வெறும் 10 ரூபாய்க்கு முழுமையான ஆரோக்கியம் தரும் 27 உணவுகள் | 27 healthy foods for 10 rupees

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 321

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 5 หลายเดือนก่อน +46

    சார் குதிகால் வலிக்கு வைத்தியம் சொன்னீங்க இல்ல எனக்கு குணம் ஆயிடுச்சு சார் உங்களுக்கு என்னுடைய பணிவார்ந்த நன்றிகள் சார்❤🎉

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 5 หลายเดือนก่อน +62

    பத்து ரூபாயை மிகவும் உயர்த்தி விட்டீர்கள் ....மிக்க நன்றி ஐயா

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 5 หลายเดือนก่อน +78

    அருமை டாக்டர்🙏10 ரூபாய்க்கு கொத்தமல்லி, புதினா வாங்கி சட்னி பண்ணலாமே 🤩ஆரோக்கியமான விழிப்புணர்வு 💐💐🙏🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 หลายเดือนก่อน +33

    10 ரூபாய் மதிப்பினை உங்க விளக்கம் 1000 ரூபாய்க்கு உயர்த்தி விட்டது. நன்றி டாக்டர் 🙏

  • @Sujatha-l9v
    @Sujatha-l9v 5 หลายเดือนก่อน +68

    பத்து ரூபாயை பளபளக்க வெச்சுட்டீங்க டாக்டர்...அருமை சார்....அவல்,பொறிகடலை (உடைச்சகடலை)உருண்டை, பொரி

  • @mohamedlebbai
    @mohamedlebbai 5 หลายเดือนก่อน +28

    வியாபாரமாக மாறிய மருத்துவ துறையில் சேவை மனப்பாங்குடன் செயல்படும் உங்களைப் போன்ற வெகு சிலரின் சமுதாய பொறுப்பான பதிவுகளுக்கு மிக்க நன்றி

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 5 หลายเดือนก่อน +21

    நன்றாக யோசித்து பத்து ரூபாயில் என்ன என்ன வாங்கலாம் என்பதை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். விலைகளை நன்றாக பட்டியல் படுத்தி விளக்கம் அளித்தது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் 🙏🏻. சமுதாய நலனில் அக்கறை கொண்ட பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻.🎉

  • @rameshmanickam4450
    @rameshmanickam4450 5 หลายเดือนก่อน +2

    உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயன் தரக்கூடியது ஆகையால் அதை விரும்பி பார்த்து பயன் பெற்று வருகிறோம். மற்றொன்று உங்கள் அழகான புன்னகை சிரிப்புடன் மருத்துவ குறிப்புகள் கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும்..❤❤❤

  • @valasaivijay
    @valasaivijay 5 หลายเดือนก่อน +4

    முருங்கைகீரை,நெல்லி,சுண்டக்காய்
    2.கருவேற்பிலை
    3. முட்டை
    4. வேர்கடலை
    5. பொட்டுகடலை
    6. பயறு
    7. எழுமிச்சை
    8.பப்பாளி
    9. கேரட்,வெண்டை,பீண்ஸ்,பீட்ருட்
    10.கொய்யா
    11.நாவல் பழம்
    12. மாங்காய்,பழா

  • @Sujana-r8e
    @Sujana-r8e 5 หลายเดือนก่อน +25

    மிக்க
    மகிழ்ச்சியை தரும்
    அறிவுரை.
    ஆரோக்கியம் தரும் யோசனை
    செலவில்லாத சக்தி தரும்
    உணவு வகைகள்
    நீங்கள் எங்கள் அனைவருக்கும் அப்பா
    You are nothing but just
    Father😂.

