காதல் தோல்வி அடைந்தால் வாழ்நாள் முழுவதும் நம் நியாபகத்தில் வாழ்ந்துட்டே இருக்கும் என்ற நிதர்சனத்தை சொன்னீர்கள்..அருமை அண்ணா 🙏 உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே, உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே 😭❤️
குருவே 100%உண்மை உண்மை. ஆங் எல்லாம் நீங்க சொன்ன மாதிரியே தான். இரண்டு தாரம்னு சொன்னா லவ் பண்ணி பிரேக் ஆச்சுன்னா இரண்டாவது கலயாணம் நடக்காதா அப்ப. லவ் பண்ணி பெயில்ச்சுன்னா இரு திருமணம னு அருத்தமா. சரி சரி ராசா சூபபர் விளக்கம். நன்றி
இந்த வீடியோவை 3,12,2 இல் சர்ப கிராகங்கள் நின்று தசை நடந்துகொண்டு இருந்து காதலித்து கொண்டு இருப்பவர்கள் பார்த்தால் அவர்கள் நிலைமையை யோசித்து பாருங்கள் 😂😂😂😂
சார் காதலலான் ஓரமா வைங்க ஆனால் நிறைய பேர் கல்யாணத்துக்கு முன்னால கைல காசே இல்லாம வேலையும் இல்லாம படாதபாடு படுறாங்க ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் காசு எப்படியாவது வந்துடுது ஏதோ ஒரு வேலையோ தொழிலோ அமைஞ்சிடுது.இதற்கு கல்யாணம் காரணமா அல்லது வாழ்க்கைத்துணை காரணமா அல்லது வேறேதும் காரணம் உண்டா ?
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
வணக்கம் ஐயா, என் நண்பருக்கு மகர லக்கினத்திற்க்கு எட்டாம் பாவத்தில் ராகு நின்று தசை நடத்துகிறது. அவருக்கு திருமணத்திற்கு பிறகு வேற்று மணைவி மேல் ஆர்வம் இருகிறது. இதற்கும் எட்டாம் இட ராகு தான் காரணமாக இருக்குமா? அவணை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பது எப்படி ஐயா. தயவுசெய்து கூறுங்கள். நல்ல மனைவி பிள்ளைகள் உள்ளனர்.🙏🙏🙏
Anna for me 5th Lord in 2nd house conjuct with retrograde mercury, also retrograde Jupiter aspects 2nd house,in lagna venus+ketu in own stars mesha lagna,7th house rahu in own star y anna for me love is in failure stage as soon as venus dhasa rahu bukthi started? What shall I do anna shall I choose from alliance as per my parents wish or shall I wait or shall I choose my career?I couldn't take any decision anna im blank I'm an engineer I lost my job too, anna its an important turning point in my life pls guide me anna🙏🙏25/05/95,5:14am,madurai, I'm praying God that what step should I take next in my life, god is helping people through your service to people anna pls show me a good path in my life that what to do next🙏🙏🙏
ஐயா வணக்கம் தங்களின் வானொலி அணைத்தயும் கடந்த6 மாத மிக கண்டு வருகிறேன் வரும் சனி திசை என்னை காப்பாற்றுமா நான் பிறந்த தேதி 13,6,68 நேரம்தெறியாது திருநெல்வேலி சிம்மலக்னம் உத்திராடம்1ம்பாதம் லக்கிணத்தில் குரு 2ல் கேது 8ல்சனிராகு 10ல்சூரியன்் புதன் சுக்கிரன் நிம்மதி கிடைக்கும் நன்றி யுடன் இசக்கிராஜ் முக்கூடல்
I have a horoscope born on January 21 1981 in Kumbakonam at 6.30 PM . As you said Sevai ucham in 7 and it is along with kethu sun and Bhutan . Sani and guru in 3 rd Sani vakram. The boy he wants to choose his girl nothing is working and you said arranged marriage but he does not agree for parents to suggest. Please let me know the marriage aspect. Mom is very worried
Sir,பெண்ணைப் பெற்றவர்கள், தற்போது பையனைப் பெற்றவர்களும், வயிற்றில் சிலிண்டரை கட்டி உள்ளனர். பழமொழியினை room போட்டு யோசிப்பீர்கலா sir?பழமொழி அல்ல,புதுமொழி.
