
    நிரா… ஆஅ…
    ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
    வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
    உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
    ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…
    ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
    படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
    உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
    பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…
    ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
    மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
    உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
    பிழைத்திடுவேன் அடி…
    ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
    கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
    இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
    கனவாய் கலைந்திடுமா…
    ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
    உயிரின் உள்ளே மறைத்தேன்…
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    பெண் : விழியிலே ஒரு கீறலே…
    விழுந்ததே தெரியாமலே…
    தரையிலே நிழல் வேகுதே…
    தனிமையை அறியாமலே…
    பெண் : நினைவுகள் விளையாடுதே…
    நிஜம் அது புரியாமலே…
    இதழ்களும் திறக்காமலே…
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
    பெண் : போகாதே அழகே…
    இனி தாங்காதே உயிரே…
    எனை தோண்டாதே திமிரே…
    பகல் வேஷம் போடாதே…
    ஆண் : வேஷம் போடாதே…
    பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
    ஆண் : தீராமல் பிடித்தேன்…
    பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்…
    ஆண் : மறைத்தேன்…
    பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    ஆண் : நடித்தேனே…
    பெண் : நிரா…
    ஆண் : நிரா…
    பெண் : நிரா…
    ஆண் : நிரா…
    பெண் : நீ என் நிரா…
    ஆண் : நீ என் நிரா…
    பெண் : திரா…
    ஆண் : திரா…
    பெண் : திரா…
    ஆண் : திரா…
    பெண் : நினைத்திரா…
    ஆண் : நினைத்திரா…
    பெண் : நொடி சுகம் தரா…
    ஆண் : தரா…
    பெண் : வழி யுகம் விடா…
    ஆண் : விடா…
    Nira Lyrics
    Takkar2020
    Sid Sriram,
    Gautham Vasudev Menon,
    Malvi Sundaresan
    5 min 05 sec
    Play Song
    Lyrics
    Male : Niraa niraa nee en niraa
    Thiraa thiraa ninaithiraa
    Nodi sugam tharaa
    Vazhi yugam vidaa
    Male : Vizhiyilae oru keeralae
    Vizhundhaathae theriyaamalae
    Tharaiyilae nizhal veguthae
    Thanimayai ariyaamalae
    Male : Ninaivugal vilaiyaaduthae
    Nijam adhu puriyaamalae
    Idhazhgalum thirakaamalae
    Idhayangal inainthida uyir pizhidhidum
    Male : Pogaathae azhagae
    Ini thaangaathae uyirae
    Enai thondaathae thimirae
    Pagal vesham podaathae
    Male : Unai theeramal pidithen
    Uyirin ullae maraithen
    Veliyil konjam nadithenae
    Male : Niraa niraa nee en niraa
    Thiraa thiraa ninaithiraa
    Nodi sugam tharaa
    Vazhi yugam vidaa
    Male : Niraa...
    Male : Thiraa....
    Male : Niraa...thiraa
    Male : Niraa...aaa
    Male : Nodigal thaavi odum
    Mutkalodu sandaiyittu
    Vandha padhai poga solli
    Netrai meendum ketten
    Male : Urugi urugi neeyum
    Ularipona vaarthai yaavum
    Nyabagathil thedi thedi
    Kadhil kettu paarthen
    Male : Undhan madiyil naanum
    Urangi pona tharunam thannai
    Padam piditha minnalodu
    Pugai padangal ketten
    Male : Udhadum udhadum
    Urasi uyir paritha
    Saththam yaavum padhivu seidhu
    Serthu vaitha ilaigal thulaiyil
    Etti paarthen
    Male : Mezhugin thiriyil eriyum
    Theeyai vandhaai
    Mezhugin udalai mella
    Yeno thindraai
    Male : Undhan moochu kaatrai
    Oodhi ponaai pizhaithiduven adi
    Male : Tharaiyil thavazhum kaadhal
    Paarthaal enna
    Konjam pesi pesi theerthaal enna
    Indha kaalam neram ellaam
    Oru murai kanavaai kalainthiduma
    Male : Unai theeramal pidithen
    Uyirin ullae maraithen
    Veliyil konjam nadithenae
    Female : Vizhiyilae oru keeralae
    Vizhundhaathae theriyaamalae
    Tharaiyilae nizhal veguthae
    Thanimayai ariyaamalae
    Female : Ninaivugal vilaiyaaduthae
    Nijam adhu puriyaamalae
    Idhazhgalum thirakaamalae
    Idhayangal inainthida uyir pizhidhidum
    Female : Pogaathae azhagae
    Ini thaangaathae uyirae
    Enai thondaathae thimirae
    Pagal vesham podaathae
    Male : Vesham podaathae
    Female : Unai theeramal pidithen
    Male : Theeramal pidithen
    Female : Uyirin ullae maraithen
    Male : Maraithen
    Female : Veliyil konjam nadithenae
    Male : Nadithenae
    Female : Niraa
    Male : Niraa
    Female : Niraa
    Male : Niraa
    Female : Nee en niraa
    Male : Nee en niraa
    Female : Thiraa Male : Thiraa
    Female : Thiraa Male : Thiraa
    Female : Ninaithiraa Male : Ninaithiraa
    Female : Nodi sugam tharaa
    Male : Tharaa
    Female : Vazhi yugam vidaa
    Male : Vidaa
    Male : I'ts not her face
    It's something about her
    It's just being in the right place with her
    It's just the moment
    It's everything about her man
    Male : I don't know what to say
    It's everything about her
    No it's not her face
    It's beyond that