  • @mask2705
    @mask2705 5 หลายเดือนก่อน +25

    அருமையான மனிதரய்யா நீங்கள். அலுவலகம், பள்ளி, போன்று தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு போய் வருபவர்கள், தேவையான உணவு, தண்ணீர் எடுத்துச் செல்வதை போல, ஒரு மணி நேரத்துக்கு மேல வெளியில் போகும் அனைவருமே தண்ணீர், பழங்கள், கடலை, பாதாம், பேரீச்சம் பழம், கேரட் இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு பையில் போட்டு எப்போதுமே எடுத்துச் செல்லும் பழக்கம் வரவேண்டும். இப்படி எடுத்துச் சென்றால் வெளியில் தண்ணீர், பானங்கள், பிஸ்கட், சமோசா , வடை போன்ற உடனடி பண்டங்கள் வாங்கித் தின்ன அவசியமிருக்காது. இதை ஒரு வீடியோவில் சொல்லுங்க டாக்டர்.

  • @MohamedZakaria-r1c
    @MohamedZakaria-r1c 5 หลายเดือนก่อน +8

    அருமை....உண்மையில் மக்கள் இவைகளில் புதைந்தேபோய்விட்டார்கள்.....மருத்துவமனைகள் நிரம்புகின்றன....
    ஆனால் இதுபோல் அக்கறைப்படுபவர்கள் மிகச்சிலரே....

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 5 หลายเดือนก่อน +23

    பத்து ரூபாயின் மதிப்பை உயர்த்திய
    டாக்டர் தம்பி நீடுழி வாழ்க🙏👍💐👌👏

  • @santhi3426
    @santhi3426 5 หลายเดือนก่อน +6

    பத்து ரூபாய்க்கு பாதுகாப்பான ஆரோக்கியமான உணவு பட்டியல் அருமை டாக்டர்!
    ஊற வைத்த அவல், பொரி
    சாப்பிடலாம் டாக்டர்.

  • @gowriashok252
    @gowriashok252 5 หลายเดือนก่อน +6

    சார் மனநலம் பற்றிய வீடியோ போடுங்கள். மூளைக்கும் மனத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றி தெளிவான ஒரு வீடியோ போடுங்கள் சார். நம் மூளை ஆரோக்கியமாக இருந்தால் மனநலம் நன்றாக இருக்குமா? ப்ளீஸ் தெளிவான வீடியோ போடுங்கள் சார்.நன்றி

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 5 หลายเดือนก่อน +4

    மிக எளிதாக வாங்க முடியும் என்பதை மிக மிக தெளிவாக கூறியதற்கு நன்றி டாக்டர்.

  • @lalitharamakrishnan2689
    @lalitharamakrishnan2689 5 หลายเดือนก่อน +9

    கடலை உருண்டை, எள்ளுருண்டை, வாழைப்பழம் single available for even 6 to 8 ₹

  • @jalajadorairaj6402
    @jalajadorairaj6402 5 หลายเดือนก่อน

    Doctor Sir வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமை! என் பிள்ளைவயதில் உள்ள உங்களைப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். பல அலுவல்கிடையே தொடரும் தங்கள் பணி சிறக்க இறைவனைப்ப்ரார்த்திக்கிறேன்.
    தங்களின் மெயில் ஐடி கொடுக்குமாறு வேண்டுகிறேன்💐 வாழ்க வளமுடன்🙌🏼

  • @vijayalakshmig4034
    @vijayalakshmig4034 5 หลายเดือนก่อน +1

    Vanakkam sir, இவ்வளவு பொறுமை. அறிவு. தெளிவான விளக்கம். நோயாளி பயப்படாமல் பயன் பெற விளக்கம். கடவுள் உங்களை போல் இனி படைப்பாரா . வாழ்த்துக்கள்🎉🎊 சார்

  • @chandrakala2311
    @chandrakala2311 5 หลายเดือนก่อน

    Udaitha kadalai, mookadalai varuthathu, pattani, sapota fruit, water melon pieces, corn, navar pazham, elantha pazham, dry fruit grapes, kadalai mittaai, pori urundai, sundal, karumbu juice, butter milk, curd,

