கட்டாயம் போகவேண்டிய இடம் | Pungudutivu Jaffna | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @fire94---
    @fire94--- 11 หลายเดือนก่อน +10

    இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரமுடியவில்லை ஆனால் நீங்கள் அழகாக காட்சிபடுத்தினீர்கள் மிக்க நன்றி

  • @prakashrak4905
    @prakashrak4905 10 หลายเดือนก่อน +7

    சொல்ல வார்த்தை இல்லை RJchandru Sir.... உங்களின் அணுகுமுறை மிகச் சிறப்பு. மனிதர்களிடம் நீங்கள் காட்டும் அன்பு அளப்பரிய தொண்டு. வாழ்த்துக்கள்
    ஸிரிலங்கா தமிழர்கள் அன்பானவர்கள் பண்பானவர்கள், தாராள குணம் படைத்தவர்கள் நல்ல புத்தி கூர்மை கொண்ட உழைப்பாளிகள்.., உலகின் பல நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ...
    கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக கொடகு மாவட்டம் தென்கனரா மாவட்டத்தில் ஸிரிலங்கன் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள்....
    ஒருமுறை அர்ஜுனா ரனதுங்கா ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட்டை (தொகுப்பு வீடு) திறந்து வைக்க வந்து இருந்தார். மேலும் பன்ட்ஸ் கம்யூனிட்டி அதாவது ஷெட்டி, ரய் வகுப்பைச் சேர்ந்த மக்களின் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிறைய ஸிரிலங்கன் தமிழர்கள் மங்களூரில் இருப்பது தெரிய வந்தது.... எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை சந்தோஷத்தை தந்தது

  • @vinayp1475
    @vinayp1475 10 หลายเดือนก่อน +4

    எந்த மக்களுடனும் இயல்பாய் பழகிவிடும் தன்மை நம்முடையது,வாழ்த்துகள்.

  • @sutharnansuthan7891
    @sutharnansuthan7891 11 หลายเดือนก่อน +14

    வணக்கம். இது பண்ணைப்பாலம் தவறான தகவல் பூநகரி சங்குபிட்டி பாலம் மன்னார் செல்லும் வழியில் உள்ளது நன்றி

  • @Autovenkat2291
    @Autovenkat2291 10 หลายเดือนก่อน +7

    நம் தமிழ் உறவுகளை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சந்துரு அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 10 หลายเดือนก่อน +2

    இலங்கை, மலேஷிய தமிழர்களை ஒரே இடத்தில் இந்த தமிழக தமிழனுக்கு ரொம்ப சந்தோசம்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 หลายเดือนก่อน +3

    சந்துரு அருமையான கானொலி , நான் வேலணை சின்னமடு மாதா , சிறுவயதில் நைனாதீவு நாகம்மாள் கோவில்களுக்கும் போய் வந்திருக்கின்றேன் , நன்றி 👍🙏 உஷா லண்டன்

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 11 หลายเดือนก่อน +9

    சங்குபிட்டி பாலம் இல்ல
    பண்ணைப்பாலம்

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +1

    @6:33 and @14:24 Nice BGM. ❤ 👍

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 11 หลายเดือนก่อน +3

    Hii..சந்துரு..அருமை..வாழ்க..🌾🙏🙏🙏🙏🌾💯💯💯💯💯💯🌴🌴👌🏿👌🏿👌🏿🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱⚘️⚘️⚘️..OK.. Thankuoy...Good..evening..🙏🤝🍃

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 11 หลายเดือนก่อน +2

    When you are showing the video in that you have shown the custard
    Apple (botanical name Annana) and the palmera root (Panangkezhangu) in Chennai also called Panangkezhangu Even in this root which is highlighted in Sangam Era (The poem name is Naarai Vedu Thouthu that is the letter Is sent by Crane In that poem the stanza is Naaraai Naaraai chengaal Naaraai pazhampadu kilangu pillanthanna pavalakurvai chengaal Naaraai Meaning of the poem is The Crane beak is seems to be like the Palmera root or tuber) when you are ate the Panangkezhagu I could recollecting my school days when l was studying 7th standard in the year 1974 The Poem has been taught by my GURU Tamil Scholar Pulavar Pozhalyenthy Thank you for shown such a beautiful remembering video Almighty always bless you and your family go ahead Omnamasivaya Have a nice day with you thank you very much once again

