அய்யா வணக்கம்... அருமையான விளக்கம். எனக்கு ஒரு சந்தேகம் அதாவது 1 5 9 திரிக்கோணம் 4 7 10 கேந்திரம் 3 6 8 12 மறைவு. இப்போ இதிலே 2 யும் 11 யும் ஆட்டத்துலயே சேத்துக்களையே அப்போ அது அவ்ளவா முக்கியம் இல்லாத ஸ்தானமா? ஏன் கேக்குறனா எங்க குடும்பத்துல 4 பேருல 3 பேருக்கு 2 ல தான் முக்கால்வாசி கிரகம் மாநாடு போட்டுட்டு இருக்கு கேந்திரத்துலயும் ஒன்னும் இல்லை திரிக்கோணத்துளையும் ஒன்னும் இல்லை... அப்படி ஆனா அது வேஸ்ட் ஜாதகமா? நேரம் இருந்தால் என் சந்தேகத்துக்கு விடையளிக்கவும்... நன்றி 🙏🏻
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யாகசாலையில் யாகம் வளர்க்கும் பொழுது மண் பானை என்று சொல்லக்கூடிய மண் கலயத்தில் நூல் சுற்றப்பட்டு யாகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் அந்த மண்பானையை வீட்டிற்கு எடுத்து வந்து எவ்வாறு பயன்படுத்துவது இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது இதற்கு சரியான பதிலை தர வேண்டும், நன்றி ஐயா
I'm ashamed to say that I have completed SELF FINANCE COURSE MA APPLIED HISTORY AT LOYOLA COLLEGE, CHENNAI in 2001.I didn't get any job till now. Im suggesting my juniors to safeguard your parents hard earned money and don't fall into the words of professor ranganathan who joins students in ma applied history just to increase the number of students in the department.The reason behind low number of students in ma applied history is those who didn't get their preferred degree are mindwashed by him and to say that I also studied a master degree in loyola college.
வணக்கம் ஐயா கேந்திரத்தில் எந்தக் கிரகம் இருந்தாலும் பலன் தரும் சொன்னிங்க அதுக்கப்புறம் ஒரு பதிவில் லக்னத்தில்குரு புதன் நாளில் சுக்கிரன் சந்திரன் 7 ல் சனி ராகு கேது 10 ல் செவ்வாய் சூரியன் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் சொன்னிங்க ஆனா இப்போ 6 8 12 கேந்திரத்தில் இருந்தால் யோகம் தராது சொல்றீங்க பதிவு நீங்களே மாத்தி மாத்தி நாங்க எப்படி கரெக்டா ஆகும்
Sir after I was born my parents became financially strong after my marriage my husband became financially strong but I have family issues.... moon is in not strong house.
ஐயா வணக்கம் 🙏 மாத்ரு மூலதன யோகம் பற்றி கூறுங்கள், இந்த யோகம் உள்ள சிலர் தன் தாயை பிரிந்து இருக்கிறார்களே... ஏன்? தயவுகூர்ந்து இந்த யோகம் பற்றி கூறுங்கள் 🙏
எந்த அமைப்பு இருந்தால் இறைவன் பாதம் சரணடையலாம்...கோடிஸ்வரன் ஆனாலும் உடலை நீத்த பின்பு சைபர் தான்...
யாரும் எப்போதும் சரணடையலாம்.......இறைவனுக்கு எதற்கு அமைப்பு
நல்ல ஆர்வம்.
Guru jadhagathil nalla padiyaga Erika vendum.9,12 il kedu
வணக்கம் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் திறமையான விளக்கங்கள் கிடைக்கின்றன நன்றி நன்றாக பாடுகின்றீர்கள் ஐயா குடும்பத்தோடு வளமாக வாழவாழ்த்துக்கள்
சிவ சிவா!!திருச்சிற்றம்பலம்🙏🙏
இனிய காலை வணக்கம் குருவே🙏
Sir,
THANKS AGAIN THANKS,
G.THIRUPATHY
அருமையான பதிவு ஐயா. நன்றி ஐயா.
iniya kaalai vanakkam ayya 🙏🙏
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கு
இறையருள் இருந்தால் மட்டும் போதும் எல்லாம் அவன் செயல்
Nandri
3.15 start
இனிய காலை வணக்கம் ஐயா, அருமையான பதிவு..
Sir..vanakam..kadagamlaknamkadakathilsanthiran..punarpoosamnatsathiram..pranthamatham..sithraisanikilamai..tenthirty..am..pilavavarudam..sukirathisaisanipukthi..naanadainthavalarchi..kelvikuriyagavullathu..marumalarchivundaa..Ariya.virumpugiraen
அருமையானவிளக்கம்
அய்யா வணக்கம்... அருமையான விளக்கம். எனக்கு ஒரு சந்தேகம் அதாவது 1 5 9 திரிக்கோணம் 4 7 10 கேந்திரம் 3 6 8 12 மறைவு. இப்போ இதிலே 2 யும் 11 யும் ஆட்டத்துலயே சேத்துக்களையே அப்போ அது அவ்ளவா முக்கியம் இல்லாத ஸ்தானமா? ஏன் கேக்குறனா எங்க குடும்பத்துல 4 பேருல 3 பேருக்கு 2 ல தான் முக்கால்வாசி கிரகம் மாநாடு போட்டுட்டு இருக்கு கேந்திரத்துலயும் ஒன்னும் இல்லை திரிக்கோணத்துளையும் ஒன்னும் இல்லை... அப்படி ஆனா அது வேஸ்ட் ஜாதகமா? நேரம் இருந்தால் என் சந்தேகத்துக்கு விடையளிக்கவும்... நன்றி 🙏🏻
100% correct
Vanakkam guruve
Sir panguni matham piranthavargal palan video illa....