  • @thamaynthysuriya4271
    @thamaynthysuriya4271 5 หลายเดือนก่อน +1

    இன்றும் ‌கூட வருத்த வேர்க்கடலை, வருத்த கடலைப்பருப்பு, பாதாம், உப்பு கடலை, பட்டானி, வேர்க்கடலை பர்பி, இலந்தை பழம், காய்ந்த திராட்சை... முந்திரி, பொரி உருண்டை...!
    உப்பு மிளகாய்த்தூள் போட்ட மாங்காய், நெல்லிக்காய், சோளம், வெள்ளரிக்காய்.. கொய்யாக்காய்...அரிஞ்சு பீஸ் போட்டு பள்ளி கூடம் போகும் வழியில் விற்பார்கள்...

  • @ratheetharamalingam2592
    @ratheetharamalingam2592 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் Docteur, நான் வெளி நாட்டில் இருக்கிறன் உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் நன்றி, இந்த வீடியோ பார்க்கும் போது பேருந்தில் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் என்ன செய்வது நா ஒரு சுவையை தேடுகிறது முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
    😊

  • @thamaynthysuriya4271
    @thamaynthysuriya4271 5 หลายเดือนก่อน +3

    80s 90s kidskulaam...neenga sona unavu porutkal dhaan snacksa irunthuchi .....meendum niyabagathuku kondu vanthulathu...ungal pathivukuku ...nanri.!!!!

  • @rajentrarajentra3229
    @rajentrarajentra3229 5 หลายเดือนก่อน

    அருமை தமிழனின் பாரம் பரிய உணவு முறைகள். நன்றி Dr❤

  • @lrajraj79
    @lrajraj79 5 หลายเดือนก่อน

    இவ்வளவு எளிமையாக இருந்தாலும் அதை,,இப்போது இருக்கும் வேலை சூழலின் அனைத்தையும் மறந்து விடுகின்றனர்..🎉🎉 thks to Remember

  • @nithishmugundhan5546
    @nithishmugundhan5546 5 หลายเดือนก่อน +2

    தெய்வமே நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumark6214
    @sivakumark6214 5 หลายเดือนก่อน +1

    அருமையான யோசனை சார் இயற்கை உணவுகள் தான் சிறந்தது ❤

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 5 หลายเดือนก่อน +4

    சுண்டல், வறு கடலை, நிலக்கடலை , கடலை, எள், பொட்டு கடலை மீட்டாய்கள், வாழை பழம், ஒரு கொய்யா, காரட், தக்காளி, பாப்கார்ன் ,இவை போன்றவைகள் சமைக்காமல் சாப்பிடலாம்.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 หลายเดือนก่อน +11

    ❤ உண்மை தான்.நன்றி🎉எல்லா பிஸ்கெட்லயும் பாமாயிலும் இருக்கு 😅

  • @hrithikvashan8275
    @hrithikvashan8275 5 หลายเดือนก่อน +6

    வணக்கம் டாக்டர் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!! 10 ரூபாய்க்கு சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சுண்டல் வகைகள் கிடைக்கின்றன....!!! மேலும் பல வகைகள் இருக்கின்றன ..... நன்றி!😊

  • @geetharavi2529
    @geetharavi2529 5 หลายเดือนก่อน +2

    School பக்கத்தில் விற்கும் கலகாய் இலந்தை நெல்லிக்காய்,கோனபுளியங்காய், புளியங்காய்,பேரீச்சை Dr Sir

  • @jothirajendran5113
    @jothirajendran5113 5 หลายเดือนก่อน +1

    Thank you so much sir... super content 👌👌🙏🙏🙏

  • @shabanu2504
    @shabanu2504 5 หลายเดือนก่อน +2

    தங்களின் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள .
    எனது மகன வயது 25
    ECE Engineer . 3 வருடங்களாக right abdomen and back pain ஆக உள்ளது. பல டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டும் பலனில்லை . ஒருவர் gallbladder lession, gallbladder remove செய்யுங்கள என்கிறா, மற்றொருவர் கொழுப்பு கட்டி என்கிறார் . இறுதியாக ஒருவர் நேரடியாக ultra Sonic மூலம் organs நேரடியாக காண்பித்து ஒன்றும் இல்லை உனக்கு அப்பா இறந்த post tra mactic disorder தைரியமாக இருக்கவும் என்கிறார். ஆனால் இன்னும் அந்த Pain இருக்கிறது.
    தயவு செய்து ஆலோசனை கூறவும்

