amarnath yatra 2024 tamil | அமர்நாத் யாத்திரை 2024 | அண்ணாமலையார் கோவில் முதல் அமர்நாத் கோயில்பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • அமர்நாத் குகைக் கோயில் யாத்திரை
    அமர்நாத் பனிலிங்க யாத்திரை
    அமர்நாத்புனிதயாத்திரை
    this video going to tell my travel exprence to amarnath yatra from tiruvannamalai to amarnath yatra 2024 this month 5 night 11 pm to travel chennai from tiruvannamai by bus and next day reach chennai central morning 5 am and chennai central to new delhi by train
    12611/M.G.R. Chennai Central - Hazrat Nizamuddin Garib Rath Express (PT)
    எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - ஹசரத் நிஜாமுதீன் கரீப் ரத் விரைவு வண்டி and reach next day delhi
    same day eveining 3 pm delhi to jammu tawi by travel 22477/New Delhi - Shri Mata Vaishno Devi Katra Vande Bharat Express and reach night 10 pm jammu and go to bhagwati nagar yatri niwas and stay night and get yatra card RFID Card and then get airtel postpaid sim
    next day travel jammu to srinagar by flight and then srinagar airport to baltal base camp by taxi rs 5500 and reach baltal base camp 4 hr travel and get pony ticket rs 4400 per person
    and night syaing in tent rs 300 per person andthen
    next day morning 3 am qline baltal base camp going to domail gate to holy cave and then reach 5 am in domail gate and pick my pony travel 5.10 am to reach pony camp 9.15 am and trekking to holy cave by wakking and amarnath darshan and take silvar coin and then come to tiruvannamalai flight via srinage to delhi and delhi to chennai
    amarnath yatra 2024 baltal route
    amarnath yatra 2024 online registration
    amarnath yatra 2024 medical registration
    amarnath yatra 2024 baltal route complete information in tamil
    #amarnathyatra2024baltalrout
    #amarnath #amarnathyatra
    #amarnathyatratamil
    #amarnathyatra #amarnathyatradates2024 #amarnathyatra2024tamil #amarnathyatratamil
    #அமர்நாத்யாத்திரை2024
    அண்ணாமலையார் கோவில் முதல் அமர்நாத் கோயில் வரை பயணம்

ความคิดเห็น • 44

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான பயனுள்ள ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏💞💞💞 பேச்சு தெளிவாக கேட்கவில்லை. தயவுசெய்து அவசியம் நன்றாக பதிவு செய்யவும் 🙏🙏🙏💞💞💞🙏🙏🙏

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 หลายเดือนก่อน +1

      நன்றி அடுத்த முறை தவறை சரி செய்து கொள்கிறேன்

  • @s.karthikeyan3653
    @s.karthikeyan3653 3 หลายเดือนก่อน +7

    நானும் எனது மனைவியும் சேர்ந்து 30/07/2024 அன்று காலை 7.30 மணிக்கு காட்பாடி சந்திப்பில் இருந்து அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளோம் ஓம் நமசிவாய

    • @SivaPrakash91293
      @SivaPrakash91293 2 หลายเดือนก่อน

      ஹர் ஹர மகாதேவா Have a good & safe Yatra & Darshan

    • @asaibiryani6217
      @asaibiryani6217 2 หลายเดือนก่อน

      அண்ணா அமர்நாத் போகாதீங்க அமர்நாத் தடை பண்ணிட்டாங்க

  • @gvbalajee
    @gvbalajee 2 หลายเดือนก่อน +1

    What is the overall average budget per person ?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 หลายเดือนก่อน

      Train 8 days 10000 and flight 35000 5 days

  • @indra0671
    @indra0671 หลายเดือนก่อน

    நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தான் அடுத்த முறை 2025ல் அமர்நாத் போகும் பாக்கியம் கிட்டும் என்று நம்புகிறேன் டூர் கூட்டிக்கொண்டு போக வாய்ப்பு உள்ளதா அடுத்த முறை இருந்தால் தகவல் சொல்லுங்க நமசிவாய

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  หลายเดือนก่อน

      அடுத்த வருடம் முயற்சி பண்ணுகிறேன் அடுத்த வருடம் கேதர்நாத் செல்வதாக ஒரு முயற்சி உள்ளது இருந்தாலும் மே மாதத்தில் கமென்ட் செய்வோம் ரிப்ளை சொல்லுகிறேன்

  • @meenameenakashi7257
    @meenameenakashi7257 2 หลายเดือนก่อน

    Thanks my dear brother

  • @lifedrink7509
    @lifedrink7509 27 วันที่ผ่านมา

    Rf I'd card na bro

  • @hariharanm1153
    @hariharanm1153 2 หลายเดือนก่อน +1

    Bro totally evlo selavu aachu

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 หลายเดือนก่อน +1

      Brother train travel 8 days maximum 10000 and my expenses 38000 flight 5 days

    • @hariharanm1153
      @hariharanm1153 2 หลายเดือนก่อน

      @@VinothKumarTravel ok bro. Thanks 👍

  • @sathishl6217
    @sathishl6217 3 หลายเดือนก่อน

    Super Bro, Thanks for your video from our district

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน

    🙏🌿🌹சிவ சிவ🐄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @K.S.G558
    @K.S.G558 2 หลายเดือนก่อน