  • @rajraj8712
    @rajraj8712 11 หลายเดือนก่อน +3

    அருமையான காணொளி வாழ்க வளர்க⚘️💐🌷🪷👌👍

  • @kasmikasmilan3339
    @kasmikasmilan3339 11 หลายเดือนก่อน +7

    0.11 சங்குபிட்டிபாலம் பூநகரில இருக்கு இது பண்ணைபாலம்

  • @PalinySamayal
    @PalinySamayal 10 หลายเดือนก่อน +3

    எங்கள் ஊர் நன்றி ❤❤

  • @KK1982tv
    @KK1982tv 11 หลายเดือนก่อน +26

    இலங்கை சுற்றிப்பார்க்க எவ்வளவு செலவாகும் நான் சென்னை

    • @vinothvino5088
      @vinothvino5088 11 หลายเดือนก่อน +3

      நீங்க எத்தனை நாள் இருக்க போறீங்க அத பொறுத்து தான் செலவு

    • @annadharishi62
      @annadharishi62 11 หลายเดือนก่อน +3

      அடுத்தது நம்ம காச கூட மதிச்சி ஒரு மடங்கோ ரெண்டு மடங்கோ அதிகமா கொடுக்குற நாடு அதனால தைரியமா போங்க.

    • @nallasamy1000
      @nallasamy1000 11 หลายเดือนก่อน +5

      நான் ஏழு முறை இலங்கைக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவில் இருந்து போக வர 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதுபோக குறைந்தது 5 நாட்கள் நீங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.

    • @usavideo8529
      @usavideo8529 11 หลายเดือนก่อน +1

      1000000

    • @prakashrak4905
      @prakashrak4905 10 หลายเดือนก่อน +4

      ​@@annadharishi62.... அதென்ன நம் காசை கூட மதித்து என்ற ஏளனம். ... இதுபோன்ற அர்த்தமற்ற ஏளன பின்னூட்டங்களை தவிர்க்கவும். ...

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 11 หลายเดือนก่อน +1

    Super chanduru valththukkal naanka jaffna thaan but ennum pookella

  • @jayakumary-gh3zw
    @jayakumary-gh3zw 20 วันที่ผ่านมา

    Chandru sir really excellent heart

  • @prithivikumarsj3341
    @prithivikumarsj3341 10 หลายเดือนก่อน +2

    Super anna ❤ please show the beautiful tamil srilanka

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 10 หลายเดือนก่อน +4

    ஒற்றுமையாக.....!.....?
    உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும் .

  • @Ragavan0401
    @Ragavan0401 10 หลายเดือนก่อน +2

    சந்திரு என்ன உலகம் சுற்றி முடிந்து இப்ப தாய் மண்ணை சுற்றி காட்டு கின்றீல்கள். நன்றி 🙏🏽👍🏽

  • @Vithu2311
    @Vithu2311 10 หลายเดือนก่อน

    0:11 அண்ணா அது சங்குப்பிட்டி இல்ல மண்டைதீவு பாலம்

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 10 หลายเดือนก่อน +1

    நன்றி நன்பா

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் சந்துரு

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 11 หลายเดือนก่อน +4

    நான் பிறந்த இடம் நன்றி சந்துரு சுவிஸ் ரூபன்.

  • @kuranyi700
    @kuranyi700 8 หลายเดือนก่อน

    The custard apple is good against cancer

  • @இலங்கைசுற்றுலா
    @இலங்கைசுற்றுலா 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 6 หลายเดือนก่อน

    Verynice---bro--- i like Pungutivu---👍👍👍👍🙏🙏🙏

  • @duraig8645
    @duraig8645 10 หลายเดือนก่อน +1

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் அருமையான பதிவு

  • @ravvaratha9962
    @ravvaratha9962 10 หลายเดือนก่อน +1

    பூநகரிக்குப்போவது சங்குப்பிட்டி கேரதீவு பாலம்

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 11 หลายเดือนก่อน +2

    Another Great video 👍

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 10 หลายเดือนก่อน +1

    Thanks bro👍

  • @ZMRoshan95
    @ZMRoshan95 11 หลายเดือนก่อน +1

    Super very good

  • @ThiviShanan
    @ThiviShanan 7 หลายเดือนก่อน

    அட நம்ம ஊரு ❤

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 10 หลายเดือนก่อน

    Hi Chandru, today I read some article in internet regarding elephants. I am attaching some information.
    2:36 / 5:03
    Sri Lanka's Elephants are Dying at Record Rate. Here's Why | Vantage with Palki Sharma
    Firstpost
    3.92M subscribers
    Subscribed
    1K
    Share