    • @user-qu6ir9gt3p
      @user-qu6ir9gt3p 5 หลายเดือนก่อน

      Ayurveda massage try pannunga

    • @Sowbarnikam-nc5um
      @Sowbarnikam-nc5um 5 หลายเดือนก่อน

      Ayurveda medicin best

  • @karuppayal1280
    @karuppayal1280 5 หลายเดือนก่อน +1

    தேன் நெல்லி . கீரைகள், புதினா, மல்லி, இலை வாழைப்பூ சந்தையில் கிடைக்கும் கூறு காய்கள்,

  • @murugansj8448
    @murugansj8448 5 หลายเดือนก่อน +4

    வணக்கம்.. மிக அருமை. மகிழ்ச்சி!! இவ்வளவு வழிகள் இருக்கா.!!!

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 5 หลายเดือนก่อน +12

    நன்றி அய்யா(ஒரு வேளை உணவாக ஒரு முடி தேங்காய் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுகிறேன் )

  • @artfashionheritagehistory6563
    @artfashionheritagehistory6563 5 หลายเดือนก่อน

    Thanks Doctor You are a selfless doctor who cares for common public .Long live..please keep serving society for many years ahead 👏

  • @lakshminarayanan6019
    @lakshminarayanan6019 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.❤❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @reachsaravan6034
    @reachsaravan6034 5 หลายเดือนก่อน

    Green leaves for 10ruppes. Dates and Kadalai mittai, sundal

  • @jayamalathi8255
    @jayamalathi8255 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை நன்றி ❤🎉

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 5 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றிகள் குருவே

  • @p.madheshwaran3880
    @p.madheshwaran3880 5 หลายเดือนก่อน +1

    அருமை டாக்டர் தங்களின் 10 ரூபாய் வைத்தியம் சூப்பர் பயனுள்ள‌ பதிவு வாழ்த்துக்கள் டாக்டர்!

  • @annampoorani7019
    @annampoorani7019 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை 👌👌நன்றிகளும் 🙏❤️❤️❤வாழ்த்துக்களும் 🎉🎉🎉🎉🎉

  • @srinivasanv633
    @srinivasanv633 5 หลายเดือนก่อน +1

    So nice very useful content 10 rs mathipa uyarthi tenga evlo vegetables fruits iruku pottu kadalai, uppu kadalai, watermelon

  • @bhavanik1550
    @bhavanik1550 5 หลายเดือนก่อน

    Super Dr. Nalla pathivu radish migavum kurainda vilai nirainda payan

  • @ambikaraju9979
    @ambikaraju9979 5 หลายเดือนก่อน +1

    Super dr ithallam engaluku thonala

  • @SuseelaThaniga
    @SuseelaThaniga 5 หลายเดือนก่อน +1

    அருமை சார் நன்றிகள் பல உங்களுக்கு

  • @MohamedAdham-y5v
    @MohamedAdham-y5v 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லுவது சரி தான்

  • @sampathkumarjaganathan994
    @sampathkumarjaganathan994 5 หลายเดือนก่อน

    Simple & practical, but ignored this habit from childhood. Now also, it is not too late to practice

  • @nandakumari2854
    @nandakumari2854 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி ஐயா🎉