    • @NaveenExpress-wk7bs
      @NaveenExpress-wk7bs 9 หลายเดือนก่อน +1

      💥🤟💫

    • @gampaapoorvasahitya6468
      @gampaapoorvasahitya6468 8 หลายเดือนก่อน

      keep it in english .. so that everyone can understand and sing

    • @mrkhanofficial6177
      @mrkhanofficial6177 8 หลายเดือนก่อน +2

      @@gampaapoorvasahitya6468 This song is tamil why english , everyone knows tamil brother.

    • @manibeema7761
      @manibeema7761 8 หลายเดือนก่อน +1

      Thanks alot

    • @gampaapoorvasahitya6468
      @gampaapoorvasahitya6468 8 หลายเดือนก่อน +2

      @@mrkhanofficial6177 but people from other states will also listen to this song.. and search for lyrics in the comment section

  • @saibha5152
    @saibha5152 ปีที่แล้ว +184

    Sid never gets old❤❤🎉🎉

  • @sharkshade
    @sharkshade ปีที่แล้ว +193

    Nivas k is so underrated. I don't understand why he's not getting much recognition and big chances in our industry

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 ปีที่แล้ว +10

      Consistency matters brother he compose greats songs as well as worst songs also

  • @Ars2618
    @Ars2618 6 หลายเดือนก่อน +22

    Siddharth's voice suits beautifully to this song❤

  • @jayashreeraman2467
    @jayashreeraman2467 11 หลายเดือนก่อน +37

    Siddharth's voice and the way he emotes is just awesome ❤

  • @maruthupandi9267
    @maruthupandi9267 ปีที่แล้ว +31

    More than 100 times intha version song kettuten 😍🤩....3days la mattum❤

  • @rajaguru263
    @rajaguru263 ปีที่แล้ว +109

    Nivask prasanna ..soulful singing ❤

  • @vidyaramani1408
    @vidyaramani1408 11 หลายเดือนก่อน +224

    Far better than the original version.. Awesome rendition by Siddharth 👏👏👏

    • @vidyaramani1408
      @vidyaramani1408 11 หลายเดือนก่อน +2

      Great singing by Nivas Prasanna as well.. very unique voice! Way to go man 👍

    • @chocktalk
      @chocktalk 8 หลายเดือนก่อน +6

      lmao, no its not

    • @kaviyarasan.bkaviyarasan.b8386
      @kaviyarasan.bkaviyarasan.b8386 7 หลายเดือนก่อน

      Nira nira nee en nira😢😢😢😢😢

  • @gowrizangarlogarajah-ze9fl
    @gowrizangarlogarajah-ze9fl 9 หลายเดือนก่อน +57

    Non stop goosebumps this version,🔥💚

  • @muhamadurubinprasanna
    @muhamadurubinprasanna ปีที่แล้ว +19

    Ithula highlight a Siddharth bro wanthu padunathu semaya irunthushe❤

  • @kopigamingofficial
    @kopigamingofficial ปีที่แล้ว +66

    Siddarth Anna should sing songs for movies..He got a special voice

  • @devipriyaanand7839
    @devipriyaanand7839 11 หลายเดือนก่อน +183

    Siddharth and Nivas unplugged version even sounds better than the original .. beautiful soulful singing , excellent Tamil pronounciation and fantastic lyrics in Sidarth and Nivas vocals makes you listen in repeat mode !!