  • @Kim-PeterRasmus-r8i
    @Kim-PeterRasmus-r8i 28 วันที่ผ่านมา

    verynice--- bro---

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 หลายเดือนก่อน +1

    Welcome my brother and sister

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 หลายเดือนก่อน +1

    All peoples same

  • @moongilisai1809
    @moongilisai1809 11 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @hamsarujar3679
    @hamsarujar3679 11 หลายเดือนก่อน

    Chandru Bhai Yeppo vare.. Kerala gh🙌🙌😚

  • @sathyaraj4715
    @sathyaraj4715 11 หลายเดือนก่อน +3

    Miss you srilanka...🇸🇦

  • @vsk1923
    @vsk1923 10 หลายเดือนก่อน +3

    என்ன பாதி video வில இருந்து pungudutivu அ காணல 🤗🤔😲

  • @MuthuP-m2r
    @MuthuP-m2r 10 หลายเดือนก่อน

    Sitha palam anna

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi 10 หลายเดือนก่อน

    Tq brother Malaysian friends video Malaysia 🇲🇾 Indian ❤

  • @siddhum6579
    @siddhum6579 11 หลายเดือนก่อน +1

    NXT video lock food Jaffna

  • @ramametal6123
    @ramametal6123 11 หลายเดือนก่อน +1

    Super

  • @kalithasankalithasan4970
    @kalithasankalithasan4970 3 หลายเดือนก่อน

    அயலான் முன்னிலும் சோலை இருக்கலாம் ஆனாலும் எமக்கு அது பாலை வனம் என்று தேனிசை செல்லப்பா பாடியிருப்பார் நாங்கள் என்னதான் அயல் நாடுகளில் வாழ்ந்தாலும் எமது தேசம் போல் ஒன்றும் கிடையாது தமிழீழம் தமிழீழம்தான்

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 10 หลายเดือนก่อน

    Go to colombo

  • @all456u
    @all456u 11 หลายเดือนก่อน +1

    நாங்க இங்கதான் போய் வந்துட்டோம் வேற ஏதாவது லவ் பண்ணுங்க பண்றதுக்கு ஒண்ணுமே இல்லையா

  • @pixeluxcreation
    @pixeluxcreation 10 หลายเดือนก่อน

    Pungudutivu kku oru full road trip onu ponga ❤😊 unga camera la enga ooru epdi theriyuthunu paapom 😀

  • @footballline-vw7my
    @footballline-vw7my 10 หลายเดือนก่อน +1

    # TOWN #

  • @YuvabarathiDevendranM
    @YuvabarathiDevendranM 11 หลายเดือนก่อน +1

    Chandru sir, could you share some good and reliable tour operators contact please. We would like to visit SL from Chennai, India, especially all the historic places. Any reliable tour operators that you can recommend would be much appreciated.

  • @nilak3977
    @nilak3977 10 หลายเดือนก่อน

    it's not sanku piddi road

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 11 หลายเดือนก่อน

    Superb🙌😇😊😮❤❤❤❤❤❤

  • @MyGratian
    @MyGratian 11 หลายเดือนก่อน

    புங்குடுதீவு எனது அம்மம்மாவின் (maternal grandmother) ஊர்! நன்றி சந்துரு.

  • @tharsansugi6982
    @tharsansugi6982 10 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 11 หลายเดือนก่อน +1

    தமிழர்களின் கலாச்சார,பண்பாட்டு நிலம்...

  • @nagarajans6161
    @nagarajans6161 11 หลายเดือนก่อน +3

    ❤ Tamil Nadu tirupur❤

    • @jeyaseelankulasingham2841
      @jeyaseelankulasingham2841 10 หลายเดือนก่อน +1

      நாங்க இவ்வளவு காலமும் தமிழ் நாட்டு தொலை காட்சி நிகழ்ச்சிகள் பார்த்து வளர்ந்தனங்கல் you tube வந்த பிறகு எங்கட பெடி யலும் பேமஸ் ஆயிடாங்க

    • @greenfocus7552
      @greenfocus7552 6 หลายเดือนก่อน

      @@jeyaseelankulasingham2841 நாங்களும் ஈழத்தின் பல பகுதிகளை பார்க்க ஆரம்பித்து விட்டோம்

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 10 หลายเดือนก่อน

    lkr or inr ?

