அருமை நண்பரே... "முருகனின் நேரிடையாகப் பேச வேண்டும்"...!!! (வேண்டுவது வேறு பேசுவது வேறு) "திருச்செந்தூர் முருகன் ஒரு அற்புதமான தெய்வம் - at present - Live God" என்னே தங்களின் அருமையான / ஆழமான கருத்துக்கள்.... அடியேனின் மனதைத் தொட்டுவிட்டீர்கள்...திருச்செந்தூர் முருகனின் அருமை பெருமைகளைச் சொல்லி... இன்னும் சில தினங்களில் திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க செல்ல இருக்கிறேன்... தரிசனம் சென்று வந்த பிறகு மேலும் அடியேனின் கருத்துக்களை உள்ளது உள்ளபடியே தங்களுக்குத் தெரிவிக்கிறேன்... - நடராஜன் பரமேஸ்வரன் (63) மூலம் - பாதம் 1 / தனுசு / கும்ப லக்னம் மேட்டூர் அணை / சேலம் மாவட்டம்... நன்றி கலந்த வணக்கம் நண்பரே ....🙏🙏
@@nkastrotv9752 நன்றி நண்பரே.. கடந்த 12-13 ஏப்ரல் இரு தினங்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட்டு அவரிடம் பேசிவிட்டு வந்தேன் என்பதை தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. செந்தில் ஆண்டவரின் அற்புதமான தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன் -- மாலையில் விபூதி அபிஷேகம் மற்றும் மறுநாள் காலையில் விஸ்வரூப தரிசனம் உட்பட... சுருக்கமாக திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனம் அடியேனுக்கு ஒரு மன நிறைவைத் தந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே 🙏🙏
👌👌👌. Anna pls pray for me to get an opportunity to go & see the Lord Thiruchendur Murugan. I'm anxiously waiting for the day. Im having court case problems , loan problems, ancestors property problems & my son's marriage delay. ( 32yrs old) 100% I'm depending on our Lord Murugan. Im realizing the changes in my life since 3months. From Bangalore..
சார்நீங்கசொன்னதை அனைத்தும் கேட்டேன் ஆனால் கடல்,ஆயழிக்கிணர்,இவற்றில்முதலில் குளிப்பது எது பிறகு அர்ச்சனை வழிப்பாட்டுமறையை வரிசைப்படுத்திசொன்னால்நன்றாகப்புரியும்சார் a to z ?சொல்லவும் ப்பிலீஸ் ,
@@vaishithsasi8344 yes bro Abisheygam ,alangaaram time mattumay delay ,ippo pothu tharisanam slowly a irukkum.matrapadi all times tharisanam up to 9.30pm.
Hi sir im mamatha from from bangalore im 36 year no marriage love break up dono.... So much prblm.. No peaceful life work problem marriage prblm... Pls suggest
Anna romba kadan irukku romba asingam avamanam keli urla fulla ketta peru pillaikaluku ennala ketta peru romba kastama iruku ethuku uyiroda irukanum nu thonuthu help anna na ena seiyanum ethuku theervu ena anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Anna enakku kalyanam natakkanum nu athu en apppan thiruchsenthur murugan kovila natakkanum nu aasaiya erukku anna enakku neraveruma thiruchsenthur la erunthu enakku mapla varanum nu enakka ventikonga anna ennota per poornima anna pls enakka jathagam parunga anna enakkurompa nal kanavu anna pls anna ventikonga🙏pls
Anna after seeing ur vlog I had been to Thiruchrndur in the month of November to request something from our lord murugan. That was my first visit. Again we are going on February 5th to Thiruchendur. Anna pls tell me about the sandana kaappu. Thank you. From Bangalore.