    • @thelagamratnam6180
      @thelagamratnam6180 8 หลายเดือนก่อน

      அழகிய உச்சரிப்பு.... வாழ்த்துகள்

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน +2

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po 6 หลายเดือนก่อน

      I like gvm sir voice

  • @niraaniranj1
    @niraaniranj1 11 หลายเดือนก่อน +33

    I love this song ... because My name is Nira... Siddu's entry vera level... Superb song.. I am always addict this song...❤️

  • @heyluv1711
    @heyluv1711 ปีที่แล้ว +207

    Wish this version gets trending!❤
    Both This & the Original are👌
    Siddharth's swagish singing style is amazing!
    The Female portion in the Original is what that elevates it a step higher!✨️💫
    Nivas K. Prasanna Underatted!

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน +1

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 ปีที่แล้ว +109

    Sidarth is really a multi talented artist... Nice song

  • @yashdwi7536
    @yashdwi7536 ปีที่แล้ว +79

    Intha paattu Siddharth version venum pa😢.... Konjam support panni kelunga bha 😢😢

    • @ImmanuelVarghese
      @ImmanuelVarghese 11 หลายเดือนก่อน +4

      Enakkum appaditha appa❤❤😢

    • @user-mh8ky2cj7w
      @user-mh8ky2cj7w 10 หลายเดือนก่อน

      Bzbbajsuduueiieieieiieoo2olwkwysyheuueujdjeiieidiieiiejfjjjejjjjjijjjfjeejjjdjjzjzjjjisijdjjxuudbhevejjdjdjsjjizihzzjjzjźjzjsdbeikwkakkakjsui8ii988889wuwihujsjsjjsjkeijueuueuueiiriidiidiieie7dydydyudfucjcjjxjxjjjjjsjdiidiieieiiiueuudiyddhvgdhdjeidiidiifiieidjifiiidiiidyhdhdhyyyydydyhshhshuuuddujdjddjjjj2jjrjj2jfjjfjfjjfjfjjfjfjrrjrjjdjjjjrjiririririfiifirijfjfiififijfjjfjijrhfhhehhrriidisiiejjudueueuuuiieieiieie9idei

    • @user-mh8ky2cj7w
      @user-mh8ky2cj7w 9 หลายเดือนก่อน

      I222hrjhdjhueueuueueuuuueuei8eueii9ieuueueuueuuueueuueuruueuururuururuihdhhdjisjsiidiieieiiwieiieiooejehrhewjii9eiejjeejejjejejejjjehhehhuu3u33u3ueu3uuu3u3eywuwheherj4j4ij4j32hdydhudhhdhdhdhdhhduuuussususuueuirjriiiririjeejjejejjejhfhfhhjzjbzbznznnnssjjsjsjsjkjsjkskkksjnsjsksokskskksjjjiwwiiwiiwjwwswwjsjshgsjhshjosuusujelohehusjjsswsjjsjjsj9wibehjeioooeoiiieiieieihhdhdhhdhduidiiiiii88euueyeyyyeyeyu7e77e7uwuueeuieiieiiiiieiieiieiriidiidieidjdieiuuuieiieieijehehhdhdhi8e8ueueu

    • @suresh.k203
      @suresh.k203 8 หลายเดือนก่อน +1

      Yes venum❤

  • @dineshprasanna.
    @dineshprasanna. 11 หลายเดือนก่อน +24

    எத்தனை தடவை கேட்டாலும் திரும்பி திரும்பி parka தோன்றுகிறது ❤❤❤❤ நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே❤❤❤