  • @chandranchandran5800
    @chandranchandran5800 10 หลายเดือนก่อน

    🎉நிரய.சாபிடாசி.போல.
    வீட.போனவுடன்.பூசி.
    மரந்தி.வாங்கி.குடிங்க.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 11 หลายเดือนก่อน +1

    மூல நோய் உள்ளோர் பனங்கிழங்கு உண்பதைத் தவிர்க்கவும்.

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 11 หลายเดือนก่อน +2

    அந்த தீவின் உண்மையான பெயர் புன்குடி தீவு.

  • @Logu277
    @Logu277 10 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் நண்பர்களே யாராவது கூறுங்கள்..!

  • @SatheeshCheeppara
    @SatheeshCheeppara 11 หลายเดือนก่อน

    nan 67 malayali
    ilankai en poorvikam
    enru oru ninaippu❤

  • @kuranyi700
    @kuranyi700 8 หลายเดือนก่อน

    13:51 tell them it's written plain tea, not plane tea 😂😂😂

  • @AhamedHussain-jp9qk
    @AhamedHussain-jp9qk 11 หลายเดือนก่อน

    Hi sir

  • @v22041
    @v22041 11 หลายเดือนก่อน

    This is not Sanhuppiti palam This is Pannaippalam

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 11 หลายเดือนก่อน

    👌

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 10 หลายเดือนก่อน

    Velanai balam

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 หลายเดือนก่อน

    😇🥰😘

  • @PuleynThas
    @PuleynThas 10 หลายเดือนก่อน

    ஓகோ
    தனிய வந்து குட்டிகள் சூழ படங்கள் வீட்டை போய் நல்லா வாங்கிகட்டப்போகுது பாவம்.😂😂😂😂😂😂😂😂😂

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 10 หลายเดือนก่อน

    👍👍👍🇩🇪🇩🇪🇩🇪

  • @PuleynThas
    @PuleynThas 10 หลายเดือนก่อน +1

    அன்னமுன்னா பனங்கிழங்கு காட்டி காட்டி சாப்பிட்ட சந்துருவுக்கு வயித்தை வலிக்காதோ?😅😅😅😅😅😅😅

  • @arulsun2418
    @arulsun2418 7 หลายเดือนก่อน

    கட்டாயம் போகவேண்டிய இடம் புங்குடுதீவா.....???
    அது சரி புங்குடுதீவ காவாசியாவது காட்டினீங்களா.....?🤔

  • @selvajothipirabakaran4312
    @selvajothipirabakaran4312 11 หลายเดือนก่อน

    பண்ணைபாலம்

  • @SatheeshCheeppara
    @SatheeshCheeppara 11 หลายเดือนก่อน

    seetha kkani
    seethadevikku lankail kidaithath
    😂😂

  • @pathmanathanjeyarajah4189
    @pathmanathanjeyarajah4189 10 หลายเดือนก่อน

    ஆம் சங்குப்பிட்டி என்பது பிழை

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணத்தில் நடந்த கூத்த பற்றி கூறும்

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 11 หลายเดือนก่อน

    Dont give wrong information about the pungudutivu. And where's Amman kovil views nothing else

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 11 หลายเดือนก่อน

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 11 หลายเดือนก่อน

    😂

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 11 หลายเดือนก่อน

    Waste of time

    • @psugeevan6708
      @psugeevan6708 10 หลายเดือนก่อน +1

      Pakama poga wendiyadane

    • @shaun5761
      @shaun5761 10 หลายเดือนก่อน

      Just don't watch it then

  • @SivaLingham-z9i
    @SivaLingham-z9i 11 หลายเดือนก่อน

    டேய் டேய் உனக்கு இடம் தெரியாவிட்டால்

  • @Pranavjd887
    @Pranavjd887 10 หลายเดือนก่อน

    அது பம்பரம் இல்ல காத்தாடி