B. Mirudula 03/02/2007 time 4.28pm place neelangarai Chennai mithuna lagnam she is studying 10 th std which group will she choose in 11th and what will she study in future
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். My parent get afraid about. In my horoscope rahu in 7 th house with chandran. How will be rahu desa
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் 5 ஆம் வீட்டு அதிபதி பாதிக்க பட்டால் காதல் திருமணம் நடக்கும் சொல்கிறீர்கள் ஆனால் சிம்மம் லக்னத்திற்கு 5 ஆம் வீட்டு அதிபதி ல்கினத்திற்கு 2ஆம் இடத்தில் குரு நின்றால் காதல் திருமணம் நடக்குமா 5ஆம் வீட்டில் எந்த கிரகம் இல்லை குரு திசை நடக்கிறது என் பெயர் சூர்யா 07/07/1993 9.20 am Mannargudi
சின்ராஜ் ஐயா அவர்களின் ஜோதிட மாணவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் அப்படியே என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா எப்போது திருமணம் நடக்கும் என்பதை ஒரு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பதில் தாருங்கள் வேலை எப்பொழுது நிரந்தரமாகும் அரசு வேலை சொல்லுங்கள் ஜோதிட நண்பர்களே 18.02.1983 time 12.30Am please Salem💐💐🙏🙏🙏🙏
அண்ணா ,வணக்கம் என் மகளின் திருமணத்துக்காக வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
sir no sir i didnt get ans in last live this time only you read my comment itself,when marriage love or arranged? parents looking for alliance,what happens? 25/05/95,5:14am,madurai, i couldn't take any decision either should I choose career or wait for my lover or choose person among alliance?I'm blank anna pls guide me I left my job I'm an engineer now jobless,feared of future,i m very disappointed today anna
வணக்கம் சார் 🙏. ஐந்தாம் அதிபதி ஏழாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் போது காதல் திருமணம் செய்ய வாய்ப்பு உள்ளது தானே? தயவுசெய்து இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் சார் 🙏
ஐந்தாம் அதிபதி ராகுவோடு சேர்ந்து வக்ரம் பெற்று எட்டாம் வீட்டில் இருக்கிறார் இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்ரன் ஆட்சி பெற்று இருக்கிறார் காதல் திருமணம் நடக்குமா?
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். My parent get afraid about. In my horoscope rahu in 7 th house with chandran. How will be rahu desa
அண்ணா ,வணக்கம் என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
காதல் தோல்வி அடைந்தால் வாழ்நாள் முழுவதும் நம் நியாபகத்தில் வாழ்ந்துட்டே இருக்கும் என்ற நிதர்சனத்தை சொன்னீர்கள்..அருமை அண்ணா 🙏
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே,
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே 😭❤️
குருவே 100%உண்மை உண்மை. ஆங் எல்லாம் நீங்க சொன்ன மாதிரியே தான். இரண்டு தாரம்னு சொன்னா லவ் பண்ணி பிரேக் ஆச்சுன்னா இரண்டாவது கலயாணம் நடக்காதா அப்ப. லவ் பண்ணி பெயில்ச்சுன்னா இரு திருமணம னு அருத்தமா. சரி சரி ராசா சூபபர் விளக்கம். நன்றி
குருவே சரணம்🙏தாங்கள் கூறிய கருத்து உண்மை. காதல் தோல்வி, ' தார தோஷம் ஜாதகத்தில் 100% இருக்கிறது. நன்றி ஐயா
அண்ணா நீங்கள் சிறந்த,சிறப்பான, ஜோதிடர் மட்டும் அல்ல, சிறப்பான, சிறந்த,சிந்தனை நகைச்சுவை மன்னரும் கூட🙏👏👏
இவரே எப்படி contact செய்வது
லவ் ஃபெயிலியர் ஆகிவிட்டால் இவன் நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்தக் காதலனுக்கு அந்த காதலி எல்லா காலத்திலும் இளமையாக
இருப்பாள் ❤️❤️❤️😁😁😁
அற்புதமான விளக்கம். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விதிகள் மற்றும் உதாரணங்கள்.தங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும்.நன்றி ஐயா. குருவே சரணம்.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
இந்த வீடியோவை 3,12,2 இல் சர்ப கிராகங்கள் நின்று தசை நடந்துகொண்டு இருந்து காதலித்து கொண்டு இருப்பவர்கள் பார்த்தால் அவர்கள் நிலைமையை யோசித்து பாருங்கள் 😂😂😂😂
ஐயா வணக்கம். நலமா இருக்கீங்களா??
தங்களின் எளிமை ரொம்ப புடுச்சுருக்கு வாழ்க வாழ்க
சார் காதலலான் ஓரமா வைங்க ஆனால் நிறைய பேர் கல்யாணத்துக்கு முன்னால கைல காசே இல்லாம வேலையும் இல்லாம படாதபாடு படுறாங்க ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் காசு எப்படியாவது வந்துடுது ஏதோ ஒரு வேலையோ தொழிலோ அமைஞ்சிடுது.இதற்கு கல்யாணம் காரணமா அல்லது வாழ்க்கைத்துணை காரணமா அல்லது வேறேதும் காரணம் உண்டா ?
