கோடிக் கணக்கில் வருமானம் தரும் செம்மரம் சந்தன மரத்தின் எதிர்காலம் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 99

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 8 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அழகான ஆழமான பேச்சு இவர் சேனல் உணவுக்காடு அதில் இவரது வீடியோக்கள் நிறைய உள்ளன ❤

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +40

    மிக மிக முக்கிய பதிவு. நன்றிகள்
    நாட்டு பழ மரங்களும், சிறுதானியங்களுமே வரும் பஞ்சத்தை எதிர்த்து நிற்கும். சத்தியமான உண்மை அண்ணா.

  • @primitiveorganicfarm
    @primitiveorganicfarm ปีที่แล้ว +14

    பசுமைப் போர்த்திய பாலைவனம், அருமையான சொல்லாடல்...

  • @s.kumaravels.kumaravel1368
    @s.kumaravels.kumaravel1368 2 ปีที่แล้ว +51

    விளைநிலங்களை கட்டிடங்களாகவும் அப்புறம் டிம்பர் மரங்களையும் வைத்துக் கொண்டே போனால் உணவு உற்பத்தி என்னவாவது. சரியான பதிவு

    • @padmaraj8210
      @padmaraj8210 ปีที่แล้ว +4

      பிராமணன கூட்டிட்டு வந்து ஹோமம் வளர்த்தா சோறு வந்துருமுங்க ✊😂✊

    • @SushanthChinnasamy
      @SushanthChinnasamy 21 วันที่ผ่านมา

      Correct ga

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว +5

    கிட்டத்தட்ட இன்றிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்குமுன் தேக்குமரவளர்ப்புபற்றி பத்திரிக்கைகள் நிறைய விளம்பரம் செய்தன. விளம்பரங்கள் உண்மையானதாக இருந்தால் இன்று பலர் பலகோடிகள் லாபம் எடுத்திருக்கவேண்டும்.
    அப்படி யாரும் விளம்பரம் செய்வதாக தெரியவில்லை.
    நாற்று விற்பவர்கள் விளம்பரம் செய்து நாற்றுகளை விற்பனைசெய்துவிட்டு
    போயிடுறாங்க.

  • @daettykuloth1358
    @daettykuloth1358 ปีที่แล้ว +2

    Sitruyirkalai patri yosikkindra nanbarukku nanrigal pala

  • @sankarapandian7330
    @sankarapandian7330 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @payyasamy4116
    @payyasamy4116 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்..

  • @t.gopigopi9373
    @t.gopigopi9373 2 ปีที่แล้ว +4

    Excellent information sir, Thank you sir

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 2 ปีที่แล้ว +5

    உழவு நண்பர்களே ஈட்டி மரம்நடவு_____தேக்கைவிடபஸமடங்குவருமானம் வாழ்க வாழ்க வளமுடன்

  • @mukeshcse3131
    @mukeshcse3131 2 ปีที่แล้ว +3

    Good point of view

  • @shanvision9740
    @shanvision9740 2 ปีที่แล้ว +35

    தயவுசெய்து செம்மரம் வைக்காதீர்கள் வைத்து காசை வீணாக்காதீர்கள் கட்டிங் ஆடர் வாங்குவது சுலபமான காரியம் அல்ல நான் இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் சுத்த வேஸ்ட் செம்மரம் வளர்ப்பது விழித்துக் கொள்ளுங்கள்

    • @nithishkumar8458
      @nithishkumar8458 2 ปีที่แล้ว

      Ennaju bro

    • @HariPrasath-dk5oe
      @HariPrasath-dk5oe ปีที่แล้ว +2

      Bro semmaram podalam nu iruken, thayavusenju theliva sollunga

    • @nithishkumar8458
      @nithishkumar8458 ปีที่แล้ว +4

      @@HariPrasath-dk5oe bro thekku podunga semmaram asaikaka konjam poduvnga cutting order avalo sekaram ippa iruka situation la kedaikathu but future la incase maralam 85 percent theku 5 percent semmaram podunga 10 percent Santhanam podunga ennoda suggestions ithu unka wish eppidiyo athu padi plan pannikonga

    • @HariPrasath-dk5oe
      @HariPrasath-dk5oe ปีที่แล้ว +1

      @@nithishkumar8458 ok bro. Thank you so much for your valuable reply.