  • @lilchampthebeagle5613
    @lilchampthebeagle5613 ปีที่แล้ว +257

    பாடல் வரிகள்:
    ஆண்1: நிரா நிரா நீ என் நிரா
    திரா திரா நினைத்திரா
    நொடி சுகம் தரா
    வலி யுகம் விடா
    ஆண்1: விழியிலே ஒரு கீறலே
    விழுந்ததே தெரியாமலே
    தரையிலே நிழல் வேகுதே
    தனிமையைஅறியாமலே
    ஆண்1: நினைவுகள் விளையாடுதே
    நிஜம் அது புரியாமலே
    இதழ்களும் திறக்காமலே
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
    ஆண்1: போகாதே அழகே
    இனி தாங்காதே உயிரே
    என்னை தொண்டாதே திமிரே
    பகல் வேசம் போடாதே
    ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன்
    உயிரின் உள்ளே மறைப்பேன்
    வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…
    ஆண்1: நிரா நிரா நீ என் நிரா
    திரா திரா நினைத்திரா
    நொடி சுகம் தரா
    வலி யுகம் விடா
    ஆண்1: நிரா… திரா…
    நிரா திரா நிரா…
    ஆண்2: நொடிகள் தாவி ஓடும்
    முட்களோடு சண்டையிட்டு
    வந்த பாதை போக சொல்லி
    நேற்றை மீண்டும் கேட்டேன்
    ஆண்2: உருகி உருகி நீயும்
    உளறிப்போன வார்த்தையாவும்
    நியாபகத்தில் தேடி தேடி
    காதில் கேட்டு பார்த்தேன்
    ஆண்2: உந்தன் மடியில் நானும்
    உறங்கி போன தருணம் தன்னை
    படம் பிடித்த மின்னலோடு
    புகைப்படங்கள் கேட்டேன்
    ஆண்2: உதடும் உதடும் உரசும்
    உயிர்பறித்த சப்தம் யாவும்
    பதிவு செய்து சேர்த்து வைத்த
    இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்
    ஆண்2: மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்
    மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்
    உந்தன் மூச்சு காற்று ஊத்தி போனாள்
    பிழைத்திடுவேனடி
    ஆண்2: தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன
    கொஞ்சம் பேசி பேசி தீர்த்தால் என்ன
    இந்த காலம் நேரம் எல்லாம்
    ஒருமுறை கனவாய் கலைந்திடுமா
    ஆண்1: உனை தீராமல் பிடிப்பேன்
    உயிரின் உள்ளே மறைப்பேன்
    வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…
    பெண்: விழியிலே ஒரு கீறலே
    விழுந்ததே தெரியாமலே
    தரையிலே நிழல் வேகுதே
    தனிமையைஅறியாமலே
    பெண்: நினைவுகள் விளையாடுதே
    நிஜம் அது புரியாமலே
    இதழ்களும் திறக்காமலே
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்
    பெண்: போகாதே அழகே
    இனி தாங்காதே உயிரே
    என்னை தொண்டாதே திமிரே
    பகல் வேசம் போடாதே
    ஆண்1: வேசம் போடாதே
    பெண்: உனை தீராமல் பிடிப்பேன்
    உயிரின் உள்ளே மறைப்பேன்
    வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…
    பெண்: நிரா ஆண்1: நிரா
    பெண்: நிரா ஆண்1: நிரா
    பெண்: நீ என் ஆண்1: நீ என்
    பெண்: நிரா ஆண்1: நிரா
    பெண்: திரா ஆண்1: திரா
    பெண்: திரா ஆண்1: திரா
    பெண்: நினை ஆண்1: நினை
    பெண்: திரா ஆண்1: திரா
    பெண்: நொடி சுகம் தரா
    ஆண்1: தரா
    பெண்: வலி யுகம் விடா…
    ஆண்1: விடா…

  • @OrdinaryOsaka
    @OrdinaryOsaka ปีที่แล้ว +534

    Don’t know how did I miss this masterpiece song 🎧 !!!! What an amazing melody, mesmerizing ❤❤❤

  • @srinivas9926
    @srinivas9926 ปีที่แล้ว +428

    The way Nivas K Prasanna jumps to his own tune 3:30 , just Wowwwww.

