சூப்பரா சொன்னிங்க அய்யா எனது சாதகத்தில் ரிஷபத்தில் ராகு துலத்தில் சனி ஏழாம் அதிபதி சூரியன் ஜந்தாம் அதிபதி புதன் இவர்களுடன் செவ்வாய்யும் ஜந்தாம் வீட்டில் இருக்கிறார் ஆறாம் அதிபதி சந்திரன் ஏழாம் பார்வையாக இவர்களை பார்கிறார் பல காதல் எல்லாம் தோல்வி அடைந்தது இன்னும் நான் காதலிக்கிறேன் ஒருதலையாக அதுவும் தோல்வியை சந்தித்து விட்டது இனி காதலே வேன்டாம் என நினைக்கிறேன் நன்றி
ஒரு வேண்டுகோள் அய்யா நீங்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் என்னவென்றால் அம்சமான அறிவான குழந்தைகளை எப்படி எந்த நாட்களில் இணைந்து பெற்றுக்கொள்வது அதுவே நான் தேடுகிறேன் யூட்யூபில் கிடைக்கவில்லை மறுபடியும் அந்த பதிவை போடவும்
ஐயா 6,8 ,12 தொடர்பு இருந்தால் கணவன் மனைவி பிரிவு வருமா?? கடக லக்னம்.. லக்னத்தில் குரு புதன்.. 7இல் சனி வக்ரம்.. பிரிவு வருமா இதில் ஏதாவது ஒரு தசா வந்தால் தான் பிரிவு வருமா இல்லை எப்படி இருந்தாலும் வருமா.. இதற்கு தீர்வு
ஐயா மிகவும் மகிழ்ச்சிக்கான மனதுடன் இருக்கிர்கள் நன்றி இனி தொடர் பதிவு வேண்டும் ஐயா
அய்யா வணக்கம்🙏 தங்கள் பதிவு ஆன்மீகம் ஜோதிடம் தாண்டி நவரசமும் இடம்பெறுகிறது.... நன்றிங்க அய்யா🙏🙏🙏
அருமையான பதிவு குருதேவா நன்றி 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா பதிவுக்கு நன்றி 🙏
Sir paatu super.
இன்னும் நிறைய பதிவு வேண்டும் appo thu thaan purinjukka முடியணும்
அருமை அருமை அருமை பாட்டு பிரமாதம். கலப்பு திருமண ஜாதக அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
சூப்பரா சொன்னிங்க அய்யா எனது சாதகத்தில் ரிஷபத்தில் ராகு துலத்தில் சனி ஏழாம் அதிபதி சூரியன் ஜந்தாம் அதிபதி புதன் இவர்களுடன் செவ்வாய்யும் ஜந்தாம் வீட்டில் இருக்கிறார் ஆறாம் அதிபதி சந்திரன் ஏழாம் பார்வையாக இவர்களை பார்கிறார் பல காதல் எல்லாம் தோல்வி அடைந்தது இன்னும் நான் காதலிக்கிறேன் ஒருதலையாக அதுவும் தோல்வியை சந்தித்து விட்டது இனி காதலே வேன்டாம் என நினைக்கிறேன் நன்றி
கடக லக்னத்தில் குரு 5ல் கேது 8ல் செவ்வாய் 10ல் புதன் வெள்ளி 11ல் சூரியன் சந்திரன் ராகு 12ல் சனி
"🌹 மனமார்ந்த நன்றிகள் 💐"
நன்றி ஜய்யா
ஜயா அருமை யான பாடல் அருமை யான பதிவு
Vanakkam ayya 🙏🙏🙏
அருமை👌
1M ku waiting sir.. best wishes sir..
Sir gurupeyarchi,sanipeyarchi palan please
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
சூப்பர் சார்
ஒரு வேண்டுகோள் அய்யா நீங்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் என்னவென்றால் அம்சமான அறிவான குழந்தைகளை எப்படி எந்த நாட்களில் இணைந்து பெற்றுக்கொள்வது அதுவே நான் தேடுகிறேன் யூட்யூபில் கிடைக்கவில்லை மறுபடியும் அந்த பதிவை போடவும்
Thank you sir
Yes correct 💯.. Enaku 9 il suriyan guru sevvai pudhan kedhu sir 3 il chandran ragu romba prachanai sandaiya iruku epa marriage agumne therila sir
வணக்கம் ஐயா நன்றி.
ஆஹ...வாரே வா...என்ன ஒரு ஓப்பனிங் சாங்ஸ்...👌
வணக்கம் சாா்
ஐயா 6,8 ,12 தொடர்பு இருந்தால் கணவன் மனைவி பிரிவு வருமா?? கடக லக்னம்.. லக்னத்தில் குரு புதன்.. 7இல் சனி வக்ரம்.. பிரிவு வருமா இதில் ஏதாவது ஒரு தசா வந்தால் தான் பிரிவு வருமா இல்லை எப்படி இருந்தாலும் வருமா.. இதற்கு தீர்வு
வணக்கம் ஐயா பாடல் அருமை
Super
ஐயா வணக்கம் செவ்வாய் புதன் சுக்கிரன் சூரியன் கேது பெண் ஜாதகம் திருமண வாழ்க்கை மற்ற விபரங்கள் எப்படி
How to choose perfect marriage date for inipiradhi kanavan manavi life
🙏🙏🙏
Om Sai Ram 🙏🏻
Sir your try to super singer or movie songs try
இனிய காலை வணக்கம் ஐயா!!! அடிப்படைசோதிடப்பாடம் எப்போது வரும் ஐயா?
song super ❤️
SPB ?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Paatu pramatham
P
💐💐💐🙏🙏🙏🤝🤝🤝
ஐயா வணக்கம் பாடல் அருமை