    • @KrishnaRaj-ch9gs
      @KrishnaRaj-ch9gs ปีที่แล้ว +4

      நீங்கள் செம்மரகட்டில் செய்யுங்கள் நிம்மிதியா தூங்குங்கா

  • @afarmerslife9077
    @afarmerslife9077 2 ปีที่แล้ว +15

    Timber trees also give flowers and fruits, humans may not consume it but birds and insects feed on them

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy ปีที่แล้ว

      But the trees are cut after some year
      But fruit trees stay life long
      So nature will be good

    • @afarmerslife9077
      @afarmerslife9077 ปีที่แล้ว +3

      @@Santhosh-Reddy forest is not just made of fruit trees, if the aim is to create a forest you must include all the trees.

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy ปีที่แล้ว

      @@afarmerslife9077 yes but if you plant timber trees u will cut those trees after some years but fruit trees are not like that
      And also teak mahogany red sandal sandal or not our indian trees
      If your not cutting the trees after years then u can plant it and
      The forest will be maintained
      I don't need a advice from u
      I know much than you

    • @afarmerslife9077
      @afarmerslife9077 ปีที่แล้ว

      @@Santhosh-Reddy I’m not just speaking about teak, mahogany
      We have to plant trees like Manjal Kadambu, vengai they improve soil fertility
      Iluppai, rosewood(eetti), karungali, marudhu, sorgham, etc so many are there just to make the environment better
      Forget about cutting them , let them live just like us👍🏼

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      ​@@Santhosh-Reddy your comment shows how much you know 😂. Indian sandalwood is premium sandalwood fetches high price while other variety is Australian sandalwood which quality next to indian ones. I see many places where sandalwood grows like weeds. You can't find red sandalwood i.e. pterocarpus santalinus anywhere else than south india. Nilambur teak is indian native tree and 400 years old kannimara teak still stands as a evidence that they are native trees. Only mahogany is exotic. Don't spread false information. And don't pretend more intelligent like the guy in this video

  • @velliangiris6154
    @velliangiris6154 2 ปีที่แล้ว +9

    Every year India is importing more than Rs 50,000 crore worth of wood please.
    Integrated farming is the solution.

  • @greenenergy8563
    @greenenergy8563 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னிங்க சகோ

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +2

    நன்கு வளர்ந்த வாகை மரம்
    சந்தன மரத்திற்கு இணையான விலைமதிப்பு மிக்கது

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +4

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว +3

    Super bro நீங்க எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேசி இருக்கிங்க...

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 2 ปีที่แล้ว +20

    இந்தியா ஒரு வருடத்திற்கு எவ்வளவு டிம்பர் மரம் இறக்குமதி செய்கிறது என்று தெரிந்து இந்த பதிவு போடுங்கள்.

    • @tamizhanagri
      @tamizhanagri  2 ปีที่แล้ว +10

      சந்தன மரம் செம்மரம் இறக்குமதி ஆகிறதா?

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 10 หลายเดือนก่อน

      ​@@tamizhanagriஏற்றுமதி ஆகிறது

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน +2

      ​​@@tamizhanagriசந்தனமும் செம்மரமும் இந்தியா வில் மட்டும் காணப்படும் மரங்கள். அதை எதற்க்கு இறக்குமதி செய்ய வேண்டும். ஏற்றுமதி தான் நடக்கிறது. இந்திய சந்தனத்தின் நுகர்வு உலகச் சந்தையில் என்ன என்று தெரியுமா? தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இந்த பதிலுக்கு பத்து லைக் வேற

  • @VELS436
    @VELS436 ปีที่แล้ว +1

    Fruit trees are best 💯 ...

  • @johnscudder2852
    @johnscudder2852 ปีที่แล้ว +3

    We are importing more timbers. Also we can sell internationally

  • @ramkumarkaruppiah9689
    @ramkumarkaruppiah9689 10 หลายเดือนก่อน +1

    பஞ்சம் வரும்ங்க, கடைசியா இந்தியாவுல எப்போ பஞ்சம் வந்தது?
    இந்தியாவின் தானிய கையிருப்பு என்ன தெரியுமா?

  • @businessclasstn1442
    @businessclasstn1442 ปีที่แล้ว +3

    Demand Will ever decline for Timbers... Bcoz No Production

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 ปีที่แล้ว +2

    மரங்கள் வேண்டாம் என்றால் பலா,கொருக்கலிக்கா போன்ற மரங்கள் பயிரிடலாமா அண்ணா?