மாற்றம் வேண்டும் என்றால் நீங்கள் திருச்செந்தூர் முருகன் செந்தில் ஆண்டவர் தரிசனம் பண்ண வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️
ஓம் சரவணபவா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤🙏🙏🙏🙏🙏🙏❤
🙏ஓம் சரவணபவ🙏
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் எனக்கு தாயும் தந்தையும் அவரே, திருச்செந்தூர் முருகபெருமானை போல ஒரு தெய்வம் வேறில்லை உலகிலிலே 🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாம்மிருக்க பயமேன் அப்பா முருகா அருள்புரிவாய் உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா
I
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤️🙏💐
ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்திலாண்டவனே அரோகரா அரோகரா 🙏🙏🙏
கந்தா என்றிட கவலைகள் தீருமே...🙏
முருகா என்றிட முப்பிறவி வினை தீருமே...🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா...🙏
ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா
Thiruchenru muruga oom saravana pawaa muruga🙏🙏🙏🙏🙏🙏eannududaiya venduthala nallapadiya niraventi thanntharula vandum muruga
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
எனது மகனின் வலது கை விரைவில் பூரண குணமடைய என் அப்பன் முருகனைபிரார்த்திக்கிறேன். செந்தூர் முருகனுக்கு ஹரோஹரா
ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு உன் அருள் கிடைக்க வாய்ப்பு கொடுங்கள் ஓம் சரவனபவ
நன்றி அண்ணா
சூப்பர்
Om muruga potri ❤️❤️❤️❤️❤️❤️❤️
மிக சிறப்புங்க அண்ணா
அன்புடன் கரூர் சக்தி சுரேஷ்
Thanks sir 🙏
U told correctly.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nandri kodi kodi kodi
நன்றிகள்
அருமை நண்பரே...
"முருகனின் நேரிடையாகப் பேச வேண்டும்"...!!!
(வேண்டுவது வேறு பேசுவது வேறு)
"திருச்செந்தூர் முருகன் ஒரு அற்புதமான தெய்வம் - at present - Live God"
என்னே தங்களின் அருமையான / ஆழமான கருத்துக்கள்....
அடியேனின் மனதைத் தொட்டுவிட்டீர்கள்...திருச்செந்தூர் முருகனின் அருமை பெருமைகளைச் சொல்லி...
இன்னும் சில தினங்களில் திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க செல்ல இருக்கிறேன்...
தரிசனம் சென்று வந்த பிறகு மேலும் அடியேனின் கருத்துக்களை உள்ளது உள்ளபடியே தங்களுக்குத் தெரிவிக்கிறேன்...
- நடராஜன் பரமேஸ்வரன் (63)
மூலம் - பாதம் 1 / தனுசு / கும்ப லக்னம்
மேட்டூர் அணை / சேலம் மாவட்டம்...
நன்றி கலந்த வணக்கம் நண்பரே ....🙏🙏
எம் பெருமான் அருள் உங்களுக்கு உண்டு.... வாழ்க வளமுடன்
@@nkastrotv9752 நன்றி நண்பரே..
கடந்த 12-13 ஏப்ரல் இரு தினங்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட்டு அவரிடம் பேசிவிட்டு வந்தேன் என்பதை தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன்..
செந்தில் ஆண்டவரின் அற்புதமான தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன் -- மாலையில் விபூதி அபிஷேகம் மற்றும் மறுநாள் காலையில் விஸ்வரூப தரிசனம் உட்பட...
சுருக்கமாக திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசனம் அடியேனுக்கு ஒரு மன நிறைவைத் தந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே 🙏🙏
Thanks brother 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Om sanmuga bhathaye namo namaha......
வெற்றி நிச்சயம்
ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏
Kuzhandhai kaaga naanum poganum anna... Ennala pogavae mudiyala... Romba kashtama irukku... Thiruthani la poi aadi kiruthigai ku night stay pannitu vandhom...
திருச்செந்தூர் முருகன் துணை உண்டு
OM SARAVANA BHAVA
திருச்செந்தூர் murukamoorthy காயத்ரி மறைட் ஓமகதிய ஆம்
Nandre brother
என் பையன் மே5 2024 நீட் தேர்வு எழுதிகிறார் , அவருக்கு கவர்மெண்ட் மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் முருகா.