  • @Ashokkumar-sm7gb
    @Ashokkumar-sm7gb 9 หลายเดือนก่อน +9

    Sidharth enna manusanya nee ❤❤❤love you ❤❤❤❤

  • @darmarajpud
    @darmarajpud ปีที่แล้ว +32

    Mind blowing.. When siddarth enters.. Wow.. Mind blowing

  • @themachan05
    @themachan05 ปีที่แล้ว +286

    Happy that this song is trending after 3 years. ive been listening to this since then... awesome Nivas!

    • @rishi926
      @rishi926 ปีที่แล้ว +1

      😂😂

    • @TheSandy181
      @TheSandy181 11 หลายเดือนก่อน +2

      yeah I am listening to it only after this video

    • @manojraja3258
      @manojraja3258 11 หลายเดือนก่อน

      Ithu enna movie song?

    • @themachan05
      @themachan05 11 หลายเดือนก่อน

      @@manojraja3258 takkar

  • @Nusriya-hw5te
    @Nusriya-hw5te 5 หลายเดือนก่อน +10

    No matter how many times I watch this master piece... It's not getting bored ❤..love u siddu ❤❤❤

  • @jojijacob7452
    @jojijacob7452 หลายเดือนก่อน +5

    Siddharth bro... Real or Reel u r the best Annaa 😍😍🔥🔥🙌🙌

  • @idesignboutiquesrividya
    @idesignboutiquesrividya ปีที่แล้ว +75

    I loved niwas jumping for the vibe... ❤❤

  • @nagappansubramanian6205
    @nagappansubramanian6205 ปีที่แล้ว +207

    Benny's reaction at 4:48 says it all about this performance !!

  • @madhanr1070
    @madhanr1070 9 หลายเดือนก่อน +35

    நீங்கள் நடிகர் மட்டும்தான் என்று நினைத்தேன் ஆனா நீங்கள் இவ்வளவு பாடல் இவ்வளவு இனிமையாக பாடுவது இப்போதுதான் உங்களது ரொம்ப பிடிக்கிறது

    • @jithraavan8729
      @jithraavan8729 2 หลายเดือนก่อน +1

      Seriously…🙌🙌🙌

  • @rekham8710
    @rekham8710 9 หลายเดือนก่อน +12

    Omg..verithanam Siddharth and Nivas ❤

  • @rahulb06
    @rahulb06 ปีที่แล้ว +30

    Ena pa singing talent Siddharth ❤

  • @parthijo
    @parthijo ปีที่แล้ว +63

    This version stolen the heart and melted❤❤

  • @jaisibisivakumar3157
    @jaisibisivakumar3157 ปีที่แล้ว +13

    Siddarth rap was too good

  • @vigneshBarathi
    @vigneshBarathi 11 หลายเดือนก่อน +187

    They absolutely nailed it. I hear this more than the original Sid Sriram version.

    • @ramalakshman7483
      @ramalakshman7483 11 หลายเดือนก่อน +5

      Yes it's very mesmerizing

    • @chocktalk
      @chocktalk 8 หลายเดือนก่อน +1

      ya cause you got no taste

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน +2

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

    • @bharathithangam2268
      @bharathithangam2268 5 หลายเดือนก่อน

      ​@@deepak23031992are mad ?

  • @imshe679
    @imshe679 ปีที่แล้ว +51

    Recently Addicted to this voice❤

  • @muhamadasham
    @muhamadasham ปีที่แล้ว +44

    Omg 😲 what magical voices that they have. Unbelievable singing

  • @mylord3003
    @mylord3003 11 หลายเดือนก่อน +13

    3:31 circular move & back by Nivas, maass and poojas reaction 😆 😂

  • @VijayShankar-tn8te
    @VijayShankar-tn8te 11 หลายเดือนก่อน +15

    Most underrated singer... even it is not known that Siddarth is a singer... his tamil pronunciation is exceptional... good...

  • @mridulak1166
    @mridulak1166 ปีที่แล้ว +49

    WOW - Nivas!! WOW - Siddharth!! I've become Fan of Siddharth voice!! Ofcourse He is a Great actor!! Nivas is such an underrated Music director!!

