யாரெல்லாம் இப்பிடி பனங்காய் பணியாரம் செய்து சாப்பிட்டு இருக்கீங்க? | Panangai paniyaram in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 65

  • @thilipanthilip5574
    @thilipanthilip5574 3 ปีที่แล้ว +6

    நாங்க இன்று பின்னேரம் பனங்காய் பணியாரம் செய்து சாப்பிட்டோம்.
    நான் திருமதி.சர்மிளா திலிபன் திருகோணமலை யிலிருந்து .
    உங்கள் வீடியோ காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சர்மிளா திலிபன், 💝💝💝💝💝💝

  • @kavi6817
    @kavi6817 3 ปีที่แล้ว +6

    அருமையான பனம்பழ பணியாரம். காணொளிக்கு நன்றிகள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤️❤️❤️

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 3 ปีที่แล้ว +5

    எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடித்த ஒரு உணவு.நாங்க சாப்பிட்டு பல காலம்.எங்க அம்மம்மா இருந்த போது செய்து தருவாங்க.அவங்க இப்ப உயிரோட இல்லை ,நாங்க பனங்காய் பணியாரம் சாப்பிட்ட காலத்தை எங்களுக்கு மீட்டித்தந்த உங்களுக்கு நன்றி.எங்க அம்மம்மா ஊரையும் குறிப்பிட்டு கூறி இருந்தீர்கள் அதற்கும் ரொம்ப நன்றி🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி மகள், எங்கள் வீட்டயும் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு பலகாரம் இது, 💝💝💝 யாழ்ப்பாணம் வரும் போது கட்டாயம் செய்து சாபிடுங்கோ,

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +2

    Wow yummy பனங்காய் பணியாரம் பார்த்தவுடன் சாப்பிட தொன்றுது பகிர்வுக்கு நன்றி😍💝💕

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி, நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கோ,💝

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

      எனக்கு பனங்காய் கிடைக்காதேநீங்கள் செய்வதை பார்த்து மனதை தேர்றி கொல்கிறோம்💝💕

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 ปีที่แล้ว +8

    Wow super yummy yummy 😋😋😋

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️❤️

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +7

    பெறுமதியான பணியாரம், நாங்கள் முந்தி செய்த மாதிரியே உங்கட முறையும் இருக்கு. செய்த உடனே பங்கு போட்டுடுவம்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️ உண்மை தான் இதன் சுவைக்கு ஈடு இல்லை, ❤️

  • @babybaby8949
    @babybaby8949 3 ปีที่แล้ว +2

    Sis I too have tasted this paniyaram we had a tree in our village very long ago my mum used to prepare this sweet paniyaram from Malaysia

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Super, and very tasty one noh, ❤️

  • @nssamayal7264
    @nssamayal7264 3 ปีที่แล้ว +3

    அருமை 👌👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @branavanthenujen8375
    @branavanthenujen8375 3 ปีที่แล้ว

    அருமையான பணியாரம்
    நாங்களும் இப்போது வீட்டில் செய்துகொண்டுள்ளோம். 😊😊😊

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி, நன்றாக வந்ததா

    • @branavanthenujen8375
      @branavanthenujen8375 3 ปีที่แล้ว

      ஆமாம் மிக்க சுவையாக இருந்தது.
      இன்னும் வீட்டில் பனங்காய்ப்பணியாரம் இருக்கிறது.
      இன்னும் பல பயனுள்ள காணொளிகளை எதிர்பார்க்கின்றோம்.
      நன்றி.......

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      @@branavanthenujen8375 மிக்க மகிழ்ச்சி,

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 3 ปีที่แล้ว +2

    மிக அருமை எனக்கும் மிக பிடிக்கும் சகோதரி நானும் இணைந்து விட்டேன் நீங்களும் இணையுங்கள் சகோதரி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி ❤️❤️

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx ปีที่แล้ว

    Indaikku enga veetta ithuthan special ❤❤😊

    • @YarlSamayal
      @YarlSamayal  8 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @kandarajah2190
    @kandarajah2190 3 ปีที่แล้ว +3

    அரூரூரூமை

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️

  • @vasanthyselvaranjan7981
    @vasanthyselvaranjan7981 3 ปีที่แล้ว +3

    Superb yummy

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️

  • @joycerayman1139
    @joycerayman1139 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகள் ❤️❤️

  • @thiviSiva
    @thiviSiva 3 ปีที่แล้ว +4

    Yummyyyyymy yummyyyyy 🥰❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @nironirojan9822
    @nironirojan9822 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 😍😍😘👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @nagamuthuprabahary2452
    @nagamuthuprabahary2452 3 ปีที่แล้ว +1

    சந்தோஷம்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி 🥰🥰

  • @sriyanjani
    @sriyanjani ปีที่แล้ว

    I love this, my Gramma used to make this while my stay in Jaffna many many years ago.😮

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      ❤️🥰

  • @ambikaiindrarajah2986
    @ambikaiindrarajah2986 2 ปีที่แล้ว

    பனங்காய் பலகாரம்.சரியான உச்சரிப்பு.

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @TasteRx
    @TasteRx 2 หลายเดือนก่อน

    Very nice and detailed video maa🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @jananielamurugan7093
    @jananielamurugan7093 2 ปีที่แล้ว

    How many days we can storage? Pls tell me how to keep it for 04 days?

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      2-3 Days if you keep in air tight you can add one or 2 days more.

  • @risvimohamed3080
    @risvimohamed3080 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 3 ปีที่แล้ว +4

    👍👍👍👍👍👍👍😍🥰🥰🥰🥰🥰

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️

  • @WDExplorer24
    @WDExplorer24 2 หลายเดือนก่อน +1

    ❤😂😮

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @vsratnakumar5511
    @vsratnakumar5511 3 ปีที่แล้ว +4

    😊♥️♥️♥️♥️🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @heartwhispers8
    @heartwhispers8 ปีที่แล้ว

    As a young girl I would have made hundreds of panangai palaharam from the panangai fruits in our garden. Missing all these now...

  • @k.muharshinik.muharshini8555
    @k.muharshinik.muharshini8555 ปีที่แล้ว

    பனங்காய் பணியாரம் சாப்பிட்டால் நல்லா இருக்கு லாஸ்ட்டா கசக்குது

  • @vasanthi3610
    @vasanthi3610 3 ปีที่แล้ว

    I love you அம்மா 😇❤️😇😇😇❤️😇😇❤️

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️ thank you makal

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan7256 หลายเดือนก่อน

    அவித்த மாவா போட்டீங்க அம்மா?

    • @YarlSamayal
      @YarlSamayal  หลายเดือนก่อน

      ஓம் அவித்த மா ❤️

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 ปีที่แล้ว +2

    🚼🚼🔔🔔☑️

  • @ZakiyaZakiya-x1w
    @ZakiyaZakiya-x1w ปีที่แล้ว

    கசப்புணர்வு ஏற்படுகிறது

  • @suganthisundaralingam972
    @suganthisundaralingam972 3 หลายเดือนก่อน

    அருமை அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  2 หลายเดือนก่อน

      ❤️❤️❤️