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      அண்ணன் வேங்கை மரத்தை ₹60 க்கு விற்பனை செய்கிறார் 😂 வேப்ப மரத்தில் நாட்டு வேம்பு அண்ணணிடம் கிடைக்கும் 😂 கருங்காலி ₹400 😂. அண்ணன் நிலம்பூருக்கு பயணம் செய்து தேக்கு விதை சேகரித்து ஒரு கன்று₹100 க்கு விற்றுக்கொண்டிருக்கிறார் 😅. இவர் விற்கும் டிம்பர் மரங்களின் இலைகளை கீரை போல கடைந்து சாப்பிடலாம் 😂உணவுக்கான மரங்கள்

  • @arunprasanth126
    @arunprasanth126 2 ปีที่แล้ว +7

    Timber marangalin thevai illamal illai thevai athigam nichayam undu. manavari nilam matrum varapu orangalil nadapadukinrana athu thavaru illa

  • @ponnambalams5043
    @ponnambalams5043 ปีที่แล้ว

    நல்ல பதிவு, வாழ்க வளமுடன்

  • @pathabanathanramasamy6640
    @pathabanathanramasamy6640 4 หลายเดือนก่อน

    தோழர் அவர்களுக்கு வணக்கம் செம்மரம் டிம்பர் படத்துக்கு பதிலாக பலா மரம் பயிரிட்டால் வருமானமும் வரும் கடைசி காலத்தில் மரத்தை வித்தால் நல்ல லாபம் கிடைக்கும் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்

  • @vaithiyuvan7652
    @vaithiyuvan7652 3 หลายเดือนก่อน +1

    முதன் முதலில் மரம் வளர்ப்பு வேண்டாம் என்ற பதிவு 😭

  • @ganesan6907
    @ganesan6907 ปีที่แล้ว +2

    எனது நண்பர் ஒருவர் மலைவேம்பை நட்டு 10 வருடம் கழித்து வெட்டும்போது மெயின் துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி விறகு தான் ஆகிவிட்டது படு நஷ்டம்

  • @tamiltube7780
    @tamiltube7780 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை.....

  • @gopalakrishnan1778
    @gopalakrishnan1778 ปีที่แล้ว +1

    Nalai patriya Nalla sinthanai

  • @prabatamil9729
    @prabatamil9729 2 ปีที่แล้ว +1

    Super thalaver Mass speech 🙏👌👌

  • @larence3352
    @larence3352 ปีที่แล้ว +2

    Proper information kidayathu

  • @உலகின்முதல்மொழி-ம3ய

    நல்ல தகவல் நண்பரே!!

  • @c.velangannidavidraj4999
    @c.velangannidavidraj4999 2 ปีที่แล้ว +2

    Thanks brother

  • @mylsamykaliappan556
    @mylsamykaliappan556 2 ปีที่แล้ว +5

    உண்மை தான்

  • @ravichandran.g2127
    @ravichandran.g2127 2 ปีที่แล้ว +2

    Good

  • @gunseelangunaseelan5239
    @gunseelangunaseelan5239 2 ปีที่แล้ว +1

    சிறப்பு...

  • @sakthiloga
    @sakthiloga 4 หลายเดือนก่อน

    1:37

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว +1

    அடுத்த நம்மாழ்வார்

  • @senthilrajanegarajan3653
    @senthilrajanegarajan3653 7 หลายเดือนก่อน

    if you have enough human resource(workers) and your family member may work in the land then you can do agriculture, else tree plantation is best and better then keep plain land.
    if I see one mango/jackfruit wasted in my land then I feel bad, i have amla(peru nelli) and wasted. I have country almond and sandal wood trees and I am able to see those fruits are ate by birds, I do not feel bad. because I did not think those are not wasted. If you are plant fruits tree then you have get the proper selling point.
    some one not fully depended with land then you can go with timber trees, you are expect income from the land then please keep some land for short time crops.

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +2

    Bro Sikkandharsavadi veerapandi Anna valakum kalaigallula oru Jallikattu train la adi pattu erandhu ponadhu train la adi pattu. Avara interview pannugha Bro yana Ella maadu karangaluku oru awareness kadaiko 🙏🙏🙏

  • @rgopalakavitha
    @rgopalakavitha 2 ปีที่แล้ว +1

    True video

  • @VALOLEISURES
    @VALOLEISURES 8 หลายเดือนก่อน

    making veena need only mango tree wood

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 2 ปีที่แล้ว +8

    நீங்க முழுவதும் தெரிஞ்சி பதிவிடுங்கள்

  • @hu12123
    @hu12123 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +8

    கவுண்டர் நல்லா. பேசராங்கோ.... ஏனுங்க கவுண்டரே நம்ம ஊர் என்ன ஊர்ங்க....

    • @tamizhanagri
      @tamizhanagri  2 ปีที่แล้ว +5

      கோயமுத்தூர் கருமத்தம்பட்டி

  • @indianthenidt4536
    @indianthenidt4536 2 ปีที่แล้ว +1

    👌

  • @lavasvlog
    @lavasvlog 2 ปีที่แล้ว

    Silage engu kadaikum bro

  • @balagurubalaguru9762
    @balagurubalaguru9762 ปีที่แล้ว +1

    Arasu sariyillai nanba

  • @reginamaryb946
    @reginamaryb946 2 ปีที่แล้ว +9

    தமிழ் சேனலில் ஹிந்தி விளம்பரம் எதுக்குப்பா? TH-cam வருமானம் பத்தலயா?