  • @blackbeast7313
    @blackbeast7313 ปีที่แล้ว +354

    This version better then Original also 🎼😇🔥🔥

    • @riaria3849
      @riaria3849 ปีที่แล้ว +8

      Yes 100 percent

    • @Shama7991
      @Shama7991 ปีที่แล้ว +2

      Agreed 💯 🫶🏻♥️

    • @premrocky4
      @premrocky4 ปีที่แล้ว +8

      Yeah definitely. Original GV menon has sung the rap wheras here siddhu munna

    • @PraveenKumar-dy1xz
      @PraveenKumar-dy1xz ปีที่แล้ว

      💯❤

  • @dazzlingkom5575
    @dazzlingkom5575 ปีที่แล้ว +22

    I have no idea how many no of times I watched this video just for Nivas’s version of this song. Omg I looooovvveeedd it

  • @GaneshMkarthiK
    @GaneshMkarthiK ปีที่แล้ว +33

    I was waiting for GVM portion and thinking how prasanna gonna sing but Sidharth just rocked by entering into this and this becomes a new Vibe material ❤

  • @reehanabegum2443
    @reehanabegum2443 ปีที่แล้ว +88

    Watching this again and again... Beautiful voice, mesmerizing music ✨

  • @shangeethamariappan426
    @shangeethamariappan426 ปีที่แล้ว +17

    OMGGG....this song Siddharth voice made my day😭🤍 It's killing

  • @sairamchekkarikota6859
    @sairamchekkarikota6859 10 หลายเดือนก่อน +6

    Love from hyderabad more than 100 times watch it this song beauty of lyrics in telugu ❤❤❤❤ ever green young siddarth❤❤❤

  • @north_kannamma
    @north_kannamma ปีที่แล้ว +6

    What a magical voice of both ❤❤intha song ketadhuku aprom ethaiyo romba miss panra mathiri ituku😢😢😢

  • @nithinm7255
    @nithinm7255 ปีที่แล้ว +325

    This version is better than the original. Sidharth could have sung the original ❤

  • @rahulhariharan7038
    @rahulhariharan7038 ปีที่แล้ว +73

    Found out this gem a week ago and been listening to a reverbed version this whole week..so happy that now its a sensation❤siddharth you are an idol dude!❣️

  • @jiminlove7486
    @jiminlove7486 ปีที่แล้ว +49

    3:22 gosh what a great voice 😢😘💜

  • @nithyasambantham2315
    @nithyasambantham2315 8 หลายเดือนก่อน +9

    Nira Song Lyrics in Tamil
    ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
    திரா திரா நினைத்திரா…
    நொடி சுகம் தரா…
    வழி யுகம் விடா…
    -BGM-
    ஆண் : விழியிலே ஒரு கீறலே…
    விழுந்ததே தெரியாமலே…
    தரையிலே நிழல் வேகுதே…
    தனிமையை அறியாமலே…
    ஆண் : நினைவுகள் விளையாடுதே…
    நிஜம் அது புரியாமலே…
    இதழ்களும் திறக்காமலே…
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
    ஆண் : போகாதே அழகே…
    இனி தாங்காதே உயிரே…
    எனை தோண்டாதே திமிரே…
    பகல் வேஷம் போடாதே…
    ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
    உயிரின் உள்ளே மறைத்தேன்…
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
    திரா திரா நினைத்திரா…
    நொடி சுகம் தரா…
    வழி யுகம் விடா…
    -BGM-
    ஆண் : நிரா… ஆஅ…
    திரா… ஆஅ…
    நிரா… திரா…
    நிரா… ஆஅ…
    ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
    வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
    உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
    ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…
    ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
    படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
    உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
    பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…
    ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
    மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
    உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
    பிழைத்திடுவேன் அடி…
    ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
    கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
    இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
    கனவாய் கலைந்திடுமா…
    ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
    உயிரின் உள்ளே மறைத்தேன்…
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    பெண் : விழியிலே ஒரு கீறலே…
    விழுந்ததே தெரியாமலே…
    தரையிலே நிழல் வேகுதே…
    தனிமையை அறியாமலே…
    பெண் : நினைவுகள் விளையாடுதே…
    நிஜம் அது புரியாமலே…
    இதழ்களும் திறக்காமலே…
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…
    பெண் : போகாதே அழகே…
    இனி தாங்காதே உயிரே…
    எனை தோண்டாதே திமிரே…
    பகல் வேஷம் போடாதே…
    ஆண் : வேஷம் போடாதே…
    பெண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
    ஆண் : தீராமல் பிடித்தேன்…
    பெண் : உயிரின் உள்ளே மறைத்தேன்…
    ஆண் : மறைத்தேன்…
    பெண் : வெளியில் கொஞ்சம் நடித்தேனே…
    ஆண் : நடித்தேனே…
    பெண் : நிரா…
    ஆண் : நிரா…
    பெண் : நிரா…
    ஆண் : நிரா…
    பெண் : நீ என் நிரா…
    ஆண் : நீ என் நிரா…
    பெண் : திரா…
    ஆண் : திரா…
    பெண் : திரா…
    ஆண் : திரா…
    பெண் : நினைத்திரா…
    ஆண் : நினைத்திரா…
    பெண் : நொடி சுகம் தரா…
    ஆண் : தரா…
    பெண் : வழி யுகம் விடா…
    ஆண் : விடா…