Om Muruga
Om saravanabava....
👌👌👌. Anna pls pray for me to get an opportunity to go & see the Lord Thiruchendur Murugan. I'm anxiously waiting for the day. Im having court case problems , loan problems, ancestors property problems & my son's marriage delay. ( 32yrs old) 100% I'm depending on our Lord Murugan. Im realizing the changes in my life since 3months. From Bangalore..
முருகன் துணை என்றும் உங்களுக்கு உண்டு ...உங்கள் வீடு தேடி வருவார் அவர் ....அதன் பிறகு திருமணமும் கூடும்
Think of him, he will call u.
Om saravanabhavaya namaka
Om muruga
Muruga muruga muruga saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruganukku arogaro kanthanukku Arogaro muruga en husband kku seekkiram eb yil velai vangi kudunga appa
Mapilai super
Kadan thollai avamaanam asingam tholil illai engum ketta peyer kadumaiyana torture saagum enname ullathu ennai kaappatru Muruga. Om Jayanthi Naathare potri
Same problem 😢😢😢
Super na
Muruga
OM MURAG OM MURAG OM MURAG OM MURAG OM MURAG OM MURAG
🙏
சார்நீங்கசொன்னதை அனைத்தும் கேட்டேன் ஆனால் கடல்,ஆயழிக்கிணர்,இவற்றில்முதலில் குளிப்பது எது பிறகு அர்ச்சனை வழிப்பாட்டுமறையை வரிசைப்படுத்திசொன்னால்நன்றாகப்புரியும்சார் a to z ?சொல்லவும் ப்பிலீஸ் ,
வெகு விரைவில்
ஐயா, நான் கரூர்.உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்.தொடர்பு எண் . அனுப்பவும்.
+91 90031 80499 வேலாயுதம் பாளையம் கரூர்
To find kula deivam, whose horoscope is needed.
ஜாதகம் தேவையில்லை
Vanakam aiya...Aiya enga idam ondru rmba varudamaka virkamal iruku nga aiya... ethavuthu oru thadai vanthukitae iruku ... Thriuchendur koviluku silar poga solli irukaka next month polanu nga aiya ...idam virka entha mari anga nanga vazhipadu seiyaruthunu knjm sonikana engalukku periya uthaviya iruku nga aiya...🙏🙏🙏rmba siramathula irukom intha idam vithatha enganala life oda adutha kattathuku poga mudiium nga aiya..
கண்டிப்பாக இடம் வெகு விரைவில் விற்பனை ஆகும் .....திருச்செந்தூர் எம் பெருமான் மூலமாக கவலை வேண்டாம் .....
குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரவும்
@@nkastrotv9752 nandri nga aiya..!!
வணக்கம் எனக்கு குலதெய்வம் தெரியவில்லை கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
Contact 8778401367
Om karunai kadalea kantha potri
Murugan,veel,veettukku,kondu,varalama,sir
Kadaila,vangi,varalama
Nan ippo than 20.10.21 anru mudhal murayaga tharisanam seaithean.Panjalingam,Naalikinaru closingla irukku.20,21 irandu naalum tharisanam seaithean.Makkal kootam kuravagavay irundhathu.1mani nearathil pothu tharisanam seiyya mudinthathu.
After noon 1 to 2 pm kovil open la irkuma
@@vaishithsasi8344 yes bro Abisheygam ,alangaaram time mattumay delay ,ippo pothu tharisanam slowly a irukkum.matrapadi all times tharisanam up to 9.30pm.
Irukum
🙏🏻🙏🏻🦚🦚🦚MURUGA....
Pidiththa velai kidaikka enna seiya vendum iyya?