உண்மை சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
காதலிப்பவர்களுக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்க வேண்டாம் என்று சொல்லுகின்றரர்கள்
அது எந்த அளவுக்கு சரியாக வரும் சார்
ஒரு மனிதன் இறக்கும் தருணத்தில் இன்னொரு மனிதனுக்கு இதயத்தை தானம் செய்யும் ஜாதகம் எப்படி இருக்கும்
மேலும் கண் தானம் . உடலுறுப்பு தானம் செய்ய கூடிய ஜாதகத்தை பற்றியும் கூறுங்கள். நன்றி ஐயா. 🙏🙏🙏
இதற்கு ஜாதகத்தில் ஒன்றுமில்லை உறுப்பு தானம் செய்வதற்கு பெரிய மனது வேண்டும்...
Semma sir cylinder, nilanatukam, muthu kumaran esanur
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
வெற்றி அடையுமா?
காவியக் காதல்!!!
தலைப்பை இப்படி மாற்றம்
என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது
வணக்கம் குருஜி பிள்ளை பெற்றவர்களின் பயத்தை தங்களின் எடுத்துக்காட்டு ஜாதகத்துடன் விலக்கி பயத்தைப் போக்கி உள்ளீர்கள் நன்றி வணக்கம் எம் ராமசாமி சேலம்
அஷ்டமத்து சனி 7 1/2 சனி காலத்தில் காதல் முறிவு ஏற்பட்டால்... மறுபடியும் சேரமுடியது என்று கூறுவது உண்மையா அய்யா...❤
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
வணக்கம் அண்ணா 🙏
Superb 💐💐
Sir,sukran,kathal,kamam and amount patri kandipa video podunga please sir
5th lord in 11th house. Love success aguma sir?
Super.sir excellent.then 5 athipathi neecham or vakram means love success ?
உங்கள் தமிழுக்கு அடிமை உடன் நகைச்சுவை
வணக்கம் ஐயா, என் நண்பருக்கு மகர லக்கினத்திற்க்கு எட்டாம் பாவத்தில் ராகு நின்று தசை நடத்துகிறது. அவருக்கு திருமணத்திற்கு பிறகு வேற்று மணைவி மேல் ஆர்வம் இருகிறது. இதற்கும் எட்டாம் இட ராகு தான் காரணமாக இருக்குமா? அவணை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பது எப்படி ஐயா. தயவுசெய்து கூறுங்கள். நல்ல மனைவி பிள்ளைகள் உள்ளனர்.🙏🙏🙏
இனிய காலை வணக்கம் சார் 🙏🌹🍋
Ayya kumbha rasi guru peayarchi palan podunga ayya
Athukula luck irukkanum and god grace irukkanum
அண்ணா 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி தனசு லக்கணம். காதல் தேல்வி
Really nice explanation sir
Nandri iyya 🙏
Love ah sevinai panni pirikara parents um erukanga sir
😄😄Superb
Anna for me 5th Lord in 2nd house conjuct with retrograde mercury, also retrograde Jupiter aspects 2nd house,in lagna venus+ketu in own stars mesha lagna,7th house rahu in own star y anna for me love is in failure stage as soon as venus dhasa rahu bukthi started? What shall I do anna shall I choose from alliance as per my parents wish or shall I wait or shall I choose my career?I couldn't take any decision anna im blank I'm an engineer I lost my job too, anna its an important turning point in my life pls guide me anna🙏🙏25/05/95,5:14am,madurai, I'm praying God that what step should I take next in my life, god is helping people through your service to people anna pls show me a good path in my life that what to do next🙏🙏🙏
நன்றி ஐயா
சார் வணக்கம் 🙏தாரதோஷம் திருமணம் செய்யாமல் வேலை செய்யுமா சார் 👍🤩🙏
ஐயா வணக்கம் தங்களின் வானொலி அணைத்தயும் கடந்த6 மாத மிக கண்டு வருகிறேன் வரும் சனி திசை என்னை காப்பாற்றுமா நான் பிறந்த தேதி 13,6,68 நேரம்தெறியாது திருநெல்வேலி சிம்மலக்னம் உத்திராடம்1ம்பாதம் லக்கிணத்தில் குரு 2ல் கேது 8ல்சனிராகு 10ல்சூரியன்் புதன் சுக்கிரன் நிம்மதி கிடைக்கும் நன்றி யுடன் இசக்கிராஜ் முக்கூடல்
Good morning sir....
