கண்டிப்பாக எல்லராலும் இப்படி வளர்க்க முடியாது....இதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரக்கன்றுகள் திருடப்பட்டது மூன்று மாதத்திற்கு முன்பு...
பொதுவாக உங்கள் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை அறிந்து உங்கள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து வளர்ப்பது கால விரயத்தை குறைத்து பொருளாதார நன்மையை ஏற்படுத்தும். உங்கள் மண்ணில் சந்தனமரம் வளர்க்க முடியுமா என தெரிந்து கொள்ள.. மற்றும் இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. 80009 80009
சார் fencing, cctv, நாய்கள், armed security போட்டு, பாதுகாக்க வேண்டிருக்கே... அனைவருக்கும் சாத்தியமா ???
கண்டிப்பாக எல்லராலும் இப்படி வளர்க்க முடியாது....இதே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சந்தன மரக்கன்றுகள் திருடப்பட்டது மூன்று மாதத்திற்கு முன்பு...
ஐயா,,சந்தன மரம் எல்லா மண்ணிலும் வளருமா....நா தஞ்சாவூர் மாவட்டம்...வண்டல் மண் பகுதி.... இதில் சந்தனம் வருமா
பொதுவாக உங்கள் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை அறிந்து உங்கள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்ந்தெடுத்து வளர்ப்பது கால விரயத்தை குறைத்து பொருளாதார நன்மையை ஏற்படுத்தும்.
உங்கள் மண்ணில் சந்தனமரம் வளர்க்க முடியுமா என தெரிந்து கொள்ள.. மற்றும் இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்..
80009 80009
சந்தன மரத்தில் பக்கவாட்டில் வளரும் சிறு சிறு குச்சி களை கவாத்து செய்ய லாமா?
கவாத்து செய்ய வேண்டாம். நாளடைவில் காய்ந்து தானாக உதிர்ந்து விடும்