  • @hassenshahjowharshah8222
    @hassenshahjowharshah8222 ปีที่แล้ว +29

    Nivas style of singing is one of kind with his body language and all, i enjoyed it this guy shoud get a place in the industry

  • @mohamedrafic7690
    @mohamedrafic7690 ปีที่แล้ว +34

    இந்த பாட்டுல இவங்க பாடினத விட background ஆர்ட்டிஸ்ட் வாசிச்சது ரொம்ப பிரமாதமா இருந்திச்சி lots of credits to Mani sir Band

  • @MrVanmid
    @MrVanmid 11 หลายเดือนก่อน +33

    After listening to this performance, i was searching for the original track. Heard that.
    But i am loving only this version more and more ❤❤

  • @84Dhinesh
    @84Dhinesh 11 หลายเดือนก่อน +6

    Most underrated Music Director Nivas K Prasanna.
    His albums & songs are so soulful music Thegidi, Zero & Many more Now Nira song….

  • @connorsjoseph935
    @connorsjoseph935 ปีที่แล้ว +18

    really its Vera Level stunned to see sidharth singing ..

  • @imshe679
    @imshe679 ปีที่แล้ว +73

    2:25 #Siddharth
    3:08 that combo ❤

    • @Laal_volley
      @Laal_volley 11 หลายเดือนก่อน

      💯❤️

  • @08manohb
    @08manohb 18 วันที่ผ่านมา +1

    My name is Nira, I'll forever love this song ❤

  • @nihasahani2886
    @nihasahani2886 ปีที่แล้ว +100

    Sid sirram vida siddharth original song paadikrukalam bcos.. Compare to original this version makes so emotionally connect to heart

  • @crazysuryalover531
    @crazysuryalover531 ปีที่แล้ว +32

    Siddharth Vocals ❤

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 11 หลายเดือนก่อน +7

    அருமையான ஆழமான வரிகள்..❤❤❤

  • @sksharmeela5252
    @sksharmeela5252 10 หลายเดือนก่อน +6

    Siddu sings it like just a piece of cake man,, he just killed it ❤❤❤❤

  • @kaavyapriya6816
    @kaavyapriya6816 ปีที่แล้ว +77

    Why am I liking this version more than the OG

  • @nagappansubramanian6205
    @nagappansubramanian6205 ปีที่แล้ว +38

    Only for this song ..
    Siddharth > Sid > Nivas > GVM.. and Malvi Sundaresan beats them all hands down ( listen to last 1 min of original )

  • @srinivasankrishnamurthy7082
    @srinivasankrishnamurthy7082 ปีที่แล้ว +41

    This is an ultimate moment of the super singer. What a performance by the creator and Hero.. They kept all of us in bliss.. ❤🎉

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

  • @thulasiganesan4986
    @thulasiganesan4986 10 หลายเดือนก่อน +6

    Recently addict🔥🔥🔥😍..credits to nivas k prasanna & sid sriram...wonderful composition Repeat mode...

  • @rahulrio5470
    @rahulrio5470 ปีที่แล้ว +55

    Sidharth as singer >>>>>> actor

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 ปีที่แล้ว +41

    #NivasKPrasanna underated ...music director!!!!