Astro sathish
I have a horoscope born on January 21 1981 in Kumbakonam at 6.30 PM . As you said Sevai ucham in 7 and it is along with kethu sun and Bhutan . Sani and guru in 3 rd Sani vakram. The boy he wants to choose his girl nothing is working and you said arranged marriage but he does not agree for parents to suggest. Please let me know the marriage aspect. Mom is very worried
Sir,பெண்ணைப் பெற்றவர்கள், தற்போது பையனைப் பெற்றவர்களும், வயிற்றில் சிலிண்டரை கட்டி உள்ளனர். பழமொழியினை room போட்டு யோசிப்பீர்கலா sir?பழமொழி அல்ல,புதுமொழி.
B. Mirudula 03/02/2007 time 4.28pm place neelangarai Chennai mithuna lagnam she is studying 10 th std which group will she choose in 11th and what will she study in future
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். My parent get afraid about. In my horoscope rahu in 7 th house with chandran. How will be rahu desa
காதல் இல்லாமல் திருமணம் ராகு திசையில் நடந்தால் 12 இல் தனித்த முறையில் ராகு என்ன பலன் அய்யா,
Tell about your faliure love story,pls sir
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Super sir
ஐயா வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம் 5 ஆம் வீட்டு அதிபதி பாதிக்க பட்டால் காதல் திருமணம் நடக்கும் சொல்கிறீர்கள் ஆனால் சிம்மம் லக்னத்திற்கு 5 ஆம் வீட்டு அதிபதி ல்கினத்திற்கு 2ஆம் இடத்தில் குரு நின்றால் காதல் திருமணம் நடக்குமா 5ஆம் வீட்டில் எந்த கிரகம் இல்லை குரு திசை நடக்கிறது
என் பெயர் சூர்யா 07/07/1993 9.20 am Mannargudi
சின்ராஜ் ஐயா அவர்களின் ஜோதிட மாணவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் அப்படியே என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா எப்போது திருமணம் நடக்கும் என்பதை ஒரு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பதில் தாருங்கள் வேலை எப்பொழுது நிரந்தரமாகும் அரசு வேலை சொல்லுங்கள் ஜோதிட நண்பர்களே 18.02.1983 time 12.30Am please Salem💐💐🙏🙏🙏🙏
அண்ணா ,வணக்கம்
என் மகளின் திருமணத்துக்காக வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
sir no sir i didnt get ans in last live this time only you read my comment itself,when marriage love or arranged? parents looking for alliance,what happens? 25/05/95,5:14am,madurai, i couldn't take any decision either should I choose career or wait for my lover or choose person among alliance?I'm blank anna pls guide me I left my job I'm an engineer now jobless,feared of future,i m very disappointed today anna
வணக்கம் சார் 🙏. ஐந்தாம் அதிபதி ஏழாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் போது காதல் திருமணம் செய்ய வாய்ப்பு உள்ளது தானே? தயவுசெய்து இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் சார் 🙏
திருவோணம் திருவாதிரை சித்திரை நட்சத்திரம். All most Love failure Confirm Me திருவோணம் நட்சத்திரம் 😂😂
ஆத்தி..என்ன சாமி சொல்றீங்க..👁️👁️
உண்மை 🙏
👌
எனக்கு காதல் திருமணம் நடக்குமான்னு சொல்லுங்க ஐயா 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை பெண்
காதல் திருமணம் வாய்ப்பு குறைவு
@@sakkarais9450 y
வணக்கம் சார்
Shalini 12.9.2000 9.42pm thirumanam love marriage?
Please sollunga sir
👍👍👍
You are exposing the story only.
நீங்க மிதுனம் அல்லது கன்னி ராசி (பேசும் பொழுது) எப்பொழுதும் வெளிப்படுகிறது
🙏❤️🙏
Hi
ஐந்தாம் அதிபதி ராகுவோடு சேர்ந்து வக்ரம் பெற்று எட்டாம் வீட்டில் இருக்கிறார் இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்ரன் ஆட்சி பெற்று இருக்கிறார் காதல் திருமணம் நடக்குமா?
நடக்கும்
@@sakkarais9450 ராகு திசை நடப்பில் இருக்கு எந்த புத்தியில் நடக்கும்
Sir my name is Nithin . Eann jathakathill second house kethu.5th place Venus varkram join in sun.8th house rahu . Jathakhathaaa phathalle bhayyam Iruka ennkku.Feature plane sollungo .I'm study in civil engineering orua answer koodungo plz.15.3.2001 time 11.37pm Kerala palakkad (Male)
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். My parent get afraid about. In my horoscope rahu in 7 th house with chandran. How will be rahu desa
அண்ணா ,வணக்கம்
என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem
வணக்கம் ஐயா