ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறவர்கள் யார்? | Love marriage in astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 76

  • @arumugamk8492
    @arumugamk8492 3 ปีที่แล้ว +3

    வணக்கம், சார் அருமை, இதுபோன்ற,பதிவுகளை,அடிக்கடி, போடுங்கள், நீங்கள்ஒருநல்ல,வழிகாட்டி,என்பதில்அய்யமில்லை,எனதுமனமார்ந்தவாழ்த்துக்கள்,உங்கள் பணி தொடர,வாழ்த்துக்கள், ஆறுமுகம்

  • @rajendranner5459
    @rajendranner5459 3 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம் சார் புதுசுபுதுசா தலைப்புகளில் வித்தியாசமான பதிவுகள் ..உண்மையாகவே எங்கள் மனதில் தோன்றிய சந்தேகங்களே உங்கள் பதிவுகளாக வெளிவருவதில் மிக்க சந்தோஷம் சார் ..தத்து பிள்ளைகள் ஜதகம் எப்படி தெரிந்து கொள்வது. கணிப்பது ...பதிவு போடுங்க சார்...

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 3 ปีที่แล้ว +9

    ஐயா உத்திராடம் நட்சத்திரம் பற்றிய ஒரு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறோம் ஐயா

    • @rdineshdineshr3996
      @rdineshdineshr3996 3 ปีที่แล้ว

      ஐயா, இ௫க்கிறது playlist போய்யிட்டு பா௫௩்கள்.

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว +1

      ஐயா மோசம் உத்திராடம் முடியவில்லை இப்போது ஜென்ம சனி பாத்து இருங்கள்

  • @softwareg3569
    @softwareg3569 3 ปีที่แล้ว +1

    சுக்கிரனுக்கு 5,7,9 இல் புதன் வராது என்பதை அறியவும். தவரை திருத்தி அமைக்கவும். நன்றி.

  • @ACjayasriP
    @ACjayasriP 3 ปีที่แล้ว +2

    Sir,,buthan,sukiran,raku ellame ore katathula senthu eruntha enammari plan sir love success aguma pls sollunga🙏

  • @karthikyoki
    @karthikyoki 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பதிவு நன்றி ஐயா 💐🙏🏻

  • @LOKEE09
    @LOKEE09 3 ปีที่แล้ว +4

    Superb sir 🥰

  • @sharathsiva48
    @sharathsiva48 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு பதிவு கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்

  • @logujay9497
    @logujay9497 3 ปีที่แล้ว +2

    சரியான நேரத்தில் சரியான பதிவு ஐயா.

    • @shivapriya9878
      @shivapriya9878 3 ปีที่แล้ว

      Oh u run Away Marriage ah😂

  • @AbhinayaRJ
    @AbhinayaRJ 3 ปีที่แล้ว +4

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா? திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

    • @vs-ij4dg
      @vs-ij4dg 3 ปีที่แล้ว

      Thirunana porutham apdi ontru illai ...ipothu kondu vanthathu than porutham, appothalam porutham enbathea illai....krishnar marriagr, arjunan ,karnan இவங்கள பொருத்தம் பாக்கல...

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว +1

    Aiyaa part 2 podunga aiyya please

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว +5

    ,1 st like 1 st comment plz put one video on rahu ketu dosham ketu in lagnam rahu in 7 th place

    • @rdineshdineshr3996
      @rdineshdineshr3996 3 ปีที่แล้ว

      Raku kethu thosam parri erukkirathu. Poy playlist poyyittu parunkal. Raku kethu parri neraiya pesi irukkirar.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா 🙏🙏 அய்யா இந்த வருடம் வசியம் மோதிரம் பதிவு அய்யா 🙏🙏🙏🙏

  • @vigneshkumar5678
    @vigneshkumar5678 3 ปีที่แล้ว +1

    Guru sukran rahu in 7th place sir any information about this combination of planets

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 3 ปีที่แล้ว

    Very nice👏👌👌👌 💯 percent correct. 🙏🏻🙏🏻🙏🏻

  • @--b-oi9xs
    @--b-oi9xs 7 หลายเดือนก่อน

    புதன் 2 3 5 7 9 11 12 வீட்டில் கேது

  • @clandestine3165
    @clandestine3165 2 ปีที่แล้ว

    Gujunatha ithula neenga sonnathu 3 vithigal ore mathiriya irukku so result love marriage thana 🥺

  • @sivuthulasitalk4880
    @sivuthulasitalk4880 9 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்துநான் உங்களைபார்க்கவேண்டும்

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir, revati Meena lagnam, 7th I'll Shukran/Guru, kadhal thirumanam ma ?

  • @kamaladeviravi3763
    @kamaladeviravi3763 3 ปีที่แล้ว

    ஐயா, சூரிய சுக்ர இணைவு காதல் தோல்வி, சுக்ர புதன் இணைவு காதலுக்காக போராடும் குணம். ஆனால் என் நிலை 10ல் சூரிய, சுக்ர ,புதன் இணைவு.. காதல் பிரச்சினை இல்லாமல் கைகூடுமா?