  • @vijayanandsekar01
    @vijayanandsekar01 11 หลายเดือนก่อน +13

    Siddharth showing the contestants how a performance should be ❤️❤️❤️ what a singer he is 😎

    • @deepak23031992
      @deepak23031992 7 หลายเดือนก่อน

      Its not a live performance. "Nira Reprise Version" is playing in the speakers, they are just showing off with switched off mics.

  • @kuttypaiyansiththu7400
    @kuttypaiyansiththu7400 10 หลายเดือนก่อน +2

    Enna oru voice Siththarth😘😘😘😘😘😘

  • @user-cp1pd7ge8h
    @user-cp1pd7ge8h ปีที่แล้ว +16

    Nivas’ voice ❤

  • @thipihardik8195
    @thipihardik8195 ปีที่แล้ว +63

    4:05 goosebumps ❤

  • @chandkuri
    @chandkuri 11 หลายเดือนก่อน +5

    Already watched more than 10 times since morining… sidhu is voice addicted

  • @balajivj4467
    @balajivj4467 11 หลายเดือนก่อน +10

    3:54 Nivas Background starts 🔥

  • @premrocky4
    @premrocky4 ปีที่แล้ว +7

    Siddarth made a performance during kavviya thalivan😊

  • @priya-cw4vm
    @priya-cw4vm ปีที่แล้ว +10

    Siddharth voice 🔥🥺😍

  • @90sfavdubbedserials
    @90sfavdubbedserials 10 หลายเดือนก่อน +4

    I still remember Siddharth said before starting the song this song going to rule everyone's playlist i din belive that time but now its ruling my playlist insta TH-cam everything

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 5 หลายเดือนก่อน +5

    i never write this comments to any actors.but siddarth is the one most underated actor

  • @vithuharshan9805
    @vithuharshan9805 ปีที่แล้ว +18

    Siddharth ivalavu beautiful ah padipara....😮😮😮 .
    Ippathan pa therium 😮❤❤❤❤

    • @kirthiraaj0
      @kirthiraaj0 ปีที่แล้ว +4

      Oru likes ku dont degrate others effort, he has sung many song in movies

    • @lm103
      @lm103 ปีที่แล้ว +1

      He sang Adada Adada from Santhosh Subramaniam too. Man is multitalented 🔥

  • @CRACXAM
    @CRACXAM ปีที่แล้ว +22

    Oh god.. I m watching this, may be 15+th time only because sidharth singing❤️.. Hey man.. Pls sing full song and publish.. ❤

  • @najeeraes4119
    @najeeraes4119 9 หลายเดือนก่อน +4

    Wowww... Shidarth❤❤❤❤i love sidharth

  • @s.archanas.archana4653
    @s.archanas.archana4653 5 หลายเดือนก่อน +2

    Siddharth melting voice vera level... especially Adadaaa adadaaa song...🎉🎉🎉🎉 my fav song siddharth voice🥰🥰🥰🥰

  • @allan8243
    @allan8243 ปีที่แล้ว +20

    Best version of this song ... 🙌

  • @mrkhanofficial6177
    @mrkhanofficial6177 ปีที่แล้ว +6

    நெஞ்சை வருடும் இந்த பாடலின் வரிகள்❤❤❤❤❤❤
    நிவாஸ்,சித்துவின் குரல், வெள்ளி க்கின்னத்தின் சத்தம் போல் ஒழிர்கிறது❤❤❤❤
    ஒருமுறைக்கு பலமுறை கேட்டும் ஆசையை தூண்டுகிறது இப்பாடல்....
    #Siddarth #Nivas Very cute Voice...❤❤❤❤❤❤

  • @markmahindras700
    @markmahindras700 11 หลายเดือนก่อน +4

    Siddharth sir awesome voice 💞💞💞💞

  • @PocoX-xg7qw
    @PocoX-xg7qw 8 หลายเดือนก่อน +4

    The time sid entered....This SONG VERSION got LITTT🔥🔥🔥

  • @sinhasinha2711
    @sinhasinha2711 ปีที่แล้ว +31

    Siddhu entryy🔥🔥🔥