விநாயகருக்கு விளக்கு போடவும் ...சுத்த நல் எண்ணெய் தீபம் ஜோடி திரி 2 விளக்கு
Hi sir im mamatha from from bangalore im 36 year no marriage love break up dono.... So much prblm.. No peaceful life work problem marriage prblm... Pls suggest
Contact 9344205001
Anna romba kadan irukku romba asingam avamanam keli urla fulla ketta peru pillaikaluku ennala ketta peru romba kastama iruku ethuku uyiroda irukanum nu thonuthu help anna na ena seiyanum ethuku theervu ena anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அஷ்டமி அன்று பைரவருக்கு பூசணி தீபம்
உங்கள் நட்சத்திரம் அன்று முருகனுக்கு அபிஷேகத்திற்கு பன்னீர் மற்றும் சந்தனம் கொடுக்கவும்
Anna enakku kalyanam natakkanum nu athu en apppan thiruchsenthur murugan kovila natakkanum nu aasaiya erukku anna enakku neraveruma thiruchsenthur la erunthu enakku mapla varanum nu enakka ventikonga anna ennota per poornima anna pls enakka jathagam parunga anna enakkurompa nal kanavu anna pls anna ventikonga🙏pls
கண்டிப்பாக என் அப்பன் முருகன் அருள் உங்களுக்கு உண்டு .....
Thirumanam agi 3 varudam agirathu kuzhanthai ilai.. muruga yenaku kuzhanthai varam thaarungal ayya... matravarlin sol yennala thangikolla mudiyala appa...
கண்டிப்பாக குழந்தை கிட்டும் திருச்செந்தூரில் மடிப்பிசை எடுக்கவும் சகோதரி , சஷ்டி விரதம் இருக்கவும் நிச்சயம் குழந்தை உண்டு , முருகன் பிறப்பான் .
@@nkastrotv9752 nanri ayya.. 2 varudamaga sasti viratham irukiran ayya.. thiruchenduril yebbadi madipitchai yedupathu ayya solungalen.. next month 22 pogirom ayya.. husband thiruchendur muruganuku 48 maalai potturukanga ayya..
மடிபிச்சை உணவாக எடுக்கவும்
தொடர்புக்கு -9344205001
Kulathai pakiyam kidika epothu poganum anga
பௌர்ணமி அன்று செல்லவும்...
@@nkastrotv9752 sir pournami vara 13 or 14 epa soluga anike eppdi poganum
@@nkastrotv9752 sis thiruchathur poitu anga eruthu apdiya Kumbakonam karparchabigai koviku polma sir
First we should take bath in nazhikinaru after then sea. Am I correct?
No .....it's correct at ancient time but now 1 sea then தீர்த்தம்
Saravanan
7month kolantha vechitu.... Pornami night kadal la thangalam...sir
வேண்டாம்
Anna after seeing ur vlog I had been to Thiruchrndur in the month of November to request something from our lord murugan. That was my first visit. Again we are going on February 5th to Thiruchendur. Anna pls tell me about the sandana kaappu. Thank you. From Bangalore.
எனது எம்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு உண்டு சந்தானமும் உண்டு மா
👍
Anna powrnami annaiku nit poganuma illa powrnamiku muthiya nalu nit poganuma Anna..
அன்றைய இரவு சிறப்பு வாய்ந்தது
Video Short panna nalla irukum...
Kovil 1 to 2 pm open la irkuma illa close paniduvangala
Open
V
Sir நாங்க கரூர் மாவட்டம் தான் place எங்க இருக்கு
வேலாயுதம் பாளையம் தொடர்புக்கு -9344205001
Tutucorin district la irukkuthu Thiruchendur kovil ponal manasukku rompa aruthalaga irukkum
Arogara arogara Palani aandavarukku arogara.......
எங்க வீட்டில் என்கணவர் தங்கைபிரச்சையாஇருக்குது அவள்கணவர் ஏங்கேருக்கானா தெரியால அவங்க ஒரு பெண் குழந்தை இருக்கு
நேரில் சந்திக்கவும் தொடர்புக்கு -9344205001
கடன் பிரச்சினை. தீர.முருகன் வழிகாட்டுதல் வேண்டும். முருகா🙏🙏🙏
@@kavithalk1640 j
Thank you sir