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Part 2 Podungh ghuruve koodave kalla kaathal yaarukku varum ithu patri oru video podungha j

  • @pavir9027
    @pavir9027 3 ปีที่แล้ว +1

    Sir marriage agi udana ammavasai thethi ethalam erugalama.ila 1year aganuma atha pathi video poduga sir

  • @seetharaj3636
    @seetharaj3636 3 ปีที่แล้ว +4

    Sir nenga live podunga sir..

  • @sivasakthi2375
    @sivasakthi2375 3 ปีที่แล้ว

    தொடரலாம்..🙏🎀

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว +1

    Anpudan kaali vanakkam kuru ji

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว +1

    புதன் சுக்ரன் சனி சேர்க்கை எப்படி

  • @--b-oi9xs
    @--b-oi9xs 7 หลายเดือนก่อน

    புதன் எந்த வீட்டில் இருக்கிறாறோ 2 3 5 7 9 11 12 கேது இருந்தால் running mrg

  • @sathishkumar-ky9oi
    @sathishkumar-ky9oi 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ஜாதகத்தை பார்க்கலாமா.... நீங்கள் என்ன லக்னம் ராசி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว

    Aiyaa part 2 podunga vilakkama please aiyaa

  • @alexthefuturefuture4128
    @alexthefuturefuture4128 3 ปีที่แล้ว +1

    யார் கூட நட்டபு வைக்க கூடாது்னு ஒரு வீடியோ போடுங்க

  • @sathishkumar-ky9oi
    @sathishkumar-ky9oi 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு 92 சந்தேகங்கள் இருக்கின்றது... எல்லாத்தையும் எழுதி வைத்து உள்ளேன்... உங்களிடம் எப்படி தனிப்பட்ட விதமாக கேக்குறது

  • @ojhaarun7878
    @ojhaarun7878 3 ปีที่แล้ว

    Very very super and nassural

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே🙏

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 ปีที่แล้ว

    நன்றிங்க ஐயா.......

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 3 ปีที่แล้ว +1

    உண்மையாக இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ஓடிதான் போவார்ளா?

  • @pri-555
    @pri-555 3 ปีที่แล้ว +1

    Am first view 😍

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว

    Sir part 2 video podunga sir please

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว

    Good morning aiya 😊🙏

  • @RAJKUMAR-yj3vz
    @RAJKUMAR-yj3vz 3 ปีที่แล้ว

    🙏🙏🙏vanakkam ayya

  • @leoganesh3601
    @leoganesh3601 3 ปีที่แล้ว

    Iam a first viewer 👍

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว

    Part 2podunga aiyaa

  • @prasanthshankar1944
    @prasanthshankar1944 3 ปีที่แล้ว +1

    First view

  • @MrSrisundar
    @MrSrisundar 3 ปีที่แล้ว

    It’s true

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m1245 3 ปีที่แล้ว +1

    சார் புதனும் சுக்ரனும் முக்கூட்டுக் கிரகம் அப்படி இருக்க சுக்ரனுக்கு ஏழாம் இடத்தில் ஒன்பதாம் இடத்தில் எப்படி புதன் அமரும்.

    • @saransa8674
      @saransa8674 3 ปีที่แล้ว

      சூரியன் சுக்கிரன் புதன் இம் மூன்றும் முக்கூட்டு கிரகம் புதன் சூரியனுக்கு ஒரு கட்டம் முன் அல்லது பின் அல்லது சூரியனுடன் சேர்ந்து இருக்கும் சுக்ரன் சூரியனுக்கு முன் இரண்டு கட்டம் அல்லது பின் இரண்டு கட்டம் அல்லது சேர்த்து இருக்கும்

    • @saransa8674
      @saransa8674 3 ปีที่แล้ว

      @SUBA SHINI your very creative and skill person and your desire fullfill easy and profit many ways not only money

    • @saransa8674
      @saransa8674 3 ปีที่แล้ว

      எந்த ராசியில் உள்ளது

    • @saransa8674
      @saransa8674 3 ปีที่แล้ว

      @SUBA SHINI you love beauty peace and something

    • @saransa8674
      @saransa8674 3 ปีที่แล้ว

      @SUBA SHINI துலாம் ராசியில் சூரியன் சுக்கிரன் புதன் இணைவு.
      பிறந்தது காலை 10 to 12 மணி ஐப்பசி மாதம் செப்டம்பர் 15 to அக்டோபர் 15 கரெக்டா

  • @kanijeya8940
    @kanijeya8940 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @arunpandiyan4755
    @arunpandiyan4755 3 ปีที่แล้ว

    Enakku kethu 5 tham veetu la iruku sir

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 3 ปีที่แล้ว

    யட்சிணி பற்றி கூறுங்கள்

  • @prasanthshankar1944
    @prasanthshankar1944 3 ปีที่แล้ว

    Big fan of u sir

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @saravanakumarv2345
    @saravanakumarv2345 3 ปีที่แล้ว

    Good morning

  • @g.sivamurugasivamuruga6852
    @g.sivamurugasivamuruga6852 3 ปีที่แล้ว

    Rasi Mattum solugggggga

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว

    Aiyaa part 2 podunga aiyaa

  • @Kishanth1627
    @Kishanth1627 3 ปีที่แล้ว

    Aiyaa part 2 podunga aiyaa please