  • @devasenaramesh2067
    @devasenaramesh2067 5 หลายเดือนก่อน

    Panakizhanku,naval pazham,nellikai 🍉

  • @jravi6973
    @jravi6973 5 หลายเดือนก่อน

    Doctor Sir அருமையான மற்றும் இன்றைய தேவையான advice. வாழ்க வளமுடன். நன்றி

  • @kanchanat3071
    @kanchanat3071 5 หลายเดือนก่อน +1

    Makkhsolam and nukkal and pudina tea podalam extra erukku

  • @samannababyrani6594
    @samannababyrani6594 5 หลายเดือนก่อน +1

    கிராமத்து விவசாயமும் வாழும் ஐயா

  • @srihariopticals9299
    @srihariopticals9299 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை!!!! டாக்டர்!!!! சார்!!!😊

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 5 หลายเดือนก่อน +1

    Super advised vazhga valamudan nalamudan pallaandugal

  • @charlesd8476
    @charlesd8476 5 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல்கள் டாக்டர்...
    நன்றி🙏💕

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 หลายเดือนก่อน +2

    Good speech keep it up Dr

  • @kalpanapalanichamy7972
    @kalpanapalanichamy7972 5 หลายเดือนก่อน

    We always follow this in Canada . If really want to eat we usually bake ourselves with wholewheat flour , oatmeal , non sugar cookies . Thank for the post for educating to eat healthy snacks

  • @hemalathap3598
    @hemalathap3598 5 หลายเดือนก่อน +1

    அருமை டாக்டர்

  • @kumaravelmanoharan1706
    @kumaravelmanoharan1706 4 หลายเดือนก่อน

    ஐயா ஆனி கால் பற்றியும் அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு ( வீடியோ ) வேண்டும்

  • @diyasminifoods1682
    @diyasminifoods1682 5 หลายเดือนก่อน +1

    Doctor sugar irrukuravanga தேங்காய் பால் சாப்பிடலாமா

  • @geetharavi2529
    @geetharavi2529 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல் Dr Sir

  • @KAVITHA.BRIDAL.BOUTIQUE
    @KAVITHA.BRIDAL.BOUTIQUE 5 หลายเดือนก่อน +1

    Barfi, udhaiyhakadai, uppu kadalai, patani

  • @Jeya-vo9rk
    @Jeya-vo9rk 5 หลายเดือนก่อน +1

    Nice thanks sir...very useful information...

  • @Paruthi.618
    @Paruthi.618 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமை.. நன்றி.. வாழ்க வளமுடன்

  • @KumarJune
    @KumarJune 5 หลายเดือนก่อน

    O my God what a great example super Dr your are a free consultation Dr thank you ❤

  • @noise944
    @noise944 5 หลายเดือนก่อน

    எள் உருண்டை, கடலை உருண்டை,கரும்பு சாறு,மோர்,தயிர்

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 5 หลายเดือนก่อน +8

    பாகற்காய் எங்க வீட்ல அடிக்கடி சாப்பிடுவோம்.

  • @sapurasha4374
    @sapurasha4374 5 หลายเดือนก่อน +3

    சார் எங்க ஊர்ல எல்லாமே இருபது சார் கால் கிலோ 😢😢😢 புடலங்காய் இருபது ரூபாய் சார் கேரட் 25 சார் கோயம்பேடு பரவால்ல போல இருக்கு சார் பழனி ரொம்ப மோசம் ஆயிருச்சு சார் 😢😢😢😢

  • @151718192
    @151718192 5 หลายเดือนก่อน

    Ethu eallam ennitam kedaikkum.sir namma kollaila valakkuran sir..

  • @srime6086
    @srime6086 5 หลายเดือนก่อน +1

    Talk & release a video about "parandhur" Issues.

  • @Annabakiyam-o2v
    @Annabakiyam-o2v 5 หลายเดือนก่อน +1

    நன்றி டாக்டர்

  • @krishnaraja3392
    @krishnaraja3392 5 หลายเดือนก่อน +2

    Arumai sir 🎉🎉🎉❤

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 หลายเดือนก่อน

    Excellent excellent excellent vedio Doctor 👍👍👍👍🙏⭐ ⭐⭐⭐⭐🙏

  • @devamanohari135
    @devamanohari135 5 หลายเดือนก่อน

    Super advise sir 🎉

  • @knrkmu123
    @knrkmu123 5 หลายเดือนก่อน +1

    Super Advice. Thank you Dr.