    *bro why some people choosing phelgam root than balta root is there any specific reason*

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 หลายเดือนก่อน

      Phelgam root is the more then 38 km this way going to sivan going way so some people choose this way and baltal root 14 km and

    • @vinodkumar1489
      @vinodkumar1489 2 หลายเดือนก่อน

      I max media channel parruga bro

  • @mspmsp1520
    @mspmsp1520 3 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 🙏

  • @pg4832
    @pg4832 3 หลายเดือนก่อน

    🏵️🏵️ ஓம் நமசிவாய நமக 🛕🛕🔥🔥 🥀🥀🌳🌳🙏🙏

  • @variyarbalu6967
    @variyarbalu6967 3 หลายเดือนก่อน

    அருமை. நமது மாவட்டத்தில் இருந்து சென்று வந்த வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி.

  • @murugammurugan7436
    @murugammurugan7436 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @indiranivasimalai7317
    @indiranivasimalai7317 2 หลายเดือนก่อน

    நங்கள்பார்தபோது3அடிஉயரம்இருந்தது8-7-2024அன்று

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 หลายเดือนก่อน

      நாங்கள் மறுநாள் 9/7/2024 அன்று மதியானம் 2 மணிக்கு நாங்க பார்த்தோம் லெப்ட் சைடுல இருந்தது மூணு அடி கிட்ட இருந்தது பனிலிங்கம் அதே மாதிரி சோலா ஆயுதத்துக்கு ரைட் சைடுல வந்து ரொம்ப சின்னதா தான் இருந்தது அன்னைக்கு நாங்க பார்க்கும்போது

  • @mrpraveen203
    @mrpraveen203 3 หลายเดือนก่อน

    Mass na ❤

  • @nagaibreaker2616
    @nagaibreaker2616 3 หลายเดือนก่อน

    Om 🕉

  • @sathishl6217
    @sathishl6217 3 หลายเดือนก่อน

    Bro, we are going on Aug 7th, Can we get share Taxi from Jawwa Tawi Railway station to Pahalgam and Do you know Taxi price per person?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน

      You go to jammu bhagvathi nagar Yatri nivas base camp bus available to baltal or Pahalgam Rs 700 bus

    • @sathishl6217
      @sathishl6217 3 หลายเดือนก่อน

      We will be reaching around 5AM to Jammu tawi after that we will not get bus from Bhagvati Nagar Yatra niwas(Bus ticket counter timing from 10AM to 10PM), So we can't wait for one day,
      I'm planning to travel by share Taxi around 7AM from Jammu Tawi railway station,
      Can we get share Taxi from Jammu to pahalgam ?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน

      @@sathishl6217 ok and taxes available near Jammu tawi to Pahalgam and maybe rs4000 to rs 5000 and share taxes rs 1000 maybe

    • @sathishl6217
      @sathishl6217 3 หลายเดือนก่อน

      Thank you Bro 🙏

  • @Dharshan_12345
    @Dharshan_12345 3 หลายเดือนก่อน

    Anna may month pogamudiyum ma

  • @gnanaprasunagnanaprasuna2207
    @gnanaprasunagnanaprasuna2207 3 หลายเดือนก่อน

    Anna na next week pora rain irruka na

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน

      Next 1 weeks no rain in Srinagar

  • @s.karthikeyan3653
    @s.karthikeyan3653 3 หลายเดือนก่อน

    நீங்கள் பார்க்கும் போது லிங்கம் எவ்வளவு உயரம் இருந்தது

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน

      9.7.2024 நாங்கள் பார்க்கும் பொழுது சிறிது அளவு தான் இருந்தது பனிலிங்கம் இப்பொழுது முழுமையாக கரைந்து விட்டிருக்கும் வெறும் அங்க சூலாயிதம் மட்டுமே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

  • @mala19571
    @mala19571 3 หลายเดือนก่อน

    சிவலிங்கம் கரைந்து விட்டது என்று சொல்கிறார்களே உண்மையா? நீங்கள் பார்க்கும் பொழுது சிவலிங்கம் எப்படி இருந்தது?

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน +1

      அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கம் சுயம்புலிங்கமாக உருவாகியது நாட்கள் செல்ல செல்ல அந்த சுயம்புலிங்கம் வந்து அதனுடைய ஹைட்டு குறைந்து கொண்டே இருக்கும் நாங்கள் சென்றபோது சிறிதளவு மட்டுமே இருந்தது பக்கத்திலே அந்த வெண்புறாக்களையும் பார்த்தோம்

    • @rajagopal4956
      @rajagopal4956 3 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் போண் நம்பர் போடுங்க

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  3 หลายเดือนก่อน

      Call Instagram I’d vinoth_kumar_travel