    • @tamizhanagri
      @tamizhanagri  2 ปีที่แล้ว +7

      TH-cam வருமானமே விளம்பரத்தில் தான kidaikuthu..

    • @stephens1164
      @stephens1164 2 ปีที่แล้ว

      Oora vitu outer poi paru muttal

  • @sivasubramaniyanpp7834
    @sivasubramaniyanpp7834 ปีที่แล้ว +10

    செம்மரம் நட வேண்டாம்.
    அது மலைகளில் வளரக்கூடியது.

  • @gtkingsquard761
    @gtkingsquard761 2 ปีที่แล้ว +5

    Marathin mathippu entrume kuraiyathu brother oru veetta kattiparunga appo theriyum ithan mathippu.

  • @thomastitus6415
    @thomastitus6415 2 ปีที่แล้ว +1

    அருமை👍👍

  • @yokeshnazim7448
    @yokeshnazim7448 2 ปีที่แล้ว +7

    Neega potta topic ku ivanga pesurathuku samathamay illa bro semmaram , sadhanamaram nu sonniga atha vittu Vera edho pesittu erukiga ?

  • @sivakumar3783
    @sivakumar3783 ปีที่แล้ว +1

    விவசாயிகள் உணவு விவசாயத்திற்கு நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

  • @relaxmind8838
    @relaxmind8838 2 ปีที่แล้ว +5

    Thampi timber maram india import 70000 crose pannathu athu thariyama comedy pannatha

  • @goodboy151
    @goodboy151 2 ปีที่แล้ว +1

    Anna - In this video - you sound like a doomsday conspiracy consultant

  • @ragus3893
    @ragus3893 2 ปีที่แล้ว

    Nanba ungal elam video comments um kekeren ivar number thangal endru .with out num wt s the use

    • @tamizhanagri
      @tamizhanagri  2 ปีที่แล้ว

      Nanba avar share pana sonna kandipaga kuduthirupen....

    • @ragus3893
      @ragus3893 2 ปีที่แล้ว

      @@tamizhanagri ok nanba but v r planing to buy agri land if he guide means its helpful not free consultation only amount.

    • @GopiN123
      @GopiN123 2 ปีที่แล้ว

      @@ragus3893 Kaveri river side kedaicha poi vangunga illana vanga pora nilathula panjathulaum thanni irukumanu kettutu vangunga. Thanni illama onnum panna mudiyathu, land documents sariya parunga vangum munnadi owner ah survey panni kattitu appuram vangunga. Ithuku poi kasu kuduthu consultant panna vendam.

    • @ragus3893
      @ragus3893 2 ปีที่แล้ว

      @@GopiN123 thanks bro fr ur valuable comments. 🙋🏻‍♂️👏🏻👍i follow ur advice bro🙏

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 2 ปีที่แล้ว +1

    Tree agri waste

  • @pradeepmuthu3519
    @pradeepmuthu3519 ปีที่แล้ว

    Ivara therila namaalvaar peran😄

  • @pradeepmuthu3519
    @pradeepmuthu3519 ปีที่แล้ว +1

    Boomer youtuber , boomer farmer , both knows nothing

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 2 ปีที่แล้ว +2

    per theriyadha naattu ragam? ivan oru dubakoor

  • @alexganga4299
    @alexganga4299 ปีที่แล้ว +1

    அடிச்சு விடு

  • @emaildhinesh
    @emaildhinesh ปีที่แล้ว +4

    Pasumai paalaivanam , you have given a wrong information. The land that you are cultivating now was once a forest, you have destroyed that and doing farming, in Timber trees like Rosewood, Vengai or Mahagony, there are flowers which attract honeybees and birds in huge numbers. Where will the birds live if you plant everything selfishly only for humans? Also note that most of the agricultural lands are kept empty which is not farmed, these lands can be used for Timber cultivation. The labour for men today is around 700 to 1000 rs, tell me what cash crop is able to give profit? Most of the vegetable farmers end up in huge losses. Also to note that trees help to bring more rains and rejuvenate the soil which your cash crops cannot do. Do not give wrong information to farmers when India is importing around 1 lakh crore worth of Timber year in year.

  • @HabibBena2810
    @HabibBena2810 2 ปีที่แล้ว +4

    உண்மை தான்

  • @kandhasamykandhu4404
    @kandhasamykandhu4404 2 ปีที่แล้ว +1

    Good