ஐயா, உங்களை போல youtuber ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்
இனிய காலை வணக்கம் ஐயா
Appa mudaku pathi konjam sollunga appa
Thanks Sir...... 🙏🙏🙏🙏🙏
🙏
Mesha laknam 8 sevvai rishaba laknam 6 il sukkiran enna palan sollavendum
காலை வணக்கம் ஐயா 🙏
வணக்கம் குருஜி காலை வணக்கம்
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யாகசாலையில் யாகம் வளர்க்கும் பொழுது மண் பானை என்று சொல்லக்கூடிய மண் கலயத்தில் நூல் சுற்றப்பட்டு யாகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் அந்த மண்பானையை வீட்டிற்கு எடுத்து வந்து எவ்வாறு பயன்படுத்துவது இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உள்ளது இதற்கு சரியான பதிலை தர வேண்டும், நன்றி ஐயா
இனிய காலை வணக்கம் குருவே
நன்றி ஐயா 😊🙏
ஐயா லக்ன நட்சத்திர பதிவு செய்க? விம்ஷோதரி பிரணவம் பற்றிய பயன் பற்றி சொல்லுங்கா?
👌
காலை வணக்கம ஐயா
Sir na epa oru vetla erugan..enga vanthathu la eruthu prblma erugu death tha athikama nadakuthu ethanala sir
Thank-you sir
Sir ரிஷப ராசியில் இருக்கும் அமாவாசை சந்திரனும், பௌர்ணமி வளர்பிறை சந்திரனும் ஒரே பலனை எல்லா லக்கினத்திற்கு செய்வாரா
28/02/1992 Friday 06:37pm enakku sollunga plz
11. ல் 5. கிரகம் இருக்கே நல்லது தானா
Lagnapathi navamasa la uchthala iruntha nallatha( rasi la neecham, navamsam uchham) petral enna soldrathu ?,
I'm ashamed to say that I have completed SELF FINANCE COURSE MA APPLIED HISTORY AT LOYOLA COLLEGE, CHENNAI in 2001.I didn't get any job till now. Im suggesting my juniors to safeguard your parents hard earned money and don't fall into the words of professor ranganathan who joins students in ma applied history just to increase the number of students in the department.The reason behind low number of students in ma applied history is those who didn't get their preferred degree are mindwashed by him and to say that I also studied a master degree in loyola college.
Iam the first viewer
நான் கோடீஸ்வரன் billionaire ஆவது 100% உறுதி உறுதி 😎😎
🙄🙄🙄
@@thayalan6688 ingayachum sandhosama irukkattum😁
@@TheSmith645 🤭ohh
@@thayalan6688 aana unmaya kodeeswaran aaga porathu naan than😜
@@TheSmith645 ❤️
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
Good morning aiya 🙏🙏
வணக்கம் ஐயா
கோடிஸ்வரன் என்றால் எத்தனை கோடி ?
🌹🙏🌹🙏⭐⭐⭐🕉👌👌👌
வணக்கம் ஐயா கேந்திரத்தில் எந்தக் கிரகம் இருந்தாலும் பலன் தரும் சொன்னிங்க அதுக்கப்புறம் ஒரு பதிவில் லக்னத்தில்குரு புதன் நாளில் சுக்கிரன் சந்திரன் 7 ல் சனி ராகு கேது 10 ல் செவ்வாய் சூரியன் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் சொன்னிங்க ஆனா இப்போ 6 8 12 கேந்திரத்தில் இருந்தால் யோகம் தராது சொல்றீங்க பதிவு நீங்களே மாத்தி மாத்தி நாங்க எப்படி கரெக்டா ஆகும்
Good morning🌞 ayya
Sir after I was born my parents became financially strong after my marriage my husband became financially strong but I have family issues.... moon is in not strong house.
can you wish me... i want to become financially strong
ஐயா, வணக்கம்! ஒரு கலந்துரையாடல்! அனாதை பிணங்களுக்கு ஈமச்சடங்குகளை செய்பவர்களுக்கு தீட்டு உண்டா? அதனால் தோசம் உண்டா? அதற்கு கர்ம காரியங்களை எவ்வாறு செய்வது? அனாதை ஆசிரமங்கள் நடத்துபவர்களுக்கு கிடைப்பது புண்ணியமா? அல்லது அனைவரின் ஜதக தோசம் வளர்ப்பவர்க்கு ஏற்படுமா?
புண்ணியம், தீட்டு என்ற சொல்லாடல்களை தெளிவாக அறிந்தால், தமது செயல் எத்தகையது என்பதை அறிவாய்?
Foolish question !
ஐயா வணக்கம் 🙏
மாத்ரு மூலதன யோகம் பற்றி கூறுங்கள்,
இந்த யோகம் உள்ள சிலர் தன் தாயை பிரிந்து இருக்கிறார்களே... ஏன்?
தயவுகூர்ந்து இந்த யோகம் பற்றி கூறுங்கள் 🙏
கட்டம் போடாமல் மனனமாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட பதிவுகள். பிறவி காலக்கணிதர்.
Lagnathil nalam athipathi nalla amaipa
திருசிற்றம்பலம்