  • @RajsaranRajsaran-q7o
    @RajsaranRajsaran-q7o 4 หลายเดือนก่อน

    Kidney stone over weight உள்ளவர்கள் deit chat சொல்லுங்க சார் pls

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 หลายเดือนก่อน

    Correct superb Doctor 🎉

  • @suntvdudetamil
    @suntvdudetamil 5 หลายเดือนก่อน +1

    Sir, Your price only suitable to koyembedu , but everybody in TamilNdu cant go there.

  • @JeyaLakshmi-ms3px
    @JeyaLakshmi-ms3px 5 หลายเดือนก่อน +1

    Super thanks sir

  • @karnanponnai6121
    @karnanponnai6121 5 หลายเดือนก่อน +1

    Thank you doctor, good video and information,

  • @Suba2808-x6l
    @Suba2808-x6l 5 หลายเดือนก่อน

    Sir 47 years old. Histrctomy or laproscope ethu best. Ennaku adinomyosis problem. Over pain irruku. One year alopathy, homeopathi three months treatment eduthum pain irruku

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 5 หลายเดือนก่อน +1

    Sir thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊❤❤❤❤

  • @selvarajl410
    @selvarajl410 5 หลายเดือนก่อน +1

    ❤ honestly dedicated services server is fantastic doctor🎉 simple power full🎉 yourself Is fantastic Dr🎉

  • @girijavenkat3511
    @girijavenkat3511 5 หลายเดือนก่อน

    Super sir Neena 👌👌👍👍👍

  • @spritual-786
    @spritual-786 5 หลายเดือนก่อน +2

    Thank You Doctor

  • @Hasanmuhsin
    @Hasanmuhsin 5 หลายเดือนก่อน +1

    Kadala mittai vangalam pori vangalam

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 5 หลายเดือนก่อน

    Arumai Arumaiya sonneenga... 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jothibharathi3045
    @jothibharathi3045 5 หลายเดือนก่อน +1

    Enaku manasu eruku.. But veetla vangi thara matanga.. Enkita kasu vara vszhiye ella.. Na biscuit kooda sapda maten sir..

  • @kothailakshmi504
    @kothailakshmi504 5 หลายเดือนก่อน

    Very very useful & healthy information.
    Valzha valamudan ❤❤❤

  • @Puvipuvi-m5k
    @Puvipuvi-m5k 5 หลายเดือนก่อน +1

    Sir mathu pazhakkatthil irunthu eppadi meetteduppath. Mathu vaal palaper vaazhkkai veenapokuthu.

  • @vathsalar9105
    @vathsalar9105 5 หลายเดือนก่อน +2

    Arumai

  • @gopikrishna1191
    @gopikrishna1191 5 หลายเดือนก่อน +1

    Arumaiyaana pathivu mikka nandri ayya

  • @pslvm60
    @pslvm60 5 หลายเดือนก่อน

    அருமை Dr.Karthikeyan sir..already I follow most of what you say like eating cheap but healthy..but timely caution on biscuits which many assume to be harmless but on the contrary.. continue your conscious service.. best wishes for your health and longevity...

  • @marthajoseph5384
    @marthajoseph5384 5 หลายเดือนก่อน

    Very true and good thank you Doctor

  • @mehalamehala5112
    @mehalamehala5112 5 หลายเดือนก่อน

    Nalla pathivu sir

  • @t.manimegalaithanneermalai1544
    @t.manimegalaithanneermalai1544 5 หลายเดือนก่อน +1

    Yellu mittai, kamarkattu, thenmittai

  • @selvis6585
    @selvis6585 5 หลายเดือนก่อน

    Supper sir.Arumai sir. Nandri sir.